ஒட்டு மொத்த தமிழகத்தை உலுக்கிய ஆர்ம்ஸ்ட்ராங்கின் கொடூர கொ**யின் நெஞ்சை உறைய வைத்த Sketch

  Рет қаралды 190,211

Aagayam Tamil

Aagayam Tamil

7 күн бұрын

#bsp #armstrong #bspleader
ஒட்டு மொத்த தமிழகத்தை உலுக்கிய ஆர்ம்ஸ்ட்ராங்கின் கொடூர கொ**யின் நெஞ்சை உறைய வைத்த Sketch
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 395
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 5 күн бұрын
அருமையான மனிதர் குழந்தை மணம் கொண்டவர் நல்ல மனிதர் அவருக்காக வருந்துகிறேன் அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@sinndoss
@sinndoss 5 күн бұрын
இதுதான் திராவிட ( தமிழன்) மாடல் !! இதைத்தான் நம்ம மூக்கன் இஸ்டலின் பிரமாதமாக புகழுறாரு !!
@ChandrasekarpmPM
@ChandrasekarpmPM 5 күн бұрын
@@yousuffbuhari-ke2xk kulanthayadas
@பாதை
@பாதை Күн бұрын
BSP யின் தமிழ் நாட்டின் மாநில தலைவர் கொல்லப்பட்டார். அதற்காக ஊரே கூடி கும்மியடிக்கின்றனர். கூக்குரல் எழுப்புகின்றனர்! 2) அய்யகோ! இந்த கட்சியின் தேசியத் தலைவர் கான்ஷிராம் 2006 ல் எப்படி இறந்தார் என்று யாருமே கேட்கவில்லையே ஏன் ? ஏன்? It was murder !
@mrr.kumaravelramesh5521
@mrr.kumaravelramesh5521 5 күн бұрын
ஐயா தலைவரே நீங்க சொல்ற கருத்து அனைத்தையும் நான் ஏத்துக்கிறேன் கடைசியா சொன்னீங்க பாரு ஸ்காட்லாந்து ஆடுக்கு நிகரான போலீஸ் தமிழ்நாட்டு போலீஸ் என்று அதை மட்டும் நான் ஏத்துக்க மாட்டேன் பிச்சக்கார பசங்க நாயா பேயா அலைய வச்சு என் குடும்பத்தை நாசம் பண்ணி என்னை பிச்சைக்காரனா அலைய வச்ச பெருமை தமிழ்நாடு போலீசுக்கு தான் இருக்கு அப்படிப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்ஐ எல்லாம் இருக்காங்க தான் என்னை 40 இலட்சம் ஏமாத்திட்டான் கம்ப்ளைன்ட் பண்ற அந்த நாய்ங்க லஞ்சம் வாங்கிகிட்டு என் மேல எஃப்ஐஆர் போடுது வடபழனி இன்ஸ்பெக்டர் கோகிலா பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் அலமேலு உங்களால தான் என் வாழ்க்கை நாசமா போச்சு
@gokulraj5283
@gokulraj5283 5 күн бұрын
True
@user-il5vp9yd7z
@user-il5vp9yd7z 5 күн бұрын
Giive complaint to collector office every Monday
@surensundars6085
@surensundars6085 5 күн бұрын
​@@user-il5vp9yd7zகலெக்டருக்கு என்ன அதிகாரம் இருக்கு? போலீஸ் மேல நடவடிக்கை எடுக்க? யாருக்குமே அந்த அதிகாரம் கிடையாது...
@_fallen_angel.
@_fallen_angel. 5 күн бұрын
Nalla paiyan mam ena Rowdy dhan vera edhuvom illa 😅
@saraswathibalu2137
@saraswathibalu2137 5 күн бұрын
Nalla seivanuinga
@prakashr2662
@prakashr2662 5 күн бұрын
பாமக சார்பாக மிகவும் ஆழ்ந்த இரங்கள்....நல்ல மனிதர்
@KarthiKarthi-cq9mc
@KarthiKarthi-cq9mc 5 күн бұрын
மனிதனாக வாழ்ந்தால் பிரச்சினையே இல்லை மகானாக வாழணும்னா நிறைய பிரச்சனை வரும்
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 5 күн бұрын
திரு...ஆம்ஸ்ட்ராங் அவர்களால் படித்து முன்னேறியவர்கள் ஏராளம்... எல்லா மக்களுக்கும் பொதுவானவர்... நல்ல பேச்சாளர்....அவரது இழப்பு பெரும் இழப்பு.....
@Perumal-wh9dr
@Perumal-wh9dr 5 күн бұрын
நல்ல தலைவர் தமிழ்நாடு இழந்து விட்டது நான் பாமக காரன்
@msw1174
@msw1174 5 күн бұрын
Nalla?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
நம்பிட்டோம் நாதாரியே நீ பாமககாரன் தான் என்று 😮😮😮😮😮😮
@beggerbell2912
@beggerbell2912 5 күн бұрын
Uumbu da
@jagadev2012
@jagadev2012 5 күн бұрын
நீ இங்க பாமக காரன்னு சொன்னதால் சந்தேகம் வருகிறது...
@ChandrasekarpmPM
@ChandrasekarpmPM 5 күн бұрын
Dai nathari yenna theriyum vunakku...maram vettiyar
@KrishnakumarRamachandran
@KrishnakumarRamachandran 5 күн бұрын
அண்ணன் அவர்களுக்கு, செம்மார்ந்த வீர வணக்கம் 🙏🙏🙏
@sidhanpermual7109
@sidhanpermual7109 5 күн бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@Jai-bhim_1891
@Jai-bhim_1891 5 күн бұрын
சிறந்த அம்பேத்காரியவாதி அண்ணன் ஆம்ஸ்ட்ராங்க் இறப்பு செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது...
@samyck5927
@samyck5927 5 күн бұрын
திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நல்ல மனிதர் அனைவரையும் அறவனைத்து செல்ல கூடிய வர்
@kumaresanravi6982
@kumaresanravi6982 5 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் அண்ணா
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 5 күн бұрын
பாமகவின் அனுதாபி என்ற முறையில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இவர் தலித் சமுதாய இளைஞர்களுக்கும் வன்னிய சமுதாய இளைஞர்களும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவர் அய்யாவைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களை சமூகத்தில் வெளிப்படுத்துவார் பல சமூக ஊடகங்களில் இவருடைய காணொளிகள் ஐயாவை புகழும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை தூக்கி நிறுத்தும் வகையில் பேசி இருப்பது மிகச்சிறந்த ஆளுமையின் அடையாளம் பாமாவின் பொதுச்செயலாளர் தலித் ஒருவர் பொதுச் செயலாளராக இருக்கின்றார் என்பதை தொடர்ந்து தன்னுடைய காணொளிகளில் வெளிப்படுத்துவார்
@user-nt2ej6wx7s
@user-nt2ej6wx7s 5 күн бұрын
அன்பான அரசியல்வாதி ,,அண்ணனை இழந்தது பெரிய இழப்பு...
@ஆசீவகமைந்தன்
@ஆசீவகமைந்தன் 5 күн бұрын
kzfaq.info/get/bejne/adJndpuo1b-Vnqs.htmlfeature=shared இன்று அமாவாசை 05/07/2024 வெள்ளிக்கிழமை👉வள்ளியம்மை ஆடி 12 👉பரசுராமன் பகுஜன் சமாஜ் கட்சி 👉யானை சின்னம் மாநிலத் தலைவர் திரு.ஆர்ம்ஸ்ட்ராங்👉திருமால் அரிவாள் வெட்டு நேரம் மாலை 7 மணி 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கிரீன்ஸ் சாலை 👉பச்சையம்மாள்/ஆண்டாள் அப்பல்லோ மருத்துவமனை👉ராவண இந்திரர் யூதப் பிண்டாரிகளின் சடங்கு. ஐயா
@Joe-yi5qh
@Joe-yi5qh 5 күн бұрын
RIP Anna. Such a lovely person
@NithiananthanAnand
@NithiananthanAnand 5 күн бұрын
சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்தை மறக்கமுடியுமா......? வன்முறையாலேயே வளர்ந்தவர் வன்முறையாலேயே வீழ்ந்து போனார்....
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் 😮😮😮
@KavithaB-zm5lc
@KavithaB-zm5lc 5 күн бұрын
சட்டக்கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தாக்கப் பட்டதால் தானே அவர் களத்தில் இறங்கினார்?அடிமையாக இருக்கும் காலம் போயாச்சு 😡
@pcdurai3834
@pcdurai3834 5 күн бұрын
Nee adikkiratha vangi kitte irunkkanuma??? Aappadi iruntha nallavan....
@jrkarthi
@jrkarthi 5 күн бұрын
@@NithiananthanAnand இது அரசியல் கொலை..... இவர் யாரையும் கொலை செய்யவில்லை... திமுக கொல்டிகளின் சதி
@Tamizhan747
@Tamizhan747 5 күн бұрын
​@@KavithaB-zm5lcஇன்னும் DMK க்கு அடிமை யா தானே வெச்சிருக்காங்க 😂😂
@ravichandran7234
@ravichandran7234 5 күн бұрын
சட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலவரம் நினைவிரூக்கிறதா
@user-io9nv9ml9l
@user-io9nv9ml9l 5 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@senthilponn859
@senthilponn859 5 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்.
@ponmuthu83
@ponmuthu83 5 күн бұрын
ஆழ்ந்த இறங்கல் 😭😭😭😭
@gothandapanisubiksha1179
@gothandapanisubiksha1179 5 күн бұрын
மனம் வெடித்து போகிறது. அண்ணாவின் இறப்பு
@shama_Bano_kitchen
@shama_Bano_kitchen 5 күн бұрын
Very kind person not now.samudhaya poarali rip
@vasanthanu4894
@vasanthanu4894 5 күн бұрын
நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
@user-zy1gk3uc2d
@user-zy1gk3uc2d 5 күн бұрын
ஆழ்ந்த இரங்கள்😢😢😢😢😢😢😢
@vinothkannan2377
@vinothkannan2377 5 күн бұрын
மிகப்பெரிய இழப்பு.... ஆழ்ந்த இரங்கல்....
@user-id8zz8th1t
@user-id8zz8th1t 5 күн бұрын
பூவை மூர்த்தியார் வளர்ப்பு ❤
@ChandrasekarpmPM
@ChandrasekarpmPM 5 күн бұрын
@@user-id8zz8th1t jayavim gavsnippu poovai Murthy maranam
@prabar8033
@prabar8033 5 күн бұрын
மிகச் சிறப்பான அரசியல்வாதி... வீரவணக்கம் அண்ணணுக்கு...!!!
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 5 күн бұрын
சிறந்த தலைவர்😢
@elumalaic2200
@elumalaic2200 5 күн бұрын
கொடுமை கொடுமை... நாட்டில் என்ன நடக்கிறது.. நாடு எங்கே செல்கிறது... பேரதிர்ச்சி.. ஆழ்ந்த வருத்தம் 😭😭😭
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
வக்கீல் எல்லாம் கிரிமினல் ஆனால் இதுதான் நடக்கும் 😮😮😮
@yaayee2886
@yaayee2886 5 күн бұрын
Inthe india uruppadathe.. Endrum picchai karan naadu thaan
@dangerzone7251
@dangerzone7251 5 күн бұрын
நமக்கு நாமே பாதுகாப்பு ஒன்றினைவோம் தோழர்களே😢
@balak.622
@balak.622 5 күн бұрын
திமுக இருக்கும்வரை தமிழருக்குஇதுதான்நிலை, தலைநிமிர்பவனை தட்டிவைப்பது இனத்தைஅழிப்பதற்கு ஒப்பானது.
@19shyamu
@19shyamu 5 күн бұрын
So sad, I even had argument with their party guys, but he is so genuine and kind and didn’t had any rowdysm attitude.
@all9077
@all9077 5 күн бұрын
Zomoto காரனுக்கு வெச்சுட்டானுங்க ஆப்பு.
@padmavathir6029
@padmavathir6029 5 күн бұрын
Paavam 😮 zomato
@mallavadiraj
@mallavadiraj 5 күн бұрын
😂😂😂😂
@cyrilkaviraj7061
@cyrilkaviraj7061 4 күн бұрын
True enimetu avagalaa matum chk panuvaagaa but ulaa veramaree samugaa verodigal therivargal avagalaaa kanduka matagaa
@gowthamank.s7581
@gowthamank.s7581 5 күн бұрын
நல்ல மனிதர்
@rukumanis4570
@rukumanis4570 5 күн бұрын
There should be only verbal debate on ideologies, violence is not the solution. As a citizen of Tamilnadu, i felt ashamed.May the departed person's soul rest in peace
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 5 күн бұрын
ஆழ்ந்த இரங்கள்
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 5 күн бұрын
தம்பிக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கின்றேன்.. மிக விரைவான நடவடிக்கை தேவை .. இந்த சதி யாருடையது என்பதை காவலதுறை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் ..
@ChandrasekarpmPM
@ChandrasekarpmPM 5 күн бұрын
@@kumaresankumaresan8327 bjp
@jayaganeshjg19
@jayaganeshjg19 5 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்😢
@TMSureshraMSRaj
@TMSureshraMSRaj 5 күн бұрын
Super statement 🎉
@Tamizhan747
@Tamizhan747 5 күн бұрын
DMK ஆட்சி ல rowdism அதிகமா இருக்கு.. 😢😢
@Murugan-uh9ej
@Murugan-uh9ej 5 күн бұрын
மிகவும் வருந்துகிறேன்
@SelvarasuM-ch6ej
@SelvarasuM-ch6ej 5 күн бұрын
சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது தமிழ் நாடு முதல்வர் போலீஸ் துறையை நிர்வகிக்க தோற்றுவிட்டது அதனால் தார்மீகப் பொறுப்பு ஏற்று போலீஸ் துறையை நிர்வாக திறமை உள்ளவர்களிடம் மாற்றி கொடுத்தால் தமிழக மக்களுக்கு நல்லது.
@sekart7275
@sekart7275 5 күн бұрын
ப.ரஞ்சித்துக்கு.மற்றுமொரு.திரைகதை.கிடைத்துஉள்ளது😮
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
பிணத்தை வைத்து பிச்சை எடுக்கும் நாதாரி தானே கூத்தாடி கழிசடை நாய் 😮😮😮
@brightsonj6183
@brightsonj6183 5 күн бұрын
தமிழ்நாடு மோசமான நிலையில் செல்கிறது. 😢😢😢
@PeriyasamySamy-g2k
@PeriyasamySamy-g2k 5 күн бұрын
திருமாவளவன் அவர்கள் கண்டன தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் திருமாவளவன் அவர்கள் திமுக கட்சியில் இருந்து வெளியே வர வேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
அப்புறம் எலும்பு துண்டு கிடைக்காதே அறிவில்லா ஆலயத்தில் இருந்து 😮😮😮
@gunasaranmedia4880
@gunasaranmedia4880 5 күн бұрын
என் அண்ணன் 😭😭😭😭😭😭😭
@shankmr5899
@shankmr5899 5 күн бұрын
ஆனால் அவரை கட்டப்பஞ்சாயத்துக்காரர் என‌ குளத்தூரில் கூறுகின்றனர். வீட்டை விற்காதவரை மிரட்டி அடித்து கையெழுத்து வாங்குவார் என குளத்தூர் இஸ்லாமிய நண்பன் கூறினான். அவரைப் பற்றி அவ்வளவாக தெரியாது. நான் பெருப்பூரில் வந்து சில மாதங்களே ஆகிவிட்டது. ஆனால் யாரும் positive ஆக பேசவில்லை. Lawyer & கட்ட பஞ்சாயத்துக்காரன், ஏதோ இருபது lawyerக்கு மேல் அவரிடம் வேலை செய்கின்றனர் என்ற தகவல் மட்டும் வெளிவருகிறது. ஊடகத்தின் மீதும் பேட்டி கொடுப்பார்கள் உண்மையில் நல்லவர்களா என சந்தேகம் வருகிறது. எல்லாமே கட்சி, சாதி சார்ந்ததா..
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 5 күн бұрын
அன்ணே Law Collage பழைய சண்டை காரணமாக இருக்கும் மோ
@thirumunivar5661
@thirumunivar5661 5 күн бұрын
ஆர்க்காடு சுரேஷ் கொலைக்கு பழி என போலிஸ் சொல்கிறது
@kiruthigak1915
@kiruthigak1915 5 күн бұрын
சட்ட கல்லூரி பிரச்சனை தான் காரணமாக இருக்கும் போலவே
@Daspandi
@Daspandi 5 күн бұрын
@@kiruthigak1915பழைய சட்டக்கல்லூரி பிரச்சனையின் போது எத்தன வருசமா ஆனாலும் உங்கள விடமாட்டோம்னு ஒருத்தர் சொன்னாருனு சொல்வாங்க
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
​@@Daspandiகத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்று இப்போது தான் புரிகிறதா 😮😮😮😮
@palanin1246
@palanin1246 5 күн бұрын
இவர் சமூக சேவைகள் பல செய்தவர் தான் இருப்பினும் நல்ல வரையும் தாண்டி மிக வல்லவர் தாதா கட்டப்பஞ்சாயத்து ரியல் எஸ்டேட் நிலம் மோசடி மற்றும் சில சமுதாய எதிராக பல செய்தவர் படிக்காமல் வழக்கறிஞர் பட்டம் பெற்றார் என்று ஓய்வு பெற்ற இவரால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
@SaravanaSaravana-oh5xc
@SaravanaSaravana-oh5xc 5 күн бұрын
Manasu kastama irukku aayntha irangal Anna.
@MeSk8055
@MeSk8055 5 күн бұрын
IFS நிதி மோசடியில் இவருக்கு பங்கு இருக்கிறது என்று செய்திகள் வருகிறதே
@dineshkumarkumar3807
@dineshkumarkumar3807 5 күн бұрын
அந்த அண்ணன் நல்லவர் நல்ல பேசுவர் நாங்க DRBCC ஸ்கூல் ல படிக்கும் போதும் பாத்து பேசிருக்கேன்😢😢😢😢
@athavanbalaji4818
@athavanbalaji4818 5 күн бұрын
நாம் என்ன விதைத்தோம்.... நமக்கு தெரியாமல் இல்லை....
@venkatesannithya1000
@venkatesannithya1000 5 күн бұрын
இது மிகவும் கண்டிக்க தக்கது
@CommentMohansVlog53
@CommentMohansVlog53 5 күн бұрын
RIP 😭😭😭 ஆழ்ந்த இரங்கல் எங்கள் அண்ணனுக்கு 😭😭🙏
@mehala2810
@mehala2810 5 күн бұрын
😢😢😢😢😢😢😢😢 RIP Miss you anna
@suriyam5390
@suriyam5390 5 күн бұрын
என்னசொல்வதென்று தெரியவில்லை மனம் வெதும்புகிறது
@arivu1972
@arivu1972 5 күн бұрын
சட்டம் பயிலும் பல மாணவர்களுக்கு அவர்தான் கல்வி கட்டணம் செலுத்துவார்.
@gdtvtamil
@gdtvtamil 5 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢😢
@pasupathi-hd8es
@pasupathi-hd8es 5 күн бұрын
Miss you Anna 😢😢😢
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 5 күн бұрын
🙏😓Rip...........
@madrasmeenavan476
@madrasmeenavan476 5 күн бұрын
Rip ayya😢
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 5 күн бұрын
சரியான தன்டனை மரணம்
@sinndoss
@sinndoss 5 күн бұрын
இதுதான் திராவிட ( தமிழன்) மாடல் !! இதைத்தான் நம்ம மூக்கன் இஸ்டலின் பிரமாதமாக புகழுறாரு !!
@mohanmurugan3989
@mohanmurugan3989 5 күн бұрын
​@@sinndossYou fool sangi nayee
@taurusvirischigam
@taurusvirischigam 5 күн бұрын
கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டால்.....
@gopinath312
@gopinath312 5 күн бұрын
நல்ல மனிதர் சட்டம் படிங்க னு சொன்ன தலைவர் இன்றையக்கு எத்தனை பேர் BA. BL தெரியுமா
@TV-rw3tf
@TV-rw3tf 5 күн бұрын
திருமாவளவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்..
@vijivijivijikumar5290
@vijivijivijikumar5290 5 күн бұрын
அவர் ச***** ஏண்டா ஊம்புற புண்டா மவனே
@raghavn9398
@raghavn9398 5 күн бұрын
கொலைக்கான காரணம் தெரியவில்லை நடந்திருக்கக்கூடாது விரைவில் பின்னணி அறிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 5 күн бұрын
ஒன்றும் நடக்காது எல்லா செய்தியும் போல் இதுவும் பத்து நாள் பேசப்படும் அவ்வளவு தான்
@sikkanderusman1632
@sikkanderusman1632 5 күн бұрын
😮
@parthibanb7109
@parthibanb7109 5 күн бұрын
Very sad
@thani_oruvan8571
@thani_oruvan8571 5 күн бұрын
😭கொலையாலிகலை விடக் கூடாது 😭 அண்ணன் சார்பாக திருப்பிப் அடிக்க தயராகுங்கல்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
அட தற்குறி முட்டாள் முரசொலி நாயே 😮😮😮
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 5 күн бұрын
மிக வன்மையாக கண்டிக்கிறேன்.. இந்த படுகொலையை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது மரண தண்டனையோ அல்லது ஆயுள் வரை சிறை தண்டனையோ கொடுக்கப்பட வேண்டும்..
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
ஆனால் மூதேவி வக்கீல்கள் விட மாட்டார்கள் 😮😮😮
@PeriyasamySamy-g2k
@PeriyasamySamy-g2k 5 күн бұрын
ஒட்டுமொத்த மக்களுக்கு நல்லது lசெய்தவரை எழுந்து விட்டோம்
@pradeepkumar-pd4gb
@pradeepkumar-pd4gb 5 күн бұрын
RIP Anna😢
@fadricjoshua
@fadricjoshua 5 күн бұрын
Rip Anna 😭😭😭
@T.Sarankumar5839
@T.Sarankumar5839 5 күн бұрын
Ore azugaya varudhu, sir Miss you too,
@user-qh9dk5te8k
@user-qh9dk5te8k 4 күн бұрын
மனித கொலை என்பது எந்த காரணத்துக்காகவும் ஏற்று கொள்ள முடியாது.குற்றவாளிகளை கூண்டில் ஏற்றவேண்டும்.தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
@gunajo7041
@gunajo7041 5 күн бұрын
Kandupudichi ஒரு kai ஒரு kall Veddunum ⚔️⚔️⚔️⚔️
@user-vf3pi1cc9u
@user-vf3pi1cc9u 5 күн бұрын
RIP Sir ..😭
@skannan9677
@skannan9677 5 күн бұрын
Aattukutty tamilnaattula poruppeduthadhulaerundhu ippadi patta sambavam adhigamaa nadakkudhu, Edupudiyum maraimuga support irukkalaam,CM romba vizhippaa irukkanum.
@SA-jz7uf
@SA-jz7uf 5 күн бұрын
R.I.P to my leader.😭😭😭😭 a big loss for us. Why CM not given poilce security for our leader and no police booth also. Ita a pre plan murder with a background support. We want justic and we want the killers should be punished brutally killed in the public place.
@MeSk8055
@MeSk8055 5 күн бұрын
இவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு கேட்கவில்லை.. போலீஸ் யாருக்கும் தானாக முன்வந்து பந்தோபஸ்து தராது
@slicegowtham4821
@slicegowtham4821 5 күн бұрын
Inuma da dmk va nambitrukinga 😂😂😂
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 5 күн бұрын
வேங்கை வயல் மாதிரி மெத்தனம் காட்டாமல் காவல் துறை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@steedriders
@steedriders 5 күн бұрын
How these people manage huge expenses? These kind of people always indulge in shady deals and earn lot of money
@elancheliyanramasamy583
@elancheliyanramasamy583 5 күн бұрын
😢😢😢
@tamilmani9501
@tamilmani9501 5 күн бұрын
இப்படி கொலை செய்கிற அளவுக்கு என்ன தவறு செய்தார். பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
@ALIYYILA
@ALIYYILA 5 күн бұрын
காவலர்களை ...கடைசியாக.... உங்கள் ஊரின் சாலைகளிலும், ஜனங்கள் நடமாடும் முக்கிய இடங்களிலும் எப்போது பார்த்தீர்கள்? இப்போது பார்ப்பதுண்டா? ஏன்?
@ravichandhranbs8330
@ravichandhranbs8330 5 күн бұрын
நல்லவர் வல்லவர் எல்லாம் சொல்றீங்க இது கொலை செய்யப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இருக்காது இவரால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இதை செய்திருப்பார்கள்
@muthukumar-hk3qx
@muthukumar-hk3qx 5 күн бұрын
அருமையான அறிவார்ந்த திமுக தலைவரின் எந்தக்கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது எவன்டா இப்படி ஒரு கட்சித்தலைவரையே போட்டுருக்கீங்க. வாழ்க தமிழ்நாடு.
@ssn9072
@ssn9072 5 күн бұрын
ஒரே இடத்தில் எப்படி ஆறு Zomato ஆட்கள்?? சந்தேகம் வரவில்லையா 😮😮
@prakashdeva7683
@prakashdeva7683 5 күн бұрын
10 zomotto person
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
பகூத் அறிவு மண் மகிமை அது😮😮😮😮
@054353
@054353 5 күн бұрын
நல்ல மனிதர்.🎉🎉🎉
@travelfoodnews6709
@travelfoodnews6709 5 күн бұрын
RIP
@jayaramanr9997
@jayaramanr9997 5 күн бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 5 күн бұрын
இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
சும்மா உசுப்பி விட்டு விட்டு நீ ஜெயிலுக்கு போவியா மூதேவி?
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux 5 күн бұрын
No one forget what this so called Criminal lawyer ...done in 2008 High court ...His Criminal supporters do anything
@SrinivasanSrini-ru1rh
@SrinivasanSrini-ru1rh 5 күн бұрын
Ellam rowdygalum onna serungal vidai kidaikkum Ungal kudumbam nandraga vaazha mudiyum
@arulvivekkumar5182
@arulvivekkumar5182 5 күн бұрын
Law college students clash issue???
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu 5 күн бұрын
Rip😢😢
@stavroshkennedy618
@stavroshkennedy618 5 күн бұрын
Rip
@mesaya-sd3ed
@mesaya-sd3ed 5 күн бұрын
போலிஸ் சட்டம்... என்ன செய்கிறது
@Rajiv7845
@Rajiv7845 5 күн бұрын
அண்ணன்😢
@jrkarthi
@jrkarthi 5 күн бұрын
Next Seeman
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu 5 күн бұрын
Next sudalai Stalin thanda😢😢
@jpind9018
@jpind9018 5 күн бұрын
நெருப்பு இல்லாமல் புகையாது
@sakthisachin2570
@sakthisachin2570 5 күн бұрын
Unagali enakku romba pudikkum anna miss u anna 💔🥹😭😭😭😭😭
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 5 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
Гениальный План Хвостатых 😂
0:28
ДоброShorts
Рет қаралды 2,4 МЛН
ПОМЫЛ МАШИНУ #shorts
0:26
Паша Осадчий
Рет қаралды 1,8 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
0:25
Watch Me
Рет қаралды 54 МЛН
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 5 МЛН
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 18 МЛН