ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் வரிகள் | அழகி | 4K | பார்த்திபன் | இளையராஜா | பழனி பாரதி

  Рет қаралды 8,954,904

Mass Audios

Mass Audios

11 ай бұрын

ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் வரிகள் | அழகி | 4K | பார்த்திபன் | இளையராஜா | பழனி பாரதி
#oliyiletherivadhu #oliyiletherivadhusong #azhagifullmovie #entertainment #ilaiyaraaja #parthiban #devayani #nanditadas #singerkarthik #karthik
▶️ திரைப்படத்தின் பெயர் : அழகி
▶️ பாடல் பெயர் : ஒளியிலே தெரிவது தேவதையா
▶️ இசை இயக்குனர் : இளையராஜா
▶️ பாடகர்கள் : பாவத்தரணி, கார்த்திக்
▶️ பாடலாசிரியர் : பழனி பாரதி
** Available On All Streaming Platforms **
▶️ JIOSAAVN
www.jiosaavn.com/album/azhagi...
▶️ WYNK
wynk.in/u/i63SWjFvS
▶️ SPOTIFY
open.spotify.com/album/5fiXnp...
▶️ GAANA
gaana.com/album/azhagi-origin...
*** 4K VIDEOS ***
▶️ * Nattu Sarakku Song ( 4k Video Song ) - • Nattu Sarakku Song ( 4...
▶️ * Aadi Adangum Song ( 4k Video Song ) - • Aadi Adangum Song ( 4k...
▶️ * Oorai Suthum Song ( 4k Video Song ) - • Oorai Suthum Song ( 4k...
▶️ * Pattaya Kelappu Song ( 4k Video Song ) - • Pattaya Kelappu Song (...
▶️ * Kuthu Mathippa Song ( 4k Video Song ) - • Kuthu Mathippa Song ( ...
.
.
.
For more updates from Mass Audios 👇
Subscribe us / massaudios
Follow us / massaudios
Like us / massaudiosoff

Пікірлер: 815
@kathirsurya5599
@kathirsurya5599 6 ай бұрын
2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க..!
@olimayamanaethirkalamtv
@olimayamanaethirkalamtv 5 ай бұрын
I am hearing!
@ankenaresh5839
@ankenaresh5839 5 ай бұрын
Telugu song tell me plzzz
@prakashpvs4726
@prakashpvs4726 4 ай бұрын
Me❤
@mohamedmujahith760
@mohamedmujahith760 3 ай бұрын
I'm favorite song
@thiruppathithiru6695
@thiruppathithiru6695 3 ай бұрын
Me
@mohamedrafi7899
@mohamedrafi7899 11 ай бұрын
நானே என்னை கேட்டு கொள்கிறேன்.. மீண்டும் அந்த பள்ளிநாட்கள் எப்போது மீண்டும் ஒரு முறை வரும்.. 😢😢
@ImranKhan-ij8hg
@ImranKhan-ij8hg 11 ай бұрын
Avlo tha bro😭😭😭
@marvinmario487
@marvinmario487 11 ай бұрын
Llp
@rithickmadhav2944
@rithickmadhav2944 11 ай бұрын
Naanum
@pandipandi1961
@pandipandi1961 11 ай бұрын
Nanum
@MuruganMurugan-jp2ih
@MuruganMurugan-jp2ih 10 ай бұрын
@@rithickmadhav2944 z
@Ranjith-Kumar
@Ranjith-Kumar 11 ай бұрын
90s kids யாராவது இருக்கிங்களா நெல் குருது,கள்ளி ,மறக்க முடியாத நினைவுகள்
@rekasivarasa2666
@rekasivarasa2666 11 ай бұрын
Me also
@selvam5866
@selvam5866 11 ай бұрын
hmm veetla alli kodukka solluvanga nel avikka athu oru nalla kaalam.
@Ranjith-Kumar
@Ranjith-Kumar 11 ай бұрын
@@selvam5866 அள்ளி கொடுத்துவிட்டு அரிப்பு தான் தாங்க முடியாது 🤣🤣
@Ranjith-Kumar
@Ranjith-Kumar 11 ай бұрын
@@rekasivarasa2666 welcome 🤗
@selvam5866
@selvam5866 11 ай бұрын
@@Ranjith-Kumar yes kulikaama vilyaditu thiriyura nammala poyee kulikka vachirum cha.
@nordictamizhan
@nordictamizhan 7 ай бұрын
டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥
@anavaznavaz328
@anavaznavaz328 5 ай бұрын
சரி
@bavanimangeswaran3105
@bavanimangeswaran3105 5 ай бұрын
Ssss happy a eruntha antha days nenjam poothu nirkum ninaivukal...
@muhsin2815
@muhsin2815 5 ай бұрын
Pls pa ennaiyum kootu poutuka😢😢😢😢😢
@kadarmaideena8412
@kadarmaideena8412 5 ай бұрын
❤❤❤ unmai
@manikandan.r6194
@manikandan.r6194 4 ай бұрын
Yes sago
@Smlakshmi962
@Smlakshmi962 6 ай бұрын
இப்ப என்ன தான் டெக்னாலஜி எத்தனை வந்தாலும் 90 s லவ் பன்ன மாதிரி வராது 😊 மரம் கள்ளி செடி லட்டர் சொன்ன காதல் சொல்லாத காதல்😙😍😙😍 சேர்ந்தது சேராமல் போன காதல்😙😍😙😍 90 s நம்ப வாழ்க்கை திரும்ப வருமா😢😢
@arivazhaganpg4124
@arivazhaganpg4124 10 ай бұрын
வெள்ளந்தி மனிதர்கள்... போட்டி பொறாமை இல்லாத உலகம்...மீண்டும் செல்ல மனம் ஏங்குகிறது...
@MelitaChristina
@MelitaChristina Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SanjuSiva-pc8bu
@SanjuSiva-pc8bu 16 күн бұрын
அண்ணா உண்மைய சொன்னீங்க
@MuruganMurugan-vj5wk
@MuruganMurugan-vj5wk 5 ай бұрын
இந்த குரலுக்கு சொந்தகாரர் திருமதி பவதாரிணி ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்🙏🙏🙏
@user-cc3mw7xy1z
@user-cc3mw7xy1z 4 ай бұрын
😢😢😢
@kanagaraj.s8327
@kanagaraj.s8327 4 ай бұрын
😢😢
@Manojkumar_KVM
@Manojkumar_KVM 5 ай бұрын
பவதாரிணி அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏
@ramanathanv6612
@ramanathanv6612 5 ай бұрын
😪
@srikanthsrikanth3197
@srikanthsrikanth3197 5 ай бұрын
ஆண்டவனை பிராத்திப்போம்
@kanagaraj.s8327
@kanagaraj.s8327 4 ай бұрын
🥲
@arumugaperumalj6619
@arumugaperumalj6619 10 ай бұрын
அறியாத வயதில் கூட அன்போடு சேர்ந்து தான் இருந்தோம் அர்த்தங்கள் புரியும் வயதில் ஆளுக்கொரு திசைகளில் சிதறி கிடக்கின்றோம்
@albanusulfikar671
@albanusulfikar671 10 ай бұрын
😢😢
@rajn.e1681
@rajn.e1681 10 ай бұрын
yes
@RaviKumar-vi5zc
@RaviKumar-vi5zc 9 ай бұрын
Yes,,
@Lakshmanan-qq7df
@Lakshmanan-qq7df 8 ай бұрын
Ama pro 😢😢😢😢😢😢😊😊😊😊😊
@Sathikayisha-eo6cv
@Sathikayisha-eo6cv 8 ай бұрын
Yes correct lines
@balakrishnanbalakrishnan3417
@balakrishnanbalakrishnan3417 10 ай бұрын
ஒளியிலே தொிவது தேவதையா ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா தேவதையா தேவதையா பெண் : சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னென்ன என்ன எண்ணியும் புாியவில்லையே நடந்தது என்னென்ன ஆண் : கோவில் மணியை யாரு அடிக்கிறா தூங்கா விளக்க யாரு ஏத்துறா ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும் பெண் : ஒளியிலே தொிவது நீ இல்லையா நீ இல்லையா நீ இல்லையா ஆண் : புத்தம் புதியதோா் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே பூவ போல ஓா் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே பெண் : அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தொியும் எழுதி வச்சது எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல பெண் : ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா தேவதையா தேவதையா
@afsurohail
@afsurohail 10 ай бұрын
❤️
@ramyaramya1881
@ramyaramya1881 8 ай бұрын
நல்லவேளை நான் தமிழனா பிறந்தேன்..! இப்படி கேட்டு உணர்வுகளை அனுபவிக்க...❤❤❤❤
@pandiyarajanpandiyan8255
@pandiyarajanpandiyan8255 2 ай бұрын
@sivamayavan1628
@sivamayavan1628 2 ай бұрын
நன்றி ஐயா 💐☺️
@Priya-vd6cr
@Priya-vd6cr Ай бұрын
😊😊😊😊😊😊
@aneeshrahuman
@aneeshrahuman 10 ай бұрын
தினமும் இரவு இந்த பாடல் கேக்க ...மனது எதோ ஒரு இனம் புரியாத சுகம் . 1000 முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் தெரிகிறது 😍😍😍
@chinnaChinna-lg3mr
@chinnaChinna-lg3mr 10 ай бұрын
😊sdfx( mpl
@SreeKrishnaTextileMill
@SreeKrishnaTextileMill 7 ай бұрын
❤❤❤
@jamunasri2586
@jamunasri2586 7 ай бұрын
Rmoba arumaiana padal
@kannanramaraj585
@kannanramaraj585 6 ай бұрын
Yes
@ksprasathrani
@ksprasathrani 3 ай бұрын
Unmai bro
@shanthakumarr7987
@shanthakumarr7987 5 ай бұрын
யாரெல்லாம் நம்ம இசைக் குயில் பவதாரிணி மறைவுக்குப் பிறகு இந்த பாடலைக் கேட்டு கண் கலங்கினீர்கள்?
@kanagaraj.s8327
@kanagaraj.s8327 4 ай бұрын
😢😢😢😢
@user-jf1jv7hz6g
@user-jf1jv7hz6g 3 ай бұрын
😢
@Vijiviji-xz9my
@Vijiviji-xz9my 25 күн бұрын
Nanum
@USER-BLACKQU
@USER-BLACKQU 20 күн бұрын
😢
@chozhann379
@chozhann379 11 күн бұрын
Singing Angel she has been !!!
@erothedancequeen7975
@erothedancequeen7975 10 ай бұрын
பழைய பள்ளி பருவத்தின் ஞாபகம் வந்தது எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டலும் சலிகாத பாடல் ❤❤❤
@user-ln3fp7xu1s
@user-ln3fp7xu1s 10 ай бұрын
H.
@boxfghj
@boxfghj 8 ай бұрын
Pp a
@Like_Eagle
@Like_Eagle 4 ай бұрын
கள்ளிசெடிகளில் பெயர் எழுதிய ஞாபகங்கள் மறக்க முடியாதது 90s kids.....
@MANISASIManisasi-fi6rh
@MANISASIManisasi-fi6rh 4 ай бұрын
90 பிறந்ததற்காக பெருமை பெருமை கொள்கிறோம் வந்த படங்களில் மிகவும் அழகான படைப்பு கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் ❤❤❤❤
@dheenadp4178
@dheenadp4178 10 ай бұрын
ஒரு தலை காதலை சொல்ல மறந்த, சொல்லி மறுத்த அனைவருக்கும் தேவ கானம்! 💔
@bossraaja1267
@bossraaja1267 11 күн бұрын
ஒரு தல kadal நீ அழகி ( அட ( solla மறந்த கதை)
@chithalamputhursuperkings2018
@chithalamputhursuperkings2018 5 ай бұрын
என் பள்ளிக்கால நினைவுகள், +2 தேர்வு வருவதற்கு 2 மாதம் முன்பு வந்த படம், பல அழகான பசுமையான நீங்கா நினைவுகளை பவதாரிணியின் குரல் கொடுக்கிறது 😢 எவ்வளவு அழகான இசைக்குரல்.
@rajadharmaraj8538
@rajadharmaraj8538 5 ай бұрын
11ம் வகுப்பில் வந்த காதல் இன்றும் நெஞ்சில் 20 வருடங்கள் ஓடிவிட்டது அவள் நினைவில் நான் ராஜா (புவனேஷ்வரி)
@Abraham4928
@Abraham4928 5 ай бұрын
😢😢
@palanimurugan1538
@palanimurugan1538 5 ай бұрын
😢😢😢😢😢😢
@Malik-gb2pi
@Malik-gb2pi 4 ай бұрын
அதுக்கு ஏம்ப்பா... நீங்க அழகுறீங்க​ 😂@@palanimurugan1538
@bharathi2636
@bharathi2636 4 ай бұрын
10 years back 11th std my first love😢
@veeramani70844
@veeramani70844 4 ай бұрын
Same To u bro😢😢
@lovelymahi4726
@lovelymahi4726 14 күн бұрын
Ippo yarula kekuriga intha song❤
@DevikaGkt
@DevikaGkt 24 күн бұрын
எங்களோட சின்ன வயசு ரொம்ப அழகா காட்டட கூடிய பாட்டு. எங்களோட சின்ன வயசுக்கு திரும்ப போக முடியாது. ஆன இந்த பாட்ட கேட்டாலே. திரும்ப அந்த வயசுக்கே போயிட்டு வந்த நினைவுகள். மிக அருமை
@music_partner92
@music_partner92 11 ай бұрын
இந்த படம் என்றுமே இளமையாக நிலைத்திருக்கிறது. தினமும் இந்த பாடலை கேட்பேன். மனது சரியில்லாத போதெல்லாம் இந்த படத்தை பார்ப்பேன். என் வாழ்க்கை இது போல கிராமத்தில் ஆரம்பித்தது.. மிகவும் பசுமையான நினைவுகளுடன் இந்த வாழ்க்கை நகர்கின்றது..
@Freakyboy-
@Freakyboy- 11 ай бұрын
Tharala ma uruttalam
@mr_220_satha
@mr_220_satha 10 ай бұрын
Ama thala 😔🥲
@rajtamilanda
@rajtamilanda 10 ай бұрын
ok mayeiru@@Freakyboy-
@user-oj8jr4cz3f
@user-oj8jr4cz3f 6 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே அழுகத்த தோணும் மிஸ் யூ my schooll and friends😔😭😭😔
@sampatkumar8097
@sampatkumar8097 3 ай бұрын
yes,
@mindempty1861
@mindempty1861 5 ай бұрын
2024ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க
@manivsranji
@manivsranji 2 ай бұрын
My life long it's my favorite
@sadamhussain-tv4sc
@sadamhussain-tv4sc 7 ай бұрын
இந்த பாடல் கேக்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விடும் பழைய நினைவுகள்.....
@Appu.270ank
@Appu.270ank 17 күн бұрын
Pazay.ninogal.oru.Tali.kadal
@iliya265
@iliya265 10 ай бұрын
மீண்டும் இந்த காவியம் தங்கர் பச்சான் sir நினைத்தாலும் படைக்க முடியாது.. ஆனால் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த இரவின் ஒலியில் தெரிந்த தேவதை ❤❤❤❤ இந்த படாலில் மீண்டும் அவள் !!!!!!!
@omshanthicalldrivers
@omshanthicalldrivers 10 ай бұрын
Very nice song 💯🥳👌
@andilli4361
@andilli4361 Ай бұрын
Super feel like your thinking...........
@sharankumar9923
@sharankumar9923 3 ай бұрын
2K kids யாராவது இந்த Song கேக்குறீங்களா..
@sweetycreation...8339
@sweetycreation...8339 2 ай бұрын
S everyday 😊
@EswareswarEswareswar-ml7vn
@EswareswarEswareswar-ml7vn Ай бұрын
Enakku rompa pudikum anna😊
@boxerakilanannadurai2604
@boxerakilanannadurai2604 6 сағат бұрын
yes
@chandrus2600
@chandrus2600 9 ай бұрын
இந்த பாடல் பழய ஞாபகம் வந்தது. கேட்க கேட்க இனிமையும் மணம் மிகவும் சந்தோசம் அடைத்து.❤ 2023ல்
@stalinkanthan7875
@stalinkanthan7875 5 ай бұрын
மிகவும் மனம் வேதனையுடன் இந்த பாடலை கேட்கிறேன் பவதாரிணி அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்
@jaikannankannan3562
@jaikannankannan3562 7 ай бұрын
இளமை பருவத்தை தெரியாமல் தொலைத்தோம் இந்த மாதிரி பாடல் கேட்கும் போது பலரின் அடிமனதில் புதைந்து கிடக்கும் அழகிகள் அழகாக அழவைக்கிறார்கள்
@g.balajibe.6808
@g.balajibe.6808 10 ай бұрын
10th class அப்போ கேட்டேன் இப்ப கேட்டு பழைய காதல் காதலி நியாபகம் வந்திருச்சி
@jayasrivaradarajan8730
@jayasrivaradarajan8730 10 ай бұрын
ஆம்... பள்ளிநாட்களின் மறையாத நினைவுகள்.. என்றும்மனதில்
@muhammadrafi7273
@muhammadrafi7273 4 ай бұрын
இந்தா பாடலை இரவில் கேட்கும் போது ஒரு சுகம்தான்😊😊
@user-ip8yk8sq6c
@user-ip8yk8sq6c 5 ай бұрын
பவதாரணி இறப்பிற்கு பிறகு யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் நண்பர்களே 😢❤
@mahikutty1038
@mahikutty1038 4 ай бұрын
Na
@balasubramanimanoharan8480
@balasubramanimanoharan8480 11 ай бұрын
இந்தப் பாடலின் ஒவ்வொரு ஒவ்வொரு வரிகளும் அற்புதம் இசை மற்றும் இந்தப் பாடலில் வரும் நடிகர்கள் நடிகை மற்ற அனைவரின் நடிப்பு அற்புதம்
@bossraaja1267
@bossraaja1267 11 күн бұрын
சாமியார் compose naaaa சும்மா va?????? சொல்லுங்க இழைthu இழை thu
@tamil_ulagam4037
@tamil_ulagam4037 10 ай бұрын
இன்றும் மனம் சரியில்லாத போது கேக்க தோறும் பாடல் இது
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 4 ай бұрын
மிகவும் வேதனையான இருக்கிறது... பவதாரிணி அவர்கள் 😢😢 மறைவு 😢😢😢
@TRAVELLOVETEMPLES
@TRAVELLOVETEMPLES 4 ай бұрын
கண்கலங்குகிறேன் மீண்டும் பள்ளி நாட்கள் வருமா என்று😢😢
@adhavanguru386
@adhavanguru386 9 ай бұрын
உயிரிலே கலந்தது...நீ இல்லையா.... My favourite song... so sweet...!!!!💞
@user-ku2vs4jr3n
@user-ku2vs4jr3n Ай бұрын
என்னுடைய பள்ளி காதலி ஞாபகம் ...
@orangeajithraj
@orangeajithraj 10 ай бұрын
மானுட வளர்ச்சிக்கு காதலும் ஒரு கல்வியே . காதலால் கணவும் கரைசேறும் உண்மையான காதல் கண்டிப்பாக வெல்லும்❤
@kanagasabapathi9949
@kanagasabapathi9949 6 ай бұрын
பாடல் வரிகள்,பாடிய விதம்,இசை கோர்வை, ஒளிப்பதிவு அத்தனையும் அருமை❤
@jyothi-no7gj
@jyothi-no7gj 10 ай бұрын
சிறு வயதில் துள்ளி திரிந்தது எங்க காலம்
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 11 ай бұрын
பாடகர் கார்த்திக் சார் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை. பவதாரணி அவர்கள் குரல் சூப்பர்.
@ManiK-gz7bh
@ManiK-gz7bh 11 ай бұрын
தி 6/
@sanjuvishnu287
@sanjuvishnu287 11 ай бұрын
@@ManiK-gz7bh gsucjdkgj
@sanjuvishnu287
@sanjuvishnu287 11 ай бұрын
@@ManiK-gz7bh ridkdngmz
@sanjuvishnu287
@sanjuvishnu287 11 ай бұрын
@@ManiK-gz7bh ...
@user-gy1jv2rc6e
@user-gy1jv2rc6e 11 ай бұрын
பழைய நினைவுகள் கொல்லுதே
@romanvicky8500
@romanvicky8500 10 ай бұрын
Ama
@jyothi-no7gj
@jyothi-no7gj 10 ай бұрын
என்ன ஒரு அற்புதமான சாங் வாய்ஸ் செம
@thilagavathi3836
@thilagavathi3836 Ай бұрын
என் life la மறக்க முடியாத படம் 💯 இந்த பாடல் தினமும் இரவில் கேட்காமல் தூங்க மாட்ட❤️என்னோட வாழ்க்கை தான் இந்த படம் 👍💯👍எங்க மாமா வ ரொம்ப Miss பன்ற 😭
@GopinathNath-dc7vd
@GopinathNath-dc7vd 7 күн бұрын
ஓர் அற்புதமான படைப்பு கடவுள் பிள்ளைகள் 90 s Kids சந்தேஷ்சம் எராலம் வேதனைகள் தாராளாம் எல்லாம் என்றும் மாறவ நினைவுகள் 90s Kids வாழ்க்கை😊😊
@AjiraAji-hw6fh
@AjiraAji-hw6fh 2 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது புத்தகப் பையை தூக்கி கொண்டு ஓடுவது தான் ஞாபகம் வருகிறது.
@kumarramakrishnan9287
@kumarramakrishnan9287 5 ай бұрын
As a father , i could feel the pain of ilayaraja sir because I also lost my daughter 21 Yr old in cancer. On one side the world is busy chasing money, power. on other side young adults and kids are dieing in cancer. One thing I learned, the world is unfair and we cannot expect the world to be fair. I am in tears listening to this song. My hug to ilayaraja sir.
@jebajuliansj9285
@jebajuliansj9285 5 ай бұрын
Stay strong Sir!! You realise the world and its wickedness!! The Almighty will give him the strength to overcome this hardest painful situation. We will keep praying for him🙏🙏🙏
@PriyaDharshni-mr5iz
@PriyaDharshni-mr5iz 5 ай бұрын
God bless u sir
@maithili374
@maithili374 4 ай бұрын
Heartfelt condolences Sir.Hope your beloved daughter is in heaven now listing to Bavatharai singing this song to her🙏🏼😢
@medaimani2190
@medaimani2190 10 ай бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என் பள்ளி பருவம் அந்த நினைவுகள் மறுபடி வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன்
@jayjay-eq1zt
@jayjay-eq1zt 6 ай бұрын
வெளிச்சத்தில் தெரிந்த தேவதையை தொலைத்து விட்டேன் எனது பள்ளி பருவ நாட்களில்.
@veeramani70844
@veeramani70844 4 ай бұрын
😢😢
@bossraaja1267
@bossraaja1267 11 күн бұрын
Ippo கூகிள் தேடி hard or ( heart disc la save saidu podungo oooo nov
@duraimurugan1453
@duraimurugan1453 3 ай бұрын
கஷ்டமாக இருக்கிற நேரம் இந்த பாடல் கேட்பேன் மனது அமைதிஅடையும்
@DineshSelvi-cp4vx
@DineshSelvi-cp4vx 6 ай бұрын
பள்ளி நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்குகம்...❤
@sureshsuresh-op5wk
@sureshsuresh-op5wk 5 ай бұрын
இந்த படத்தை கோயம்புத்தூரில் KG மினி தியேட்டரில் பார்த்த நாட்கள்...
@senthilsenthil1757
@senthilsenthil1757 11 ай бұрын
தங்கர்பச்சான் ஒரு சகாப்தம்
@ismayilsalim8860
@ismayilsalim8860 2 ай бұрын
School lover's yaro irukigala❤
@selvamkumar7113
@selvamkumar7113 7 ай бұрын
பள்ளி பருவம் மறக்க முடியாது. இந்த பாடலையும் மறக்க முடியாது. அழகி❤
@EkambavananNatarajan
@EkambavananNatarajan 11 ай бұрын
Directed by Thangar Bachan Written by Thangar Bachan Based on "Kalvettugal" by Thangar Bachan lyrics palanibharathi music ilayaraja singerrs bavatharini,karthic Produced by Udhaya Geetha Starring Parthiban Nandita Das Devayani Cinematography Thangar Bachan Edited by B. Lenin V. T. Vijayan Music by Ilaiyaraaja Production company Uthaya Geetha Productions Release date 14 January 2002 Running time 147 minutes[1] Country India Language Tamil Parthiban as Shanmugam (Veterinary Doctor) Sathish as young Shanmugam Nandita Das as Dhanalakshmi aka Dhanam Monica as Young Dhanalakshmi aka Dhanam Devayani as Valarmati Vivek as Veterinary Doctor Desigan Sayaji Shinde as Dhanalakshmi's husband Pandu as Shanmugam's assistant, Minister Loose Mohan as Pandu's father-in-law Pyramid Natarajan Periyar Dasan Elango Kumaravel as Kaakaiyan George Maryan as Teacher Vennira Aadai Moorthy as Teacher Pandu
@comson82
@comson82 10 ай бұрын
Ilayaraaja is the lyricist for this song! PazhaniBharathi penned the damakku damakku song
@amsavenig3231
@amsavenig3231 18 күн бұрын
Super 👏
@PRAVEENKUMAR-ij7mw
@PRAVEENKUMAR-ij7mw Ай бұрын
Enaku en school days niyabagam varuthu intha song ketum. Pothu 😢❤ same situation antha time la
@user-yg5yl7mx1l
@user-yg5yl7mx1l 5 ай бұрын
அழகி சூப்பர் பாடல்
@saraladevisarala779
@saraladevisarala779 3 ай бұрын
10th to 12th மூணு வருஷம் நான் உயிரா நேசிச்ச சதீஷ் கடைசிவரை கண்களால் மட்டுமே காதலித்தேன் கடைசி வரை சொல்ல தைரியமில்லை இன்றும் அவனை எப்போதாவது அவனை மனைவியோடு பார்க்கும் போது உயிரேபோற மாதிரி வலிக்குது நல்லா இருக்கியான்னு அவன் கேட்கும்போதும்
@amsavenig3231
@amsavenig3231 18 күн бұрын
🥴
@bossraaja1267
@bossraaja1267 11 күн бұрын
ஒரு தல----------- solla மறந்த கதை
@bossraaja1267
@bossraaja1267 11 күн бұрын
பள்ளிக்கூடம் !( அதில் pokkisam போல நினைவுகள்!!!!!!!
@ifallpossible1178
@ifallpossible1178 2 ай бұрын
டக்குனு இந்த பாட்டு மேல ஒரு நியாபாகம்❤
@kovalanvithya3019
@kovalanvithya3019 5 ай бұрын
காலத்தால் அழியாத காவியம்.,..... நன்றி.................தங்கர் 💕💕💕💕💕💕
@sathiyamurthy6951
@sathiyamurthy6951 9 ай бұрын
மறக்க முடியாத நினைவுகள்.. ♥️♥️♥️
@anthonyabilasha9493
@anthonyabilasha9493 10 ай бұрын
மீண்டும் அந்த நாட்கள் கிடைக்குமா 😢😢😢
@user-uh8wr8de4v
@user-uh8wr8de4v Ай бұрын
My favorite song ❤️
@VijayaLakshmi-lh7rm
@VijayaLakshmi-lh7rm 2 ай бұрын
Karthik voice super bhavatharni super rendula oru voice mathi eruthalum pattu hit agirukath super voice both ❤
@muthumari9294
@muthumari9294 2 ай бұрын
இது மாதிரி வாழ்வின் பிம்பங்கள் இன்றைய இளைய தலைமுறை வாழ்வின் பயணத்தில் காண முடியாது அன்றைய வாழ்வின் சுகம்.
@karatekaja3360
@karatekaja3360 4 ай бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடலின் இடையே கோவில் மணிய யாரு அடிக்கிறா லைன் பிடிக்கும் கேட்க்காதவர்கள் ஹெட்செட் போட்டு இந்த பாடலைக்கேட்கவும்
@amsavenig3231
@amsavenig3231 18 күн бұрын
கோவில் மணி யார் அடிக்கிறா❤ சின்ன மனசுக்கு புரியவில்லையே❤ புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு❤all fvrt ❤
@krishnakumars1325
@krishnakumars1325 8 ай бұрын
கடவுளே காலம் கடக்கும் சக்தி கிடைத்தால் கடந்த காலம் நோக்கி செல்வேன் 😢
@marimuthuk3409
@marimuthuk3409 8 ай бұрын
வேணாம் நண்பா
@Jack-qc2ls
@Jack-qc2ls 7 ай бұрын
Athalam oru kaalam thirumba kitaikathu கிராமத்தில் வாழ்ந்த 80s 90s ku mattumae therium
@PCOAVILATHERESEJ
@PCOAVILATHERESEJ 10 ай бұрын
vera level voice thank you Karthick sir
@manikambala166
@manikambala166 8 ай бұрын
Kartik sir love you so much ❤❤❤❤my singer 😊😊😊
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi 6 ай бұрын
❤ என் காதலையும் இப்படி நகர்த்தி எப்படியோ இப்பாடல் வரிகள் இணைத்து கடைசியில் எல்லாம் களைந்து காணாமல் போய் கொண்டே இருக்கு நான் ஒரு வாழ்க்கை அவளின் ஒரு வாழ்க்கை என்ன ஒரு கொடுமையான நாட்கள் மெல்ல நகருது என் இதயம் வருடும் பாடல் வரிகள் கேட்டு கொண்டே
@sowmiyaajithajiii5006
@sowmiyaajithajiii5006 Ай бұрын
யனோட ஸ்கூல் லவ் songs
@ITTECHNOLGY
@ITTECHNOLGY 11 ай бұрын
MY MOST FAVORITE LOVELY SONG 😍🥰😍
@AbdullahHeart-mn2qi
@AbdullahHeart-mn2qi 14 күн бұрын
உயிரை பிழிந்து எடுப்பது போல் ஓர் உணர்வு இந்தப் பாடலை கேட்கும் போது❤
@vinothsenthil7779
@vinothsenthil7779 10 ай бұрын
அடிக்கடி சினிமா பார்ப்பது தவறு என நினைக்கிற என் அம்மா எங்கள் தெருவில் இருக்கும் தாய்மார்களும் போய் பார்த்த படம் அழகி
@RainbowAstrotamil
@RainbowAstrotamil 5 ай бұрын
Yes Bro!
@pandiankpr8065
@pandiankpr8065 3 ай бұрын
2001 10 th batch so love feelings old is gold good times good freinds goodninaivugal
@ravi5421
@ravi5421 11 ай бұрын
மனது மயங்க மறக்காத பாடல்
@mrarivazhaganiasmentor
@mrarivazhaganiasmentor 2 ай бұрын
இன்று 01/04/2024 சென்னை VR MALLல் 12 : 45 PM Showவில் நான் ஒருவன் மட்டுமே இந்த அழகி படத்தை பார்த்து மகிழ்ந்தேன்.... One of my favourite movie from my childhood.... மறக்க முடியாத அனுபவம் இன்று... அழகி= காவியம்
@UdhayaKumar-iy6tg
@UdhayaKumar-iy6tg 9 ай бұрын
Intha song kekum pothu apdiye life pinnadi pona mathiri oru feel 90kid memory 😭 Current off vituku ethitu ya isliye theriyathu mutheviya
@afran4
@afran4 11 ай бұрын
என்னவனூக்கு பிடித்த பாடல்❤
@sivanetcentre6414
@sivanetcentre6414 11 ай бұрын
அருமையான பாடல்
@srimadhikamal5586
@srimadhikamal5586 11 ай бұрын
Ippadi oru kathal enakkum irunthu antha nnalil❤
@umaathevi4326
@umaathevi4326 11 ай бұрын
பெண்ணை விட ஆண் நடிகரின் பார்வையில் வசீகரம் அதிகம்
@pattum7288
@pattum7288 11 ай бұрын
No ponnu daan super
@umaathevi4326
@umaathevi4326 11 ай бұрын
@@pattum7288 இருக்கட்டும். நான் என் கருத்தைச் சொன்னேன்
@orangeajithraj
@orangeajithraj 10 ай бұрын
சில ஆண்களிடம் மட்டுமே வசிகறமான பார்வை தென்படும்❤
@jaideep5613
@jaideep5613 7 ай бұрын
Yes
@amsavenig3231
@amsavenig3231 18 күн бұрын
நீங்க சொன்னது கரெக்ட் தான் இந்தப் பாடலில் வரும் கதாநாயகன் வசீகரம் தான் பார்வை
@suganyav1313
@suganyav1313 Ай бұрын
கோயில் மணிய யாரு அடிக்கிறா என்னா வாய்ஸ் பா பழைய நினைவுகள் ஆறா வடுக்களாய் உயிருள்ளவரை
@vinothkumar-gf9cm
@vinothkumar-gf9cm Ай бұрын
Entha song ha maraka mudiuma. Vera level song. 90 kids ku romba favorite song.
@ushamarson6477
@ushamarson6477 4 күн бұрын
Feel my life this movie like and love whole team ❤❤❤❤
@ravichandran-dd7bs
@ravichandran-dd7bs 5 күн бұрын
பவதாரிணி cute வாய்ஸ்
@elumalaitomato1464
@elumalaitomato1464 5 ай бұрын
அருமை யான பாடல் வரிகள்
@sathamhussain4770
@sathamhussain4770 5 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் பவதாரிணி.
@user-us8jx1xv4e
@user-us8jx1xv4e 2 ай бұрын
Theni prabu❤ 1:04
@ShivaShiva-go1fs
@ShivaShiva-go1fs 10 ай бұрын
My all time favorite... Song... And... Movie....❤
@balabala3397
@balabala3397 3 ай бұрын
எத்தனை காலங்கள் போனலும் அழிவில்லாத பாடல்❤❤❤💘💘💘 S. Bala💕❤️💘💘💘💘
@vengatesh5858
@vengatesh5858 8 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்தா பாடல்❤❤
@NithyasNithyas-ty7qe
@NithyasNithyas-ty7qe 7 ай бұрын
I love school memories....love this song❤....
@Unakaga-Oruvan-Nee.
@Unakaga-Oruvan-Nee. 2 ай бұрын
I am 90kids but ethupola ella appola avangalta pesanumna enakkula payam school life la but super pasankuda (60,70,80,90) super life vanjagam ella manasu vilaiyattuthanm muntharipariga porathu athu oru elavatta team 🎉🎉
@jisyvinesh6179
@jisyvinesh6179 11 ай бұрын
1-8-2023 all time favorite
@palkumar3936
@palkumar3936 2 ай бұрын
Intha song ketta manam amaithiyaga irukkum
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 66 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 84 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 23 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 688 М.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 6 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 586 М.
Ғашықпын
2:57
Жугунусов Мирас - Topic
Рет қаралды 106 М.
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 311 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 103 М.
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 73 М.