No video

Nokia 5310 | Giveaway Closed | திரும்ப வந்துட்டான்னு சொல்லு !

  Рет қаралды 41,407

GiriSonnaSeri Tech

GiriSonnaSeri Tech

4 жыл бұрын

எண்ணம் எழுத்து கருத்து - Spotify Podcast - open.spotify.c... Amazon buy link - amzn.to/3090sRw
Official Nokia Buy Link - www.nokia.com/...
உங்கள் ஆதரவு வேண்டும் எனக்கு தேவை. Subscribe செய்யுங்கள், வீடியோ பதிவை share செய்யுங்கள், வீடியோ பதிவு பிடித்தால் Like செய்யுங்கள். உங்கள் ஆதரவும் உற்சாகமும், இந்த சேனல் வளர்ச்சியின் பூஸ்ட்
Subscribe to #GiriSonnaSeri Channel now and show your support for creating quality and honest Tech videos in Tamil.
------------------------------------------------------------------------------------------------------
THANK YOU FOR WATCHING. CHECK OUT MY OTHER VIDEOS
------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 286
@kailash8
@kailash8 4 жыл бұрын
பழைய 5310 இன்னமும் இருக்கிறது keyboard, கேமரா work செய்யவில்லை.சில சிம் போட்டால் மட்டுமே சிக்னல் வருகிறது ஆனால் மியூசிக் ப்ளூடூத் மூலம் சூப்பராக கேட்க முடிகிறது, 5300 ஸ்லைடர் போனும் வைத்து இருக்கிறேன் அப்புறம் தான் சோனி டிப்போ வாங்கினேன் அதுவும் நன்றாக இருக்கிறது. இந்த புது 5310 மொபைலில் FLAC format play ஆகுமா? ஆம் என்றால் give awayயில் ஒன்று எனக்கு கொடுங்கள். FLAC காலெக்ஷன் நிறைய வைத்து இருக்கிறேன் COMPACT ஆக இருப்பதால் ஸ்மார்ட் போன் விட்டுவிட்டு இதையே வைத்துக்கொள்வேன்.
@NAVEENKUMAR-do8cr
@NAVEENKUMAR-do8cr 4 жыл бұрын
தமிழால் இணைந்த தமிழ் நண்பருக்கு என் முதல் வணக்கம் உங்கள் விடியே வை பார்த்து நான் அதிகம் கற்றுகொண்டேன். நீங்கள் அதில்என்ன உள்ளதோ அவ்வறே சொல்கிர்கள் வணக்கம் கிரி அன்னன் இந்த நோக்கியா 5310 மெபைலை எனக்கு பரிசளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் இதே உங்களுக்காக ஒரு வாழ்து மடல் தினம் தினம் ஒரு சிந்தனை கொடுத்து பரபரப்பு ஏதுமின்றி கூச்சல்களின் கூவுதளமாய் கிடந்த இந்த இணையதளத்தை ஏவுதளமாக்கிய நண்பரே!!!! பழுது போக்க இங்கு வந்து உழுது பார்க்கும் என் தோழரே! தராசின் தட்டுகளைப் போல் எப்போதும் சமநிலை சமானம் காத்திடும் ஏற்றமிகு மேதையே! திரியில் வந்து தெறித்து விழும் நகைச்சுவையை குத்தகைக்கு எடுத்திருக்கும் நிபுணரே! இளந் தமிழ் இளைய யுகத்து இமைச்சாளரங்களின் இடுக்கிப் பிடிகளைச் சமாளிக்கும் சாமான்யரே! வம்பு பேசி சிண்டு முடிந்து கவிதையில் கலாய்க்கும் கோமானே! சிலேடை வார்த்தை கொடுத்து நித்தமும் கலக்கும் வித்தகரே! அடுக்குத்தொடர் ,இடக்கரடக்கல் அத்தனையும் கைக்குள் வைத்திருக்கும் ஜித்தரே! தட்டிக் கொடுத்து சுற்றம் வளர்க்கும் பண்பாளரே!!! வெளிப்படையான கருத்துக்கள் கொடுத்து எங்களை அண்ணாந்து பார்க்க வைத்த அன்பரே... ஐந்து சதம் கண்டு ஐயாயிரம் பதிவு கொடுத்து சாதனை படைத்திருக்கும் நல்லவரே ஆயிரங் குறிக்கும் ஆனந்த தாண்டவம் உங்களுக்கு அத்தனையும் அச்சில் ஏறிய வணக்கம் நான் எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் உங்கள் சேனலில் உள்ள வீடியோவை தான்பேன் I am big fan of nokia i am using nokia 7.2 Please giveaway to nokia 7.2
@arulvennishraj4896
@arulvennishraj4896 4 жыл бұрын
ஒரு லக்ஷம் கொடுத்தா கூட ஹெட்போன் தரது இல்ல ஆனா இதுல குடுத்தாங்க😂😂😂😂
@NR-wc7ge
@NR-wc7ge 4 жыл бұрын
உங்களுடைய தமிழ் அருமை நண்பரே
@mohanmoha3066
@mohanmoha3066 4 жыл бұрын
Pakka bro...
@Vinothmuthuraman_
@Vinothmuthuraman_ 4 жыл бұрын
Fully transparency and simple ah sollitinga bro.unga opinion than ennathum itha skip panrathuthan best.
@hariharan2419
@hariharan2419 4 жыл бұрын
Frankly speaking star (giri bro)
@fullyloaded2878
@fullyloaded2878 4 жыл бұрын
Andha naal naybakam Vera level review
@rulebreaker1097
@rulebreaker1097 4 жыл бұрын
innum antha old Nokia mobile lam vachirukingala athulam inime kadaikathu nenga romba lucky giri 😊
@thinkdifferent_offl
@thinkdifferent_offl 4 жыл бұрын
Nokia lover 😍😍😍 ,The Legend ''Nokia''
@rami3535
@rami3535 4 жыл бұрын
Really missing my 5310 xpress music. The design was so slim & awesome 👍👌
@johnvallarasu
@johnvallarasu 4 жыл бұрын
Bro naangalam appave xpress music la memory card la games install panni vilayaduvom athu oru kaalam
@muthu7787
@muthu7787 4 жыл бұрын
Super...Mr. Giri...Your review is great and honest and my congratulations to do your job better...✌️
@Rufasyt
@Rufasyt 4 жыл бұрын
i have nokia 114,nokia 225, and dead piece 1100 semma fell bro ippa iruka 2k kids ku enna theriyum.
@bshanmugapriyan
@bshanmugapriyan 4 жыл бұрын
Giri Bro, Nice review !!! And unga T-Shirt nalla irrundhadhu. Na enga vangalam adha?
@manojk1026
@manojk1026 4 жыл бұрын
பாத்ததுக்கேசெம flasback feel,கையில வாங்கி use பண்ண நல்லா இருக்கும்"போல!
@NAVEENKUMAR-do8cr
@NAVEENKUMAR-do8cr 4 жыл бұрын
Hi gri anna Neega nalla speed a pasurega Neegalum unga nanban tech tamila annanum Tips nall threa anna And feature la india s biggest youtube chennal anga என் வாழ்த்துக்கள்
@anbuduraianbudurai213
@anbuduraianbudurai213 4 жыл бұрын
Mobile lá RAM DDR 3 or DDR 4 nu epati check panrathu please video
@omarfarooq7856
@omarfarooq7856 4 жыл бұрын
Its good to watch a review of a new mobile of Nokia🥰..... Sir I like ur proverbs in reviews😂
@pandiyant2313
@pandiyant2313 4 жыл бұрын
I love 5310 Express Music, am Waiting for Win that One
@mathangs1986
@mathangs1986 4 жыл бұрын
Non camera la best phone onnu review panini solluga... plant inside camera phone not allowed, so best one solluga
@sheiktharvees5766
@sheiktharvees5766 4 жыл бұрын
My fav mobile old 5310 express musiq.... So idha 4n eppdirukum pakkalam giveaway a thandigana..
@selvakumarn7292
@selvakumarn7292 4 жыл бұрын
Enga veetula vanguna first phone Nokia than. 12 years use panni irunthom..... with Hutch SIM (now vodafone)
@sathishs4691
@sathishs4691 4 жыл бұрын
Wow super review bro iam Nokia fan
@ashokkumarthankaraj4424
@ashokkumarthankaraj4424 4 жыл бұрын
Hi I would like to buy vu 75 inch, qdv smart TV model. I got confused Bcoz flipcart giving on Rs 84999 2019 model and amazon giving 87999 Rs 2020 model. Which one I should, buy. Amazon saying that this tv, has dolby vision and both specifications are different. Pls clarify my doubts
@user-hv2xm7ht4q
@user-hv2xm7ht4q 4 жыл бұрын
உங்களுக்கு பின்னாடி இருக்கர டிசைன் நல்லா இருக்கு
@Tamilmovieopinion
@Tamilmovieopinion 4 жыл бұрын
Phone la headphones varuthu.. athuve periya santhosama iruku bro.. 90's kids Oda fev phone ithoda old model 😍😍😍 Bro enaku intha phone venum bro plzzzzzz. Enga Amma ku phone illa so I need
@ZMRoshan95
@ZMRoshan95 4 жыл бұрын
Hello my dear friend giri.super video very good palaiya ninaivuhal waruthu nanpa super unboxing video.thank you so much 👍👍👍
@9962644901
@9962644901 4 жыл бұрын
Does it support 4G bro
@senthil8372
@senthil8372 4 жыл бұрын
நல்ல வேளை oneplus 8pro வாங்குற ஐடியா இருந்தது. Now my choice is Nokia baby 5310😃😂
@gopinathb8195
@gopinathb8195 4 жыл бұрын
Enna bro epdi sollitangah lockdown mudiyarathukku eternity agum pola 😁😁
@mohammedarshath3135
@mohammedarshath3135 4 жыл бұрын
Unga intro music nalla irukku bro
@KPS423
@KPS423 4 жыл бұрын
நான் nokia slide model use பண்ணேன் sir... Super mobile....
@NAVEENKUMAR-do8cr
@NAVEENKUMAR-do8cr 4 жыл бұрын
Hi anna i am nokia fan Ippo na us pannura mobile kuda nokia 7.2 Ithuku munnina us pannathukuda nokia x2 mobile aathanal indha nokia 5310 mobile la enaku giveaway thrumarukatukoigeran sir
@diyatrendsfashions2335
@diyatrendsfashions2335 3 жыл бұрын
Wireless head set pair akuma
@RamKumar-tu2gl
@RamKumar-tu2gl 4 жыл бұрын
N95 my favt also, superb mobile
@tamilvideosongs6940
@tamilvideosongs6940 4 жыл бұрын
bro flipkart la poco m2 pro fake sale nadakkuthu bro poco m2 pro 4/64 varient vamgamudiyala bro naan 11.0 la erundhu wait pannittu erukken bro please edhavuthu ungalukku therinja soollunga bro
@NAVEENKUMAR-do8cr
@NAVEENKUMAR-do8cr 4 жыл бұрын
I love nokia I am using nokia I am fan of nokia
@karthikselvam1704
@karthikselvam1704 4 жыл бұрын
The Legend of Budget King "Nokia 1100" Fans
@rtwithloki7473
@rtwithloki7473 4 жыл бұрын
Enakku phone la kooda vena bro... Unga fitness challenge accept panni atha successful ah complete pannidanum... Athu pothum...🤩😅
@KarthickKings143
@KarthickKings143 4 жыл бұрын
வெறித்தனமான மொபைலா இருக்கும் போல... பழைய ஞாபகங்கள் லாம் திரும்ப வருது... முதன் முதலா எங்க வீட்டுல வாங்குன மொபைல் போன்... ஸ்கூல் க்ரஷ் கூட ஷாட் பண்ண மறக்க முடியாத ஞாபகங்கள் எல்லாம் வருது...
@rajucenthil
@rajucenthil 4 жыл бұрын
Google Contacts synch ஆகுமா ...Anybody pls let me know
@aravinditachi1390
@aravinditachi1390 4 жыл бұрын
Really cute and very nice. 👍It is best for gifting our parents and grandparents.❣️
@sriramg2128
@sriramg2128 4 жыл бұрын
நீங்க மட்டும் தான் இந்த போன் லாம் போடுறீங்க நண்பா
@tamilvideosongs6940
@tamilvideosongs6940 4 жыл бұрын
poco m2 pro vs realme 6 edhuvangalam bro please solunga bro
@Satpal-gf5jr
@Satpal-gf5jr 4 жыл бұрын
Nokia always comes with a trust & this phone is an example . Hope to win this giveaway & this phone. #GiriSonnaSeri
@rajanarora5423
@rajanarora5423 4 жыл бұрын
Old memories..🤩🤩🤗🤗.... Perfect as a secondary device.. wish to win :)
@Dnkjunal
@Dnkjunal 4 жыл бұрын
Super
@kaushikram856
@kaushikram856 4 жыл бұрын
Thanks for bringing back our memories of xpress music 🤩.... super thala.sorry for late reply GSS.
@Vlog365Sara
@Vlog365Sara 4 жыл бұрын
Amzon link la phone currently unavailable nu varuthey avloo sale agiducha?
@மனோ_1106
@மனோ_1106 4 жыл бұрын
My favourite mobile from NOKIA brand is NOKIA X2 bro..... Nice mobile...but eppo ella, mobile repair ayduchi.... 👍😊👋😍🎉😁✨😄💯😏👏😆✋😃💥😀👌......
@Abiabi-rf2if
@Abiabi-rf2if 4 жыл бұрын
Nokia ♥️
@vasanthkrishna4025
@vasanthkrishna4025 3 жыл бұрын
Intha mobile purchase panuna entha sim podalam nu solunga Anna
@ssharma4625
@ssharma4625 4 жыл бұрын
Bro battery life?
@abhijays5566
@abhijays5566 3 жыл бұрын
bluetooth iruka?
@akshaykumar0055
@akshaykumar0055 4 жыл бұрын
NOKIA express music 🎶 school memories 😍🤩
@lmuniyasami2452
@lmuniyasami2452 3 жыл бұрын
என்கிட்ட நோக்கியா 5310 இருக்கு ஆன battry தான் இல்ல. எனக்கு ஒரிஜினல் battry வேணும் எங்கே வாங்குறது
@Crazyk4nn4
@Crazyk4nn4 4 жыл бұрын
Used Nokia 1250 ..good mobile
@manojabhirosh8460
@manojabhirosh8460 4 жыл бұрын
i love Nokia and your Unboxing 👍
@praveenbalaji8998
@praveenbalaji8998 4 жыл бұрын
I like this phone very much because it cannot be hacked so it can use as a personal mobile.
@PradeepKumar-hw1xm
@PradeepKumar-hw1xm 4 жыл бұрын
Namma Giri bro Flagship mobile ku review panni parthu irupinga..Flashback mobile Ph ku review panni parthathu illaye...இனிமே பார்பிங்க...
@Mahesh-lw9ck
@Mahesh-lw9ck 4 жыл бұрын
Ennoda fav Nokia mobile Express music than
@jegandhanushian8570
@jegandhanushian8570 4 жыл бұрын
0:31 la na Potta Tweet irukku தனுஷ் ரசிகன் 😍😍😍😍😍😍😍😍
@anandbabu5172
@anandbabu5172 4 жыл бұрын
Giri நண்பா இந்த nokia📱 5310 giveaway க்கு நாங்க wait பண்ணிட்டு இருக்கோம் 👍🤔🤔🤔
@rsakthigopalan5947
@rsakthigopalan5947 3 жыл бұрын
SIR CALL RECEIVED AVAILABLE....? PLEASE HELP ME SIR...
@paulandrewson1417
@paulandrewson1417 4 жыл бұрын
Bro buying mi note 8 for 12500/- is worthfull buy ... reply bro
@sreeramvigneshm476
@sreeramvigneshm476 4 жыл бұрын
super bro palaya kalathu super phone
@jananb2229
@jananb2229 4 жыл бұрын
Old is gold...
@muthumusic8578
@muthumusic8578 4 жыл бұрын
Nice review
@hussainyafih2747
@hussainyafih2747 4 жыл бұрын
ultimate bro
@BATS_PJ
@BATS_PJ 4 жыл бұрын
Bro SD 712 & 730 & 730G difference solunga
@kathiravan3263
@kathiravan3263 4 жыл бұрын
Unga first review ve Nokia thane 🥰🥰🥰🥰
@karthickvenkatraman7598
@karthickvenkatraman7598 4 жыл бұрын
Super brother well said for open talk✌️
@vgnarasimhan
@vgnarasimhan 4 жыл бұрын
Waiting for giveaways
@NINJAMOTHI
@NINJAMOTHI 4 жыл бұрын
Video superb thala
@vishwasubash
@vishwasubash 4 жыл бұрын
neega matu tha tamil paatu podriga😍
@casimjameel6240
@casimjameel6240 4 жыл бұрын
Honor band 4 music update இருக்குதா ?
@nagoormeeranazarali8294
@nagoormeeranazarali8294 4 жыл бұрын
Best cheap keyboard phone tell me
@sakthibabusakthibabu9576
@sakthibabusakthibabu9576 4 жыл бұрын
Thalaiva Neenga tws Podunga Athan best
@gtarun
@gtarun 4 жыл бұрын
Super ji...
@karthikj1537
@karthikj1537 4 жыл бұрын
Give away kidatcha nalla irukkum. 😍😍
@franklinsimiyonraj
@franklinsimiyonraj 4 жыл бұрын
But old 5310 romba slim a irrukum la 😜, இது கொஞ்சம் bulk a irrukura மாதிரி இருக்கு
@95selva
@95selva 4 жыл бұрын
நீங்க வச்சுருக்குற கத்தி நல்லா இருக்கு
@vijayenigma4602
@vijayenigma4602 4 жыл бұрын
DC fan pola batman t shirt laam potrukaaru
@vinoth10
@vinoth10 4 жыл бұрын
My 1st mobile is second hand nokia 1100 with snapdragon 1000000+ battery infinity performance killer
@abhineshramesh494
@abhineshramesh494 4 жыл бұрын
Romba varusam maa unga videos pathutu eruken brooo now dhan comments panuren
@abhineshramesh494
@abhineshramesh494 4 жыл бұрын
Videos ellam super bro one plus node unboxing and review ku waiting
@psrajaraja987
@psrajaraja987 4 жыл бұрын
Waiting
@niyasthonikkara6737
@niyasthonikkara6737 4 жыл бұрын
Nostalgia
@prabavithusha
@prabavithusha 4 жыл бұрын
Best legend phone Nokia 5310
@krishnam4120
@krishnam4120 4 жыл бұрын
Jio sim card , we can use it in this phone
@stevejobs6347
@stevejobs6347 4 жыл бұрын
its nokia 5130 expressmusic.. not 5310.. and its look is also not same as this one.. it was hot..
@95selva
@95selva 4 жыл бұрын
என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல் போன் யூஸ் பண்ணாலும் பட்டன் மொபைல் மாதிரி இருக்காது அதெல்லாம் அந்த காலம்
@Prathiveraj
@Prathiveraj 4 жыл бұрын
Red colour 2 mobile vachi irunthen. But sale panniten. Thala ithu konjam bulk'ah iruke thala🤔
@dhanasekarant2687
@dhanasekarant2687 4 жыл бұрын
15k ku poco m2 pro mobile worth aa anna
@anbuselvan007
@anbuselvan007 4 жыл бұрын
Semma mobile but not equal to old model frm new
@tamilV21
@tamilV21 4 жыл бұрын
மற்றொரு பொட்டி திறப்பு.
@saroprabu
@saroprabu 4 жыл бұрын
Good review after long time nokia feature phone bro 👌...
@microfoodfactory
@microfoodfactory 4 жыл бұрын
Super phone bro
@subramanianswaminahtan2921
@subramanianswaminahtan2921 4 жыл бұрын
Wow wonderful, Old is gold....
@zodiacgamer2052
@zodiacgamer2052 4 жыл бұрын
bro back to 7 years ago.......
Nokia 5310 Tamil Unboxing & Retro Comparison
17:09
FoneArena தமிழ்
Рет қаралды 140 М.
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
Nokia's Clever Design That Created A Monster
16:33
Janus Cycle
Рет қаралды 273 М.
Nokia 5710 xpress audio unboxing | распаковка | asmr
4:51
Higher RAM = Higher speed?_ Tamil, Is it necessary to buy higher ram mobile?
11:23
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН