old kolam note kolams | old kolam designs | தினசரி கோலங்கள் | everyday rangoli designs | kolam book

  Рет қаралды 1,036,876

Kolam with Meenal

Kolam with Meenal

Жыл бұрын

old kolam note kolams | old kolam designs | தினசரி கோலங்கள் | everyday rangoli designs | kolam book
Please leave your valuable comments and feedback to improve my channel. Kindly subscribe for more kolam videos.
kolam designs,easy kolam,everyday kolam,daily kolam,simple kolam,குட்டி கோலங்கள்,1 minute kolam,ஒரு நிமிட கோலங்கள்,ஒரு நிமிட கோலம்,simple kolam designs,pulli kolam,kutty kolam,kutty kolangal,easy kolam designs,தினசரி கோலங்கள்,daily kolam with dots,kutty kolam collections,சின்ன கோலம்,தினசரி கோலம்,beginners kolam,mini kolam,mini kolangal,old kolam designs,old kolams,old kolam,old kolangal,pazhaya kolangal,palaya kolangal,old rangoli
#kolamwithmeenal #kolam #rangoli #meenaramasamy #kuttykolam #indianart #muggulu
For more kolam - • Kolam
Facebook - / meenalartscrafts
Instagram - @meenalartscrafts or / meenalartscrafts
Pinterest - / meenalartscrafts

Пікірлер: 180
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
இந்தக் கோலங்கள் அனைத்தும் நானும் சிறு வயதில் போட்டு இருக்கேன் மா. கால ஓட்டத்தில் அனைத்தும் மனதை விட்டு நீங்கி விட்டது. நினைவு படுத்தியதற்கு நன்றியும் பாராட்டுகளும் 👌👌👌👌👌 மற்றும் வாழ்த்துக்களும் 👍👍👍👍👍
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி
@krishnamurthygurumurthy484
@krishnamurthygurumurthy484 5 ай бұрын
True
@sumathip3745
@sumathip3745 5 ай бұрын
ஆஹா நான் சிறு வயதில் பழகிய கோலங்கள்.🙏🙏
@gomathigracy1639
@gomathigracy1639 Жыл бұрын
மறந்து போன கோலங்களை நினைவு படுத்தியதற்கு நன்றி. கருப்பு வெள்ளை கலர் நன்றாக உள்ளது.இசை இனிமையாக இருந்தது.இன்னும் நிறைய வீடியோ காட்சிகள் பதிவிட என் வாழ்த்துக்கள்.சகோதரி.💐💐💐💞💞💞🤗🤗🤗✨✨✨🤝🤝🤝. God bless you all 🙂
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment
@m.m.k81gaming8
@m.m.k81gaming8 Жыл бұрын
அருமை!🙏💐
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
@@m.m.k81gaming8 Thanks for the support
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 Жыл бұрын
Thank you sissy .you brought back my Thamizhmedium 6th to 10 th standard . ohhh great . Those days were much blessed n blissful. We all practice these type of KOLAM S. .with pencil n erase after practising. Especially during free class hours . We do all this in MARGAZHI.month . Thank you meennaal.
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister for your lovely comment also it is a wonderful memories for each one of us and thanks for sharing your memories 🙌😊🤩
@saambumavan
@saambumavan Жыл бұрын
@@KolamwithMeenal ko
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.....😊
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
ஆம் சகோதரி உங்கள் கமென்ட் க்கு மிக்க நன்றி
@nimmicreations6575
@nimmicreations6575 Жыл бұрын
என்னைப் போன்ற கோலப்பைத்தியங்களுக்கு ரொம்ப பழக்கமான கோலங்கள் ஆனால் இப்போதய பெண்களுக்கு புதிதாக இருக்கும் சகோதரி
@tamilselvivenkatachalapath4651
@tamilselvivenkatachalapath4651 Жыл бұрын
மலரும் நினைவுகள் 👌🏻
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thanks for your support 🙏
@user-hm4ji5dp9n
@user-hm4ji5dp9n 5 ай бұрын
Enakkum kolam poda romba pidykum en palaya kola note vaangeetu ponavargal thirupi thandhafhar illay..ppch palakola notegal..Super a irukku vunga kolam. Chinadhula irundhu appadyae 11 pulli 15 ulli 17,21 nnu pazhasay ninayvu. paduthinga sister. Thank U very much...MALARUM NINYVIGAL. Vazhga Valudam nalamudan magilvudan.
@umamaheswari9317
@umamaheswari9317 Жыл бұрын
Background music is so mesmerizing one. Feel so calm and peaceful.
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your lovely comment, good day
@spiritselvam7045
@spiritselvam7045 Жыл бұрын
ஹாய் சகோ இதில் எனக்கு 4 கோலங்கள் மட்டுமே எனக்கு தெரியும் அதுவும் பள்ளிக்கூடம் 5 , 6 படிக்கும் போதே போட ஆரம்பித்தேன் தோழிகள் போடுவனத பார்த்து ஆர்வம் வந்து போட்டேன் எங்க அம்மா வழி இரண்டு தனலமுனறக்கே கோலம் பழகாம விட்டுட்டாங்க நான் தான் முதல் அடி னவச்சேன் இன்று வனர செய்கிறேன் என் தங்னக போடவே மாட்டால் மிக்கிமவுஸ் மட்டுமே வனரவாள் எப்போதும் போட முடியாது என்று மறுத்தும் விடுவாள் என்னனயும் அவ்வளவு சுலபமா போடவிடனல முதலில் சிலேடு பிறகு நோட்டு மண்ணில் தான் போட சொன்னாங்க அம்மா நானும் போட்டேன் அம்மா ஏற்றுக் கொள்ளவே இல்னல செம்மண்ணால் வாசலில் போட்டேன் அப்போதும் அதே நினல வீட்டிற்க்கு யாரோ வந்தாங்க அப்போ வாசனல பார்த்து எல்லாமே விசாரித்தாங்க கோலமாவு வாங்கி கொடுக்க சொன்னாங்க அன்று முதல் ஆரம்பம் பொங்கல் என்றால் ஆலாங்கால் பலனக வீட்டிற்க்குள் சுண்ணாம்பு கோலம் என்று அதிக ஆர்வம் வந்தது பனழய நினனவிற்க்கே கூட்டிட்டு போயிட்டீங்க சகோ
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
சூப்பர் சகோதரி,உங்கள் பழைய நினைவுகள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு தான் கலை ஆர்வம் அதிகம் ,அது மனதிற்க் கும் மகிழ்ச்சியையும் தரும்.
@chidambaramthanu8063
@chidambaramthanu8063 Жыл бұрын
@@KolamwithMeenal ர ழழ
@nimmicreations6575
@nimmicreations6575 Жыл бұрын
நீங்கள் சொல்றது சரிதான் நான் விழுந்து விழுந்து கோலம் போடுவேன் தினமும் புதுபுபுதுவிதமான கோலங்கள் போட்டு ரசிப்பேன் ஆனால் என் மகளுக்கு கோலம் போட தெரியாது அதில் ஆர்வமும் இல்லை
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Жыл бұрын
@@nimmicreations6575 excellent
@user-yk4lq5ei3p
@user-yk4lq5ei3p Жыл бұрын
@@KolamwithMeenal நீங்கள் போட்ட கோலங்கள் அனைத்தும் பார்க்கும் பொழுது சிறு வயது நினைவுகள் வருகிறது.
@sivagamishankar87
@sivagamishankar87 Жыл бұрын
While I am seeing this I would rember my childhood. Thanks for this video
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister
@indhumathythiruvalluvan1163
@indhumathythiruvalluvan1163 Жыл бұрын
Ahhhhh remember these kolams ❤❤❤
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister, good day
@indiraindira6319
@indiraindira6319 3 ай бұрын
All kolam super kolam pidikum poojai idam kitchen indha madhri kolam poduven iduvum oru mana amaidhi tharum
@KolamwithMeenal
@KolamwithMeenal 3 ай бұрын
Yes sister and thank you very much
@suriyak2843
@suriyak2843 Жыл бұрын
Remember childhood days. Thank you
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister
@sumathysandari2269
@sumathysandari2269 Жыл бұрын
Very nice. In my fifties I did all that. Now I am 70 above, I can't do that. Remembering that days. Thanks
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment good day mam
@anandhavallianandhavalli6381
@anandhavallianandhavalli6381 Жыл бұрын
அனைத்தும் அருமை சகோதரி
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி இனிய காலை வணக்கம்
@mokkamayan328
@mokkamayan328 Жыл бұрын
90 s. Yapakam நினைவுக்கு வருகிறது
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment sister
@tamilselvivenkatachalapath4651
@tamilselvivenkatachalapath4651 5 ай бұрын
மலரும் நினைவுகள் 👍👌🏻❤️❤️
@KolamwithMeenal
@KolamwithMeenal 5 ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@rajeswarilakshmanan810
@rajeswarilakshmanan810 5 ай бұрын
மலரும் நினைவுகள் 🎉
@saradharm7045
@saradharm7045 Жыл бұрын
Lovely kolams.vazhthukkal.background music wow
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your lovely comment, good day
@BRS2383
@BRS2383 Жыл бұрын
எனக்கு இதை பார்த்ததும் ஒரே சிரிப்பு தான்.... என்னோட நோட்டை பார்த்து யாரோ போடுவது போல இருந்தது ... அப்படியே சின்ன வயது ஞாபகம்......
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
சூப்பர் and அருமையான ஞாபகங்கள் சகோதரி. இனிய காலை வணக்கம்
@kpriya2063
@kpriya2063 5 ай бұрын
அருமையான கோலங்கள் ❤❤❤❤❤❤
@KolamwithMeenal
@KolamwithMeenal 5 ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@swathi9831
@swathi9831 Жыл бұрын
கோலங்கள் அனைத்தும் அருமை. Background music அருமையிலும் அருமை. நற்பவி
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி
@praburajendran647
@praburajendran647 Жыл бұрын
Ninaivvu paduththiyatharkku mikkanandringa Mam 🙏 migaarumai...👌👌 vaalththukkal Mam 🙏♥️
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Ungal பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி இனிய காலை வணக்கம்
@praburajendran647
@praburajendran647 Жыл бұрын
@@KolamwithMeenal iniya kaalaivanakkam Mam 🙏♥️
@kavithamohan8236
@kavithamohan8236 Жыл бұрын
You remembered my school days, that time Rani book, Devi Book, mangaiyar malar la kolam varum athai long size unruled note la poduvom, neighbour's and friends note ketta pala condition pottu bathiram, note bathiram solli note varavarikum, tension thaan.
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Super memories sister and thank you very much for your lovely comment good day sister
@padhmavathi1832
@padhmavathi1832 Жыл бұрын
Nice super cute kolangal
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Жыл бұрын
Easy kolangal...very good and comfortable to morning rushing time these days...thanks
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment sister, good day
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
அருமை அருமை சகோதரி நான் சிறுவயதில் போட்ட கோலங்கள்
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி சகோதரி
@chandrikagaanalahari1523
@chandrikagaanalahari1523 Жыл бұрын
Super very easy and simple Thankyou 🙏
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment, good day sister
@padmanambi133
@padmanambi133 5 ай бұрын
Anthanal ninaivukal thankyou
@meyappanchidambaram104
@meyappanchidambaram104 Жыл бұрын
All old kolams very nice 👌 👍
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister, good day
@sumathiperiyasamy2559
@sumathiperiyasamy2559 Жыл бұрын
மிகவும் அழகு
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister
@tamilarasis6478
@tamilarasis6478 Жыл бұрын
Neat presentation ROVI RANGOLI
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister, good day
@chitranagarajan3218
@chitranagarajan3218 5 ай бұрын
Very Super ANDA nal yapakam
@ramyapandurangan3154
@ramyapandurangan3154 Жыл бұрын
Nice akka... It's remembering my school days kolangal....
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thanks for your support 🙏
@jayanthips1160
@jayanthips1160 Жыл бұрын
Old is gold ✨️ 💛 👌
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister good day
@JKGomathisashtika
@JKGomathisashtika 5 ай бұрын
Thanks for reminding memory' s
@nanthininanthini7881
@nanthininanthini7881 Жыл бұрын
Neenga potta kolam eallame super sister romba easy ah eruku
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your lovely comment
@saradhameyyappan5596
@saradhameyyappan5596 Жыл бұрын
Very nice and beautiful 😻😻
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much , good day
@rajeswarivenkatakrishnan391
@rajeswarivenkatakrishnan391 Жыл бұрын
Awesome. Short and simple.
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thanks for your support 🙏
@lalithabalakrishnan1081
@lalithabalakrishnan1081 Жыл бұрын
Lovely. 🌹
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister
@rajieswari8759
@rajieswari8759 Жыл бұрын
All kolam super
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment good day
@user-kt6mu2vs6r
@user-kt6mu2vs6r 5 ай бұрын
😀nambha rough notebook yeduku friendsoda serdu mathi, mathi idu madiri kolam podathaan😆i am 72😁
@sangeethageetha9917
@sangeethageetha9917 Жыл бұрын
It's very useful ka.... Enna podurathunnu yosikum podhu unga kolam easy to learn n draw..... Tq for sharing.... Thoughts also nice..... Other than u hve any tips share
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your lovely and valuable comment , good day sis
@visaram4262
@visaram4262 Жыл бұрын
@@KolamwithMeenal goodccdsy
@kasthurirajagopal2711
@kasthurirajagopal2711 7 ай бұрын
Soooper collection
@thijeshkannan7057
@thijeshkannan7057 Жыл бұрын
இதுதான் எங்களுக்கு எத்த கோலம்
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Ok மிக்க நன்றி சகோதரி
@umadevimohandas9028
@umadevimohandas9028 4 ай бұрын
Good, easy to learn for beginnets🎉🎉
@vijayalakshmib2940
@vijayalakshmib2940 Жыл бұрын
தாங்க்ஸ் சிஸ்டர்
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much , good day sister
@sivagamisivakumar5268
@sivagamisivakumar5268 Жыл бұрын
All kolams very nice
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister
@vtcbe1065
@vtcbe1065 Жыл бұрын
Wow! my olden school days kolams, really you bought back my childhood memories. I felt so happy after seeing this video today. 💓💓💓 Background music adds more vibrant to these kolams. Nice 👍👍👍 all the best 👌
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment sister good day
@kavitharaja2398
@kavitharaja2398 Жыл бұрын
Semma thanks akka
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister good day
@kavithaganesh1979
@kavithaganesh1979 Жыл бұрын
Background music idhamaga olladhu
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your lovely comment ☺️
@rams5474
@rams5474 Жыл бұрын
Creativity and baasuri super.
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you
@Giri-ej8ru
@Giri-ej8ru Жыл бұрын
super kolam
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment
@rajamsethuraman5208
@rajamsethuraman5208 Жыл бұрын
Nice music and kolam also thank you
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your lovely comment good day sis
@anuvevo8032
@anuvevo8032 6 ай бұрын
7th kolam...mostly enga amma poduvanga
@manonmani5126
@manonmani5126 Жыл бұрын
Hello how old are you I am fifty nine years now also I am drawing the kolam super
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your comment sister, old is gold.
@sathiyarangoli7852
@sathiyarangoli7852 Жыл бұрын
beautiful butterfly
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister, good day
@punithavathis3840
@punithavathis3840 Жыл бұрын
Superb.
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister
@sankarikalyanasundaram9854
@sankarikalyanasundaram9854 Жыл бұрын
Beautiful ma
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment
@chitrara088
@chitrara088 6 ай бұрын
Meena you ever been outside india? I know one meena ramasamy in overseas long ago
@KolamwithMeenal
@KolamwithMeenal 6 ай бұрын
Hi, yeah....which country ?
@saikumaran4289
@saikumaran4289 Жыл бұрын
Easy kolam
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank u very much for your valuable comment , good day
@graceramesh9290
@graceramesh9290 Жыл бұрын
Awesome 👍
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister
@thulasibai9856
@thulasibai9856 Жыл бұрын
Nice ma
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment sister good day 🙂
@jayalakshmis7207
@jayalakshmis7207 Жыл бұрын
Butterfly kolam beautiful
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment, good day
@nachaammai2096
@nachaammai2096 Жыл бұрын
Very Very nice Kolams
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much,good day
@lalithavenkat2250
@lalithavenkat2250 Жыл бұрын
Wow i have tried all these kolams very nice ma
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much , good day
@kavi2698
@kavi2698 Жыл бұрын
Nice
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister for your lovely comment
@Saraswathi-hx1uj
@Saraswathi-hx1uj 4 ай бұрын
Superma
@bhuvaneshwariarvindkumar8011
@bhuvaneshwariarvindkumar8011 Жыл бұрын
Very very nice
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister
@sanbagavallimurugesan2538
@sanbagavallimurugesan2538 Жыл бұрын
Super madam
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment sister good day 🙂
@ezhilarasikandasamy2243
@ezhilarasikandasamy2243 Жыл бұрын
1963 il piranthavangala neengal
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
இல்லை. அதுக்கு அப்புறம் தான்
@sudha1611
@sudha1611 Жыл бұрын
Wow..nice
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment
@ranis7021
@ranis7021 Жыл бұрын
Nenga yethu seithalum nerthiyaga iruku
@sudha1611
@sudha1611 Жыл бұрын
@@ranis7021 hello..
@ValarMathi-xu2ct
@ValarMathi-xu2ct Жыл бұрын
Super
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much , good day sister
@sundarisundari740
@sundarisundari740 5 ай бұрын
Super akka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KolamwithMeenal
@KolamwithMeenal 5 ай бұрын
Thank you very much sister
@chitrachitra8367
@chitrachitra8367 Жыл бұрын
old is gold
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister, good day
@DHARUN-wb1de
@DHARUN-wb1de 4 ай бұрын
Super😊
@lakshmibalaji4088
@lakshmibalaji4088 Жыл бұрын
Very nice
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment good day
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
Kolangal superb but music very loud and disturbing too much
@parameswarikanniyappan5257
@parameswarikanniyappan5257 Жыл бұрын
Very very nice kolainggal
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you! Cheers!
@saraswathir3231
@saraswathir3231 Жыл бұрын
👌👌👌👌👌🌹👍🌹🌹🌹🌹
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister
@ananthirajagopal6571
@ananthirajagopal6571 Жыл бұрын
nice
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister, good day
@ammuvaishnavi2331
@ammuvaishnavi2331 Жыл бұрын
Super super super kolams akka
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister, good day
@meenameenakshi6337
@meenameenakshi6337 Жыл бұрын
சூப்பர் அக்கா
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much sister, good day
@meenavalliappanms8884
@meenavalliappanms8884 Жыл бұрын
Very very super
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much , good day
@nachaammai2096
@nachaammai2096 Жыл бұрын
Very Super
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much
@saraawathi567
@saraawathi567 Жыл бұрын
5
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you
@KanchanaBramma-re1ty
@KanchanaBramma-re1ty 3 ай бұрын
M
@user-dd1od5ss9r
@user-dd1od5ss9r 5 ай бұрын
Super
@valarmathi7773
@valarmathi7773 Жыл бұрын
Super
@KolamwithMeenal
@KolamwithMeenal Жыл бұрын
Thank you very much for your valuable comment good day
UNO!
00:18
БРУНО
Рет қаралды 1,8 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 38 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
МТЗ-80, подписывайтесь на канал, есть видео.
0:56
Александр Маляр
Рет қаралды 5 МЛН
Пёс - Парашютист 😍
0:42
ДоброShorts
Рет қаралды 1,7 МЛН
Самый ДОБРЫЙ мальчик!😎
1:00
Petr Savkin
Рет қаралды 6 МЛН
🎀 strong challenge with @RezoHulk #challenge #funny #foryou #gym
0:30