No video

ஒடிசா தமிழர்களின் நிலை ଓଡିଶା ତାମିଲ୍ସର ଜୀବନ Odisha Tamils lifestyle ओडिशा तमिल क्षेत्र

  Рет қаралды 508,115

Archives of Hindustan

Archives of Hindustan

8 ай бұрын

தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
• தமிழர் தேசங்கள்
Odisha Tamil sangam Address:
Plot No:ND-9, Ekamra Vihar,VIP Colony, IRC Village, Nayapalli, Bhubaneshwar, Odisha
‪@ArchivesofHindustan‬

Пікірлер: 475
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 5 ай бұрын
உத்தர பிரதேச தமிழர்களின் ஜாலி வாழ்க்கை उत्तर प्रदेश तमिल लोग U.P.Tamils lifestyle kzfaq.info/get/bejne/d652lrGY1cnNkmg.html
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 8 ай бұрын
ஒரிசா.... என்றவுடன் மனதுக்கு வருவது.... தமிழ் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் மட்டும்தான்... தமிழ்நாட்டிற்கே அந்த பேரை பரப்பியவர் அவர் மட்டுமே ...
@jc8948
@jc8948 8 ай бұрын
ஒரிசா பாலு ஐயா அவர்களை நினைவு கூர்கின்றேன். 🙏🙏🙏
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 2 ай бұрын
ஒரிசா பாலு ஐயாவின் நினையிவகள் நெஞ்சில் அலைமோதுகின்றன. தமிழ் உள்ள வரை பாலு அவர்களின் தமிழக்கு செய்த வரலாற்று ஆய்வுகள் என்றும் தொடரும்.
@srivasan4697
@srivasan4697 8 ай бұрын
பேட்டி அருமையாகயிருந்து. வாழ்க ஒடிசாதமிழ்சங்கமும் தமிழ் சங்கத்தை நடத்துபவர்களும். க. சீனிவாசன். சென்னை.
@ravisi1519
@ravisi1519 3 ай бұрын
"நிம்மதியா இருங்க "🙏 l like ஒடிசா 🇮🇳(i love my country)
@nagappannagappan9690
@nagappannagappan9690 8 ай бұрын
தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது குறித்து மகிழ்ச்சி
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 8 ай бұрын
2 கோடி தமிழர்கள் தமிழகத்திற்கு வெளியே வாழ்கிறார்கள்
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 ай бұрын
5 வருடங்கள் முன்பு ஒடிஷா டூர் சென்றுள்ளேன்.புவனேஸ்வரில் ஒரு தமிழ் பிராமணர் ஹோட்டல் நடத்துகிறார்.த.நா.டிபன் வகைகள்‌ அனைத்தும் அருமையாக கிடைக்கின்றன வாழை இலையில் நியாயமான விலையில்.
@rameshseetharaman8141
@rameshseetharaman8141 5 ай бұрын
மக்கள் தொலைகாட்சி தமிழை வளர்க்கிறது... நீங்க ராமதாசு ஐய்யாவை பற்றி கூறியதற்க்கு நன்றி ஐய்யா ❤
@rajwilliams3768
@rajwilliams3768 8 ай бұрын
வெளி மாநிலங்களுக்கு சென்றால் தான் தமிழா்கள் ஒற்றுமையாக வாழ்கிறாா்கள் மகிழ்ச்சி தமிழ் நாட்டில் கேள்விக்குறியே குடிக்கின்ற தண்ணீருக்கே ஒற்றுமையாகத தமிழா்கள் அரசியல் வாதிகள்
@gunaseelanishanth7234
@gunaseelanishanth7234 8 ай бұрын
ஒடிசா தமிழ் மக்கள் அனைவ௫க்கும் வாழ்த்துக்கள்
@mohamedaltaif3424
@mohamedaltaif3424 Ай бұрын
நானும் ஒடிஷாவில் மூன்று வருடம் பணிபுரிந்துள்ளேன் மிக அருமையான ஊர் பழங்குடி மக்கள் அதிகம்
@sairam239
@sairam239 8 ай бұрын
நானும் ஒடிஷா தமிழ் குடும்பம் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்கிறேன்,🙏
@vijaykumar-uc1ut
@vijaykumar-uc1ut 8 ай бұрын
Hai sir
@joeljo806
@joeljo806 8 ай бұрын
God bless you and your family ❤️❤️❤️❤️
@greenfocus7552
@greenfocus7552 7 ай бұрын
ராஜேந்திர சோழனின் கலிங்க படையெடுப்பின் போது குடியேறியவர்கள் நீங்கள்?
@sairam239
@sairam239 7 ай бұрын
@@greenfocus7552 இல்லை Bro😄அறுபதுகளில் வந்தோம்!
@user-xz6vj1qh6x
@user-xz6vj1qh6x 6 ай бұрын
Tamil cinima papangala?? Release aguma??.
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 3 ай бұрын
வணக்கம் ஐயா...தமிழர்கள்....மிகவும் ஒற்றுமையாக..உள்ளர்கள்...ஓடிசாவில்..மக்கள்..தொகை..குறைவுப்போல.. நன்றி
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 8 ай бұрын
எம்மக்கள் நல்ல இருக்கனும் ஆண்டவா. தமிழர்கள் இவ்வுலகில் எவ்விடத்தில் இருந்தாலும் அவ்விடம் நன்றாக செழிக்கும்
@periasamyganesan7052
@periasamyganesan7052 8 ай бұрын
❤❤🙏🙏🙏🙏🙏
@periasamyganesan7052
@periasamyganesan7052 8 ай бұрын
Really great heart....om muruga ❤
@ANILKUMAR.R
@ANILKUMAR.R 4 ай бұрын
😂
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 4 ай бұрын
@@ANILKUMAR.R Golti ku happy pola
@senthilcorp9424
@senthilcorp9424 8 ай бұрын
தமிழர்கள் எல்லா இடங்களிலும் இருப்பது நல்லது ஆனால் நமது தாய் மொழியை மறக்காமல் இருக்க வேண்டும்
@user-ov1dy4yx2r
@user-ov1dy4yx2r 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@m.sselvam8372
@m.sselvam8372 8 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் ஐயா. 'அம்மா', 'அப்பா', என்றில்லாமல், டாடி, மம்மி என, குழந்தைகள் பெற்றோரை அழைக்கும் போது, அச்சம் நிலவுகிறது.
@prakashrak4905
@prakashrak4905 8 ай бұрын
சரியான கருத்து... ஆனால் இந்த ஓடிசா தமிழ் மக்களில் முதலில் இலவசமாக தமிழ் சொல்லி கொடுப்பவர் ஒரு சௌராஷ்டிரா பெண்மணி... இடையில் தமிழை குறித்து அதிகம் அக்கறை கொண்டவர் ஒரு தெலுங்கர்..... இப்படி நம் தமிழை வளர்ப்பவர்கள் மாற்று மொழியயை கொண்டவர்களாக உள்ளனர்..... ஒரு பக்கம் இதுவும் நல்லதாக தோன்றுகிறது
@rajusivasankaran660
@rajusivasankaran660 8 ай бұрын
Yes. Even I'm also a Tamizhan born and brought up in Bangalore. I studied Kannada language as a main subject at school and College. But I can read,write and speak Tamizh fluently.Wherever we go in this world, Tamil is our identity👍
@manojkumars189
@manojkumars189 8 ай бұрын
​@rajusivasankaran660 👍
@ramasethupathyp3661
@ramasethupathyp3661 7 ай бұрын
தமிழர்களாக வாழ நினைக்கும் இவர்களைப் பார்க்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏
@sulochana5368
@sulochana5368 8 ай бұрын
நான் மூன்று நாட்கள் ஒடிசாவில் இருந்தேன்.அழகான மாநிலம்.எல்லா சாலைகளும்,தேசிய நெடும் சாலைகள் எல்லாமே பசுமை போர்த்தி உள்ளன.நல்ல மக்கள். தூசு,மாசு இல்லை.போக்குவரத்து நெரிசல் இல்லை.நவீன் பட்நாயக் முதல்வர்.அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.5 முறைகள் முதல்வராக உள்ளார்.
@skannadasan5597
@skannadasan5597 8 ай бұрын
Naveen sir appazukkatra thalaivar, no corruption, commission, collection but in Tamilnadu ner ethir.
@Tami_ln
@Tami_ln 4 ай бұрын
அதாவது சொளராஷ்டிரா இனத்தவரின் பூர்விகம் தமிழ்நாடு அல்ல...குஜராத் தான் அவர்களது பூர்விகம்....எங்கு வசிப்பினும் தமிழை மறக்காமல் இருப்பது நல்லது...நல்ல முயற்சி ... அருமையான காணொளி...
@user-lf2ke5db1u
@user-lf2ke5db1u 8 ай бұрын
தமிழ் சங்கம் வாழ்த்துக்கள்
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran 8 ай бұрын
தமிழர் இனம் என்பது இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதமாறுபாடுகள் அற்றது. எனவே உலகத் தமிழர் பற்றி பேசும் போது மதம் பற்றிய விஷயங்களை புறந்தள்ளி, நம் தமிழ் இனத்தாரின் வாழ்வியலை, வளர்ச்சியை வெற்றியை பேசுவோம், பகிர்வோம்,,
@wrajasolomon756
@wrajasolomon756 8 ай бұрын
மிகச்சரி ...நன்றி அய்யா
@selvakumarc645
@selvakumarc645 8 ай бұрын
Christian, muslim madha veriyargal
@selvakumarc645
@selvakumarc645 8 ай бұрын
Dai muttal tamil kalacharam endral hindu kalacharam Christian, muslim hinduvai alipatharku india vanthavargal
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran 8 ай бұрын
@@selvakumarc645 அப்படின்னா, வளைகுடா நாடுகள், வெள்ளைக்கார நாடுகளுக்கு போகிற இந்தியர்களை துரத்தி விட்டிருக்கனுமே? ஆன நாம இங்க தலைமுறை தலை முறையாக இருக்கிறவனை, சரியான வேலைவாய்ப்பும் தராம, மதத் துவேசத்துல, மூச்சுக்கு முன்னூறு தரம் நாட்டை விட்டு போன்னு சொல்றோம்!! அவர்களோ வேலை கொடுத்து, குடி உரிமை கொடுத்து, உங்களுக்கு விருப்பமான மதத்தை பின்பற்றுங்கள் என்று அனுமதிக் கிறார்களே? ஏன், அமெரிக்கா, ஐரோப்பா. நாடுகளில் கோவில் கட்டவும் அனுமதி உண்டே!! ஆனால் நாம் இங்க 300-400 வருசமா இருக்கிற வரலாற்றுச் சின்னங்களை மத அடையாளம்னு அழிக்கிறோம், ஆக யாரு மத வெறியர்? அவங்களா? நாமா?
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 8 ай бұрын
அன்பே சிவம்....😊
@johnrosejonh510
@johnrosejonh510 8 ай бұрын
நானும் ஒடிசா மாநிலத்தில் கலாஹண்டி மாவட்டத்தில் இருக்கிறேன்.
@johnsonjo8454
@johnsonjo8454 8 ай бұрын
என்ன வேலை செய்யறிங்க
@fousulameen2122
@fousulameen2122 7 ай бұрын
சகோ நம்ம தமிழ் சமுதாய மக்களுக்கு தமிழ் எழுத படிக்க அறிவுறுத்துமாறு கேட்டுகொள்கிறேன்...
@SRJRAJA92
@SRJRAJA92 5 ай бұрын
ஒடிசா மக்கள் நல்லா வசதியாக படித்தவர்களாக இருப்பதை பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது
@durairaj9687
@durairaj9687 2 ай бұрын
இவர்களின் உரையாடலை கேட்ட பிறகு ஒடிசா தமிழ்ச்சங்கத்திற்கு சென்றுவரவேண்டும்😂 என்ற ஆசை என்னுள் தோன்றுகிறது.I am at covai.
@rajalakshmiramakrishnan4474
@rajalakshmiramakrishnan4474 5 ай бұрын
என் பெயரும் ராஜலட்சுமி . என் சொந்த ஊரும் ராஜபாளையம் தான் . நானும் தெலுங்கு பேசும் ராஜு இனத்தைச் சேர்ந்தவர் தான் . அவர்களைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது .
@Imboy-ub2st
@Imboy-ub2st 5 ай бұрын
But odisha boyar community mother land
@seethajayaraman7243
@seethajayaraman7243 8 ай бұрын
அற்புதமாக சொன்னீர்கள் ஐயா ! தமிழ்மொழியை சிதைத்து விட்ட தமிழர்களுக்கு ஒரு சாட்டையடி உரை ஐயா !! நன்றி ஐயா !!💐
@Siva-bq9ro
@Siva-bq9ro 8 ай бұрын
தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பது சந்தோஷம்
@m.arunachalamramesh4817
@m.arunachalamramesh4817 7 ай бұрын
இரண்டும் நேரில் பார்த்தது போல் ஒரு மகிழ்ச்சி
@shreerubberspooranan5616
@shreerubberspooranan5616 8 ай бұрын
ஆரவாரமற்ற நிதானமான பேச்சு. சிறந்த படப்பதிவு. ஒடியா பற்றி முதல் முறை உங்கள் படக்காட்சி பார்த்தேன். அருமை. வாழ்த்துக்கள்.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 8 ай бұрын
நன்றி அண்ணா
@keeransiva5062
@keeransiva5062 8 ай бұрын
உலகத் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுங்கள்.
@aalampara7853
@aalampara7853 8 ай бұрын
ஒதிசாவில் இலங்கைத் தமிழர் மற்றும் மலையகத் தமிழர் பகுதிகளும் உள்ளன!
@imna973
@imna973 8 ай бұрын
can you post the vidio evidence
@kannan7500
@kannan7500 8 ай бұрын
Singlalis were Kalingas..
@aalampara7853
@aalampara7853 8 ай бұрын
@@kannan7500 Kalingas were royal blood, highly civilized, ethnically related to South Indians !! But Singhalese are simply a blend of many low origin tribes! Singhalese are actually descendants of Vaghris, (Nari Kuravar) similar to Romas! They were involved in Thuggery, Robbery, Nomadic Anarchists, some of them are Pirates! They were forcibly removed from many parts of India and exiled to Maldives and Sri Lanka in middle ages!
@user-de4tl2yo2f
@user-de4tl2yo2f 8 ай бұрын
​@@aalampara7853Oh good 👍....is it true history?
@sujanmi4356
@sujanmi4356 8 ай бұрын
அவ்வாறு இல்லை.முடிந்தால் ஆதாரம் தாருங்கள்.
@a.r.jijenthranramasamy9586
@a.r.jijenthranramasamy9586 Ай бұрын
எந்த மாநிலம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரிகுழந்தைகளுக்கு தமிழ் எழுத படிக்க கற்றுக்கொடுங்கள் பூர்வீகத்தை சொல்லிகொடுங்கள் அதுதான் எக்காலமும் கை கொடுக்கும் தமிழ் மட்டுமே செம்மொழி தமிழுக்கு அவ்வளவு சிறப்பு
@samualjayakumar6970
@samualjayakumar6970 Ай бұрын
அருமையான நேர்காணல்கள்.நம் தமிழ்மக்களின் நிலை அறிந்து சந்தோஷம்.இத்தனை வருடம் பட்நாயக் அவர்கள் ஆட்சி நடந்தது.நல்ல ஆட்சி செய்தார்.இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம்.அதுதான் ஓர் நெருடல்.நல்லதை நினைப்போம்.
@ponnanseenivasagam3714
@ponnanseenivasagam3714 5 ай бұрын
தமிழ்நாட்டை தமிழ்பற்றுள்ள தமிழன் எப்போது ஆள்வானோ அப்போதுதான் தமிழ் நாட்டில் தமிழ் வளரும்.
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 8 ай бұрын
இன்னமும் திருச்சியின் வடக்கு கிராமங்களிலும் நாமக்கல் மாவட்ட கிராமங்களிலும் கலிங்க ன் என்ற பெயர் கொண்ட மக்கள் வாழ்கின்றனர் அதற்கு ஒரு ஆதாரம் ஒட்ட நாடகம். கலிங்கத்துக்கு ஒட்டர நாடு என்ற பெயரும் உண்டு சீரங்கத்தார்
@ramkumar-ex7ug
@ramkumar-ex7ug 4 ай бұрын
Bro oddar poor kudigal
@Typing332
@Typing332 3 ай бұрын
Bro boyar caste king kharavelan and gajapathi kingdom iruthurakanga and south indian kingdom neriya warrior boyar caste irunthurukkanga bro
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 8 ай бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்து சகோதரா வெளியில் இருப்பவர்கள் பேசும் தமிழ் கூட நாம் பேசுவதில்லை
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 8 ай бұрын
சிறப்பான நேர்காணல் வாழ்த்துகள். ஒடிசா வாழ் தமிழர்கள் நலம் வளம் நிறைந்து வாழ்க நீடூழி !!!
@sanghamithra.v588
@sanghamithra.v588 2 ай бұрын
💕 வேற்றுமையில் ஒற்றுமை வாழ்க வளர்க
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Ай бұрын
ஒடிசா மிகவும் அமைதியான ஊர் என்பது கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 3 ай бұрын
Our Tamil people playing a vital role in developing economy. Happy see our people.
@saravanans6916
@saravanans6916 8 ай бұрын
தமிழர்களை பார்க்க பெருமையாக இருக்கிறது . அவர்கள் வாழ்க்கை தரமும் உயர்ந்து இருக்கிறது
@user-ov1dy4yx2r
@user-ov1dy4yx2r 8 ай бұрын
அருமை அக்கா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை .🎉🎉🎉 ஆனால் நம் தாய்மன்னில் தமிழ் ( எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ) நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் இங்கு வந்து தமிழ்மொழியை கற்பித்துத் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🎉🎉🎉
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 8 ай бұрын
.....தாய் மண்ணில்.....
@kumarindia7685
@kumarindia7685 8 ай бұрын
உன்மையிலேயே ஒடிசாவில் நம்ம தமிழ் மக்கள் இருப்பதும் ,அவர்களுடன் தமிழ் பேசி பேட்டியளித்த உங்களுக்கும் ,இதை கேட்ட எங்களுக்கும் ரொம்ப ரொம்ப பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளன சவூதியிலிருந்து குமார்
@taletribe5828
@taletribe5828 8 ай бұрын
ஒடிஸாவில் தமிழ்ச் சமுதாயம். நல்ல முன்னெடுப்பு. குழந்தைகளுக்கு ‘கதை வழி தமிழ்’ கற்றுக் கொள்ள விருப்பம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள் ஐயா🙏🏾
@ramachandranp1662
@ramachandranp1662 8 ай бұрын
உங்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்கள்
@nlakshmikanthan2718
@nlakshmikanthan2718 8 ай бұрын
இந்நிகழ்ச்சிழியில் பேட்டிக்கண்டவர்களில் இரு நபர்கள் எங்கள் ஊரான திருவள்ளூர், மற்றும் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வசிப்பதை கேட்டபோது சந்தோஷம் ஏற்பட்டது யாதும் ஊரே யாவரும் கேளிர் என எண்ணதோன்றியது 👌
@knvallarasu
@knvallarasu 8 ай бұрын
தமிழ் வாழ்க.உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்தும் நெஞ்சம் காநீ வல்லரசு.
@RAMAIAHRamaih-de3bq
@RAMAIAHRamaih-de3bq 7 ай бұрын
Only thamil people not give respect to other people Dravid Cristian mafia is main problem Muslim not problem Only anti hindhu main set
@Typing332
@Typing332 3 ай бұрын
@@RAMAIAHRamaih-de3bq yes tamil people racist people
@subramanianr8861
@subramanianr8861 8 ай бұрын
ஒடிசா தமிழர்கள் வாழ்க.எல்லா மாநிலம்,உலகின் எல்லா நாடுகளிலும் தமிழர்கள் வாழ வேண்டும். வாழ்க தமிழர்கள்
@PerumPalli
@PerumPalli 8 ай бұрын
20:06 எனக்கு நினைவு தெரிஞ்சு எங்கோ You tube ல கேட்ட நினைவு 1981 ல 10 லட்சம் தமிழர் என்று இப்போ 16-18 லட்சம் பேரு இருக்கலாம்
@subramanihemanth4854
@subramanihemanth4854 7 ай бұрын
அருமை நன்பா தமிழ் மக்களை தேடி அங்குள்ள நிலையை அருமையா சொல்கிறீர்கள் வாழ்க
@RANJITH1812
@RANJITH1812 2 ай бұрын
நான் 20 வருடங்களுக்கு முன்னர் இரண்டு வருஷம் ஒரிசா கட்டாக்க்கில் என் வங்கி உத்தியோகத்தின் காரணமாக வசித்தேன். மிகவும் அருமையான டவுன். விலைவாசி ரொம்ப குறைவு. மக்கள் மிகவும் எளிமையானவர்கள், அன்பானவர்கள், நல்ல குணம் உடையவர்கள்.. ❤️
@balaji7803
@balaji7803 8 ай бұрын
ஏன் நீங்க சொல்றது முழுக்க முழுக்க உண்மைதான் கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டு மக்கள் தமிழை கற்றுக் கொள்கிறோம்
@user-ov1dy4yx2r
@user-ov1dy4yx2r 8 ай бұрын
மிகுந்த வேதனையாக இருக்கிறது. தமிழில் பேசுவதற்க்கே அசிங்கம் என்று நினைகுகின்றனர் மூடர்கள்
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 8 ай бұрын
வணக்கம். My sister' s husband had a transferable job and for a few years, they stayed in Odisha. My sister was so much awed by the place and its people that she sang praises and praises of them, their way of living... and all. Before my family could go to have a whiff of the air that she was so much in awe of, they were transferred again. From then, I too have wanted to know more of this beautiful state and this video is indeed a treat. We Tamizh people are able to relate to the sentiments of the people of Udisha, in a way. And vice versa, perhaps. Thank you Odisha.
@srinivasanseenu2585
@srinivasanseenu2585 Ай бұрын
ஒரிசா தமிழ் சங்கத்துக்கும் திரு துரைசாமி அவர்களுக்கும், ஒரிசா மக்களுக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்ங்க.Congratulations to All People.👏👏🌻🌻🙏🙏🌻🌻
@SathiyamoothyJ
@SathiyamoothyJ 6 ай бұрын
Though T.M.S was a sourashtrian his tamil songs correct pronunciation attracts all tamilians in all over the world .Also Singer A.L.Raghvan's tamil pronunciation was attractive . Vennira aadai Nirmala the famous actress .They are giving their life to
@jayapalk651
@jayapalk651 8 ай бұрын
இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலம். மினரல்கள் அதிகம் கிடைக்கிறது. குறிப்பாக நிலக்கரி, மைகா போன்ற வை கிடைக்கிறது. நேரடி ரயில் தமிழகத்திற்கு மிகவும் குறைவு.
@Lalithassamayal7
@Lalithassamayal7 8 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது.ஊரையும் சுத்தி காட்டியிருக்கலாம்.
@skannadasan5597
@skannadasan5597 8 ай бұрын
Exept Tamilnadu , vera statela vaazum tamilargal nandraga than vaazgirargal. Intha amma solvathai paarthal tamilnaatai thavithu veru statela vaazvathu punniyamaga ninaikkiren. Om Namashivaya!
@sthalasayananselvaraj999
@sthalasayananselvaraj999 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@athisakthivel6743
@athisakthivel6743 8 ай бұрын
கலிங்கர்கள்திருச்செந்தூர்அருகேஆறுமுகநேரியில்கலிங்கர்குடும்பத்தார்நாடார்கள்இருக்கிறார்கள்கள்தியாகிkt கோசல்ராம்மணிமுத்தாறுஅணைகட்டகாரணமானவர்அந்தவகேராதான் 🇮🇳
@sruthik9850
@sruthik9850 6 ай бұрын
Akka my past birth (Kalinga) odisha taan my priests taught my birth I miss odisha makkal 😭 I feeling love affection I 'll coming my favourite place I want to meet you akka I love my dear Kalingaprajaikal ,I want to ,I like any help in odisha makkal "Sen Tamil aginum nam pirapu indru Kanligam aginum emmakkale ennuyer makkale Udan perava athmartha udan perape agum " 😊
@anilkumarmohapatra1335
@anilkumarmohapatra1335 5 ай бұрын
🙏 what can be bigger than your love for odisha for us.
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 6 ай бұрын
Most thankful for this wonderful video about Orissa living tamil people and great appreciation about Orissa and its culture!.....
@Athirahindustani
@Athirahindustani 4 ай бұрын
Our president Murmu amma is an adivasi tribe from Orissa 🙏🏽
@mathivananr8198
@mathivananr8198 8 ай бұрын
வாழ்த்துக்கள். உங்கள் தமிழ் பணிக்கு, நன்றி பாராட்டுக்கள்.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 8 ай бұрын
தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇 kzfaq.info/sun/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ&si=jZL3cZCy3jz2WQgG
@VeluVelu-wm5bj
@VeluVelu-wm5bj 8 ай бұрын
முதலில் தலைப்பில் இருக்கும் ஹிந்தியை நீக்குங்கள் ஹிந்தியை எதற்காக சேர்க்கிறீர்கள் ஹிந்திக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ?
@kiru37
@kiru37 8 ай бұрын
பாகிஸ்தான் நாட்டில் வாழும் தமிழர்கள் பற்றி கூறுங்கள்
@venkatesanpillai5432
@venkatesanpillai5432 8 ай бұрын
I live in Gujarat...I am from Tn
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 8 ай бұрын
மிக மிக மிக அருமை. நன்றி நன்றி சகோதரா!🌹🌹🙏🙏🙏
@jobconsultancybusiness3096
@jobconsultancybusiness3096 5 ай бұрын
I have been to bbsr many times. Bhubaneswar is really nice place.
@charlesnelson4609
@charlesnelson4609 2 ай бұрын
Even, in karnataka, lots of people settled here from tamilnadu 🎉❤
@CaesarT973
@CaesarT973 8 ай бұрын
Vanakam 🦚🌳🪷 Thank you teaching Tamil. Good to see, nice people , temples & environmentally friendly place 🙏🏿
@priyamagesh3058
@priyamagesh3058 8 ай бұрын
Blue Saree lady, Ivanga Sourashtrians dana, Tamilnadu is also not their motherland, the way they git settled in Orissa, same way their ancestors got settled in Tamilnadu, they are from Maharashtra Circle but they are very much attached to Tamil and tamilnadu, really nice....
@sethumaniappan9592
@sethumaniappan9592 Ай бұрын
அருமை. நல்ல தகவல்.
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 8 ай бұрын
Orissa @odisa..super place
@haritharan7891
@haritharan7891 Ай бұрын
சௌராட்டிர தமிழர் தமிழ்பேசுவது சிறப்பு
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
அருமையான பதிவுவாழ்த்துக்கள்பாராட்டுக்கள்
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 ай бұрын
Arumaiyana padhiu nandri sagodhara
@sukuwasuseela4598
@sukuwasuseela4598 8 ай бұрын
Arumayana pathivu. 👌👏🙏
@Aswini.N.S
@Aswini.N.S 8 ай бұрын
I studied in Odisha!!! It’s a lovely state and people are very nice and humble!!!
@vijaykumar-uc1ut
@vijaykumar-uc1ut 8 ай бұрын
Madam i need details abt puri jeganath temple
@snswain
@snswain 6 ай бұрын
Tq
@suryakantamendali7674
@suryakantamendali7674 3 ай бұрын
Tamils are nice ll ତାମିଲ ଲୋକ ସୁନ୍ଦର ll
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 8 ай бұрын
Very nice vedeo your dedication Towards Tamilian is great thank you
@prabhavathyc2232
@prabhavathyc2232 8 ай бұрын
எல்லா தொழில் நகரங்களிலும் தமிழர் கள் ஒற்றுமை யுடன் வாழ்கிறார்கள்
@Athirahindustani
@Athirahindustani 4 ай бұрын
En matravargal enna seigirargal ? ( thulukanai thavira)
@arockiadass668
@arockiadass668 2 ай бұрын
தமிழ் நாட்டில் தான் தமிழர்களுக்கே வேலை இல்லை! தமிழ் நாட்டில் தான் தமிழ் நாடு அரசு வேலைகள் தமிழர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை. மத்திய அரசு வேலைகளும் தமிழர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. காரணம் தமிழ் நாட்டைத் 57 வருடங்களாக தமிழர்கள் ஆளவில்லை. இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தான் தமிழர்களை வைத்துள்ளார்கள் திராவிட ஆட்சியாளர்கள்.
@tukkuthacomanman8495
@tukkuthacomanman8495 5 ай бұрын
Thankse 🥰🥰 anna🙏🏻🙏🏻 namouru.. Bamditngu🙏🏻🙏🏻
@Punniyakottik
@Punniyakottik 2 ай бұрын
நல் வரவு சிறப்பான பதிவு நன்றி ❤👌👫💐💐💐👍.
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 8 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@sathyamoorthy8408
@sathyamoorthy8408 5 ай бұрын
ஒடிசாவில் நாடகம் அருமையாக இருக்கும் ஒரு முழு படம் பார்த்த உணர்வு இருக்கும்
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 8 ай бұрын
மிக சிறப்பான பதிவு.
@lakshmimalini3215
@lakshmimalini3215 8 ай бұрын
Respected 🙏 mam we are also coming there odisha mam vazthughal Tamil makkal mam and odisha people also mam nice interview taken mam vazgha India unite vazhavalamudhan mam
@marimuthur2238
@marimuthur2238 8 ай бұрын
தமிழர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@vijima1858
@vijima1858 8 ай бұрын
A welcome info.👌👍🙏
@manoharthangarajan2864
@manoharthangarajan2864 8 ай бұрын
Keep it up 👍 ur efforts & GOD bless Uuuuu “Tamilzh “…..💪💪💪💪💪🎉🌸💐🙏
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 8 ай бұрын
கலிங்கத்துப்பரணியில் கூறப்படும் கலிங்க அரசன் அனந்தபத்மன் அல்லது அனந்தவர்மன் அமைச்சர் எங்கராயன்.கலிங்கப்போரில் சோழனின் படைத்தளபதி வண்டை நகர் எனப்படும் பல்லவநாடாகிய இன்றைய வண்டலூரை தலைநகராக கொண்டு ஆண்ட கருணாகரத்தொண்டைமான்.
@sjayasrisjayasri324
@sjayasrisjayasri324 8 ай бұрын
Good activity of Tamil sangam Weldon
@balujaya669
@balujaya669 8 ай бұрын
❤❤❤ mikavum Arumaiyana Tamil video sir.Nalvalthukkal sir.❤❤❤❤❤❤❤❤❤❤
@jeanmuthuswamy5803
@jeanmuthuswamy5803 8 ай бұрын
Very good information
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 ай бұрын
ஒடிசா என்றாலே நினைவுக்கு வருபவர்கள். கலிங்கத்துப் பரணி, ஒடிசா பாலு, கார்த்திக் பாண்டியன்.
@elayathambyrameshkumar93
@elayathambyrameshkumar93 3 ай бұрын
வாழ்க எம் தாய்த் தமிழ் மக்கள்
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 8 ай бұрын
You are doing a great job. Best wishes
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 8 ай бұрын
❤❤❤ great beautiful place
@gogulc6145
@gogulc6145 14 күн бұрын
Nice work brother
@cmthangaraj4443
@cmthangaraj4443 6 ай бұрын
இராஜூ ஐயாவுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் சமர்ப்பிக்கிறேன்
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 8 ай бұрын
Vazhthukal vazhga valamudan Tamil chondathakukku
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 24 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН