No video

நிலத்தை ரொட்டவேட்டர் மூலம் உழும் முன் இதை பாருங்க ! Disadvantages Of Rotavator | Tillage |The Crops

  Рет қаралды 159,954

THE CROPS GARDEN

THE CROPS GARDEN

3 жыл бұрын

உங்கள் தேவையை பூர்த்தி செய்ய THE CROPS🌿 -ஐ அனுகவும்.
------------------ About This Video --------------------
வணக்கம் மக்களே 🙏,
🌾 இந்த வீடியோ-ல முதன்மை நிலை உழவு , இரண்டாம் நிலை உழவு மற்றும் ரொட்டவேட்டரின் குறைகளை பற்றி காணலாம்.
🌾In This video we'll See about Primary Tillage , Secondary Tillage and Disadvantage of Rotavator.
தவறுக்கு மன்னிக்கவும்,
வீடியோ-ல 120 MM என வரவேண்டும். ஆனால் தவறுதலாக 120CM என கூறிவிட்டேன்.
----------------------------- Note ----------------------------
✓ விவசாய நிலத்தை நேரடியாக வந்து பார்வையிட்டு பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளை கூறுகிறோம்.
✓ ஆர்கானிக் உரங்கள், ஆர்கானிக் பூச்சி கொல்லிகள் கிடைக்கும்.
✓ எங்களிடம் அனைத்து வகையான மரக்கன்றுகள், தென்னங்கன்றுகள், இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி கொல்லிகள், பூக்கன்றுகள் கிடைக்கும்.
Subscribe 🔔 செய்ய மறந்துடாதிங்க!!!!
Don't forget to subscribe ❤️ And Hit the Bell Button 🔔 !!
---------------------- Here We are -----------------------
🌾 Post your Doubts And Get clarification
📞 Help Line : 9361581760
🟢 Send messages on : Wa.me/+9193615...
💙 Follow us on: / the-crops-106111031242641
❤️ Follow us on : ...
🔵 Join With us :
t.me/thecrops100
🕊️ Follow us on : cr...
#Rotavator #ChiselPlough #PrimaryTillage
#SecondaryTillage #DiscPlough #CountryPlough #Harrow #Cultivator
#TheCropsGarden #TheCrops
#Paddy #Topsoil #Subsoil
#TillageImplements #உழவு
#உழவுமுறை #உளிக்கலப்பை
#நாட்டுக்கலப்பை
#அச்சுப்பலகைக்கலப்பை
#சட்டிக்கலப்பை #பரம்பு
#நெல் #KZfaq #KZfaqr
#Views

Пікірлер: 57
@THECROPSGARDEN
@THECROPSGARDEN 3 жыл бұрын
வீடியோவில் ஒரு தவறு உள்ளது. 120MM( 0.4 அடி )என்று கூறுவதற்கு பதில் 120CM (4அடி) என்று கூறிவிட்டேன்... ரொட்டவேட்டர்கள் 120மில்லி மீட்டர் அதாவது 12 சென்டிமீட்டர் ஆழம் மட்டுமே உழவு செய்யும் . தவறுக்கு மன்னிக்கவும்.
@filmtalkies3209
@filmtalkies3209 3 жыл бұрын
தெறியல விட்டுடுங்க தவற சொல்லாதிங்க
@sekarviji8627
@sekarviji8627 3 жыл бұрын
Ok ok 120 mm ...120 mm kum athikamaga ulavu pannum....120 mm dry land la than
@cometomyworld486
@cometomyworld486 3 жыл бұрын
நண்பா சட்டிகலப்பை பற்றிய போடுங்க
@villageagrikrishna386
@villageagrikrishna386 3 жыл бұрын
s
@thirumalaineelakandan4254
@thirumalaineelakandan4254 3 жыл бұрын
சரி,வீடியோபுதுசா மறுபடியும் போடுங்கள் நண்பா
@sky.tractors2098
@sky.tractors2098 3 жыл бұрын
நானும் ட்ராக்டர் வைத்துள்ளேன் எந்த பயிர் செய்தாலும் முதலில் 5 கலப்பையோ அல்லது சட்டி கலப்பையோ கொண்டு உழவு செய்தபின் பயிர் சாகுபடி செய்யவும்
@arunmuthukumar4833
@arunmuthukumar4833 3 жыл бұрын
Super video with animation...rotatory நெலத்த புல் அல்லது களை இல்லாம சுத்தப்படுத்த தான் பயன்படும், ஆனால் 5 கலப்பை, சட்டிகலப்பை தான் மண்ணை தோண்டி நீர்புடிப்பு அதிகரிக்க செய்யும்
@thiyague6907
@thiyague6907 2 жыл бұрын
நிலத்தின் மண் தன்மைக்கு ஏற்றவாறு உழவு மாறுபடும் !!!
@goshalacattlefeeds9948
@goshalacattlefeeds9948 2 жыл бұрын
மண்புழுக்கள் அனைந்தியும் சாகடித்து விடுகிறது. அதனால் சாதாரண கலப்பை தான் சால சிறந்தது
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 3 жыл бұрын
மேலாக உள்ள புற்கள் ஓராண்டு பயிர்கள் மற்றும் சிறு பயிர்கள் காலம் முடிந்த பின் அவற்றை மடக்கி பசுந்தாள் உரமாக மாற்ற மற்றும் நிலம் சமன் செய்ய மட்டும் பயன்படும் 👍
@duker250_sakthi
@duker250_sakthi 2 жыл бұрын
rotavator illamaipo entyha vayal um suthamaga ulavu seiya mudiyaathu..rotavator ottitu apram kalappayil ottinaal kaadu nalla irukkum bro..so without rotary tiller no cultivation now days
@user-om8mp9gf1g
@user-om8mp9gf1g 3 жыл бұрын
நல்ல தகவல்👏👏
@gokulnathg2471
@gokulnathg2471 2 жыл бұрын
Nice initiative sir --
@thomasthomas6348
@thomasthomas6348 3 жыл бұрын
ரொட்டவேட்டர் உழவு எல்லா மண்ணுக்கும் செட் ஆகாது. ஆனால் இதில் நன்மையும் இருக்கு.நானும் ஒரு விவசாயி எனக்கு அதில் கொஞ்சம் அனுபவம் இருக்கு.
@THECROPSGARDEN
@THECROPSGARDEN 3 жыл бұрын
நாங்க ரொட்டவேட்டர் பயன்படுத்தவே கூடாதுனு சொல்லல சார். மண்ணுக்கு எத்த மாதிரி உழவுக்கருவிகள் பயன்படுத்துங்க அப்டின சொல்ற விழிப்புணர்வு ஏற்படுத்த போட்ட வீடியோ தான் சார்.
@thomasthomas6348
@thomasthomas6348 3 жыл бұрын
@@THECROPSGARDEN நானும் இதை தப்பாக சொல்லவில்லையே நண்பா.
@basu557
@basu557 3 жыл бұрын
உங்கள் அனுபவத்தை பகிரவும் நண்பரே
@user-js1jz9gt5u
@user-js1jz9gt5u 2 жыл бұрын
வீடியோ வெளியிடுவதற்கு முன்பே எடிட் செய்து வெளியிடவும். புதிதாக விவசாயம் தொடங்குபவர்கள் தவறாக புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு இது உதவி செய்யும்!
@k.m.s.k.vpettaivillage1196
@k.m.s.k.vpettaivillage1196 3 жыл бұрын
JD 5045d (4wd) pathi review🙏 please
@UdayamUzhavarKuzhu
@UdayamUzhavarKuzhu 3 жыл бұрын
Thanks for the awareness
@sritraders3568
@sritraders3568 3 жыл бұрын
சூப்பர் bro
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
👍 வாழ்த்துக்கள் 👍
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 2 жыл бұрын
When to use subsoilers ( deep ploughing)? I feel farmers are not having full knowledge of various implements and attachments and their proper use. Rotavator may kill all earth worms, if the worms are within the depth of rotavator ( people with experience may comment on this). Rotavator, in addition to breaking up the soil into fines, will help chop the greens and mix them with soil. Achchupalakai kalappai on the other hand will really turn the sold upside down and bury the greens deep inside and don't really pulverise them. Ultimately after many years of farming the soil will get uniformly developed up to the depth of ploughing. I hope some Agri engineer will add some more information on what I am talking about.
@Shathish1000
@Shathish1000 2 жыл бұрын
திரு பாலன், உங்கள் பதிவை தமிழில் இருக்குமாறு வைக்கவும். அனைவருக்கும் உங்கள் கருத்து சென்றடையும். 🙏
@kamalakannan7259
@kamalakannan7259 Жыл бұрын
It will be difficult for machine planting If we do deep ploughing
@rajagurutamil
@rajagurutamil 3 жыл бұрын
Super 👍
@venkatachalamvengi2851
@venkatachalamvengi2851 2 жыл бұрын
120 CM ஆழம் எந்த பயிரோட வேரும் போகாது
@THECROPSGARDEN
@THECROPSGARDEN 2 жыл бұрын
Sir please see the pinned comment.
@cometomyworld486
@cometomyworld486 3 жыл бұрын
நண்பா 3 நிலை கலப்பை களை பற்றி போடுங்க நண்பா
@venkateshperiyathambi6205
@venkateshperiyathambi6205 3 жыл бұрын
Arrumai
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 2 жыл бұрын
120 cm என்பது தவறாக உள்ளது அய்யா தங்களின் தகவலுக்கு நன்றி
@THECROPSGARDEN
@THECROPSGARDEN 2 жыл бұрын
ஆமாம் சார், அதனை கமெண்டில் Pin செய்துள்ளேன்.
@arunapalanivel8047
@arunapalanivel8047 2 жыл бұрын
Rotavator is best
@Carthy600068
@Carthy600068 3 жыл бұрын
🔥🔥
@chitrakannan3210
@chitrakannan3210 2 жыл бұрын
Anna 5 kalaipai depth aa poguma illa 9 tyne cultivator depth aa poguma
@Manojkumar-tf2fz
@Manojkumar-tf2fz 2 жыл бұрын
5 kalapai tha
@ragupathi6791
@ragupathi6791 2 жыл бұрын
@@Manojkumar-tf2fz 5 kalapai depth athigama pokuma illa satty kalappa athiga depth pokuma? 5 kalappai manna peratti poduma ila satty kalapai peratti poduma? Ethu best anna.
@Manojkumar-tf2fz
@Manojkumar-tf2fz 2 жыл бұрын
@@ragupathi6791 comparing 9 type cultivator 5 type cultivator is best for depth As comparing 5 type cultivator with satti kalapai,, satti kalapai is best for depth and soil rotation
@ragupathi6791
@ragupathi6791 2 жыл бұрын
@@Manojkumar-tf2fz soil rotation means anna.
@ragupathi6791
@ragupathi6791 2 жыл бұрын
@@Manojkumar-tf2fz soil rotation means anna.
@vijayrohith2319
@vijayrohith2319 2 жыл бұрын
@Danuu90
@Danuu90 3 жыл бұрын
120 mm or 120 cm?
@THECROPSGARDEN
@THECROPSGARDEN 3 жыл бұрын
120 mm
@ponrajm7891
@ponrajm7891 3 жыл бұрын
Rotavator 120 cm aazham poguma
@THECROPSGARDEN
@THECROPSGARDEN 3 жыл бұрын
Sir athu 120 Mm Video la Mistake irukunu Comment la pin pani iruku sir.
@kalaiarasu1054
@kalaiarasu1054 3 жыл бұрын
Bro 120mm... 120cm na 4 adi
@THECROPSGARDEN
@THECROPSGARDEN 3 жыл бұрын
Sorry Bro By mistake...
@kalaiarasu1054
@kalaiarasu1054 3 жыл бұрын
@@THECROPSGARDEN 👍
@goshalacattlefeeds9948
@goshalacattlefeeds9948 2 жыл бұрын
இந்த முறை மிகவும் தவறு தான்
@vigneshwaranrajendran7363
@vigneshwaranrajendran7363 3 жыл бұрын
low voice
@THECROPSGARDEN
@THECROPSGARDEN 3 жыл бұрын
Than you for your Feedback sir.upcoming videos we'll improve our audio quality .
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 29 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 11 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
Why higher CC bikes are going very slow?? Is higher CC better?
9:59
Engineering Facts
Рет қаралды 679 М.
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 29 МЛН