நிதி அமைச்சர் கூறிய புறநானூறுப் பாடலின் அர்த்தம்...

  Рет қаралды 195,571

G Gnanasambandan

G Gnanasambandan

5 жыл бұрын

In this Video, Gnanasambandan explains the old tamil song "புறநானூறு" which was quoted by Minister Nirmala Seetharaman during india's Budget.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
Follow us:
KZfaq - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZfaq - kzfaq.info/love/SyJ...
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...

Пікірлер: 227
@vasanthanramu8678
@vasanthanramu8678 5 ай бұрын
திருமதி நிர்மலா மற்றும் திரு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு நன்றி!
@kalaimali2151
@kalaimali2151 3 жыл бұрын
தமிழ் கடவுளுக்கு நன்றி ஐயா
@sundarrajang3428
@sundarrajang3428 2 жыл бұрын
தமிழை இன்னும் ஆராய்ந்து பார்த்தால் இது போல் பல்வேறு விஷயங்களை படிப்பதைவிடகேட்க கேட்க வியப்பாகவும் ஆச்சரியமாகவும் தான் இருக்கு...!!வாழ்க தமிழ்...!
@dhanalaxmi8684
@dhanalaxmi8684 3 ай бұрын
மிகவும் சிறப்பு🍁 புறநானூற்றுப் பெருமை பார் பரவச் செய்த நிதியமைச்சர் வாழ்க வளமுடன்🌹 ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
@rajeshgovind6278
@rajeshgovind6278 5 жыл бұрын
ஐயா உங்க பட்டிமன்றம் எல்லாத்தையும் பார்ப்பேன். தமிழ் சார்ந்த வரலாறு,தமிழ் சார்ந்த கலாச்சாரம் போன்றவை நிறைய தெரிந்துக்கொள்கிறோம். வாழ்த்துக்கள் ஐயீ
@sivasiva2310
@sivasiva2310 5 жыл бұрын
நிதி அமைச்சர் சொன்னதை விட நீங்கள் சொன்னது நன்றாக புரிந்தது. நன்றி
@Popcornks
@Popcornks 3 жыл бұрын
Because you don't understand English well.. that's it
@dayalangangaram3796
@dayalangangaram3796 11 ай бұрын
Nantri sir
@mskgaming1811
@mskgaming1811 11 ай бұрын
5:21 5:21 5:23
@ksubramani-nv9jc
@ksubramani-nv9jc 10 күн бұрын
திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@kannadassasn
@kannadassasn 5 жыл бұрын
2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் இப்பொழுது தேவைப்படுகிறது..
@user-nx4ti8xs1o
@user-nx4ti8xs1o Жыл бұрын
thevai pada vecchanga bjp modiji bharatiyam
@selvapandianamudha3916
@selvapandianamudha3916 5 жыл бұрын
அனைவரும் அவசியம் அறிந்து செயல்பட வேண்டிய விஷயம்.மிக்க நன்றி ஐயா.
@meenakshisundaram8746
@meenakshisundaram8746 2 жыл бұрын
இவர் போன்ற பெண்மணிகள்நிறைய உருவாகவேண்டும்நன்றிஅம்மா
@enmohan2573
@enmohan2573 10 ай бұрын
We appreciate our Finance minister's excellent knowledge in Tamil literature and her interest in sharing her vast knowledge in Tamil literature with other MPs of our Parliament. If our Finance Minister can give a famous quote from Tamil literature in the Parliament every now and then, with the sole intention of spreading Tamil literature throughout India and further taking effort in explaining the beauty of Tamil literature in simple English, written around 2000years back, we could not understand why our Dravidian leaders (who used to boast that they are the champions and care taker of Tamil language and Tamil literature) do not utter even a single line from our Tamil literature in our Parliament. Let us hope that henceforth our Dravidian MPs will take interest in studying Tamil literature and quote the same in our Parliament with simple explanation either in English or in Hindi, like our FM, so that everyone in the Parliament, will start appreciating Tamil language and take interest in studying Tamil literature, on their own.
@mariappanr4063
@mariappanr4063 4 жыл бұрын
ஐயா தாங்கள் கூறிய விளக்கம் யிக நன்று. எனக்கு ஒரு பாடல் சிறு வயதில் படித்ததாக நினைவிற்கு வருகிறது. ஆனால் படித்த வரிகள் நினைவில் இல்லை. நீங்கள் கட்டாயம் அறிந்திருப்பீர்கள் யானை உண்ணும் பொழுது ஒரு கவளம் கீழே சிந்தினால் அது அந்த யானைக்கு ஒரு பொருட்டல்ல. அதுவே அந்த சிதறிய உணவை ஓராயிரம் எறும்புகள் உண்டு உயிர் வாழ இயலும். அதாவது ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு வழங்கும் சலுகையை குறைப்பதினால் அந்நிறுவனத்திற்கு அது ஒரு பொருட்டல்ல. அந்த சலுகைத் தொகையை மற்றவர்களுக்கு வழங்கினால் பவ ஆயிரம் மக்கள் பயன் அடைவர் என்ற கருத்தை மாண்பு மிகு மத்திய நிதி அமைச்சருக்கு என்சார்பாக உங்கள் பாணியில்ஸ்ர விளக்குங்களேன். விளக்கினால் கோடிக்கணக்கான மக்களின் சார்பாக நன்றி உடையவனாவேன்.
@Sabina_begam23
@Sabina_begam23 3 жыл бұрын
நன்றி ஐயா
@m.krishnan8598
@m.krishnan8598 11 ай бұрын
🎉😊
@maryappanudhai9279
@maryappanudhai9279 5 жыл бұрын
2000ஆயிரம் ஆண்டு பொக்கிஷம் தமிழ் நாடு தமிழ் மகள் இந்திய மண்ணின் பெருமை சேர்க்கும் புறநானூறு தமிழ் வாழ்க வளமுடன் நலமுடன்
@paramasivan.a4700
@paramasivan.a4700 4 ай бұрын
🎉🎉🎉🎉
@arularasankp2340
@arularasankp2340 Жыл бұрын
அருமை. மிக நல்ல விளக்கம் உங்கள் பட்டிமன்றத்தில் புறநானூற்றைப் பயன்படுத்தலாம்
@lalithasubash6154
@lalithasubash6154 4 ай бұрын
Arumai o Arumai ji good analysis 👏 about our FM
@SomeoneSuspious
@SomeoneSuspious 11 ай бұрын
அன்னாரது மனமார்ந்த நன்றி
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 5 күн бұрын
சிறப்பு மிகச்சிறப்பு
@thulasiramangovindarajulu1384
@thulasiramangovindarajulu1384 2 жыл бұрын
புறநானூறு விளக்கம் சிறப்பு.. மகிழ்ச்சி.. நன்றி
@fhgggfhfbgh3199
@fhgggfhfbgh3199 2 жыл бұрын
நன்றாக விளக்கமாக கூறியதற்கு நன்றி சார்,தமிழ் பழமொழியான கருத்தை எல்லோருக்கும் நினைக்க செய்த தமிழ் வழி தாய்க்கும் நன்றி
@sivasankar.s9143
@sivasankar.s9143 2 жыл бұрын
அருமையான தகவல் ஆசானே
@rameshhariharan2623
@rameshhariharan2623 5 жыл бұрын
sir your speech and given its meaning in tamil super sir . please continue good rhings of tamil expose. we humbly bow u sir. god bless your team sir. sir please slso explain lot about our old tamil scholars writeups sir . u are great sir
@balasubramaniammuthusamy1051
@balasubramaniammuthusamy1051 6 күн бұрын
இது அந்தக் கால தமிழ்ப்பாடத்தில் மனப்பாடப் பகுதி. 1970-80 வரை படித்த எவருக்கும் இப்பாடல் நினைவிலிருக்கும்
@narayanannana3096
@narayanannana3096 5 жыл бұрын
மிகவும் அருமை
@user-mq4vv4ih9q
@user-mq4vv4ih9q 2 жыл бұрын
அருமை ஐயா மகிழ்ச்சி
@fashionfancyvenkat8629
@fashionfancyvenkat8629 5 жыл бұрын
நன்றி ஐயா, நம்ம அம்மா யானைன்னு சொல்றது முகேஷ் அம்பானி மாதிரி கார்ப்பரேட் முதலாளிகளை ,,,,,,,,,,,,,,,,, அந்த யானை என்பதை கார்ப்பரேட் கம்பெனி என்று போட்டு மீண்டும் பாட்டை அப்படியே படிக்கவும் ,,,,,,,,,,,,,,,,,,, பாட்டும் நானே, பாவமும் நானே ,,,,,,,,,,,
@vivenunalkar2997
@vivenunalkar2997 3 жыл бұрын
Truth
@bragadasubbarathinam8621
@bragadasubbarathinam8621 12 күн бұрын
வாழ்க வளமுடன்
@venketsitta8917
@venketsitta8917 5 жыл бұрын
Super g
@venkatr4972
@venkatr4972 5 жыл бұрын
Nanri👏
@nishashiva2298
@nishashiva2298 3 жыл бұрын
Nandri ayya🙏🙏 vazhga thamizh.
@kalaiselvik5391
@kalaiselvik5391 2 жыл бұрын
Sir your explanation is very nice we are proud of this song
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
உண்மையிலேயே பெருமைப் படுகிறேன் ஐயா, அன்றைய தழிழர்களின் குணம் எப்படி இருக்கிறது. இன்றைய தமிழர்களின் குணம் எப்படி இருக்கிறது என்பதை கீழ் உள்ள கமெண்ட்களை பார்த்தாலே புரிகிறது. அந்த அளவு முட்டாளாகி இருக்கிறார்கள். ஒரு நல்ல அரசாங்கம் ஆனது நல்ல தகுதியான நிர்வாகம் செய்யக் கூடிய நிறுவனங்களை தெரிவு செய்து பொறுப்புகளை கொடுத்து விட்டு மேற்பார்வை செய்து அதிலிருந்து வரும் வரியை மக்களுக்கும் மக்கள் மேம்பாட்டுக்கும் செலவு செய்தால் என்ன தப்பு. தனியார் கையில் நல்ல நிறுவனங்களை கொடுத்தால் தான் நாடு முன்னேறும் மாறாக செய்ய வில்லை என்றால் அரசு ஊழியர்கள் மெல்ல மெல்ல மக்கள் வரி என்கிற ரத்தத்தை சுத்தமாக உறிஞ்சி குடித்து விடுவார்கள்.
@sridhar1648
@sridhar1648 4 жыл бұрын
உரக்கச் சொன்னீர்கள் ஐயா.
@sridhar1648
@sridhar1648 4 жыл бұрын
உங்கள் புரிதலை கண்டு வியக்கிறோம். வறுமையை தனியார் ஒழித்து விடும் அல்லவா!
@srncabs2360
@srncabs2360 5 жыл бұрын
Excellent expression
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 жыл бұрын
நன்றி ஐயா
@srinivasanb4261
@srinivasanb4261 5 жыл бұрын
I am. happy uh to hear the full Purananuru poem and his excellent rendering as well the full meaning of it.It was nice it was quoted aptly by the finance minister. who apart from being a lady from Tamil Nadu and a Brahmin Thanks to the well known Tamil Scholar Professor Gnanasambandan.
@karna7934
@karna7934 5 жыл бұрын
Super sir 👏👏👏
@nagarajan19821
@nagarajan19821 4 жыл бұрын
எது எப்டியோ ஐயா நீங்க சொன்ன விளக்கம் அருமை பெருமையா இருக்கு
@MuthuKrishnan-eq4bc
@MuthuKrishnan-eq4bc 2 жыл бұрын
அருமை ஐயா
@HariNarayanan-ls5pi
@HariNarayanan-ls5pi 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@muniyandik9470
@muniyandik9470 2 жыл бұрын
Manamarntha nandri vanakkam
@meenakshiganesh478
@meenakshiganesh478 5 жыл бұрын
Proud moment
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 жыл бұрын
Arumai AIYA! Tamizh VAZHGA! Tamil Arignargal VAZHGA!!!
@-DrDuraiManikandan
@-DrDuraiManikandan 4 жыл бұрын
நல்ல விளக்கம்
@krishnamoorthir6806
@krishnamoorthir6806 11 ай бұрын
புரன நூரு செய்யுலை உன்னதமாக நுன்னதமாக பொருலூரை கூரிய ஐய்ய நன்றி ரா கி
@meenasundar7412
@meenasundar7412 5 жыл бұрын
Nice. Thanks to finance minister. Solluthal enbathu elithaam yaarkum solliya vannam seyal. Sorry if have said anything wrong.
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 2 жыл бұрын
Nothing wrong except for the crucial word missing. Aridu __ not common, rare Aridu solliavannam seidal. It is easy to say anything but rare to follow the word with the suitable action.
@ashwinikingjayaraman3261
@ashwinikingjayaraman3261 4 жыл бұрын
Arumai ayya. Nanri
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
சிப்பான கருத்து 👍👍👍
@muppakkaraic8640
@muppakkaraic8640 5 ай бұрын
வாழ்த்துகள் அம்மா
@vijayn8544
@vijayn8544 3 жыл бұрын
Beautiful
@user-ow7zi1pj9e
@user-ow7zi1pj9e 10 ай бұрын
அருமை ஐயீயா!
@prnatarajan288
@prnatarajan288 3 жыл бұрын
தொடர்ந்து இதுபோன்ற சேவைகள் அளிக்க வரவேற்கிறேன்
@srinithiyanjd3144
@srinithiyanjd3144 10 ай бұрын
சிறப்பு சிறப்பு ❤🎉🎉
@thaache
@thaache 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: வமவ
@praveentamilarasan1251
@praveentamilarasan1251 5 жыл бұрын
Sir your videos are super ... Views varalanu feel pannathinka continue pannunka defenet ah increase aagum ... Youre tamil is amazing ...
@chandrabaskaran.smarthanda8100
@chandrabaskaran.smarthanda8100 2 жыл бұрын
One acre is not 436 square feet,but 43600 square feet.
@madhivanan7910
@madhivanan7910 3 күн бұрын
Real heroda ANNAMALAI
@RamaBhakthiSamrajyam
@RamaBhakthiSamrajyam 3 жыл бұрын
Fantastic sir
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 11 күн бұрын
தமிழக சிங்கப்பெண் நிர்மலா மேடம் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தமிழக மக்கள் புரிய வேண்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🌹🌹
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 жыл бұрын
வாழ்க தமிழ்
@user-tw4bh5zu7w
@user-tw4bh5zu7w 8 күн бұрын
Supper nirmala Amma Tamil Tamil Tamil yendru yamathum DMK mukathai Yenka vaikkum .vazha nirmala Amma
@solairalagesanalagesan5060
@solairalagesanalagesan5060 3 жыл бұрын
Sir super
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 5 жыл бұрын
சார் என்ன சார்நீங்களும் அங்க போயி நிக்கறிங்க கமல் சார் அதை பெரிய கினறு என்று சொல்லி உள்ளாரே .நீங்களுமா ம்ம்ம்.. நடத்துங்கள்...!பாராளுமன்ற ம்ம்ம்
@mariampillaimariaseelan
@mariampillaimariaseelan 5 жыл бұрын
Super
@bragadasubbarathinam8621
@bragadasubbarathinam8621 12 күн бұрын
@arunagiriv9840
@arunagiriv9840 2 жыл бұрын
Super !!!!!
@arulmozhi2852
@arulmozhi2852 3 жыл бұрын
Arumaiyaana.vilakkam.
@davidrajkumar3010
@davidrajkumar3010 3 күн бұрын
Good speach
@nagapparraveendranraveendr8676
@nagapparraveendranraveendr8676 5 жыл бұрын
nicr sir
@gscbose8146
@gscbose8146 5 күн бұрын
❤🇮🇳🙏💐
@rajamanickam3520
@rajamanickam3520 10 ай бұрын
🙏🙏🙏
@padhmajasatyamoorti7688
@padhmajasatyamoorti7688 3 жыл бұрын
உங்களுடைய சேவை எங்களுக்கு மிகவும் தேவை. நன்றி ஐயா.
@eswaranc9541
@eswaranc9541 10 ай бұрын
🙏
@mohanv-bn7di
@mohanv-bn7di 11 ай бұрын
Vazga Nirmal amma
@jeevanandam6741
@jeevanandam6741 3 жыл бұрын
சார் i subscribed..
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 5 жыл бұрын
Good
@lekshmananlekshmi486
@lekshmananlekshmi486 2 жыл бұрын
🙏 Good 🙏
@janamanickam1247
@janamanickam1247 3 жыл бұрын
👍
@chelladurai1717
@chelladurai1717 3 жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா
@vellingirip8936
@vellingirip8936 5 жыл бұрын
FM spoke positively but market reacted negatively considering higher taxes, declining sales, consumption, most automobile companies in trouble, NBFc companies in liquidity issues,. country in trouble.
@tamilanview1387
@tamilanview1387 5 жыл бұрын
கவிதை கேளுங்கள்: kzfaq.info/sun/PLlktS6e_ydMs-5-zX44kBYRxAR9OH0Hw9
@paramasivamj8332
@paramasivamj8332 5 жыл бұрын
பெருள் மற்றும் சேவை எனும் வரியாள் ........நம்புவோம் யானைக்கு சோருட்ட....{
@jboomika7618
@jboomika7618 10 ай бұрын
Sir,pls why this poem was created and what kind of situation pls explain.
@user-wh8vd7mn5y
@user-wh8vd7mn5y Жыл бұрын
2000 ஆண்டுகள் அல்ல 3000 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது புறநானூறு என்று கூறப்படுகிறது
@subbarayalunambinarayanan5164
@subbarayalunambinarayanan5164 4 ай бұрын
The DMK men doesn't understand this. Refering Tamil poem in the parliament. All people of Tamil Nadu should appreciate.
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 3 жыл бұрын
🙏🕉🙏 Nalankurainta villakkam
@deena8522
@deena8522 5 жыл бұрын
Small slip of the tong. The poet is pisiranthaiyar not pandian king.
@DR_68
@DR_68 2 жыл бұрын
அரசுக்கு நிதியே வரித்தான், அதை குறைத்தால் மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும். வரியை ஏத்தாமல், அதே சமயம் எல்லோரிடமும் இருந்து பெற்று, தரதவர்களிடம் இருந்து பிடிங்கி, நிதியை பெருக்கி மக்களுக்கு நன்மை செய்திடல் வேண்டும்
@sudandrababu9099
@sudandrababu9099 2 жыл бұрын
Ivargal thaan really singa pen reel singa pen kidaiyaadhu Jai hind T S Babu (ARMY)
@arumugamn689
@arumugamn689 2 жыл бұрын
ஸ்டேட் கவர்மென்ட் டும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் சேர்ந்து சேர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய தகவல் இது
@bharathyogaguru
@bharathyogaguru 3 жыл бұрын
anyone watching this in 2021
@tidingwaves4952
@tidingwaves4952 3 жыл бұрын
Arumai iyya🙏
@anbuselvana7396
@anbuselvana7396 3 жыл бұрын
100 cent 43600 sq feet
@dearkrish1
@dearkrish1 5 жыл бұрын
Let the people volenterily pay tax as the government trust them rather than corrupt IT officers collect cunningly.
@xpressmobile3013
@xpressmobile3013 Жыл бұрын
மிகவும்சிறப்பானவிளக்கம்தந்தமைக்குநன்றி.
@MuthuKumar-ej9qi
@MuthuKumar-ej9qi 3 жыл бұрын
சரிஇஇ இப்ப யாரு யானை யாரு விவசாயி..விவசாயிதான் யானைக்கு கவளம் கொடுப்பதற்க்கு தயாராக இருக்கிறார்கள் ஆனால் அரசுதான் யானை போல..புதிய சட்டங்கள் மூலமாக..நிலத்திற்க்குள் புகுகிறது ...
@subramaniammahendra2470
@subramaniammahendra2470 10 ай бұрын
You are right. But most politicians are dum dum India and around the world. Example take Srilanka and analyse and Africa is the same.
@abrahamd6812
@abrahamd6812 2 жыл бұрын
இதேஅழிவைஇன்றுகாட்டுப்பன்றிகள்நாசம்செய்துகொன்டிருக்கிறது
@sudindrans8322
@sudindrans8322 Жыл бұрын
Artham alla porul ( meaning)
@vaidyanathankrishnamurthy4048
@vaidyanathankrishnamurthy4048 11 ай бұрын
Pl keep educating more old Tamil literature to all present day generations 🙏🙏👏👏
@dharshinidharshu3479
@dharshinidharshu3479 9 ай бұрын
Allth
@saravanaraj5739
@saravanaraj5739 3 жыл бұрын
Tamil valarppom
@vivekanandhanvivek8104
@vivekanandhanvivek8104 5 жыл бұрын
பாண்டிய மன்னன் கூறவில்லை. பாண்டிய மன்னனுக்கு பிசிராந்தையார் கூறுகிறார்.
@dhakshanamurthi4882
@dhakshanamurthi4882 5 жыл бұрын
This what""mama" taught her!The poet's name is psssir.......andhiar!!
@bhoopathi3495
@bhoopathi3495 3 жыл бұрын
👍அருமை ஐயா 👌
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 159 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 71 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 56 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 159 МЛН