நிர்கதியாய் 500 குடும்பங்களை நிற்க வைத்த CASA GRAND புறம்போக்கு நிலத்தை தாண்டி இருக்கா '|builders

  Рет қаралды 175,448

Thanthi TV

Thanthi TV

5 ай бұрын

நிர்கதியாய் 500 குடும்பங்களை
நிற்க வைத்த CASA GRAND
புறம்போக்கு நிலத்தை தாண்டி இதுவும் இருக்கா
'அனாதீன நிலம்'-னா என்ன தெரியுமா?
#builders #land #chennai #thanthitv
Uploaded On 05.02.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 195
@tamilmkr1
@tamilmkr1 5 ай бұрын
வீடு கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்
@essaki100
@essaki100 5 ай бұрын
தூக்கில் போட வேண்டும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 ай бұрын
வாய்ப்பில்ல ராஜா
@invisibledon4060
@invisibledon4060 5 ай бұрын
Kodikanakula amout poirukum vijay mallaya mAthri london la veedu vangi saftey a irupainga😂😂
@santhanakrishnanraghavacha1350
@santhanakrishnanraghavacha1350 5 ай бұрын
இப்படி தவறு செய்ய உகுவிக்க ஒரு கும்பல் உள்ளது. அந்த அதிகரிகளை கைது செய்து சொத்து பறிமுதல் செய்து பென்ஷன் PF gratutiy எதுவும் கொடுக்க கூடாது
@venki22374
@venki22374 5 ай бұрын
😂😂😂 Mind voice of politicians and govt officials - " Joke of the year"
@santhanakrishnanraghavacha1350
@santhanakrishnanraghavacha1350 5 ай бұрын
சொத்து உரிமை இல்லாத இடத்திற்கு CMDA எப்படி வீடுகட்டும் அனுமதி எப்படி வழங்கியது
@hinditution1974
@hinditution1974 4 ай бұрын
Ellam dabbu thuddu
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 5 ай бұрын
ஒரு குழப்பமும் இல்லை. இந்த மோசடியின் முழு பொறுப்பும் casagrand CEO MD Chairman பொறுப்பேற்க வேண்டும். இந்த தொழிலில் ஊறி இருக்கும் இவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை ராஜா.
@GowriSankar-ou7eo
@GowriSankar-ou7eo 5 ай бұрын
Aalum katchi owner
@funnyunlimited738
@funnyunlimited738 5 ай бұрын
அங்க போய் போராட்டுன ஒன்னும் கிடைக்காது இவங்களா ல அழிச்ச குடும்பம் பல அதுல இப்போ இந்த 500 குடும்பமும் சேர்ந்து விட்டது அவ்வளவு தான்........😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ilayaraja6927
@ilayaraja6927 5 ай бұрын
இந்த நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் மேலும் இதுவரை அவர்கள் சம்பாதித்த பணத்தை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் மற்றும் இந்த இடத்திற்கு அனுமதி கொடுத்த அத்தனை அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 ай бұрын
ரொம்ப பேராசை படவேண்டாம் சுடலை சாம்ராஜ்யத்தில் இதெல்லாம் சாதாரணம்
@poonguzhaliramesh1644
@poonguzhaliramesh1644 5 ай бұрын
Neenga sollittenga illa udane anaithu adhikarigalukkum order parakkattum
@GowriSankar-ou7eo
@GowriSankar-ou7eo 5 ай бұрын
Athikarigal arasiyal nirbantham karanama sign potrupanga
@kodaari_kumbal
@kodaari_kumbal 5 ай бұрын
Building கட்டும் வரை government offciers புடுங்கி கிட்டா இருந்தீங்க
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 ай бұрын
ஆமாம் மக்களிடம் புடுங்குவது ஒன்னுதான் அந்த நாதாரிகள் வேலை
@poonguzhaliramesh1644
@poonguzhaliramesh1644 5 ай бұрын
Kashta pattu vaayai katti vayitha katti vaangara idatha nalla visarichi vaanganum
@sriramv9408
@sriramv9408 5 ай бұрын
Poolu attitu iru thsnga
@Realist839
@Realist839 5 ай бұрын
@@poonguzhaliramesh1644 - yaar kitta visaaripeenga?! bus stand, railway station la yaa?
@prabakaranraju5618
@prabakaranraju5618 5 ай бұрын
பல இடங்களில் இது போல நடக்கின்றது,லஞ்சம் இருக்கும்வரை இவை தொடரும்
@Erode-karan
@Erode-karan 5 ай бұрын
லஞ்சம் வாங்கிட்டு பர்மிசன் கொடுத்தவனையும், அதுக்கு உடந்தையாக இருந்தவனையும் இப்பொ வரை கண்ணுல காட்டலயே 🤔
@naturallove5230
@naturallove5230 5 ай бұрын
இந்த ஊடகம் நல்லவன் மாறி பேசுறீங்கடா. எல்லாம் கூட்டு களவாணிங்க தான்.
@prabakaranraju5618
@prabakaranraju5618 5 ай бұрын
பட்டா இல்லாத போது எப்படி கட்டிடம் கட்ட CMDA அனுமதி தந்தது
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 5 ай бұрын
லஞ்சம்வாங்கினால் ஐம்பது ஆண்டு சிறை என்ற சட்டம் இருந்தால் இவை நடக்குமா......?????
@jonesmoses2663
@jonesmoses2663 4 ай бұрын
உடனடியாக டிஸ்மிஸ் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் போதும்
@shunmugam5747
@shunmugam5747 5 ай бұрын
2019 ஆண்டு திருப்போரூர் வட்டாச்சியராக இருந்தவர் இதுபோன்று பல இடங்களில் காயார்.நெல்லிக்கப்பம் ஆகிய கிராமங்களில் அனாதினம் மற்றும் நீர்நிலைகளில் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு பக்கபலமாக திருப்போரூர் வருவாய்த்துறை பணியாற்றினார்கள்
@arivukalanjiyam
@arivukalanjiyam 5 ай бұрын
அப்படியே நடிகர் கார்த்தி வீட்டின் முன்னே நின்று கொஞ்சம் கேள்வி கேட்டால். உங்களுக்கு மூளை வேலை செய்கிறது என்று ஒத்துக் கொள்ளலாம்.. அப்போ தான் இனி இவனுக விளம்பரத்தில் நடிக்க மாய்ட்டானிக
@nilakantansankaran6472
@nilakantansankaran6472 5 ай бұрын
வங்கி டாக்குமெண்ட் வெரிபிகேஷன், லீகல் ஒப்பீனியன் எப்படி கொடுத்து லோன் சாங்ஷன் பண்ணினார்கள். எல்லாம் மே நேர்மை அற்றவர்களாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
@rmsubramanian8096
@rmsubramanian8096 5 ай бұрын
All items must be degital and it must be available in their website is the Government policy.If Public land,Anathina land, water body land, Department land, Approved land every thing must be shown in the Government website.If this is not done by Government,The Chief secretary is the responsible person, Since the suspension and termination of the concern person power is with Chief Secretary.
@30mAkills
@30mAkills 5 ай бұрын
All details will be there in "A" register which cannot be tampered. This was found out by a straight forward official by referring this register. No lawyer would have purchased house from this project because they know.
@ytfan80
@ytfan80 5 ай бұрын
உடனடியாக ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் எழுதவும். இதற்கு வங்கிகள் பதிலளிக்க வேண்டும். மேலும் சட்ட ஆலோசனையைப் பெற்று, சட்ட வழிகாட்டுதலின்படி EMI செலுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் நிறுத்தினால், வங்கியாளர்களும் இதில் ஈடுபடுவார்கள். இல்லையெனில் இது மிகவும் கடினம்.
@Adviews100
@Adviews100 5 ай бұрын
Well educated High class people.. 😎
@30mAkills
@30mAkills 5 ай бұрын
But they don't know about "A" register!
@Adviews100
@Adviews100 5 ай бұрын
Ethum theyriyama evanga vangala. Ellam theyriju than vanguranga.. pinnadi problem vantha corporate company etha government ethum pannadu nu.. oru nanapu than.. unmaium athan.. ethuvey oru sathara makkal oru small house katti irrutha intha nera local police vatchen antha house remove panni irrupanga.. but Inga appadi ethum nadakathu..
@ArulPalanisamy
@ArulPalanisamy 5 ай бұрын
Well educated 😀😃😄😁😆😅😂 They are not Tesla, Edition, Einstein, Steve jobs..... Most of them just know how to memorize the lessons and write them in exams
@indiatas
@indiatas 5 ай бұрын
all bank managers and legal team who cleared these projects should be arrested immediately and CBI should inquire this case.
@srisanbal
@srisanbal 5 ай бұрын
Casagrand is binami of dengue party. Earlier version of g square. Why media is not talking about g square and it's associated companies
@sandyram247
@sandyram247 5 ай бұрын
Past In 2019 already kancheepuram collector warned ppl not to buy flat in tis location as this land is on case..
@odiatalklipsa7890
@odiatalklipsa7890 5 ай бұрын
That before it was sold they hiding all this things not only casa grand elan awho dlf jagannath meadow all having issues
@gunshyam6825
@gunshyam6825 5 ай бұрын
Casagrand original owner????, mediakkuதெரியும் பேச மாட்டார்கள்
@anilkumarmk5982
@anilkumarmk5982 5 ай бұрын
The real name is ANNYA-DHEENAM ANYA - means out of hands ADHEENAM - means ownership /possession The transaction effected through bogus documents; involved people are owners and land administration. This is clean cheating case. How the lawer said owner only responsible😢
@user-sh8kz8gs9p
@user-sh8kz8gs9p 5 ай бұрын
Fraud government, Government support illaama eppadi eppadi. Register panni irppaanga.
@nsridharan
@nsridharan 5 ай бұрын
TN RERA Actல் இந்த project வரவில்லையா? RERAவால் இதை முன்னமே கண்டுபிடிக்க இயலாதா?
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 5 ай бұрын
Advertising panna actress ah eanna solrathu...avanga than vanga motivate pandranga😢😢
@100acre
@100acre 5 ай бұрын
Vijay tv Gopi, dd all brand ambassador 😮
@kumarann7141
@kumarann7141 5 ай бұрын
1960 act, if one person having more than 30 acre it should be surrendered to govt.
@sumitharadhakrishnan9107
@sumitharadhakrishnan9107 5 ай бұрын
Casagrand casagrand idhu mattum dhaan news la varudhu. Sale agreement la registration document la, registrar name parunga. Avarkitta poi kelunga ungalukku. Avangalukku theriyama flat sale panna maatanga. Narayanan correct question. Some months before a collector called out this news mentioning don't buy property in casagrand. Within two days of that news, casagrand is publishing an advertisement where actor karthi is recommending for flat purchase. 😮
@DrVenu
@DrVenu 5 ай бұрын
Casagrand worst builders to buy home from 😢 just now their other face is coming out. Only the brand name is big, but the only the home owners who bought from them know the truth! 😓
@leocham4108
@leocham4108 5 ай бұрын
99% of government land and water bodies are occupied by these premium builders only like casa, bashyam purvankara.. Its not people or govt or small builders have guts to occupy lakes
@musicalmaayavi946
@musicalmaayavi946 5 ай бұрын
500 adukku Maadi kattra varikkum gov yennayaa pandrangaa.
@prabakaranraju5618
@prabakaranraju5618 5 ай бұрын
லஞ்சம் சரியாக பங்கு போடவில்லை
@gopiv608
@gopiv608 5 ай бұрын
பணம் இருந்தால் கஷ்டப்படாமல் எல்லாம் கிடைக்கும். என்ற எண்ணம்.....
@ashoksamikanu4994
@ashoksamikanu4994 5 ай бұрын
High court advocate velayudha Raj sir explanation very nice
@sivabala3253
@sivabala3253 5 ай бұрын
This may be called city life (Naragam).........we can't expect whatever will happen ready to face everything......
@shashanthrocks
@shashanthrocks 5 ай бұрын
Casagrand launched a new project laurels in Thalambur on Feb 1st, 2024
@user-wu3vn4xm9y
@user-wu3vn4xm9y 5 ай бұрын
DMk itha pathi pasalama,
@UmarUmarfarook-hi7no
@UmarUmarfarook-hi7no 5 ай бұрын
Onnum kidaikkathu mannum kidaikkathu
@VV-tf8wq
@VV-tf8wq 4 ай бұрын
சோலிங்கநல்லூரில் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தையே தனியார் பெயரில் பட்டா கொடுத்த நல்லவர்கள். இதற்கு மாற்று வருவாய் மற்றும் வளர்ச்சி துறை அதிகாரிகளை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க கூடாது.
@girirajrdx7277
@girirajrdx7277 5 ай бұрын
cassagrand should donate equivalent land to the government to make up for their mistake/ cheating
@socialmedia6821
@socialmedia6821 4 ай бұрын
No. The building must be procured by Govt. for poor people. People who bought the apartments should be compensated by Casagrand and the builders license must be cancelled due to fraud.
@girirajrdx7277
@girirajrdx7277 4 ай бұрын
@@socialmedia6821 What do you mean by poor people??... people who bought the apartment were also poor/lower middle class at their young age... they bought the land with their life savings and loan. It is their hardwork.
@supercomputerabcd961
@supercomputerabcd961 5 ай бұрын
Govt. officials right from Tehsildar , Revenue department officials, Registration Dept. officials and the officials of CMDA who have given the approval should be dismissed and a criminal case should be registered against these officials because knowingly did the crime. It is not by mistake and unknown. Anaadheenam land can be managed and given to landless people by the District Collector only. It is very shame on the part of Govt. of Tamilnadu
@indradevabhakt6244
@indradevabhakt6244 5 ай бұрын
Even if the flat owners had done a background verification(before buying) by shelling out some money,..there was little or no way flat owners would got the correct details, because the culprit is, the Thahasildar of that time, who had created an illegal patta for this land. So flat owners cannot be blamed because the TRUE facts about this land and it's origin on papers is buried below the illegal patta provided by the Thahasildar of that time...and only a careful and indepth digging into this case would have spilled the beans regarding the status quo of this ANNAADHEENAM Land parcel.
@30mAkills
@30mAkills 5 ай бұрын
Truth will be in the "A" register.
@periasamisami2444
@periasamisami2444 5 ай бұрын
​@@30mAkillsBut they will not show u .registrar thashildar will be bribed.
@odiatalklipsa7890
@odiatalklipsa7890 5 ай бұрын
What about registering owner registered doc with them
@indradevabhakt6244
@indradevabhakt6244 5 ай бұрын
One thing what we need to understand is,..when a manipulation of this nature happens it is done in a way that it's is foolproof from the manipulators side,..only once the scam comes out then whatever got hold, remained dormant and elusive (like A or B register) is given a serious look...we have just hit the tip of the iceberg with this case...I suppose more is in the offing (god forbid) to give more meaty feast for Advocates.
@muthuarasu7576
@muthuarasu7576 5 ай бұрын
தனி மனிதனின் பிரச்சினைகளுக்கு காவல் துறையிடம் உதவிகள் கேட்க உரிமை உண்டு. பொது மக்கள் பிரச்சினைகளுக்கு (ஜாதி மதம் மொழி, வேற்றுமையில் ஒற்றுமை) இந்திய இராணுவத்தில் உதவிகள் கேட்க உரிமை உண்டு. உள்நாட்டில் குழப்பங்கள் ஏற்படுத்துவது யார்? சட்டம் தோல்வி அடைந்து விட்டது. எதுவும் நம்பிக்கையாக இல்லை.
@senthilkumaran0072
@senthilkumaran0072 5 ай бұрын
How this big appartment is constructed, which govt officer approved it, and how people bought it without right documents and how banks are giving loan without patta document, so there is something between all 😅
@karthikvasurg3190
@karthikvasurg3190 5 ай бұрын
Casa grand owner av velu dmk
@user-yu1qm7mq4k
@user-yu1qm7mq4k 5 ай бұрын
Enaku government oru area free allocate pana nalla irukum
@melodymingle266
@melodymingle266 5 ай бұрын
ஓ அப்டியா. அப்போ அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை.
@Arunachala62
@Arunachala62 4 ай бұрын
I Understand that the residents of DLF Garden City, Thazambur also face this problem. There are about 1000 apartments in the FLF Garden City. Many apartments have already been registered. But, shockingly the Govt has stopped the registrations and stopped transfer of the apartments already registered by Registrars.
@tsamidurai396
@tsamidurai396 5 ай бұрын
Development development only
@user-qi7dn4pf3z
@user-qi7dn4pf3z 5 ай бұрын
Y government not taking any action against to them?
@nandhawth4097
@nandhawth4097 4 ай бұрын
Music super
@JB-lx9si
@JB-lx9si 5 ай бұрын
இந்த மாதிரி இடத்துக்கு துனைன
@jayaramankrishnamurthy8818
@jayaramankrishnamurthy8818 5 ай бұрын
With support of political leaders only it is going In the real estate field
@user-xn4le3ml4f
@user-xn4le3ml4f 4 ай бұрын
Why are all the media hiding CASAGRAND Elan project (another project), which is adjacent to Smart Town project also has the same impact
@dr.anandarokiaraj868
@dr.anandarokiaraj868 5 ай бұрын
Vijay TV advertisement
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 5 ай бұрын
Evaru..edugapatta Nilagal..antha..paguthyel..valum...makkalukku...mamny..pattova...e.or..vivsaaym...nalam..veedu..arttavergalukku..valagi.errkka.vendum..appothu..angu...yarukkum..theyvi..elli..eppothu..guda...mani .patta....99year..lesekku..vidalam .thry...vadgai..ennru Ondru...ullathu. .melay..errukkum..building...spontham..nilam...aarrasukku..sontham. Thiru..nnagsvaram...endra....village..athe..nathkku..sontham .but..angu..valum...makkal...a.ngu..anthaedathil..shop.ellavithama..yhlilum ..sey..thu..varuvathga...kalvi..pattan. .edathy..porthu Bildarum Arasum...arrasay..angi...kuddi...erruppu.. Urmy...perttu..valihu .varalam...arrasu .edathanay..makkalukku.thanay Arrasu.araasukku.thanay..makkal.. Makkali Kappayhu..thany..arasin Kadamy. Tmil Nattil..ngarachikku..sonthamana..edam...leecekku...viddappattu..cenima..thyater 75..varudama . Chidambaramyhil.. Eangi..vatu.gerathu
@ManoCena
@ManoCena 5 ай бұрын
Music la theeya veikka. yen ivlo iraichal satham
@p.a.arusamyarunachalam5783
@p.a.arusamyarunachalam5783 5 ай бұрын
😮😮😮😮😮😮
@paramakalyanic1741
@paramakalyanic1741 5 ай бұрын
First bank loan eppadi process pannanga??
@rohiniayyalraj7532
@rohiniayyalraj7532 5 ай бұрын
Same doubt
@30mAkills
@30mAkills 5 ай бұрын
@@rohiniayyalraj7532 bankers legal department don't scrutinize properly and moreover exchange of money hides the truth. As per bank the patta was issued by thasildar so it's OK!
@sethuramalingam9359
@sethuramalingam9359 4 ай бұрын
அரசியல்ல இது சாதாரணம் பா என்று மாரும இந்த நிலை
@sankarganesh3506
@sankarganesh3506 5 ай бұрын
Bgm super
@saravananm13
@saravananm13 5 ай бұрын
Super DMK .... DMK Vote pota chennai makkal ....
@gopinathgopinath2488
@gopinathgopinath2488 5 ай бұрын
The culprit is casagrand only The building was constructed more than 5 years ago when the DMK was in opposition All loose talk only
@odiatalklipsa7890
@odiatalklipsa7890 5 ай бұрын
@@gopinathgopinath2488what the land which is sold before
@chennaijpn
@chennaijpn 4 ай бұрын
This news will be forgetten in some days and the people who bought homes will be left helpless. Nothing is going to change .
@prithiviraj1054
@prithiviraj1054 5 ай бұрын
2:45 about content
@dr.rishikumar5195
@dr.rishikumar5195 5 ай бұрын
G square vs Casagrand business fight behind in this issue?
@periasamisami2444
@periasamisami2444 5 ай бұрын
Point..
@simimukundan9216
@simimukundan9216 4 ай бұрын
If trust is lost then who will buy apartments from builders in future..
@saravananparamasivam
@saravananparamasivam 5 ай бұрын
எப்படி லோன் கொடுத்தார்கள்
@shanmugasundram1691
@shanmugasundram1691 5 ай бұрын
பில்டர் மேல் தப்பில்லை படித்த பண்ணாடைகள் வீடு வாங்கும் முன் அனைத்து ஆவணங்களையும் பார்த்து தங்களுக்கு தெரிந்த வக்கீலிடம் ஆலோசனை பெற்று பின்னர் வாங்கியிருக்க வேண்டும்.
@sadiqbasha8885
@sadiqbasha8885 4 ай бұрын
Casa Grande investment you have to think twice, the property now they are promoting at Pallavaram is of litigations and civil suits pending against the original owner, think twice before investments
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 5 ай бұрын
I'd raid ed raid cbi action immediately central government
@madhus4856
@madhus4856 4 ай бұрын
அரசும் அரசை சார்ந்தவர்களும். அர சியல் வாதிகளும். கூட்டுசதி. தான் வாழ பிறரை தெருவிலே
@balachandran4238
@balachandran4238 4 ай бұрын
Purampokku nilam 🙏
@smr6675
@smr6675 4 ай бұрын
Narayanan thirupathikku advertisement 😅 Vathanthi TV Of course it is illegal and must be thoroughly examined
@subramaniants2286
@subramaniants2286 5 ай бұрын
Residential appartments are constructed by builders for people who pay money for home. This point is clear. The builders approach government officials for approval of land and construction work. This point is clear. After obtaining all relevant permissions from government officials, builder starts construction of appartments work and completes in time. This point is clear. Seeing availability of homes through advertisement of builders, home needy people approach and pay advance payment to the builder by booking home for self and initiate loan sources from financial institutions. This point is clear. Now, see, government officials who are fully part of ruling government's salaried personnels and they are represents of state government and collect revenues from builder and people. This point is clear. Collected revenues are handed over to the government's treasury. This point is clear. Government is run by elected ministers. This point is clear. Now, people must combinely file a case against ruling government for recovering their money fully. This point is clear. Cornering builder is improper. Cornering government is proper through legal action. This point is clear. Governance and government is for people, is legal. Ministers are serving for people and getting salary of people's revenue, is legal. This point is clear. Then, violation of rules is connected with ruling government only and government must address grievances of people without second thought. This point is clear. FILE CASE AGAINST GOVERNMENT. GET JUSTICE THROUGH COURT, LEGALLY.
@odiatalklipsa7890
@odiatalklipsa7890 5 ай бұрын
We tried we given complaint no body taking action
@ravikumarg2309
@ravikumarg2309 5 ай бұрын
Its earth...no one ..live long....if u have patta..what u willdo...if u dead kuda varuma... leave it....25yrs...after it will.... automatically.... destroyed...
@rajasekaranchandran1835
@rajasekaranchandran1835 4 ай бұрын
Advertisement la nadichathu actor karthi than ellorom karthi vituku polam vanga
@arunpandi2143
@arunpandi2143 5 ай бұрын
Same Dindigul la private landah 1997la thasildar mooliyama oru koil perla patta maathi inaiki varaikum land ah use panna vida maatikurage. Ketta koil land nu solrage ...proper documents keta avanga kitta ila. Sumar 30 family affect aairukage. Inum justice kedaikala. Law laam common people ku support pannathu. Police station la kooda government officials onum panna mudiyathu nu solrage. Case pottalum proper response ila. Ithula rendu peru death um aaitage. Ithuku yentha media support pannuvige. Unmai yenga kitta iruku aana keka aal ila
@JO.SNIPPETS
@JO.SNIPPETS 4 ай бұрын
Idha paatha Neeya Naana show la oru ponnu yenaku CasaGrand la tha Villa venum nu avinga amma torture paniche adhutha nyabagam varudhu..
@kasirajrajkumar6149
@kasirajrajkumar6149 5 ай бұрын
Which location
@c.s.pandiyan8908
@c.s.pandiyan8908 5 ай бұрын
Casagrand smart town near semmancheri search in google map
@odiatalklipsa7890
@odiatalklipsa7890 5 ай бұрын
Entire thalambur
@kirubalanparthasarathy7568
@kirubalanparthasarathy7568 5 ай бұрын
அனதினம். அரசு. தவிர. யாருக்கும். வுறிமை. இல்லை
@boopathyravi9003
@boopathyravi9003 5 ай бұрын
Naduthervula irukkuravanga yaravadhu appartment vanduvangala losse i
@Onlyvoicenoedit
@Onlyvoicenoedit 5 ай бұрын
Hahaha catch all the persons working there
@vadivelraj2128
@vadivelraj2128 4 ай бұрын
First of all these people won't cast their votes during the election. They are expecting from the Government all facilities without any demand. In our country, there are so many lapses in the system. In Tamil Nadu, most of the real estate activities are given to private parties. Govt is collecting its revenue through real estate activities through 1.Registration Charges, 2. GST, 3. Various approval charges (included in the flat cost) etc etc. In return, no advices from the Govt inspite of receiving so many taxes and charges. Therefore, these kind of people should cast their votes to the good political party and maintain their right through casting of votes wth out fail. G
@venkatesansrinivasamoorthy1252
@venkatesansrinivasamoorthy1252 5 ай бұрын
ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் செம்மையாய் கட்டிங் போய் இருக்கும். ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பங்கு மற்றும் துணையோடு தான் இவையெல்லாம் நடக்க முடியும்.
@karthikathvi5432
@karthikathvi5432 4 ай бұрын
இது தான் dmk 3ஆண்டு அச்சு இதுவே சச்சி
@VelankuttiPabloEscobar
@VelankuttiPabloEscobar 5 ай бұрын
Patta illama yean vaangunanga makkal..... Makkalodayathu thaan thappu.....
@hari7Ajay
@hari7Ajay 5 ай бұрын
Patta irundchu aana athu poli patta ...
@AnandMishere
@AnandMishere 5 ай бұрын
There are a lots of political backing for this organisation, public is a victim who can't do anything, sadly and Casagrand is a convict, who won't do anything.
@josephraj2572
@josephraj2572 5 ай бұрын
Dai parama ena da panni vachi erruka😂😂😂
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 5 ай бұрын
Endru..arsunilam..endarl...arasu..nilayhy Pathukka..enna..navdgy..eduthathu . Ened .arrasukku Sonthamanathu Yarum .vagavo..sals..seyvo ..anumthy...elli...ena..velaabara..vaigga..patttha...makkal..arasu..edathy .agrppa.sythegal Oru..ed Syga Villgam..mattu .baetkkuduum Malkkalal...appa .arrasu.loditha..vollanga...sandþu .sellatha...ethu .neenda..nedya.civol..case..evy .aresu .sya .yhvrum..manal Anga...kattuman ..pani .nadakku Pothu Arau..notice..etha .kodukka Pattatha..caxa ..grannd ..ondtm..poor..nirvan Illu Muthali .ourgal..nervan..sothy...parimutha..sythu..nasyya..edu Valngea Pin .arrasu.nadavdygy..edukkal
@shalini3474
@shalini3474 5 ай бұрын
Dear news channel... Ide mhatiri than urbanise Alliance siruseri project um booking amount around 4 lacks pay pannen.. COVID time la cancellation kettaduku 4lacks um cancellation charges nu poyirum nu CRM and avanga executives bad aah timira reply pannitanga... CRM Sivakumar from urbanise cash vaangurapo avlo polite aah vangunavaru refund kekka pona avlo timira avlo mental pressure kudutharu... Avanugaloda fraud velayayum ide mhatiri velicham pottu kaatunga. Atleast enna mhatiri vera yarachum kasta padama irupanga.. ban urbanise Alliance siruseri project..anda around 4 lacks (3,84,000) eduthu ivanugellam epdi nalla irupanga.. pakka fraud builders.. pls don't buy a flats in urbanise
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 4 ай бұрын
Casa grand - opsன் பினாமியாமே?
@RohitSharma-rn5uo
@RohitSharma-rn5uo 5 ай бұрын
TRUE SHOCKING REAL FACT : 😱😱😱😱😱 IN THE RECENT DECEMBER 2023 CHENNAI FLOODS, THE ONE AND ONLY AREA IN THE WHOLE OF SOUTH CHENNAI WHICH DID HAVE EVEN A SINGLE DROP OF WATER STAGNATION IS "SELAIYUR (EAST TAMBARAM, CHENNAI)AND ITS SURROUNDING AREAS" AND BECAUSE OF THAT LOTS & LOTS OF PEOPLE IN OMR AND OTHER HEAVY WATER STAGNANT AREAS ARE NOW PLANNING TO SELL THEIR PROPERTIES AND PERMANENTLY MOVE TO SELAIYUR (EAST TAMBARAM, CHENNAI) AND ITS SURROUNDING AREAS SINCE EVEN IF WE GET VERY EXTREMELY HEAVY RAINFALL OF MORE THAN 90 MM IN CHENNAI IN FUTURE, SELAIYUR AND ITS SURROUNDING AREAS WILL NOT HAVE EVEN A SINGLE DROP OF WATER STAGNATION 👏👏👏👏👏 AND BECAUSE OF THIS MOST ATTRACTIVE EXTRAORDINARY REASON, THE FLAT PRICES IN SELAIYUR (EAST TAMBARAM,CHENNAI) AND ITS SURROUNDING AREAS LIKE "NEW BALAJI NAGAR, SELAIYUR, CHENNAI" WILL SURELY GET INCREASED TO NEARLY 70-80% IN THE NEXT 5 YEARS DUE TO CURRENT EXTREMELY TREMENDOUS VERY HIGH DEMAND FOR THE FLATS IN SELAIYUR AND IT'S SURROUNDING AREAS, FROM ALL THE PEOPLE BELONGING TO OTHER FLOOD PRONE AREAS IN CHENNAI 👍👍👍👍👍
@arunr9947
@arunr9947 5 ай бұрын
Eevaa veluva pudinga
@royalgold1031
@royalgold1031 4 ай бұрын
Ulagathele Padicheva n kuda mosaporan
@JoyJoy-iw5qk
@JoyJoy-iw5qk 5 ай бұрын
Correct sange katka kudathu
@paranormaltalks722
@paranormaltalks722 5 ай бұрын
Engaluku veru 1cr la oru flat iruku 🤣😂😂😂😂 theva dhan da ungaluku
@swaminadhnersu2298
@swaminadhnersu2298 5 ай бұрын
Dei lavda..all are middle class ppl here...the flat costed around 30-40L here
@dineshdinesh7950
@dineshdinesh7950 5 ай бұрын
DMK ruling la ethu Ellam normal.
@paris9332
@paris9332 5 ай бұрын
goyyale enga irundhu daa vareenga.. unga aaya ku ucha varlena kooda dmk nu koova varanunga da
@user-ju5kf2iy9q
@user-ju5kf2iy9q 5 ай бұрын
Casa grand oru froad but modi will help to escape but public is pavam
@mohanbala8894
@mohanbala8894 5 ай бұрын
DMK. Av Velu : CASA grand DMK. KN Nehru : True Value Housing ( TVH ) 2ndu company super a Patch work Pannu vanga 🤣😆😂
@srisanbal
@srisanbal 5 ай бұрын
G square??
@mohanbala8894
@mohanbala8894 5 ай бұрын
@@srisanbal Stalin Maru Magan Sabareesan thu 😁
@raniprem3787
@raniprem3787 5 ай бұрын
This was done during admk period. What has e v value got to do with this. Don't spread false news
@csyokesh.s2131
@csyokesh.s2131 5 ай бұрын
​@@raniprem3787 intha company av.velu odadhu da loosu payale
@mohanbala8894
@mohanbala8894 5 ай бұрын
@@raniprem3787 who said it's a false news , even CASA Grand cheated national bank to give loan for unotherised building 😏 Even I know that CASA Grand location Which is near DLF & Dinesh vihar ( AWH )
@avernushoyguy
@avernushoyguy 4 ай бұрын
புறம்போக்கு என்பதன் வடமொழி
@Eppdi-ke5lk
@Eppdi-ke5lk 5 ай бұрын
People don't believe tis problem solved already 😊❤
@eswaran6453
@eswaran6453 5 ай бұрын
It can't be solved.. That's not a patta or even applicable for patta
@Eppdi-ke5lk
@Eppdi-ke5lk 5 ай бұрын
@@eswaran6453 how you know eswaran you are from which place
@eswaran6453
@eswaran6453 5 ай бұрын
@@Eppdi-ke5lk google casagrand Lorenzo Bangalore, 160 people lost the flats and money. It's habitual for builders to build on unworthy land without permission. Doesn't mater where I'm from , my office colleague brought two apartments in this complex , he has to pay EMI till 2038
@dineshdinesh7950
@dineshdinesh7950 5 ай бұрын
I own a flat still the problem is not solved .
@dineshdinesh7950
@dineshdinesh7950 5 ай бұрын
And we can’t able to get patta one thing I really understand how come the bank approve for loans for this flat . Such a big scam around this
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 79 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 19 МЛН
AVOID these Costly Mistakes: WATCH This Before Construction!! 🤟🏻
38:07
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН