No video

நினைத்த காரியம் நிச்சயம் வெற்றி அடைய இந்த திருப்புகழ் கேளுங்கள்|திருப்புகழ் 114 ஆறுமுகம் ஆறுமுகம்.

  Рет қаралды 2,592,041

Hindu Dheiva Kathaigal

Hindu Dheiva Kathaigal

Жыл бұрын

நினைத்த காரியம் நிச்சயம் வெற்றி அடைய இந்த திருப்புகழ் கேளுங்கள்
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் திருப்புகழ் 114 ஆறுமுகம் ஆறுமுகம் (பழநி)
Composed by Saint Arunagirinathar Sung by: P Sambandham Gurukkal.
Follow us on Instagram -  / hindu_dheiva_ka. .
Welcome to our channel!Please note that we do not claim ownership of the voiceover or music used in this video. The voiceover talent and music have been sourced from creative commons, allowing us to bring you this beautiful and soul-stirring content. We deeply appreciate the efforts of the talented individuals who have contributed their voices and music for the benefit of the creative community. As you immerse yourself in the divine vibrations of Lord Muruga's Thiruppugazh, feel the spiritual energy and inspiration flowing through every verse. Let this sacred chant awaken your devotion and deepen your connection to Lord Muruga. Join us on this spiritual journey, as we pay homage to Lord Muruga and seek his blessings. May this Thiruppugazh rendition bring you inner peace, strength, and divine grace. Thank you for being a part of our community, and we look forward to bringing you more uplifting and soulful content in the future. Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine, GraceSpiritual, AwakeningHindu, DeitiesGoddess, WorshipTemplesSpiritual, JourneyMythological, StoriesFestivals, CelebrationsDivine, Love and DevotionSoulful, MusicDivine, EnergySpiritual, EnlightenmentSacred, HymnsDivine, BlessingsKarma, Tamil Devotional Songs, Tamil Bhakti Songs, Tamil Hindu God Songs, Tamil Devotional Music, Tamil Bhajans, Tamil Devotional Albums, Tamil Hindu Devotional Hits, Tamil Lord Murugan Songs, Tamil Goddess, Amman Songs, Tamil Lord Shiva Songs #lordmurugan #gayathrimantram #chanting108times #divineblessings #skandamata #WarriorGod #spiritualupliftment #devotional #mantrachanting #hindudevotion #divinegrace #hinduism #lordmuruga #murugan #tamilgodsongstatus #thiruppugazh #divinechants #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #subramanyaswamysongstelugu #kartikeya #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #spiritualjourney #divineintervention #sacredtraditions #hindurituals #MurugaJayanthi #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #amman #devotional #padalgal #murugan #songs #tamilgodsong #god #songs #trending #trendingvideo #divinegrace #devotion #hindudevotion

Пікірлер: 1 400
@ravintranthangavel8896
@ravintranthangavel8896 4 ай бұрын
அப்பனே முருகா என் மனைவி அஞ்சு வருஷம் கழிச்சு மாசமா இருக்கிறாள் நல்லபடியா சுகப்பிரசவம் ஆகணும் என் மனைவி ஆரோக்கியமா இருக்கணும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கணும் எனக்கு துணையா நீங்கதான் முருகா 🙏🙏🙏🙏🙏
@thecreatorsedgeschoolofhai1855
@thecreatorsedgeschoolofhai1855 3 ай бұрын
@gurusamy2252
@gurusamy2252 3 ай бұрын
🧒🙏🌿🚩🐓🚩
@sumathip3745
@sumathip3745 3 ай бұрын
🙏🙏🙏🙏
@KalpanaB-nd1tz
@KalpanaB-nd1tz 3 ай бұрын
Murugan Arul kidaikkum
@vijayavani5266
@vijayavani5266 3 ай бұрын
Pakaga thunai erupar
@arumughamraghuraman2893
@arumughamraghuraman2893 4 ай бұрын
தவரானவழி செல்லாமல் எம் பிள்ளைங்கள காக்கவேண்டும்.முருகா கதிர்வேலா,கந்தா சரணம்.
@balasudhan8255
@balasudhan8255 5 ай бұрын
எல்லோரும் இப்பூமியில் இன்புற்று வாழ அருள் செய் முருகப்பெருமானே ஓம் சரவண பவ ஓம்
@gopalsamyshanthamani79
@gopalsamyshanthamani79 5 ай бұрын
Intha nalla manam yaruku varum
@ravichandransr4251
@ravichandransr4251 3 ай бұрын
நல்ல மனம் வாழ்க
@keerthiloves
@keerthiloves 3 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு எல்லாரும் நல்லா இருப்பாங்க 👍🏻
@bharathidarshanram249
@bharathidarshanram249 29 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@dmathivanan9579
@dmathivanan9579 2 ай бұрын
என் தம்பி மனைவிக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.ஓம் சரவண பவ
@arivurani140
@arivurani140 Ай бұрын
என் மகன Interview-ல Select ஆகணும்
@meenalakshmanan2693
@meenalakshmanan2693 6 ай бұрын
இந்த பாடல்களை கேட்கும்வரை நான் உயிருடன் இருப்பதே முருகன் அருள். நன்றி முருகா 🙏🙏
@sasiannamayil5340
@sasiannamayil5340 6 ай бұрын
முருகா என் கடன் விரை‌வி‌ல் அடைய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thecreatorsedgeschoolofhai1855
@thecreatorsedgeschoolofhai1855 3 ай бұрын
@arulmozhisaisarees1559
@arulmozhisaisarees1559 3 ай бұрын
எங்கள் மகளுக்கு நீயே மகனாக பிறக்கவேண்டும் முருகாபெருமானே
@muralisathish7325
@muralisathish7325 9 ай бұрын
முருகா எந்தவித ஆபத்தில் நம்ம என் மனைவிக்கும் என் குழந்தைக்கும் சுகபிரசவம் அருள் புரிய வைப்பா
@kisankrasanth3672
@kisankrasanth3672 9 ай бұрын
Muruga saranam
@jayachithrasaravanan2186
@jayachithrasaravanan2186 3 ай бұрын
என் பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சை இல்லாமல் தானாக சரியாக அருள் புரிய வேண்டும் என் அப்பனே முருகா.......
@sarojnivedhaanbu8047
@sarojnivedhaanbu8047 3 ай бұрын
சண்முக கவசம் படியுங்கள்
@jayachithrasaravanan2186
@jayachithrasaravanan2186 3 ай бұрын
@@sarojnivedhaanbu8047 மிக்க நன்றி
@sushmithah.infinite.galaxy
@sushmithah.infinite.galaxy 3 ай бұрын
வேல் மாறல் padinga
@mathangiramdas9193
@mathangiramdas9193 3 ай бұрын
நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும், கவலைப் படாதீர்கள். நானும் வேண்டிக்கிறேன்.
@rythmvasuwbds
@rythmvasuwbds 3 ай бұрын
Vel maaral kuda padinga... Neenga nanachadu nadakum...
@vijaymuthusamy7370
@vijaymuthusamy7370 5 ай бұрын
முருகா நீ நல்லா இருக்கணும்
@keethukeethu1417
@keethukeethu1417 4 ай бұрын
முருகா எனக்கும் மதன் மாமாவிற்கும் நல்லபடியாக திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்..
@sinthupriyasimbu7176
@sinthupriyasimbu7176 4 ай бұрын
முருகா.... 🙏🏻 நான் போட்டி தேர்வில் வெற்றி பெற்று எனக்கு விரைவில் அரசு வேலை கிடைக்க வேண்டும்... அருள் புரிவாயாக... அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
@thecreatorsedgeschoolofhai1855
@thecreatorsedgeschoolofhai1855 3 ай бұрын
@g.srikanthguru7523
@g.srikanthguru7523 3 ай бұрын
​Huh 😂 hai na ki h@@thecreatorsedgeschoolofhai1855hhhhhhhhhhhhhhh
@anbudanlakshanya9564
@anbudanlakshanya9564 2 ай бұрын
Velai kidaika thirugazh very iruku . please listen that
@anbudanlakshanya9564
@anbudanlakshanya9564 2 ай бұрын
"Perukan salithu" listen this song
@saralagovindaraj3587
@saralagovindaraj3587 Ай бұрын
En kadan theeravendum andava😢
@KalaiSelvi-ub6oq
@KalaiSelvi-ub6oq 5 ай бұрын
முருகா சொந் த வீடு கட்டவேண்டும்
@thecreatorsedgeschoolofhai1855
@thecreatorsedgeschoolofhai1855 3 ай бұрын
@girijavenkatkrishnan4919
@girijavenkatkrishnan4919 3 ай бұрын
Enakkum😢
@dailylife7102
@dailylife7102 3 ай бұрын
ஐயா எல்லாவற்ைறயும் இழந்து கடனாளியாக நிற்க ன்றேன் முருகா என 9 வயதில் இருந்து உனை தொழுகின்றேன் முருகா மனமிறங்கி எனகவலை களை தீரும் ஐயா முருகா ஓம் சரவணபவ
@KannanVenayaki
@KannanVenayaki Ай бұрын
Nallathe nadakkum muruganai nampungal
@umaraghu2234
@umaraghu2234 6 күн бұрын
Chant Vel Maaral with dedication
@saraswathisaraswathi3900
@saraswathisaraswathi3900 15 күн бұрын
முருகா என் மகளுக்கு நல்ல வேலை இந்த வாரத்தில் கிடைக்கும் முருகா.ஓம்சரவணபவ!
@vasanthimj7292
@vasanthimj7292 8 ай бұрын
முருகா என் மகனுக்கு விரைவில் வேலை கிடைக்க அருள்புரியுங்கள் ஓம் சரவண பவ
@ArunishaVelumani
@ArunishaVelumani 11 ай бұрын
இந்த பாடலை கேட்கும் பாக்கியம் இப்பொழுதான் எனக்கு கிடைத்தது ஓம் சரவணபவ
@garulkumar2641
@garulkumar2641 11 ай бұрын
Ennakum thaan nandri irraiva
@94083
@94083 11 ай бұрын
Yes, எனக்கும் 🙏🏼ஓம்சரவணபவ 🙏🏼
@soundararajan9597
@soundararajan9597 11 ай бұрын
Yes, enakkum than murugaaaaa
@umaranimuralidharan9520
@umaranimuralidharan9520 9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் போதுமென்ற மனம் இன்னும் வரவில்லை.வேல் வேல் காக்க
@bhuvanaeswari5574
@bhuvanaeswari5574 9 ай бұрын
எனக்கும். இந்த நிமிடம் இந்த பாடலை கேட்க வாய்ப்பளித்த எட்டுக்குடி வேலவனுக்கு அரோகரா ❤❤❤❤
@sakthivelspv76
@sakthivelspv76 2 ай бұрын
முருகா எனது மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும்
@user-jn6mu6gg1m
@user-jn6mu6gg1m 5 ай бұрын
நான் சொந்த வீடு விரைவில் கட்ட அருள் தாரும் போற்றி
@pandirajendran7280
@pandirajendran7280 24 күн бұрын
அண்டர்பதிபாட்டுகேளுங்கள்
@aarthi2621
@aarthi2621 9 ай бұрын
என் செல்லக்குட்டி முருகனுக்கு அரோகரா முருகா எல்லோரும் நல்ல இருக்கணும் துணையா இருடா முருகா சரணம் சரணம் சரணம் 🥭🍇🥭🍒🍇🍒🥭❤️💙❤️💙❤️💙❤️🙏🙏🙏🙏🌺🌺🌹🌹🌹🏵️🏵️🌷🌷🌸🌸🌸💮💮💐💐💐🍭🍭🍭🍭
@bhuvaneswaran5387
@bhuvaneswaran5387 6 ай бұрын
ஆறுமுகத்தை வணங்கினால் இனி ஏறுமுகம் தான்
@meenalakshmanan2693
@meenalakshmanan2693 6 ай бұрын
முருகனுக்கு அரோஹரா 🙏🙏🙏 என் மகனுக்கு விரைவில் திருமண vazkai அமைய அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
@Abiramirajendran21
@Abiramirajendran21 Күн бұрын
முருகா இன்னைக்கு எழுத போற தேர்வு தேர்ச்சி பெற்று வேலை அமர வேண்டும் முருகா. நீதான் அருள் புரியும்.
@jezzant23
@jezzant23 17 күн бұрын
ஆறுமுகம் கொண்ட திருமுருகா.. எப்போதும் பெண் உருவில் காட்ச்சி தந்து தாய்தமிழை சிறப்பிக்கும் கருனையே கருனை... ஓம் முருகா ஓம் முருகா ...
@sugumark5131
@sugumark5131 3 ай бұрын
முருகா எனக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் அருள் புரிவாய் எனக்கு அரசு வேலை கிடைக்க உதவ வேண்டும் முருகா முருகா முருகா முருகா
@prabasuperprabs4808
@prabasuperprabs4808 3 ай бұрын
முருகா என் அண்ணன் வெளிநாடு போய் 10 வருடம் ஆகும் இன்று வரை ஊருக்குவரவில்லை என் தாய் தந்தை கண்ணீர் சிந்ததா நாள் இல்லை கந்தா என் அண்ணன் இந்த மாதம் இறுதிக்குள்ஊருக்கு வருவதற்கு கருணை காட்டு முருகா முருகா முருகா என் தாய் தந்தை கண்ணீரை துடைடா முருகா
@dhineshkumar_adpc
@dhineshkumar_adpc 2 ай бұрын
Anna entha county la irukkanga
@prabasuperprabs4808
@prabasuperprabs4808 2 ай бұрын
Singapore bro.
@banumathishanmugam4318
@banumathishanmugam4318 2 ай бұрын
​@@dhineshkumar_adpcnalla marathon vazhuthugiren
@banumathishanmugam4318
@banumathishanmugam4318 2 ай бұрын
I am also this stage pls pray me
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
கண்டிப்பாவருவார்முருகன்துனை
@pandirajendran7280
@pandirajendran7280 3 күн бұрын
ஏழைகளுக்குஉதவிசெய்கிறேன்முருகா
@dinakarankaran6296
@dinakarankaran6296 4 ай бұрын
முருகா சொந்த வீடு கட்ட வேண்டும் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம்
@girijavenkatkrishnan4919
@girijavenkatkrishnan4919 3 ай бұрын
Same with me 😢
@gnanavelg7474
@gnanavelg7474 2 ай бұрын
🙏🙏🙏
@yasodhas3152
@yasodhas3152 2 ай бұрын
நானும்🙏🙏🙏
@kavinbharathi4100
@kavinbharathi4100 19 күн бұрын
அண்டர்பதி குடியேற. திருப்புகழ் கேளுங்க
@Palanikalai_official
@Palanikalai_official 11 ай бұрын
பல முறை பாடல் கேட்டு விட்டேன் மனம் என்னிடம் இல்லை முருகன்க்கு சமர்பனம்
@sugirthat8808
@sugirthat8808 11 ай бұрын
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 11 ай бұрын
சமர்ப்பணம்
@dhinadhina8145
@dhinadhina8145 11 ай бұрын
உண்மை 🙏🙏
@triassicgamer4826
@triassicgamer4826 9 ай бұрын
Super song
@user-mk2ne1wd2t
@user-mk2ne1wd2t 6 ай бұрын
🙏🙏🙏
@SANJAI-uz5pz
@SANJAI-uz5pz 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகன் துணை முருகா எனக்கு சொந்த வீடு கட்ட அருள்வாய் முருகா என் குடும்பம் நலமாக வாழ வேண்டும் அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் ஓம் முருகா 🙏🙏🙏
@sakthivelsai7351
@sakthivelsai7351 3 ай бұрын
ஓம் முருகா சரணம்
@user-vj7me3db1d
@user-vj7me3db1d 10 ай бұрын
எனக்கு மிகவும். பிடித்ததிருப்புகழ் எத்தனை முறைகேட்டாலும் மறுபடி மறுபடி கேட்க்கத்தோன்றும் முருகனே நேரில் வருவது போன்ற உணர்வு என்சண்முக்க்கடவுளுக்கு அரகரோகரா்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ponerulan.1986
@ponerulan.1986 4 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@rajanrenga8623
@rajanrenga8623 5 ай бұрын
என் கடன் எல்லாம் அடைய வேண்டும் முருகா
@selvi0703
@selvi0703 7 ай бұрын
முருகா என் மகனுக்காக நான் தினமும் இந்த திருப்புகழ் தினமும் கேட்டு வருகிறேன் அவனுக்கு நம்பிக்கை இல்லை அதற்காகவே இந்த போலீஸ் வேலை அவனுக்கு கிடைக்க வைத்து அவனுடைய நம்பிக்கை இல்லாத னத்தை முறியடிக்கும் முருகபெருமானே
@user-jl6th7pm6u
@user-jl6th7pm6u 4 ай бұрын
நிச்சயம் நடத்திக் காட்டுவார்..🎉🎉🎉
@karuandkaathu9434
@karuandkaathu9434 9 ай бұрын
ஓம் செளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧
@girijasrinivasan4924
@girijasrinivasan4924 7 ай бұрын
முருகா என்னோட வேண்டுதல் நிறைவேற வேண்டும் என் அப்பன் ஈசன்மகன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@arumugathaim7727
@arumugathaim7727 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏✨️🙏✨️✨️✨️🙏✨️🙏✨️🙏✨️🙏✨️🙏
@durgayuvanesh5816
@durgayuvanesh5816 Ай бұрын
ஓம் முருகா சரவணபவ 🙏🙏🙏🙏
@devakia3922
@devakia3922 4 ай бұрын
முருகா என் மகளுக்கு திருமணம் நல்ல வரன் அமைய வேண்டும் முருகா சரணம் சரணம் முருகா
@umaeswariuma1456
@umaeswariuma1456 3 ай бұрын
Entha oruma
@ravichandraabirami4229
@ravichandraabirami4229 4 ай бұрын
முருகா நாளைக்கு பப்ளிக் பரிசட்சை முருகா உன் அருள் வேண்டும் முருகா குழந்தைக்கு அருள்புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@user-jl6th7pm6u
@user-jl6th7pm6u 4 ай бұрын
கடவுள் காப்பாற்றுவார்🎉🎉🎉
@geethakumar4638
@geethakumar4638 4 ай бұрын
Blessings
@selvakasthuri9540
@selvakasthuri9540 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
@vijayasoundarapandiyan9555
@vijayasoundarapandiyan9555 6 ай бұрын
ஓம் முருகா என் மகள் விரைவில் வேலை ளுக்கு செல்ல வேண்டும் துணை இருந்து காப்பாற்றுங்கள் முருகா
@vijayasoundarapandiyan9555
@vijayasoundarapandiyan9555 6 ай бұрын
Thank you very much
@pinkyedits4372
@pinkyedits4372 8 ай бұрын
முருகா என் காதல் பெற்றோர் சம்மதத்துடன் கைக்கூடணும் ❤❤கஷ்டமோ நஷ்டமோ என் காதலன் கூட இருந்தா போதும் முருகா உன்னிடம் நா வேற எதுவும் கேக்கல 🥺😭😖
@saranyas8394
@saranyas8394 7 ай бұрын
ennakum tha sister
@kasthurigopalakrishnan2098
@kasthurigopalakrishnan2098 7 ай бұрын
ManojkumarThirumanamvaramarulungalenappanemurugapotri
@kasthurigopalakrishnan2098
@kasthurigopalakrishnan2098 7 ай бұрын
🎉
@kasthurigopalakrishnan2098
@kasthurigopalakrishnan2098 7 ай бұрын
J
@lavanyajaikumar1107
@lavanyajaikumar1107 7 ай бұрын
with lover as husband happy a peaceful a vazhanum nu pray pannunga ma...
@user-jn6mu6gg1m
@user-jn6mu6gg1m 5 ай бұрын
அய்யா என் மகன் தேர்வில் நல்ல மார்க் எடுக்க அருள் தாரும். போற்றி
@user-jl6th7pm6u
@user-jl6th7pm6u 4 ай бұрын
கடவுள் காப்பாற்றுவார் 🎉🎉🎉
@SaravananKwt
@SaravananKwt 3 ай бұрын
கோபுகீதாகுழந்தைவரனும்
@petchii2863
@petchii2863 5 күн бұрын
முருகா எனக்கு எதுவும் வேண்டாம் நீ மட்டும் எனக்கு வேணும் உன் அருள் வேணும் 🦚🦚🦚🦚🦚🦚😭😭🙏🏼🙏🏼🙏🏼
@durgadevi.srithar6129
@durgadevi.srithar6129 29 күн бұрын
Muruga enaku ella prachanayum theera vendum muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 11 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@yuvarmbalboa1026
@yuvarmbalboa1026 Ай бұрын
முருகா எல்லாம் பிரச்சனையும் நல்ல முடிவுக்கு வரணும் ,என்றும் முருகன் துணை🙏🙏🙏
@ranirichard9074
@ranirichard9074 8 ай бұрын
எனக்கும் இப்போது தான் கிடைத்தது இனி நமக்கு எல்லாம் ஏறு முகம் தான் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@nagarajangurusamy4253
@nagarajangurusamy4253 22 күн бұрын
என் ‌தங்கை சுபா கவி குழந்தை நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இந்த பூமியில் பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏
@umadeviarulselvan4841
@umadeviarulselvan4841 8 ай бұрын
முருகா என் அம்மாவுக்கு எந்த தீங்கும்வரக்கூடாது
@muruganm9702
@muruganm9702 4 ай бұрын
ஐயா முருகப்பெருமானே நீங்களே என் மகளுக்கு மகனாக பிறக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் ஓம் சரவணபவ போற்றி🙏🙏
@omsairam4785
@omsairam4785 6 ай бұрын
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@jeyarani8511
@jeyarani8511 4 ай бұрын
முருகா என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க அருள் புரியும் அப்பா
@senthilgvspl
@senthilgvspl 11 ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகணுண்டு குறையில்லை கந்தணுண்டு கவலையில்லை....🙏🙏🙏
@sathyakalar9868
@sathyakalar9868 9 ай бұрын
இப்பாடலை கேட்பதே என் பாக்கியம் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 4 ай бұрын
ஓம் சரவணபவ
@shanmugapriyanka7788
@shanmugapriyanka7788 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@pradeepadeepa823
@pradeepadeepa823 10 ай бұрын
சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவம் நீ முருகா 🥰❤️ அழகென்ற சொல்லுக்கு முருகன் மட்டுமே ✨️😊
@gccggcgcgcg3305
@gccggcgcgcg3305 10 ай бұрын
Ohm saravana bava
@mohanshervin
@mohanshervin 9 ай бұрын
ஓம் முருகா 🦚 ஓம் முருகா 🦚 ஓம் முருகா 🦚
@cherlyndizon2915
@cherlyndizon2915 7 ай бұрын
இந்த பாடல் எங்கேங்கோ என்னை இழுத்து செல்கிறது! ஓம் வேல் முருகா நின்னேயே சரணடைந்தேன்! 🙏🏼🙏🏼🙏🏼
@durgadevi.srithar6129
@durgadevi.srithar6129 29 күн бұрын
Appane muruga enaku orukulandaiyai kudunga muruga kadavule 🙏🙏🙏🙏🙏
@saiindhu9726
@saiindhu9726 11 күн бұрын
என் கவலைகள் அனைத்தும் மறைந்து விட்டது முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@hemavathis2583
@hemavathis2583 6 ай бұрын
முருகப் பெருமானே எனக்கு அரசு வேலை வேண்டும் அருள் புரிவாய் ஓம் சரவண பவ
@kazhagesan2366
@kazhagesan2366 11 ай бұрын
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம். என்று ஓதி. ஓம் சரவண பவா அரோகரா குமரனுக்கு அரோகரா 🎉❤
@jeyanthisayanth4640
@jeyanthisayanth4640 3 ай бұрын
என் வேலை எனக்கு நிறந்தர அரசு வேலையாக மாற்றிக் கொடும் அப்பா
@sivasubramaniyang2247
@sivasubramaniyang2247 4 күн бұрын
அனைத்து முருக பக்தர்களையும் அருள்வாயாக❤❤❤❤❤
@prasadramasamy904
@prasadramasamy904 10 ай бұрын
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி ... 'ஆறுமுகம் .. ஆறுமுகம்' என்று ஆறுமுறை சொல்லி திருநீற்றை ஆகம் அணி மாதவர்கள் ... உடலிலே பூசி அணியும் பெரும் தவசிகள்தம் பாதமலர் சூடும் அடியார்கள் ... பாதமலர்களைச் சூடும் அடியவர்களின் பதமே துணைய தென்று ... திருவடியே துணையென்று கடைப்பிடித்தும், நாளும் ஏறுமயில் வாகன ... தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த மயில் வாகனனே', குகா சரவணா எனது ஈச ... 'குகனே', 'சரவணனே', 'என்னுடைய ஈசனே', எனமானம் உனதென்றும் ஓதும் ... 'என் பெருமை உனது பெருமை' என்று கூறியும் ஏழைகள் வியாகுலம் ... ஏழையடியார்களின் மனத்துயர் இதேதென வினாவில்உனை ... ஏன் எப்படி வந்தது என்று முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை யேவர் புகழ்வார் ... யார்தாம் புகழ்வார்கள்? மறையும் என்சொலாதோ ... வேதம்தான் பின்பு உன்னை என்ன சொல்லாதோ? நீறுபடு மாழைபொரு மேனியவ ... திருநீறு துலங்கும் பொன்னார் மேனியுடையாய் வேல, அணி நீலமயில் வாக ... வேலனே அழகிய நீலமயில் வாகனனே உமை தந்தவேளே ... உமையாள் பெற்ற முருகவேளே நீசர்கள் த(ம்)மோடு ... அசுரர்கள் அனைவருடனும் (எ)னது தீவினையெலா மடிய ... என்னுடைய தீவினையாவும் மடிந்தொழிய நீடு தனி வேல் விடு ... நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய மடங்கல்வேலா ... வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே சீறிவரு மாறவுணன் ... கோபித்து வந்த பெரும் அசுரன் (கஜமுகாசுரன்) ஆவியுணும் ஆனைமுக தேவர் துணைவா ... உயிரை உண்ட ஆனைமுகத் தேவரின் தம்பியே சிகரி அண்டகூடஞ்சேரும் ... மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும் அழகார் பழனி வாழ் குமரனே ... அழகு நிறைந்த பழநிவாழும் குமரனே பிரம தேவர் வரதா ... பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே முருக தம்பிரானே. ... முருகனே, தம்பிரானே.
@sundarshere8695
@sundarshere8695 10 ай бұрын
🙏
@geethasampathkumar7113
@geethasampathkumar7113 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kkumar-kb3oq
@kkumar-kb3oq 4 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankaravadivusankaravadivu8417
@sankaravadivusankaravadivu8417 4 ай бұрын
👌👌🙏🙏
@sasikalan747
@sasikalan747 3 ай бұрын
நன்றிகள் பல 🙏🏻🙏🏻
@Vijaya-gj7kf
@Vijaya-gj7kf Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ. ஓம் சரவண பவ
@ChellapandiN-vd8lw
@ChellapandiN-vd8lw 23 күн бұрын
முருகா என் வேண்டுதலுக்கு மனமிறங்கி அருள்புரிவாயாக 🙏🙏🙏🙏
@samrachannel1826
@samrachannel1826 9 ай бұрын
என் வாழ்க்கையில் இந்த பாடல்களை கேட்கும் சமீபத்தில் தான் பெற்றேன்.திருப்புகழ் புத்தம் வாங்கி படித்துபார்த்தேன்.பாட்டு கேட்கும்பொழுது தான் தெளிவாகபுரிகிறது.இவர்கள் நோட்ஸ் இல்லாமல் பாடுகிறார்கள்.நியாபகசக்தி அதிகம்.முருகனின் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும்.💐💐🙏🙏🙏
@kamarajraj3332
@kamarajraj3332 11 ай бұрын
இப்போது தான் நான் இப்பாடலை கேட்கின்றேன் முருகா முருகா என்மனம் என்னிடம் இல்லை. முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே🌺🌺🌺🌺
@VengatesanVetri
@VengatesanVetri 2 ай бұрын
அய்யாமுருகாஎன்னுள் வருவாய்அருள்வாய் முருகாவரம்தருவாய் கந்தாவேலாவா
@seetham3409
@seetham3409 3 ай бұрын
ஓம் சரவணபவ முருகா கந்தா சரணம் சரணம் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி கிடைக்க அருள் புரியுங்கள் முருகா சண்முகா கந்தா சரணம் சரணம்
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 11 ай бұрын
Muruga en Akka vukum kulanthai varam kodungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@silambarasanpk
@silambarasanpk 4 ай бұрын
எங்களுக்கு வீடு கிடைக்க வேண்டும் முருகா ♥️🙏
@rangaraajankcn
@rangaraajankcn 2 ай бұрын
முருகனின் அருளால் எனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@arudra355
@arudra355 5 ай бұрын
என் கடன் பிரச்சினை முற்றிலும் முடிய வேண்டும் இறைவா
@rangaraajankcn
@rangaraajankcn 2 ай бұрын
எனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@Palanikalai_official
@Palanikalai_official 11 ай бұрын
மயக்கும் குறல் முருகன்னுடயவரம்
@gayathridayalan3282
@gayathridayalan3282 16 күн бұрын
Muruga thunaiyai irupa....
@lalithasaravanan9647
@lalithasaravanan9647 3 ай бұрын
Nee en மகனாக வரணும் முருகா
@muruganm9702
@muruganm9702 3 ай бұрын
ஐயா முருகப்பெருமானே எங்கள் பிரார்த்தனையை சீக்கிரம் நிறைவேற்றித் தாருங்கள் நன்றி முருகாப்பா🙏🙏
@muruganr5113
@muruganr5113 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SaravananKwt
@SaravananKwt 3 ай бұрын
ஓம்சரவணபவ கோபுகீதா
@shreesastha75varadharajan55
@shreesastha75varadharajan55 Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
@arulmurugan5409
@arulmurugan5409 3 ай бұрын
அருமையான இசை உச்சரிப்பு தமிழ் சிறப்பாக இருக்கிறது❤❤❤❤❤❤
@om8387
@om8387 9 ай бұрын
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் அனைத்துமே அருமை கேட்க கேட்ட மனதிற்கினிமை
@umamaheshwari818
@umamaheshwari818 11 ай бұрын
அருமையான பாடல் பாடகர்கு முருகன் அருள் கிடைக்கும்👌👌✅✅👌👌✅✅
@umaranim8781
@umaranim8781 4 ай бұрын
முருகா சரணம் முருகா சரணம் ஓம் சரவண பவ நன்றி முருகா என் மகனுக்கு வேலை கிடைத்துள்ளது
@arvindelangovan6941
@arvindelangovan6941 Ай бұрын
அனைவர் வேண்டுதலும் நிறைவேற முருகனை பிரார்த்திக்கிறேன்
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@Manoj.c454
@Manoj.c454 11 ай бұрын
எனக்கு வெற்றி வேண்டும் முருகா ஓம் சரவண பவ
@mahalakshmi1295
@mahalakshmi1295 10 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻
@vijilakshmi2399
@vijilakshmi2399 25 күн бұрын
ஓம் சரவணா பவ ஓம் சரவணா பவ ஓம் சரவணா பவ ஓம் சரவணா பவ ஓம் சரவணா பவ ஓம் சரவணா பவ
@sivagunasekaran926
@sivagunasekaran926 6 ай бұрын
திருப்புகழில் இருக்குற எல்லா பாடலும் இருக்குற புத்தகம் எங்கே கிடைக்கும்
@boopathikumaressan3545
@boopathikumaressan3545 6 ай бұрын
Kaumaram website mudincha parunga brother
@indiraeaswar5571
@indiraeaswar5571 11 ай бұрын
வெற்றி வேல் முருகா என் பிள்ளை க்கு வெற்றி கரமாக திருமண ம் நடைபெற ஆசீர்வாதம் தரவேண்டும் முருகா
@ammu_offical4960
@ammu_offical4960 11 ай бұрын
அனைத்தும் சிறப்பாக.நடக்கும்👍
@subramanianp1587
@subramanianp1587 10 ай бұрын
இறைவன் அருள் புரிவார். அவர் பாதம் பற்றி பணியுங்கள். அவர் நம் கரம் பிடித்து அlழைத்து செல்வார். திருமணம் நடக்கும்.
@sathyaammu4156
@sathyaammu4156 3 ай бұрын
Muruga ini ellam neeye😌
@SavithriBabu-mg8zb
@SavithriBabu-mg8zb Ай бұрын
அப்பனே முருகா மகன் ஒரு கம்பெனி வேலை செய்கிறார் வெளியூர் செல்ல இருப்பதால் அவனுக்கு வாழ்த்துக்கள் செய்வீர்
@ramusethu8138
@ramusethu8138 10 ай бұрын
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН