No video

ஒட்டகம் எலும்பு தின்னுமா? R.Balakrishnan IAS Speech

  Рет қаралды 9,893

Theekkathir

Theekkathir

Жыл бұрын

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் சிந்துவெளி ஆய்வாளர், முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் ”பேர் இசை கொற்கை” என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#Theekkathir | #bookfair2022 | #tuticorin

Пікірлер: 35
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
ஐயா, தங்களால்இதை எல்லாம்படிக்கமுடியாவிட்டாலும், இந்த பெருமைகளை உங்களைபோன்ற, அறிஞர்களால்,தமிழ்சமூகம் அறிகிறோம்.வாழ்க, நன்றி;..
@rmadhavan5689
@rmadhavan5689 Жыл бұрын
அறிவார்ந்த அழகுத் தமிழ் உரை.
@saravananmurugesan328
@saravananmurugesan328 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி தொடரட்டும்
@saradhambalsivagnanam7908
@saradhambalsivagnanam7908 Жыл бұрын
Excellent Sir.
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i Жыл бұрын
மிக சிறப்பான ஆய்வு ரை அறிவுள்ளவன் சிந்நிப்பான். வாழ்த்துகள்.
@gnanasekarenmanickam6811
@gnanasekarenmanickam6811 Жыл бұрын
வரலாறு முக்கியம் உணர்வோம்
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 Жыл бұрын
தமிழின் தொன்மையை இவ்வளவு சிறப்பாக சொல்லி அசத்திய ஐயாவுக்கு நன்றிகள் கோடி
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
கடுமையான உழைப்பிலும் தமிழாய்ந்த உள்ளத்திற்கு கோடி நன்றிகள் உரித்தாகுக.
@manikandand1964
@manikandand1964 Жыл бұрын
தங்கள் திருப் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கின்றேன் ஐயா. தங்கள் தமிழ் மொழி திறன் கண்டு. தமிழ் ஆய்வு திறன் கண்டு.
@Error-pf4ix
@Error-pf4ix Жыл бұрын
மிகச்சிறந்த சொற்பொழிவு...
@anandanraju5461
@anandanraju5461 Жыл бұрын
அறிவார்ந்த உரை, வியப்பான செய்திகள். நன்றி அய்யா.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Жыл бұрын
பட்டறிவே பகுத்தறிவு. தமிழுக்கு பயணங்கள் முடிவதில்லை...
@User41145
@User41145 Жыл бұрын
Great speech
@user-oh8tw5xr8v
@user-oh8tw5xr8v Жыл бұрын
சிறப்பான பதிவு தோழர் மகிழ்ச்சி நன்றி
@Desanesan
@Desanesan Жыл бұрын
ஐய்யா அவர்களின் உரை, கல்லூரியில் ஒரு மணிநேரம் தமிழ் வகுப்பில் இருந்தது போன்ற உணர்வு. இசை - புகழ், வள்ளுவமும் 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்ற குறளில் "இசைபட" (புகழ்பட) என்று பொருள்படும் என்று கருதூகிறேன்.
@ponnambalamthandapani1964
@ponnambalamthandapani1964 Жыл бұрын
சிறப்பான பொருள் த௫ம் பேச்சு. தங்கள் தமிழ் பற்றி ற்கும் தரமான பதிவிற்கு ம் வணங்கி வாழ்த்துகிறோம். நன்றி.
@pratheebkumar3113
@pratheebkumar3113 Жыл бұрын
மிகச்சிறந்த சொற்பொழிவு.
@pushpavathyvenugopal7556
@pushpavathyvenugopal7556 Жыл бұрын
தங்களது உழைப்பிற்கு நன்றி
@user-es4yq3kt5y
@user-es4yq3kt5y Жыл бұрын
👌 அருமை சார்👏👏👍
@ravin8405
@ravin8405 Жыл бұрын
👍💐
@thisisyourvarsha2594
@thisisyourvarsha2594 Жыл бұрын
மிக அற்புதமாக தமிழர் வாழ்வு தமிழரின் கலாச்சாரத்தை அவர்கள் நீண்ட உல்கத்திற்க்கு அளித்த கொடையை ஐயா பாலகிருஷ்ணனின் கடானமான ஆராய்ச்சியின் 38 ஆண்டுகளின் உழைப்பு வீண் போகாது. அவர் பல்லாண்டு வாழ்க. அன்பன் ந.குமரேஷ்
@user-oh8tw5xr8v
@user-oh8tw5xr8v Жыл бұрын
அறம் வெல்லட்டும் வாழ்க
@jeyaananthana8577
@jeyaananthana8577 Жыл бұрын
Social media age giving wonderful chance to educate society rational way
@ravi166
@ravi166 Жыл бұрын
Arumaiyaana pechu aiyya
@knowledgegainer4153
@knowledgegainer4153 Жыл бұрын
Thank you sir...
@knowledgegainer4153
@knowledgegainer4153 Жыл бұрын
Very informative sir...
@karthikeyan-um7ft
@karthikeyan-um7ft Жыл бұрын
கவர்னர் ரம்மி ரவி பாலகிருஷ்ணன் ஐயா பேசியதை கேட்ட பிறகாவது திருந்துடா
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
ரம்மி ரவி செம்ம பேரு தோழர் சிறப்பு🤣🤣🤣
@kamarajunatarajan6833
@kamarajunatarajan6833 Жыл бұрын
தமிழ் நாகரிகத்தின் மொழி 🙏👏🌷
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
தற்போது உயர்கல்வி அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் கணிணி பாடங்களை தமிழாக்கம் செய்து காணொலிவெளியிடுதலும் 21அங்கிகரிக்கப்பட்ட பிராந்திய மொழியினர் தமிழைக் கற்க காணொலி வெளியிடுதலும் இன்றியமையாத தேவை.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
தமிழர் நாகரிகம் தமிழர் தொன்மை கூறுவது நன்று.அதனை திராவிடம் திராவிட நாகரிகம் என்பது சங்க இலக்கியத்தில் இல்லை.பாணன் பறையன் துடியன் கடம்பன் அல்லாது குடியுமில்லை. என்ற தமிழிலக்கிய வரிகள் இசைக்குடியின் பிரிவுகள்.தொல்காப்பியத்தில் ஐந்து நிலங்களும் அதற்குரிய குடிகளும் யாழும் முரசும் குறிக்கப்பட்டுள்ளது எயினர் எயிற்றியர் பரதவர் குறவர் குறத்தி போன்ற குடிகள் குறிக்கப்பட்டுள்ளதால் உண்மையறிந்து பேசுதல் நலம்.குயவர் குடியைச்சேர்ந்த பெண்பாற் புலவர் சேரன் தோற்றாலும் கரிகாலனை விட வீரத்தில் மேம்பட்டவர் என புறநாநூற்று பாடல் குயத்தியின் புலமை காண்க.
@malayilnatarajan
@malayilnatarajan Жыл бұрын
Regarding the helicopter story how many time you told to us .some other videos also you use the helicopter story .shame
@aangaraibairavi3707
@aangaraibairavi3707 Жыл бұрын
கூர்மையான உரை.
@kannanm4375
@kannanm4375 4 ай бұрын
வாழ்க நீவிர் எம்மான்
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
Lukashenko: Escalation may end with destruction of Ukraine
24:20
Информационное агентство БелТА
Рет қаралды 1 МЛН
R.Balakrishnan IAS speech at Thoothukudi Book Fair - 2022
1:03:33
Shruti TV Literature
Рет қаралды 27 М.
Yuval Noah Harari on the Rise of Homo Deus
1:31:18
Intelligence Squared
Рет қаралды 950 М.