Ola Kurutholai Song S ஜானகி பாடிய பாடல் ஓலை குருத்தோலை காத்துல ஆடுது

  Рет қаралды 1,272,253

Ilaiyaraaja

Ilaiyaraaja

2 жыл бұрын

Singer : S.Janaki
Music : Ilaiyaraaja
Lyrics : Gangai Amaran
Starring : Indra

Пікірлер: 345
@kumaravelramaraj2528
@kumaravelramaraj2528 6 ай бұрын
2024 ல் இந்த பாட்ட யாரெல்லாம் கேக்கறீங்க...
@muthuvelkarna4222
@muthuvelkarna4222 5 ай бұрын
Me
@shalomraja4178
@shalomraja4178 5 ай бұрын
Yarellam Kettering always you ask the same question
@shalomraja4178
@shalomraja4178 5 ай бұрын
Yarellam Kettering always you ask the same question
@arunaravind1234
@arunaravind1234 4 ай бұрын
Yes
@udhayakumar4866
@udhayakumar4866 4 ай бұрын
Yes
@nithishkumarlnk9833
@nithishkumarlnk9833 Жыл бұрын
2023இல் இந்த பாடல் கேக்கிறங்கல
@lakshmi.nlakshmi.n3866
@lakshmi.nlakshmi.n3866 Жыл бұрын
நான் வருஷம் முழுசா கேப்பேன்
@fathivaseesvlog3451
@fathivaseesvlog3451 11 ай бұрын
Yes my favorite
@gajamurugan9530
@gajamurugan9530 11 ай бұрын
🙋
@SaEEPA-iv9lf
@SaEEPA-iv9lf 10 ай бұрын
Ever green voice. Great
@rameshahilaahila7105
@rameshahilaahila7105 10 ай бұрын
@@lakshmi.nlakshmi.n3866 p
@JohnPeterMariadossJohnPe-pm1pb
@JohnPeterMariadossJohnPe-pm1pb 3 ай бұрын
அம்மா ஜானகி வாய்ஸ் அடி தூள் 1000 ஆண்டுகள் முமுடிந்தாலும் இப் பாடல் சலிக்காது
@user-ls8gt3cx6b
@user-ls8gt3cx6b 3 ай бұрын
இந்த பாடல் கேட்டால் நமக்கு எத்தனை வயது ஆனாலும் நமது இளமையின் நினைவுகள் பட்டம் பறக்கின்றன....
@vijayar9272
@vijayar9272 Жыл бұрын
இந்தபாடல் என்னுடய இளமை பருவத்தை நினைவுபடுத்துது ஜானகி அம்மா நமக்குகிடைத்த மிக பெரிய பொக்கிஷம்
@suganmahi5091
@suganmahi5091 Жыл бұрын
கிராமத்து வாழ்க்கை.......2022 இல்ல 2050ல கூட இளையராஜா இசை தான்
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 7 ай бұрын
2024 ல யாரெல்லாம் கேட்குறீங்க ❤❤❤🧘🏻‍♂️
@mastermano4838
@mastermano4838 2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்🎶🎤🎵 மற்றும் ஜானகி அம்மா வாய்ஸ் மிகவும் அருமை அருமை 👌👌👌🙏🙏🙏💘💘💘
@jeyakanim8221
@jeyakanim8221 2 жыл бұрын
இனி வரும் காலங்களில் இது மாதிரியான பாடல்கள் பார்க்க கேட்க முடியுமா?
@kuppusamyk1945
@kuppusamyk1945 2 жыл бұрын
Mudiyathu
@ramakumar2272
@ramakumar2272 2 жыл бұрын
No chance
@G_R-885
@G_R-885 2 жыл бұрын
அரபிக்குத்து கேளு பா.இதவிட நல்லாருக்கும்🤣🤣🤣என்ன இருந்தாலும் அனிருத் மாதிரி இளையராஜாவுக்கு மீசிக் போட வருமா😂😂😂😂
@Indran71
@Indran71 2 жыл бұрын
இளையராஜா பாடலின் மகிமையே, அவை ஒன்றைப் போன்று மற்றொன்று இல்லை என்பதுதான்... இளையராஜாவாலே, இதைப் போன்று இன்னொரு பாடல் மெட்டு போட முடியாது; போடவும் மாட்டார். Each of his musical composition has its uniqueness and natural divinity.
@ramachandhiran6974
@ramachandhiran6974 2 жыл бұрын
வாய்ப்பு இல்லை❌❌❌❌🚫
@SenthilKumar-cl1pf
@SenthilKumar-cl1pf 2 жыл бұрын
பென்கள் ஆனந்தமாக சுதந்திரமாக இருப்பது இந்த பாடலில் தான்
@Rajendran-sj6dg
@Rajendran-sj6dg 2 жыл бұрын
👍
@user-yy9pn2be3k
@user-yy9pn2be3k 2 жыл бұрын
25 year munnadi koda ipadi than enga village la irunthom bro..alagana girramam entha kavalaiyum ilama suthitu irunthom ana ipa nama pilaingala velila anupave bhayama than iruku
@balakarthick9109
@balakarthick9109 Жыл бұрын
F#0
@palanisamy2176
@palanisamy2176 Жыл бұрын
Crt
@sundarkn2974
@sundarkn2974 Жыл бұрын
idellam Nan sonna sirippanga
@babu2372
@babu2372 2 жыл бұрын
சூப்பர் song ஒரு பெண் கல்யாணம் ஆசையா இவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க
@ggeetha8480
@ggeetha8480 Жыл бұрын
Yaaru athula manna Alli poduvanganu theriyathu!
@bloodshotff121
@bloodshotff121 4 ай бұрын
​@g😂😂😂geetha8480
@kdjothi5663
@kdjothi5663 5 ай бұрын
கங்கைஅமரனின் வரிகள்அற்புதம் தம்பி இளையரஜாவின் இசை அற்புதம் அண்ணன்
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
கங்கை அமரன் வரிகள் அருமை. இசைஞானி இளையராஜா இசையமைப்பில் ஜானகி பாடிய பாடல். அருமையான இயற்கைக்காட்சி மற்றும் கிராமத்து சூழல்.
@nagarajnarasimhan
@nagarajnarasimhan Жыл бұрын
இசைக் குயிலின் இனிய குரல், ஞானியின் இசை அருமை,காலத்தால் அழியாத பாடல்
@manikani7950
@manikani7950 Жыл бұрын
என் தெய்வம் இசைஞானி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj Жыл бұрын
Super
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em Жыл бұрын
What a song......இளமைக் கோலங்களை தன் ஜால குரலாள் அள்ளி வழங்கிய ஜானகி அம்மா.....இது போன்ற கிராமத்து வாழ்க்கை இனி வரும் காலங்களில் வருமோ!! உடுமலை பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பசுமை நினைவுக்கு வருகிறது
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 10 ай бұрын
ஜானகி அம்மா உங்க குரல் அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை கேட்க கேட்க இனிமை
@vijisenthil2541
@vijisenthil2541 9 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது நமக்கு நாமே பாடுவது போல இருக்கும். நான் 80s kid's
@ravichandran9317
@ravichandran9317 3 ай бұрын
முதலில் வரும் கம்மிங் 10000தடவ கேட்டாலும் திகட்டதாத பாடல்🎶🎶🎶
@VijayaKumar.91
@VijayaKumar.91 2 ай бұрын
Athu Humming
@user-et3dk9ih2u
@user-et3dk9ih2u 11 ай бұрын
மனதோரம் மறைந்திருந்த பாடலை திரும்பவும் ஞாபகப் படுத்தியதற்கு நன்றி😊
@vasanthd7768
@vasanthd7768 11 ай бұрын
Super
@thangarajp8229
@thangarajp8229 4 ай бұрын
​@@vasanthd7768😂😂😊😊😊😊6upuupuuuuphuuuppupuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuppuuuuuuuuuuppuppuppuupupuupuuupuuuupuuuuuuuuupuuppupuuppuupuuupuuuuipjpjpjpjpjpjpjpuuuuuupjpĵjiuuujpujuujuujujjuuujjjijuuùuuuuùùuuuuuuuuuuuuùuuuuuuuuuuuuuuuùùuùùuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuupuupuupuupuupuuupuuuupuppupuuuupuupuuuuupupipipupuuuupuuupuupuupuuuuupuuuuuupuuuuuupupuuuupupupuupupipuupuupuuupuuupupuupuuuupuuyuuuuuuuùùuuuuupuuuuùuùuppuùùùuíììùuùìipiipipuipipuuuuuuuuiupuupupipiipuiupiipipipùpuuuuuùipiìipipiipiipiipipiiipiiupùiìììùìipiupiuipupipuipipupiìiiipiipippipuiììĵìjpuiipiuupuuùìipiipipppiuiuùuùùuuùuuùuùùuùùùùùuùuùuuuuupuìuiupuìupuiipuùiuupuuuppuuuuuuupuuuuiupiùùùuupiuupuppuuuuupuuuuuuuùùuuùuùùuuuùuuuuuuùuuuuuuuuuùuùùuuùùuipuuuùùùùùuuuùuùuuuuuuuuuuuuùùùùuuuùùùùuuuupiuùuùùuuùuùuùùùùùuuuuuupuùuuuuuuùùuupipiùuuùuùuupuuuuùuuuuuuuuuuuùuuuuuùiùùùuùùuuùuùuùuuùuuùùùuuùùuùùuùupuuuuupuuuuuuuuuuùuuiùuuùuùùùuuupuupuuupiipipiùùìuupupuuùpuuuuuupuupuupuuupuppppppppupuupuuùupuùùiupupupiìùuppùupupippi70uuuùùùuuuuuuùùùuùuùpupù0uupuupupuppupp0uuuuùupupuppuuppupùupppppppppupppupuppupuupuupppupipuuuuùuuìupuíipiììììuìiììpuùupiipìipupìpp7uppppuuuupipìiuppiiupiipppppipipìiiipìupippipipiììipippp
@Saradhaks
@Saradhaks 10 ай бұрын
இந்த பாடல் கேட்டாலே பழைய நினைவுகள்
@kannana5849
@kannana5849 7 ай бұрын
Malarum ninaivugal
@gmuneeswaranvijaya1022
@gmuneeswaranvijaya1022 Жыл бұрын
இனி இது போன்ற பாடல்கள் கேட்க முடியுமா அடுத்த தலைமைறை
@chelladurai9562
@chelladurai9562 4 ай бұрын
என் கிராமத்து வாழ்க்கை கண் முன்னே வந்து செல்கின்றன.
@chennakesavan6169
@chennakesavan6169 Жыл бұрын
காலம் கடந்த சில... பல. யுகங்கள்... இது போன்ற பாடல் வரிகள் கிடைக்க...
@user-xv5cf6uc5f
@user-xv5cf6uc5f 5 ай бұрын
இளையராஜா இசையமைத்த பாடல் எப்போ வேணும்னாலும் கேக்ளம்
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஜானகி அம்மா அற்புதமான தங்க குரல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abdulrasanrasan3783
@abdulrasanrasan3783 2 жыл бұрын
என்ன ஓர் அருமையான பாடல் 🥰🥰🥰
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel 8 ай бұрын
தமிழ்நாட்டிற்கு கடவுள் கொடுத்த வரம் தான் இசைஞானி இளையராஜா அவர்கள் 🎉🎊
@naga2103
@naga2103 8 ай бұрын
❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯
@JayaChandran-sm8hu
@JayaChandran-sm8hu 6 ай бұрын
அழகான வரிகள் இனிமையான குரல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@saravanantrichy8268
@saravanantrichy8268 Жыл бұрын
ராசி என்ற இந்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார்? நல்ல நடிகை.. கௌரவமான கதாபாத்திரங்கள் செய்தார்.
@maryg7867
@maryg7867 Жыл бұрын
Indra's sister Rasi
@kferozkhan7240
@kferozkhan7240 Ай бұрын
ராசி இந்திரா ஒரே முகம்
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
One of best composing of Illayaraja sir with Janaki ammal sweet voice.
@user-sl6dk7xq8k
@user-sl6dk7xq8k 4 ай бұрын
My favourite best super song ❤️❤️❤️⭐❤️ nice jangi Amman
@aishwarayakannan3230
@aishwarayakannan3230 7 ай бұрын
எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப❤❤❤❤
@mohamedfareed688
@mohamedfareed688 Жыл бұрын
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் 💯🌹
@tamilthamarai5117
@tamilthamarai5117 Жыл бұрын
என் சாகோதரிகள் இந்த பாடலை என்னோட ஒப்பிட்டு கூறுவர் கடந்த கால நிகழ்வுகள் மீள முடியாது ர
@durgairaj5926
@durgairaj5926 Жыл бұрын
ணம்
@surya.s8310
@surya.s8310 Жыл бұрын
My favorite song. Nalla villagela vasikkiren, intha life ethana jenmamaanalum marakka mudiyaathu
@e.nagappan3891
@e.nagappan3891 Жыл бұрын
Manathukku evvalavu kashtamaa irunthaalum ithu maathiriyana paadalgalai ketkumpothu manathil puththunarchi kidaikum.Nandri
@balasubramaniyan1946
@balasubramaniyan1946 6 ай бұрын
இந்தப் பாடலை திரும்பத் திரும்ப கேட்கத் தோணுது
@m.jayaramanm.jayaraman1236
@m.jayaramanm.jayaraman1236 Жыл бұрын
இனிவரும் காலங்களில் இந்த மாதிரி பாடல் கேட்க முடியாது
@antonyrajraj8368
@antonyrajraj8368 6 ай бұрын
இசைஞானியை கேட்டாலே வரிதான் வருது
@kalaisasiaki4462
@kalaisasiaki4462 4 ай бұрын
பழைய நினைவகள். திரும்ப இந்த கிராமத்து வாழ்க்கைக்கு போக வேண்டும் ❤❤❤❤
@sekarmt8924
@sekarmt8924 3 ай бұрын
வாய்ப்பு இல்லை ராஜா 😂
@user-zk5zm5wp7x
@user-zk5zm5wp7x 4 ай бұрын
Ithu enoda one of the fav song.... Violet color half saree more beautiful in this song....
@lakshmi.nlakshmi.n3866
@lakshmi.nlakshmi.n3866 Жыл бұрын
1000 1000 முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாட்டு
@sekarmt8924
@sekarmt8924 3 ай бұрын
சூப்பர் 👌
@sivasakthi6272
@sivasakthi6272 9 ай бұрын
படம் பெயர்...?
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 жыл бұрын
அறுவடை நாள்.படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகன்.ராம் குமார் அவர்கள் நடித்திருப்பார். இனிய பாடல்கள் நிறைந்த படம்.
@dennydavis1007
@dennydavis1007 2 жыл бұрын
Enna role
@PANDIAN4451
@PANDIAN4451 Жыл бұрын
@@dennydavis1007 Church father
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
@@PANDIAN4451 🙌...yes
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
ஷங்கரின் ஐ படத்திலும் நடித்திருப்பார்
@alone_ff_75
@alone_ff_75 Жыл бұрын
நிஜமாவா ஆச்சர்யமா இருக்கு
@gayathrikrishna5597
@gayathrikrishna5597 2 жыл бұрын
namakum ipdi gramathla aadi paadi santhoshama irukanumnu yarukelam thonudhu?
@NathiyaJeevitha-bb6fv
@NathiyaJeevitha-bb6fv 7 ай бұрын
இது போன்ற பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤
@G.poomani
@G.poomani Жыл бұрын
ஜானகி அம்மா ❤
@rprabakaran5021
@rprabakaran5021 11 ай бұрын
Voice voice voice voice Ammadiyoooo ..........
@magudeeshwarankarupathal6258
@magudeeshwarankarupathal6258 4 ай бұрын
2024 entha song kekkara
@ffrajkavi
@ffrajkavi Жыл бұрын
Semma செம்ம, 💗💗💗💗💗hoooo, சொல்ல உண்ணமயா வார்த்தை இல்லை,💯💯💯💘💘💘💗💗💞💓💞பாடல், நா சின்ன வயதில் கேட்டது, அப்போ 😤😤, இப்போ,🤔🤔🤔🥰🥰🥰🥰🙋🙋😍😍😍😍😱😱😱😱😱😱😱😱😱💥💥💥💥🌟🌟🌟🌟
@glorymoncy1635
@glorymoncy1635 Жыл бұрын
Bharat Ratna s.janaki amma 👍👍👍👍👍👍👍👍👍👍
@susibalavelusamyvelusamy5331
@susibalavelusamyvelusamy5331 11 ай бұрын
Yes only cababale person for பாரத ரத்னா விருது my janaki amma
@dharanganga8019
@dharanganga8019 10 ай бұрын
Janaki Amma voice appa semma ❤❤❤
@hillstarmusic8605
@hillstarmusic8605 7 күн бұрын
அற்புதமான பாடல் ❤
@kumaresanl164
@kumaresanl164 4 ай бұрын
2024இப்போது எப்போது கேட்கபிடிக்கும்பாடல்.
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
அற்புதமான💕😍 ஒரு தேன் காவியம்🍊🍉👌🍓🙏🍍🐦🍇🍎🥭
@elamparithie5737
@elamparithie5737 2 жыл бұрын
S. Janaki amma vosic 💔💯
@ADHIMASS
@ADHIMASS Жыл бұрын
சூப்பர் song எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤
@karithikraja3190
@karithikraja3190 4 ай бұрын
மிகவும் அழகான பாடல்
@VelmuruganG-bz7mt
@VelmuruganG-bz7mt Жыл бұрын
My favourite janaki amma
@thamaraiselvan.s7829
@thamaraiselvan.s7829 2 жыл бұрын
Enthamarithan Nanum erupen.. but miss the days
@user-yy9pn2be3k
@user-yy9pn2be3k 2 жыл бұрын
S me too
@vraje332
@vraje332 8 ай бұрын
Arumai yana padal.23.erunthu 80.ekku poiten
@k.priyatharshani4283
@k.priyatharshani4283 4 ай бұрын
என்ன ஒரு ஆனந்தம் ...
@SureshSuresh-lt7bf
@SureshSuresh-lt7bf 10 ай бұрын
Entha song enaku romba pudekkum
@AlexAnder-wu4lp
@AlexAnder-wu4lp 3 ай бұрын
மிக அருமையான பாடல் வரிகள்.2024.இந்த பாடல்
@babu6424
@babu6424 2 ай бұрын
அந்த வைக்கப்போர்ல ஆடுற.ஸ்டெப்சூப்பர் ஐ லைக் இட் டான்ஸ்
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Ай бұрын
2024❤❤❤❤❤ காலம் கடந்தும் ராஜாவின் இசை நிற்கும்❤❤❤❤❤
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாட்டு
@4brothersxeroxselvamoorthy584
@4brothersxeroxselvamoorthy584 2 жыл бұрын
நல்ல நடிகை என்ன ஆனார் என்று தெரியவில்லை.
@saisivasaisiva3930
@saisivasaisiva3930 2 жыл бұрын
Ama romba varushama kanom
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 жыл бұрын
அப்படியே சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப் பிள்ளை படம் பார்த்தால் இந்த நடிகை வருவார்.
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 2 жыл бұрын
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒரு ஆன்மிகவாதி நடிகரை மணந்தார்
@Attitudezero884
@Attitudezero884 2 жыл бұрын
@@jamesjamesrajety6190 she acted in lot of movies during that period mostly in hero sister roles.
@gkartic
@gkartic 2 жыл бұрын
She married sridhar who acted in கந்தன் கருணை as முருகன். Sridhar died in 2013. Now she is தர்மகர்த்தா for a temple in Adyar. இவங்களோட பசங்க இரண்டு ஆம்பள பசங்க அமெரிக்காவில் நல்ல status ல இருக்கிறார்கள்
@omilys7591
@omilys7591 9 ай бұрын
Thanks for this song. Have a nice day !19/10/23
@liyakathali8252
@liyakathali8252 8 ай бұрын
Super song
@jehabarshaikdawood2149
@jehabarshaikdawood2149 2 жыл бұрын
Searching for long time... Now, happy to hear this song ♥️♥️😄😄
@GopalGopal-hl9ml
@GopalGopal-hl9ml 5 ай бұрын
Kovai meera amma video pathutu yaru ellam etha song paka vathiga
@vazhigabazhimudan7823
@vazhigabazhimudan7823 28 күн бұрын
சூப்பர்
@gnanaprakasamprakasam1362
@gnanaprakasamprakasam1362 4 ай бұрын
பல்லாவரம்லஷ்மிதியேட்டர்ரீலிஸ்ல.பார்த்தது
@hariramvattavilai8195
@hariramvattavilai8195 Жыл бұрын
இந்த படம் சூப்பராக இருக்கும்
@sssun7
@sssun7 7 ай бұрын
Quite a bore. I saw this during the late 80s. One of prabu's boring film
@Mohankumar-cb4od
@Mohankumar-cb4od 5 ай бұрын
2024 intha song kekuravanga like pannunga
@manivannancn1844
@manivannancn1844 2 жыл бұрын
அருமை பேபி இந்திரா என்ன ஆனங்கன்னு தெரியலையே.இளஞ்சிங்கம் படத்தில் அர்ஜுன் உடன் நடித்தார்
@asha.D4
@asha.D4 2 жыл бұрын
வணக்கம் ஐயா, News Mix tv எனும் chanel ல் ,2 மாதங்களுக்கு முன், இவரது வாழ்க்கை குறித்த தகவல் வந்தது..பார்க்கவும். நன்றி.
@manivannancn1844
@manivannancn1844 2 жыл бұрын
@@asha.D4 நன்றி சார்
@manivannancn1844
@manivannancn1844 2 жыл бұрын
@@asha.D4 இப்போதுதான் பார்த்தேன் ஐயா வாழ்க்கை சரித்திரத்தை கேட்டேன் நல்ல குடும்பம் நல்ல வாழ்க்கை திரு ஸ்ரீதர் அவர்கள் மறைவு தாங்கொணா துயரத்தை பேபி இந்திரவுக்கு ஏற்படும் அவர் ஆன்மீக பயனதை தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது.நன்றி
@manivannancn1844
@manivannancn1844 2 жыл бұрын
@@asha.D4 மன்னிக்கவும் சகோதரி.🙏🏼🙏
@rpgaming5300
@rpgaming5300 2 жыл бұрын
இவர் பேபி இந்திரா இல்லை அவர் தங்கை ராசி என்று நினைக்கிறேன்
@KRMARANSAMY
@KRMARANSAMY 2 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@goldenbird222
@goldenbird222 11 ай бұрын
ரொம்ப நன்றி add இல்லாம போட்டதுக்கு
@jenberry7365
@jenberry7365 2 жыл бұрын
My ❤❤favorite song👌👌💕💕
@jayalakshmi4235
@jayalakshmi4235 11 ай бұрын
Miss you my native village life.
@pandiyaarasan1100
@pandiyaarasan1100 2 жыл бұрын
Gangai Amaran lyrics super
@dhananya5877
@dhananya5877 2 жыл бұрын
செம்ம சாங் 💞💞💞
@manikandansubbaiya8757
@manikandansubbaiya8757 7 ай бұрын
சூப்பர் ஷராள் குவைத்
@vijayakanthvijayakanth3718
@vijayakanthvijayakanth3718 11 ай бұрын
🌹🌹Ilove.my.songs..💐💐. ...🌹🌹Bharathi Pown 💕💘🌹
@sundarkn2974
@sundarkn2974 Жыл бұрын
missing you sir Raja sir nowadays
@lakshmi.nlakshmi.n3866
@lakshmi.nlakshmi.n3866 Жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 11 ай бұрын
Super Supper padal
@vijivithesh2999
@vijivithesh2999 7 ай бұрын
Nice lines
@selvarajpalanisamy6909
@selvarajpalanisamy6909 11 ай бұрын
My fav song
@mnisha7865
@mnisha7865 11 ай бұрын
Superb song and voice and 🎶 24.8.2023
@jayachitras69
@jayachitras69 10 ай бұрын
My favorite song
@SelvaKumar-si8fs
@SelvaKumar-si8fs 2 жыл бұрын
ITI yil padiththa kalam ninaivukku varuthu.
@user-jg4gd5nt9o
@user-jg4gd5nt9o Ай бұрын
அருமையான பாடல்
@user-re9nf1vu8f
@user-re9nf1vu8f 5 ай бұрын
Super song ❤❤❤❤
@NagaPeriyasamy
@NagaPeriyasamy 7 ай бұрын
Aruvadai Naal
@user-if8tz2xs6q
@user-if8tz2xs6q Ай бұрын
Vvvv nice
@selvaganesh8115
@selvaganesh8115 7 ай бұрын
Sun music la daily mrng intha paata poduvanga
@m.s.m.s645
@m.s.m.s645 8 ай бұрын
Aahaaa.... Nalla nalla nalla...
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 88 МЛН
За что цветок то хоть #сериал
0:59
КиноАнгар
Рет қаралды 965 М.
THE ROBBER SAVED MY LIFE
0:39
dednahype
Рет қаралды 3,6 МЛН
小路飞跟姐姐去哪里了#海贼王#路飞
0:45
路飞与唐舞桐
Рет қаралды 48 МЛН