No video

நித்திய கன்மலையே | உம்மை தான் நம்பி வாழ்கிறேன் | Johnsam Joyson | FGPC NAGERCOIL

  Рет қаралды 56,316

சத்திய வழி

சத்திய வழி

3 жыл бұрын

I've been wanting to upload this song in Pastor Johnsam's version for a long time. It's finally happened ! This one is sure to comfort you & let's you confirm God's presence near you during your troubled times.
Heartfelt thanks to Pastor Lucas Sekar, for bringing out a survival song, focussing JESUS , the "Eternal Rock" !
This video was edited from • SUNDAY SERVICE (05-04-...
To listen to the original version • Ummaithan Nambi - New ...
#johnsamjoyson #fgpcnagercoil #fgpc #johnsamjoyson_songs #johnsamjoyson_worship #davidsamjoyson #johnsamjohnsam_sunday_service #johnsamjoyson_message #nithiya_kanmalaye #umma_vitta #நித்திய_கன்மலையே #உம்மை_தான்_நம்பி_வாழ்கிறேன் #lucas_sekar #lucas_sekar_songs #neenga_podhum_enakku #ummai_than_nambi_vaalgindrom #ummai_than_nambi_vaalgiren #உம்மை_தான் #trending_songs #உம்மை_தான்_நம்பி_வாழ்கின்றோம் #ulagamo_nilayillai #உலகமோ_நிலையில்லை #jesus #eternal_rock

Пікірлер: 92
@athenchristians8418
@athenchristians8418 3 жыл бұрын
உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை நித்திய கன்மலையே அசையாத பர்வதமே அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை
@tamilselvi9748
@tamilselvi9748 Жыл бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
@purushoth6526
@purushoth6526 2 ай бұрын
உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை (2) நித்தியா கன்மலையே அசையாத பர்வதமே அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை (2) (நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம் யார் துணை செய்திடுவாரோ யாக்கோபின் தேவன் துணையே என்னை வழிநடத்திடுவார் (2) தடைகள் யாவும் நீக்கி என்னை வழி நடத்திடுவார் நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே (2) - உம்மைத்தான் 2.மாயை நிறைந்த உலகினிலே நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே எதை நான் சார்ந்து போனாலும் கானல் நீரைப் போல் மறையுதையா (2) என்றென்றும் என்னை விட்டெடுப்படாத நல்ல பங்கு நீர் தானையா இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் (2) - உம்மை தான் 3.பொல்லாப்பு நிறைந்த உலகில் யார் என்னை காத்திட கூடும் கர்த்தர் நகரத்தை காவாராகில் காவலாளியும் விருதாவே (2) கர்த்தர் என் நடுவில் இருக்கையில் தீங்கை நான் காண்பதும் இல்லையே தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் (2)-உம்மைத்தான்
@clementarumainathan6103
@clementarumainathan6103 Ай бұрын
ஆமென் 🙏🙏அல்லேலூயா 🙏🙏
@jason-un3sj
@jason-un3sj Жыл бұрын
உம்மை தான் நம்பி வாழ்கிறேன் Ummai Thaan Nambi Vaalkiren - உம்மை தான் நம்பி வாழ்கிறேன் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை (2) நித்தியா கன்மலையே அசையாத பர்வதமே அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை (2) (நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம் யார் துணை செய்திடுவாரோ யாக்கோபின் தேவன் துணையே என்னை வழிநடத்திடுவார் (2) தடைகள் யாவும் நீக்கி என்னை வழி நடத்திடுவார் நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே (2) - உம்மைத்தான் 2.மாயை நிறைந்த உலகினிலே நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே எதை நான் சார்ந்து போனாலும் கானல் நீரைப் போல் மறையுதையா (2) என்றென்றும் என்னை விட்டெடுப்படாத நல்ல பங்கு நீர் தானையா இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் (2) - உம்மை தான் 3.பொல்லாப்பு நிறைந்த உலகில் யார் என்னை காத்திட கூடும் கர்த்தர் நகரத்தை காவாராகில் காவலாளியும் விருதாவே (2) கர்த்தர் என் நடுவில் இருக்கையில் தீங்கை நான் காண்பதும் இல்லையே தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் (2)-உம்மைத்தான்
@devendhiranindran7787
@devendhiranindran7787 3 жыл бұрын
உங்களோடு தேவன் இடைபடுவாராக உங்களுடைய ஒவ்வொரு பாடலையும் தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமேன் 🙏🙏🙏♥️♥️♥️
@sathiya_vazhi
@sathiya_vazhi 2 жыл бұрын
Amen
@anithaprasanth4935
@anithaprasanth4935 Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅ப்😮y
@kakohen7777
@kakohen7777 2 ай бұрын
Yes Amen Hallelujah Amen..,
@user-rk1os7oe5i
@user-rk1os7oe5i Ай бұрын
Allelujah......Thank you Appa
@devimani8698
@devimani8698 3 жыл бұрын
நீரே எங்கள் கண்மலையாகிய தேவன் உம்மையே நாங்கள் நம்பி வாழ்கின்றோம் இயேசுவே
@sathiya_vazhi
@sathiya_vazhi 2 жыл бұрын
Yes Lord 💌
@kakohen7777
@kakohen7777 2 ай бұрын
Amen Hallelujah Amen.., God bless our ministry and spirituality family members..,
@santhirajan1927
@santhirajan1927 3 жыл бұрын
Happy Birthday Pastor ! அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும், அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள். ஏசாயா 61:9
@user-yq3vp1ih2t
@user-yq3vp1ih2t 4 ай бұрын
Amen
@vedhasarani3617
@vedhasarani3617 2 жыл бұрын
Amenyesappa
@labeenj7399
@labeenj7399 Жыл бұрын
Amen appa praise God jesus amen
@lakjo85
@lakjo85 10 ай бұрын
Appa thank you appa..... Love you yaesapa, thank you for your comforting living words, in Jesus name Amen and amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subhaponesakki3723
@subhaponesakki3723 4 ай бұрын
Praise the lord Amen😊
@vijayalakshmikphysicsannau6396
@vijayalakshmikphysicsannau6396 4 ай бұрын
Great anointing worship 🙌🙏 0:21
@rekharajagopalan7829
@rekharajagopalan7829 3 жыл бұрын
I searching this song brother fgpc bcoze brother padum bothu oru abishegam and thalaimurai song
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
unmai than sister !! Glory be to God :)
@januhepziba2598
@januhepziba2598 Ай бұрын
Amen❤️
@dponnanponnan334
@dponnanponnan334 3 ай бұрын
Amen ❤❤❤❤
@manjulaamma6592
@manjulaamma6592 Жыл бұрын
Amen 🌲 🙌 🙏 Heart Touching message praise the lord for the meaningful song 🎵 🙏 🙌 and .lircks
@sathiya_vazhi
@sathiya_vazhi Жыл бұрын
Glory to God 😇
@manjulaamma6592
@manjulaamma6592 Жыл бұрын
Amen Amen Amen 🙏 🙌 👏 ❤ Lovely Awesome Message Thankyou Paster
@JayaJaya-jt6gw
@JayaJaya-jt6gw 3 ай бұрын
Amen❤❤
@angelineangy8406
@angelineangy8406 5 ай бұрын
Amen 🙏🙏
@vijayalakshmi-ek3wi
@vijayalakshmi-ek3wi 2 жыл бұрын
Amen.... Amen appa. Naan vetkappattu povadhillai..... Amen appa...🙏🏻
@sathiya_vazhi
@sathiya_vazhi 2 жыл бұрын
Yes Lord!
@christiandevotionalworship4693
@christiandevotionalworship4693 4 ай бұрын
Amen Appa
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@monjoynatural2654
@monjoynatural2654 10 ай бұрын
amen 🙏
@chakkaravarthi439
@chakkaravarthi439 3 жыл бұрын
Your message excellent.. amen கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
Amen
@kalaiselvi7947
@kalaiselvi7947 2 жыл бұрын
Amen.....Thank you JESUS
@kuwaitmangaf9887
@kuwaitmangaf9887 3 жыл бұрын
Amen hallelujah
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 3 жыл бұрын
Amen praise the Lord amen
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
Amen!
@sheelaraj6363
@sheelaraj6363 3 жыл бұрын
Amen.
@anniechristina4591
@anniechristina4591 2 жыл бұрын
Love you❤ Yaesappa enakana bathil ummidathil mathramae undu
@sathiya_vazhi
@sathiya_vazhi 2 жыл бұрын
Amen
@aksharab1916
@aksharab1916 3 жыл бұрын
Thankyouannaremaindmylife,thankyoujesuss
@jeniferjosna5964
@jeniferjosna5964 3 жыл бұрын
Pr.lukas sekar song...amazing lyrics❤️
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
yup :D nithiya kanmalaye ...!
@almighty6091
@almighty6091 3 жыл бұрын
Amen 🙇‍♂️🙏
@anniechristina4591
@anniechristina4591 2 жыл бұрын
Amen Amen🙏 Amen🙏👏👏👏
@user-vl2pf7xd6v
@user-vl2pf7xd6v 10 ай бұрын
Nice song
@mariyammal1792
@mariyammal1792 3 жыл бұрын
Nithiya kanmalaye song super thank god
@manjulaamma6592
@manjulaamma6592 3 ай бұрын
Amen Amen Amen ❤ Yasappa non anda nelyalathan pasugran yen appauku purium❤❤❤
@ZTe-bu1go
@ZTe-bu1go Жыл бұрын
God is good. ..Amen🙏
@sathiya_vazhi
@sathiya_vazhi Жыл бұрын
Amen. He's good all the time 😇
@kunjaramkaruppiah9001
@kunjaramkaruppiah9001 3 жыл бұрын
Praise the lord
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
Amen !
@masskarthi2905
@masskarthi2905 2 ай бұрын
❤❤❤❤
@savithria9782
@savithria9782 2 жыл бұрын
Amen...Glory father
@rekharajagopalan7829
@rekharajagopalan7829 3 жыл бұрын
Praise god and thankyou so much🙏
@mercylilly6836
@mercylilly6836 3 жыл бұрын
Amen glory to God
@mayaamathus9649
@mayaamathus9649 3 жыл бұрын
Amezing song, thank you jeesus
@blessycathrine8838
@blessycathrine8838 3 жыл бұрын
Amazing msg pastor .strengthen my heart thru your each words..may GBU pastor
@georgesahaya5157
@georgesahaya5157 2 жыл бұрын
Justin 🙏🙏🙏 praise the lord 👏👏👏 I am from nagercoil my son Ajay 22 years old he has low brain growth.....from childhood 🔔🔔🔔 please pray for my son Ajay 🙏🙏🙏 amen 👏👏👏
@sathiya_vazhi
@sathiya_vazhi 2 жыл бұрын
Amen..sure...God will heal 😇
@chakkaravarthi439
@chakkaravarthi439 3 жыл бұрын
Superb
@PriyaPriya-gs7dk
@PriyaPriya-gs7dk 3 жыл бұрын
Thank you so much Anna.
@febilajj4616
@febilajj4616 3 жыл бұрын
Thank you for uploading this song brother. My all time fav song.
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
I was blessed loads too... Especially when "nithiya kanmalaye" comes!
@mariyammal1792
@mariyammal1792 3 жыл бұрын
Nithiya kanmalai song vanthuta
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
@@mariyammal1792 aaama ma.. Pr. Johnsam version la vandhurchu😅😍
@malardaniel9624
@malardaniel9624 3 жыл бұрын
Amen.. 😇😇😇 much blessed thro this song...
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
Glad you were, sister in Christ 🥰
@user-uq8rc3pv9y
@user-uq8rc3pv9y 5 ай бұрын
🌟Amen🌟 love u jesus
@suniljohnson5319
@suniljohnson5319 3 жыл бұрын
Fantastic song that really touches heart. I thank the Lord for using this brother mightly.
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
Exactly ! It touches your heart the moment you hear it :) Amen !
@nerida_june
@nerida_june 3 жыл бұрын
I was searching this song and finally I got it... thank you very much 🙏🏻🙏🏻 god bless you
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
You're most welcome ... Am glad I could be of help for God's Kingdom . Thank you so much for letting me know @Akshaya Criceto :)
@hephzibahhepsi727
@hephzibahhepsi727 3 жыл бұрын
I searched this song.couldnt find. Any one please send the link of full song.
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
@@hephzibahhepsi727 sure. The original song's link was just below the video description! Anyways since you've searched.. This is the link sister kzfaq.info/get/bejne/pJtmjJWDmJOpaYE.html God Bless you 😇
@hephzibahhepsi727
@hephzibahhepsi727 3 жыл бұрын
@@sathiya_vazhi thank u🙏
@stephenstephenraj5807
@stephenstephenraj5807 4 ай бұрын
V CT😂
@labeenj7399
@labeenj7399 Жыл бұрын
Amen
@dhanasekaran7421
@dhanasekaran7421 2 жыл бұрын
Amen
@devimani8698
@devimani8698 3 жыл бұрын
Amen
@ramkrishkrish9378
@ramkrishkrish9378 Жыл бұрын
Amen
@jeevaootru8938
@jeevaootru8938 3 жыл бұрын
Amen
@angelajohn8026
@angelajohn8026 3 жыл бұрын
Amen
@meenameena3978
@meenameena3978 3 жыл бұрын
Amen
@k.premkumar9248
@k.premkumar9248 3 жыл бұрын
Amen
@premkjesus998
@premkjesus998 3 жыл бұрын
Amen
@AstridTheBot
@AstridTheBot 10 ай бұрын
Amen
@jansimarshel9393
@jansimarshel9393 3 жыл бұрын
Amen
@selvamsharmila4564
@selvamsharmila4564 3 жыл бұрын
Amen
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 38 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 45 МЛН
Asaivadum Aaviyae by Pas Johnsam Joyson
14:46
RPA KOLATHUR CHENNAI INDIA
Рет қаралды 898
Ah Ethanai Anbu Enmel | Ullamellam Urugudhaiya | JOHNSAM JOYSON | FGPC NAGERCOIL #kavveee
12:45
Ummaithan Nambi - Pastor Lucas Sekar | Revival Songs Series
10:23
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 221 М.