No video

Ninaithu Ninaithu - HD Video Song | நினைத்து நினைத்து | 7G Rainbow Colony | Yuvan Shankar Raja

  Рет қаралды 260,609

Ayngaran

Ayngaran

2 жыл бұрын

#Ayngaran #7GRainbowColony #Selvaraghavan
Song Credits:
Ninaithu Ninaithu
Singer: KK
Music: Yuvan Shankar Raja
Lyrics: Na.Muthukumar
7G Rainbow Colony is a 2004 Indian romantic drama film written and directed by Selvaraghavan. It stars debutant Ravi Krishna and Sonia Agarwal. The music is scored by Yuvan Shankar Raja while Arvind Krishna performed the cinematograph
Directed by Selvaraghavan
Written by Selvaraghavan
Produced by A. M. Rathnam
Starring Ravi Krishna
Sonia Agarwal
Cinematography Arvind Krishna
Edited by Kola Bhaskar
Music by Yuvan Shankar Raja
Production
company
Sri Surya Movies
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZfaq - / ayngaran

Пікірлер: 85
@sufiyansalim3645
@sufiyansalim3645 3 ай бұрын
Anybody 2024
@kmarimuthu2367
@kmarimuthu2367 2 ай бұрын
Yes
@user-wk8iv3xw1s
@user-wk8iv3xw1s 17 күн бұрын
நான் இருக்கேன் 😢
@beeroli4830
@beeroli4830 2 жыл бұрын
90"s kids memories Haert touching song😭❤️
@nesh_19
@nesh_19 Жыл бұрын
Na.muthumar lives forever in his lyrics...KK no words huge loss.
@KSA82927
@KSA82927 11 ай бұрын
தந்தை இன் அறிவுரைகள் அலட்சியம் படுத்தும் பிள்ளைகள்,, ஒரு பெண் அவளின் வார்த்தையை வாழ்கை இன் இலட்சியமாக எடுத்து கொள்கிறா ன் ,, ❤ காதல்
@jF-eu5tl
@jF-eu5tl 2 ай бұрын
கனவுகள் ஏராளமாக இருக்கும் ஆனால் எல்லாமே நனவாகாது ஏனெனில் உன் வாழ்க்கை எதனை கொண்டு அலங்கரிக்கப்பட்டால் அழகாகும் என்பதை அறிந்தவன் படைப்பாளன் ஒருவனே..💖👀🙂
@mohanrajk9480
@mohanrajk9480 Ай бұрын
Nice 💯
@vasanthanainparasa8734
@vasanthanainparasa8734 12 күн бұрын
தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே🥲🥲
@kesavanvellu8790
@kesavanvellu8790 Жыл бұрын
நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன், ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே உன்னால் தானே நானே வாழ்கிறேன், ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ம் ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ம் அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா-ஆ தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் உடைந்து போன வளையல் பேசுமா-ஆ-ஆ-ஆ உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன், ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா? பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும், உருவம் போகுமா? தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்
@maruthupandian2446
@maruthupandian2446 2 ай бұрын
ஏன்டா உயிரோட கொல்றிங்க 😢💔
@n.kalambasha3107
@n.kalambasha3107 2 жыл бұрын
Memories 💕 School Times 💔💔 Fav song 🎧
@user-ml1wi9kl4i
@user-ml1wi9kl4i 6 ай бұрын
இந்த பாடல் மறக்க முடியாது வீட்ல repeat mode oditu இருக்கும் ❤❤
@TAMILCINIMABOISCOPE
@TAMILCINIMABOISCOPE 10 ай бұрын
Enna oru feel kodukkura song yeppa kettalum puthusha kekkura maariye thonum oru feel Oda
@90sboy361
@90sboy361 2 жыл бұрын
Kk voice 😘😘 Miss u kk 🥺
@yuvansuthar3056
@yuvansuthar3056 2 жыл бұрын
Yuvan Always KinG 😍🥰😘
@sureshreubensreedharan549
@sureshreubensreedharan549 Ай бұрын
This is yuvan musical that all want..
@uma8781
@uma8781 11 ай бұрын
Na.Muthukumar❤ should have stayed for a long time. Miss him❤😢
@sajith329
@sajith329 2 жыл бұрын
Rest in peace Krishna Kumar Kunnath😥😥😥💔💔💔💔🇱🇰🇱🇰🇱🇰
@varthinivarthini1710
@varthinivarthini1710 Жыл бұрын
True lines from the heart 😢I will miss you forever but yours memories will remain same in my life 🥺 will meet you soon in paradise ❤
@bashiva
@bashiva Жыл бұрын
Very less views for such a great song
@user-zb3lk2lg3n
@user-zb3lk2lg3n 4 ай бұрын
கண் மூடி கனவில் உனை காண்கிறேன் கண் திறந்து நினைவில் உன்னோடு உறைகிறேன்❤😢
@YogicRays
@YogicRays 7 күн бұрын
ஒரு தருணம் எதிரினில் தோண்றுவாய் என்றே வாழ்கிறேன்... வலி 🙏💔
@roshanraj1037
@roshanraj1037 2 жыл бұрын
SEMMA SEMMA SUPER POWER
@vasanthanainparasa8734
@vasanthanainparasa8734 12 күн бұрын
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்.😢😢😢
@ArshadHussain-jq4zg
@ArshadHussain-jq4zg 6 ай бұрын
Unnaiye ninaithu Urugum idhayathin varigal...😢 Miss you kullachi...
@UNCUTLYRICS
@UNCUTLYRICS 2 жыл бұрын
ஜனவரி மாதம் பனிவிழும் நேரம் பாடல் பதிவேறவும்...
@ganesonvellu8002
@ganesonvellu8002 8 ай бұрын
I'm a ardent lover of old songs but this one stole my ❤️
@Hanuhanusha-mm6sw
@Hanuhanusha-mm6sw 6 ай бұрын
Intha song la ulla situation la tha nanum iruke... Eduthu padithu mudikum munne erium kadidhamagi ponathu enathu kadhalum.... 😔😔😔😔
@mrrealme918
@mrrealme918 2 жыл бұрын
Fav ever🔥
@vijayfandeniyalbewan7460
@vijayfandeniyalbewan7460 Жыл бұрын
love memories heart touhcing song😭😭
@user-kb3rr1no9h
@user-kb3rr1no9h 3 ай бұрын
00:01 bgm start ❤❤❤❤❤❤
@mohamedsarjoon710
@mohamedsarjoon710 9 ай бұрын
❤❤❤❤❤❤
@roshanraj1037
@roshanraj1037 2 жыл бұрын
SEMMA SEMMA
@dharsika355
@dharsika355 2 жыл бұрын
💕💕💕💕💕💕💕
@chandrakanth1112
@chandrakanth1112 10 ай бұрын
I love sir😢
@AnandJohn-vw8rz
@AnandJohn-vw8rz 2 ай бұрын
Beautiful song
@MuthuKumar-go9rw
@MuthuKumar-go9rw Жыл бұрын
My fav
@user-sd8uh1mv4j
@user-sd8uh1mv4j Жыл бұрын
❤❤❤
@Everythinghasbeendone
@Everythinghasbeendone Жыл бұрын
My favorite 😍
@sanjuusha2856
@sanjuusha2856 21 күн бұрын
😮😮
@mithu6523
@mithu6523 Ай бұрын
பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா? பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும், உருவம் போகுமா?😔💔😩
@romrom2573
@romrom2573 4 ай бұрын
Feeling my favourite song 🥺💔
@B.K18
@B.K18 2 жыл бұрын
Kk❤️❤️❤️❤️
@m.f.mfahim3548
@m.f.mfahim3548 Жыл бұрын
❤️
@baskisempon
@baskisempon 2 жыл бұрын
💙
@mohamednafraz8738
@mohamednafraz8738 6 ай бұрын
Kk is genius
@yuvarajahtharshine137
@yuvarajahtharshine137 5 ай бұрын
Now me heart touching.....
@SelvakumarKumar-tg4fc
@SelvakumarKumar-tg4fc 3 ай бұрын
❤❤❤❤
@ktveeramani5843
@ktveeramani5843 9 ай бұрын
Heart touching song....i am love failure boy... 😢😢😢 only one love ....another love no...😢
@geevavino9680
@geevavino9680 11 ай бұрын
2023❤
@Nirmalan-ig3tc
@Nirmalan-ig3tc 4 ай бұрын
Hair were fly 💇‍♀️
@geevavino9680
@geevavino9680 6 ай бұрын
2024 ❤
@vengatvengat5533
@vengatvengat5533 7 ай бұрын
❤❤
@jeyavj577
@jeyavj577 2 жыл бұрын
Intha matree padatha paathu tha naaga kea2 poitomea 90'legends, 1ponu love panee avalaiyea kalyaanam pannanum nu damn, 2k paaru they change bf r gf like a mbation shots enna karumam da
@selvimax3735
@selvimax3735 Жыл бұрын
Huyyyyyuuuuubesttttwooooooooullllll
@SelvakumarKumar-tg4fc
@SelvakumarKumar-tg4fc 7 ай бұрын
Feeling
@amraamra7618
@amraamra7618 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Thamili1999
@Thamili1999 6 ай бұрын
saampal karaum varthai karauma..... muthukumaarrrr.
@b2k224
@b2k224 6 ай бұрын
2023 /2/1. Wach theis song
@amraamra7618
@amraamra7618 Жыл бұрын
My love ❤️ ssssssssssss
@mayooraninthiranathan3469
@mayooraninthiranathan3469 Жыл бұрын
Iovepilee ksong
@user-no5li4vm9z
@user-no5li4vm9z 2 жыл бұрын
Hi everyone 👋✨
@vichu2504
@vichu2504 5 ай бұрын
😭😭😭
@kesavanvellu8790
@kesavanvellu8790 Жыл бұрын
நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஹோ ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் உனக்கு தந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஹோ ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் நமது கதையை காலமும் சொல்லும் உதிர்ந்து போன மலரின் வாசமா ஆ தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும் உடைந்து போன வளையலின் வண்ணமா ஆஆ உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில் தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை முதல் கனவு போதுமே காதலா கண்கள் திறந்திடு பேசி போன வார்த்தைகள் எல்லாம் உனது பேச்சில் கலந்தே இருக்கும் உலகம் அழியும் உருவம் அழியுமா ஆ ஆ பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் உன்னுடன் இருக்கும் உனது வேர்கள் என்னை மறக்குமா ஆ ஆ ஆ தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும் திருட்டு போன தடயம் இருந்தும் திரும்பி வருவேன் நானும் ஒரு தருணம் என்னடா காதலா உன்னுள் வாழ்கிறேன் நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஹோ ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
@Nirmalan-ig3tc
@Nirmalan-ig3tc 4 ай бұрын
This is what she sleep in log First put sonia agarwal in log then take screw driver screw it take nail put log knocked then put red cloth then twisted so that angel protect sonia agarwal people give blessed flower to sonia
@rose_man
@rose_man 3 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : கே.கே இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் ஆண் : எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே ஆண் : உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா ஆ ஆண் : தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் உடைந்து போன வளையல் பேசுமா ஆ ஆண் : உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே ஆண் : முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே ஆண் : நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ஆண் : பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா ஆண் : தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@Rajanrajanrajanrajan-gn4gi
@Rajanrajanrajanrajan-gn4gi 3 ай бұрын
Eee
@Nirmalan-ig3tc
@Nirmalan-ig3tc 4 ай бұрын
Angel woman log 🧚‍♀️👸💇‍♀️💙👻🌺🌹🦋🪵🔥
@rjclue2630
@rjclue2630 11 ай бұрын
Buddha 😊
@selvimax3735
@selvimax3735 Жыл бұрын
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🏆🎀🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🏀🏀🏀🎳🎳🎳🎳🎳🎳🎳♠️♠️♠️♠️♠️♠️♣️♣️♣️♣️♣️♣️🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞munjikjjjjuyyyyyyyuuuulllllllllloooooioiiiiiggggg
@Nirmalan-ig3tc
@Nirmalan-ig3tc 4 ай бұрын
She never shower that why must put log and lock it so that angel protect her people put funeral
@dilipkp8853
@dilipkp8853 Ай бұрын
.
@selvimax3735
@selvimax3735 Жыл бұрын
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@selvimax3735
@selvimax3735 Жыл бұрын
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
@Nirmalan-ig3tc
@Nirmalan-ig3tc 4 ай бұрын
Women funeral Log 🪵😇🧚‍♀️🔥🪽🕊👻 Anitha Ratna
@sufiyansalim3645
@sufiyansalim3645 3 ай бұрын
Anybody 2024
@FathiRanee
@FathiRanee 2 ай бұрын
Yh always😌
@gopalgnanasegar2817
@gopalgnanasegar2817 6 ай бұрын
@manikkarajrajeevan5572
@manikkarajrajeevan5572 11 ай бұрын
❤❤❤❤❤❤
@selvimax3735
@selvimax3735 Жыл бұрын
😎🤩😍😎😎😎😎😎⬜⬜⬜⬜⬜⬜⚪⚪⚪⚪⚪⚪ooooooooolfeili✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️🎳🎳🎳🎳🎳🎳🎳🥋🥋🥋🎾🎳🎳🥋🥋🎳🎳🎾🎾🎾🎾🎳🎳🥋🥋🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎾🎳🎳🎳🏏🎾⚽🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎳🎳poooooieeeyyyyyyyyyyylcooooooooooooooooopesunumnununmmm
@shamroyalkitchen7688
@shamroyalkitchen7688 Жыл бұрын
❤️❤️🥺
@selvimax3735
@selvimax3735 Жыл бұрын
👑👑👑👑👑👑👑👑👑🎳🎳🎳🎳🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋😍🤩😍🤩😍🌺🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋🥋⚪⚪⚪⬜✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️🥋🥋🥋🥋🥋🥋🥋
@selvimax3735
@selvimax3735 Жыл бұрын
Swt😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
Madharasapattinam - Aaruyire Video | Aarya, Amy Jackson
5:48
SonyMusicSouthVEVO
Рет қаралды 6 МЛН
Mun Paniya HD Song  for Google Android/Apple iOS
5:12
Vasanthan
Рет қаралды 29 МЛН