ஒட்டுமொத்த அரங்கத்தையே சிரிப்பில் மூழ்க வைத்த வைகை புயல்..

  Рет қаралды 12,630,073

Vijay Television

Vijay Television

7 ай бұрын

#BestOBest

Пікірлер: 1 500
@nivisarvi3020
@nivisarvi3020 7 ай бұрын
பிரபு Sir smile super😊😊😊
@vasukia1263
@vasukia1263 7 ай бұрын
நான் heart attack வந்து ஹாஸ்பிலில் இருந்தபோது என்னை காப்பாற்றியது வடிவேலுவின் நகைச்சுவைதான்...அது மட்டுமல்ல அடுத்த பத்து நாட்களில் டெங்கு காய்ச்சல் வந்து மீண்டும் ஹாஸ்பிலில் இருந்த போதும் என்னை காப்பாற்றியது வடிவேலுவின் நகைச்சுவைதான் என்பது உண்மை...இதை அவரிடமே சென்று நன்றி சொன்னேன்...அவர் புகழ் வாழ்க..
@ramanathanrnn8826
@ramanathanrnn8826 7 ай бұрын
I too laugh, forgetting my worries, while i see his films.
@Vijay-ur5zz
@Vijay-ur5zz 7 ай бұрын
செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு
@lakshmanaravind453
@lakshmanaravind453 7 ай бұрын
❤❤
@lakshmanaravind453
@lakshmanaravind453 7 ай бұрын
❤❤
@selvikumar9651
@selvikumar9651 7 ай бұрын
😂
@renganayakiganesan64
@renganayakiganesan64 3 ай бұрын
All time favorite vadivelu... really he is a medicine for everyone to forgot all their worries..❤ உண்மையிலேயே பார்த்தவுடனே சிரிப்பு வரும் ஒரே நடிகர் வடிவேலு..😂
@karuppasamysamy100
@karuppasamysamy100 3 ай бұрын
😮😮..
@madhusridhar5854
@madhusridhar5854 7 ай бұрын
பார்த்தாலே சிரிப்பு வரும் உண்மை. மக்களுக்காக இவருடைய படங்கள் நிறைய வரவேண்டும்.
@MELLOCOMMUNITY
@MELLOCOMMUNITY 3 ай бұрын
@user-mo7gj1cb4z
@user-mo7gj1cb4z 7 ай бұрын
உண்மையாகவே chance இல்லை. வடிவேல் sir வேற லெவல் speech. அதுவும் கடைசி seen தேவர் மகன் seen காமெடி வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@MELLOCOMMUNITY
@MELLOCOMMUNITY 3 ай бұрын
@AnuAnu-so5vs
@AnuAnu-so5vs 3 ай бұрын
அப்போது வடிவேவை ரசித்ததை நினைத்து இப்போது வெட்கப்படுகிறோம்.
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
தமிழர்களை கோமாளிகளாக சித்தரிக்க வைக்கும் மாபெரும் கலைஞன் இவன். மேலும் கவுண்ட மணி செந்தில். கேவலமான நகைச்சுவை.
@mohanthiyagarajan8161
@mohanthiyagarajan8161 15 күн бұрын
Sethudu
@anithaanitha9761
@anithaanitha9761 Күн бұрын
😅​@@mohanthiyagarajan8161
@MR.INDIA903
@MR.INDIA903 3 ай бұрын
വടി വേലു 🥰. ഞങ്ങൾ മലയാളികളെ ഇത് പോലെ ചിരിപ്പിച്ച തമിഴ് നടൻ ഇല്ല. അദ്ദേഹത്തിനു ദീർക്കായുസ്സ് നേരുന്നു. Love and respect to vadivelu sir. ❤️
@johnjosephkennedy9349
@johnjosephkennedy9349 7 ай бұрын
கோபி சொல்வது நிதர்சனமான உண்மை! வடிவேலு அவர்களே நீங்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.நாங்கள் பார்த்து ரசித்து கொண்டே இருக்க வேண்டும் ❤❤
@rsram9733
@rsram9733 7 ай бұрын
பிறவி கலைஞன் வைகை புயல் வடிவேலு புதிதாக எத்தனை பேர் காமெடி நடிகர்களாக வந்தாலும் வடிவேலுவின் இடத்திற்கு கண்டிப்பாக ஈடு ஆக முடியாது கோபி சொன்னது யாராலும் மறுக்க முடியாத உண்மை 💯💯 .. ஒருவரை பார்த்த உடனே சிரிப்பு வருகிறது என்றால் அது எங்கள் வைகை புயல் மட்டும் தான்.. என்றும் வடிவேலு போல் வர அவ்வளவு எளிதில் அவருக்கு சமமாக இனி வரும் நடிகர்கள் கூட எவருமே வர முடியாது.. even if he is not acting in movies much as before, he will forever still be in our hearts.. we love you vaigal puyal ❤❤
@TamilRasiganShiva
@TamilRasiganShiva 3 ай бұрын
Sorry bro appanukku appan yeppothum iruppan did you know
@rpalanisamy986
@rpalanisamy986 2 ай бұрын
Aa
@udayk1361
@udayk1361 2 ай бұрын
Dai நாயே, y r u barking for that நன்றிகெட்ட நாயீ Davidpulla வடிவேலு?
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
good actor ??? but வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@NanisTimepass
@NanisTimepass 10 сағат бұрын
Athu அரசியல் bro ithula link panathinga
@a.c.nagaveni7725
@a.c.nagaveni7725 3 ай бұрын
நூறு முறையாவது பார்த்திருப்பேன். எப்போதும் சலிப்பதில்லை நம்ம வைகைபுயலின் நகைச்சுவை மற்றும் நடிப்பு❤❤❤❤❤
@smgtsquadff
@smgtsquadff 5 ай бұрын
பிரபு எவ்ளோ ஆர்வமா பாக்குறாரு❤❤❤
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 7 ай бұрын
வடிவேல் sir காமடி super யாரும் அவர் அளவிற்கு இல்லை நினைத்து நினைத்து சிரிக்கலாம் God bless you
@praphakarnaidu1473
@praphakarnaidu1473 2 ай бұрын
Good Comedian. But no humanity with him
@velloreblackthiyagu5117
@velloreblackthiyagu5117 7 ай бұрын
இன்றும் உங்களுடைய நகைச்சுவையை பார்த்து எங்கள் கவலைகளில் மருந்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்றும் எங்கள் மனதில் நீங்கள் இருப்பீர்கள்❤❤❤❤❤❤
@francisgrace6457
@francisgrace6457 7 ай бұрын
Rrerrr
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 7 ай бұрын
திமுக வின் பேச்சை கேட்டு ,-வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@yanikhasenthilkumar2649
@yanikhasenthilkumar2649 7 ай бұрын
​uhu
@draru5060
@draru5060 6 ай бұрын
உண்மை நகைச்சுவை நடிப்பில் சிகரம் தொட்டவர். அனைத்து வயதினரையும் மனதார சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன்
@sarojak3499
@sarojak3499 3 ай бұрын
​@@draru50605
@manokaranmano4765
@manokaranmano4765 7 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் தெகட்டாத ஒரு நிகழ்ச்சி என்னை பொருத்தவரை
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j Ай бұрын
நல்ல நடிகனாக இருந்தால் போதாது நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும்
@AkVetri-vn6ud
@AkVetri-vn6ud 19 күн бұрын
சூப்பர் அண்ணன் 👌
@Subbiramani-op3rv
@Subbiramani-op3rv 19 күн бұрын
@sketchraja8362
@sketchraja8362 7 ай бұрын
மனசுல இருக்குற காயம் வலி எல்லாமே மறந்து போச்சு இந்த வீடியோ பார்த்ததில்ல வேற லெவல் வேற லெவல்❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@pavalamproduction1015
@pavalamproduction1015 7 ай бұрын
மாபெரும் கலைஞன் வடிவேலு நகைச்சுவையால் நமது மனங்களில் இடம்பிடித்தவர்.
@baskaranvenkatasamy8668
@baskaranvenkatasamy8668 6 ай бұрын
பார்த்தாலே சிரிப்பு வரும் என்பது உண்மை தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும்
@abdulhackeem214
@abdulhackeem214 6 ай бұрын
வடிவேலு அவர்கள் இன்றைய தலைமுறையின் சிறந்த பொக்கிஷம். அவரை சில சதிவலைகள் முடக்கியது. இருப்பினும் அவரது புகழ் மங்காது. காலத்தாலும் வாழக் கூடியவர். புண்பட்ட மனதை அவரது நகைச்சுவைதான் தேற்றும் (ஆற்றும்)
@sanjac8573
@sanjac8573 7 ай бұрын
Clg days fun dialogue s lot... All time fav comedian... 90's kids...😅😊😂
@thayakavi4500
@thayakavi4500 7 ай бұрын
Not only you 2k kids also 😅
@ramanathan7594
@ramanathan7594 7 ай бұрын
என் மன கவலைக்கு மருந்து வைகை புயல் Comedy முகத்தை பார்த்தாலே சிரிப்பு வரும்
@hajasaihaja3826
@hajasaihaja3826 6 ай бұрын
படத்தில் உள்ள காமெடியை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@rajalakshmip3597
@rajalakshmip3597 4 ай бұрын
N um 7777777
@amanulla-wh2be
@amanulla-wh2be 2 ай бұрын
Y​@@rajalakshmip3597
@SelviSelvi-cq5lh
@SelviSelvi-cq5lh Ай бұрын
​❤ 13:57
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@SakthiVel-mj4fx
@SakthiVel-mj4fx 17 күн бұрын
​@@rajalakshmip3597ll
@abcXyz-sx1xt
@abcXyz-sx1xt 6 ай бұрын
My father was laughing even he saw Vadivelu name in the screen. And my father is no more 😢😢😢. Love you dad
@kbalasubramanian5702
@kbalasubramanian5702 6 ай бұрын
அவர் நடித்து, அதை நாம் அனைவரும் ரசித்து, அனுபவித்து மனதில் பதிந்த ஒன்றையே, மீண்டும் மேடையில் விவரிக்கும்போது, அன்று புதிதாய் கேட்டது போல் கண்ணில் நீர் வர சிரிக்கிறோமே அதுதான் அந்த மகத்தான கலைஞனின் திறமை. பல முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி.
@iyappanmuthumari2563
@iyappanmuthumari2563 4 ай бұрын
Summa இருங்க அய்யா🤣
@user-tb1qc2yw7n
@user-tb1qc2yw7n 7 ай бұрын
பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் சிரிக்க வைத்து விட்ட மாமேதை ஐ யா !
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 7 ай бұрын
கலை உலகிற்க்கு கிடைத்த அற்புதமான பரிசு வடிவேலு
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
good actor ??? but வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@pazhamalaikumarasamy5891
@pazhamalaikumarasamy5891 18 күн бұрын
😊😊😊o​@@samsamsamsansamsam2712
@mssskingdom7004
@mssskingdom7004 3 ай бұрын
அருமையான பதிவு. வடிவேல் அண்ணா நடித்து கொண்டே இருக்க வேண்டும். மனிதனுக்கு சிரிப்பு மட்டும் சொந்தம். நன்றி
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj 5 ай бұрын
இன்று ,60 வது முறையாக பார்க்கிறேன்! கமல் 60- வடிவேலு comedy🥰🥰😊😊🤣🤣💙🙏💙
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@manikandanmani4468
@manikandanmani4468 6 ай бұрын
இந்த காமெடியை நான் 500 தடவைக்கு மேல் தான் பார்த்திருப்பேன். இன்னும் சலிக்கவில்லை. முதல்முறை பார்த்த அதே சிரிப்பு இன்னும் அடங்கவில்லை வேற லெவல் வடிவேலு சார் நீங்க பிறவி கலைஞன் தான்🧡🧡🌹🌹😍😍
@ShahulHameed-nw7es
@ShahulHameed-nw7es 5 ай бұрын
Job less? Retired Person?
@Arunkarun-fm6xj
@Arunkarun-fm6xj Ай бұрын
4r❤🎉
@ArunAnbalagan-vt6kq
@ArunAnbalagan-vt6kq Ай бұрын
Nu
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 3 ай бұрын
உண்மைஅய்யா!வடிவேலு!தம்வாழ்நாள்முழுவதும்நடிக்கவேண்டும்!இதுஎங்கள்அன்பானகட்டளை!என்னதான்வடிவேலுமீதுகுறைசொன்னாலும்!அவரதுஇடத்தையாரால்நிரப்பமுடியும்?அவர்தமிழ்ச்சினிமாவின்!செல்லபிள்ளை!
@kumarkumaran5248
@kumarkumaran5248 6 ай бұрын
அண்ணன் வடிவேல் போல ஒரு சரவெடி காமெடியன் இனி வரப் போவதில்லை. GREAT🙏
@kalyanamm4768
@kalyanamm4768 5 ай бұрын
எனக்கு மனக்கவலை ஏற்படும் போதெல்லாம் இந்நிகழ்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
@Disha87
@Disha87 7 ай бұрын
இளையராஜா கவுண்டமணி வடிவேலு... இந்த மூணு பேரும் இல்லைன்னா எனக்கு என்னைக்கோ பைத்தியம் புடிச்சிருக்கும்❤❤
@Jwd4367
@Jwd4367 2 күн бұрын
😂😅
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 7 ай бұрын
உலகின் மகா நடிகன் எங்கள் வைகைப்புயல்
@mangai1928
@mangai1928 6 ай бұрын
Poda pooo
@pushparajrani4380
@pushparajrani4380 6 ай бұрын
கூஊ
@user-jn3ld9ys9u
@user-jn3ld9ys9u 2 ай бұрын
Personal character rompa rompa mosam.sollapona manitha piraviye kidaiyathu
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 2 ай бұрын
@@user-jn3ld9ys9u என்ன சொல்ற மேதாவி கூத்தாடிகளுக்கு என்ன இருக்கு எவன் யோக்கியன்
@udayk1361
@udayk1361 2 ай бұрын
@@user-jn3ld9ys9u 🤝🏻
@kan.1971.
@kan.1971. 7 ай бұрын
அரசியல் பேசி வீனா போன நல்ல காமெடியன், ஒரு பத்து வருடமா இவரின் காமெடி கிடைக்காதது வருத்தம் தான்.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 6 ай бұрын
எல்லாம் பண திமிரு....
@sekarsekar2507
@sekarsekar2507 3 ай бұрын
மூன்று வருடங்கள் இவர் நடிக்கவில்லை.
@helenmary2135
@helenmary2135 3 ай бұрын
Nayavanchagarkal sathi
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 2 ай бұрын
இவரைவிட அரசியல்வாதி அருமையாக காமிடி பண்ணுவான்
@udayk1361
@udayk1361 2 ай бұрын
@@helenmary2135 thuuuu, he is useless
@muthukumar7787
@muthukumar7787 7 ай бұрын
நூறு முறை பார்த்தாலும் சலிக்காத இவரது பேச்சு
@msanthoshkumarkumar6043
@msanthoshkumarkumar6043 7 ай бұрын
Vadivelu is a medicine for painful hearts the comedy king whenever I am in tension I watch his comedy I will forget my all pain simply super his way of acting jai hind
@ramanathanrnn8826
@ramanathanrnn8826 7 ай бұрын
Yes
@wazeem9916
@wazeem9916 7 ай бұрын
😂😂yes💥
@user-il6yd9eh7r
@user-il6yd9eh7r 7 ай бұрын
Not only acting he is a really character artist 👏🏻👏🏻
@praveenmg71
@praveenmg71 6 ай бұрын
Am Kannadiga, i have become comedy piece, coz I keep watching same vadivelu comedy for 1000th time, but laughing heart out, as if am seeing for 1st time. Every time I watch his comedy i discover something new😂
@user-co2yf2jj3p
@user-co2yf2jj3p 4 ай бұрын
இப்போது கூட மனது சரியில்லையென்றால் 23ம் புலிகேசி அல்லது வின்னர் நகைச்சுவை " இதோ வந்துட்டேன்" என வந்து விடும், குச்சி மிட்டாய், குதிரை ரொட்டியுடன்
@Tinku-18
@Tinku-18 7 ай бұрын
சிறந்த நகைச்சுவை நடிகர் ❤
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 7 ай бұрын
திமுக வின் பேச்சை கேட்டு ,-வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@Tinku-18
@Tinku-18 7 ай бұрын
@@samsamsamsansamsam2712 நான் அதை அறிவேன் , நான் கூறியது அவரின் தொழில் பற்றி.
@Sriram-jp6ty
@Sriram-jp6ty 4 ай бұрын
Ppppppppppppppppppppppppppp bun ​@@samsamsamsansamsam2712
@YuvaRajUV
@YuvaRajUV 3 ай бұрын
​@@samsamsamsansamsam2712அப்படி என்னடா கேவலமா பேசினார்? DMK ku Support பண்ணாரு nu அவன் சினிமா வாழ்க்கையை முடிச்சு விட்டிங்க 🤦🏻‍♂️
@saranyarajendiran3079
@saranyarajendiran3079 2 ай бұрын
⁰​@@samsamsamsansamsam2712
@user-jk7pg3um1o
@user-jk7pg3um1o 7 ай бұрын
Mr Vadivel....the best comedian ever....amazing actor...........everyone not only love n admires him, they also use his dialogues on a daily basis....GOD Bless him Always !
@aadhisivam1779
@aadhisivam1779 5 ай бұрын
​@@WizardOzTheGreat Every one is a full meal. None of them is a substitute for the other!
@vishakasajan2800
@vishakasajan2800 6 ай бұрын
A spontaneous artist and so genuine at heart! Bless him!
@user-jr3de8ti2k
@user-jr3de8ti2k 7 ай бұрын
கமல் சிவாஜி என்ன எல்லோருமே மிகவும் அருமையாக நடிக்கிறார்கள்..
@90slifevijay95
@90slifevijay95 7 ай бұрын
அருமையான பதிவு 😂😂😂😂 வைகை புயல் வடிவேலு சார்
@seythappaseythan9752
@seythappaseythan9752 7 ай бұрын
'பாடி எந்திருச்சு' அதை வடிவேலு தனக்கே உரிய பாணியில் சொல்லி சபையை சிரிப்பில் ஆழ்த்தியது செம மாஸ் ❤❤😂😂
@balakrishnapalanisamy7448
@balakrishnapalanisamy7448 5 ай бұрын
😊
@SakthiVel-rk6qz
@SakthiVel-rk6qz 5 ай бұрын
@@balakrishnapalanisamy7448 ba
@trinitygroupofcompanies2976
@trinitygroupofcompanies2976 7 ай бұрын
A real comedian has a LARGE HEART because he likes,loves to make OTHERS LAUGH and ENJOY.... HE IS THE வடிவேலு of today's film industry.
@dayalpyaripeddinti2104
@dayalpyaripeddinti2104 7 ай бұрын
Unbeatable,Uncompa rable, Ultimate Vadivelu Avargazh Sir U R Outstanding ❤ ❤😊😊😊
@benjaminfanboy
@benjaminfanboy 7 ай бұрын
I remember the dialogue in the movie KGF கருடன கொள்ள ஒரு ராக்கிய பொறக்க வேச்சோம் ராக்கிய கொள்ள இன்னோரு ராக்கிய பொறக்கவேக்க மாட்டோமா எங்க அப்பனால முடியாதத எங்க அப்பன் மேல சதோயமா எவனாலயும் முடியாது "ONE AND ONLY PICE" the legend vadivelu💪🏻🔥🔥🔥
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 7 ай бұрын
,-வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@mubarakalikhan2831
@mubarakalikhan2831 3 ай бұрын
தினசரிஎத்தனைதடவை நான் பார்க்கிரேன் என்று எனக்கே தெரியவில்லை நல்ல நகழ்வு
@sridharpm1989
@sridharpm1989 7 ай бұрын
Vadivelu the legend 😂😂😂 🙏🙏🙏
@shijuzachariah4348
@shijuzachariah4348 3 ай бұрын
Oh my god 😂ippadiyalam nadendhicha ,when i was child i enjoyed that movie , vadivelu sir❤😂,,,enitre show got enjoyed ,vadivelu❤❤❤❤❤❤,,,
@asivaprakasam2699
@asivaprakasam2699 7 ай бұрын
சிவாஜி, கமலுடன் நடித்த அந்த அனுபவத்தை சுவைபட விவரித்தார் வடிவேலு ! Narration is excellent !. ..
@sankarans2631
@sankarans2631 7 ай бұрын
மேடைக்கு மேடை இவர்கள் நேரத்திற்கு தகுந்தவாறு பேசுவார்கள்.
@SamyIyer
@SamyIyer 6 ай бұрын
BB
@poongodijothimani
@poongodijothimani 2 ай бұрын
Best' active acters in Natural gifts for God save 💓 lived everybody Long time enjoying Thanks people' supporting you ❤️🤍💚 God bless you Vote for India alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@Sumaiya_A
@Sumaiya_A 24 күн бұрын
​@@SamyIyerq⁰ À
@sarathybanu7852
@sarathybanu7852 7 ай бұрын
நமது அன்றாட வாழ்க்கையில் சேர்ந்து பயனிப்பது வடிவேலு காமெடி
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 7 ай бұрын
வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@Ramasamy865
@Ramasamy865 7 ай бұрын
​@@samsamsamsansamsam2712athuku ?
@user-tx1wh1vl1r
@user-tx1wh1vl1r 7 ай бұрын
இப்போதும் கூட அவரின் அனுபவத்தைத்தான் சொன்னார் அதுவே பெரிய நகைச்சுவைதான்.
@yuva3466
@yuva3466 7 ай бұрын
சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணீரே வந்துட்டு
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 7 ай бұрын
வடிவேல் கலைக்காக படைக்கப்பட்ட சிறந்த கலைஞன்
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb 7 ай бұрын
நடிகர்கள் அவர்கள் பாராட்டு விழாவிற்கு ஒன்று கூடி விடுவார்கள் ஆனால் மக்களுக்கென்று ஒரு பிரச்சனை வந்தால் குரல் கூட கொடுக்க மாட்டார்கள்
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
பணப் பொருக்கிகள். தங்களை ஏற்றிவிட்ட மக்களிடம் தங்கள் பணக்கார வாழ்க்கையை தினமும் படமாக்கி மக்களின் ஏழ்மையை தக்க வைப்பார்கள்.
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 3 ай бұрын
வைகை புயல் வடிவேலு great commedian in cine field and thanks to vijay televison media
@selvamselvam6539
@selvamselvam6539 4 ай бұрын
வைகை நகைச்சுவை புயல் புயல் புயல் புயல் புயல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வைகை புயல் வடிவேலு ஐயா நான் இந்த வீடியோவை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன் என் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது நான் சிரித்து சிரித்து சிரித்து வைகை புயல் உண்மையிலேயே நகைச்சுவை மன்னன் பல்கலைக்கழகம் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி 💯😂😂😂😂😂💯👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙏 இந்த வீடியோவை போட்டு அசத்திய உறவுக்கு நன்றி நன்றி நன்றி 🤝🙌🙏🏾
@gnanasoundari9401
@gnanasoundari9401 7 ай бұрын
The way Ranjith and mariselvaraj enjoy his speech
@JJ-mw6ym
@JJ-mw6ym 7 ай бұрын
Ethana mura paathalum salikkadha oru comedy speech. Love you Vadivelu Sir ❤❤
@valiantvimal
@valiantvimal 18 күн бұрын
வடிவேலு அவர்களைப் போல ஒரு திறமைசாலியை உலக நகைச்சுவையாளர்களோடு ஒப்பிட முடியும்❤❤❤❤
@nakul4315
@nakul4315 7 ай бұрын
Oscar deserving versatile actor vadivel sir
@jacobsouza8002
@jacobsouza8002 7 ай бұрын
Really Vadivrlu is a natural comedian.
@Krishnaveni20247
@Krishnaveni20247 7 ай бұрын
வைகைப் புயல் வைகைப்புயல் தான் இனி ஒரு நடிகர் இவர் மாதிரி இல்லை வடிவேல் சார் உங்கள் சேவை தொடரட்டும் 👌👌👌👏👏👏💖💖💖👍👍👍
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 7 ай бұрын
வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@SamyIyer
@SamyIyer 6 ай бұрын
Cc BB HB dn no Vi GL go BB f Vzcha j cvcz
@SamyIyer
@SamyIyer 6 ай бұрын
Ok ok ok no no no v DC cc xx iyoiutopodakpunda
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 6 ай бұрын
Great Actor Vaigai puyal Vadivelu .... Wow ... Super speech .... Excellent 🎉🎉🎉🎉🎉
@narmathaharkesh6732
@narmathaharkesh6732 5 ай бұрын
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர் வேன் என்ற spb பாடல் வரிகள் உன்மையாகும் தருனம் வாழ்த்துக்கள் தம்பி
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@balur8866
@balur8866 7 ай бұрын
100 times I have seen this last few years and still laugh enjoy. What a magical man vadivelu. He hijacked the entire audience including legends.
@thomasrajan6753
@thomasrajan6753 7 ай бұрын
That WayMr.Kamalhassan Sir spots out and identifies the Real Talented Actor's in the Cenima Industry and Makes use of THEM at the Right Movie and Scean. That's the Reason Still He's A Genies in Our INDIA CENIMA INDUSTRY 👌👍🙌🙌....
@gsupt3325
@gsupt3325 6 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவை கொடுத்ததற்கு நன்றிகள் 🙏🙏🙏...
@jovinraju4230
@jovinraju4230 6 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காமெடி
@parthiband3956
@parthiband3956 7 ай бұрын
நேரம் போனதே தெரியவில்லை அருமையான தகவல்..தினமும் கவலைபட்டு கொண்டிருக்காமல் கவலைக்கு நேரம் ஒதுக்க சொன்னது அருமை..நன்றி..துவக்கமே சூப்பர் ....❤
@aldrinadriyakutties1046
@aldrinadriyakutties1046 3 ай бұрын
😊8 un ll do l 😊 I'm 3:26 0 lo p😮 po i😊 3:39 appo 0😊⁹ po p90 L 9mpl from p p😅😊
@mstellarani9672
@mstellarani9672 7 ай бұрын
எங்களுக்கும் உங்க நடிப்பையும் உங்களையும் ரொம்ப புடிக்கும் வடிவேல் சார்....நடிப்பு உங்கள் உடன் பிறந்தது..தொடர வாழ்த்துகள்...சிறிய தலைக்கனம் ஒன்று உங்களுடன் ஒட்டியுள்ளது...அது இடையில் வந்தது..அதை விட்டு விடுங்கள்....தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் பெற்று எங்களை சிரிப்புக் கடலில் ....நீந்தி மகிழ்ச் செய்யுங்கள்
@MrOptimusPrime.
@MrOptimusPrime. 7 ай бұрын
Without thalaivar goundamani and vadivelu and their comedy writers, there are no social media and memes creators today. Legends and visionaries.
@user-ry7nk7pc6k
@user-ry7nk7pc6k 6 ай бұрын
,
@sreeshab4093
@sreeshab4093 7 ай бұрын
ultimate! the world cannot have one more vadivelu. none can speak tamil like him, literally none. and none can emote such diverse characters in comedy, literally none. and he is a fab singer too. it must be noted, for those who do not know, vadivelu acts for scripts only when cast in movies having big stars. for all other movies, the scripts for comedy scenes is written by himself and also the cast for those scenes is brought by himself. that is why a set of actors always accompany all his scripts.
@antonraj9482
@antonraj9482 6 ай бұрын
MY MY
@antonraj9482
@antonraj9482 6 ай бұрын
😢😮 hi wvkz CT😮
@user-co2yf2jj3p
@user-co2yf2jj3p 4 ай бұрын
வடிவேலு எந்த வேடம் ஏற்றாலுமே கலக்குவார்.அவர் கூறியது போல திட்டமிட்டு,முதுகில் குத்தி அவரை தனிமைப் படுத்தி விட்டனர்.
@ajaykrishna5744
@ajaykrishna5744 7 ай бұрын
Rajini and Kamal at this age ... they are too good in acting ...dancing .... fighting ...
@user-cb2cd4zo7h
@user-cb2cd4zo7h 5 ай бұрын
எனக்கு சினிமாவில் மிகவும் பிடித்த இரண்டு பேர் கமல் & வடிவேலு. ஆனால் இருவருமே குணம் கெட்டவர்கள் என்பதுதான் வருத்தமான உண்மை.
@gobimgganesan1326
@gobimgganesan1326 7 ай бұрын
ஒரு நிமிடம் சிவாஜி ஐயா வந்தது போலவே இருந்தது❤
@EaglesNest-nw3tv
@EaglesNest-nw3tv 7 ай бұрын
Happy for the Legend ✨Vadivelu✨ sir On Stage.
@padmavallam162
@padmavallam162 7 ай бұрын
Only one Enga thalaivarda😂😂😂😂❤
@luckykeeran
@luckykeeran 6 ай бұрын
'மனநல மருத்துவர்' நம்ம வண்டுமுருகன்
@muhammedhasan2495
@muhammedhasan2495 Ай бұрын
வந்துட்டான்யா வந்துட்டான்யா. கலைவளர் நாயகன், "வைகைப் புயல்" ஐயா வடிவேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
good actor ??? but வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??
@akshyak2055
@akshyak2055 7 ай бұрын
எங்க ஊர்.. பரமக்குடி தான் 🎉🎉 கமல்ஹாசன்.. விக்ரம் ❤❤
@user-tm9lu3kv5n
@user-tm9lu3kv5n 7 ай бұрын
Vadivelu sir....neemga innum nooru varusham nalla irukkanum .......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 ай бұрын
மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர்.கொரானா காலத்தில் வெளியே போகாமல் மனுஉலச்சலில் இருந்த போது வடிவேலு சாரின் நகைச்சுவை தான் கவலையை நீக்கியது.நடிப்புல இவரை மிஞ்ச முடியாது
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 7 ай бұрын
மாபெரும் நடிகர் அண்ணன் வைகை புயல்
@kovaimesthri
@kovaimesthri 7 ай бұрын
நல்ல மனுஷன் தான் யாருக்கு பத்து ரூபா உதவி பண்ண மாட்டாரு அது ஒன்னு மட்டும் தான் இவரு மேல பெரிய சங்கடம் நல்ல நகைச்சுவை மனிதர்
@vampires75
@vampires75 2 ай бұрын
அவருடைய பணத்தை மத்தவங்களுக்கு எதுக்கு கொடுக்க வைண்டும்?
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
அதானே நாமதான் நம்ம பணத்தை அவருக்கு கொடுக்கனும்.
@boomiappan
@boomiappan 5 ай бұрын
அருமை! நகைச்சுவை என்பது வாய்மொழி மட்டும் அல்ல நாடி நரம்பு அங்க அசைவுகள் முழுவதும் பயன்படுத்தி அழகாக வெளிக்கொணர்வது! அப்படி பட்ட திறமைக்கு சொந்தக்காரர் சகோதரர் வடிவேலு அவர்கள்! நடிப்பின் இமயம் நடிகர் திலகம் என்றால்! சிரிப்பின் சிகரம் வடிவேலு அவர்கள்! வாழ்த்துகள்!❤❤❤
@HabibullaHafiz-ko6qn
@HabibullaHafiz-ko6qn Ай бұрын
0
@Murugaiyan925
@Murugaiyan925 Ай бұрын
வைகை புயலுக்கு நிகர் வைகைபுயல் தான்.சிரிப்பு டாக்டர் 😂😂😂❤❤❤❤😊🎉🎉🎉🎉
@mountainmovingprayersofficial
@mountainmovingprayersofficial 6 ай бұрын
Vaddivelu is the best comedian I've seen in Tamil cinema. He made watching movies for the audience a priceless experience.
@bloggermagi7476
@bloggermagi7476 7 ай бұрын
1st comment 😂 sema fun from Vadivelu sir.. hope you guys enjoyed it too 👍
@Relaxandwatch12
@Relaxandwatch12 7 ай бұрын
True 😂❤
@NRfitness365
@NRfitness365 7 ай бұрын
Vintage Vadivelu sir😅
@gkailas1
@gkailas1 7 ай бұрын
Vadivelu is a genius, no less.
@varadarajcuram2238
@varadarajcuram2238 7 ай бұрын
Vadivelu is greatest. His body language taught me to speak Tamil to manage.
@deepakjadhav559
@deepakjadhav559 6 ай бұрын
I am kannadiga big fan of Dr.Rajkumar anna n my Appu brother,. i love kannada and tamil movie both very much, i too love all tamil movies of rajani kanth sir, kamal hassan sir, vikram sir, sharath kumar sir, vijay sir, surya sir, karthik sir, prabhu deva sir and may actors, i started watching movies from my childwood days. And vadivel sir, goundamani and soo many commedian i love. Thanks for entertaining from my childwood days n plz keep entertaining to our next more generations, may god give all of you good health peace and happiness ❤🙏💐
@joachim1587
@joachim1587 2 ай бұрын
Same here Born Malayali,Now a Bangalorean ...love Rajukumar Sir and family,Rajini Sir.....Mohan Lal Sir and Mamooka......all these great legends.
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 7 ай бұрын
சிரிப்புட்டும் களைஞ்சன் எங்கிருந்தாலும் சிரிப்பு கூட்டுவான் இது வடிவேலு சார் நீங்க லேஜெண்ட் சார்
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 7 ай бұрын
நீங்கள் சிறு குழந்தைகளின் சிரிப்பூட்டும் சாவி
@sugumano8491
@sugumano8491 7 ай бұрын
I Love Vadivelu Sir Comedy Super,Super💪💪👌👍👍
@RifniMohamed
@RifniMohamed 7 ай бұрын
Vadivel sir ah video la pathathu romba happy irukku sir super.❤
@user-iv1ke6mp3j
@user-iv1ke6mp3j 2 ай бұрын
நீங்கள்,சொல்வது,100/உண்மை
@-Amarash-
@-Amarash- 7 ай бұрын
விவேக் & வடிவேலு அப்பறம் இன்னைக்கு வரைக்கும் யாரும் காமெடி பண்ணவில்லை. காமெடி என்ற பெயரில் body shaming தான் பண்றங்கே.
@kavikumar1602
@kavikumar1602 7 ай бұрын
😂😂❤️❤️❤️🔥🔥🔥. No one can replace him...
@ramalingamkrishnan7257
@ramalingamkrishnan7257 Ай бұрын
வடிவேல் படத்தில்மட்டுமல்ல உண்மையிலும் வாழ்க்கையிலும் நடிப்பவன்
@pathmanathans3550
@pathmanathans3550 3 ай бұрын
அண்ணன் வடிவேலு அவர்கள் யாழ்ப்பாணம் வரவேண்டும் அவரை அழைக்க என்னிடம் வசதி இல்லை ❤
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
உங்களையும் கோமாளிகளாக சித்தரிக்க ஆள் தேடுகிறீர்களா. தமிழர்களை உலகளவில் நகைச்சுவை என்ற பெயரில் கேவலப்படுத்தும் முறை தான் இது.
@r.balasubramaniam682
@r.balasubramaniam682 6 ай бұрын
No words to express the brilliance of Vadivvelu.. Genius, born to act and entertain the masses.. Here's wishing him success in all his endeavours with the grace and blessings of God Almighty..
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 22 МЛН
Indian sharing by Secret Vlog #shorts
00:13
Secret Vlog
Рет қаралды 59 МЛН
ПАРАЗИТОВ МНОГО, НО ОН ОДИН!❤❤❤
01:00
Chapitosiki
Рет қаралды 2,7 МЛН
Maja Full Movie Part 3
19:26
RajVideoVision
Рет қаралды 7 МЛН
Theater la enakum apadithaan pananga 😳 | Yogi Babu | KPY | Best O Best
13:49
Озвучка @itsQCP  Нагетсы в постели @cookingwithkian
0:51
BigXep. Канал озвучки
Рет қаралды 5 МЛН
ПРОВЕРИЛ НА ПРОЧНОСТЬ (@novayaeracom - Instagram)
0:16
В ТРЕНДЕ
Рет қаралды 1,9 МЛН
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
BRUSH ONE’S TEETH WITH A CARDBOARD TOOTHBRUSH!#asmr
0:35
HAYATAKU はやたく
Рет қаралды 82 МЛН
Өзгерген өмір!
1:16:09
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 242 М.