நுங்கு வாங்கும் போது அடித்த அதிர்ஷ்டம் 😍😊 | முகமாலையில் நடந்த சம்பவம் 😮 | Thavakaran view

  Рет қаралды 15,022

Thavakaran View

Thavakaran View

Ай бұрын

Пікірлер: 53
@sivathambi4546
@sivathambi4546 Ай бұрын
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்த மாதம் மே மாதம் 18 அதைப் பற்றி உங்களுடைய youtube இல் ஒன்று போடவில்லையே..
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Ай бұрын
இன்று ஈழத்தில்.. பார்க்க ஆசையாக உள்ளது ❤
@alexrobin6586
@alexrobin6586 Ай бұрын
அருமையான காணொளி
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
❤ கொல்லாம் பழம் அல்லது முந்திரி பழம் என்று சொல்வார்கள் நார்ச்சத்து நிறைந்த காரம் இனிப்பு சுவை உடைய பழம்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
இது போன்ற மாதங்களில் தான் நுங்கு பதநீர் இளநீர் நமக்கு நிறைய கிடைக்கும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் ❤
@canadaselvan1464
@canadaselvan1464 Ай бұрын
உண்மையில் இங்கு இதெல்லாம் அரிது .. சூப்பர்
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Ай бұрын
மானிப்பாயில் நான் வாழ்ந்த காலத்தில் 47 வருடங்களுக்கு முன்பு நுங்கை சாப்பிட்டது என்னம் மறக்கவில்லை .
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
❤❤ சென்னையில் ஒரு நுங்கு 40 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்ய படுகிறது
@humanthings7414
@humanthings7414 24 күн бұрын
முள் வேலி காம்பவுண்ட் இல் இருக்கும் செடி தாவரம் இங்கு திருச்சியில் அதிகம் இருக்கிறது.பூக்கள் இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
@thusyanthanthusi6053
@thusyanthanthusi6053 Ай бұрын
கையால் தோண்டி குடிச்சா சூப்பர்
@Tamilellam
@Tamilellam Ай бұрын
அருமையான பதிவு
@user-gk5cr4rx4m
@user-gk5cr4rx4m Ай бұрын
Nice vlog
@jonson-oy4wn
@jonson-oy4wn Ай бұрын
Super video😊
@laliadventure7953
@laliadventure7953 Ай бұрын
Super.
@bobbyponniah3176
@bobbyponniah3176 Ай бұрын
Great Vlog 👌👌🙏🙏👏👏
@sarathajeyakumar7235
@sarathajeyakumar7235 Ай бұрын
நுங்கு; இளநீர்: பதநீர்; மோர் குடித்து இன்புற எங்கள் யாழ் செல்வோம். காணொளி சிறப்பு.நன்றி.
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Ай бұрын
பதநீர் என்றால் என்ன
@sarathajeyakumar7235
@sarathajeyakumar7235 Ай бұрын
பதநீர் என்றால் கருப்பநீர்.
@safansafana
@safansafana Ай бұрын
Hi sis and bro...onge video ellam super
@KrishnaScams
@KrishnaScams Ай бұрын
Ithan antha piramandamana kadai a? Vayai thiranthale 2 perum poi
@sivathava8327
@sivathava8327 Ай бұрын
Super
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s Ай бұрын
Nice😮
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 Ай бұрын
👍
@jothitharani7151
@jothitharani7151 Ай бұрын
Good
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Thanks
@johnappasamy3603
@johnappasamy3603 Ай бұрын
தமிழ் நாட்டில் தான் இளநீர், நுங்கு, பதநீர் பழ வகைகள் எல்லாம் குறைவான விலையில் கிடைக்கும்!
@jonson-oy4wn
@jonson-oy4wn Ай бұрын
போதும் போதும்🙏
@pratheep7153
@pratheep7153 Ай бұрын
😂😂😂🎉
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
🤩
@satheas26
@satheas26 Ай бұрын
👍👋
@saravananswitzerland355
@saravananswitzerland355 Ай бұрын
From Swiss
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Ай бұрын
😍😍
@vijenadesamoorthy2085
@vijenadesamoorthy2085 Ай бұрын
That is eastern side drinks(mixed with elani,lime,sugar,salt,and valukkal.
@newtamilan1648
@newtamilan1648 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@RSXXX229
@RSXXX229 Ай бұрын
AWSOME REPORTING 👍 RE. PALMARYH'S PRODUCTS JAFFNA PENINSULA JAFFNESE ARE LUCKY TO HAVE THIS MEDICINAL PALMARYH'S PRODUCTS. IN THAILAND THEY ARE MAKING PALMARYH FRUIT CAKES AND SO MANY OTHER BY PRODUCTS WITH HIGH END ATTRACTIVE PACKAGING. HATS OFF TO THAT SHOP OWNER FOR "BEAUTIFUL DISPLAYS" WAY2GO 👍
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md Ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@newtamilan1648
@newtamilan1648 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jsmurthy7481
@jsmurthy7481 Ай бұрын
என்ன ஆயிற்று சங்கவியின் கன்னங்களுக்கு😢
@surprisevlogs.
@surprisevlogs. Ай бұрын
❤❤❤😂😂😂
@naleemnaleem8753
@naleemnaleem8753 Ай бұрын
1kg odiyal yevalavu verupam
@user-lz7kg4dn2z
@user-lz7kg4dn2z Ай бұрын
1000 rupees 1 in Canada
@tmurali1067
@tmurali1067 21 күн бұрын
canada 🇨🇦 8 $
@dharshankalai7141
@dharshankalai7141 Ай бұрын
இது நுங்கு season
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
MOUTH WATERING NUNKU சாப்பிட்டு 35YEARS.
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Ай бұрын
எல்லாம் வாங்கலாம் லண்டனில் நொங்கைத் தவிர 😢
@travelwithsong797
@travelwithsong797 Ай бұрын
paris lachappel vango vangalam..😊
@wikkikrisna3070
@wikkikrisna3070 Ай бұрын
Europpavil 2 Euro 700 lk ruppy
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Ай бұрын
Except India, we can’t get “ fresh nuinku” at all. I had nuinku when I went to India.
@saranhenry6304
@saranhenry6304 Ай бұрын
Lg 7€ 1€ 320 r
@user-tw8mz1ee5v
@user-tw8mz1ee5v Ай бұрын
Caal
@Lingam-wy3kx
@Lingam-wy3kx Ай бұрын
அரசியல் என்பது குள்ள நரி தந்திர நோக்கம் கொண்ட துறை . 1978 ஆம் ஆண்டளவில் இலங்கை அதிபர் ஜேவர்தன இலங்கையை சிங்கப்பூர் போல ஒரு சுதந்திர வர்த்தக வலைய நாடாக்கி இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த முயன்றார் . இந்த நேரத்தில் இந்திய உளவுப்படை விழித்துக்கொண்டது . இலங்கை பொருளாதாரத்தில் நிறைவு கொண்டால் இலங்கை இந்தியாவிடம் அடி பணிய மாடடாது . ஆகவே இலங்கையை ஓர் ஏழை நாடாக்கி இந்தியாவிடம் அடி பணிய வைக்க வேண்டும் . ஆகவே இலங்கை தமிழ் போராளிகளை பிரித்து ஆயுதங்களை கொடுத்து யுத்தத்தை உண்டாக்கி ..இலங்கையை ஓர் ஏழை நாடாக்கி தனது நலன்களை இப்பொழுது இந்தியா அனுபவித்துக்கொண்டிருக்கிறது சரசாலை சிவா யாழ்ப்பாணம்
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Ай бұрын
Super
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 28 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 52 МЛН
Chelur jackfruit market - 2024 may updates
9:29
The Jackfruit
Рет қаралды 1,8 М.
Как в моей семье едят КЛУБНИКУ 😂🍓 #shorts
0:43
Владислав Шудейко
Рет қаралды 1,5 МЛН
😁💸 @karina-kola
0:16
Andrey Grechka
Рет қаралды 2,8 МЛН
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40
BABY Comedy : Gift for baby💔
0:41
BABY Comedy
Рет қаралды 7 МЛН