நிலாவிற்கான போர் | Battle for the Moon | News7 Tamil

  Рет қаралды 419,490

News7 Tamil

News7 Tamil

4 жыл бұрын

நிலாவிற்கான போர் | Battle for the Moon | News7 Tamil
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 237
@harishemmanuel665
@harishemmanuel665 3 жыл бұрын
இனிமே எந்த வீடியோ போட்டாலும் இந்த குரல போடுங்க அப்ப தான் கேக்க தோணுது
@vikramguna1382
@vikramguna1382 4 жыл бұрын
நீங்கள் வாசிப்பது மிக அருமை, வாழ்த்துக்கள் நன்பரே
@Pudumadam_
@Pudumadam_ 4 жыл бұрын
உங்கள் குரல் தான் எங்களுக்கு பிடித்தமான குரல்..
@sasikumarsasi3508
@sasikumarsasi3508 4 жыл бұрын
Madathan Media yes 😄
@adharshtendulcar5331
@adharshtendulcar5331 4 жыл бұрын
Sss
@arvindsamy8188
@arvindsamy8188 4 жыл бұрын
Yes
@charu9595
@charu9595 4 жыл бұрын
Madathan Media yeah that true I like tooo
@jishnubalaji6920
@jishnubalaji6920 4 жыл бұрын
Arumaiyana Voice VazhgaValamudan
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 4 жыл бұрын
உலகில் உள்ள உயிரினங்களில் பேரறிவும் பேராசையும் கொண்ட விலங்கு மனிதன்
@murugiahparasuramah8996
@murugiahparasuramah8996 4 жыл бұрын
0
@HariKrishnan-uf2cv
@HariKrishnan-uf2cv 4 жыл бұрын
super report News 7....excellent!!!
@kalambastudio5657
@kalambastudio5657 4 жыл бұрын
நிதர்சனமான உண்மை
@dkv5507
@dkv5507 4 жыл бұрын
நியூஸ் 7 மட்டுமே தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளது நன்றி நியூஸ்7
@progamersforever7108
@progamersforever7108 4 жыл бұрын
நிலா இவங்க அப்பன் வீட்டு சொத்து கிடையாது அது கடவுள் படைத்தது எது எது எங்க இருக்க வேண்டுமோ அது அங்கு தான் இருக்க வேண்டும் .
@user-uc9rb1pb7w
@user-uc9rb1pb7w 4 жыл бұрын
👏👏👏
@rameshprithvi
@rameshprithvi 4 жыл бұрын
நீ இருக்கும் இருக்கும் நிலமோ, அல்லது நீ இருக்கும் பூமியோ, உன்னுடையது கிடையாது கடவுள் படைத்தது.
@kamalakannanmv1813
@kamalakannanmv1813 4 жыл бұрын
deii ithuku oruthana clap pandran paaru aavana mannikave muriyathu daa😅😅😂😂😂
@progamersforever7108
@progamersforever7108 4 жыл бұрын
My kind request subscribe to my channel
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 4 жыл бұрын
Kadavul podu okka
@m.h.mohamedfarookalifarook5705
@m.h.mohamedfarookalifarook5705 4 жыл бұрын
இப்போது வேண்டுமென்றால் நிலாவில் மனிதனை அனுப்புங்க. கண்டிப்பாக நிலாவுக்கு மனிதன் செல்லவே முடியாது
@vijayapriyan3642
@vijayapriyan3642 3 жыл бұрын
எது எதுக்கோ போட்டி போடுறானுவோ, எவனுமே நாட்ல ஏழ்மைய மாற்ற போட்டி போட மாட்றானுவோ... ஏழ்மைய மாத்துனா இதெல்லா தானாவே நடக்கும்..
@atmansbu
@atmansbu 3 жыл бұрын
Unga voice nice bro and background music 🎶 vera level... Like 🥰
@vathykumar3177
@vathykumar3177 4 жыл бұрын
தெளிவாக அமெரிக்கா முன்னணியில் இருக்கும். நாசா முன்னணி. பல இந்தியர்கள் நாசாவில் கிளீனர்களாக வேலை செய்கிறார்கள்.
@skchannel4499
@skchannel4499 2 жыл бұрын
Ni patha 😅😂
@rajaalamalaluajman9262
@rajaalamalaluajman9262 4 жыл бұрын
இதில் 3 பேரை நிலாவில் போட்டு விடுங்கள் நாடு நல்லா இருக்கும்
@ranjithprime19
@ranjithprime19 4 жыл бұрын
Specially modi
@shibindavid5585
@shibindavid5585 4 жыл бұрын
His voice is perfect..Make all videos with him
@pauldavisbd
@pauldavisbd 4 жыл бұрын
தயவு செய்து நிலவை (மட்டும்மாவது) விட்டு விடுங்கள். இருந்து விட்டு போகட்டும் தலைமுறைகளுக்கு.
@anbuarasu6079
@anbuarasu6079 4 жыл бұрын
நிலாவுக்கு போரா அக்கபோராக உள்ளது.....
@RakeshRakesh-wz1zo
@RakeshRakesh-wz1zo 4 жыл бұрын
😆
@ramkumarkumar4744
@ramkumarkumar4744 4 жыл бұрын
😄😅😍
@saranraj6035
@saranraj6035 4 жыл бұрын
Voice super
@sherlysharlima5738
@sherlysharlima5738 4 жыл бұрын
Thanks for ur information... it's very useful....it's helps me to know many things about satilite history......
@ashwinkumar8282
@ashwinkumar8282 4 жыл бұрын
Sir your voice sema ...
@revanthsivanantham6571
@revanthsivanantham6571 4 жыл бұрын
Who is watching this during corona lockdown??
@hideandseek7125
@hideandseek7125 4 жыл бұрын
டேய் பூமியில் பண்ண அட்டூழியம் பத்தாதா.....டா நிலாவையும் நாசம் பண்ண போறீங்களா நாசா
@selvasuresh2049
@selvasuresh2049 4 жыл бұрын
jai hind
@ayyanars3823
@ayyanars3823 3 жыл бұрын
Congratulations
@user-xp2io3vm7x
@user-xp2io3vm7x 4 жыл бұрын
இந்தியா 🇮🇳 வேள்ளட்டும் ஜெய்ஹிந்து 🇮🇳
@senthilkumar9798
@senthilkumar9798 4 жыл бұрын
நல்ல செய்தி
@Trending_SHorTs1134
@Trending_SHorTs1134 4 жыл бұрын
Final touch super
@abdulshorts1749
@abdulshorts1749 4 жыл бұрын
பூமியை தவிர மனிதன் வேறு எந்த கிரிகத்திலும் வாழ முடியாது. மனித இனமே பூமியிலே பிறப்பீர்கள்,பூமியில் இறப்பீர்கள்..மேலும் மறுமை நாளில் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் எழுப்ப படுவார்கள். .பூமியை மனிதன் வாழ வசதியாக படைத்தோம். -அல்குர்ஆன் . *குறிப்பு .மறுமை நாள் -means Judgement day
@anandhaan
@anandhaan 4 жыл бұрын
First step of a man Jain leap for mankind - said by Kennedy not Armstrong
@khadarsheik3902
@khadarsheik3902 4 жыл бұрын
நல்ல பதிவு
@allinallmachiii2.046
@allinallmachiii2.046 4 жыл бұрын
Intha music na addict😍
@naveenprasanthsa3749
@naveenprasanthsa3749 4 жыл бұрын
Excellent explanation
@charu9595
@charu9595 4 жыл бұрын
Please could you please do about spaceX thank you
@buspanther9059
@buspanther9059 4 жыл бұрын
Good information
@pranav4522
@pranav4522 4 жыл бұрын
Kadaisi sonnan paaru semmaya hatsoff news 7
@tamildream1120
@tamildream1120 4 жыл бұрын
தண்னி OK நல்ல தண்னியா உப்பு தண்னியா
@bharath2477
@bharath2477 4 жыл бұрын
Modhalla thanni irukaa nu 100% confirm aagattum. Athuku aduthu anga sea water ah, fresh water ah, sea water ah irunthaa desalination plant poda mudiyumaa nu paapom. Boomilaye thanni ku aayirathettu prachanai iruku. Atha innum seri panna kaanum. Poitaanunga nilaavuku. Modhalla boomi la ulla prachanaya paapom.
@cameraprem9164
@cameraprem9164 4 жыл бұрын
@@bharath2477 😛😛😛😜😜😜
@abishpaul4956
@abishpaul4956 4 жыл бұрын
You can increase the play back speed into 1.5
@stevenrawin4830
@stevenrawin4830 4 жыл бұрын
நிலவிலும் இந்திகாரனுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும்.
@michaelpallraj8530
@michaelpallraj8530 4 жыл бұрын
இங்கிலிஸ்காரன்தன்
@gknagarajan4331
@gknagarajan4331 4 жыл бұрын
Super news
@sundaramsundaram6889
@sundaramsundaram6889 4 жыл бұрын
ஜெர்மனி. முலத்.திருடார்கல்
@senthilkumaran4065
@senthilkumaran4065 4 жыл бұрын
Elon musk ah pathi oru vidio potunka pls
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 2 жыл бұрын
Arumai ji
@kaviviju2835
@kaviviju2835 4 жыл бұрын
Yen da boomiku adichukitu boomiya aluchathu pathathunu ipo nilava... 😐😐
@m.h.mohamedfarookalifarook5705
@m.h.mohamedfarookalifarook5705 4 жыл бұрын
நிலாவில் மனிதன் இறங்கவேவில்லை. இதுதான் உண்மை
@arunraj745
@arunraj745 4 жыл бұрын
Hes voice super
@srinivasanmanoharan3580
@srinivasanmanoharan3580 4 жыл бұрын
21:35 thaan best
@sakthivels5078
@sakthivels5078 4 жыл бұрын
Moon is ours
@user-os2yr7gp6s
@user-os2yr7gp6s 4 жыл бұрын
channels ..plz check NASA announced moon vedio is not original.
@popzgamingyt2279
@popzgamingyt2279 4 жыл бұрын
It can't be anyone else. It's nature's gift . Don't disturb the nature, when nature gets anger it show the real demon face ........
@nithyam8134
@nithyam8134 4 жыл бұрын
voice very nice
@kalitm5818
@kalitm5818 4 жыл бұрын
Nela vula America kodi theriyu ,orbiter vashiya atha pathurukkaangala?
@Arun-ng2kg
@Arun-ng2kg 4 жыл бұрын
Not 2.1 km its 400m
@muruganmavadi9222
@muruganmavadi9222 4 жыл бұрын
The last line correct
@Harish-yb3cj
@Harish-yb3cj 4 жыл бұрын
moon ku idhuvaraikum human ponadhea illa ...
@cameraprem9164
@cameraprem9164 4 жыл бұрын
Plsssss bro yaravadhu moonku pona engayavoda vada kadai angadhan erukunu enga AMMA sonanga plsssssss engayava keatanu solunga😝😜😛😝😜😛😝😛😋😋😜😜😛😛😝
@keerthinagapandi5974
@keerthinagapandi5974 4 жыл бұрын
Tharmathukku edhiraga edhavadhu nadandhal edhuvum thangadhu.
@tobiasreaper8019
@tobiasreaper8019 4 жыл бұрын
Good nwes
@fortunetamil2504
@fortunetamil2504 4 жыл бұрын
India 🇮🇳
@nandhavenket2022
@nandhavenket2022 3 жыл бұрын
USSR the great
@sathishkumar4924
@sathishkumar4924 4 жыл бұрын
Pls background music less
@mohan1298
@mohan1298 4 жыл бұрын
Dai yanda போர் னு தலைப்பு வைக்கிற potinu vaida Kalagamoti
@volcanovolcano3638
@volcanovolcano3638 4 жыл бұрын
Naama ellorukkum therinja " paati vada sutta kathaipola" kathai solluttivara..! Unaku ithu nallaca irukku.
@rojoe559
@rojoe559 4 жыл бұрын
14:55 point ....best PM nerhu and Indira Gandhi
@prasatprasat9502
@prasatprasat9502 4 жыл бұрын
Kaasukhaghe yenna venhumo seiviingea
@siyondaya8968
@siyondaya8968 4 жыл бұрын
Iyooo jesus I will dey before this all fight
@samrajvincent6588
@samrajvincent6588 4 жыл бұрын
பூமி ல இன்னும் அடிக்க எவ்ளோ ஆணி இருக்கு. நிலா கு போய் enna டா பண்ண போறீங்க
@adhiyamaanrajim141
@adhiyamaanrajim141 4 жыл бұрын
Avlo tha ipa nilava pirichu vithruvaanunga.... already anga plastic poda arambitchutaanunga...
@user-vm1xj2bb8p
@user-vm1xj2bb8p 4 жыл бұрын
அமெரிக்க இந்த போரில் ஏர்க்கானவே வெற்றி பெற்ற விட்டது
@naveenkumarduraisamy
@naveenkumarduraisamy 4 жыл бұрын
நான் உங்கள் முந்திய வீடியோவில் சொல்லிய விடையங்களை சொன்னதுக்கு நன்றி... ஆனால் இந்திய விஞ்ஞானியின் சுப்ராய சாஸ்திரி யும் முதல் ராக்கெட் டிசைன்ருமான எல்லாப்பா வையும் மறந்து விட்டீர்கள்... எல்லாப்பா தான் நெருப்பில் மேல் உந்தும் திறனுடையது என்பதை எடுத்து சொன்னவர்... நாசி ஜெர்மனி அதை டேவலப் செய்தது...
@hisuja1371
@hisuja1371 4 жыл бұрын
Firstu panjatha oligada
@RameshRamesh-pb4hw
@RameshRamesh-pb4hw 4 жыл бұрын
Nel amstrange nilavukku sellave illai, puvi erpu visai manithan thandumpothu celgal 10 madangu perugum uir vazha mudiyathu
@jeevak1924
@jeevak1924 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🤝🤝👍👍👌👌
@ravidhanasekaran7458
@ravidhanasekaran7458 4 жыл бұрын
I think thanos should come to earth to save this universe from human....
@gokulnathanbharathiyar4716
@gokulnathanbharathiyar4716 4 жыл бұрын
Back side star la Enga pochu vinvelila...
@aflalrahman4124
@aflalrahman4124 4 жыл бұрын
😍
@VEGAN1990
@VEGAN1990 4 жыл бұрын
கைல உல்ல தேன கெட்டு பொக விட்டுட்டு விஷம் குடிக்க கிலம்பிட்டானுங்க
@banu9396
@banu9396 4 жыл бұрын
Erukavagalku seiga da ellatha idathula ena theduriga
@arraingers4945
@arraingers4945 4 жыл бұрын
Ve any proof for Neel Amstram stepped in moon
@gunavelan6730
@gunavelan6730 11 ай бұрын
Voice yaaru.....karu palaniyappan ah?
@abubakkersiddiq835
@abubakkersiddiq835 24 күн бұрын
Chandrayaan 3 success🏆💪
@chandrur7905
@chandrur7905 4 жыл бұрын
Where ever American Rockets land , there is already CHINESE FLAG FLYING. CHINESE PROVE PRACTICALLY BUT AMERICA BOOSTS BY MOUTH.*
@maaheemaahee6697
@maaheemaahee6697 4 жыл бұрын
Yennathu 50 varudathuku munnadiya poittaangalaa.......
@mrthalapaty5341
@mrthalapaty5341 4 жыл бұрын
America kuda India camper pannadhinka
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 4 жыл бұрын
Bgm over sound
@murugansharvesh2258
@murugansharvesh2258 4 жыл бұрын
Moon walking video innum true ah ne yarukum crt ah therila... 🙁 Atha first confirm panuga
@MuhammadBilal-cj9mj
@MuhammadBilal-cj9mj 4 жыл бұрын
சாதாரண சுத்தமான ஊற்று தண்ணீர் இப்போ ஹைஜீன் ஆர்கனிக் தண்ணீர் என்று விற்பதும் அதை பெரிய பணக்காரர்கள் வாங்கி அருந்துகின்றனர். அது Luxury லக்ஜுரி லைப். அப்படியெனில் நம் பில்டர் வாட்டர் வேஸ்ட். அது போல, இந்த பூமி மட்டுமே நமக்கு சிறந்தது. இங்கு வாழ்வதே லக்ஜூரி Luxury வாழ்க்கை ஆகும். எனவே அப்படி நிலவில் ஒருவேளை வீடு கட்டினால் , நிலவிலும் செவ்வாயிலும் இரண்டாம் தர மூன்றாம் தர குடி மக்கள் வாழும்படி செய்யப்படும். அந்தமானுக்கு நாடுகடத்துவது போல நிலவிற்கு மக்களை நாடு கடத்தினாலும் கடத்துவர்.
@siyondaya8968
@siyondaya8968 4 жыл бұрын
Dai all are put agreement we will not use bom in moon😔
@factubro3824
@factubro3824 4 жыл бұрын
Seirathu oruthar per inorutharku....
@Nobita_Noah7
@Nobita_Noah7 4 жыл бұрын
Boomiya alichathu porukkama Ippo nilavayo alikka pogaranga
@karuppusamykaruppusamy6050
@karuppusamykaruppusamy6050 4 жыл бұрын
நீர்தானே அவசியம்
@remaxreal9615
@remaxreal9615 4 жыл бұрын
Nilava kuda vittu vekkadhinga anga hightrocorbon irukaanu paakava poringa
@jamalsulthan6926
@jamalsulthan6926 4 жыл бұрын
God only decide where Creatures to live.....
@clementsreenathan7817
@clementsreenathan7817 4 жыл бұрын
Helium 3.
@sundaranm6951
@sundaranm6951 4 жыл бұрын
Uropion,asia,the,great
@thekingofthecricketabd4223
@thekingofthecricketabd4223 4 жыл бұрын
Boomiyil irukkaura valangalaye olunga payanpaduttunale nadraga valalam
@Dhamucaterig
@Dhamucaterig 4 жыл бұрын
Nelavukku erthuvarai manithan sellavillai thavarana thagavalai sollatheergal
@Dhamucaterig
@Dhamucaterig 4 жыл бұрын
Nelavil erupathu ureniyam nam nattu sithar kuriyathu nelavil manithan vazha mudiyathu unmai ethukooda theriyamal tv chanall arivaligal
@prabhakaran1981
@prabhakaran1981 4 жыл бұрын
No one landed in moon
@riyazilias7561
@riyazilias7561 2 жыл бұрын
1969 America nilavu poitanga agha makkal tv la pathanga but india la apo tv ye illa
@sheikhabdullah1003
@sheikhabdullah1003 4 жыл бұрын
Already virus vathuruchi😂
@GameOver-sm5te
@GameOver-sm5te Жыл бұрын
Comment no : 240
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 74 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 51 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 74 МЛН