No video

நுரையீரல் பிரச்சனை இருந்தா இதெல்லாம் சாப்பிடாதீங்க! Food to Avoid for LUNGS Issues | Dr.Surrendren

  Рет қаралды 452,302

Dr. Pradeepa Dermatologist

Dr. Pradeepa Dermatologist

Жыл бұрын

Asthma is not the only lungs issue! Our respiratory system plays a vital role to keep ourselves healthy. What are the causes of lung issues? What kind of diseases will occur due to lung infection? What kind of food needs to be avoided If someone already has lung issues? Is it ok to consume milk if we have asthma? Dr.Surrendren has answered all these questions.
#lungs #respiration #asthma

Пікірлер: 178
@kpastrologyintamil8098
@kpastrologyintamil8098 Жыл бұрын
இலவசாமாக இவ்வளவு சிறப்பாக எளிமையாக தரும் சேவைக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.தங்களின் பதிவு மிகவும் அருமை.நன்றி ஐயா.
@Pippa5
@Pippa5 4 ай бұрын
கர்த்தருடைய படைப்பு எவ்வளவு மகத்தானது. நன்றி இயேசுவே
@botkillergamingtamil731
@botkillergamingtamil731 3 ай бұрын
😂😂 bannu sapta aprm Jesus therinjara unakku
@Pippa5
@Pippa5 3 ай бұрын
@@botkillergamingtamil731 Nee sema mokka
@MahenthiranElayathamby-re3be
@MahenthiranElayathamby-re3be Ай бұрын
0 by to grab an alarm
@kpprpkpprp5074
@kpprpkpprp5074 7 ай бұрын
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்துமா வினால் ஒன்பது வயது.என் செல்ல மகளை நான் இழந்து விட்டேன். இப்பொழுது கண்ணீர் மல்க நடமாடிக்கொண்டு இருக்கின்றேன்.
@mydreamsri
@mydreamsri 5 ай бұрын
Sister my baby kum iruku...Neenga soldrathu romba kastama iruku..Neenga treatment ethum edukalaya
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 4 ай бұрын
நீங்கள் சொல்வது பார்க்க பயமாக இருக்கிறது 😢என்பையனுக்கு இருக்கு 😢
@ashokashok6849
@ashokashok6849 2 ай бұрын
இதற்கு சுகாதாரமே முக்கியம்
@m.s.sriram2939
@m.s.sriram2939 18 күн бұрын
மன தைரியத்துடன் இருங்கள்... தங்கள் மகன் அரூபமாக தங்களுடன் இருப்பார்❤
@Raaja.2007
@Raaja.2007 6 ай бұрын
எனக்கு 47 வயது..19 வயதில் இருந்தே பனிக்காலம்..மழை காலம் மூச்சு விட சிரமமாக இருக்கும்.. எந்த ஒரு கெட் பழக்கம் கிடையாது. எனக்கு ஏன் இப்படி வருகிறது..
@AR-1305
@AR-1305 3 ай бұрын
இதேதான் எனக்கும்...
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 2 ай бұрын
உங்களுக்கு அலர்ஜி இருப்பதாக அறிகிறோம்.இது இயல்பான பலருக்கும் உள்ளதுதான். ஆனாலும் ஒரு ஆயுர்வேத மருத்துவரை பார்ப்பது நல்லது. அலர்ஜி போகவும் சளிஏற்படாமல் இருக்கவும் திரிபலா பொடி வாங்கி தினமும் காலை அரை (Small T spoon) அளவுக்கு தேன் கலந்து சாப்பிடலாம். அதோடுகூட நான்கைந்து துளசி இலைகளையும் மென்று சாப்பிட இதன் தாக்கம் நீங்கிப் போகும். துளசி ,இரண்டு ஓமவல்லி இலை திரிபலாப்பொடி கஷாயமாகவும் எடுத்துக் கொள்ளலாம். நன்றி.
@paramasivamsiva9948
@paramasivamsiva9948 Ай бұрын
உணவு தான் காரணம் எனக்கும் இதே பிரச்சினை உள்ளது உணவு மாற்றமே ஒரே தீர்வு
@shanthiam3760
@shanthiam3760 6 ай бұрын
எளிமையான தமிழில் நல்ல விளக்கம். நன்றி டாக்டர்.🙏
@gopalpr3208
@gopalpr3208 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.
@cangrowsatish.k
@cangrowsatish.k Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலை மிகவும் எளிமையான முறையில் அனைவரும் அறியும்படி பேட்டி அளித்த மருத்துவர் அவர்களுக்கு மிகவும் நன்றி💐🙏
@sakthikannan1595
@sakthikannan1595 10 ай бұрын
L
@sakthikannan1595
@sakthikannan1595 10 ай бұрын
Llllllll
@sakthikannan1595
@sakthikannan1595 10 ай бұрын
L
@gsph2395
@gsph2395 5 ай бұрын
அழகாக சொண்ணீர் dr... வாழ்க வளத்துடன் என்றென்றும் நலத்துடன் இறை அருளால்...பட்டுக்கோட்டை மக்கள் உங்கள் சேவை பெற முடியும்....
@jayamaniam1120
@jayamaniam1120 4 ай бұрын
சொன்னீர்கள்
@shankarj5689
@shankarj5689 9 ай бұрын
Excellent explanation. Very useful. Thanks Dr.
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 5 ай бұрын
தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டுகிறேன் ஐயா !
@mselvaraj702
@mselvaraj702 6 ай бұрын
டாக்டர்! நல்ல, அருமையான விளக்கம் ஒன்றை‌ எல்லாரும் புரியும் வகையில் கொடுத்திருக்கிறீர்கள்! மிகவும் நன்றி டாக்டர்!
@pngpani990
@pngpani990 9 ай бұрын
Very very useful talk by this eminent Physician. Thanks a lot Sir.
@thamimansari9434
@thamimansari9434 9 ай бұрын
இறைவன் மகத்தான படைப்பாளி அல்லாஹு அக்பர்
@elumalaijohn5316
@elumalaijohn5316 5 ай бұрын
😊😊😊
@kaleewaran6204
@kaleewaran6204 Ай бұрын
😂
@umabalaji3120
@umabalaji3120 4 ай бұрын
மிகவும் தரமான பதிவு. அருமையான விளக்கம் நன்றி Sir
@kpastrologyintamil8098
@kpastrologyintamil8098 Жыл бұрын
அருமையான நல்ல உபயோக தகவல்.வணக்கம்.
@sivakumar1502
@sivakumar1502 11 ай бұрын
Thanks Doctor. Very helpful and nicely explained.🙏
@rubakumar848
@rubakumar848 8 ай бұрын
Sir enaku 10ys cough and wheezing eruku na mutinthavarai medications eduthu vargeran enaku enapanalam please sir help me
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
தொடர் இருமல் சளி அடிக்கடி ஏற்படுகிறது
@RajasekarJ-ip6gd
@RajasekarJ-ip6gd 4 ай бұрын
Very good explained, thanks
@Raamarajan
@Raamarajan 3 ай бұрын
மோர், ஐஸ் கிரீம், ஜூஸ் எது குடிச்சாலும் மூச்சு திணறல். வெயில் காலத்துல நிம்மதியா ஒரு ஜூஸ் கூட குடிக்க கூடாதா 😊
@duraimurugan1453
@duraimurugan1453 4 ай бұрын
சார் எனக்கு சிகரெட் பழக்கமே கிடையது அனல் எனக்கு நுரையீரல் பிரச்சனை இருக்கு ஆனால் என் நண்பர் ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடிக்கிறார் அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லா இது அவருடைய கர்மா அனுபவித்து தான் தீரவேண்டும்
@user-kx9ig9cb5j
@user-kx9ig9cb5j Ай бұрын
Ungalku epdi therinchathu lungs la problem nu pls solunga symptoms solunga 😢
@gopalragavan5594
@gopalragavan5594 8 ай бұрын
Nice Explaion, thank you so much.
@rukmanidevi8512
@rukmanidevi8512 6 ай бұрын
Tnku soo much Dr very clarifyed speech I got much clarity of lungs infection which gives more straggle to me &my family 🙏🙏🙏👌
@umabalaji3120
@umabalaji3120 4 ай бұрын
தரமான பதிவு. நன்றி
@manikandanb8488
@manikandanb8488 Жыл бұрын
SUPER SIR.... GOOD INFORMATION SIR
@hassanseeni
@hassanseeni 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@krishnapriyar3533
@krishnapriyar3533 5 ай бұрын
Sir please explain pulmonary arterial hypertension in lungs.how to manage it
@PriyaM-kb8yu
@PriyaM-kb8yu 9 ай бұрын
But my doctor said not to eat brinjal.. Is it true sir?
@rajendrans5986
@rajendrans5986 5 ай бұрын
நல்ல அருமையான பதிவு நன்றி ஐயா
@MaheshRoselin-jv7kh
@MaheshRoselin-jv7kh 6 ай бұрын
அருமையான தகவல் நன்றி
@lrelangovan8924
@lrelangovan8924 11 ай бұрын
TB பற்றியும் சொல்லியிருக்கலாம்.
@SuperThirugnanam
@SuperThirugnanam 7 ай бұрын
Good lesson for every one.
@saraswathiamsanathan3300
@saraswathiamsanathan3300 9 ай бұрын
Super ah explain panning a Sir Thank you so much 🙏
@kk-gi9px
@kk-gi9px 7 ай бұрын
Very helpful doctor thanks
@ssfashionjewellery3544
@ssfashionjewellery3544 6 ай бұрын
doctor super ah chonningha very useful speech god bless long life
@thilsaththilsath4047
@thilsaththilsath4047 Жыл бұрын
Super sir.good message
@sumohanan4752
@sumohanan4752 8 ай бұрын
Excellent explaination. Thank you Sir.
@mathew__e-Ride
@mathew__e-Ride 10 ай бұрын
Good Information Thank you so much Dr.
@mohansankar1815
@mohansankar1815 5 ай бұрын
Very simply well-said Dr sir.
@saravanankumar5413
@saravanankumar5413 5 ай бұрын
Sir normal water kudichala veezing sound and erumal more years sinus problem erukku sir.
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 7 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பணி சிறக்கட்டும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக நன்றி🎉🌹
@Eeapenvasanthan
@Eeapenvasanthan 4 ай бұрын
Dr. கேட்டால் நுரையில் சுருங்கி விட்டது என்று கூறுகிறார்கள் எப்படி சரி செய்வது😮😮😮
@manjulaarumugam9058
@manjulaarumugam9058 2 ай бұрын
பயனுள்ள தகவல்கள் மிகவும் நல்ல தகவல்கள்
@ravisankari4469
@ravisankari4469 7 ай бұрын
மிக்க நன்றி மருத்துவர் சார் அவர்களுக்கு ❤
@neelanmoni7136
@neelanmoni7136 9 ай бұрын
Thanks Dr for your useful information
@sivaraj4279
@sivaraj4279 9 ай бұрын
Excellent narration
@jacobselwyn2554
@jacobselwyn2554 4 ай бұрын
Sir, enakku dust pattal alergy anal moochividuvadhil seramamahudu. Velai apppadi
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 9 ай бұрын
Ths dr.vv helpful
@bhagavathymuthappan2153
@bhagavathymuthappan2153 7 ай бұрын
Nanri
@jayalakshmibalakrishnan555
@jayalakshmibalakrishnan555 Ай бұрын
Valuable information.
@geethamthaman7166
@geethamthaman7166 Ай бұрын
எந்த கெட்ட பழக்கமும் இல்லாத எனக்கு இதே பிரச்சினை உள்ளது... எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கு ஏன் வருகிறது .?
@shanmugamkrish6644
@shanmugamkrish6644 6 ай бұрын
Very good suggestion GBU sir.
@premavathydharmendra4291
@premavathydharmendra4291 7 ай бұрын
Thank you for your information doctor
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 8 ай бұрын
Very nice
@parameswari8890
@parameswari8890 11 ай бұрын
Tank you sir
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 8 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@ahamednizar6025
@ahamednizar6025 6 ай бұрын
Good information Dr
@Arunv578
@Arunv578 24 күн бұрын
Sir yanaku age 24 achu 21 age la irudu lungs alargy blood test la 2700 iruku sir na 1 yr treated ment yadukura ana yanku 370 tha kammi ya iruku nu soluraga sir marupadium hos pitala ponam mu chu adaipu rombu iruku soli ana vising ila nu soluraga sir ana yanku mudugu left said romba pain iruku 3 yr vising vadadula irudu ipo varaikum pain iruku sir doctor Sare e airechu nu soluraga sir
@ezhumalaim8839
@ezhumalaim8839 9 ай бұрын
நல்ல பயனான தகவல் அய்யா
@HameedMv-jw5nx
@HameedMv-jw5nx 7 ай бұрын
Well. Done. Mr. Dr
@areapasanga5169
@areapasanga5169 10 ай бұрын
🥀My frds please don't smoke this u only noo affected ur family and friends ur surrounding people affected to lungs problem in suffering form wheezing problem but i don't have any other bad habits please please don't smoke long live my request frdss🥺💔💔
@ksundar187
@ksundar187 3 ай бұрын
அருமையான பதிவு🙏
@Dhoni81
@Dhoni81 Жыл бұрын
Is thin subpleural fibrotic band danger
@saguthala9079
@saguthala9079 6 ай бұрын
Super sir
@chithram1783
@chithram1783 5 ай бұрын
Tb patient milk curd sapidalama sir
@theotherside7504
@theotherside7504 Жыл бұрын
Excellent information by Doctor. Hope people follow some of the suggestions he has so clearly provided.
@venkatesanv2222
@venkatesanv2222 10 ай бұрын
Nice
@sivasamybanumathy5957
@sivasamybanumathy5957 7 ай бұрын
Dr. I have been a COPD patient for the past few years. I am 68 years old. I just viewed your youtube channel. You have explained it in detail. Thanks a lot. I will follow the food item.
@jayabalanshanmugam4498
@jayabalanshanmugam4498 5 ай бұрын
🙏🙏🙏🙏 நன்றி..
@arunachalam9441
@arunachalam9441 11 ай бұрын
Thank you doctor. Useful message.
@geethasundararaman6611
@geethasundararaman6611 7 ай бұрын
Vanakkam sir 🙏
@thuhilsaai9309
@thuhilsaai9309 5 ай бұрын
Treatment sollunga
@Jayaraj-zr9vf9ny8o
@Jayaraj-zr9vf9ny8o 5 ай бұрын
நல்லது
@user-ov6il6jn7c
@user-ov6il6jn7c 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🕉️
@user-ob4gj4dj1c
@user-ob4gj4dj1c 5 ай бұрын
Dr where is your hospital, please msg Dr
@PilliPilli-vk9tt
@PilliPilli-vk9tt 9 ай бұрын
TP teblat sollunga sar
@kannanstalin7760
@kannanstalin7760 Жыл бұрын
நன்றி
@rajachandran3895
@rajachandran3895 5 ай бұрын
Anyone please tell about Epical fobrosis
@Eeapenvasanthan
@Eeapenvasanthan 4 ай бұрын
இதை சரி பண்ண முடியுமா? pollution ஆல் வருகிறதா? மரங்கள் எல்லாம் வெட்டுகிறாரகள்? இப்படி பட்ட மக்களை என்ன செய்வது😮😮 இதனால் எல்லா மக்களுக்கும் பாதிப்பை உண்டாகிறது
@Eeapenvasanthan
@Eeapenvasanthan 4 ай бұрын
90% Smoking சொல்லுகிறீங்க எனக்கு எந்த பழக்கமும் இல்லை மூச்சு விட சிறமமாக இருக்கிறது ஐயா😮😮😮
@rabiriyaz7022
@rabiriyaz7022 Жыл бұрын
good
@chandiravathanamg8844
@chandiravathanamg8844 7 ай бұрын
Rombasuppersir Thanks
@amudha3097
@amudha3097 2 ай бұрын
Standby doctors solluraga ethu mare 1 ru lungs erukaravaga romboo nall ueerodo eduka matraga medical mera cal solluvaga
@subashs1489
@subashs1489 4 ай бұрын
Hi sir. My daddy also affecting lungs issuse. He is very suffering. Cough and cold cannot decrease. How to solve this sir. I want to speak with you sir. Pls share your contact sir. pls reply me sir.
@balamurugan3957
@balamurugan3957 Жыл бұрын
thank you sir
@girijasankaran4302
@girijasankaran4302 9 ай бұрын
Very useful information thank you doctor 🙏🙏
@sujaysathyasujaysathya9135
@sujaysathyasujaysathya9135 5 ай бұрын
❤ 8:54 8:58 superdoctar
@FabiSham-eu8bn
@FabiSham-eu8bn 3 ай бұрын
Lord, your make everything good thanks god 🙏 🙌🏻
@periakaruppanbala4201
@periakaruppanbala4201 4 ай бұрын
Super
@prema875
@prema875 11 ай бұрын
Koya palam sapidalama
@raniammalpaulsamy7281
@raniammalpaulsamy7281 6 ай бұрын
Thank yousir
@Realestatetamil
@Realestatetamil Жыл бұрын
Great video sir
@ranganayakiadikesavan3310
@ranganayakiadikesavan3310 12 күн бұрын
Thank you so much doctor
@s.radhakrishnan9287
@s.radhakrishnan9287 Жыл бұрын
Thanks
@Comedymemestamil23
@Comedymemestamil23 9 күн бұрын
ஐயா என் தந்தை இறக்கும் போது தொண்டை பகுதி தூக்கியபடியும்,வீங்கிய படியும் இருந்தது...அப்படி இருக்குமா ஐயா....
@Rajkumar-wg2hz
@Rajkumar-wg2hz Ай бұрын
Aahaa arputham abaaram 🤷 kurainthathu en manabaaram 😄😄😄🫁🫁🫁
@karpagamkarthik4884
@karpagamkarthik4884 6 ай бұрын
Super dr
@kamalmohamedabdulnawaz6331
@kamalmohamedabdulnawaz6331 7 ай бұрын
Good
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 5 ай бұрын
சார் டயட் ஆலோசனை பெற்ற பிறகு எனக்கு நெஞ்சு சளி அதிகமாய் இருக்கு இருமல் அதிகமாய் வருகிறது இதில் காலை வேளையில் 4 நெல்லிக்காய் இஞ்சி கருவேப்பில மஞ்சள் சீரகம் மிளகு கலந்ததை 1லி தண்ணிரில் குடிக்கிறேன் மாலைவேளையில் வெள்ளிக்காய் கேரட் கொய்யா பழம்100கிராம் சாப்பிடுகிறேன் இதற்க்கு முன்பு எனக்கு இந்த அளவுக்கு நெஞ்சுசளி இருமல் வந்ததே இல்லை நான் சாப்பிடுவதிலும் குடிப்பதிலும் எது சளித்தொந்தரவை அதிகப்படுத்திருக்கும் சார் தங்களுடைய பதில் கிடைக்குமா
@iusk7062
@iusk7062 10 ай бұрын
மதிப்புக்குரிய வைத்தியர் ஐயா, புகைத்தல் போன்ற எந்த விதமான கெட்ட பழக்கமில்லாத எனது சகோதரனுக்கு நுரையீரலில் நீர்ப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதே!
@rajinigobinath_s5905
@rajinigobinath_s5905 10 ай бұрын
எனக்கும் அதே பிரச்சினை தான் புகையை சுவாசித்தாலும் இவ்வித பிரச்சினை வரும் யார் மீது குற்றம் சொல்வது, எந்த ஊர் சகோதரா
@uthayakumark4105
@uthayakumark4105 8 ай бұрын
​@@rajinigobinath_s5905😊😊ß3😊q
@amudha3097
@amudha3097 2 ай бұрын
Eppo romboo muche athegama varuthu doctor vallaiku poga kuda thu solluraga tamaku varumanam kedaiyathu
@user-ob5lp8se4c
@user-ob5lp8se4c 9 ай бұрын
அத்தி பழம் சாப்பிடலாமா
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 9 ай бұрын
Thank you Doctor
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 28 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 4,2 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН