No video

சிவன் தமிழர்களின் அடையாளமா? விவரிக்கும் Orissa Balu | Pandian Kingdom History | Sivan Story in tamil

  Рет қаралды 495,750

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

3 жыл бұрын

Uraiyur Sivagnanam Balasubramani (born 7 April 1963), better known as Orissa Balu (Tamil: ஒரிசா பாலு), is a researcher and historian from Uraiyur, Tamil Nadu in Southern India. His areas of interest include integrated ocean culture research, Tamil language research, physics, and Tamil diaspora coordination.
Meenakshi Academy of Higher Education - www.maher.ac.in/
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 815
@saranyan6926
@saranyan6926 3 жыл бұрын
எத்தனை யுகங்கள் ஆனாலும் நாம் பாண்டியர்களை மறக்கக்கூடாது
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
Kandipaga. Pandiyan cheran cholan elam pangali payalunga thankulaya adichikunu mathavana Ulla udala ana throgathala kadsiya pag la muthi poi Mandu vetru inathavana Ulla utachu 😭😭
@MarwanHamadha
@MarwanHamadha 3 жыл бұрын
Pandiyan and cholan Iruwatum annan Thambi
@senthilmani8085
@senthilmani8085 3 жыл бұрын
,எங்க இங்க எவனுக்குமே பாண்டியர்களை...அவர்கள் கோட்பாடையும் பிடிக்க மாட்டிங்கிது
@rishithasuperinfo9118
@rishithasuperinfo9118 3 жыл бұрын
ஆம்...
@mrcmoorthy1741
@mrcmoorthy1741 3 жыл бұрын
@@manivannan7606 mmmmm
@lovelydg9112
@lovelydg9112 2 жыл бұрын
பாண்டிய நாட்டின் தலைநகரான "மதுரையில்" பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன்.. 🔥🔥❤️🌟🐟🐟
@srisriram2489
@srisriram2489 2 жыл бұрын
அவ்வளவு பெருமையாக இருந்தால் கை அடித்துவிட்டு தூங்கு
@madsciencetricks2297
@madsciencetricks2297 2 жыл бұрын
@@srisriram2489 😁
@smr19673
@smr19673 2 жыл бұрын
@@srisriram2489 yaaru ungommava patha?
@TN-rh7jw
@TN-rh7jw Жыл бұрын
Sorry madurai illa korkai korkai thoothukudila irukku
@don-jm1ik
@don-jm1ik Жыл бұрын
பாண்டிய நாட்டின் தென் சீமை திருநெல்வேலி காரன் 🔥🔥🔥🔥
@petchir9904
@petchir9904 3 жыл бұрын
பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள் போல் நிகராக மதிக்க தக்கவர்கள், ஏனோ தமிழகம் மறந்து விட்டது
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/a7GIdZpjmt3bh4U.html **£_*"
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
Marakavillai olikinranar enenral ulaga varalara marum araichi seithal
@Raj-hs1ed
@Raj-hs1ed 3 жыл бұрын
பாண்டியர்களே சிறந்த மன்னர்கள்.சிறந்த சான்றோர்கள். சோழமன்னர்களே பாண்டிய மன்னரான சோமசுந்தர பாண்டியனாகிய சிவனை தான் கோயில் கட்டி கூம்பிட்டார்கள்.
@petchir9904
@petchir9904 2 жыл бұрын
@சு. இராஜவேலு S.Rajavelu யார் பெரியவர்கள் என்று நான் சொல்லவில்லை , மக்கள் அவர்களை மறந்தனர் ....அப்டின்னு தா சொல்றேன்
@duraitnstc8204
@duraitnstc8204 2 жыл бұрын
பாண்டியர்கள் தெலுங்கர்களிடம் நாட்டை பறி கொடுத்ததால் மதிப்பை இழந்துவிட்டோம்
@parameswaria.s3352
@parameswaria.s3352 3 жыл бұрын
தங்களால் தமிழினம் தனது அடையாளத்தை உணர்ந்து தன்னம்பிக்கை பெற்று வருகிறது. நீங்கள் வாழ்க வளமுடன்
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/a7GIdZpjmt3bh4U.html ..-+
@yeswanthkumar9453
@yeswanthkumar9453 Жыл бұрын
Ramayanam and Mahabharatam la kuda pandiyan pathi solli iruku nanba.
@THAMILTIGERS
@THAMILTIGERS 3 жыл бұрын
மறைக்கப்பட்ட தமிழ் வரலாற்றை மீட்டெடுக்கும் ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு நன்றி
@sivanarayanan1126
@sivanarayanan1126 2 жыл бұрын
🙏🌾❤️💚மருத நில நாகரீகத்தின் முதல் மன்னன் சிவன் 🌾🐟❤️💚🙏முதல் பாண்டியன் 🙏மருத நில வேளாண்குடியை சார்ந்ததற்கு பெருமை அடைகிறேன் 🙏
@sundarapandian2438
@sundarapandian2438 Жыл бұрын
😆😆
@sandiyagutharmaraj.s9810
@sandiyagutharmaraj.s9810 Жыл бұрын
😂😂
@propro7098
@propro7098 Жыл бұрын
@@sandiyagutharmaraj.s9810 poda
@selvamm7942
@selvamm7942 Жыл бұрын
L
@chidambaramlakshmanan3034
@chidambaramlakshmanan3034 Жыл бұрын
Super sir In your Orisa hillsarea
@darklight9799
@darklight9799 3 жыл бұрын
திராவிடர் யார் என்று கேட்டால் பதில் இல்லை...❓ தமிழர் யார் என்று கேட்டால் 10 கோடிக்கும் அதிகமான குறல் வரும் ...🔥
@Dr-ch6nn
@Dr-ch6nn 3 жыл бұрын
telugus are dravidians
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/osxjmLp22pfdfXU.html "*'🔥:' .
@Black-no5jx
@Black-no5jx 3 жыл бұрын
@@Dr-ch6nn Poda mental
@regang2280
@regang2280 3 жыл бұрын
@@Black-no5jx Yes Mr.Brilliant who is Dravidian?
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
Yes Tamilanda 🔥🔥🔥❤️❤️
@fvbzcv3150
@fvbzcv3150 3 жыл бұрын
நாம் சோழர்களின் பெருமைகளை பறை சாற்றிக் கொண்டு பாண்டியர்களை மறந்து விட்டோம் பிறப்பும் அல்லாத இறப்பும் அல்லாத சிவனின் அடையாளம் பாண்டியர்கள் ஆனால், நாம் அவர்களை மறந்து விட்டோம் உலகின் மூத்த குடி சேர சோழனுக்கும் முன்னால் வந்த பேரரசன் ஆனால் , ஏன் அவர்களை மறந்தோம்????
@common_era_being
@common_era_being Жыл бұрын
Cholargal perumaiya paraisatra paandiyargal perumai maraikapattathu...
@vinothkumar-xe8sb
@vinothkumar-xe8sb 3 жыл бұрын
என் தமிழைத் தெய்வமாக வழிபடும் மக்கள் முன்னாடி நாம் தலைக்குனிய வேண்டும் அய்யா...
@maharajesh7477
@maharajesh7477 3 жыл бұрын
தமிழ் என்தாய்மொழி சிவன் என்தந்தை மீனாட்சி என்தாய் ஆக உலகில் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடிஎம்தமிழ்குடி
@priyennice3181
@priyennice3181 3 жыл бұрын
@@maharajesh7477 l
@priyennice3181
@priyennice3181 3 жыл бұрын
@@maharajesh7477 l
@abrahamlincoln8805
@abrahamlincoln8805 3 жыл бұрын
Tamil Enbathu Oru Language Than Anna. Athukku Sirappu Irukku Anal Adhu Iraivan Illa. Unmaiyana Iraivan Oruvaney Avanukku Uruva Vaazhipadu Seiya Kudathu Anna. Iraivan Idathukku Thagudhi Illadhavarah Adhulah Utkarahvachah Adhu Perum Paavam Agum Anna.
@crafty2704
@crafty2704 3 жыл бұрын
@@abrahamlincoln8805 😂🙄vaanga praise the lord
@user-vx2pt6ox7v
@user-vx2pt6ox7v 3 жыл бұрын
தமிழால் நாம் தமிழுக்காக நாம்.. தமிழனாய் வாழ்வோம் தமிழுக்காக நிச்சயம் வெல்வோம்..❤️🙏
@universaltamilanarun7916
@universaltamilanarun7916 3 жыл бұрын
திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில் சிவன் கோயில் video இருக்கும் ஒரு முறை பாருங்கள்
@ramdev8032
@ramdev8032 3 жыл бұрын
எனது வியாபார கஸ்டமர் ஒரு ஐப்பான் நாட்டவர்...அவர் பெயர் சிவன் சு
@AJ-ko3bk
@AJ-ko3bk 3 жыл бұрын
Wow
@sammys1010
@sammys1010 3 жыл бұрын
Wow 🥺
@srisriram2489
@srisriram2489 2 жыл бұрын
வியாபார கஸ்டமர் என்றால் நீங்கள் என்ன வியாபாரம் girls bussiness
@user-ku5hv7ms9r
@user-ku5hv7ms9r 2 жыл бұрын
ஜப்பானிய மொழியில் காற்றுக்கு " பூ (Fuu)"என்று சொல்வாங்க ... பேசும் போது தமிழில் (பிறந்தநாளுக்கு) வாயால் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும் போது (அப்படி உச்சரிக்கும் போது காத்து தான் வரும்). ஃபூ என்று சத்தம் வரும் ..
@Karma4all420
@Karma4all420 2 жыл бұрын
@@srisriram2489 customer na vey Unnoda buthi anga thaan poguma???🙄
@sarana3812
@sarana3812 3 жыл бұрын
சரியான தமிழ்மொழி பேசுவதில்லை ஆனால் தமிழன், தமிழ் கடவுளை வணங்குவதில்லை ஆனால் தமிழன், தமிழின் பெருமை தெரியாது ஆனால் தமிழன் ,பருத்தி விற்க வந்தான் அவனுடைய மொழியை பேசுகிறோம், அவனுடைய மதத்தை வணங்குகிறோம்.. சிறப்பு சிறந்த செருப்படி.....
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/a7GIdZpjmt3bh4U.html ...
@ArunKumar-lj1wv
@ArunKumar-lj1wv Жыл бұрын
Yaru daa nee
@ArunKumar-lj1wv
@ArunKumar-lj1wv Жыл бұрын
Nee ipadi 🌹unda Mathiri pesatha
@sarana3812
@sarana3812 Жыл бұрын
@@ArunKumar-lj1wv nee yaru da
@user-jf9bv1re3l
@user-jf9bv1re3l 3 жыл бұрын
தங்களை போன்ற நல்லோர்களால் தான் தமிழ் மொழி தன் ஆளுமையை உலகிற்கு உணர்த்துகிறது....வாழ்க பல்லாண்டு...
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/a7GIdZpjmt3bh4U.html ...,,
@templomchannel2686
@templomchannel2686 3 жыл бұрын
வணக்கம், அய்யா.ஒரிசா பாலு அவர்களின் தமிழ் பணி நிகரற்றது...அவர் கண்டுணர்ந்த தமிழின் மொத்த சிறப்புகளையும் புத்தகமாக வெளியிட்டால் முக்கால தலைமுறையினரும் தமிழின் சிறப்பை அறிந்து கொள்ள உதவும்...இது எங்களைப் போன்ற செந்தமிழ் பிள்ளைகளின் நீண்ட நாள் ஏக்கம்...இந்த அன்பு வேண்டுகோளை அய்யா ஏற்றக்கொள்ள வேண்டும்.
@unicornkausi98
@unicornkausi98 2 жыл бұрын
பாண்டியனே தூய்மையான தமிழன்... கலப்பினம் அற்றவன்
@unicornkausi98
@unicornkausi98 2 жыл бұрын
பாண்டியனே ஆதி தமிழன்
@leemafashion6628
@leemafashion6628 2 жыл бұрын
Pandiyan singala veriyan.Avan naal thaan tamilar singla desathil anathaianargal.
@brababala8361
@brababala8361 3 жыл бұрын
ஓரிசா பாலு தமிழ் இனக்குடிகளின் வரலாற்றைப் பதிவு செய்வது சிறப்பு
@abcDef-yt9wx
@abcDef-yt9wx 3 жыл бұрын
Once in a blue 🔵 moon india glitz doing worth job to tamizh...and me like tamizh mad.... Thank u from heart of tamizh beat
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 3 жыл бұрын
Agree with You friend 👍🏻👍🏻👍🏻
@sivasakthi7496
@sivasakthi7496 3 жыл бұрын
தமிழர் பெருமை கொள்ள வேண்டும்.
@skalipandian9887
@skalipandian9887 3 жыл бұрын
பாண்டி =காளை,எருது பாண்டியம்=உழவு பாண்டியன்=உழவன்
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/a7GIdZpjmt3bh4U.html "* ..,*
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
பசு எங்கேடா
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
Thapu bro, nam munnor thelivaga varalarai kadthi ulanar Pandiyargal kadal manargal. Meen kodi kondu Muthu kulithavargal Vivasayam pirikala pandiyargal seithanar anal pandiya purvakudi Kadal sarnathatha Chola kudi kadu sarnthathu athanala puliyai kodiyil vaithanar apothu Singam raja kathaila illa vengai than kodiya vilangu athaiya venru kattai semmaiyaki vivasayam kandanar. Cholana muthal vivasaya kudi Cheran vettai kudi, athanala vila ambai kodiyil vaithan vettai kudi malayil vettai adiya nam chera manvargal.
@skalipandian9887
@skalipandian9887 3 жыл бұрын
@@manivannan7606 சகோ நீங்கள் மீன் சின்னம் பாண்டியர்களுக்கு இருப்பதால் அவர்களை கடல்சார்ந்த மன்னர்கள் என்று சொல்றீங்க முதலில் அந்த மீன் சின்னத்தில் இருக்கும் மீன் கடல் மீன் அல்ல அது மருதநில வயல்வெளிகளில் வாளும் கயல் மீன்தான் பாண்டியர்களின் மீன் ஆகும் அந்த மீனிற்க்கு பள்ளகெண்டை என்ற பெயரும் உண்டு ஆகவே மீனை வைத்து முடிவு செய்யமுடியாது
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
@@skalipandian9887 nam munnor avaragal mula varaaraiya kodiyal parai sarinar. Cholan chearanai Vida pandiyana ulagam muluvathum senravan. Cholan cheran pandiyanain sagothran panaglaigala. Pala atharangal undu pandiyara muthal manargal avargal kadala sarntha manargal. 🙏🙏
@darklight9799
@darklight9799 3 жыл бұрын
தமிழால் இணைவோம் தூய தமிழராய் நாம் தமிழர்...🔥
@universaltamilanarun7916
@universaltamilanarun7916 3 жыл бұрын
திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில் சிவன் கோயில் video இருக்கும் ஒரு முறை பாருங்கள்
@darklight9799
@darklight9799 3 жыл бұрын
@@universaltamilanarun7916 நன்றிகள் பல ...🙏🏿
@rajappana2619
@rajappana2619 2 жыл бұрын
தமிழ் உங்களை மறக்காது மறைந்து கிடந்த வரலாறு வெளிக்கொண்டுவந்த உங்களை தமிழ் மக்கள் வழி வழியாக பாராட்டுவார்கள்
@veerasing2390
@veerasing2390 2 жыл бұрын
தென்நாட்டு சிவனின் பிள்ளைகள் தமிழர்கள். சிவாய நம.
@josephranjani4114
@josephranjani4114 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நிறைய பேர் அறியாத விஷயங்கள் பற்றி சொல்லக்கே ட்டு மகிழ்ந்தேன் நான் இலங்கை மலையத்தில் தாயகமாக கொண்ட வள் பூர்வேகம் திருநெல்வேலி பாளையங்கோட்டை
@randomvideos-lg3hn
@randomvideos-lg3hn 3 жыл бұрын
🔥பரதவர்கள்🔥
@abishekabishek9352
@abishekabishek9352 3 жыл бұрын
❤️🔥🦈
@nedunsezhiya
@nedunsezhiya 3 жыл бұрын
❤❤❤
@nedunsezhiya
@nedunsezhiya 3 жыл бұрын
@@hithertox725 பண்டு என்பது பழமை என்பதன் பொருள்
@nedunsezhiya
@nedunsezhiya 3 жыл бұрын
@@hithertox725 பாண்டியம் என்ற சொல் நெய்தல் கலித்தொகையில் 136 ல் மேலாண்மை என்ற பொருளில் உள்ளது பாண்டியனுக்கு உழவன் என்று பொருள் கூறவில்லை மீனவன் என்றே அனைத்தும் பொருள் கூறுகிறது
@nedunsezhiya
@nedunsezhiya 3 жыл бұрын
@@hithertox725 இல்லை சகோ அது நெய்தல் கலி நெய்தல் தலைவன் தலைவி இடையே நடந்த உரையாடல் பற்றி பேசுவது நெய்தல் தலைவனும் தலைவியும் உழவு செய்தார்கள் என்று அந்த பாடல் கூறவில்லை நீங்கள் வேண்டுமானால் அந்த நெய்தல்கலி 136 விளக்கம் தேடுங்கள் புரியும்
@srinivasan_narayanan
@srinivasan_narayanan 3 жыл бұрын
Two years back, when I was in northern Queensland, beyond cairns city in AUSTRALIA I happened to meet three Torres strait islander s who are also indigenous people of Australia. They looked similar to Tamils in tamilnadu. I still can't forget my one hour conversation with them even now.
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Жыл бұрын
அவர்கள் மொழி வழக்கம் எப்படி இருந்தது...
@rameshasok1172
@rameshasok1172 2 жыл бұрын
சேர சோழ பாண்டிய மன்னர்களின் பெருமைகள் கண்டு மகிழ்ச்சி பெருமை கொள்கிறேன்....
@believeyourlife2001
@believeyourlife2001 3 жыл бұрын
நன்றி ஐயா தமிழ் மொழி மற்றும் தமிழினத்திற்கு மிகவும் உதவியாக இருக்குறேங்க 🤗
@navaneethankalianasundram3731
@navaneethankalianasundram3731 3 жыл бұрын
Nandru ayya
@thavaselvamkuppu2009
@thavaselvamkuppu2009 3 жыл бұрын
யாம்... மருத நிலத்தை சேர்ந்த பாண்டிய மரபை சார்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🔥🔥🔥
@allwinthivan6795
@allwinthivan6795 Жыл бұрын
No நெய்தல்
@psrinivasan9920
@psrinivasan9920 Жыл бұрын
நாம் பழம்பெருமை பேசுகிறோம். வெள்ளைக்காரன் சந்திரனுக்கு போய்விட்டான், செவ்வாய்க்கு போக தயாராகிக் கொண்டிருக்கிறான், நாம் பயன்படுத்தும் அனைத்து கருவிகளையும் கண்டு பிடிக்கிறான்.. ஒருத்தன் பின்னோக்கி பார்க்கிறான். இன்னொருத்தன் முன்னோக்கி பார்க்கிறான்.
@ajithravikumar8785
@ajithravikumar8785 3 жыл бұрын
திராவிட என்ற சொல் நீக்க வேண்டும் 🔥
@AJ-ko3bk
@AJ-ko3bk 3 жыл бұрын
Ama bro......
@hrishir7339
@hrishir7339 3 жыл бұрын
Oombu oombu nalla kaasuku oombitu po
@vaithilingam6852
@vaithilingam6852 3 жыл бұрын
அருமை அய்யா பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
மதிப்புக்குரிய பாலு அய்யா அவர்கள் சொல்வது வரலாறு கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் தமிழனின் பொக்கிஷம் நன்றி அய்யா
@vinayagmuruga9344
@vinayagmuruga9344 3 жыл бұрын
மதிப்புமிகு திரு. ஒரிசா பாலு அய்யா அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்களும் 👏👏👏👏👏👏👏👏👏👏👏மனமார்ந்த வாழ்த்துக்களும்🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗நன்றிகளும் பலகோடி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@thanjaipalani8294
@thanjaipalani8294 3 жыл бұрын
ஆரியம் = கேடு திராவிடம்= உறவாடி கெடு தமிழர்கள் வென்றாக வேண்டும். நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
@rishithasuperinfo9118
@rishithasuperinfo9118 3 жыл бұрын
திராவிடம் இல்லையென்றால் தமிழ் மொழி இல்லை... தமிழரும் இல்லை.... தமிழர்கள் பலத்த கற்பனையில் தவழ்ந்து கேடு.... ஆரியரை ஒழிக்க திராவிடத்தை திட்டுவது என்பது அவரவர் முகத்தில் அவரே துப்பிக் கொள்வதற்கு சமம்......
@cricketkalitharan7018
@cricketkalitharan7018 3 жыл бұрын
@@rishithasuperinfo9118 டேய் dmk சொம்பு ஓடிரு சும்மா வந்து கதறாத திராவிட சித்தாந்தம் dmkவினால் தமிழ் மக்களை ஏமாற்றி ஆள கட்டமைக்கபட்டது
@kowsikprabha7220
@kowsikprabha7220 2 жыл бұрын
Goombu
@munirathinamperumal8149
@munirathinamperumal8149 3 жыл бұрын
தமிழ் வாழ்க...தமிழ் வளர்க...
@aravindhasamy7357
@aravindhasamy7357 2 жыл бұрын
ஆயர்கள் பாண்டியர் படை, சோழ நாட்டின் முக்கிய தளபதிகளாக இந்த வரலாற்று ரீதியாக இருக்கிறது
@Mparvai
@Mparvai 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளார் இந்த முயற்சி பணி பதிவுக்கு நன்றி அண்ணன் பாலு அவர்களின் பணி சேவை தேவை தொடர்ந்து பயணிக்கவும் நன்றி🙏💕
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/osxjmLp22pfdfXU.html **__&'-+(
@universaltamilanarun7916
@universaltamilanarun7916 3 жыл бұрын
திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில் சிவன் கோயில் video இருக்கும் ஒரு முறை பாருங்கள்
@jonathanjoel4348
@jonathanjoel4348 3 жыл бұрын
தமிழர்களின் வரலாற்றை தெளிவாக வெளி கொண்டு வந்து தமிழர்களுக்கு அதிக அளவில் பெருமை சேர்க்கும் ஐயா பாலு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதேபோல் ஒவ்வொரு மாணதமிழர் பிள்ளைகள் அனைவரும் இனைந்து சீரிப்பாய்ந்து களமாட வேண்டும் இதுதான் முடிவு நாம் தமிழர் வணக்கம்
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/a7GIdZpjmt3bh4U.html . ,,
@antoniorexlenebelonj1767
@antoniorexlenebelonj1767 3 жыл бұрын
Extraordinary, highly informative, abridged, affluent. Mr. Balu, you're a living Tamil encyclopaedia. Pl. take care. We need you lot.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
அவர் தனது மன வழியை மற்றும் மன ஏக்கங்களை, சிறித்து மறைக்கின்றார்...!! 💔💔💔
@anitharajavel237
@anitharajavel237 2 жыл бұрын
மன்னிக்கவும்.சிரித்து மறைக்கின்றார்
@palanisamynachimuthu4524
@palanisamynachimuthu4524 2 жыл бұрын
''அடடா ''நேரில் கண்டு ''அப்படி யே நமக்கு சொல்வது போல் உள்ளது. சிறப்பு.
@raaji_lk
@raaji_lk 3 жыл бұрын
ஒரு மதிப்புக்குரிய மனிதருக்கு முன்னால் எப்படி அமர வேண்டும் என்று கூட தெரியவில்லை இந்த புண்ணாக்குக்கு
@MrJosethoma
@MrJosethoma 3 жыл бұрын
ஸார் தூத்தூர் பற்றி சொன்ன செய்தி மிக சிறப்பு.. . Our neighbor village is thoothure
@parthibanrc1464
@parthibanrc1464 3 жыл бұрын
அதியமான் அரசரைப்‌ பற்றி ஒரு புதிவு செய்யுங்கள் ஐயா🙏🙏🙏
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 2 жыл бұрын
சோழர்களுக்கு எந்த விதத்திலும் பாண்டியர்கள் குறைந்தவர்கள் அல்ல. கட்டிடக்கலை, நீர் நிர்வாகம், நீதி பரிபாலனம் இவற்றில் சாதனங்கள் படைத்துள்ளார் கள் என்னுடைய பாண்டிய பேரரசர்கள் நூலில் 966 முடிய ஆண்டபாண்டிய ர் கள் பெருமையை கூறி உள்ளேன்
@decisionmaking1979
@decisionmaking1979 3 жыл бұрын
தமிழ் பற்றி சொன்னதற்க்கு நன்றி தெரிவித்து கொள்ளகிறோம்.
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 Жыл бұрын
ஆயி மன்னன், கொரிய தமிழ் வழி இளவரசி வகையாறா செம்பவளம், கொரியா ராணி குமரி கரை ஆயி வகையறா அனைவரும் பள்ளர்களே கொரியாவில், குடுமி மாறன் குர்மி குமாரி என்ற அடையாளம் தொன்மம் இன்றும் உள்ளது. இப்போ மள்ளர் யார் பல்லவர் மில்லர் புத்தர் யார் சிவன் யார் இந்திரன் பாண்டிய ர் யார் என்று உணர வேண்டும். பள்ளர் பள்ளி குடும்பர் குடுமி மூப்பர்,இவர்களின் வரலாறை உணராமல் தமிழ் வரலாற்றை முழுமையாக உணர முடியாது பண்டி பாண்டு பாண்டு பாண்டியர்கள் பஞ்சம், மருதம் ஐராவதம் இயந்திரம் இந்திரன் இந்திரியம், அயிந்திரம்,ஆயி பள்ளர் அம்மா பள்ளர், ஆயா பள்ளர் அஞ்ஞா பள்ளர்
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் ஆகிய நாங்கள் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் சேர்வை என்ற பெயரில் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் தான் பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் நாங்கள் சிவனுக்கு சீர் வரிசை கொடுக்கும் வழக்கம் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் சமுதாயத்தின் வழக்கம் திருவண்ணாமலை தீபம் ஏற்றும் உரிமைகள் பெற்ற சமூகம் சிவனுக்கு பெண் கொடுத்த பார்வதியின் தந்தை பர்வதராஜன் மலையரசன் இமாவான் வம்சத்தில் வந்தவர்கள் மலைய பொறுப்பன் கரைத்துறைவன் சேர்ப்பன் கங்கை துறைவன் மலைய துவச பாண்டிய மன்னன் மகள் தடாதகை பிராட்டியாக அங்கயற்கண்ணி மீனாட்சியம்மன் அவதாரம் எடுத்தார்
@mineclimber2411
@mineclimber2411 3 жыл бұрын
Great ஐயா வாழ்க வளமுடன்🙏🙏
@pattammalvaradarajan9017
@pattammalvaradarajan9017 3 жыл бұрын
Good elucidation on Tamils history. Pandians are older to other dynasties. But unfortunately Tamil as a race is always denied it's place in history. Hindi is developed as a language. We Tamils need to put our efforts to bring both the language, the race and the culture together.
@nepolians1521
@nepolians1521 3 жыл бұрын
ஐயா வாழ்க பல்லாண்டு, நம் தமிழ் வரலாற்றை உங்கள் அனுபவ அறிவுடன் எங்களுக்கு எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏
@nanthinimahendharannanthin1084
@nanthinimahendharannanthin1084 2 жыл бұрын
அண்ணா அருமை வாழ்த்துக்கள் வணக்கம் ஒரிசா பாலு ஆராய்ச்சி தொடணும் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@subash.ks2915
@subash.ks2915 Жыл бұрын
குமரி நிலமே எங்கே இருக்கிறாய் தமிழர் வரலாறை ஏன் மறைக்கிறாய். காட்டு உன் முகம் காட்டு தமிழர் வரலாற்றை போற்று.... வாழ்க தமிழ் வாழ்க தமிழர் 🌾
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 Жыл бұрын
மிக தேவையான பதிவு கல் தோன்றி மண் தோன்றிய காலத்து மூத்த எம் செம்மொழி போற்றி பாதுகாப்போம்
@kmohan878
@kmohan878 3 жыл бұрын
வாழ்க தமிழ்
@jeyakumarkoipillai8850
@jeyakumarkoipillai8850 3 жыл бұрын
Sir Oorisa Balu sir Alex collier a American archaeologist told that "once upon a time we are all spoken the same language called TAMIL in 1995, Tokyo, Japan.
@balaguru8156
@balaguru8156 3 жыл бұрын
தமிழ் ஒரு உலகமொழி,சிவன் ஆதி கடவுள்.
@ssnjan9626
@ssnjan9626 3 жыл бұрын
முத்தமிழ் வளர்க்க பாண்டிய நாடு தற்போதைய தேவை.
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/a7GIdZpjmt3bh4U.html ..@#@
@rahulpsr94
@rahulpsr94 3 жыл бұрын
Arumaiyana Pathivu
@BLACKPEARL-hj4fl
@BLACKPEARL-hj4fl 2 жыл бұрын
பரதவ பாண்டியர்கள்
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி கரையாளர் கடையர் நுளையர் வலைஞர் பரவர் பரதர் பட்டினவர் செட்டியார் முத்தரையர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் சேர்வை என்ற பெயரில் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் தான் பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள்
@nithi4186
@nithi4186 3 жыл бұрын
Bookla padichatha vida unga vilakangal arumaiyaga irunthathu. Good work sir. Superb
@Muniswaran4549
@Muniswaran4549 2 жыл бұрын
I'm Malaysian but from paramakudi district ..yendrum pandiyargalai maraka koodathu..
@govindasamikannan
@govindasamikannan 3 жыл бұрын
சிவகளை-வாழிடம்; ஆதிச்சநல்லூர்-புதைவிடம், இன்றும் அந்தப் பகுதியில் பெண்களுக்கு சிவகளை என்று இன்றும் பெயர் சூட்டுவது வழக்கம். இயல்பாக ஆதிச்சநல்லூர் காலக்கணக்கீடு சிவன் பெயர் உறுதிப்படுத்தப்படும்.
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/a7GIdZpjmt3bh4U.html ...
@balamurugan864
@balamurugan864 3 жыл бұрын
என் குல தெய்வமான பாண்டிய ராஜாவே போற்றி
@mcagangster686
@mcagangster686 10 ай бұрын
Eesargal enbadhil perumai kolgiren❤❤❤❤
@user-pw4ng2vp2t
@user-pw4ng2vp2t Жыл бұрын
❤தமிழர்களின் வரலாற்று பெட்டகம் ஐயா.ஒரிசா.பாலு அவர்களின் ஆய்வுப்பயணம் தொடர மருதநில குடிகளின் சார்பாக வாழ்த்துக்கள்
@sivakumar1502
@sivakumar1502 2 жыл бұрын
Great 👍. Thanks for your contribution to our Tamizh history, culture, civilisation and culture etc. God Bless you for good health and long life. 🙏
@skalipandian9887
@skalipandian9887 3 жыл бұрын
மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன்...🎏💥
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
😂😂😂😂😂
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
சோழனுடைய வரலாற்றை பார்க்கும் போது தெரிகிறது
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் மூவேந்தர்கள் ஒரு தாய் பிள்ளைகள் தான்
@bhavanisha9808
@bhavanisha9808 Жыл бұрын
தமிழர்களின் பபெருமையை பறை சாற்றும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@skalipandian9887
@skalipandian9887 3 жыл бұрын
மருதநில பாண்டியர்கள்💥🎏
@universaltamilanarun7916
@universaltamilanarun7916 3 жыл бұрын
திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில் சிவன் கோயில் video இருக்கும் ஒரு முறை பாருங்கள்
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
தமிழ் ✨ மதம் 🙏🙏..... தமிழ் மொழி குடும்பம் ❤👤❤
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 3 жыл бұрын
என்ன காமெடீயா
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
@@abimanyuroyal1953 என்னடா? 👀காமெடீயா 😂😂🤣
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 3 жыл бұрын
@@schoolkid1809 அத தான்ல நானும் கேக்குறன்
@Pandiyarmagan
@Pandiyarmagan 2 жыл бұрын
பாண்டிய மள்ளர்......புகழ் வாழ்க
@madevandeva1704
@madevandeva1704 3 жыл бұрын
Unga karuthu varalaru migavum thelivaga, unmayin nambaga thanmayagavum irukirathu, vazhga tamizh🙏🙏🙏
@maheshmani7673
@maheshmani7673 2 жыл бұрын
பாண்டியர்களை பற்றிய திரை படமும் வெளிவர வேண்டும்
@umagunasekaran414
@umagunasekaran414 3 жыл бұрын
Neenga romba naal nala irukanum ayya, ungalal than neraya visayam therithu
@bhaskaranr2777
@bhaskaranr2777 Жыл бұрын
பாண்டிய சாம்ராஜ்யம் மிகப் பெரியது. கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தை பாண்டிய மன்னனே ஆட்சி செய்தான். பிற்காலத்தில் கடலில் மூழ்கியதால் அவனுடைய பரப்பளவு சுருங்கி விட்டது. வரலாறும் கடலில் மூழ்கிய விட்டது. ஆரம்ப காலத்து தமிழ் சங்கங்கள் குமரிக் கண்டத்தில் தான் நடந்தது. பாண்டிய மன்னர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந்துள்ளனர்
@allwinthivan6795
@allwinthivan6795 Жыл бұрын
அது நெய்தல் நிலம் பரதவர் மட்டுமே
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் பர்வதவர்த்தினி பார்வதி தேவியின்
@ushanandini9218
@ushanandini9218 3 жыл бұрын
Tamils must become big in trade and finance this is what made ancient tamil popular all over world. again this has to happen by being big business community. this history has taught. otherwise we will be talking about Tamil heritage and perish.
@auntyphagy2070
@auntyphagy2070 3 жыл бұрын
Well say madam
@vijayvijay4123
@vijayvijay4123 3 жыл бұрын
இறையனார் களவியல் அகப்பொருள் உரையில் தான் சங்கங்கள் பற்றிய குறிப்பு வருகிறது. தொல்காப்பியம் சங்க இலக்கியங்களில் மூன்று சங்கங்களைப் பற்றிய செய்தி ஏதுமில்லையே!
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
சங்கம் என்பது பிறக்காலத்தில் உருவாக்க பட்டுள்ளது
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
அகம் புறம் தான்... இயல் இசை நாடகம்
@mayuransivarasa843
@mayuransivarasa843 2 жыл бұрын
ஒரு வாழும் நூலகம் ஐயா ஒரிசா பாலு. நீண்ட ஆயுளுடன் தமிழிற்கு ஐயாவின் சேவைகள் தொடர இறையாசி கிடைக்கட்டும்.
@jnrameshannathan3077
@jnrameshannathan3077 3 жыл бұрын
எல்லா நாட்டிற்கும் தமிழன் கடல் வழியாக வாணிபம் செய்ய சென்று இருக்கின்றான் என்றால் அந்த நிலத்திலும் கூட வேறு ஒரு இன மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என்று தெரிகிறது! அதாவது இந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்தது போல் அந்தப் பக்கத்திலும் வேறு இன மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது! அதே மாதிரி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் அரேபியர்கள் வந்து வாணிகம் செய்தனர் என்றும் தெரிய வருகிறது!
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
கடலோடி சமூக மக்கள் ஆகிய நாங்கள் பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள்
@premkumarmuthaiya7966
@premkumarmuthaiya7966 2 жыл бұрын
Feel sorry for the 156 dislikes... god save them....
@vijayanand3139
@vijayanand3139 3 жыл бұрын
அய்யாவுடன் நிறைய காணோலி எடுங்கள்
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 3 жыл бұрын
Arumaiyana vilakkam 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🎉
@justiceprevail7461
@justiceprevail7461 3 жыл бұрын
Orisa babu sir, ungal pani todarathum, yengeh nathu makal sarba yen idayam kanitha valtukal, enge appen murugan thunai, vetrivel veravel!🙋👌👍🙏 Msia.
@pothiraja2075
@pothiraja2075 3 жыл бұрын
அருமையான நேர்காணல் வாழ்த்துகள் ஐயா...
@karthi_neymar
@karthi_neymar 3 жыл бұрын
Dear ancor😡 நீங்க உக்காரும் போது அவருக்கு மரியாதை குடுக்குற மாறி உக்காருங்க சினிமா காரங்கள் ட பேசுற மாறி உக்கார வேண்டாம்
@novagreen19
@novagreen19 3 жыл бұрын
இது கூட தெரியாத அளவுக்கு anchors உள்ளனர்
@pj_tamizha6914
@pj_tamizha6914 3 жыл бұрын
Ingauma politics
@novagreen19
@novagreen19 3 жыл бұрын
@@pj_tamizha6914 மரியாதை தெரியாதவர்களுக்கு இது தெரியாது
@sarveshwaran4531
@sarveshwaran4531 3 жыл бұрын
It's true
@jagdeeshrajendran3789
@jagdeeshrajendran3789 3 жыл бұрын
Crrt
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@armvel8
@armvel8 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/a7GIdZpjmt3bh4U.html //-,,-
@Balaji-tt7dv
@Balaji-tt7dv Жыл бұрын
💪💪💪ஆயர் 💪💪💪💪
@Malaysianlah86
@Malaysianlah86 2 жыл бұрын
Hi there m an Tamil from Philippines...
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 4 ай бұрын
தென்நாடுடைய சிவனே போற்றி........இவர் சொல்வது கற்பனை. இவரை போன்ற புரூடா பேர்வழிகள் பலர் உள்ளனர்
@economics1998
@economics1998 3 жыл бұрын
ஒரிசா பாலு ஐய்யாவுக்கு என் நன்றி
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 2 жыл бұрын
உண்மை ஐயா நம்மை நாம் மதிக்க கற்று கொள்ள வேண்டும் .
@Aadhi220
@Aadhi220 3 жыл бұрын
நான் பாண்டிய வம்சாவளி..
@user-pn7hj5qd1r
@user-pn7hj5qd1r 3 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா அரிய தகவல் தந்தீர்கள் 👌🙏
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Жыл бұрын
சிவம் ஆரிய கடவுள் என தெரியாதவன் தான் தமிழன்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
பாண்டிய மன்னர்கள் தமிழர்களின் வரலாறு கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் தமிழனின் பொக்கிஷம் வாழ்க தமிழ் வளர்க பாண்டியர் வீரம்
@karthikp4726
@karthikp4726 3 жыл бұрын
Thank you from heart
@njyothibalamuruganramesh7014
@njyothibalamuruganramesh7014 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்
@rubyd2693
@rubyd2693 3 жыл бұрын
இன்னும் உங்கள் ஆராய்ச்சி தொடர் வாழ்த்துக்கள்.உங்கள் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்
@mavrickgns1566
@mavrickgns1566 Жыл бұрын
Yess..most of of all information given Balu sir are absolutely correct... Because from what I have been read and research since 20 yrs back till now from lots of books and audio, video and I get to know Pandians empire is the most oldest empire compare to any other empire in India and they (Pandians) empire and is the most advance technologies empire in ancient time history in the whole world and there is lot of places or villages named as Lord shiva, Lord murugan... For example there is a place or city in afghanistan named as BALA MORGAB and there a oasis in Egypt named as SIWA, and there is city in Turkey named as Sivas and there a place in Colombia Bogota named as PANDI, even in Indonesia Java island there is a state named as MADURA and in our Tamizh nadu we have MADURAI and also there is place a named as TAMILOW in Maluku Island of Indonesia and also part of South America there is ancient tribes people named their agricultural land as PACAMAMA (PACHAIAMMA) VALLI goddess of Agriculture ........ Valga naam Tamizhlargalum, naam Tamizh perumaium , valarga Tamil molli 🙏🏻🙏🏻🙏🏻
@priscillasingh7255
@priscillasingh7255 3 жыл бұрын
Not only need is the cause of displacement but the need for adventure and fearless to explore the world is innate in Tamilians
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 182 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 92 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 38 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 182 МЛН