ஐயப்பனும் அய்யனாரும் ஒரே கடவுளா? உண்மை வரலாறு : Mannar Mannan on Thirupathi Perumal & Lord Murugan

  Рет қаралды 511,624

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

2 жыл бұрын

Tamil is more ancient than Sanskrit like this there are many...One of those controversy is Thirumala Tirupati. The idol at Tirumala is about 9 ft in height and people say this idol is Lord Murga and later it has been converted as Lord vishnu.But there are no proper fact to prove whether the Tirupati is actually Lord Muruga or Lord Vishnu.
ramrajcotton.in/collections/s...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 1 600
@packsmuru7834
@packsmuru7834 2 жыл бұрын
மன்னர் மன்னா, உங்கள் கருத்தும் ஆய்வும் வழமைபோன்று ஆழமாகவும் உறுதியாகவும் அருமையாக இருந்து. நானும் ஒரு தமிழ் ஆய்வாளர் உங்கள் கருத்துக்களுடன் ஒத்தும்போகின்றேன். நன்று நன்று நன்று.
@sumikoulagam7349
@sumikoulagam7349 2 жыл бұрын
நீங்கள் மிகுந்த அறிவாற்றல் மிக்க சிறப்பான நபர். நான் இதுவரை உங்களைபோல் ஒரு வரலாற்று பொக்கிஷத்தை பார்த்ததும் இல்லை. வாழ்க பல்லாண்டு.
@018_petchimuthu.g4
@018_petchimuthu.g4 2 жыл бұрын
See,Tamil chinthanaiyalar peravai
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
@@018_petchimuthu.g4 he does not give any evidence
@seethasrinivas
@seethasrinivas Жыл бұрын
வாய்க்கு வந்தத ஓலா கதை விட்டுட்டு இருக்கான்.நீ் வாய்பொளந்து கேட்டுட்டு்இருக்க!விளங்கிடும்
@sivathevar7407
@sivathevar7407 3 ай бұрын
​@@vasanthasrikantha6512டேய்...வந்தேறி நாயே....மன்னர்மன்னன் சொல்லும் அனைத்தும் ஆதாரத்துடன் சொல்வது மட்டும் காதில் விழாதோ....ஓடிரு....
@sivathevar7407
@sivathevar7407 3 ай бұрын
​@@seethasrinivasஏன்டா வந்தேறி நாயே....தமிழன் வரலாறை ஒருவன் சொன்னால் ஓலாவா? ஓடிரு....
@balupraveen9811
@balupraveen9811 2 жыл бұрын
சகோதரர் பணி சிறப்பானது உங்கள் செய்திகள் மற்றவர்களுக்கு என்றும் பயனளிக்ககூடியது... நன்றி...
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 2 жыл бұрын
திருப்பதி கோவில் பிரகாரங்களில் தமிழ் கல்வெட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன
@kalidhass5479
@kalidhass5479 2 жыл бұрын
அதை மெஷின் மூலமாக தெலுங்கர்கள் அழித்தார்கள் அழிகிறார்கள்.
@user-nw9ev3jn1m
@user-nw9ev3jn1m 2 жыл бұрын
அதை அழிச்சி"மறைக்கதானே"இப்ப வேலை"நடக்குது
@telugenaswasa352
@telugenaswasa352 2 жыл бұрын
Malaysia le tamil yeluthu irukara Chinese restaurant niraya iruku apo adelam tamilanuku sonthama ? Idam kodutha madathaye pudungara kootam tamil kootam
@user-nw9ev3jn1m
@user-nw9ev3jn1m 2 жыл бұрын
@@telugenaswasa352 ஏன்டா,தெலுங்கு"நாயே"எவன்"இடத்த"கொடுத்து"எந்த"மடத்தடா,பிடிச்சாங்க"எச்ச தெலுங்குவிபசார"மொழிபயலே???சொல்லு
@user-nw9ev3jn1m
@user-nw9ev3jn1m 2 жыл бұрын
@@telugenaswasa352 இன்னுமௌபேசலாம்"பல"வரலாற"வா,பேசு
@technican1404
@technican1404 2 жыл бұрын
ஐயா இவ்வளோ காலம் எங்ககு இருந்திர்கள் .....🙏🙏 இரா.மன்னார் மன்னன் பனி மேம் மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏❣️❣️❣️❣️❣️. நிங்க சொல்வது அனைத்தும் உண்மைதான் .... அதில் எந்த மாற்றமும் இல்லை .... ஆனால் தனி மனிதர்களால் பல கோடி தமிழர்களுக்கு அனைத்து தகவல்களையும் கொண்டு செல்வது கடினம் .....🙏🙏. அனைவர்க்கும் தேடுவதர்க்கு கற்று தாருங்கள் அண்ணா ❣️❣️❣️🙏🙏🙏
@thara2341
@thara2341 2 жыл бұрын
இவ்வளவு நாள் திமுகவில் இருந்தான்
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும். யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள். வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும். எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள். இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை. இது ஒன்று போதாதா? மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள். திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர். மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.
@technican1404
@technican1404 2 жыл бұрын
@@thara2341நி என்ன புடுங்கன அங்க ..... ஒருத்தன் உண்மை சென்னாலே வாய்,சூத்துலாம் எரியும் சொல்வங்க ஆனா இப்போதா பக்குறன்.....எரியட்டும் நல்லா எரியட்டும் 🔥🔥
@anandtamilmediaproductions7253
@anandtamilmediaproductions7253 2 жыл бұрын
@@thara2341 Nee periya pudingi. Enna Avan Ivan aala parthu eda poduriyaa
@kabilankannan8441
@kabilankannan8441 2 жыл бұрын
@@thara2341 இவ்வளவு நாள் நீ எங்கிருக்க, எருமாட்டு கோமியத்த குடிச்சிட்டு கோமால கிடக்கியாடா சங்கிப் பயலே..
@diwa007
@diwa007 Жыл бұрын
I am awestruck by Mannar mannan's talent. He's truly a genius in his field. May Tiruchendur Murugan bless him with all success and goodness in his life.
@skm___gaming___pdk9388
@skm___gaming___pdk9388 2 жыл бұрын
நீண்டகாலமாக இருந்த சந்தேகங்கள் தீர்க்கப்பட்டது நன்றி அய்யா புலையர்கள் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் அருமை தமிழர்களின் அதிலும் பூர்வ குடிகளின் வாழ்வியலை இன்னும் நீங்கள் வெளிகொணர வேண்டும் அதற்காக நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@venugopalar7810
@venugopalar7810 2 жыл бұрын
dai ivan podratha nalla aranji parda aramanda... poi alwar gal padala padi.. telivu varum .. inda enna piravi solratha nambuva alwar padalgal namba matta
@alainvijay1
@alainvijay1 2 жыл бұрын
ivanum fraud
@gnaneswaribai8724
@gnaneswaribai8724 2 жыл бұрын
Qqqq
@treeman8036
@treeman8036 2 жыл бұрын
V
@santani4768
@santani4768 2 жыл бұрын
பாப்பா நீ என்னைக்குமே தங்களுடைய வருமானத்திற்காக எந்த கீழ்த்தரமான வேலையும் செய்வான் புராணம் என்கின்ற பெயரில் எழுதி
@sinnihadavid7307
@sinnihadavid7307 2 жыл бұрын
உங்கள் ஆய்வு, குறிப்புகள் மற்றும் விளக்கம் சிறப்பு.நன்றி
@s.pandian3049
@s.pandian3049 Жыл бұрын
முருகா... நீயே துணை...
@vidyamaheethan1485
@vidyamaheethan1485 2 жыл бұрын
மிக அருமையான பதிவு.. உங்களுடைய இந்த சிறந்த பணி மேன்மேலும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.
@gayathriselvaraj7673
@gayathriselvaraj7673 Жыл бұрын
Clarity in his speech 💥💥💥💥
@tramesh6
@tramesh6 2 жыл бұрын
Mannar mannan gives valueble information always.
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும். யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள். வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும். எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள். இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை. இது ஒன்று போதாதா? மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள். திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர். மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.
@maruthakumarmaruthakumar1281
@maruthakumarmaruthakumar1281 Жыл бұрын
வாழ்க மன்னர் மன்னன் அவர்கள் அன்புடன் ஆர் ஆர் மருது
@mangalanathanmp
@mangalanathanmp 2 жыл бұрын
பூசாரி ,பண்டாரம் ஆகியோர் கோவில் வழிபாட்டில் இடம்பெற்ற காலம் மற்றும் தொடர்புடைய வரலாற்று உண்மைகளை வெளிடவும்,. மேலும் ஆசாரிகள் எப்போது விஸ்வகர்மாவாக மாறினர் போன்ற வரலாற்று கால உண்மைகளை பதிவிடவும் அன்புடன் கேட்கிறேன்.நன்றி.
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும். யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள். வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும். எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள். இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை. இது ஒன்று போதாதா? மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள். திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர். மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 жыл бұрын
பண்டாரம் சமுதாயம் பற்றி ஏற்கனவே மன்னர் மன்னன் கூறியுள்ளார்.
@user-hx6kr3vw6v
@user-hx6kr3vw6v Жыл бұрын
இது உண்மை தான் திருப்பதி இல் இருப்பது முருகன் கோயில் தான்
@ruthinakkumare8847
@ruthinakkumare8847 2 ай бұрын
அதற்கு முன் அது கொற்றவை கோயில தான் இருந்தது. M .S. சுப்புலட்சுமி சொன்னாபடி, மூலவரின் சிலை, அது பெண் தெய்வ சிலைதான்!
@nandakumarkulandaivelu8967
@nandakumarkulandaivelu8967 2 жыл бұрын
மன்னர் மன்னன் ..வாழ்த்துக்கள்..புலையர் சமூகத்தினரின் வறலாரு வெளியிட..வேண்டும்..DrNanda..தமிழன்
@tanilfirst4670
@tanilfirst4670 2 жыл бұрын
Arumai Arumai. Mannar Mannar really a Tamil treasure
@dharshinisureshkumar7072
@dharshinisureshkumar7072 Жыл бұрын
now I'm looking tirupathi is my Murugan place.. .
@GopiNath-wd9fj
@GopiNath-wd9fj 2 жыл бұрын
வட தமிழ் நாட்டில் பட்டியலில் இனத்தவர்கள் சேர்ந்த "வள்ளுவ" மக்கள் இன்றளவும் ஜோதிடம் பார்ப்பதில் வல்லவர்கள். ஏன் வன்னியர், பறையர், பிற சமூகம் கூட அவர்கள் இடத்தில் தான் ஜோதிடம் பார்ப்பார்கள். வள்ளுவ மக்கள் வானவியலில், ஜோதிடத்தில் அந்த காலத்தில் சிறந்தவராக திகழ்ந்தனர். பிராமணர்கள் இவர்கள் கிட்ட இருந்து தான் ஜோதிடம் கற்று கொண்டனர்.
@samoogapaathugaapu4060
@samoogapaathugaapu4060 2 жыл бұрын
அப்படியே , அவங்க தான் கம்யூட்டர் Facebook எல்லாம் கண்டுபிடிச்சாங்க சொல்லேன் ப்பா !!!!
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 2 жыл бұрын
Sir avanga no kidaikuma pls Nalla jothidam parpavar number
@Gauth1990
@Gauth1990 2 жыл бұрын
Ipa varaikum indha brahmins idhathan pandranunga. Kaka pidikardhu illana pazhi vanguradhu, avanga caste thavirthu vera yaarum top positions ku poga vidamatanga.
@Gauth1990
@Gauth1990 2 жыл бұрын
@@samoogapaathugaapu4060 apa brahmins kandupidichangala?
@sivathevar7407
@sivathevar7407 3 ай бұрын
​@@samoogapaathugaapu4060உன்னை பெற்றவன் யார் என்று கண்டுபிடி....மு கூ....
@daretodream1976
@daretodream1976 2 жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி!!
@Youdont2012
@Youdont2012 4 ай бұрын
Arumai olu
@veeramani5961
@veeramani5961 2 жыл бұрын
திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோயில் வைணவக் கோயில்.இங்கு முடி எடுக்கும் வழக்கம் உள்ளது.
@ganapathykrishnan81
@ganapathykrishnan81 Жыл бұрын
Ramanujar statue is inside the temple. Need to do deep study.
@kannann6301
@kannann6301 Ай бұрын
தற்போதுதான் உள்ளது அதுவும் ரொம்ப குறைவாகவே உள்ளது
@User01029
@User01029 10 күн бұрын
@@kannann6301 சோளிங்கர் நரசிம்மர், கும்பகோனம் சார்ங்கபாணி, உப்பிலியப்பன், திருவள்ளூர் வீர்ராகவ பெருமாள், காஞ்சி வரதராஜ பெருமாள் , திருநீர்மலை இப்படி பல கோயில்களில் மொட்டை போடும் வழக்கம் உண்டு!
@sivasiva-we2qx
@sivasiva-we2qx 2 жыл бұрын
Ur explanation is very clear...
@pravinmurthy
@pravinmurthy Жыл бұрын
Immense research & great explanation 👍
@rangolinivetha
@rangolinivetha 2 жыл бұрын
Well explained . Thank u somuch ☺️
@Goldmanspears
@Goldmanspears Жыл бұрын
Revolutionary theories with historical references. Wonderful.
@mohangeetha5763
@mohangeetha5763 2 жыл бұрын
Super explanations. Well done sir
@vimalat9953
@vimalat9953 Жыл бұрын
Eye opener sir, your speech, kindly enlighten people's ignorance with still more truths. Thank you sir.
@dubaishivaganesh2485
@dubaishivaganesh2485 Жыл бұрын
Mannarmannan mass speech about God good reasearch
@anbarasanvenkat7619
@anbarasanvenkat7619 2 жыл бұрын
Super explanation....🔥🔥🔥
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
அருமையான பதிவு. Excellent historical message. Quite interesting and real fact
@user-rw7xo9jy7x
@user-rw7xo9jy7x 2 жыл бұрын
சிங்கம் என்பது ஆரியர்கள் தங்களை கருதுபவர்கள் ஆதாவது யூதபிராமணர்கள் யூத பிராமணரான ஜெலாலிதவிற்கு இன்று மெரினா கடற்கரையில் உள்ள கல்லறைகள் அருகில் இரு சிங்கம் அமைத்து இருப்பார்கள். அம்மனுக்கு புலி தான் வரும் தமிழர் புலியாக கருதப்படுகிறது.

@entertainmentbusters9716
@entertainmentbusters9716 2 жыл бұрын
ஐயா, இது முருகன் கோவிலா அல்லது பெருமாள் கோவிலா என்று கூறுவதை நிறுத்துங்கள். இதை நிரூபித்து என்ன செய்யப் போகிறீர்கள்?... ஏற்கனவே இந்து மதம் வலுவிழந்து வருகிறது.. மத மாற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது.. இப்படியே போனால் இந்து மதம் இருக்காது.. எனவே திருப்பதியை முருகன் கோவில் அல்லது பாலாஜி கோவில் என்று கேள்விகளை உருவாக்குவதற்கு பதிலாக ....இந்து மதம் விரிவடைய உதவுங்கள்... #ஓம்சரவணபவ
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும். யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள். வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும். எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள். இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை. இது ஒன்று போதாதா? மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள். திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர். மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.
@Mersal-uj5nh
@Mersal-uj5nh 2 жыл бұрын
அம்
@baskarann8457
@baskarann8457 2 жыл бұрын
Very good msg, Also explain how the cast system build up and upper,lower, untouchables all how it came.
@priya-od1kk
@priya-od1kk 2 жыл бұрын
After ah long time I here ur voice ur always rocks
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
Thank you so much . We want someone to explain this . We expect more from you . Thank you thambi
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் ‌நன்றி
@aravind7007
@aravind7007 2 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களிடம் இருந்த நிறைய தகவல்கள் தெரிகின்றன... எல்லா மக்களும் உங்கள் வீடியோவை பார்க்க வேண்டும் 😇
@kumarz1111
@kumarz1111 2 жыл бұрын
I believe this explanation. I stand with ASIVAGAM. when we know our history(not purana), we will know our strength
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும். யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள். வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும். எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள். இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை. இது ஒன்று போதாதா? மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள். திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர். மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.
@kumarz1111
@kumarz1111 2 жыл бұрын
@@bkbk8348 can anyone translate pls
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x 2 жыл бұрын
Correct
@im_porus
@im_porus 2 жыл бұрын
Yes, we also have SAIVA SAMAYAM, you can see this with Saiva pillai's. They are also Tamilan relegion before Aryan came.
@marmadesam406
@marmadesam406 2 жыл бұрын
It’s not ASIVAGAM!! It’s ÁJĪVAKA (Follow Life)
@sksce2003
@sksce2003 2 жыл бұрын
திருப்பதியில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் பற்றி கூறவும்.. என்ன கடவுள் என்பது பற்றி ஏதேனும் தகவல் இந்த கல்வெட்டுகளில் உள்ளதா என்பது பற்றி விளக்கவும்..
@gopiking0034
@gopiking0034 2 жыл бұрын
Correct sir tamil words eruku
@Gauth1990
@Gauth1990 2 жыл бұрын
Everything is destroyed.
@savenatures1259
@savenatures1259 2 жыл бұрын
Vanga Reddy garu 😂🙄 Kuppusamy 😂name 😁
@marmadesam406
@marmadesam406 2 жыл бұрын
திருப்பதி முருகன் கோவில் என எந்தவொரு கல்வெட்டு இலக்கிய சான்று ஏதுமில்லை! அது என்றுமே தமிழ் பெருமாள் கோவிலே! அதற்கு முன் செஞ்சு எனப்படுமர மலை வாழ் மக்களின் தெய்வதான மலையப்பன் கோவிலாக இருந்தது!
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
திருப்பதி கோயிலில் இருக்கும் தமிழ் கல்வெட்டுகளை சுண்ணாம்பு அடிச்சி மறைச்சிட்டானுக காளஹஸ்தி கோயில் இங்கேயும் பார்க்கலாம்
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 жыл бұрын
நன்றி அண்ணா தெளிவான விளக்கம் அளித்தமைக்கு..
@haribaskaran1069
@haribaskaran1069 4 ай бұрын
Excellent to Mannar Mannan.. Each and Every words are fantastic
@jayaraman5443
@jayaraman5443 2 жыл бұрын
சிறப்பு மிக மிக சிறப்பு நீங்கள் ஒரு தமிழ் மீட்பர் உங்களுடைய பணி தொடரட்டும் நன்றி
@sakthivel.u4349
@sakthivel.u4349 2 жыл бұрын
உண்மையை உணர்ந்து உரக்க சொன்னீர்கள் மன்னர் மன்னன் சகோதரே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@user-rw7xo9jy7x
@user-rw7xo9jy7x 2 жыл бұрын
சிங்கம் என்பது ஆரியர்கள் தங்களை கருதுபவர்கள் ஆதாவது யூதபிராமணர்கள் யூத பிராமணரான ஜெலாலிதவிற்கு இன்று மெரினா கடற்கரையில் உள்ள கல்லறைகள் அருகில் இரு சிங்கம் அமைத்து இருப்பார்கள். அம்மனுக்கு புலி தான் வரும் தமிழர் புலியாக கருதப்படுகிறது.
@dushyanthk3679
@dushyanthk3679 2 жыл бұрын
Nice dp😂😂😂😂
@entertainmentbusters9716
@entertainmentbusters9716 2 жыл бұрын
ஐயா, இது முருகன் கோவிலா அல்லது பெருமாள் கோவிலா என்று கூறுவதை நிறுத்துங்கள். இதை நிரூபித்து என்ன செய்யப் போகிறீர்கள்?... ஏற்கனவே இந்து மதம் வலுவிழந்து வருகிறது.. மத மாற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது.. இப்படியே போனால் இந்து மதம் இருக்காது.. எனவே திருப்பதியை முருகன் கோவில் அல்லது பாலாஜி கோவில் என்று கேள்விகளை உருவாக்குவதற்கு பதிலாக ....இந்து மதம் விரிவடைய உதவுங்கள்... #ஓம்சரவணபவ
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும். யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள். வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும். எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள். இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை. இது ஒன்று போதாதா? மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள். திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர். மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.
@anandhnarayanan
@anandhnarayanan 2 жыл бұрын
Tirupati Murugan means Annamaiya songs ? Venkateshwar songs Dane? Malai mela koil ellam murugan koil endru oru Tamil film thiruvilayadal la Vara dialogue. Appa ucchi pillaiyar? Sabarimala ayyapan ? Ellam murugan? 👏👏👌👌😄😄😄😄
@jai9353
@jai9353 2 жыл бұрын
எங்கள் ஊர் சோளிங்கர் 108 திவ்யதேசங்களில் ஒன்று பெருமாள் பெரிய மலைமீது தான் உள்ளார் அங்கும் முடி காணிக்கை செய்வார்கள்
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
அங்கும் ஆள்மாறாட்ட( கடவுள்) வேலை நடந்துள்ளதோ?
@velanvelan435
@velanvelan435 2 жыл бұрын
எளிதாக மாற்றும் அளவில் சிறிய முருகன் சிலை இருந்து இருக்கும்.
@marmadesam406
@marmadesam406 2 жыл бұрын
அப்போ அதுவும் முருகன் கோவில் தான் ஏன்னா மன்னர் மன்னர் சொல்லிட்டாருல்ல!! அதற்கு மாற்றுக் கருத்து இல்லை!
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
@@marmadesam406 உங்களுக்கு உண்மையை அறிய ஆர்வம் இருந்தால் அங்குள்ள வரலாற்று ஆதாரங்களை தேடிப்பாருங்கள்.அதைவிட்டு விட்டு குறை கண்டு பிடிப்பதிலேயே குறியாக இருக்காதீர்கள்.
@ramnareshnaresh8075
@ramnareshnaresh8075 Жыл бұрын
Parikal sri Lakshmi narasima Swamy sanithi laa....mottai poduvathu vazhakam..🙏 thiruvendipuram sri devanadha perumal sanithi la .podudra Ithamari evalo Kovil iruku...🤣ana intha paithiyakaran ....edha sollitu irupan ithala kadhulaa vangathigaa🤣vaishva thu mela avalo gandu ellarukum 🤣
@Thamiliworld
@Thamiliworld Жыл бұрын
அருமையான பதிவு ®
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 жыл бұрын
*அண்ணன் மன்னர் மன்னன் அருமை💛🔥*
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும். யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள். வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும். எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள். இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை. இது ஒன்று போதாதா? மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள். திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர். மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.
@prabakaran8341
@prabakaran8341 2 жыл бұрын
மன்னர் மன்னன் சிறந்த தமிழர் வரலாற்று ஆய்வாளர்
@sisaroy
@sisaroy 2 жыл бұрын
தெளிவான விளக்கங்கள் நன்றி ஐயா
@sundar.csundar7806
@sundar.csundar7806 2 жыл бұрын
ராம்ராஜ் காட்டன் விளம்பரம் வந்து கொண்டே இருக்கிறது தமிழர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் முதலாளி எங்கள் நிறுவனத்தில் தெலுங்கருக்கு தான் வேலை கொடுப்போம் என்று சொன்னவர் தெலுங்கர்கள் வேட்டி அணிவது குறைவு வேட்டியை அதிகம் பயன்படுத்துபவர்கள் தமிழர்களும் மலையாளிகளும் தான் தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்தும் ராம்ராஜ் காட்டன் முதலாளியின் தெலுங்கு பற்றை தமிழர்கள் உணர்ந்து கொண்டு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் உடைகளைப் புறக்கணித்து தமிழர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்
@kamaludeen1996
@kamaludeen1996 2 жыл бұрын
Super
@rajeshjkumar82
@rajeshjkumar82 Жыл бұрын
@@kamaludeen1996 urudu muslims nadathum kadaigalai purakanithu thamizhargalin kadaigalil viyabaram seiya vendum..boycott muslims..Support Thamizs
@ponnusamygounder6603
@ponnusamygounder6603 10 ай бұрын
ராம்ராஜ் தமிழர் இல்லையா அப்ப அவரு யாரு எந்த ஊருன்னு போடுங்க எங்க தமிழரை வேலைக்கு வைக்க வில்லை என் பதை போடவும் ரீல் விடுறதுன்னா ஒரு அளவு வேண்டாமா
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m 10 ай бұрын
ராமன், ஹனுமன், மாருதி, ராம் இவைகளை விளம்பரம் செய்பவர் ஆரியர் _ திராவிடர்
@SenthilKumar-pc9mc
@SenthilKumar-pc9mc Ай бұрын
Ramraj owner is tamilar and based out of Avinashi (tirupur)...
@thangavelt4726
@thangavelt4726 2 жыл бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்
@laxraman5061
@laxraman5061 Жыл бұрын
May Murugan bless you with long life, Thank you for enlightening us🙏
@gurudentalsurgeon
@gurudentalsurgeon Жыл бұрын
grghhy 🎉jjhfárffhhgrw123456úíó0 Yhhhhhgtrthhhujjhhgpppp
@user-qw2zb8ye5u
@user-qw2zb8ye5u 2 жыл бұрын
Vera level thalaiva nee,i admire your work 👌
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
இந்த பதிவு உங்களுக்காகவே போடப்பட்டது போலும்! திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும். யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள். வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும். எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள். இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை. இது ஒன்று போதாதா? மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள். திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர். மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 2 жыл бұрын
மாலும் வேலும் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை சும்மா அள்ளி விடுரார்
@UmaMaheswari-gh1pp
@UmaMaheswari-gh1pp 2 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@rajakodik3195
@rajakodik3195 Жыл бұрын
Excellent speech
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 2 жыл бұрын
Tirupati is originally a Tamil land. During the British period North Arcod was bifurcated for administrative purpose. All the temples on the top of the hills are Murugan 's Temple. The Murugan on the Tirupati hills was portrayed as Vengatachalapathy . The Tamil Kalvettukal on the walls were covered by metal sheets.
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
Atrocious frauds by paarpanargal.
@balanmurughhan1111
@balanmurughhan1111 2 жыл бұрын
@@drgajenderan3315 not only parpanargal also Vijayanagara empire ....
@venugopalar7810
@venugopalar7810 2 жыл бұрын
yelvo oru kevalamana piridal dai poi thedi padi da alwargal padal petra thalam ... murugan thavam seira idam ... inda mari arakora kitta keta ulla thum poirum
@AkshayKumar-nc9ds
@AkshayKumar-nc9ds 2 жыл бұрын
In Silapathikaram Ilango adigal has described the Lord in Tirupati as Nediyon who carries conch and discus meaning Thirumaal not Murugan. Thirumaal is worshipped by Tamils, will Aryans replace one Tamil God with another?? This is unnecessary confusion
@sunderraja228
@sunderraja228 2 жыл бұрын
Tirupati originally tamil temple because our Tamilian great because each every stones they write tamil only......cheating people don't able to steal our history unless erase tamil word encryption in stone not possible they written all stone tamil only lol
@tamilstudios1513
@tamilstudios1513 2 жыл бұрын
மன்னர் மன்னன் உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் சிறப்பாக இருந்தது நீண்டநாள் சந்தேகமும் தீர்த்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏🥰
@g.ramanathan172
@g.ramanathan172 2 жыл бұрын
Good interpretation....
@rajkumargovindarajan3971
@rajkumargovindarajan3971 2 жыл бұрын
அருமை உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@palranjith
@palranjith Жыл бұрын
Thanks for the info, please explain more about other religion's origins and destruction of paganism.
@RAppuSarankavii
@RAppuSarankavii 9 ай бұрын
தென்திருப்பதி மலை வையாவூர் எங்க செங்கல்பட்டு மாவட்டம்.....அது மிகவும் பழமையான கோவில் ...ஆனால் அந்த கோவில் மலை மேல் தான் உள்ளது....அங்க மொட்டையும் போடுவாங்க......போதுமா......❤ஓம் நமோ நாராயணா....❤ நான் ரமணா........பக்தர்களில் ஒருவன்🙏🙏🙏
@ravin8405
@ravin8405 Жыл бұрын
நல்ல பதிவு
@Mani-rn6zo
@Mani-rn6zo 2 жыл бұрын
நன்றி
@MiddleClassSaro
@MiddleClassSaro 2 жыл бұрын
மன்னர் மன்னா மிக்க நன்றி... இந்த கேள்வியை நான்தான் கேட்டேன் மிக்க நன்றி
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும். யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள். வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும். எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள். இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை. இது ஒன்று போதாதா? மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள். திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர். மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.
@MiddleClassSaro
@MiddleClassSaro 2 жыл бұрын
@@bkbk8348 நன்றி
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 2 жыл бұрын
குழப்பவாதி இவர்தான் ஞான புலி மாதிரி மகாபெரியவாள பத்தி இவருக்கு தெரியுமா
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
@@user-jv8hy2en9q அவ்வளவு பெரியவளா?
@inthrahsv82
@inthrahsv82 2 жыл бұрын
Very interesting history. 🙏
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 10 ай бұрын
Thank you Ramraj for sponsoring such a useful history of Tripathi temple.
@devadossaliba7434
@devadossaliba7434 Ай бұрын
Wonderful explanation!!! Congratulations!!!
@PaasaThamizhan
@PaasaThamizhan 2 жыл бұрын
மிகச் சிறப்பு அண்ணா 🔥🔥🔥 நாம் தமிழர் 💪
@iamgunasekaran
@iamgunasekaran 2 жыл бұрын
எங்கிருந்து புதுசு புதுசா வரீங்கய்யா?
@yuvaraj4456
@yuvaraj4456 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் 🔥🔥🔥
@ravidesikan7931
@ravidesikan7931 2 жыл бұрын
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் *கையி னேந்தி* நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
@saravanakumark6852
@saravanakumark6852 2 жыл бұрын
ஆஜானுபாகுவான அந்த 8 அடி உயர சிலையை கட்டி.பிடித்தார் என்பது மடத்தனம்.
@BTS_army_edits_2859
@BTS_army_edits_2859 2 жыл бұрын
Good message
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
அருமையான தகவல்
@user-rj2ii6cd7h
@user-rj2ii6cd7h 2 жыл бұрын
முடி காணிக்கை முருகன் கோவில் மட்டும் இல்லை தென் மாவட்டங்களில் சில பெருமாள் கோவில்களிலும் முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் உள்ளது.....
@dharshinisureshkumar7072
@dharshinisureshkumar7072 Жыл бұрын
maybe its copy from thirupathi..
@abhimanyuabhimanyu7109
@abhimanyuabhimanyu7109 2 жыл бұрын
Talk about the history of babari masid which was built on Ram temple
@quahilemelake6966
@quahilemelake6966 2 жыл бұрын
HI, it may be interesting to know about the invention of numerals; are they Aryn work, or before them?, Can you pls make a video about thise?
@ponnambalam1264
@ponnambalam1264 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
நிறைய ஆதாரங்களை எடுத்து வீசியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
@jpvinusam
@jpvinusam 2 жыл бұрын
நல்ல பதிவு, இந்த மாதிரி நிறைய எதிர் பார்க்கிறோம்... 👍 ஆரியர்கள் வேலைக்கே போகாம சோக்கா இருக்கணும்னு பார்த்து இருக்கானுங்க., இனிமே நடக்காது. 😂
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 2 жыл бұрын
இல்லை தம்பி, இனிமேலும் நடக்கும். என்ன.. நேரடியாக வாசல் வழியாக வராமல் கொல்லைப்புறமாக வருகிறார்கள். அதற்குத்தான் நமது திராவிட கட்சிகள் இருக்கின்றனவே.
@Anniyan_IPS
@Anniyan_IPS 2 жыл бұрын
@@baskaranshanmugam9398 💯
@navinmadhavan9039
@navinmadhavan9039 2 жыл бұрын
Sokka sonna thala
@rajith2383
@rajith2383 2 жыл бұрын
@@baskaranshanmugam9398 இந்த மாதிரி பிரிந்து சென்றால் அவனை அசைக்க முடியாது
@user-wj4ue9xu9p
@user-wj4ue9xu9p 4 ай бұрын
சரியான‌ கருத்து.
@jayasuriya4867
@jayasuriya4867 2 жыл бұрын
indiaglitz super innum neraiya idhu maari visiyangal podunga
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 2 жыл бұрын
Great truth brother
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 жыл бұрын
சிறப்பான காணொளி நன்றி மன்னர் மன்னன்
@dhanushkumar7973
@dhanushkumar7973 2 жыл бұрын
Yes my grandfather said. And my father said and now iam hearing Thirupathi Perumal is actually a Tamil god Murugan 🙏
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 жыл бұрын
ஐயா முதலில் வரலாற்றை முழுமையாக படியுங்கள்... கொற்றவை தாயின் சிலை தான் முதலில் இருந்த சிலை ஆகும். கொற்றவை தாயின் மகனாக சேயோன் எனும் முருகன் எனும் கடவுளை மாற்றி அமைத்தனர்.
@marmadesam406
@marmadesam406 2 жыл бұрын
பெருமாளே தமிழ் கடவுள் தான்!!!
@kirubashankar3918
@kirubashankar3918 7 ай бұрын
dai nai tirupati suzhambu
@vamsikrishnaprasadnimmala
@vamsikrishnaprasadnimmala 5 ай бұрын
​@@giriprasathvaathyaaraathre6546ஆம், உண்மை ! தாய் தான் தைவம் எனும் சிறந்த கலாச்சாரம் நம் மண்ணிற்கு உண்டு! 🙏
@nandhakumarmurugan6858
@nandhakumarmurugan6858 2 жыл бұрын
Arumai sir.....
@kameshpriya4494
@kameshpriya4494 2 жыл бұрын
Arumayana pathiu nanri ayya 🙏🙏
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer 🙏super.
@ManiM-kw6jz
@ManiM-kw6jz 8 күн бұрын
அருமை ஐயா மன்னர் மன்னன். மிக தெளிவான விளக்கங்கள்🙏
@sangeethasangeetha3008
@sangeethasangeetha3008 Жыл бұрын
Super speech Thambi
@ravidesikan7931
@ravidesikan7931 2 жыл бұрын
செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.'
@vasudevans8398
@vasudevans8398 Жыл бұрын
முருகன் கோயில்தான். 35 ஆண்டுக்கு முன்பு அருகில் சென்று வணங்கும்போது இடது பக்கம் வேல் இருந்தது. இப்போது அவைகள் மறுக்கப்பட்டது..
@alexbalu5152
@alexbalu5152 2 жыл бұрын
Excellent matter..!
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 2 жыл бұрын
மிக சிறப்பு.
@ravanasuran7452
@ravanasuran7452 2 жыл бұрын
அக்னிஹோத்திரம் ராமானுஜ தத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்கிற புத்தகத்தில் திருப்பதி கோயில் எப்படி பெருமாள் கோயிலாக மாற்றப்பட்டது என்று தெளிவாக இருக்கிறது
@smartraggy
@smartraggy Жыл бұрын
That book itself is not written by Ramanuja Thathacharya, please read the preface where its mentioned that the book is compilation of unverified information from its reporter. I read the book and saw how much the publisher has inserted their nefarious agenda into it.
@ravanasuran7452
@ravanasuran7452 Жыл бұрын
@@smartraggy is it.. I think Ramayanam also Kamban did same.. Will you accept
@smartraggy
@smartraggy Жыл бұрын
@@ravanasuran7452 Haha seriously, the book has excerpts from conversation Nakheeran journo had with Ramanuja Thathacharya, and they have largely included their own interpretation and contents in the book. The book is nothing but compilation of half truths and devious narrative by Dravidar kazhagam and Nakheeran. As this book was largely funded by them.
@manigandanthiruvengadam4307
@manigandanthiruvengadam4307 2 жыл бұрын
இவர அதிகம் இன்டெர்வியூ எடுங்கப்பா 🙏
@mramkumarram6418
@mramkumarram6418 2 жыл бұрын
Super 🙏👍
@apanbarasananbu170
@apanbarasananbu170 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@Madhu.R
@Madhu.R 2 жыл бұрын
திருப்பதி பற்றி 202 பாசுரங்கள் இருக்கின்றன திவ்யபிரபந்தத்தில். ஆழ்வார்கள், ஆரியர்களா?
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 жыл бұрын
சிறுதொண் ராள்வார் மகாபாரத சகுனி
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
இதெல்லாம் பின்னால் வந்தவை
@shreedevi8240
@shreedevi8240 2 жыл бұрын
Yes Andal nachiyar who lived 5000 years ago described abote lord Balaji in her pasuram.
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
@@shreedevi8240 நீங்கள் எத்தனை பாசுரங்கள் யாடினாலும் அங்குள்ள தமிழ் கல்வெட்டுகளை ஏன் மறைக்கிறீர்கள் என்று ஆண்டாளிடமே கேட்டு சொல்லுங்கள்.
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
@@shreedevi8240 ஆண்டாள் நாச்சியாரின் காலம் மிஞ்சி போனால் 1300 வருடங்கள்தான்.எதையாவது உளறாதீர்க‌ள் .
@sandalblack4414
@sandalblack4414 2 жыл бұрын
மன்னர் மன்னன் அருமை 😍😍😍
@rajasekarsekar8630
@rajasekarsekar8630 2 жыл бұрын
Unmaya therinchuka asaipadu
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj 2 жыл бұрын
Mannar manna great bro
@user-if8mo8ev6e
@user-if8mo8ev6e 2 жыл бұрын
இப்போது வடவர்கள் தமிழ்நாட்டில் நுழைவது பெரும் ஆபத்து..!
@devirajesh9871
@devirajesh9871 2 жыл бұрын
S ✅👌
@ganeshram1110
@ganeshram1110 2 жыл бұрын
சிவன் கோயிலை எப்படி மசூதியாக மாற்றினார்கள்???
@vijiya1322
@vijiya1322 2 жыл бұрын
Amapa yenga Pathalum avunugatha
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 2 жыл бұрын
@@ganeshram1110 adha avanga dhairiyama andha madhathuku pera vachi naanga veranu katikiranga. Aryan influence apdi kidaiyadhu namalam onnunu poi solli avanga poi purangala namma mela thinipanga
@hariganesh6455
@hariganesh6455 2 жыл бұрын
@@vijiya1322 brother south inidan yaarum north india porathu illaya Dont make discrimination We are all indians
@sksce2003
@sksce2003 2 жыл бұрын
வெகு நாட்களாக திருப்பதி சாமி சிலையை குறித்து இருந்த சந்தேகத்திற்கு தெளிவான விடை கிடைத்தது.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்...
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22