Old madras 1942

  Рет қаралды 1,126,619

Dhinakar Rajaram

Dhinakar Rajaram

Күн бұрын

Clip from 1942 Tamil Movie My wife or En manaivi. Showing scenes of 1942 Madras

Пікірлер: 476
@DadsLife
@DadsLife 3 жыл бұрын
நா ன் 61 இதை பார்கும் போது மீண்டும் பழைய நாட்களை பார்க்க மாடோமா என்று மணம் ஏங்குகின்றது
@prem91
@prem91 2 жыл бұрын
மகா'பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா😂
@Srii__68
@Srii__68 2 жыл бұрын
Sir neengala 😍
@hemanathan124
@hemanathan124 2 жыл бұрын
Dad ❤️
@thikthik3629
@thikthik3629 Жыл бұрын
Dai
@Muthukumar-ns5xz
@Muthukumar-ns5xz 11 ай бұрын
Yepdi erukum sir antha life kojam sluga sir
@kmrajanpriya8335
@kmrajanpriya8335 3 жыл бұрын
என்ன ஒரு அழகு அப்படியே இறுந்திருக்களாம் போல நாகரீகம் என்று நாடே கற்க்குவியலாக உள்ளது
@m.elumalai77yadav87
@m.elumalai77yadav87 3 жыл бұрын
Niga soinadu super
@MjNaveen235
@MjNaveen235 3 жыл бұрын
👌
@affcotdever5632
@affcotdever5632 3 жыл бұрын
The old madras is beautiful, so is your comment. Sabash.👏👏👏👏🙏👍
@premanands2284
@premanands2284 3 жыл бұрын
அதற்கு நாம் பிறக்காமல் இருந்திருக்கலாம்.. தப்பா எடுத்துக்காதிங்க.. சனத்தொகை தான் இந்த சீர்கேட்டிற்கு முழு காரணம்..
@kmrajanpriya8335
@kmrajanpriya8335 3 жыл бұрын
@@premanands2284 தங்களுடைய கருத்தை நான் மதிக்கின்றேன் .bro
@kamalraj9751
@kamalraj9751 2 жыл бұрын
1942 டில் வாழ்ந்தவர்கள் உண்மையான அதிர்ஷ்டதசலிகள்
@hameedharis2543
@hameedharis2543 Жыл бұрын
உண்மை நண்பா...சுத்தமான காற்று...மதவேற்றுமை இல்லாத தலைநகரம் ...
@viharibotarmy8091
@viharibotarmy8091 Жыл бұрын
Britishers yarnu teriyuma😂😂🥴
@kumarjeeni8752
@kumarjeeni8752 7 ай бұрын
No tension no jeoulus no ego
@karikalan8830
@karikalan8830 4 ай бұрын
Panjam vanthuchu theriyuma
@saro7161
@saro7161 2 жыл бұрын
சென்னை எப்படி சுத்தமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த பதிவு இன்று தலைகீழாக மாறிவிட்டது
@jayeshkumar3018
@jayeshkumar3018 2 жыл бұрын
நான் பிறந்து கண் விழித்து பார்த்தது, இன்றும் என்னை வாழ வைத்து கொண்டு இருக்கும் என் அன்பு மெட்ராஸை தான்..I ALWAYS LOVE MY SWEET MADRAS.
@ganesan1395
@ganesan1395 2 жыл бұрын
டைம் ட்ரவல் மூலம் அந்த கலத்துக் கடந்து செல்ல வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாக உள்ளது
@user-il5yd4yh3n
@user-il5yd4yh3n 2 жыл бұрын
Book padithal mattume time travel panna mudium karpanaiyil
@mahendranprabhu5850
@mahendranprabhu5850 2 жыл бұрын
CAN.
@vijayraj7620
@vijayraj7620 Жыл бұрын
Ama
@JANAKIRAMANSHANKARANARAY-rm7sf
@JANAKIRAMANSHANKARANARAY-rm7sf Жыл бұрын
​@@user-il5yd4yh3n a ZWaaWW, .❤❤
@kalyanasundaramjanakiraman1186
@kalyanasundaramjanakiraman1186 3 жыл бұрын
ட்ராம் பயணம் அருமை.கை வண்டி ரிக்சாவிலும் ட்ராமிலும் பயணித்து இருக்கிறேன்.பழய சென்னை சூப்பர் தான்.பதிவேற்றம் செய்தவருக்கு உளமார்ந்த பாராட்டுகள் 🙏🙏
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
உங்கள் வயது
@arunb8841
@arunb8841 10 ай бұрын
Did you travel in Tram in Madras, sir?
@user-rajan-007
@user-rajan-007 2 жыл бұрын
இந்தியாவில் முதல் கார்பொரேஷன், 1856 ல தெ ன்னிந்தியாவின் முதல் ரயில் நிலையும், ராயபுரம் ரயில் நிலையும்,1717 முதல் தபால் நிலையும் இப்படி பல வெள்ளை காரன் செல்லமாக வளர்த்த எங்கள் சென்னை 🙏🏿
@prem91
@prem91 2 жыл бұрын
அது தெந்தியா😂 இல்ல தென்னிந்தியா நண்பா
@prakaashj5485
@prakaashj5485 Жыл бұрын
அது மெட்ராஸ்.
@gkenish
@gkenish 3 жыл бұрын
British really maintained Chennai well not just for their own comfort. To all civilians but unfortunately we people didn't maintained it as it was before
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 3 жыл бұрын
oho... vellakaara duraiyoda vaarisu pola
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 жыл бұрын
Yes though they plundered our wealth but they still kept clean and tidy stupid politicians and cooperate spoiled it
@gkenish
@gkenish 2 жыл бұрын
@@drunkenmonkey5529 perhaps but it's fact what I meant
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 2 жыл бұрын
@@gkenish poda paavadai sunni
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 2 жыл бұрын
@@gkenish poda en poolu,, en kudumbum un kudumbam maathiri vellaikaaran poola oombalaye,,,
@priyadharshini-vj7ko
@priyadharshini-vj7ko 6 жыл бұрын
Apove azhaga iruku chennai ipo vida...azhaga amaidhiya clean ah.. Those who agree hit like
@prasannag9624
@prasannag9624 3 жыл бұрын
🙄🤔
@itzgowthamvj
@itzgowthamvj 3 жыл бұрын
Ippavum nalla dhan irukku. Padathula vara dialogue vachu summa chennai la koovam nu solla kudadhu
@no-rf7to
@no-rf7to 3 жыл бұрын
@@itzgowthamvj ippo mathiri enna mazhai thanni kattiya kedaku..illa thanni panjam tha appa irunthucha..
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
@@no-rf7to இவ்ளவு கும்பல் அப்ப இல்லெல்ல. ஜனத்தொக ஆயிரத்லதான் இருந்திருக்கும். இப்ப கோடிகணக்குல்ல.
@sargonofakkad7997
@sargonofakkad7997 3 жыл бұрын
@@itzgowthamvj bro iam chennai. coovam, adayar river drainage ah mariruchu. old madras was better. namma peoples and govt endha stepum eduka maatrom
@dddfggddgg1788
@dddfggddgg1788 Жыл бұрын
என்ன ஒரு அருமையாக உள்ளது நாமும் பழைய காலத்தில் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமா இருக்கு இப்போ நாகரீகம் என்ற பெயரில் ஒரே அலங்கோலமாகிவிட்டது அப்போது மனிதர்கள் அவர்கள் பேசும் குணம் எவ்வளவு நல்லா இருந்தது எனக்கு பழைய காலத்து வாழனும்னு ஆசை வந்துவிட்டது ஆனால் முடியாது இதை பார்த்துக்கொண்டு ஆசை தீர்த்துக் கொள்ள வேண்டும்
@FirstNameLastName-ro6jb
@FirstNameLastName-ro6jb 3 жыл бұрын
எவ்வளவு தூய்மையாக உள்ளது...
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 2 жыл бұрын
பிரிட்டிஷ் காரன் கையில் இருந்தால் தூய்மையாக இருக்கும். இப்பொழுது உலகிலேயே அசுத்தமான நகரங்களாக இந்திய நகரங்கள் உள்ளது. மூத்திர வாடை பான்பராக் பீடா எச்சில் இந்திய அடையாளங்கள். இந்து பெயரால் இந்தியாவில் உள்ள நீர்நிலைகள் மாசு படுத்தப்படுகிறது.
@devakumar5705
@devakumar5705 2 жыл бұрын
அருமையான ஒரு நாகரீகத்தை இழந்துவிட்டோம் என்று மனம் வேதனையடைகிறது...
@S_B_K777
@S_B_K777 6 жыл бұрын
Till 2000 madras was heaven... it lost its charm slowly after that
@harikrishnans9174
@harikrishnans9174 3 жыл бұрын
Very true
@KalyanS
@KalyanS 3 жыл бұрын
until 1980 s middle chennai was good
@praveenb1910
@praveenb1910 2 жыл бұрын
First spencer mall avlo azhaga irukum. I worked there in a company for 13 years. Slowly lost glory when other malls came
@davesanthri
@davesanthri 2 жыл бұрын
@@KalyanS Yes, it was even ok till end of 80s, the destruction started early 90s, with big money flowing in. Now it is completely destroyed
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
Why after 2000?
@JWB2024
@JWB2024 Жыл бұрын
Old Madras is Gold Madras. என்ன அழகு, அந்த நாட்கள் மீண்டு வராது.
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Arumaiyana kaalam chennai super.a irukku 👌
@varunprasath8316
@varunprasath8316 7 жыл бұрын
time machine iruntha nalla irunthirukum
@arvind2307
@arvind2307 6 жыл бұрын
Varun Prasath ana nee iruka maate la
@yogeshsharon6229
@yogeshsharon6229 3 жыл бұрын
I should be born inthis Golden years😭😭
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 жыл бұрын
Golden era with zero disease
@footyupdates7913
@footyupdates7913 5 жыл бұрын
My favourite city in whole world, from England to my Indian brothers, sorry for colonisation 😭
@arunkumarr5452
@arunkumarr5452 3 жыл бұрын
Hey cool bro after all we are all humans who makes mistakes
@sivtech
@sivtech 3 жыл бұрын
It's not your mistake.
@classanamaster2673
@classanamaster2673 3 жыл бұрын
💜
@ranjanthavik1634
@ranjanthavik1634 3 жыл бұрын
Thanks bro! British did really maintained chennai well! Great administration 🙏🏻
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 3 жыл бұрын
@@ranjanthavik1634 appadi ormama poye oombuda...otha thirunthave maatinga de neenga,, avanungale mannippu kekaranunga,,, nee yenna athelam venamnu sodlra
@kriti7932
@kriti7932 6 жыл бұрын
British ppl beautifully maintained our madras
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai 👏👏👏
@adv.prakashvydiar5521
@adv.prakashvydiar5521 Жыл бұрын
My fathr, a medico... at madras in 1950... He walked through that street.. with frnds to see english, movies and to have a cup of tea,.. He is now no more 🤔🤔🤔.. Just I see.. his... routs... with.. tears.. 🌹🌹🌹🌹
@sun4112
@sun4112 Жыл бұрын
It was real pain at the time. In camera, old thing looked great. In realty those time, people lived with no outlook and ambitions. Finding job was next to impossible otherwise meager earnings. In home, always crowded with relatives and no place to even relax. No electricity at home and most of us were really hungry all the time. Communication took months to reach near and dears. Only pain and depression at that time. Life is so great now than it was then.
@vijayakumarsamuel5019
@vijayakumarsamuel5019 8 жыл бұрын
I love this How nice to know how our City looked some 60 or 70 years back
@SUDMAA
@SUDMAA 6 жыл бұрын
Yes even the electric train operating from beach to tambaram...😊
@SivaKumar-tk5oo
@SivaKumar-tk5oo 2 жыл бұрын
The video was uploaded just 3 years before But how you commented before 5 years
@rajaramant.r9000
@rajaramant.r9000 3 жыл бұрын
Our grandfathers were very lucky to enjoy the clean environment. Very nice to see our city in 1942. Our city was very nice upto 1960s. But after that ?
@krish6729
@krish6729 2 жыл бұрын
After that ...... Caste politics, language politics, party politics, religious politics, education politics, multiplicity of parties, money politics, muscle politics, dishonesty, alcohol politics, corruption of people's minds, and finally reduction of people to beggars, through freebies politics.
@rsn1660
@rsn1660 2 жыл бұрын
Clean? Most of them are not wearing chappals nor shoes in hot weather.
@rsn1660
@rsn1660 2 жыл бұрын
@@krish6729 dai krish. once brahmins took over supreme court judiciary the country became shit. It takes 20 years to get justice for ordinry people
@krish6729
@krish6729 2 жыл бұрын
@@rsn1660 What distinguishes humans from lesser evolved creatures is their advanced brain. And to harness the potential of this organ takes discipline and training. It has to be trained to do things *far beyond* what animals do with theirs. The Brahmins recognized this early on. Some others are still trying. Wish them good luck.
@krish6729
@krish6729 2 жыл бұрын
@@rsn1660 I too wish we had 130 crore supreme courts in the country. Then you and me could have one each ( and even be the sole judge in it )! But, unfortunately, Indian Democracy allows for only ONE SC - to oversee an INDEPENDENT JUDICIARY. So as long as i wish to have an Indian Citizenship, i am bound by its decrees and appeal processes. I am quite comfortable with that, because i do not have plans on taking a different Citizenship as of now.
@conv2381
@conv2381 2 жыл бұрын
1942 ல் சுத்தமா இருந்திருக்கு, மக்கள் தொகையும் குறைவா இருந்திருக்கு. ஆனல் இப்ப 2022 ல், கேவலமா ஆகியிருக்கு.
@Sulo_1964
@Sulo_1964 Жыл бұрын
Very very beautiful Madras
@googlyboogly4233
@googlyboogly4233 11 жыл бұрын
In 1942, India had one-fifth of the current population, and 1/10,000 of cars on the road. Rural people were happy in their villages and did not have to migrate to cities to survive. Most people did not travel much and only men went to work. The 1942 Madras is no comparison to the current Madars.
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
Correct.
@jaihind7341
@jaihind7341 2 жыл бұрын
😍Azhagiya Madras😍
@wolfsr9259
@wolfsr9259 2 жыл бұрын
அன்று சிங்கார சென்னை. அருமையான பதிவு. வாழ்க.
@hillarywillson
@hillarywillson 15 жыл бұрын
Wow... Thank you so much for posting this video. It's wonderful to see my city. I love my Madras... Trams in Mount road, electric trains. .... 5 star... :)
@muniappansurya5091
@muniappansurya5091 3 жыл бұрын
அந்த trom பஸ் ஏன் தொடர்ந்து செயல்படவில்லை என்பதை அந்த காலத்தில் வாழ்ந்து இன்றும் வாழ்பவர்களுக்கு, விபரம் தெரிந்தால் இங்கு பதிவிட வேண்டுகிறேன் !
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
ட்ராம் கம்பெனிக்கு போதிய வருமானம் இல்லை நிறையபேர் பஸ் மற்றும் மின்சார ரயிலில் பயணிப்பதில் நேரம் மிச்சம் எனநினைத்ததாலும் கை ரிக்சாக்கள் டிராமைவிட மலிவு என்பதாலும் ட்ராமை புறக்கனித்ததால் ட்ராம் கம்பெனி பெரும் நஷ்டத்தில் இயங்கியதால் அதன் சேவை சென்னையில் 70ஆண்டுக்கு முன்பே நிறுத்தப்பட்டது ஆனால் கொல்கத்தாவில் வருமானம் நல்லா இருக்வே அங்கு தொடர்ந்து பயணித்தது இன்றும் கொல்கத்தா ஜீவநாடி ட்ராம்தான்
@balajisatish7858
@balajisatish7858 Жыл бұрын
நான் அந்த காலத்தில் வாழவில்லை..ஆனால் tram கள் போனதற்கு காரணம்..அவற்றைவிட வேகமாக போகும் மோட்டார் வாகனங்கள், பஸ்கள், 2 வீலர்கள், ஆட்டோக்கள் என வந்த பிறகு டிராம்களில் சென்று நேரம் கடத்த மக்கள் விரும்பவில்லை. மேலும்..டிராம்கள் இந்த வண்டிகள் பயணிக்கும் ரோட்டுகளின் மேலேயே தண்டவாளங்கள் வழியாக போனதால் மற்ற வண்டிகளுக்கு இடையூறாகவும் இருந்திருக்ககூடுமாதலால் மொத்தமாக நிருத்தப்பட்டுவிட்டிருக்கலாம். இன்று அவை நமக்கு உல்லாசமாக படுகின்றன. ஆனால் அப்போது வளர்ச்சியின் காரணமாக வேகம் தேவைப்பட்டது..!
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
துள்ளித் திரியும் இலைகனுக்கோ முதுமை ஒரு சிறிதும் நினைவுக்கு வருவது இல்லை.அது போல் புதுமையும் ஒருநாள் பலையது. ஆகப் போகிறோம் என்பது தெரியாமலே ஏ துள்ளித் திரிகிறது
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு நன்றி
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Naam marangal meedhu adhiga akkarai kolla vendum. Avvaru naam irukkumbodhu.iyarkai paadhukakappadum.
@comfocustechnologies4617
@comfocustechnologies4617 2 жыл бұрын
Old is real Gold. What a blessing period
@impartial7590
@impartial7590 Жыл бұрын
Madras city in those time were travelled by us mostly by walk or imported Japanese bicycles. Everyone close to eachother not much outside people. Decent rented portion had costed monthly rent of Rs.4 or less. It's very easy to meet Annathurai and Karunanidhi to talk. Life was not great but pretty ordinary for everyone with minimal physical and social infrastructures. Today's India is better and superb but filled with cheats. There is no such golden days. Every period has it's own advantages and disadvantages. Enjoy today before it becomes yesterday.
@RVthoottam
@RVthoottam 2 жыл бұрын
1949 யில் என் தாத்தா சென்னையில் தொழில் செய்தார் 25 வருடங்கள் எனது ஊர் திருவாரூர் மாவட்டம்
@rasubala5301
@rasubala5301 2 жыл бұрын
உண்மைதான்.... முதல்தடவை 65 ம்ஆண்டளவில்... சென்னை திருச்சி மதுரை என பல இடங்களுக்கு வந்துள்ளேன்... தொடர்ந்து 70 ...75..... இறுதியாக 2010 வந்திருந்தேன்... நகரங்கள் தெருக்கள் மாத்திரமல்ல மனிதர்களுமே மாறியுள்ளனர்.... அன்றைய அன்பான பண்பான நேர்மையான மனிதர்களால் நிரம்பி வழிந்த தமிழ்நாடு....இன்று.....?
@bharathhindividyalaya7084
@bharathhindividyalaya7084 Жыл бұрын
ஒழுக்கம் தமிழர் பண்பாடு பமறைந்து வருகிறது
@User_U_Sir
@User_U_Sir 2 жыл бұрын
apo chennai la *Tram* laam irunthuruku 🧐 paaka European city maathiri
@kokilapremkumar5006
@kokilapremkumar5006 2 жыл бұрын
மிகவும் அமைதியாக,அழகாக தெரிகிறது
@bhargavikumar2746
@bhargavikumar2746 8 жыл бұрын
Can we have a traffic-free, pollution-free Madras again?! It will be great to walk on the roads too.
@aramuses
@aramuses 8 жыл бұрын
impossible :(
@arvind2307
@arvind2307 6 жыл бұрын
Oh yeah! In your dreams
@udhayabala8621
@udhayabala8621 4 жыл бұрын
Walk on roads? Konjam over ah illa?
@mytamilnadu8968
@mytamilnadu8968 4 жыл бұрын
Ur wish is happening no traffic and no pollution
@Nonecares452
@Nonecares452 3 жыл бұрын
Electric vehicles , Solar vehicles and All the Chennai people should use public transport(Electric /Solar /hybrid Govt Bus)
@guhanbalaraman4914
@guhanbalaraman4914 9 жыл бұрын
it was clean,those days..now it is becoming more GARBAGE
@sureshm3036
@sureshm3036 2 жыл бұрын
Very simple..huge population + huge plastics usage made present.even now we can make chennai as like before
@kalyankumar4643
@kalyankumar4643 7 жыл бұрын
So clean, .....Madras or Madaraas as some used to call.
@livingstonchristyj392
@livingstonchristyj392 3 жыл бұрын
Thanks for posting this sweet memories...I love this very much..
@question6468
@question6468 Жыл бұрын
ஒரு அழகிய பயணம்..
@jayakumarb1129
@jayakumarb1129 10 жыл бұрын
New Generation People must see this video.
@arunkumarr5452
@arunkumarr5452 3 жыл бұрын
அருமை ❤️😍😘👍
@MrSristar2008
@MrSristar2008 5 жыл бұрын
I love Old madras only.. I pray GOD to retain my Soul there.. Mmm may be possible if i have a time machine too..
@Rain-Rain1974
@Rain-Rain1974 3 жыл бұрын
பழமை தான் அழகு புதுமை அழுக்கு
@vimalavishnubalan961
@vimalavishnubalan961 3 жыл бұрын
அருமையான சென்னை நொய் இல்லாமல் வாழலாம்.
@hello-ll9pp
@hello-ll9pp 2 жыл бұрын
நல்லாத்தானே யா இருந்துச்சு...!!!!
@murugansana
@murugansana 2 жыл бұрын
யப்பா? பழமையான வாழ்க்கை என்றுமே சிறப்புதான்.👍
@mariafrancismaria9008
@mariafrancismaria9008 Жыл бұрын
I was proud of my native town Tanjore which is the cultura capital of TN.After joining as auditor in AGs in 1976 Madras became my second hometown! It was emergency period.fundamental rights enshrined in our constitution was suspended. No rights or freedom to citizens. News papers were gagged. Any one critical of govt was imprisoned. Thuqlaq Cho was exception as also the ruling dmk govt in Tamil nadu!l later it was dismissed by Indira Gandhi govt. The price control of hotel foods poori kizhangu 30 paise.janata full meals for one rupee was commendable! Now we feel like emergency minus price control which in hotels sky rocketing!
@tamilkowsitamilkowsi8602
@tamilkowsitamilkowsi8602 Жыл бұрын
Intha video uploaded panthathuku nandri
@saranyasenthilkumar9106
@saranyasenthilkumar9106 2 жыл бұрын
Intha. அமைதி. எங்கே?
@s.rajagopalan5221
@s.rajagopalan5221 3 жыл бұрын
Very lively and contemporary music. Excellent
@ravi.sgrb.pugazharuvi2980
@ravi.sgrb.pugazharuvi2980 2 жыл бұрын
இன்று நாகரீகம் என்று சொல்லி பெண் பிள்ளைகள் பள்ளி கூடத்தில் குடிக்கிறார்கள் இது தான் அவள நிலை
@chiragsharma0709
@chiragsharma0709 12 жыл бұрын
i belive u...my dadaji once said that on all the road wheather cities towns or village thy used clean at every night after 12
@karthikkarthik453
@karthikkarthik453 2 жыл бұрын
Jai dravidanadu support from telangana 🙏💪
@VijithAnandh
@VijithAnandh 11 ай бұрын
Beautiful Old Madras!
@user-iv6uj6ku2j
@user-iv6uj6ku2j 2 жыл бұрын
கடவுள் அன்றோடு உலகை அழித்திருந்தால் இன்று இவ்வளவு அட்டூழியம் இருந்திருக்காது😔
@prem91
@prem91 2 жыл бұрын
அன்று உலகம் அழிந்து இருந்தால் இப்போது நீ இந்த கமெண்ட் போட்டு இருக்க மாட்டா நானும் ரிப்ளை பண்ணிருக்க மாட்டேன் 😂
@user-iv6uj6ku2j
@user-iv6uj6ku2j 2 жыл бұрын
@@prem91 ஒருமையில் பேசவேண்டாமே தம்பி உன் தாயின் வயது எனக்கு ஆனாலும் பரவாயில்லை உங்களை விட அநாகரீகமாக கமெண்ட் செய்பவர்கள் ஏராளம்
@prem91
@prem91 2 жыл бұрын
@@user-iv6uj6ku2j அம்மா நான் எங்கே ஒருமையில் பேசினேன் நீயும் இல்லை நானும் இல்லை என்று சொன்னது சிந்தித்து பார்த்தால் உண்மையே தவிர கொச்சையான வார்த்தைகளாக இருக்கின்றது என நீங்கள் நினைப்பது வேடிக்கையான விடயம் என் தாயாக இருந்தால் என்ன நீங்களா இருந்தா என்ன எல்லருமோ அம்மா தான் அம்மாவை எந்த மனிதவது கொச்சையாக பேசுவானா அம்மாவோ அக்காவோ நண்பியோ ஆகமொத்தம் பெண்களை இழிவாக பேசுகிற எவனும் இந்த சமூகத்தில் வாழ்ந்திட தகுதியற்றவர் அம்மா உங்கள் மனம் புண் படும் பேசியிருந்தால் என்னை🙏மன்னிச்சிருங்க🙏அம்மா
@shaikshavallialamuru1392
@shaikshavallialamuru1392 Жыл бұрын
My Favourite City Madras... ChennaPatnam✨🎶🎬🌷📋💖✌️
@rajendranv4327
@rajendranv4327 Жыл бұрын
நல்ல பதிவு உங்கள் தொடர வாழ்த்துகள்👍🙏
@sabreentabasiyask5243
@sabreentabasiyask5243 3 жыл бұрын
Wow superb really it's look very pleasant and beautiful 😍😍😍😍😍....
@ishaknm6053
@ishaknm6053 Жыл бұрын
அழகும், அமைதியும் நிறைந்த நகரம். 1940 களில் வாழ்ந்த மதராஸ் நகர மக்கள் அதிஷ்தாசாலிகள். இன்றைய வக்கிரங்களும், பொறாமையும், போட்டியும் தெரியாத காலம். பிரிட்டீஷ் ஈஸ்டிண்டியா கம்பனி 1607 ல் உருவாகிய மதராஸ் நகரம், 1688ல் மாநகராட்சியாக உருவெடுத்தது. இதுவே இந்தியாவின் முதல் பெரு நகரம். மகிழ்சசி.
@charlesfrancis6925
@charlesfrancis6925 Жыл бұрын
Great! the city was so clean back then. British India, in the 3rd year of World War 2....
@pmtenson7155
@pmtenson7155 3 жыл бұрын
அந்த நாளைய.இசை.மிக.பொருத்தம்
@vigneshravichandran3203
@vigneshravichandran3203 3 жыл бұрын
Thanks you so much for this video
@prakashmaddy3923
@prakashmaddy3923 3 жыл бұрын
Vellai karataye intha naata vitruntha eppavo develop agi irupom
@tamilentertainment2139
@tamilentertainment2139 3 жыл бұрын
இந்தியா இன்னும் வறுமையால் வாடி இருக்கும்.
@prakashmaddy3923
@prakashmaddy3923 3 жыл бұрын
@@tamilentertainment2139 ayyo ippa matum appadiye 3velayum saptu selipa irukangala. vellaikaranta pudingi kollakaranugakita thanthu nasam agi iruku. Intha naata vellakaran kaapathi irupan
@insaners2420
@insaners2420 2 жыл бұрын
Wannaa go back and live atleast a 10 years life those days.
@abdulareef7253
@abdulareef7253 Жыл бұрын
கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இன்று அனைத்தும் சீரழிவு ஆகி விட்டது.. என்ன அழகு பழைய சென்னை..
@fidelcatsro6948
@fidelcatsro6948 6 жыл бұрын
Looks more modern under British than Now!
@prahladnatchu
@prahladnatchu 2 жыл бұрын
I love you so much, my old MADRAS ,
@krishshivr6931
@krishshivr6931 3 жыл бұрын
I really miss Beautiful
@KalyanS
@KalyanS 3 жыл бұрын
Nice 1.09 tram is running. tram services were there still 1952.
@vashvinkumar
@vashvinkumar 6 жыл бұрын
British, tried to construct Britain here .. Unfortunately they weren’t.. now it’s a messy place ..
@nAarp
@nAarp 6 жыл бұрын
Ashvinkumar Vengataramani super good welcome to tamilnadu
@venkatbabu2071
@venkatbabu2071 2 жыл бұрын
Wow How clean it is. I think later generation and we are spoiled this land. Let's hope our kids and next generation will save this land. 🙏
@jayeshkumar3018
@jayeshkumar3018 2 жыл бұрын
No chances
@karthiksa2
@karthiksa2 5 жыл бұрын
British were million times better than our present politicians . Not sure why we got independence . ATleast we would have had much development
@colinpeacock7648
@colinpeacock7648 2 жыл бұрын
Yes you are right there my friend I fully agree with you Thank you
@ahamedsajid7693
@ahamedsajid7693 Жыл бұрын
Very neat and clean… Also no pollution ….
@Naz.1942
@Naz.1942 7 жыл бұрын
Thank you for this video
@KhalidKhan-sq9iy
@KhalidKhan-sq9iy Жыл бұрын
Gold Madras.Beautiful.
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 2 жыл бұрын
Even today, Chennai can be as clean as it was in the sixties. Only the citizens should keep the city clean n our political parties do not put stickers or write-up s at every available place.
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
இப்பவும் க்ளீனாத்தான் வெச்சுருக்காங்க. தெனமும் காலேல 6 மணிக்கெல்லாம் துப்புரவு பணியாளர்கள் வந்து தெரு குப்பைகள் அவ்ளவையும் அகற்றி சுத்தம் செய்கிறார்கள். நான் இருக்கும் மைலாப்பூர் மந்தவெளி சுத்தமாக இருக்கிறது. துப்புரவு பணியாளர்களுக்கு என் நன்றி - கடமைபட்டுள்ளேன். 16.3.2022
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
Brahmins spoiled it
@Sathish_12
@Sathish_12 2 жыл бұрын
@@Me-nk5ic Brahmins have been here for 2000 years! intha mathiri kambi katra kadhai lam solla koodathu😅
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
@@Sathish_12 They were less before. They created caste system and evil and enslaved poor innocent people. Then, Birtish came and kick their ass and Brahmins did jalra for British. After that, British hand over power to Brahmins, then India became dirty, poor country. Other countries treat India as unhygienic country with terrible administration.
@sanjaysurya6840
@sanjaysurya6840 Жыл бұрын
@@Me-nk5ic Sudras spoiled it 🤷‍♂
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
Great commendable job. Best wishes
@arunb8841
@arunb8841 10 ай бұрын
I would like to see the Trams back in Madras....
@prem91
@prem91 2 жыл бұрын
சொர்கமே என்றாலும் அது எங்களின்💪தமிழ்நாடு💪 போல் வருமா வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் எங்கள் 💪சென்னையில்💪 இருப்போமே தவிர வெளிநாட்டிற்கு அடிமையாக செல்லமாட்டோம்🙏
@thilagamleela1730
@thilagamleela1730 2 жыл бұрын
படித்து விட்டு வெளிநாட்டில் போய் வேலை செய்பவர்கள் அடிமைகள் அல்ல சீறும் சிறப்புமாக வாழ்கிறார்கள் நல்ல சம்பளம் அங்கு வேலை‌செய்து இங்கு வீடு வாசல் தோப்பு என்று வாழட்டுமே நாளை உங்கள் பேரப்பிள்ளைகள் போவார்கள்
@jkrkarunakaran9582
@jkrkarunakaran9582 2 жыл бұрын
ஐம்பதை கடந்தபின் சொல்லவும்
@prem91
@prem91 2 жыл бұрын
@@thilagamleela1730 நீங்களும் அப்படி தான் வாழுரீங்களா அம்மா 🤔
@jayeshkumar3018
@jayeshkumar3018 2 жыл бұрын
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்.வாழ்க மெட்ராஸ்.
@dhassak7747
@dhassak7747 9 ай бұрын
Old Madras was prettier and cleaner than the modern day Chennai. British government maintained the city as London, now the Indian government maintaining the city like a Garbage.
@BarathKumarSenthil
@BarathKumarSenthil 3 жыл бұрын
is this chennai😱
@abominusrex3205
@abominusrex3205 3 жыл бұрын
Wow!..except for the trams, many of these structures are still standing & in use.
@kris19511
@kris19511 12 жыл бұрын
what ever all may say the Britishers ruled the country well, and planning was long sighted. Can any one say that the present governments ( state and central ) did any flawless planning.
@ravananhulk
@ravananhulk 13 жыл бұрын
CHENNAI IS MY LOVE....
@universalinformation572
@universalinformation572 4 жыл бұрын
Good old days...
@thillai1982
@thillai1982 3 жыл бұрын
what an amazing video.. Thanks for sharing
@chakicherry171
@chakicherry171 6 жыл бұрын
The Destiny of South..... ChenaPatnam
@stellasridevi9186
@stellasridevi9186 Жыл бұрын
Super olden days
@rahmanvtm
@rahmanvtm 5 жыл бұрын
Old Chennai's very beautiful
@rcanjiit
@rcanjiit 3 жыл бұрын
I jus love it....
@saikrish1144
@saikrish1144 3 жыл бұрын
Old Madras capital of South India
@krishnanm1810
@krishnanm1810 Жыл бұрын
சுத்தமான நகரம் சுகாதாரமான காற்று
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 жыл бұрын
Madrasa Pattinam ❤️❤️
@ananthakrishnan371
@ananthakrishnan371 2 жыл бұрын
Old is gold
@gitavk5015
@gitavk5015 Жыл бұрын
மனிதநேயம் மிக்க😁 மாந்தர்கள் வாழ்ந்த👫 பொற்காலம்.நாகரீகம் எனும் பேரில் குரங்கு🐒🐷🦍🐗🦧 கைப்பூமாலையானது இக்காலம்.🤼🥂🍾🍷🗡️💣🚬⚰️
Chennai in 1970s. Nostalgic.
4:55
Easwaran speaks
Рет қаралды 381 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 10 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 23 МЛН
INDIAN PRIME MINISTER's TOUR to SOVIET UNION - 1955
20:50
Russian Embassy, India
Рет қаралды 25 М.
Inside India: Village Life in Southern India
14:13
wvarchivesandhistory
Рет қаралды 2,6 МЛН
Madras during 90s | Marina beach | Chennai Airport | Anna Salai
5:51
Tamil Travel Ninja
Рет қаралды 95 М.
Madras Revisited - Rare old video of Madras
2:40
SRB Chetty
Рет қаралды 100 М.
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
0:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН