A Simple reason why keep taking Birth | Yoga Vasistam | Part 75 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 10,919

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

7 ай бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZfaq - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham #mukthi

Пікірлер: 82
@om_ringsiv
@om_ringsiv 7 ай бұрын
இப்போதான் சரியான இடத்துக்கு வந்தூர்க்கோம் நினைக்கிறன் இன்னும் இன்னும் சொல்ல சொல்ல மூலம் இந்த பிறவி பயன் அடைய காத்து இருக்கிறோம் வருக வருக நன்றி
@viduthalaivirumbi4991
@viduthalaivirumbi4991 7 ай бұрын
உடல் மெலிவு தெரிகிறது உடம்பை பார்த்து கொள்ளுங்கள் தம்பி
@Mohanakannan369
@Mohanakannan369 7 ай бұрын
புரிந்தது போல தெரிகிறது ஆனால் புரியாமல் போலவும் இருக்கிறது.... இறுதியில் ஆன்மாவும் இல்லை என்கிற ஒரு நிலையாக இருக்குமோ என்று தோன்றுகிறது..... எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼
@OM.THAMGAM
@OM.THAMGAM 7 ай бұрын
நீங்கள் நினைப்பது சரிதான் 👍
@Mohanakannan369
@Mohanakannan369 7 ай бұрын
@@OM.THAMGAM நன்றி அன்பரே
@sadaasivomkm9994
@sadaasivomkm9994 7 ай бұрын
நிலையின் திரியாது அசைவிலான் தோற்றம் மலையிணும் மானப்பெரிது
@MuthuKumar-ou3vb
@MuthuKumar-ou3vb 7 ай бұрын
Song number pls bro
@sadaasivomkm9994
@sadaasivomkm9994 7 ай бұрын
என் மனதில் இடம் பெற்ற திருக்குறள் இது no தெரியவில்லை
@sadaasivomkm9994
@sadaasivomkm9994 7 ай бұрын
திருக்குறள் அதிகாரம் 13 குரல் எண் 124
@vanithavelumani6346
@vanithavelumani6346 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@manosaravanan1799
@manosaravanan1799 7 ай бұрын
Thanks Nithilaa for sharing ❤
@kaleeswaric1196
@kaleeswaric1196 7 ай бұрын
Take care of your health brother
@hemalathamathan6869
@hemalathamathan6869 7 ай бұрын
Thank you so much bro, Very nice explanation 🎉❤🙏👍💐👏🎊🎊🎊🎊🌟💯
@chitragiridhar6222
@chitragiridhar6222 7 ай бұрын
Vanakkam Nithilan, very good explanation. Thank you very much
@thilagaraj8316
@thilagaraj8316 7 ай бұрын
Vanakkam
@ruthrareport
@ruthrareport 7 ай бұрын
அருமை நண்பரே பல நாள் மனதில் உள்ள கேள்விக்கு பதில் கிடைத்தது
@sindhudoss3786
@sindhudoss3786 7 ай бұрын
Always in interesting stage to be continued... Nithilan! But very interesting and informative, thank you 😊
@nagajothi1993
@nagajothi1993 7 ай бұрын
அருமை. நன்றி
@user-uc1bq1ph4v
@user-uc1bq1ph4v 7 ай бұрын
Thank you brother neenga yoga vasistam padikiringa explain nalla panringa athula neenga unarnthu experience panni solra mathiri irukku nalla unarthavangalukku than ithu purium thank you🙏 anithaprabhu
@lingesha.r8511
@lingesha.r8511 7 ай бұрын
ஆஹா என்ன ஒரு உபதேசம் 🙏
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 7 ай бұрын
Nandri Nandri Magilchi 💙💥🙏🏻
@kanakaramiah6392
@kanakaramiah6392 7 ай бұрын
❤❤Chi. Nithilan, thank you for your dedication and helping tendency. Wishing you with all the best in the coming Year. Love and Generous Blessings ❤❤❤🎉🎉
@gopisuresh6690
@gopisuresh6690 7 ай бұрын
நன்றி சகோதரரே
@thilagaraja4996
@thilagaraja4996 7 ай бұрын
Athma namaskar
@umaj6437
@umaj6437 6 ай бұрын
Nandri🎉
@karpagaselvi3963
@karpagaselvi3963 7 ай бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@tharunkany231
@tharunkany231 7 ай бұрын
Buththi theyligirathu ungal aathmaakku nandri 🙏🏾
@Priyas-nc1wz
@Priyas-nc1wz 7 ай бұрын
Semma nithilan oru vesayaththaei solvathu kariyammalla athaei unarnthu ul vangi solra layam nithilanukku nekar nithilan tha nice
@Priyas-nc1wz
@Priyas-nc1wz 7 ай бұрын
🙏
@anandabhi6159
@anandabhi6159 7 ай бұрын
வணக்கம் 🙏
@thipaththinakaran
@thipaththinakaran 7 ай бұрын
Thanks brother
@catnotcat9793
@catnotcat9793 7 ай бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 7 ай бұрын
Super thala 🎉
@RajiRajiashwin
@RajiRajiashwin 7 ай бұрын
Nice bro
@sangamithrar5275
@sangamithrar5275 7 ай бұрын
This is what is taught in vippasana meditation bro🙂
@valli11111
@valli11111 7 ай бұрын
ஜயா 18படி க௫ப்ப சித்தர்சாமி சொன்னது துறவரம் வந்தால் அறிவு ஞானம் யோகம்மோட்சம் கிடைக்கும் மு௫கன் மற்றும் பெ௫மாள் சாமி சொன்னது இல் வாழ்க்கை வாழ்ந்தால் முக்தி அடையலாம் யார் சொல் வது கேட்க வேண்டும் சொல்லுங்கா
@Sriramana_077_
@Sriramana_077_ 7 ай бұрын
Please make a vedio on sivavakkiyar siddhar padal continuation.
@ragulm4918
@ragulm4918 7 ай бұрын
Wow 🤯
@subaskumar1784
@subaskumar1784 7 ай бұрын
Good night bro
@selvibm6293
@selvibm6293 7 ай бұрын
🙏🙏🙏
@nishu11sri
@nishu11sri 7 ай бұрын
Hi Nithilan, your videos are excellent,,, good job, I would suggest you to read "Thousand seeds of joy" book . It has more insights directly told by Ma Lakshmi and Ma Saraswati. Try reading it once
@pokemontamil
@pokemontamil 7 ай бұрын
😊
@oviyagopal8701
@oviyagopal8701 7 ай бұрын
Sunday q and a வணக்கம் நித்திலன் சார் ஒருவர் ஒரே நேரத்தில் இந்த உலக வாழ்க்கையிலும் உச்ச நிலையை(பெரும் பணம் வசதி புகழை) அடைந்து அதே நேரத்தில் ஆன்மீகத்திலும் உச்ச நிலையை(ஞானம், முக்தி, தன்னை உணர்தல்) அடைய முடியுமா? நமக்கு இருக்கும் காலம் மிகக் குறைவு என்பதால் இவை இரண்டையும் ஒரே வாழ்க்கையில் அடைவது சாத்தியமா?
@OM.THAMGAM
@OM.THAMGAM 7 ай бұрын
சாத்தியமானது 👍 நித்தம் சுகம்
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@saibaba172
@saibaba172 7 ай бұрын
🌷👍
@vennilanila6635
@vennilanila6635 7 ай бұрын
Hi bro
@suryaom9974
@suryaom9974 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 7 ай бұрын
Looking bit pale and also tejaswi. Take care of your health Anna.🙏
@karthikshiva7236
@karthikshiva7236 6 ай бұрын
🙏🏻
@rojamalar3233
@rojamalar3233 7 ай бұрын
நித்திலன் கடைசியில் டிவி சீரியலில் ட்விஸ்ட் வைத்து முடிப்பது போல இந்த பதிவை முடித்து உள்ளீர்கள்.
@ponnammasankar8679
@ponnammasankar8679 7 ай бұрын
வணக்கம் தம்பி. தை மாதம் வருகிறது உங்க மூச்சு பயிற்சி வீடியோவில் ஆடி | ஆம் தேதியும் தை முதலாம் நாள் ம் நாடியை சரிசெய்தால் ஆரோக்கியமாக இருக்கும். என்று சொல்லிருந்தீங்க தம்பி. அந்த வீடியோவை தேடி பார்த்தேன் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுபதிவு போடுமாறு கேட்டுகொள்கிறேன். நன்றி தம்பி. வாழ்க வளத்துடன். வணக்கம்🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
kzfaq.info/get/bejne/n7mff6Vi27S7hqs.htmlsi=VlL3efZ77yO0fQnO
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
You have to check when Sun transits from Dhansu to Magaram
@chinnusekar8675
@chinnusekar8675 7 ай бұрын
❤🎉❤🎉❤❤
@sivasport5277
@sivasport5277 7 ай бұрын
Anna karma yogam na enanu explain panuga please anna
@saimanoharan3569
@saimanoharan3569 7 ай бұрын
❤🎉🎉🎉
@lakshminarayanan2158
@lakshminarayanan2158 7 ай бұрын
👍👍👍👍
@user-wo8zy8tj2i
@user-wo8zy8tj2i 7 ай бұрын
Bro கேப்டன் விஜய் காந் பத்தி நீ ஏதாச்சு பேசுங்க
@M.deepikaM.deepika-es7ht
@M.deepikaM.deepika-es7ht 7 ай бұрын
Know only i understand why the sanyasis have the wonderful place i don't think so that i will have it's so deficult
@MohamedparvisJ
@MohamedparvisJ 7 ай бұрын
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்றுவிடற்கு
@pavi1489
@pavi1489 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉98%ok
@LakShusSV
@LakShusSV 7 ай бұрын
Apro enaku oru doubt bro…bogar Sithar namala purinjikira pola Sitha ragasiyathaa elimaiyana muraila Ezhuthanathaa …en matha sithargal en Thaduka nanachangaa…Sitha ragasiyam theriyaa koodathunu nenachathuku ena karanam??
@sangeethaprasanna4698
@sangeethaprasanna4698 7 ай бұрын
Nithilan Sir, this is Sangeetha Prasanna from Seattle WA. I have a question not related to the above video. But, I came across a word அருவவாத கொள்கைகள் Can you please explain about it. Also, what is Bhakthi? your point of view please.🙏
@naraeshkrishnamurthi1204
@naraeshkrishnamurthi1204 7 ай бұрын
Naan apdingaratha neeketa namakku identity crisis varatha sir namakku
@saradhamuthukrishnan3732
@saradhamuthukrishnan3732 Ай бұрын
Yoga vashishtham=0 manas = yogee state
@LakShusSV
@LakShusSV 7 ай бұрын
Anna ungala pakkarapoo Nenga sithraaa maarikittu varapola irukuuu…munnadipakarathum ….ipo..pakkarathukum adhupola vithiyasam theridhu 🌝
@user-tx9xg8cg5m
@user-tx9xg8cg5m 7 ай бұрын
⚛️
@ezhilmaran3930
@ezhilmaran3930 7 ай бұрын
🙏🙏🙏👌👌👌👍👍👍♥♥♥
@Kaviking90ph
@Kaviking90ph 7 ай бұрын
தவத்தின் மூலமாக வரும் சக்தியை பயன்படுத்தலாமா இல்லை அந்த சக்தி பயன் படுத்துவது ஆபத்தானதா
@suganyarajasekaran4890
@suganyarajasekaran4890 7 ай бұрын
Q@A reply anna Namma life la nadakra yellame vithi padithan nadakutha already yeluthi vaikapattatha nama yara meet pananum yara marriage panikanum yara vitu piriyanum yenna nalathu pananum yenna ketathu panunm nu or nama panra yelathukum namathan karanama?
@suganyarajasekaran4890
@suganyarajasekaran4890 7 ай бұрын
Pona jenmathula nama yenna thappu panomnu therinja intha jenmathula thappu panamatomla yena thapu panomnu theriyamalaye karmava anubavikirathu yenna knyayam?
@pandianbose6978
@pandianbose6978 7 ай бұрын
​@@suganyarajasekaran4890விதி என்பது நமக்கு நாமே ஏற்படுத்திகொள்வது, அதாவது நம் கடந்த கால வாழ்வில் நாம் செய்த செயல்கள் இந்த நிகழ்காலமாக இருக்கிறது, இந்த நிகழ்காலமே நம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது,நாம் அனைவருக்கும், நம் கடந்த கால பாவங்களை தெரிந்து கொண்டால் அதை தீர்க்க இந்த ஒரு ஜென்மம் போதாது,ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அது தீராது,கடந்த கால நிகழ்வுகளை அசைபோடுவதை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சரியாக வாழ முயற்சி செய்யுங்கள், அனைத்தும் சிறப்பாக மாறும், நன்றி
@varshad5145
@varshad5145 7 ай бұрын
Sai baba replied for your question. If a person landed in prison for his mistake that is destiny but if he behaves well and realised his mistakes and comes out early from his imprisonment that is called freewill. So both destiny and freewill plays the role.😊
@varshad5145
@varshad5145 7 ай бұрын
Just now I noticed your Profile ,sai Baba! but the answer which I sent his also from Sai baba 's book.!
@oviyagopal8701
@oviyagopal8701 7 ай бұрын
Sunday q and a, வணக்கம் நித்திலன் சார், இது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கேட்கிறேன் யாரையும் புண்படுத்தும் நோக்கில் இல்லை, அதாவது இந்த முன் ஜென்மம், மறுபிறவி, ஆன்ம உலகம், கர்மவினை, முன்செய்த கர்ம வினையால்தான் நம் இன்றைய வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று சொல்வது இது எல்லாம் உண்மையா இல்லை இவை எல்லாம் முன்னோர்கள் சொன்ன கதைகளா நாமும் அதை நம்பி கற்பனை வளர்த்திக் கொண்டு இருக்கிறோமா? Journey of souls பற்றி நீங்கள் போட்ட வீடியோக்களை பார்த்து இருக்கிறேன் இருந்தாலும் இது எல்லாம் கற்பனையோ என்று தோன்றுகிறது, இந்த வாழ்க்கை யில் நான் இப்படி இருக்கிறது க்கு நான் இப்போது செய்யும் செயல்கள் என்பது புரிகிறது இந்த இப்ப இருக்கிற வாழ்க்கையில் ஞானம் அடைவது முக்தி அடைவது சித்திகள் பெறுவது இவை எல்லாம் நம்ப முடிகிறது ஆனால் முன் ஜென்மம் இருக்கிறதா என்றே தெரியவில்லை அதில் நான் செய்த செயல்கள் என்னை பாதிக்குமா என்று சந்தேகம் வருகிறது நான் ஏதோ அறிவுஜீவித்தனமாக கேள்வி கேட்பதாக நினைக்க வேண்டாம் தெரிந்து கொள்ள வேண்டும். என்ற நோக்கம் தான், மேற்சொன்ன அனைத்தையும் நானும் நம்புகிறேன் ஆனால் மனதின் ஓரத்தில் இவை எல்லாம் கற்பனையோ என்று சிறு சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்தது அதுதான் கேட்டு விட்டேன் கோபித்துக்கொள்ள வேண்டாம் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@OM.THAMGAM
@OM.THAMGAM 7 ай бұрын
எண்ணற்ற பிறப்புகள் உண்டு நாம் செய்யும் நல்வினை அல்லது தீவினை இவை இரண்டையும் கழிக்க பிறக்கிறோம்
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
kzfaq.info/get/bejne/a5yBiMeqnr20nXU.html kzfaq.info/get/bejne/jrmVfdSZ2M7LZmg.html Watch these two videos ma'am. You'll understand
@OM.THAMGAM
@OM.THAMGAM 7 ай бұрын
@@NithilanDhandapani இந்த வீடியோவை பார்த்துவிட்டேன் எண்ணங்கள் உருவாக காரணம் என்ன எண்ணங்கள் எங்கு உருவாகிறது எண்ணங்கள் எதற்காக உருவாகிறது
@ahamebrammasmi8884
@ahamebrammasmi8884 7 ай бұрын
Manam nane ahnmaum nane I can't find it 😢😢😢😢
@pandianbose6978
@pandianbose6978 7 ай бұрын
ஆன்மா என்பது கடல் போன்றது என்று வைத்து கொண்டால், புத்தி என்பது தெளிந்த நீரோடை, மனம் என்பது சாக்கடை நீர், ஒரு வெள்ளம் வரும் போது அனைத்தும் சென்று கடலில் கலக்கும் போது அங்கு எதையும் பிரித்து பார்ப்பதற்க்கு ஒன்றும் இல்லை, அது ஒரு பெருங்கடல் போல தான் காட்சி தரும், அதை போலத்தான் நம் ஆன்மா களங்கம் இல்லாதது, அது அனைத்தையும் ஏற்றுகொள்ள கூடியது, எதையும் பிரித்து, வெறுத்து ஒதுக்காது, அந்த ஆன்ம இயல்பு நிலைக்கு நம் மனதை மாற்றும் போது, ஆன்மாவும், மனமும் ஒன்றிபோகிறது, நன்றி
@sooryarajs95
@sooryarajs95 7 ай бұрын
😡😡😡
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Why we took Birth.. How to Stop it !!! | Nithilan Dhandapani
15:22
Nithilan Dhandapani
Рет қаралды 15 М.
3 New Things that I have learnt Today | ND Talks | Tamil
14:20