நினைவு தெரிவதற்கு முன்னாடியே பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டேன்..! - Malathy Lakshman | JayaTv Rewind

  Рет қаралды 85,756

Jaya TV

Jaya TV

2 жыл бұрын

#MalathyLakshman #SingerMano #ManathoduMano #JayaTvRewind
நினைவு தெரிவதற்கு முன்னாடியே பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டேன்..! - Malathy Lakshman | Manathodu Mano | JayaTv Rewind
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 44
@krishnakumargopalan6017
@krishnakumargopalan6017 2 жыл бұрын
மனோ சார்.. நிகழ்ச்சி அருமை. பிற பாடகர்கள் பாடலை பாடச் சொல்வதுதான் நிகழ்ச்சியின் வெற்றி.... மிகவும் ரசிக்கும்படி உள்ளது. Keep it up sir👍👍👍👍👍👍
@pirithiviraj9211
@pirithiviraj9211 2 жыл бұрын
திருமதி மாலதி 90 களில் வருடம் சரியாக ஞாபகம் இல்லை திரு S. P. B திருமதி ஜானகி அவர்களுடன் அரபு நாடான கத்தரில் இசை கச்சேரி நடத்த வந்து இருந்தார்கள். அன்று ஒரு பக்தி பாடல் பாடி அத்தனை ரசிகர்களையும் சாமியாட வைத்து விட்டார். நான் ரசிக்கும் பாடகர்களில் திருமதி மாலதி அவர்களும் ஒருவர். அவருக்கு நல்ல வாய்ப்பு கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
@s.s.shobana6thg593
@s.s.shobana6thg593 2 жыл бұрын
திருமதி மாலதி மேடம் நீங்கள் எல்லாம் சாதாரண பிறவியே அல்ல இறைவன் உங்கள் குரலை அனு அனு வாக செதுக்கி உள்ளார். உங்கள் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதே எங்களுக்கு கிடைத்த பாக்கியம்
@abdulhackeem214
@abdulhackeem214 Жыл бұрын
முதல் பாடலே கலக்கல் சகோதரி
@palanivelmuralitharanp.mur7570
@palanivelmuralitharanp.mur7570 10 ай бұрын
விசித்திரமான குரல் வளம் உங்களுக்கு இறைவன் வஞ்சனை இல்லாமல் வழங்கி இருக்கிறார்
@palanivelmuralitharanp.mur7570
@palanivelmuralitharanp.mur7570 10 ай бұрын
நான் ஆவலுடன் எதிர்பார்த்த குரல் இவருடையதா? வாவ் என்ன ஒரு கவர்ச்சியான குரல்
@nagarajank6847
@nagarajank6847 2 жыл бұрын
திருமதி மாலதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... எல்லோரும் குரலில் அப்படிய பாடுகிற விதம்.. அருமை.
@sundharsinger827
@sundharsinger827 Жыл бұрын
திருமதி.DR மாலதி.லஷ்மன் இந்நிகழ்சியின் உயிர் மூச்சு.
@rajeshpvpv3448
@rajeshpvpv3448 2 жыл бұрын
Such a versatile singer..... So simple..... God bless you
@podaran
@podaran 2 жыл бұрын
What a versatile singer! I love her voice. And a simple person. My favourite is her வெள்ளி வரும் நேரத்துல தன்னே நன்னானே நீ வேட்டி கட்டி வந்துடடி தன்னே நன்னானே வேட்டி கட்டி வந்துடலாம் தன்னே நன்னானே இந்த வேலுப்பய பீடி கேப்பான தன்னே நன்னானே!
@madavaneelavathiwhitebogan3064
@madavaneelavathiwhitebogan3064 Ай бұрын
All in one female Singer malathi ❤
@BalaMurugan-lf4yr
@BalaMurugan-lf4yr 2 жыл бұрын
Superb voice 🥰
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
In cinema songs only could hear her open type voice...actually she have good melody voice too
@baskarnallathambi9812
@baskarnallathambi9812 Жыл бұрын
What a voice !!! God bless you dear sis
@mageshmtech
@mageshmtech 5 ай бұрын
Malathi Ma'am is an exceptional singer with an extraordinary range of musical abilities. Her skills and versatility in the art of singing are unparalleled, and her expertise spans various musical genres. Be it Indian classical, semi-classical, folk, or devotional music, she has a unique flair for each. Her singing style is marked by a perfect blend of melody, rhythm, and expression, which captivates the audience and leaves them mesmerised. Malathi ma'am's dedication, passion, and hard work towards her craft have earned her a well-deserved reputation as one of the most accomplished singers in the industry.
@palanivelmuralitharanp.mur7570
@palanivelmuralitharanp.mur7570 10 ай бұрын
இவரை பற்றி முதன் முதலாக இன்றுதான் தெரிந்து கொண்டேன்
@madavaneelavathiwhitebogan3064
@madavaneelavathiwhitebogan3064 Ай бұрын
High spech manmatha raja malathi
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 4 ай бұрын
Excellent. Thanks
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாவைப் புகழ்ந்து கூறியதற்கு அம்மாவின் ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@senthilnathan7771
@senthilnathan7771 2 жыл бұрын
Kodana kodi nanri yesappa ivaruku arul puriyum
@omsivamm1560
@omsivamm1560 Жыл бұрын
@@senthilnathan7771 o
@sarvans4666
@sarvans4666 5 ай бұрын
Very good ❤❤
@roviragavan7251
@roviragavan7251 2 жыл бұрын
Iswari amma voice ,so nice
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
நிறைய கச்சேரி லஷ்மண் ஸ்ருதி யில் பார்த்துள்ளேன். அருமையான பாடகி. எங்கள் ஊரில் ( விழுப்புரம்) லஷ்சதீப விழாவி்ல் வருடந்தோறும் நிகழ்சி நடைபெறும். இவர் கணவர் லஷ்மண் மறைவு மறக்க முடியாத நிகழ்வு. தொடர்ந்து பாடுங்கள், உங்கள் இசைக்குழுவும் தொடர்ந்து நடத்துங்கள். வாழ்த்துக்கள் அம்மா. இறைவன் அருள் நிரம்ப கிடைக்கட்டும்.
@selvisupervisor9106
@selvisupervisor9106 2 жыл бұрын
Mano sir negalchi super
@guruswamybalambal3384
@guruswamybalambal3384 2 жыл бұрын
Super voice Madam
@kannans5057
@kannans5057 2 жыл бұрын
Song super super
@noushadabdul4803
@noushadabdul4803 2 жыл бұрын
Mihavum arumai.❤
@madavaneelavathiwhitebogan3064
@madavaneelavathiwhitebogan3064 Ай бұрын
Lashman suruthi asthana singer
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 2 жыл бұрын
Super
@ANANDPARTHA
@ANANDPARTHA 2 жыл бұрын
Sounds distorted something wrong with the recording.Superb singing.
@jeradnoel
@jeradnoel 2 жыл бұрын
Mam such a wonderful sweet voice unkaluku Unkala nerilla show la perisa parkkala but unka voice yarukum ilatha voice Unkala sariya innum use pannala India music directors and cinema
@pugazh4
@pugazh4 2 жыл бұрын
மனோ, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து இந்த நிகழ்ச்சிக்கு வரும் வளரந்து வரும் அல்லது அதிக அளவில் பிரபலமாகாத பாடகர்களிடம் வேறு பிரபல பாடகர்களின் பாடல்களைப் பாடச்சொல்லி நிகழ்ச்சியை முடித்து விடாதீர்கள். தம் திறமையை வெளிப்படுத்த வந்தவர்களிடம், பிறரின் பாடலை பாடச்சொல்வது அவர்களை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் பாடல்களை பாடுவதற்கே நேரம் கிடைக்காமல் போய்விடுகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி.
@meena599
@meena599 Жыл бұрын
Talented singer..
@jitamitratulasisridhar5297
@jitamitratulasisridhar5297 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@subramanianrs318
@subramanianrs318 8 ай бұрын
சுசீலா அம்மாவை மறந்து விட்டீர்களா? அல்லது editing இல் விடுபட்டு விட்டதா?!
@chitrar4066
@chitrar4066 Жыл бұрын
This audio is not cleared please upload this video clearly again
@trtamilnadu89
@trtamilnadu89 Жыл бұрын
🔯🕉️⚛️
@rajeshpvpv3448
@rajeshpvpv3448 2 жыл бұрын
Thumbi va thumbakudathil superrr
@balasub6134
@balasub6134 2 жыл бұрын
மன்மத மலட்டாளுனரே?சதியையேன்பிர்ந்தீர்35வருடமாக மன்மதாளுனரே?
@godfreyjayachandran
@godfreyjayachandran 2 жыл бұрын
Mano's pronunciation of English words is horrible!
@user-yc8io9vs4r
@user-yc8io9vs4r Жыл бұрын
ஜானகி அம்மாவிற்கு அடுத்து voice modulation talend உள்ள ஒரு பாடகி மாலதி அவர்கள் 👌.. நான் மாலதி அம்மா அவர்களிடம் சேலம் ஆத்தூரில் admk புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனின் இல்லத் திருமண இசை கச்சேரியில் ஆசிர்வாதம் வங்கியிருக்கேன். மிகவும் பெருமை..
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 40 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Слепой узнал о измене своей жены😳
1:00
小丑与白天使遇见丧尸?#short #angel #clown
0:32
Super Beauty team
Рет қаралды 28 МЛН
MAGIC FINGER TRICK TUTORIAL 😱😳
0:11
Milaad K
Рет қаралды 10 МЛН
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 2,6 МЛН
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
1:00
BATEK_OFFICIAL
Рет қаралды 3,1 МЛН