Nilave Vaan Nilave Video Song | Maayi Tamil Movie | Sarath Kumar | Meena | Vadivelu | SA Rajkumar

  Рет қаралды 28,414,992

Star Music India

Star Music India

9 жыл бұрын

Nilave Vaan Nilave video song from the Maayi Tamil movie, featuring Sarath Kumar, Meena, Vadivelu, Manorama, Kovai Sarala. Produced by R. B. Choudary, directed by Surya Prakash, music composed by S. A. Rajkumar.
Song: Nilave Vaan Nilave
Singer: Sujatha
Music: SA Rajkumar
Star cast: Sarath Kumar, Meena, Vadivelu, Manorama, Kovai Sarala.
Director: Surya Prakash
Producer: R. B. Choudary
Click here to watch:
D Imman Superhit Song - • D Imman Super hit Song...
Ilaiyaraaja Melody Songs Jukebox - • Ilaiyaraaja Melody Son...
Tamil Best Songs - • Tamil Best Songs - Vol...
For more updates about Star Music India:
Subscribe - goo.gl/2rRoc0
Like - / 528078627332268
Follow - / starmusic1997

Пікірлер: 2 400
@gkannankannang4739
@gkannankannang4739 2 жыл бұрын
என் பெயர் கண்ணன் எனக்கும் என் காதலிக்கும் சண்டை வந்தால் இந்தப் பாடல்தான் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்து என்னை இம்ப்ரஸ் பண்ணுவாள் அவள் இன்று உயிரோடு இல்லை ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கண்ணீரோடு கேட்கிறேன் அவள் ஞாபகமாக
@sijupaiyan121
@sijupaiyan121 2 жыл бұрын
🥺🥺🥺🥺🥺😭😭😭😭
@Tamilsamuvlogs
@Tamilsamuvlogs 2 жыл бұрын
Kannan bro no vorri ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@durgavaishu2614
@durgavaishu2614 2 жыл бұрын
Ennachu
@srisengotaya2385
@srisengotaya2385 2 жыл бұрын
Avangaluku yenna achu
@devi-ov8nb
@devi-ov8nb 2 жыл бұрын
கண்ணன் அண்ணா நா இத படிக்கும் போது ரொம்ப ஆர்வத்தோடு படிச்சே ஆனா கட்சியில் இப்படி சொல்லிட்டிங்க ரொம்ப கஸ்டமா இருக்கு அண்ணா.... என்னாச்சு அவுங்களுக்கு சொல்லுங்க அண்ணா
@user-jt7my7kl9q
@user-jt7my7kl9q 7 ай бұрын
யாருக்குமே பழைய நினைவுகள் நினைக்க தான் முடியும் தவிர ... அதை மீண்டும் வாழ முடியாது இந்த உலகில்...
@user-qu1ew6nl9e
@user-qu1ew6nl9e 7 ай бұрын
yes 💯💔
@poongkodipoongkodi9730
@poongkodipoongkodi9730 6 ай бұрын
Yes
@Anithajanani679
@Anithajanani679 4 ай бұрын
Unmai 💯💔😢
@user-bq2he8qm1x
@user-bq2he8qm1x Ай бұрын
உண்மை😢😢😢😢
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 3 жыл бұрын
மின்சார விழியழகி.... மேஜிக் கண்ணழகி....மின்னல் இமையழகி..... வானவில் புருவ அழகி.... கொஞ்சும் குரலழகி..... தென்னிந்திய பேரழகி..... மீனா.... மீனா.... மீனா ❤❤❤👌
@ilaiyaraja7609
@ilaiyaraja7609 3 жыл бұрын
Ingayum vanthutingala
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 3 жыл бұрын
@@ilaiyaraja7609 🖐🖐
@arunKumar-ss6ix
@arunKumar-ss6ix 3 жыл бұрын
Wow nice 👌👌padika super ah eruku intha diolouge
@rajaraja-tj5ti
@rajaraja-tj5ti 3 жыл бұрын
Seme
@HariHaran-jw4jh
@HariHaran-jw4jh 3 жыл бұрын
Maasss naa👍
@lathalatha6957
@lathalatha6957 2 жыл бұрын
பெண் உள்ளம் என்னவென்று அறியாதவனா சீதை மனம் படும்பாட்டைபுரியாதவனா இறந்த உன் தாயே என்னிடம் சேர்த்துவைப்பார் என்றாவது ஒரு நாள் அன்று காற்றும் இன்னிசையாகமாறும்
@sekarmt8924
@sekarmt8924 2 жыл бұрын
👍
@SMSTECHTAMIL
@SMSTECHTAMIL 3 жыл бұрын
2021 ம் ஆண்டில் இந்த ஆண்டில் பாக்குரவங்க like போடுங்க 👍🏻
@AbiAbi-nc9jp
@AbiAbi-nc9jp 3 жыл бұрын
Semma
@lakshmanana8418
@lakshmanana8418 3 жыл бұрын
Super
@jazzymine1245
@jazzymine1245 3 жыл бұрын
hi
@kubendrankubendran2451
@kubendrankubendran2451 3 жыл бұрын
~ காதல் சாங்ஸ் மெலோடி
@mahamaha4747
@mahamaha4747 3 жыл бұрын
@@lakshmanana8418 hiii
@sathishttpambulance9067
@sathishttpambulance9067 3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப கிடைக்கிறது
@rbnrjt5717
@rbnrjt5717 Жыл бұрын
பிரம்மனின் உச்ச நிலை படைப்பு மீனா என்னும் பேரழகி ❤️
@ranganathan5296
@ranganathan5296 Жыл бұрын
Thanks your opinion
@aslyalphonsa8198
@aslyalphonsa8198 2 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அர்த்தமும் மெய்சிலிர்க்கவும் வைக்கிறது மிகவும் இனிமையான பாடல்
@vasathavasatha9399
@vasathavasatha9399 Жыл бұрын
X
@muthulingamkajan9766
@muthulingamkajan9766 3 жыл бұрын
தமிழ் மொழியை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்கள்
@subasrisubasri7846
@subasrisubasri7846 3 жыл бұрын
Naan iruken
@kmcreation2564
@kmcreation2564 2 жыл бұрын
யாம் இருக்கும் வரை யம் மொழி அழியா
@shihamsaheed2250
@shihamsaheed2250 2 жыл бұрын
My mother tongue en uiyirinum melaana..enakku arivu oottiya en தமிழ்...பைந்தமிழ் ...செந்தமிழ்...முத்தமிழ்...ஏனைய மொழிகளாஙிய...ஆங்கிலம் ...சிங்களம்........அரபு...ஹிந்திமொழிகளில் பரிச்சயம் பெற உதவிய மொழி
@ManiMani-tu8pq
@ManiMani-tu8pq 2 жыл бұрын
.. £1£ £%%££1
@muthaiyyakavitha4304
@muthaiyyakavitha4304 Жыл бұрын
💓💓💓👍
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 11 ай бұрын
சுஜாதா மோகன் அவர்கள் குரல் அருமை...
@sumosumathi4485
@sumosumathi4485 5 жыл бұрын
சுஜாதாவின் இனிமையான குரல். ..எனக்கு எப்பவுமே பிடித்த ஒரு குரல்
@safnasafna391
@safnasafna391 4 жыл бұрын
Itha song enaku ethe mari song bro
@venkatramandarunachalampro9245
@venkatramandarunachalampro9245 3 жыл бұрын
Super
@balagiri7202
@balagiri7202 4 жыл бұрын
உண்மை காதல் கொண்டவள் உள்ளுருக பாடிய பாடல் காதலின் வலிமை உரைத்த இந்த பாடல் என் பள்ளி பருவத்தை நினைத்துருக வைக்கின்றது
@kasinathan4948
@kasinathan4948 4 жыл бұрын
அப்படியா என்ன கதை
@krishnanaik6196
@krishnanaik6196 4 жыл бұрын
Z@$"?!!?
@krishnanaik6196
@krishnanaik6196 4 жыл бұрын
😃😂😂😀😊😇⌚♎
@adhidharman9954
@adhidharman9954 4 жыл бұрын
Ghosh
@shiyamaladevirajakam3315
@shiyamaladevirajakam3315 4 жыл бұрын
I miss you da aathava unna romba miss panra 😥 😥😥 😭😭
@naziyakhanum971
@naziyakhanum971 5 жыл бұрын
நான் இந்த பாடல் நேசிக்கிறேன் மற்றும் நான் ஒவ்வொரு நாளும் கேட்டேன்
@shabbirhaghaazi8807
@shabbirhaghaazi8807 4 жыл бұрын
Serndu ketpoma
@teamaster3250
@teamaster3250 4 жыл бұрын
Naziya Khanum l I
@rajamani.prakash.4124
@rajamani.prakash.4124 3 жыл бұрын
என் மனைவிக்கு பிடித்த பாடல் i லைக் மீனா and சுஜாதா vioce supar
@kalaiarasi5787
@kalaiarasi5787 3 жыл бұрын
👍
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 2 жыл бұрын
மீனா இந்த பாடல் உங்கள் கணவருக்கு அர்பணிப்பு 🙏😭
@kuttyjerish7268
@kuttyjerish7268 2 жыл бұрын
நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்க்கை என்று கூறு நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்று பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்க்கை என்று கூறு பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை பாடனும் கண்ணா என் கண்ணா நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில் பாலகன் வருவான் தேனோட ஆண்டாள் நெஞ்சில் தேனோட அழகர் வந்தாரே நீராட வானமழை இல்ல என்றால் வைகை நதி எது வைகை நதி இல்லையென்றால் சோலை மலர் ஏது கண்களை மூடி கொண்டால் வெளிச்சம் இருக்காது தீ நடுவில் நீயே நின்றால் தீர்வு கிடைக்காது சூரியன் உதிப்பதை நிறுத்தித்கொண்டால் உலகில் விடிவேது சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால் உயிர்கள் கிடையாது உடலை தள்ளி உயிர் போனால் என்ன செய்வது நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு உன்பேரை எந்தன் மூச்சில் எழுதி வச்சேன் பாரு அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது கடலுக்கு சொந்தமென்று கரை இருக்கு பாரு கன்னிமகள் சொந்தம் கொள்ள உன்னயின்றி யாரு இன்னொரு தாயாயை நானும் மாறி உன்னை தாங்கிடுவேன் உன்னிழலாக வாழ்ந்திடகோடி ஜென்மம் வாங்கிடுவேன் கண்ணன் வாழ்ந்த கால் தடமா மண்ணில் வாழ்கிறேன் நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்கை என்று கூறு பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை மாறனும் கண்ணா என் கண்ணா
@chandaranmaths
@chandaranmaths Жыл бұрын
@gandhimathisivasami7425
@gandhimathisivasami7425 11 ай бұрын
​@@chandaranmaths❤
@AshvinKumar-uc4wu
@AshvinKumar-uc4wu 3 ай бұрын
😊😊😊😊😊😊
@lathalatha4600
@lathalatha4600 2 жыл бұрын
இன்னொரு தாயாய் மாறி உன்னை தாங்கிடுவேன் உன் நிழலாக வாழ்ந்திடுவேன் நீ நடக்கும் கால்தடமாய் மண்ணில் வாழ்கிறேன் இறந்த உன் தாயே என்னிடம் சேர்த்துவைப்பார் அன்று காற்றும் ஒரு நாள் இன்னிசையாக மாறும் ...
@a.narasimman8159
@a.narasimman8159 Жыл бұрын
my onions
@EagerGlobe-pz3gq
@EagerGlobe-pz3gq 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@user-vf6du4uz6i
@user-vf6du4uz6i 3 ай бұрын
ஒரு தலைக் காதலர்களின் தேசிய கீதம் ❤❤
@kanagarajk3251
@kanagarajk3251 4 жыл бұрын
சுஜாதா அவர்களின் குரல் மிகவும் இனிமை எனக்கு பிடித்த பாடகர் சுஜாதா படம் மாயி
@ammasamyal6933
@ammasamyal6933 3 жыл бұрын
2021 la intha song kettavanga oru like pottutu pong friends
@manikandanm5024
@manikandanm5024 3 жыл бұрын
Yes i like this song
@selvaranibaburaj7094
@selvaranibaburaj7094 2 жыл бұрын
👌👌👌
@selvaranibaburaj7094
@selvaranibaburaj7094 2 жыл бұрын
சூப்பர் பாடல்.
@subramanik8543
@subramanik8543 2 жыл бұрын
My favorite song
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 3 жыл бұрын
இந்திர லோகத்தில் இருந்து மிதந்து வந்து பூமியில் கால் பதித்த தேவதை...........மீனா ❤😍😘
@nithyanithya6749
@nithyanithya6749 3 жыл бұрын
Aptiya
@mpandi2864
@mpandi2864 3 жыл бұрын
Nan mekap
@manikishanth6404
@manikishanth6404 3 жыл бұрын
பொண்ணு கேட்டு போயிர்லாமா சகோ
@sasikalag7434
@sasikalag7434 2 жыл бұрын
@@nithyanithya6749 aa
@rajivtamil3235
@rajivtamil3235 2 жыл бұрын
555⁵h89
@ManiKandan-lv4nz
@ManiKandan-lv4nz 4 жыл бұрын
பள்ளியில் படிக்கும் போது வந்த படம் இந்த பாடல் கேட்கும் போது முதல் காதல் நினைவுகள் செம்ம
@neelankeshavi9656
@neelankeshavi9656 4 жыл бұрын
No
@malaarul5225
@malaarul5225 4 жыл бұрын
Mani Kandan video
@malaarul5225
@malaarul5225 4 жыл бұрын
Neelan Keisha view by
@gangapandi9507
@gangapandi9507 4 жыл бұрын
Fact bro😥
@sarathkumar8048
@sarathkumar8048 4 жыл бұрын
Mm anna
@saararam5540
@saararam5540 Жыл бұрын
10 வருடாம் ஆகியும் ஒருதலை காதலுடன் இன்றும் எனது மனதீன் சோகம் தீர்க்கும் வலிமைமிகுந்த பாடல்
@sanmugamjv7302
@sanmugamjv7302 8 ай бұрын
Super 😢
@nansinansi7886
@nansinansi7886 7 ай бұрын
❤❤❤❤
@sudusudu1995
@sudusudu1995 7 ай бұрын
Appa ninga married illaya
@sudusudu1995
@sudusudu1995 7 ай бұрын
Hi
@ABWORLDTAMIL
@ABWORLDTAMIL 3 жыл бұрын
நான் சிறு வயதில் திரை அரங்கில் பார்த 3வது திரைப்படம் மாயி😍😍😍😍💘💘💘💘❤❤❤❤❤💘💘💘
@poo.s.p6262
@poo.s.p6262 6 жыл бұрын
உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதி வச்சேன் பாரு ... அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது ...
@rfryfdg684
@rfryfdg684 5 жыл бұрын
Ok
@amuthabakkiya1983
@amuthabakkiya1983 4 жыл бұрын
My favorite song
@asasajith3528
@asasajith3528 4 жыл бұрын
👌
@devarajmari557
@devarajmari557 4 жыл бұрын
Semma
@shiyamaladevirajakam3315
@shiyamaladevirajakam3315 3 жыл бұрын
I love you Da aathava unna romba miss pandra da
@tdisnygomez2833
@tdisnygomez2833 4 жыл бұрын
Suva lakshmi,meena mam Sarath sir very amazing actors ...suthatha mam voice so sweet
@mariyappan.t873
@mariyappan.t873 4 жыл бұрын
2020 Intha song yarukalam romba pudikum frndz
@kanchanadevi3237
@kanchanadevi3237 4 жыл бұрын
Always my favourite song
@vennilathangam7146
@vennilathangam7146 4 жыл бұрын
Song super
@antonyjayaraj95
@antonyjayaraj95 4 жыл бұрын
எனக்கு பிடித்த படம்
@antonyjayaraj95
@antonyjayaraj95 4 жыл бұрын
என்றும் சரத்குமார்
@jeniferrjjeniferrj434
@jeniferrjjeniferrj434 4 жыл бұрын
Enakku rommbo pidikkum.... en ammakum rommmbo pidikkum.... dislike panirkanga athan kastama irukku
@senthil6022
@senthil6022 2 жыл бұрын
💛உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதி வச்சேன் பாரு ...❤அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது....❤❤❤❤
@naturerule9321
@naturerule9321 2 жыл бұрын
Good
@janakid2044
@janakid2044 2 жыл бұрын
@@naturerule9321 4tt55r ouuiii99y
@kuttykutty4538
@kuttykutty4538 2 жыл бұрын
Hi
@kuttykutty4538
@kuttykutty4538 2 жыл бұрын
Anna unga comment padichu enaku kastama iruku
@karthikthangaraj.enakkupid6423
@karthikthangaraj.enakkupid6423 2 жыл бұрын
என்ன ஆச்சு அவங்களுக்கு சொல்லுங்க கண்ணன்
@soundarnavneet
@soundarnavneet 5 жыл бұрын
Sujatha mam voice is excellent. Amazing
@gayathrig2767
@gayathrig2767 4 жыл бұрын
Intha song yaru yarukalam pudikum romba pudikum solluga frdz
@MuthuKumar-yv2nn
@MuthuKumar-yv2nn 4 жыл бұрын
Yenakku remmba budikkum bro
@ajanthaajay4772
@ajanthaajay4772 4 жыл бұрын
Enakum pudikum
@user-dl4zv3xp5f
@user-dl4zv3xp5f 4 жыл бұрын
Enakkum romba romba pidikkum Sister.
@ramachandran2019
@ramachandran2019 3 жыл бұрын
My fev song
@NatureMind601
@NatureMind601 3 жыл бұрын
To me
@harim5609
@harim5609 5 жыл бұрын
என்னால்மரக்கமுடியவில்லை உன்னை நீ"ஏன்மரந்துபோணாயோ ஏன்னை
@youngstar9106
@youngstar9106 4 жыл бұрын
Y
@revathirevathi5799
@revathirevathi5799 4 жыл бұрын
True love Eppoume marakathu bro
@meharbano7651
@meharbano7651 2 жыл бұрын
jb
@arjunjeevarasah4139
@arjunjeevarasah4139 2 жыл бұрын
பெண்மையின் உண்மைக்காதல் இப் பாடல் வரிகளினூடாக வெளிப்படுகிறது😍😍😍.
@pavithram8933
@pavithram8933 Жыл бұрын
பெண்மையின்
@pavithram8933
@pavithram8933 11 ай бұрын
Very nice song
@murugadosmurugados9452
@murugadosmurugados9452 5 жыл бұрын
சரத்குமார் நடிப்பு சூப்பர்
@Dsvkd
@Dsvkd 4 жыл бұрын
🚶 🚶
@ranishranishka5406
@ranishranishka5406 3 жыл бұрын
En anty veni kku intha sang na avlo pidikkum en anty ya enakku rompa bidikum 😋😋😋😋😋intha sang um enakku pidikkum 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰ivlo pidikkum
@venkatrajan57
@venkatrajan57 2 жыл бұрын
من انا
@raja5300
@raja5300 2 жыл бұрын
இன்னொறு தாயாய் மாறி உங்கள் கணவரின் ஆன்மா உங்களையும் உங்கள் அன்பு மகளையும் இறைவன் ஆசிர்வாதத்துடன் என்றைக்கும் காத்து நிற்க்கும் மீனா !!!
@ananthraj6863
@ananthraj6863 2 жыл бұрын
இந்த படம் எனக்கு ரொம்ப புடிக்கும் எவ்வவளவு வசதி வந்தாலும் பழசை மறக்க மாட்டார் 👌
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 4 жыл бұрын
மீனா..... மீனா..... மீனா.... மீனா ❤
@sagittarius9836
@sagittarius9836 3 жыл бұрын
Facebook il inayalama?
@vkrishna9764
@vkrishna9764 3 жыл бұрын
Sujatha Amma voice awesome ❤️
@vennila3445
@vennila3445 11 ай бұрын
💐🍧🌙
@ayandeva971
@ayandeva971 3 жыл бұрын
நல்லாருக்கு பாட்டு.. அதுக்காக சினிமாதான் வாழ்க்கையினு இல்லை.. நம்ம வாழ்க்கையில எது எப்போ என்னன்னு நடக்கபோகுதுனு தெரியாது. சினிமாவுல வர மாதிரி வாழ்க்கை இருக்காது..
@kiranselvam5912
@kiranselvam5912 2 жыл бұрын
Unmy than da
@iyyappaniyyappan3796
@iyyappaniyyappan3796 2 жыл бұрын
good
@vijimanogaran3008
@vijimanogaran3008 Жыл бұрын
சிந்திக்க கூடிய பாடல் என்றும் இளமையான பாடல் அதுதான் அண்ணன் இளைய கம்பனின் பாடல் ..!
@rifathjamsith8122
@rifathjamsith8122 3 жыл бұрын
Suva Lakshmi and Meena One of the most beautiful queens
@kalaiarasi5787
@kalaiarasi5787 3 жыл бұрын
Yes
@user-ck6sd9me3v
@user-ck6sd9me3v 3 жыл бұрын
வாய்ஸ்க்கு பாட்டு கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க
@murugan7735
@murugan7735 2 жыл бұрын
மீனா ,சுவலட்சுமி நடிப்பு அற்புதம்
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl 3 жыл бұрын
Meena perazhagi 😘😘😘 All time fav Kannalagi ❤️❤️
@balamurugank8949
@balamurugank8949 3 жыл бұрын
Mee too
@balaji8707
@balaji8707 3 жыл бұрын
Subalakshmi semma azhagu
@buvilogu6544
@buvilogu6544 6 жыл бұрын
Un peyerai endha moochil yeludhi vatchen paru alikkum nilai vandhaal enaku aayul irukkadhu........ So sweet lins
@rajeemmanuvel9537
@rajeemmanuvel9537 3 жыл бұрын
பல அர்த்தங்கள் தந்த பாடல்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@mkptamilachi296
@mkptamilachi296 2 жыл бұрын
பெண் உள்ளம் என்னவென்று அறியாதவனோ........... பிடித்த வரி
@s.m.marimuthu6976
@s.m.marimuthu6976 10 ай бұрын
Alls me bro
@mahalingam2019
@mahalingam2019 2 жыл бұрын
எனக்கு பிடித்த மிக சில நடிகைகளில் முதல் நடிகை மீனா மட்டும் தான்... தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலில் மூலம் எனக்குள் அறிமுக மாணவர் மீனா... நிர் கதியாய் நின்று கொண்டு இருக்கிறார்... இந்த நிகழ்வின் மூலம் இன்னும் ஒரு படி மேலே போய் அவர் ஒரு நல்ல தாயாய் வெற்றி பெற கை விட்ட ஆண்டவனை மீண்டும் வணங்குகிறேன்... நன்றி..
@arumugasamy937
@arumugasamy937 5 жыл бұрын
இன்னோறு தாயாய் நானும் மாறி உன்னை தாங்கிடுவேன்...............
@kamalnathanr8394
@kamalnathanr8394 4 жыл бұрын
Nanba super
@agila2401
@agila2401 3 жыл бұрын
Enaku pudicha line
@preetham3516
@preetham3516 3 жыл бұрын
Ennaku romba pidikum endha lines en Mama ku detticate panra
@arumugasamy937
@arumugasamy937 3 жыл бұрын
@@kamalnathanr8394 tq
@gokulchellam9998
@gokulchellam9998 3 жыл бұрын
Same to you
@jeyamogan7718
@jeyamogan7718 2 жыл бұрын
My favourite nadigai Meena super
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 жыл бұрын
நாகர்கோவில் தங்கம் தியேட்டர்ல ரிலீஸ் ஆனது கன்னியாகுமரி விசைப்படகு 🚤 தொழில் செய்து கொண்டு இருக்கும் போது பார்த்தேன் 😍
@Monisha-cr5rj
@Monisha-cr5rj Жыл бұрын
Naanum anga thaan paathen Appa kooda sweet memes
@luqmaanshaik3461
@luqmaanshaik3461 3 жыл бұрын
Didn't Understand One word...Tamil Lover from Hyd..... One of my favorite
@lifesymphony2024
@lifesymphony2024 3 жыл бұрын
The girl is singing a song to convince a man who had vowed to remain as a bachelor life long, to love and marry her. She is using all kinds of metaphors in the song to convince him. Beautiful lyric. I try to translate for you. My dear moon in the sky, just say a word. Radha's life is under Lord Kanna's feet. Is he a man who can't read a woman's heart? Can't he understand the misery in her heart? One day, I hope his breeze would blow at my direction. Oh, my Lord Kanna! Can a river exist without rain? Can plants exist without any river?? There is no light, if we adamantly close our eyes. If you willingly stand on fire, there is no solution. There is no daylight on earth, if the sun refuses to rise. If the air that we inhale refuses to blow, there is no living things. What can we do, if the soul keep distance from its body? (2nd half is a little dramatic lines) Wrote your name in my breath. I have to cease if happen to erase it. Sea has a relationship with the shore. If it's not you, who else I can have relationship with? I would transform as a second mother to hold you too. I would get a wish to live as your shadow for millions of birth. I'm living as Lord Kanna's footprint.
@luqmaanshaik3461
@luqmaanshaik3461 3 жыл бұрын
Very Very Thanks 😊...For such a wonderful Response...Very Excited to see your Response... Thank U so Much
@KANNANKANNAN-kv1vd
@KANNANKANNAN-kv1vd 5 жыл бұрын
இந்த பாட்டு கேக்கும் போது எனக்குன்னு ஒரு ராதை இறுக்கின்ரால் அவல் எங்கே ????
@rpunidarpunida312
@rpunidarpunida312 5 жыл бұрын
km
@km.selvarajan5112
@km.selvarajan5112 5 жыл бұрын
Good
@s.m.kannans.m.kannan6399
@s.m.kannans.m.kannan6399 5 жыл бұрын
Unmaiyana karuthu bro
@ArunKumar-ti5fd
@ArunKumar-ti5fd 4 жыл бұрын
Hi
@MaluMalavi
@MaluMalavi 3 жыл бұрын
Wait pannunga varuvanga
@RanjithKumar-by4hc
@RanjithKumar-by4hc 6 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டுவிடுவேன்
@saranyak4574
@saranyak4574 6 жыл бұрын
Superb
@SekarSekar-eq5qy
@SekarSekar-eq5qy 5 жыл бұрын
Supersosuper brow
@nagarajk8995
@nagarajk8995 5 жыл бұрын
Me too bro
@idimannan5613
@idimannan5613 5 жыл бұрын
மிக.மிக.பிடத்பாடல்
@maniammanikandan
@maniammanikandan 5 жыл бұрын
Beautiful padal
@ramana5447
@ramana5447 4 жыл бұрын
My favourite song 😍. Super song. Real lines 💯👌.
@MuthuKumar-so5mn
@MuthuKumar-so5mn 5 жыл бұрын
நிலவே வானிலவே வானிலவே வார்த்தை ஒன்று பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்கை என்று கூறு நிலவே வானிலவே வானிலவே வார்த்தை ஒன்று பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்கை என்று கூறு பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ ?? பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை பாடனும் கண்ணா என் கண்ணா நிலவே வானிலவே வானிலவே வார்த்தை ஒன்றை பேசு மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில் பாலகன் வருவான் தேனோட ஆண்டாள் நெஞ்சில் தேனோட அழகர் வந்தாரே நீராட வானமழை இல்ல என்றால் வைகை நதி எது ?? வைகை நதி இல்லையென்றால் சோலை மலர் ஏது கண்களை மூடி கொண்டால் வெளிச்சம் இருக்காது தீ நடுவில் நீயே நின்றால் தீர்வு கிடைக்காது சூரியன் உதிப்பததை நிருத்திகொண்டால் உலகில் விடிவேது சுவாசிக்கும் காற்று வீச மறுத்தால் உயிர்கள் கிடையாது உடலை தள்ளி உயிர் போனால் என்ன செய்வது நிலவே வானிலவே வானிலவே வார்த்தை ஒன்றை பேசு உன்பேரை எந்தன் மூச்சில் எழுதி வச்சேன் பாரு அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது கடலுக்கு சொந்தமென்று கரை இருக்கு பாரு கன்னிமகள் சொந்தம் கொள்ள உன்னயின்ரி யாரு இன்னொரு தாயாயை நானும் மாறி உன்னை தாங்கிடுவேன் உன்னிழலாக வாழ்ந்திடகோடி ஜென்மம் வாங்கிடுவேன் கண்ணன் வாழ்ந்த கால் தடமா>>>>>>> மண்ணில் வாழ்கிறேன் > நிலவே வானிலவே வானிலவே வார்த்தை ஒன்றை பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்கை என்று கூறு பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ ?? பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை மாறனும் கண்ணா என் கண்ணா
@maheshwaran4458
@maheshwaran4458 5 жыл бұрын
🤗
@ubaidpookottur4636
@ubaidpookottur4636 5 жыл бұрын
Super
@meenarajaram7040
@meenarajaram7040 5 жыл бұрын
Semmmaya song
@ramyak4952
@ramyak4952 5 жыл бұрын
Super
@ismailsaismail8714
@ismailsaismail8714 4 жыл бұрын
@@ramyak4952 09y0v r⁴ŕ¾¾hhiuhhhyuug2e77r⁰i⅘4
@AjithKumar-xq9be
@AjithKumar-xq9be 5 жыл бұрын
Inoru thayai nanaum mari unnai thankituvan ....sema line .
@ranganathan5296
@ranganathan5296 2 жыл бұрын
மீனாவின் அழகும் முக பாவனை நடிப்பு சிறப்பு
@paramasivanr5973
@paramasivanr5973 3 жыл бұрын
வார்த்தைகள் ஒவ்வொன்றும் அற்புதம்
@amsarajk9344
@amsarajk9344 4 жыл бұрын
Any one like this song 2020
@vijilmedshibakumarmalar2140
@vijilmedshibakumarmalar2140 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே அழுகை வருது I love my🍎 Vijil kumar
@mahiramahira6104
@mahiramahira6104 Жыл бұрын
Yes I miss you
@thangarajperumalesw9965
@thangarajperumalesw9965 6 жыл бұрын
🎼🌷" Isai Devathai "🎻🌸💐🎼🎤Singer 🎼🎇🌻🎤Sujatha😘💖 mam 💗😍🎶🎼Sweet 🍫🎶🍰voice
@msubikshan782
@msubikshan782 5 ай бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது என்ன ஒரு சுகம், உடுமலை கல்லாபுரம், திருமூர்த்தி மலை பகுதிகளில் எடுக்கப்பட்டது, மிகவும் அழகான இடங்கள், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
@tamilselvanchinnathambi
@tamilselvanchinnathambi 2 жыл бұрын
Sujatha mam voice very nice I like the song movie congratulations director of the movie 👏👌
@salex5674
@salex5674 Жыл бұрын
ஒரு குடும்பப் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் சரத்குமாரின் கதையை கேட்டதும் நான் உங்களை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னவர் சிறந்த ஒரு நடிப்பு மீனா🙏🏽 அதேபோல் பெண்கள் ஒருபோதும் கணவனை வெறுக்க கூடாது 🤝👍
@tamilarasi8300
@tamilarasi8300 6 жыл бұрын
கடலுக்கொரு சொந்தம் என்று அலை இருக்கு பாரு கன்னி மகள் சொந்தம் கொள்ள உன்னையன்றி யாரு😂😂😂 I miss you mama 😘😘😘😘😘 உடலை தள்ளி உயிர் போனால் என்ன செய்வது
@ramesh.sramesh.s1076
@ramesh.sramesh.s1076 5 жыл бұрын
Tamil Arasi mnnm
@vijic9275
@vijic9275 5 жыл бұрын
Super felllll
@ansipaansipa9453
@ansipaansipa9453 5 жыл бұрын
qq
@aniffasi5012
@aniffasi5012 5 жыл бұрын
😜 😜 😜
@PrabaKaran-xq7os
@PrabaKaran-xq7os 5 жыл бұрын
8760859084
@muthuarasan6256
@muthuarasan6256 Жыл бұрын
சூப்பர் படம் மாயி அம்மா சென்டிமென்ட் செம சூப்பர்
@truth502
@truth502 Жыл бұрын
Sujatha mam voice ❤️🔥
@ashanilanilaasha7026
@ashanilanilaasha7026 6 жыл бұрын
செம பாட்டு😍😍😍
@sekarmt8924
@sekarmt8924 2 жыл бұрын
🤩👍
@vjashok3260
@vjashok3260 4 жыл бұрын
Sujatha voice and S.A.rajkumar music super
@sudhakaransudhakaran6148
@sudhakaransudhakaran6148 2 жыл бұрын
சுஜாதா அம்மா குறள் அட அட அட அட அட அட அட அட அட அட அட வேற லெவல் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️
@GayatheriGayatheri-wy7nh
@GayatheriGayatheri-wy7nh 5 ай бұрын
சூரியன் உதிப்பதை நிறுத்திக் கொண்டால் உலகில் விடுவேது எனக்கு புடிச்ச வரி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙
@karthigopi8803
@karthigopi8803 4 жыл бұрын
s.a.rajkumar music and sujatha amma voice sema
@MuthuKumar-so5mn
@MuthuKumar-so5mn 4 жыл бұрын
Corona Ku yeduthu kattu intha movie
@bindhuwoodcrafts-erode8924
@bindhuwoodcrafts-erode8924 2 жыл бұрын
உண்மையான காதலின் நினைவுகள் வரிகளுக்கு அடிமை நான்
@muthucm5302
@muthucm5302 Жыл бұрын
ஒரு பெண்ணின் தனிப்பட்ட காதலை பாடலின் வரிகளில் உள்ளன...
@jesusiloveyou5241
@jesusiloveyou5241 5 жыл бұрын
உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதிவெச்சேன்பாரு அதைய் அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காதுபாரு!!!!
@alagan91
@alagan91 3 жыл бұрын
சரத்குமார்அவர்களின் நடிப்பு கிரேட்...
@sp.naga9025
@sp.naga9025 2 жыл бұрын
உடலை தள்ளி உயிர் போனால் என்ன செய்வது......🖤✨️ Miss You....... Sp.Nagapandii🖤
@tamilmagi4456
@tamilmagi4456 4 жыл бұрын
உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதி வச்சேன் பாரு அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது....ஐ லவ் யூ ரஞ்சித் 😘
@elamalaielumalai6636
@elamalaielumalai6636 4 жыл бұрын
முதல்காதலிஞாபகம்வறுது
@velusamys9970
@velusamys9970 4 жыл бұрын
Google GOOgle i
@divyadiviya7846
@divyadiviya7846 3 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல்....❤❤❤
@ranjanipraburanjaniprabu2681
@ranjanipraburanjaniprabu2681 4 жыл бұрын
இன்னொரு தாய்யா நானும் ஆவேன் உன்ணை தாங்கிடுவேன் .... உன் நிழலாக வாழ்ந்திட கூடி ஜென்மம் வாங்கிடுவேன் 👌yes mahi ma i love u so much mama naan ungalukku promise panren ........ Naan unnai thaaiyaga thaangiduven 😘😘😘😘 alagiii
@evergreenstudio9171
@evergreenstudio9171 3 жыл бұрын
இன்னோரு தாயாய் நானும் மாறி உன்னை தங்கிடுவேன்
@devadeva5908
@devadeva5908 3 жыл бұрын
Hi
@evergreenstudio9171
@evergreenstudio9171 3 жыл бұрын
@@devadeva5908 hi
@kavipradeeppichu715
@kavipradeeppichu715 4 жыл бұрын
Intha song super ah iruku lyrics sema unmayana penmai kadhal....Nanum ithumariyeaa... Feeling Is Overloading...
@jamalmohamedjamalmohamed3056
@jamalmohamedjamalmohamed3056 3 жыл бұрын
MAAYI MOVIE THIS SONG SUPER MELODIOUS SONG SINGER SUJATHA MUSIC S.A.RAJKUMAR WELFON SUPER MEANINGFUL SONG
@mohamedjamal1419
@mohamedjamal1419 5 жыл бұрын
MOTHERKIND IS NO PRICE THIS MAAYE MOVIE BEST SONG SINGER SUJATHA LYRIC? MUSIC DIRECTOR S.A.RAJKUMAR GIVE EVERY LINE MEANINGFUL AND BEST MELODIOUS
@pandiyank8495
@pandiyank8495 3 жыл бұрын
7th
@VijayKumar-hr1cq
@VijayKumar-hr1cq 3 жыл бұрын
@@pandiyank8495 ஏஜ
@soundarnavneet
@soundarnavneet 4 жыл бұрын
Sujatha mam voice is amazing and so cute no speechlessss
@subramanianvasuki6067
@subramanianvasuki6067 3 жыл бұрын
Sujatha mam voice very nice
@user-wj5kf7qw3k
@user-wj5kf7qw3k 6 ай бұрын
❤❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou SUJATHA amma ❤️😭😭😭😭😭😭😭😭😭😭
@elavarasi5746
@elavarasi5746 2 жыл бұрын
I like sujatha voice very much
@thamur4817
@thamur4817 8 жыл бұрын
Meena ma'am semma azhagu
@ganesanm8977
@ganesanm8977 5 жыл бұрын
Thamu R ohn
@Balamurugan-or6ul
@Balamurugan-or6ul 4 жыл бұрын
👌👌👌maayi arumaiyana padam sarathkumar elimaiyana nadippu arumai👌👌👌👌
@storylover6339
@storylover6339 5 жыл бұрын
என் காதலிக்கு பிடித்தமான பாடல்
@velujeevith840
@velujeevith840 3 жыл бұрын
Entha movie enaku romba pudikum ethula varum songs ellamei super
@elumalaielumalai4744
@elumalaielumalai4744 6 жыл бұрын
இனிய பாடல் தாய் பாசம் பாடல் காதல் பாசம் பாடல் வாழ்க்கை வளமுடன் இருமணம்ஒருமணம் காதல் வளர்க்க
@ranukaranuka2687
@ranukaranuka2687 5 жыл бұрын
Mm thanks
@divyap7455
@divyap7455 5 жыл бұрын
Elumalai Elumalaiநன்றி
@philipdurai1950
@philipdurai1950 5 жыл бұрын
Mashallah pasam songs
@anbalagan1989
@anbalagan1989 5 жыл бұрын
S
@umamageshwari5881
@umamageshwari5881 5 жыл бұрын
Elumalai Elumalaiநன்றி
@sandhiyasandy9308
@sandhiyasandy9308 6 жыл бұрын
Semma feeling loveable song and I like this song 😘😘😘
@anandhaselvam5061
@anandhaselvam5061 5 ай бұрын
சூப்பர் 😊😊😊😊
@reetareeta3190
@reetareeta3190 3 жыл бұрын
Semma songs intha padal mikavum pitikkum
@kousikousalya9136
@kousikousalya9136 5 жыл бұрын
Semma song😍😍😍
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 4 жыл бұрын
Humming excellent sujatha 👌👌👌👌❤
@sreejapklm3006
@sreejapklm3006 2 жыл бұрын
സുജാതേച്ചി ❤❤❤
@chandranran8713
@chandranran8713 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கவலை மறந்து விடு... 💔💔💔
@pavithram8933
@pavithram8933 Жыл бұрын
Very nice song
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 54 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 879 М.
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 2,4 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,2 МЛН
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 299 М.