When and How will you get Super Human Power by Yoga | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 30,475

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

9 ай бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZfaq - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #yoga #yogapractice #asana #enlightenment #gnanam #ancient #ancientindia #thiyanam #meditation

Пікірлер: 191
@iamaravindh7021
@iamaravindh7021 9 ай бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி🪔🪔🪔 வள்ளல் பிராரின் ஜென்ம தினம் 🙏🏻
@gunasekaran2584
@gunasekaran2584 9 ай бұрын
தொடரவும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் வாயுவை உயர்த்தவேண்டம் என்ற அகத்தியர் பாடலுக்கேற்ப மனதை செம்மைபடுத்துவதிலே கவனம் செலுத்துகிறேன். நன்றி
@godsdaughter22222
@godsdaughter22222 9 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனதை இறைவன் தேதி வருவார்
@shantikanna9044
@shantikanna9044 9 ай бұрын
பிரணாயாமம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன் நிதிலன் தம்பி.நாளையும் தொடருங்கள்.
@rajasekarsriramulu6256
@rajasekarsriramulu6256 9 ай бұрын
மூச்சி பயிற்சி எல்லாம் பண்ணல bro, வெறும் நெற்றி கண் மீது நினைப்பு வைத்து அமரவது மட்டுமே, எந்த சக்தியும் கிடைக்கவில்லை, அமைதி கிடைத்தால் போதும் என்ற எண்ணமே தோன்றுகிறது, இந்த மாயவுலகின் ஆசையில் இருந்து சில நிமிடம் ஒதுங்கி இருப்பதே போதும் என்று தோன்றுகிறது 🙏
@rx100z
@rx100z 9 ай бұрын
மனது ஒடுங்க புத்தரின் மூச்சை கவனித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் உங்களுக்கு.. ஆரம்பத்தில் தூக்கம் வரும் தூங்கி விடுங்கள்.. அப்புறம் அதுவே வழி காட்டும்..6 மாதம் கழித்து திரும்பி பார்த்தால் ஒன்றை உணர்வீர்கள்.. அவ்வளவு தான் இப்போது சொல்ல முடியும். நன்றி 🙏 வாழ்க வளமுடன்...
@rx100z
@rx100z 9 ай бұрын
எந்த சக்தியும் கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்லும் போது தவறு நடந்து இருக்கிறதே.... எதையும் எதிர்பார்க்காமல் மூச்சை மட்டும் கவனிக்கவும்.. எதிர்பார்ப்பு கூடவே கூடாது
@rajasekarsriramulu6256
@rajasekarsriramulu6256 9 ай бұрын
சக்தி வைத்து என்ன செய்ய போறேன் நான், அது கிடைத்தால் செருக்கு வந்து சேறும், அந்த சக்தி எல்லாம் வேண்டாம், இறைவனை உணர்ந்து இறைவனடி சேர்ந்தாளே போதும், சித்திகள் பெற்றும் கிடைசியில் அது எல்லாம் வேண்டாம், இறைவனடி சேர்வதே உயர்வு என்று இறைவனுடன் கலந்த சித்தர்களே அனைவரும், இறுதியில் பிரிந்த ஜோதியில் மீண்டும் இனைவதே பேரின்பம் எண்ணும் வீடு பேறு
@happysoul67
@happysoul67 9 ай бұрын
​@@rx100zpls pls ennaku sila doubts iruku.... help pannunga... Pls reply ...
@Goodie477
@Goodie477 9 ай бұрын
@@rajasekarsriramulu6256 ஆம். இறையடி ஒன்றை உண்மை. மற்றவை அனைத்தும் மாயை. ஆனால் இறைவனின் திருவிளையாடல் என்று ஒன்று உள்ளதே...!! அதை நாம் கடக்க வேண்டியுள்ளது.
@Mohanakannan369
@Mohanakannan369 9 ай бұрын
😮 வியப்பாக..... இருந்தது எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா
@pavithrakrishna9786
@pavithrakrishna9786 9 ай бұрын
I was eagerly waiting for this message sir . Thanks a lot for guiding me through the right path
@RajParasu12
@RajParasu12 9 ай бұрын
Please continue your journey Nithilan eagerly waiting.🙏
@sathiyame
@sathiyame 9 ай бұрын
Mikka nandri😍 Waiting for next video
@sivanadiyaar.92
@sivanadiyaar.92 9 ай бұрын
தம்பி, எனக்கு இந்த பயிற்சியை சேய்ய மிகுந்த ஆர்வமாக உள்ளது. குடும்பத்தில் இருக்கும் பெண்களால் எப்ப்டி இதை பயிற்சி சேய்ய முடியும். எல்லாவற்றையும் கடைபிடிக்கலாம், ஒன்றை தவிர. உங்களுக்கு புரியும் ஏன்று நம்புகிறேன்.கனவான்மர்கள் ஏற்றுக்கொல்வார்களா?தயவுசெய்து எனக்கு வழிகாட்டவும் 🙏😔
@iraiarulniveda
@iraiarulniveda 9 ай бұрын
Nandri 🙏🏼
@manosaravanan1799
@manosaravanan1799 9 ай бұрын
Thanks Nithilaa 👍 Thanks for sharing bro
@selvakumaran3098
@selvakumaran3098 9 ай бұрын
Thanks 🙏 Sir please continue the vision for enlightenment for people like me
@skumar77.
@skumar77. 9 ай бұрын
சிறப்பான விளக்கமுங்க.மிகவும் அருமைங்க.வாழ்த்துக்கள். மென் மேலும் வளரட்டும்
@jmurugan1215
@jmurugan1215 9 ай бұрын
அவசியம் பார்க்கலாம் நன்றி
@bs78saran
@bs78saran 9 ай бұрын
Thanks. Please continue
@sharmilam3143
@sharmilam3143 7 ай бұрын
Super. Thank you and Thanks to Probanjam.
@iamaravindh7021
@iamaravindh7021 9 ай бұрын
Yaay ☺️ thank you for continuing today 🎉
@sureshbabu5687
@sureshbabu5687 9 ай бұрын
Yes Sir plz do continue until to finish the whole. Txs, 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp 9 ай бұрын
நன்றி நண்பரே🙏
@SHEELA_VAS
@SHEELA_VAS 9 ай бұрын
❤❤❤Really interesting Dr.ND❤❤
@umaj6437
@umaj6437 4 ай бұрын
Nandri🎉
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 9 ай бұрын
Super. When we chant Om in kumbaham sins of previous births washes away. Beautiful. Nicely narrated 1 and 2 videos in a simplest form to practice by every one. Awaiting for 3rd video.
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist 9 ай бұрын
@rangarajangopalakrishnan1315 "Super. When we chant Om in kumbaham sins of [...] form to practice by every one. Awaiting for 3rd video." ========================= LMAO
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 9 ай бұрын
Super friend வாழ்த்துகள் 😊😊😊
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 9 ай бұрын
Vanakam sago 🙏. Tmrw thodaravum. Romba intresting a eruku. Neenga eppadiye videos potu nereya Anma Anmeegathuku vanduruvaanga. Nallathe Nadakum 👍🙏♥️
@sivasambo9785
@sivasambo9785 9 ай бұрын
பாட்டு சித்தரின் வாசியோகத்தில் கடை நிலை பயிற்சி இதுவே ஆகும், அதை ரேசக, பூரக, கும்பகம் என்பர் அதில் நீங்கள் சொன்னதை போலவும் மற்றும் அந்த நிலை அடையும் முறையும் எளிமையாக விலகியுள்ளார், உங்கள் உரையும் அதேமாதிரி உள்ளது. "பாகிர் கும்பகம்",கேவலகும்பகம் என்று இரண்டு வகை கும்பகமும் உள்ளது, அதை பற்றியும் சொல்லிவிடுங்கள்.
@pragyadharaa815
@pragyadharaa815 9 ай бұрын
தொடருங்கள் தண்டபாணி 🙏
@badhribesty7083
@badhribesty7083 9 ай бұрын
Yes Bro,Please countinue dhathathreya yoga 2morrow🙏
@saiviswanath09
@saiviswanath09 9 ай бұрын
Arumai Anna
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 9 ай бұрын
Mikka nandri nithilan thambi 🙏🙏🙏
@kavithak3325
@kavithak3325 9 ай бұрын
Thanks for your valuable time! Awesome to hear such things.. I could able to meditate concentrating on the third eye... That time I could feel extreme joy.. During that period whenever if I get time even for 2 mins, I love to go to that state... Felt extremely blissful.. Joyful... Vera edhuvume vendam world la nu.. That time I could able to realise why Siddhars would like to always meditate... It lasted for one month and then gone due to some factors. Awaiting for the third video
@sanjithrajesh
@sanjithrajesh 9 ай бұрын
How many years u did the meditation to get this stage
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 9 ай бұрын
Continue this book nanba. Eagerly waiting for tomorrow's video
@NagarajJeevitha-bw9po
@NagarajJeevitha-bw9po 9 ай бұрын
❤ thank you
@vanithavani7612
@vanithavani7612 9 ай бұрын
Yes continue ji quite interesting and informative .Daily getting lots of valuable tips on the way to enlightenment 💫😃 Moulding us through what you have read through 🙏
@parvathvardini7615
@parvathvardini7615 9 ай бұрын
Path to enlightenment is different .siddis are impediments to enlightenment .it is very difficult to get yogis who can give pointers to enlightenment .
@Games-be6xh
@Games-be6xh 9 ай бұрын
நாளை தொடரலாம்.🎉🎉🎉🎉
@sivajothi870
@sivajothi870 9 ай бұрын
Yes bro please continue tomorrow
@karpagaselvi3963
@karpagaselvi3963 9 ай бұрын
Thodarungal Iyya Mikka nandri Iyya 🙏
@theavidass1985
@theavidass1985 9 ай бұрын
Its amazing but really tough. I love to do but as a family lady i hv to take a deep breath😁😁😁tq🙏🙏🙏
@sudheshj8673
@sudheshj8673 9 ай бұрын
Pakkalam❤❤❤
@chandrakala5899
@chandrakala5899 9 ай бұрын
Please continue...
@hariharan11161
@hariharan11161 9 ай бұрын
yes go ahead remaining sir
@elayarasu1984
@elayarasu1984 9 ай бұрын
கண்டிப்பாக தொடரணும் நிதிலன்
@ktselvam3004
@ktselvam3004 9 ай бұрын
நமசிவாய அண்ணா☝️🙏
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 9 ай бұрын
Nandri Nandri💙💥🙏
@sivagkarthikeyan6736
@sivagkarthikeyan6736 9 ай бұрын
Ok Aya thanks 🙏
@Kurious_Sapien
@Kurious_Sapien 9 ай бұрын
Continue with this bro
@venanks
@venanks 9 ай бұрын
Please continue.
@kvandhi
@kvandhi 9 ай бұрын
Q&A question :- I have read Laws of spirit world ,Journey of souls and now started Destiny of souls. There is nothing mention about Hell(Realm 1,2 ) details in Journey of souls.But there was much details in Laws of spirit world. Can you share your views. Why ?
@shanmugapriya6701
@shanmugapriya6701 9 ай бұрын
Sivayanama Brother🙏
@ganeshm8510
@ganeshm8510 9 ай бұрын
Please continue bro
@sanjayt4153
@sanjayt4153 9 ай бұрын
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
@selvakumaran3098
@selvakumaran3098 9 ай бұрын
Today had an opportunity to visit soorikai sithar Jeeva samadhi 2nd within 1 month 🙏🌺
@popeye4krish1
@popeye4krish1 9 ай бұрын
Do continue....
@adiyen_siva_pithan
@adiyen_siva_pithan 9 ай бұрын
தொடர்ந்து பயணியுங்கள் தம்பி 👍வாழ்த்துக்கள் 🙏
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 9 ай бұрын
Vanakkam nanba ❤❤❤
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 9 ай бұрын
please continue tomorrow also
@surathji6350
@surathji6350 9 ай бұрын
Continue brother 🙏
@chandu6878
@chandu6878 9 ай бұрын
Please continue this anna
@hemas8300
@hemas8300 9 ай бұрын
Please continue tomorrow
@ManiKandan-bz7xn
@ManiKandan-bz7xn 9 ай бұрын
S kandipa thodralam
@gopalsamys6363
@gopalsamys6363 9 ай бұрын
Yes, bro, pls, countinue
@Udayakumar50666
@Udayakumar50666 9 ай бұрын
Please continue
@user-ym1jc6sw8c
@user-ym1jc6sw8c Ай бұрын
pls continue
@Zorosenpai2
@Zorosenpai2 9 ай бұрын
vanakkam anna
@vishvalingam4813
@vishvalingam4813 9 ай бұрын
Waiting for yoga Vasistham anna❤❤❤
@kavitharamesh8700
@kavitharamesh8700 9 ай бұрын
Destiny of souls pls continue Pls talk about swaminarayan Akshardam New Delhi if possible .
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 9 ай бұрын
Yes please continue 👃👌👍🙌
@lakshminarrayun
@lakshminarrayun 9 ай бұрын
Please provide english sub titles. You videos are valuable. Please think of it.
@bgmi8228
@bgmi8228 9 ай бұрын
I am waiting for next continu videos
@beautifulsun2307
@beautifulsun2307 9 ай бұрын
Anna ... muchiyea ulla takkavachikittu om sollumbothu vayarea sollanuma illa manasarea mattumea sollanuma? Vaayarea sollumbothu ulla Irukurea kaathu veliyaguthea ... inga kaathea ulla ilukurathea antha oru alavu kaathea ullarea niruthi vaikathanea anggum inggum oodamea ... innoru visyayam kaathea ilukumbothu athea nurai iralleathanea namba feel pannanum aana ean athu vaithulea neramburea mathiri irukku?
@catnotcat9793
@catnotcat9793 9 ай бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@sureshbabu5687
@sureshbabu5687 9 ай бұрын
Supuro super sir. TXS. 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@devikanna2334
@devikanna2334 9 ай бұрын
Can't wait for next vedio😢.
@poornimagva9020
@poornimagva9020 9 ай бұрын
Pl continue bro
@shreekala8089
@shreekala8089 9 ай бұрын
Allam valla ereevaa sarvathum saparmanam 🙏 Guruve thunye
@iamaravindh7021
@iamaravindh7021 9 ай бұрын
Periyava used to chant om for 1 hour daily in early morning
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 9 ай бұрын
தொடரலாம்
@mjpasupathi4653
@mjpasupathi4653 9 ай бұрын
Please tomorrow continue this😢🙏🏻
@user-tt3rw7qv8s
@user-tt3rw7qv8s 9 ай бұрын
pls nalai part 3
@mahendrankali262
@mahendrankali262 9 ай бұрын
தொடரவும்
@Jayaprakash_98
@Jayaprakash_98 9 ай бұрын
Am talking about 1st video, Believe it or not even without knowing I was dng it in another way, and I felt these things but later didnt know what was happening and started eating non veg and boozing then everything gone Now I got to know what happened to me, thanks for the information
@iamaravindh7021
@iamaravindh7021 9 ай бұрын
நாளை தொடரலாம்
@lathadeviduraivelu7118
@lathadeviduraivelu7118 9 ай бұрын
Really Neenga solluvathu ellam unmaiya Sir....
@MrAI-jr1km
@MrAI-jr1km 9 ай бұрын
வணக்கம் ஐயா, நலம் நலமறிய ஆவல். உங்கள் மூலம் பலவற்றை கற்றுக்கொண்டேன். நல்லது. நீங்கள் சொல்வது போல் எனக்கும் உடலில் இருந்து வியர்வை துளிகள் வெளியே வரும். அதாவது இந்த வேளையில் (6-7,12,3,6). அதுமட்டுமின்றி தினமும் ஒரு பத்து முறையாவது என் உடலில் மின்சாரம் பாய்வது போல் அந்த வினாடியில் மாற்றம் நிகழும்.
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 9 ай бұрын
Super thala
@user-bv5wf7wh3r
@user-bv5wf7wh3r 9 ай бұрын
Ok sir
@anandabhi6159
@anandabhi6159 9 ай бұрын
வணக்கம் 🙏
@rocketbooming7110
@rocketbooming7110 5 ай бұрын
Vanakam Mr Nithillan You said the breathing must do four times. But I'm working everyday. Can i do it Morning can i do at my home. But evening i have work. Suggest me soemthing please. Appreaciate it so much.
@ethindransrinivasan1980
@ethindransrinivasan1980 9 ай бұрын
yes ji for sure your thoughts and videos are help one person to realize it will your biggest achievement keep it the good works we wants you to more digin in the spritiful it will you as well as others to move forward and the credit goes to your effort . One personnel question i'm a dead murugar slave i knew you have some grace I want to see him please advice ji
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 ай бұрын
Chant his Manthiram and keep your focus on him Sir. He'll come to you. His Moola Manthiram is in Kantha Guru Kavasam
@user-if1mx6zp6j
@user-if1mx6zp6j 8 ай бұрын
Hi Nithilan , you spoke about PRANAYAMA but what I studied which is written by Thirumoolar is different from what you said. There are two parts into it CHANDRIKALAI ( MOON BASED) and SURIYAKALAI ( SUN BASED). We have to do CHANDRIKALAI ( MOON BASED) first always and followed by SURIYAKALAI ( SUN BASED). In CHANDRIKALAI ( MOON BASED) always inhale through LEFT nostril for 4 seconds and hold your breadth for 16 seconds and exhale through same LEFT nostril for 8 seconds. In SURIYAKALAI ( SUN BASED) you have to inhale from LEFT nostril for 4 seconds and hold for one second and exhale through RIGHT nostril for eight seconds and then we have to close both the nostrils and hold it for 16 seconds. If 10 cycles of CHANDRIKALAI is practiced 3 cycles of SURIYAKALAI should be practiced. Moreover MONDAY, WEDNESDAY, FRIDAY we have to inhale and exhale through LEFT nostril in CHANDRIKALAI. The THURSDAYS'S which comes after AMAVAASAI we have to exhale through LEFT nostril only. But on SATURDAY, SUNDAY, TUESDAY we have to inhale always through LEFT nostril and exhale through the RIGHT nostril. and the THURSDAY'S which fall between POURNAMI ( full moon day) and AMAVAASAI we have to exhale through RIGHT nostril only.
@Medico_life.
@Medico_life. 9 ай бұрын
Daily Iam facing bodily problems..I am a student in abroad not even fortunate to get good indian food ...all my problems based on autoimmune and non curable...always in the feeling of missing something else like food ,fav people,etc...still in the hope one day everything else will get better 🙏🙏 I definitely need sooper human strength 😅😅
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 9 ай бұрын
MBBS pannringala
@Medico_life.
@Medico_life. 9 ай бұрын
@@radhakrishnanmanickavasaga124 ss
@Goodie477
@Goodie477 9 ай бұрын
Om namashivaya!! Let him give u peace.
@user-if1mx6zp6j
@user-if1mx6zp6j 8 ай бұрын
autoimmune?? psoriasis??
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 9 ай бұрын
போடுங்கள் தம்பி நன்றி
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf 9 ай бұрын
My guru
@kumardoherty7867
@kumardoherty7867 9 ай бұрын
Yes
@user-om4gv4wn1h
@user-om4gv4wn1h 9 ай бұрын
Bro today vallalar birthday avara pathi oru video pottu irugalam
@lalithan6692
@lalithan6692 9 ай бұрын
Continue pannunga
@gopisuresh6690
@gopisuresh6690 9 ай бұрын
Ple continue pannunga sago
@user-db3dm1hy7x
@user-db3dm1hy7x 9 ай бұрын
om om part 3 must uh
@aarthisancaran742
@aarthisancaran742 9 ай бұрын
🎉super
@udhayakumar-wq9xo
@udhayakumar-wq9xo 9 ай бұрын
நண்பரே வணக்கம் சில காணெலிகளுக்கு முன், வெட்டவெளி - மற்றும் பிரம்மம் மற்றும் எம் டிஸ்பே. ஸ் இதை எப்படி மனதில் நிருத்துவது - அதாவது எப்படி உருவகபந்துவது
@saradhamuthukrishnan3732
@saradhamuthukrishnan3732 3 күн бұрын
❤❤❤
This is most Secret type of Yogic Method | Nithilan Dhandapani | Tamil
10:19
Nithilan Dhandapani
Рет қаралды 17 М.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
The True Power of Proper Breathing Technique | Nithilan Dhandapani | Tamil
16:20
Just Breath and Keep Your Body and Mind Fit | Nithilan Dhandapani | Tamil
19:06
Do you love Yoga.. Try these for Amazing Results | Nithilan Dhandapani | Tamil
16:12
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН