No video

Bond Paperல எழுதி கொடுக்கிறேன், சத்தியமா இந்த வேலை கிடைக்காது - JAYAPRAKASH GANDHI

  Рет қаралды 888,318

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

2 жыл бұрын

Bond Paperல எழுதி கொடுக்கிறேன், சத்தியமா இந்த வேலை கிடைக்காது - JAYAPRAKASH GANDHI
#News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Agri | / @news7tamilagri
👉Sharp Bytes | • Sharp Bytes
👉Live Now | • Live Now
👉கதைகளின் கதை 2.0 | • Playlist
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
Subscribe us on KZfaq : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 761
@kan.1971.
@kan.1971. 2 жыл бұрын
ஒரு குஜராத்தி இவ்வளவு அழகான தமிழில் உபயோகமான தகவல்களை அள்ளித் தந்தமைக்கு வாழ்த்துக்கள், ஐயா.
@srinivasans791
@srinivasans791 3 ай бұрын
Gujarath is your Place. But your Tamil Speech is V. Good to Tamil Peoples are Congratulations. T. Y. Sir.
@MuthuSuriya12
@MuthuSuriya12 2 жыл бұрын
20:03 - Sir’s son profile 22:38 - For Engineering students 27:58 - For Medical students 39:23 - For Commerce students
@YaswanthKarthick
@YaswanthKarthick 2 жыл бұрын
Thanks!
@ThillaiGowri18
@ThillaiGowri18 Жыл бұрын
Thanks
@tamil.medico
@tamil.medico Жыл бұрын
👍
@appanraj880
@appanraj880 Жыл бұрын
He made his son studies at Foreign & degree in Economics.....
@kumaresanc1157
@kumaresanc1157 Жыл бұрын
Thanks
@thangavellic864
@thangavellic864 2 жыл бұрын
Excellent speech valuable words till updating மாணவர்களை எதிர்காலத்தைக் காட்ட இவ்வளவு அற்புதமான கருத்துக்கள் நிறைந்த பேச்சு அப்பா அம்மா கூட வழி காட்ட முடியாது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
@user-qw6df6ee5n
@user-qw6df6ee5n Жыл бұрын
இவர் சொல்வது முற்றிலும் உண்மையான விஷயம் வருங்காலத்தில் டெக்னாலஜிக்கு தகுந்த மாதிரி படிப்பு படித்தால் தான் வருங்கால இளைஞர்களும் இளைநீகளும் தங்களுடைய வாழ்க்கை மேம்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் மிகவும் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள் வணக்கம்
@ramuramu-mw4xn
@ramuramu-mw4xn 28 күн бұрын
Super sir🎉
@mavleslimat1
@mavleslimat1 2 жыл бұрын
I didn't get these kind of knowledge when I completed my 12th standard. Now I clearly understood his vision. Your career growth depends upon your skill set, nothing to do with your University ug or pg degree.
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 2 жыл бұрын
தொழில்முனைவராக முயற்சித்து , ஒருவேளை தவறினாலும் திறன்மிகு பணியாளர் என்ற தளம் நமக்காக கீழே பாதுகாப்போடு காத்திருக்கிறது. எனவே உயர்வாகவே முயற்சிப்போம். தொழில்முனைவை தொடுவோம், ஒருவேளை திறன்மிகு பணியாளர் ஆனாலும், அனுபவம் பெற்று மீண்டும் தொழிலை துவங்குவோம்.
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
உண்மையில் எதிர் காலம் நீங்கள் சொல்வது போல் நிட்சயம் நடக்கும் மாணவ மாணவிகள் உலக மாற்றங்களின் நிகழ்வுகளை மனதில் வைத்து கொண்டு வரும் காலத்தை திட்டமிட்டு படிப்பில் கவனம் செலுத்து வெற்றி பெற உங்கள் இந்த காணொளி நிட்சயம் உதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் உங்கள் பேச்சை முதல் முறையாக கேட்கிறேன்
@lakshminarayanan472
@lakshminarayanan472 2 жыл бұрын
மாணவர்களுக்கு உபயோகமுள்ள தகவல்களை தந்ததற்கு நன்றி சார்..
@kamalsamy7696
@kamalsamy7696 2 жыл бұрын
ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா
@RantMale
@RantMale 4 ай бұрын
நீங்க நல்ல மனிதர் sir..❤ தமிழன் நல்ல படியாக படித்து வளர பேசுறீங்க.. ரொம்ப நன்றி sir..❤️
@MinervaMolly
@MinervaMolly 2 жыл бұрын
தமிழ்நாடு யாரையும் குஜராத்தி பஞ்சாப் என்று பார்ப்பதில்லை முதலில் மனிதர்கள் என்று பார்ப்பது அடுத்து இந்தியா என்று பார்ப்பது இது தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 Жыл бұрын
Poda lusu
@Sarathi_Selvam.D
@Sarathi_Selvam.D 4 ай бұрын
Apdi lam illa😢😂😂
@JEEVANADHI
@JEEVANADHI 2 жыл бұрын
தமிழர்களை விட நன்றாக தமிழ் பேசுகிறார்.
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u Жыл бұрын
இப்படி தான் எல்லா வந்தேறிகளும் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள், இங்கே யே ஏமாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள்
@ibrahimsyed511
@ibrahimsyed511 Жыл бұрын
Thanks sir
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 4 ай бұрын
Vaayil Vasambhu Vachi theaikka. Zha Varala. La..la..la.. engiraar. Gujaraathi thaan kidaichaana..?
@jamjamg111
@jamjamg111 2 жыл бұрын
குஜ்ஜு, மிகவும் அழகாக தமிழர்களை போல் தமிழ் பேசுகிறார் ! வாழ்த்துக்கள் ஐயா !
@user-em1tb4kn3c
@user-em1tb4kn3c 6 ай бұрын
Sir yesterday neenga enga school ku vanthiga romba useful sir ❤
@Tulip912
@Tulip912 2 жыл бұрын
எல்லோருமே skill வளர்த்துக்கணும்னு advice பண்றாங்க. உண்மைதான். அதற்கான களம் எங்கே? சிறுவயது மாணவன் என்ன செய்வான்? கல்லூரியும் தராது. ஆனால் வேலை தருபவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
@manickanmeenaabi6155
@manickanmeenaabi6155 2 жыл бұрын
சத்தியமான உண்மை
@lifesai23
@lifesai23 2 жыл бұрын
Yes u r right..skills set check panranga ..work panadhana experience kedaikum apodhana padicha knowledge ku skills develop panamudiyum.. More over tamil medium students ku nalla company la placement kudukave yosikranga..
@sabarimalai3799
@sabarimalai3799 2 жыл бұрын
Very true
@sureshg9086
@sureshg9086 2 жыл бұрын
Colleges are selling certificates n doing business with that
@kokkirobotics4310
@kokkirobotics4310 2 жыл бұрын
KZfaq nu irukkula adhula Ella karumamaum irukka poi kathukonga
@sivakumaar97
@sivakumaar97 2 жыл бұрын
Naa kooda cse graduate thaan,"UNEMPLOYED".While i had completed my 12th, my parents asked many of my relatives who were already in the IT field what to study next. They suggested my parents to make me study computer science or it so that i wouln't be job less and each & every company will recruit these kinds of graduates without any questionings. You know what i too believed in such speech and begin to step into my career happily. As i was from bio-maths background i felt too hard to keep up with my fellowmates. They were always ahead of me. So i started learning by myself as my friends didn't help me. After completion of my degree i started to attend interviews with this knowledge hoping that i will be placed and TRAINED in their ecosystem. But guess what it was all a lie. One who possess extra knowledge that the company is expecting and the freshers who already has knowledge and experience working in that filed will be recruited by that company easily. So i started learning some technologies through certification courses. But the mistake i made was i had been learning old technologies which was told to me by my college staffs while studying. These technologies were too old for top tier companies. So my juniors and friends start learning now itself. Use your saturdays and sundays wisely by learning some future stuffs with the help of some genuinely trusted institutes. They were providing week end classes nowadays. Do that while you were in your college days so that you wouldn't waste any of your precious time after your college days. No one guided me in those days as my parents were not educated. If you want to build your career strong do it in your college days. These 4 or 3 years always teach you some valuable lessons no matter what your domain is.
@roopavenu1
@roopavenu1 2 жыл бұрын
Fact fact. Appreciate your wise suggestion for our youngsters.
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 Жыл бұрын
Thankyou so much. Very valuable information 👌🙏
@krishnakrish8646
@krishnakrish8646 Жыл бұрын
True
@thilak18
@thilak18 Жыл бұрын
Thanks for ur info.
@vidhyarathinam9141
@vidhyarathinam9141 Жыл бұрын
Thankyou sivakumar Your comment will help me to guide my son
@sathishks3980
@sathishks3980 2 жыл бұрын
Sir, one of best career guidance speech. very useful. Thanks.
@Omsuriya7
@Omsuriya7 2 жыл бұрын
அருமையா சொண்ணைங்க sir, எதிர்காலத்தை பற்றி மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றி சொன்னதற்கு நன்றி sir..
@arulmary603
@arulmary603 2 жыл бұрын
Excellent advice, clear direct approach to follow for Youngesters,
@creativitytime9108
@creativitytime9108 2 жыл бұрын
இது சத்யமான உண்மையான வார்தைகள் இதைபார்த்து கேட்க்கும் அணைவர்க்கும் நல் ல எதிர்காலம் உண்டு
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 2 жыл бұрын
Good guidance for school finishers... Congratulations 💐🎉🎉
@rameshkumarr7509
@rameshkumarr7509 Жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்.. எனது மகள் எதிர் காலம் பற்றிய குழப்பம் உங்கள் பேச்சை கேட்ட பின்பு தெளிவு பெற்றேன் நன்றி ஐயா.....
@alageshalagu5782
@alageshalagu5782 2 жыл бұрын
ஸார் மிகவும் அருமை யான பேச்சு நன்றி
@karthikeyan-wm7ly
@karthikeyan-wm7ly 2 жыл бұрын
Super speech and very inspiring
@kibh14
@kibh14 2 жыл бұрын
He is doing business.. Speech wise impressive and earns lot of money
@murughanathamm3322
@murughanathamm3322 2 жыл бұрын
He is a good man
@kibh14
@kibh14 2 жыл бұрын
@@murughanathamm3322 sss very good.. Full of money minded with knowledge of earning money. He have said tat if people r lik this I can earn lot of money.. He is in salem only. He was partner in one college due to issues they thown him out.. .
@shyamprakashm6325
@shyamprakashm6325 2 жыл бұрын
He charges 1Lakh + per day for a session in our college .
@kibh14
@kibh14 2 жыл бұрын
@@shyamprakashm6325 I swear I m manager in bank. I can motivate and inknow to take memory class es and easy way of getting marks in exams.. But people will belive only North .
@danad2543
@danad2543 2 жыл бұрын
Yes correct ta soninga ivaru solradha yaru nambathinga
@chitrasubramani3250
@chitrasubramani3250 2 жыл бұрын
என்ன தான் டிஜிட்டல் மயமானலும் சாப்பாடு மண்ணில் இருந்து தான் வரனும்
@DurgaramProfDhawan
@DurgaramProfDhawan Жыл бұрын
உழவர் இல்லை என்றால் உலகம் இல்லை 🙏
@vijayanand1246
@vijayanand1246 Жыл бұрын
What's your profession?
@arunprakashg47
@arunprakashg47 Жыл бұрын
பூம்மர் ஆண்ட்டி
@girisaravanan84
@girisaravanan84 Жыл бұрын
நல்ல உணவு, நீர், நிலம், காற்று இருந்தால் தான் ஆரோக்கியம், மற்றும் உறவுகள், நல்ல நண்பர்கள் இது தான் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை. இதை பற்றி அடுத்த தலைமுறைக்கு பேசுவதற்கு ஒருதன்னுக்கும் துப்பில்லை, அவனவன் சுயலாபத்திற்காக மூளை சலவை செய்து கொண்டு இருக்கிறான்.
@mdjalex
@mdjalex Жыл бұрын
உண்மை.
@gopalakrishnansaravanan9447
@gopalakrishnansaravanan9447 2 жыл бұрын
Very good and excellent speech. Impressive and very informative. Very useful for students and also their parents. Think and act accordingly. Good sir.
@ravij8291
@ravij8291 2 жыл бұрын
Our
@yuvarajyuvaraj944
@yuvarajyuvaraj944 Жыл бұрын
Then why you" accepting" the biharis You accepted?????????????
@rajuvelusamy4975
@rajuvelusamy4975 2 жыл бұрын
கல்வி இன் பகுத்தாரிவு அற்புதமான கௌசிலிங் நன்றி
@2gbgamer705
@2gbgamer705 2 жыл бұрын
Enna la thappu thappahh msg pandra
@sivakumarm.s6345
@sivakumarm.s6345 Жыл бұрын
😢
@priya9634
@priya9634 2 жыл бұрын
Simple advise. Don't choose ur career for earning. Choose it according to ur passion. If u choose a course which u love then automatically u will have interest to learn extra skills in it. Choosing a course for earning money in future without liking the course and struggling to develop skills in that also without interest then ur life will b total waste. U have only one life. No job is inferior or superior. So choose the career which u like and live happily. Parents should also understand what their child likes the most and join in that course and not force them to study for money.
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 2 жыл бұрын
Exactly right......this man forcing to earn money through studies that's not right path to future.......digital currency digital technology alright......but if you eat some harvested rice then you can survive your life in this world in future scope is only to AGRICULTURE.......so all of you must learn how to harvest...... even though you may be learn some other technical education.....it will be used to agriculture...... He is washing our mind.....get to robotic person in future.....but we are HUMAN.....let be a HUMAN
@chukki9385
@chukki9385 2 жыл бұрын
Superb
@Viji_nkl
@Viji_nkl Жыл бұрын
Well said sogo
@currentaffairs545
@currentaffairs545 Жыл бұрын
The problem is most times things you say passion wil start boring due to redundancy.. it happens commonly.. those who have money and resources to back them up , can switch from one passion to another.
@vijayalakshmik2437
@vijayalakshmik2437 Жыл бұрын
Superrrrr
@rukkshanajabeenrukkshanaja3365
@rukkshanajabeenrukkshanaja3365 Жыл бұрын
Worthful speech to student, how i grew up our knowledge other than studies , taking 45 min what needed to student and reach it our valuable speech
@sounakaramia1396
@sounakaramia1396 2 жыл бұрын
நன்றாக ச்சொன்னீர்கள்
@munusamyperumal5585
@munusamyperumal5585 2 жыл бұрын
என்னுடைய செயற்கை முறை ஐரோபவர் மூலம் உலகம் முழுவதும் பயண் அடையும்.
@k.ramalingam5220
@k.ramalingam5220 Жыл бұрын
Thank you very much sir.
@chitrasubramani3250
@chitrasubramani3250 2 жыл бұрын
பண ஆசை இல்லாமல் வாழுங்கள்.உள்ளதுபோதும்என்று எண்ணுங்கள்.நான்உன்னை விட்டு விலகுவதில்லை.(கடவுள் கூறுகிறார்) எபி.13:5.
@sj24560
@sj24560 2 жыл бұрын
Amen
@vishwanathan6602
@vishwanathan6602 2 жыл бұрын
சுய தொழில் பண்ணுங்க ... Corporate company ku mattum than job poven nu aim panathinga
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@saibairava_mailsamy4614
@saibairava_mailsamy4614 2 жыл бұрын
sir very great and important explanation
@prabu2778
@prabu2778 2 жыл бұрын
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
@boobathygopal9677
@boobathygopal9677 2 жыл бұрын
Super 👌 excellent thanks for your advice 👍
@beastbeats7569
@beastbeats7569 2 жыл бұрын
Thankyou sir
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 3 ай бұрын
ரொம்பப்படித்தவனால் தான் உலகம் சீரழியுது அதிகப்படிப்பு சமுதாயக்கேடு ... அதிகம் படிச்சவனோட வாழ்க்கை சமுதாயத்தில் இருந்து அன்னியப் படுத்தும் அளவோடு படித்து வளமோடு வாழ்க ....
@malaranjithkumar7393
@malaranjithkumar7393 2 жыл бұрын
Brilliant speech
@vinovino6212
@vinovino6212 2 жыл бұрын
Sir ,one of best career guidance speech.very useful.very excellent sir. 👍
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
அவர் பேசுகிற கருத்தே என் காதில் விழ மறுக்கிறது. ஆஹா குஜராத்தி என்னமா தமிழ் பேசுகிறார் என்று சொக்கிப்போய்விட்டேன்.அடடா...அவருக்கு எனது சிரம் தாழந்த வணக்கம். நன்றி!
@anbuchezhiannv7130
@anbuchezhiannv7130 2 жыл бұрын
சேலம்
@sankarabharathisrinivasan9474
@sankarabharathisrinivasan9474 Жыл бұрын
Oruthan tamil la pesita udane apdey sokki poitan nu solradhu vekka pada vendiya vishayam. Namaku nalla ice vachu ipdi dha emathuvanunga. Edutha udanae ice vekran tamil mozhi mari engayum illa nu. Tamil mozhi mela patru iruka vendi than. Aana ivlo iruka koodadhu aduthavan namala emathra alavuku.
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 Жыл бұрын
Great gujaratis
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
he get money 💸💸 so he can able to connect tamil💸💸💸💸💸💸💸💸💸💸💰 💰💰💰💰💰💰💰💰💰💰
@babusadheesh3223
@babusadheesh3223 2 жыл бұрын
Thank you Sir
@kartk7129
@kartk7129 2 жыл бұрын
I know jayaprakash sir since 25 years. There is no one as knowledgeable as him in guiding students at India level.
@padmasuresh4260
@padmasuresh4260 Жыл бұрын
Great service
@kingslysebastin7523
@kingslysebastin7523 Жыл бұрын
By the way are you jayaprakashs fake account
@sharveshpt2721
@sharveshpt2721 Жыл бұрын
​@@kingslysebastin7523🎉
@shreestudyandtips1488
@shreestudyandtips1488 Жыл бұрын
Excellent speech sir👏tq so much...
@rangarajanms8668
@rangarajanms8668 2 жыл бұрын
Excellent Sir
@RundranMaha
@RundranMaha Жыл бұрын
80 வயசுல வந்த ஹார்ட் அட்டாக் ஐடி நால 50 வயசுல வருது, இனி டிஜிட்டல் 20 வயசுல அட்டாக் வர வைக்கும்
@kalyanr9855
@kalyanr9855 2 жыл бұрын
Very best motivational speech sir tq
@GSVASANWIN
@GSVASANWIN 4 ай бұрын
Sir excellent you are develop our younger Jenaration. every younger have to learn and think I have to gave a royal salute.
@jai7630
@jai7630 2 жыл бұрын
Over all it was motivating speech for students.. But example on Thakkali (Tomato) it won’t happen and logically it’s not possible.. Just Think When people started buying 10rs for KG into Digital and when it becomes 40rs will he get 1Kg or 1/4g? .. Gold and Consumer products are different
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 Жыл бұрын
THE REAL EDUCATION IS YOUR ATTITUDE AND BEHAVIOUR WITH OTHERS. IT'S DEFINE YOUR WHOLE PERSONALITY NO MATTER HOW QUALIFIED YOU ARE.
@sankarmani2003
@sankarmani2003 Ай бұрын
அருமை சார்
@ushabalu2838
@ushabalu2838 Жыл бұрын
இவர் cs எடுக்காதே ன்னு சொன்னாரு அதனால் நாங்கள் எடுக்கவில்லை. இப்பொழுது வருத்தப்படுகிறேன்.
@mrzenmaster05
@mrzenmaster05 Жыл бұрын
Same vro bio eduthuten
@sathyanarayana6521
@sathyanarayana6521 Жыл бұрын
உண்மைதான் சார் Carto போட்டா Future offer la குடுப்பதில்லை இதில் அமெசான் விதிவிலக்கு F.Kart offer குடுக்க மாட்றானுங்க
@kathirvel1963
@kathirvel1963 2 жыл бұрын
Super Speech.. With a vision for Future Excellent jayprakash Gandhi sir...
@andamansamayal1976
@andamansamayal1976 Жыл бұрын
Sir 100 💯 percent correct sir
@v.narayanan2007
@v.narayanan2007 Ай бұрын
I am talking this to my students for the last 10 years (I am a CA in practice) Our people are suffering from Myopia ... Not ready to understand and accept realities Our education system is outdated and people adopt shortcuts to pass and suffer jobless state.
@ravichandrang4879
@ravichandrang4879 2 жыл бұрын
Good motivational speech
@narendirakumar4102
@narendirakumar4102 Жыл бұрын
Appreciate News7 channel for the best opportunities to our upcoming leaders and financial decision makers..
@nonstopkrishnanonstopvisha5508
@nonstopkrishnanonstopvisha5508 Жыл бұрын
Thanks ji super explanation
@itsmanikandanraju
@itsmanikandanraju 2 жыл бұрын
Don’t just blindly follow him.. Please do ur own research on choosing career. His career guidance did not go well for me … more of advertisement stunt… Better consult with seniors who completed graduation in all your aspiring fields, then take best decision for you…
@mavleslimat1
@mavleslimat1 2 жыл бұрын
His intention is to improve our technical skill set. Not about selective program
@niyamify
@niyamify 2 жыл бұрын
Exactly
@TheSagarmd
@TheSagarmd 2 жыл бұрын
boomer uncle
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
@@TheSagarmd why? Please explain.
@rangarajanramasamy8716
@rangarajanramasamy8716 Жыл бұрын
Correct✔✔
@Brahmaraja
@Brahmaraja Жыл бұрын
Wonderful speach with lot of informations.🙏🙏🙏
@ucskumar1958
@ucskumar1958 2 жыл бұрын
Sir very useful informative speech. Thank you
@svbiolinxm5087
@svbiolinxm5087 2 жыл бұрын
This is wht I expect from u sir. Thnxs for this
@srilakshmi3056
@srilakshmi3056 2 жыл бұрын
No. 1 Money minded person
@perumalperumal314
@perumalperumal314 2 жыл бұрын
A. Perumal arumbakkam chennai Very good information for all students for future, next in world, thanks sir
@buslover.gaming5348
@buslover.gaming5348 2 жыл бұрын
Thank you sir 🔥🔥 super speech I decided my future career ug courses
@durairaj6034
@durairaj6034 2 жыл бұрын
Thanks
@jayasree.j5820
@jayasree.j5820 2 жыл бұрын
Jaya Prakash Gandhi Sir good advice 🔥
@narayanaswamynarayanan542
@narayanaswamynarayanan542 3 ай бұрын
வருங்கால மாணவர்கள் இதை பயன்படுத்திக்கொள்க இந்த அறிவுறை மிகமிக உயர்ந்தது என்காலங்களில் 10-வது பெரியபடிப்பு என் வயது முதிர்வுக்கு மேல் நன்றாக வாருங்கள் வளர்க குழந்தைளே ஆசீர்வாதங்கள்.
@HemanthKumar-hf5yd
@HemanthKumar-hf5yd 2 жыл бұрын
Information=Wealth ...Now I understand it...
@maheshvhare7929
@maheshvhare7929 Жыл бұрын
True , I have completed BA in UG , but I got interested in software development later. But now working as Marketing Manager selling software
@Siva-2505
@Siva-2505 3 ай бұрын
How you got a job?
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
Tax to JP sir and News 7 team for you're Greatest work
@masilamanikn2467
@masilamanikn2467 Жыл бұрын
thankyou jp sir
@ammuilakkia473
@ammuilakkia473 Жыл бұрын
What a great explanation😮😮
@sheelnivesheelanive617
@sheelnivesheelanive617 2 жыл бұрын
Super speech sir ...
@parvathichandran976
@parvathichandran976 2 жыл бұрын
Ivar speech nallaa irukkum... But In my college, he visited us when I was in my first year then again he visited us at final year... Now he is telling the department options change every year... I think he understood it now only.. during our time 2014 he told eee is the best it would be having more scope when we passed out and many students believed him... But reality it didn't happen... And the way he talks like is the students who didn't get job in the campus interview is like zero... And only the students who has job before they passed out, he is considering as'humans' and others are of no use... These guys are preparing a 'employee generation ' and they don't want to develop any skills that we like and to choose our career... All these people will talk like this.. but pls find wat u really like... All the best...
@Krishna-ix8mj
@Krishna-ix8mj 2 жыл бұрын
Truth i also choose eee bcoz of him but now struggling bcoz of him
@shahidmans
@shahidmans 2 жыл бұрын
Correctly said
@kvelayutham3599
@kvelayutham3599 2 жыл бұрын
Stop ur loose talks I study Eee in good clg first I get job in Zoho then I write TNEB exam I get job now I get good posting in TNEB
@papithad8822
@papithad8822 2 жыл бұрын
@@kvelayutham3599 which clg
@Krishna-ix8mj
@Krishna-ix8mj 2 жыл бұрын
@@kvelayutham3599 u may be topper but not all are like u
@anbuselvikrishnaswamy9018
@anbuselvikrishnaswamy9018 2 жыл бұрын
Super sir Thank you
@sridharanas3792
@sridharanas3792 2 жыл бұрын
Excellent advice 👌
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 2 жыл бұрын
Excellent excellent excellent sir thank you so much sir
@anuradar2496
@anuradar2496 2 жыл бұрын
Thank you Sir 🙏 Thank you News7
@akashpeak
@akashpeak Ай бұрын
Nice❤❤❤ sir keep rocking
@nktrendings816
@nktrendings816 Жыл бұрын
Vra lvl Sir Neenga 😊👌
@bamaskitchen542
@bamaskitchen542 Жыл бұрын
Very useful speech for the students
@gunasekarandakshinamoorthy2924
@gunasekarandakshinamoorthy2924 3 ай бұрын
Sir you are real. great good personality of motivator
@sampathkm3896
@sampathkm3896 3 ай бұрын
"நயன்தாரா திருமணம்" நல்ல பதிவு
@dhanasekar1183
@dhanasekar1183 4 ай бұрын
Excellent Speech for all Students
@logeshr1242
@logeshr1242 2 жыл бұрын
he only said seven years before there is huge opportunity will come for civil engg but now no one is ready to join civil engg i will say one thing clearly, in india we have one and only opportunity that too computer science field thats all
@prabhakaranm8336
@prabhakaranm8336 2 жыл бұрын
Very true
@sreenavinp
@sreenavinp 2 жыл бұрын
civil engineering has scope provided new construction technology is learnt.
@rajkumarp3421
@rajkumarp3421 2 жыл бұрын
நல்ல தகவல் சார் நன்றி சார்
@sampathkumarcj9
@sampathkumarcj9 Ай бұрын
Most informative and useful, brilliant guidance.
@S.ANANDARAJ
@S.ANANDARAJ 2 жыл бұрын
Flipkart strategy 43:43 Make my trip 45:30
@rajeshkanna557
@rajeshkanna557 Жыл бұрын
It is fact ...more than Tamil people others only loves Tamil more than them. They lifted good Tamil. True and fact.
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 4 ай бұрын
His attempt in talking in tamil is really appreciable in spite of his tamil instead of thamizh .
@Jkfashion1977
@Jkfashion1977 11 ай бұрын
A very nice person, today he came to our schools
@JevinJayaseelan
@JevinJayaseelan 6 ай бұрын
Excellent speech, everyone must watch
@priyadharshini.v9098
@priyadharshini.v9098 Жыл бұрын
Very excellent speech sir. Very impressive👍
@lourdhusamy5806
@lourdhusamy5806 2 жыл бұрын
Don't underestimate biology one corona virus prove importance of biology/ physics, chemistry studied person all are scientists?
@anbunagi4435
@anbunagi4435 2 жыл бұрын
Yes Yes Sir Yes 100/ It is true vanakkam vazthukkal Sir Super great speech.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 45 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 31 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 45 МЛН