No video

அந்த டாலர் போட்டவுடனே குழந்தைக்கு அது நின்னுடுச்சு...| ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY | SPIRITUAL

  Рет қаралды 381,442

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#OmSaravanaBhava #ActorRajesh #ASTROLOGY #ASTROSIGN #NEUROSIGN
அந்த டாலர் போட்டவுடனே குழந்தைக்கு அது நின்னுடுச்சு...| ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY | SPIRITUAL
S. MANI B.COM., B.L., CT NO : 97909 44179, 63801 82273
PART -1 :
நீங்க சொன்ன பிறகு நிறைய மாற்றம் நடந்தது... | ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY | SPIRITUAL
• நீங்க சொன்ன பிறகு நிறை...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 697
@srm5909
@srm5909 2 жыл бұрын
ராஜேஸ் அய்யா நீங்கள் நடித்த போது செய்ததைவிட தற்போது செய்யும் இந்த பதிவுகள் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பது நிச்சயம்.
@mariappan-jb5pb
@mariappan-jb5pb Жыл бұрын
Qqqqq
@omsai4513
@omsai4513 2 жыл бұрын
நன்றி ராஜேஷ் சார் அவரை அதிகம் பேசவிடாமல் செய்வதற்கு,நிறைய விஷயங்கள் அவரிடம் இருந்து தெரிந்து கொள்வதை தடுத்தற்கு
@ramakrishnans7510
@ramakrishnans7510 2 жыл бұрын
திரு. மணி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இவரை எங்களுக்கு அறிமுகம் செய்த்தற்காக ஒரு பெரிய சல்யூட் திரு. ராஜேஷ் அவர்களுக்கு.
@revathirr1353
@revathirr1353 2 жыл бұрын
S.., sir
@venkateshbabu5170
@venkateshbabu5170 2 жыл бұрын
ஜோதிடரை ராஜேஷ் sir கு அறிமுகபடுத்திய, பீம்சிங் அவர்களின் மைந்தனுக்கும் ஒரு சல்யூட்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/eLGDh8qKtbnIYaM.html
@sakthivel9973
@sakthivel9973 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஆம் வணக்கம்
@venkateshnarayanaa
@venkateshnarayanaa 2 жыл бұрын
அவரை விட்ராதீங்க... Part 3 illana episode podunga... இருவரும் இணைந்து அருமையான கேள்வி பதில் பதிவு செய்கிறார்கள்
@vijureddy9958
@vijureddy9958 Жыл бұрын
Tank you too much more impression 👌👌
@kethu8
@kethu8 2 жыл бұрын
நான் பார்ததிலே இது ஒரு சிறந்த நல்ல பதிவு 🙏🙏🙏
@aadaleesan
@aadaleesan 2 жыл бұрын
அருமை...இன்னும் அதிகம் அவரிடம் இருந்து தகவல்கள் பெற இயன்றால் அதிக நபர்களுக்கு நன்மை பயக்கும்
@ponselvi6792
@ponselvi6792 2 жыл бұрын
Yes
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/eLGDh8qKtbnIYaM.html
@kvveriyanskvfans5428
@kvveriyanskvfans5428 2 жыл бұрын
நடந்ததால்.ஸவ ஞரரநநநநநநநநநநநநநந
@suppulakshumiv1907
@suppulakshumiv1907 2 жыл бұрын
@@kvveriyanskvfans5428 ஜஜஜஞா
@renukacs9707
@renukacs9707 2 жыл бұрын
@@kvveriyanskvfans5428 è2wp
@jsasisekar
@jsasisekar 2 жыл бұрын
சிறப்பாக இருந்தது. ராஜேஷ் சார், அவரிடம் கேள்வி கேட்ட பின் தொடர்ச்சியாக நீங்கள் அடுத்தடுத்து கேள்வி மற்றும் பதில் திசைமாறும் பல தகவல்களை பகிர்ந்தீர்கள். அதனால் அவருடைய முழுமையான பதில்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும் உங்களின் இந்த முயற்சி சிறப்பு. அவரை மேன்மேலும் அழைத்து கலந்துரையாடுங்கள். எங்களைப் போல் வெளிமாநிலங்களில் இருப்போர்க்கு மிக்க பயனுடையதாக இருக்கும். நன்றி!!!
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 2 жыл бұрын
ஐயா, இன்னும் பல பேட்டிகளை எடுத்து போடுங்கள். தங்கள் இருவரின் ஞானமும் மக்களுக்கு பயன்படட்டும்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/eLGDh8qKtbnIYaM.html
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 2 жыл бұрын
@@siddharkalaishastram4331 நல்ல காணொலி.
@nathanjean4061
@nathanjean4061 Жыл бұрын
Thanks 🙏🙏🙏
@rajarajan7645
@rajarajan7645 2 жыл бұрын
ஐயா ராஜேஸ் இந்த மணி ஐயாவை மேலும் தனித் தனி தலைப்புகளில் பேட்டி எடுத்து எங்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் ஐயா.
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
33:29 அய்யா அவர்கள் சிரிப்பே தெரிகிறது அவர் உள்ளம் வெள்ளை என்று.. நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@mrbeanfun3940
@mrbeanfun3940 2 жыл бұрын
ரெகுலராக அவருடைய காணொளியை போடுங்கள். அவரை நிறைய பேச விடவும். அவர் ஓரு திறந்த புத்தகம். மிகவும் அருமையான பதிவு. நன்றி.
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 2 жыл бұрын
ராஜேஸ் சார்,உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட் ,🙋🙋இவரை அறிமுகப்படுத்தி அரிய தகவல் தந்தமைக்கு🙏🙏🙏🙏🙏
@g.rajendran1894
@g.rajendran1894 2 жыл бұрын
அவரைபேசவிட்டால் மிகபெரிய நன்மை உங்களுக்கு
@punithavallimunivel145
@punithavallimunivel145 2 жыл бұрын
மிகவும் அருமை அய்யா... கேக்க கேக்க இன்னும் இன்னும் அறிவு பசி தூண்ட படுகிறது... மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம் அய்யா....
@Thanigai-uy3jb
@Thanigai-uy3jb 2 жыл бұрын
குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூரில் வாழும் சகோதரர் மணி அவர்களின் கோள்கள் மற்றும் உடலைப்பற்றிய உன்னத தகவல் அருமை.இன்னும் பதிவுகள் தேவை.--அண்ணாசோதி ,வைத்தியர்,எழுத்தாளர்.
@SriRam-yv5bm
@SriRam-yv5bm 2 жыл бұрын
Avar address please
@othayogi1044
@othayogi1044 2 жыл бұрын
@@SriRam-yv5bm 282/2 Kundrathur Murugan kovil Road Ramachandra Kalyana Mandabam Arukil
@KALAI404
@KALAI404 Жыл бұрын
Mobile no pls
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 2 жыл бұрын
அய்யா மிக மிக அற்புதம் அய்யா.... அய்யா இந்த பதிவி ஆரம்பத்தில் இன்னும் தெளிவாக கேட்க வேண்டிய பகுதி உப்பு எப்படி எந்தெந்த விதத்தில் பயன் படுத்த வேண்டும்... உப்பு சத்து உள்ள காய்கறி கீரைகள் கேட்க வேண்டும்.. களவைக் கீரை பற்றி மேலும் அரிய தகவல் கேளுங்கள் அய்யா... வெள்ளிலை பாக்கு அதை வேறு வழியில் எப்படி பயன் படுத்துவது.. சுப்புல் சிறந்த்து எது...ணைவம் அசைவம்... வெற்றிலை பாக்கு போடும் முறை.... வடகம் வற்றல் இதன் சிறப்பு மருத்துவ குணம்...கேளுங்கள்... எலுமிச்சை பழ சாரு பயன் படுத்தும் முறை...பயன்...? கரிசலாங்கண்ணி அற்புதமான விளக்கம் போதும்... இமை லேகியமாக சாப்பிடலாமா... கரிசாலை,மிளகு சீரகம் இவை மூன்றும் சாதரணமாக கலந்து தினமும் சாப்பிடலாமா? 5 இலைகள் பற றி அற்புதமான விளக்கம் நன்றி.. கார உருண்டை பற்றி மீட்டும் கேளுங்கள் அய்யா...எப்படி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவது என்று... வில்வம் பற்றி பாதி தகவல் தான் தந்தார் அதற்குள் கோவில் பிராகாரம் சுற்றல் பற்றி தடம் மாறிவிட்டது... மீன் ஆமை கோழி விளக்கம் இன்னும் தகவல் வேண்டும் அய்யா... ஐந்து சக்கரம் பற்றி பெறும் தகவல் கல் பற்றி அறிய தகவல்.... வயிற்று போக்கு பொன்னேறிபள்ளம் டாலர் போட்டால் நின்று விடும்...உண்மைதான் அய்யா நான் மறந்து விட்டேன்..அதை பற்றி எப்படி என்று கேளுங்கள் அய்யா.. இந்த பவளம. மோதிரம் பெண் பையன் இருவருக்கும் போடலாமா.... இப்ப பையனை பாதுகாப்பதும் மிக சிரம்மாக இருக்கிறது அய்யா... அவரை மீண்டும் சந்தித்து இதைஎல்லாம் எழுதி வைத்துகொண்டு பேச விடுங்கள் அய்யா... நல்லமனம் கொண்ட அன்பு உள்ளம்...உங்களின் கனிவான அனுகு முறை,மதிப்புடன் உரையாடுவது அவரின் வெகுளித்தனம்...அற்புதம் அய்யா.... இடையில் யூடியூப்பில் விளம்பரம் வர வில்லை அதற்க்கும் நன்றி.... ஓம் சரவணபவ சேனல் வாழ்க வளமுடன்... ஈரோடு ஹீலர்.வெங்கடேஷ்... 7358140818
@manjuraja7977
@manjuraja7977 2 жыл бұрын
Super . 👍
@marmayogi7695
@marmayogi7695 2 жыл бұрын
எல்லா சித்தா மருத்துவ நூல்களையும் படித்துவிட்டு ஒரு குலுக்கு குலுக்கி காக்டெய்ல் போல மருந்து சொல்கிறார் .இத இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வம் ...ம் என்னத்த சொல்ல ...
@saravananparimala1496
@saravananparimala1496 2 жыл бұрын
அருமை ஐயா
@palanir8482
@palanir8482 2 жыл бұрын
தி ரு ராஜேஸ் ஐயா இது மூடர்கள் கூடம் ஆயிரம் வள்ளளார்கள் வந்தாலும் இவர்கள் திருந்த போவதில்லை ஆகையால் நீங்கள் தொடர்ந்து உங்கள் சேவையை பகிரவும் நீங்கள் மனித உருவில் கிடைத்த மாணிக்கம். நன்றி ஐயா!
@ushaready7098
@ushaready7098 2 жыл бұрын
\\z
@user-ev1iw4ex8b
@user-ev1iw4ex8b 2 жыл бұрын
அவரை கொஞ்சம் பேச விட்டால் நன்றாக இருக்கும்.. அவர் பேச நினைப்பதை மறந்து போக வாய்ப்பு அதிகம்..
@velmurugan1607
@velmurugan1607 2 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@malarsankar8888
@malarsankar8888 11 ай бұрын
Yes
@gopiragavendergopiragavend3347
@gopiragavendergopiragavend3347 2 жыл бұрын
Excellent Sir,we are expecting more episodes from you please.அறிவின் வளர்ச்சி யே ஆன்மிகம் என்பதை உனர்த்தினீர்கள்.நன்றி
@shanthijayaraman8374
@shanthijayaraman8374 2 жыл бұрын
Rajesh Sir, If you could wait a little with patience after questioning, Mr.Mani would be giving more elaborate answers. Though you introduced him and we're grateful for that, it's disappointing that you're crossing him many a times before he could complete his answers. We request you to kindly not do the same in next episode. Thanks for understanding.
@rajigandhi7738
@rajigandhi7738 2 жыл бұрын
Yes..u are rit..Rajesh sir looks very arrogant in questioing and no waiting he does...butthat innocent mam deserves morrte🙏🙏🙏
@sangita3639
@sangita3639 2 жыл бұрын
Yes, rajesh sir looks bit anxious. May be due to his age.
@rajigandhi7738
@rajigandhi7738 2 жыл бұрын
Age should bring calmly nature ..I feel.
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 2 жыл бұрын
True in the first part when he was explaining about simma lagnam
@tigerlionish
@tigerlionish 2 жыл бұрын
That is his nature dominating type
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
உண்மை சார் ஶ்ரீ ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் அவரது சரீரம் ஶ்ரீரங்கத்தில் அவருக்குனு தனி சன்னிதியேயுள்ளது.அய்யா 1000 ஆண்டு முன்பே சமத்துவம் பேசிய வைணவர் .👍👍 ஶ்ரீரங்கத்துல பெருமாளை பார்க்காவிட்டலும் ஶ்ரீ ராமானுஜ ஆச்சாரியாரை தரிசித்துட்டு வருவோம் அய்யா.
@pbsridharan
@pbsridharan 2 жыл бұрын
பாக்கியசாலி நீங்கள்
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
ஹோ. மிக்க நன்றி மா. 🙏🙏🙏
@rameshratnasingam5621
@rameshratnasingam5621 2 жыл бұрын
அருமை வியக்க வைக்கும் அறிவு இன்னும் பல பேட்டிகளை எடுத்து போடுங்கள். தங்கள் இருவரின் ஞானமும் மக்களுக்கு பயன்படட்டும். .Thank you sir
@vijayakumari3282
@vijayakumari3282 2 жыл бұрын
I8,p
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 2 жыл бұрын
Hats of you Sri.Mani Sir and Sri.Rajesh sir. Really awesome episode
@SinguXing
@SinguXing 2 жыл бұрын
ஹலோ ராஜேஷ் சார், அவர கொஞ்சம் பேச விடுங்க...
@velmurugan1607
@velmurugan1607 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@9842499440
@9842499440 2 жыл бұрын
Super
@user-qy1vr9gc5g
@user-qy1vr9gc5g 2 жыл бұрын
He didnt disturb him...shut up
@karthikeyanv8432
@karthikeyanv8432 2 жыл бұрын
One of the best videos I have seen in the KZfaq.... Highly richest practice followed by our ancestors.. Wish your feet rajesh sir..... People should spread this videos...
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 жыл бұрын
இந்த பதிவு என்ன தேடி வந்த மாதிரி இருக்கு ஒரு ஒரு விநாடியும் முக்கியமா இருந்துச்சி......எவ்வளோ தகவல்கள் இந்த காணொளியை முழுமையா பார்த்தேன்.👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💥
@mohamedriyas81
@mohamedriyas81 2 жыл бұрын
இப்போது தான் சுவாரஸ்யமான தகவல் கினடக்கிறது இருவரும் இணைந்து தொடர்ருங்கல் நன்றி
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
இன்றைய தலைமுறை தாம்பூலத்தை தவிர்த்து தண்ணிக்கு அடிமையாகிவிட்டது
@RAMBA420
@RAMBA420 2 жыл бұрын
Ha ha ha. Avar SOLLVADHU THAAMBULAM POTTAAL PILLAI NIRAIYA PIRAKKUM. THANNI ADICHCHA KOODA NIRAIYA PIRAKKUM. IVAN THANNI ADITCHUTTU POI WIFE YA TORTURE PANRA NAALA THAAN WIFE KADUPPAAGURA. AVALUKKU MOOD VARUM PODHU IVAN MATTAI AAGIVIDUVADHAAL THAAN KALLA THODARBUKKU WIFE POGIRAAL
@rrr0723
@rrr0723 2 жыл бұрын
Inimea daily vethalai poda vendithan. Thanks sir 🙏🏻🙏🏻🙏🏻
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 2 жыл бұрын
வெற்றிலை மட்டும் போடக் கூடாது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சேர்ந்து தாம்பூலம் என்று சொல்வார்கள். தாம்பூலம் சாப்பிட்டவர்கள் கெட்டதையே நினைக்க. விடாது. நல்லதையே பேசுவார்கள். வரும் முன் காப்போம் . பல நோய்களையே வருவதற்கு முன் காப்பது தாம்பூலம் தரிக்கும் பழக்கம் வரும் போது தான். ஜீரண மண்டலம் சரியாக இருக்கும். ஜீரணம் சரியாக இருந்தால் பல வியாதிகள் வராது. பாக்கின் துவர்ப்பு சக்தி உடம்பு தசை ஆரோக்கியதற்கு. சுண்ணாம்பு கால்சியம் பல் உறுதிக்கு நல்லது. தாம்பூலத்தில் அறுசுவை உள்ளது. வாதம், பித்தம், கபத்திற்கு நல்லது. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். படித்து விட்டு மறந்து விடாமல், பழக்கத்தில் கொண்டு வாருங்கள். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் நலமுடன்.
@baskebasker9538
@baskebasker9538 2 жыл бұрын
உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் ஐயா ஆட்டோ டிரைவர் பாஸ்கர் ஐயா 🙏🙏
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 2 жыл бұрын
பயனுள்ள காணொளி பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல அய்யா 🙏
@Vijayakumar-fg7zm
@Vijayakumar-fg7zm 2 жыл бұрын
மிக மிக மிக அருமையான பதிவு பாராட்டுக்கள் 💐💐💐👌👌💐
@SarguruPoojaStore555
@SarguruPoojaStore555 2 жыл бұрын
வணக்கம் சார் மணி ஜயா கூறுவது முற்றிலும் உண்மை மேஷம் துலாம் காதல் வயப்படும் காலபுருஷனின் சமசப்தமவீடு மணி ஐயா மற்றும் தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள் நற்பவி
@Vijayakumar-fg7zm
@Vijayakumar-fg7zm 2 жыл бұрын
மிக மிக தெளிவான நடைமுறை விளக்கம் அருமை பெருமைகளை வெளிபடுத்திய விதம் தெளிவாக எல்லோருக்கும் புரிந்து கொள்ள முடியும் நன்றி.. வாழ்த்துக்கள்....
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 жыл бұрын
திரு.ராஜேஷ் சார் வணக்கம்.இந்த மாதிரி நிகழ்ச்சி.உங்களால்தான் முடியும்.வாழ்க பல்லாண்டு 🙏🙏
@rajbushan4267
@rajbushan4267 2 жыл бұрын
Mr.Rajesh you should allow others to complete
@tigerlionish
@tigerlionish 2 жыл бұрын
He is interviewing like Mullai kothandam type
@kosalraman3781
@kosalraman3781 2 жыл бұрын
Thank you very much sir. These two episodes are JEWEL in your crown. Mani ayya is a store house of intellectual knowledge very useful to the people. Thank you once again. Thanks mani sir
@backthavatchalamr700
@backthavatchalamr700 Жыл бұрын
Sir good
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 жыл бұрын
🌱 துளசி 🌱 தூதுவளை 🌱 🌱 கரிசாலங்கன்னி 🌱 🌱 🌱. 🌱. 🌱. 🌱
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 жыл бұрын
உண்மை. பொன்னேரியில் இந்த கோவில் உள்ளது. அனுபவம் பெற்றவர் கூறிய தகவல்.
@shanthijayaraman8374
@shanthijayaraman8374 2 жыл бұрын
Dear Mani Sir, Kindly give more information for youngsters regarding food based on medicinal values so that they could sustain the pollution and killer diseases and media domination
@praba5211
@praba5211 2 жыл бұрын
அருமையான பதிவு sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vc9532
@vc9532 2 жыл бұрын
Excellent and very useful vedeo sir.
@user-pn7hj5qd1r
@user-pn7hj5qd1r 2 жыл бұрын
ஐயா, வள்ளலார் திருமணம் ஆனவர். முதலிரவு அன்று மனைவி அருகில் இருக்க மனத்தின்மையுடன் திருவாசகம் படித்தவர்.
@user-je3ys8pt2r
@user-je3ys8pt2r 2 жыл бұрын
அப்போ ஏன் அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டார்
@anuradhapv8464
@anuradhapv8464 2 жыл бұрын
வள்ளல்பெருமானுக்கு சிறுவயதிலேயே இறைவன் மீது நாட்டம் வந்தது. அவரை இதிலிருந்து மாற்ற பெரியவர்களால் முடிக்கப்பட்ட திருமணம் இது
@osro3313
@osro3313 2 жыл бұрын
@@user-je3ys8pt2r சிவன் இருந்தால் சக்தி இருக்க வேண்டும் என்பதற்காக
@jeeva3402
@jeeva3402 2 жыл бұрын
வணக்கம் கஸ்தூரி
@soma.poonguntran3982
@soma.poonguntran3982 2 жыл бұрын
முத்தான மணியான பவழ வாயால் மரகத பாங்குடனே மாணிக்க வார்த்தைகளை தந்த வைடூரியமே வைர வரிகள் என்றும் எங்கள் இதயத்தில் நிற்கும்
@dhyadhya3815
@dhyadhya3815 2 жыл бұрын
Super comment
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
மிகவும் அருமை
@manickavasagan657
@manickavasagan657 2 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் ஐயா, உங்களுடைய கலந்துரை யாடல் மிக அருமையாக இருந்ததது. மிக்க நன்றி ஐயா.
@PraveenKumar-fw4en
@PraveenKumar-fw4en 2 жыл бұрын
அருமையான பதிவு... அய்யா நூல் வெளியிட்டால் பயனாக இருக்கும். நம் தலைமுறைக்கு
@rajasekaranv7210
@rajasekaranv7210 2 жыл бұрын
வணக்கம் ஐயா. மணி ஐயாவிடம் இன்னும் நிறைய பதிவுகள் சேர்ந்து போடவேண்டும். நன்றி ஐயா.
@kalyan1778
@kalyan1778 2 жыл бұрын
Mani iyyavai niraiya pesavaiyungal. Niraiyya vizhayangal therintha kolla mudigirathu. Nandri Rajesh iyya
@rkarunachalam6464
@rkarunachalam6464 2 жыл бұрын
வணக்கம் அண்ணா, என் அம்மா ஐயா-வுக்கு, நான் (7மகன்கள்,)8-வதுமகள் முதல்அண்ணன்,காலேஜ் 1இயர்.(1972)பிறந்தேன் கவர்மென்ட் ஹாஸ்பிடல் - ல ஒரு சூரனம்-10பைசா,பல்லுக்கு, மாத்திரை,சளி-க்கு,வெற்றிலை, காதுவலி-பூண்டு-தே.எண்ணை, தினசரி-வெற்றிலை,இடிபதில் இடித்தித்தருவாங்க.நன்றி வாழ்கவளமுடன் அனிதா கிருஷ்ணன் இந்த பதிவுக்கு மிக்க... மிக்கநன்றி 🙏
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இருவருக்கும் 🙏🙏🙏
@vaishnavienterprise4223
@vaishnavienterprise4223 Жыл бұрын
L
@nagalakshmij6797
@nagalakshmij6797 2 жыл бұрын
மிக மிக அருமை. பதிவிற்கு நன்றி
@nandhakumarnadarajan3739
@nandhakumarnadarajan3739 2 жыл бұрын
பேட்டி காண்பவர் பேச்சை குறைத்தால் சிறப்பாக இருக்கும் இவர் முல்லை கோதண்டம் காமெடி போல் இவரே பேசி பேட்டியை முடித்துவிடுகிறார் இல்லை தடம்மாற்றி விடுகிறார்
@sivaprakasamgovindan7426
@sivaprakasamgovindan7426 2 жыл бұрын
Rajesh tock less ask more
@ipsbala
@ipsbala 2 жыл бұрын
He is very down to earth person.
@angayarm8190
@angayarm8190 2 жыл бұрын
ஐயா அருமையான பதிவு. வில்வம் பற்றி தெளிவான விளக்கங்களை கூறுங்கள். ஜாதகம் பற்றி நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.இன்னும் விரிவான தகவல்களை கூறினால் நிறைய பேர் பயன்பெறுவார்கள்.நன்றிராஜேஷ் சார்.
@karthikeyanv8432
@karthikeyanv8432 2 жыл бұрын
வெற்றிலை பழக்கத்தை மோசமாக சித்தரித்தது சினிமா தான்.....
@sakthim2557
@sakthim2557 2 жыл бұрын
Old is always gold...
@krupavijayakumar3940
@krupavijayakumar3940 2 жыл бұрын
Please continue the interview as part 3 it will very much useful to us
@nandamobilesdindigul7342
@nandamobilesdindigul7342 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது ஐயா இன்னும் இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும்
@saravanant4377
@saravanant4377 2 жыл бұрын
Thanks for valuable knowledge sharing, Regarding the beeda north india 5k to 1lacs , marriage beda , 👍
@abianutwins3908
@abianutwins3908 2 жыл бұрын
அய்யா நீங்க உப்பு சாப்பிடுங்கன்னு சொல்றீங்க , ஆனா சிவராமன் சார் உப்பு அதிகம் சாப்பிடாதீங்கன்னு சொல்றாங்க , இதுபோன்ற பதிவுகள் நிறைய கேட்டு பல விசயங்கள் தெரிந்துகொள்ளமுடிகிறது ,.ஒவ்வொருத்தரும் சொல்ற விசயங்கள் முரண்பாடாக இருக்கு , எதே செய்வது .அய்யா கீரைகளை எப்படி சாப்பிடணும் , எந்த கீரை எப்படி சாப்பிடணும் , யாா்சாப்பிடணும் , யார் சாப்பிடகூடாது , இப்ப இருக்கிற மக்களுக்கு என்ன என்ன உணவுகள் , எப்ப எப்ப அதில் என்ன சத்துக்கள்,என்பதை,சொன்னால் பல இலட்சம் மக்களுக்கு டாபயனுள்ளதாக இருக்கும்....தொடர்ந்து உங்க பதிவுகளை தாருங்கள்...இது மக்களுக்கு செய்யும் பேருதவியாகும்....நன்றி..ஓசூா்..
@smvelu4570
@smvelu4570 2 жыл бұрын
This is very useful. U r exposing all the ancient & hidden ayurvedic & home remedy practices which is of very great value to mankind. Thanks to Mr.Mani & Mr.Rajesh.
@nandhakumarnadarajan3739
@nandhakumarnadarajan3739 2 жыл бұрын
ராஜேஸ் அவர்களே தயவுசெய்து பேச விடுங்கள் கடுப்பேத்தாதீங்க
@suppuseran663
@suppuseran663 2 жыл бұрын
அருமை தமிழ் மக்களுக்கு தேவையான கருத்துக்கள் அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தமிழன்
@youandme4997
@youandme4997 Жыл бұрын
Yaru sir soldra ketkura.oru sila per ketpanga...paathi makkal iyarkai ku yethira sapito vaaluraga
@raavanwithearphones1657
@raavanwithearphones1657 2 жыл бұрын
வியக்க வைக்கும் அறிவு... மூன்றாம் பாகம்
@vaidi865
@vaidi865 2 жыл бұрын
Mr Rajesh is very impatient. Let him speak sir. We have heard so many vdo of ur talk .no hard feelings.
@tigerlionish
@tigerlionish 2 жыл бұрын
Please watch Behind woods Mullai kothandam comedy this is similar 😂
@sathyasri4098
@sathyasri4098 2 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது பல்வேறு மூலிகைகளைப் பற்றி சொல்லி இருக்கீங்க அந்த மூலிகைகளை எப்படிடா நாம் உட்கொள்ளவும் எந்த ratio எடுத்துக்கணும் அவற்றைப் பற்றியும் சொன்னிங்கன இன்னும் சிறப்பானதாக அமையம் நன்றிங்க ஐயா
@pandiraja8232
@pandiraja8232 2 жыл бұрын
பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல🙏🙏🙏
@bhuvan19
@bhuvan19 2 жыл бұрын
அவர பேச விடவும் திரு.ராஜேஷ் அவர்களே
@prettygirl2332
@prettygirl2332 2 жыл бұрын
Very highly important information for us. Thank you very much. God bless your good work
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
Nice speech 👍🙏🏼
@vimalaethirajulu635
@vimalaethirajulu635 2 жыл бұрын
Rajesh Sir Thxs a lot for getting Mr.Mani to ur channel. He got lot of knowledge in fact he is a Asset of Tamil Nadu. Mr.Mani should share lot more of his knowledge to us.
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 2 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏
@originality3936
@originality3936 2 жыл бұрын
மணி அய்யா அவர்கள் பொக்கிஷம்...மிக்க நன்றி அய்யா.
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 2 жыл бұрын
மிக அற்புதம் மணிசாரிடம் இன்னும் இன்னும் நிறை ய தகவல்களை கே ட்டுப்பெ றுங்கள் மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@skHibiscus
@skHibiscus Жыл бұрын
இந்த வீடியோ மிகவும் உபயோகமாக உள்ளது ராஜேஷ் Sir 👍
@tirunavukkarasu9204
@tirunavukkarasu9204 2 жыл бұрын
Rajesh ayya.....allow him to speak.....
@senthilnathan4957
@senthilnathan4957 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏💵
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 2 жыл бұрын
Sir, yr question asking skill is awesome, u and chitra laxman from( touring talkies) are great legends
@tharagajothiramachandran4244
@tharagajothiramachandran4244 2 жыл бұрын
Super super sir Thank Q sir 🙏 Thanjavur. Tharagajothinaidu.R
@srikaanthan6134
@srikaanthan6134 2 жыл бұрын
அய்யா மேலும் பதிவு போடவும். அருமையான கருத்து பதிவு.
@visaharini4236
@visaharini4236 2 жыл бұрын
Sir Avaru soluradhu ellam 100% true andha ponneri billa enaku enga amma potangalam 100% true true
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 жыл бұрын
கிட்னி பழுதான வர்கள் உப்பு சேர்க்கக் கூடாது என்று நவீன மருத்துவம் அறிவுறுத்துகிறது.
@saranya1111_
@saranya1111_ 2 жыл бұрын
Even he told the same. His opinions are conflicted. Based on different ailments
@madhan.mmanoharan4917
@madhan.mmanoharan4917 2 жыл бұрын
சிறந்த பதிவு நன்றி ஐயா அவர்கள்
@eliyasdgl
@eliyasdgl 2 жыл бұрын
இவர் கருத்துக்கள் தேர்ந்த மருதுவரின் அமைப்பில் உள்ளது மிக அருமை ..
@pmsreenivasan
@pmsreenivasan 2 жыл бұрын
தாம்பூலம் போடுதல் மதிய உணக்கு பிறகு மட்டும் தான் மற்ற நேரத்தில் தாம்பூலம் தரிக்க கூடாது இவ்வாறு செய்தால் சுவை உணர்வு குன்றாது தாம்பூலம் தரித்தலின் பலனும் கிடைக்கும். எனது மாமி எட்டு குழந்தை பெற்றவர் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்ததால் அவர் தனது 85 வயதிலும் பற்கள் விழாமல் ஆரோக்கியமாக உள்ளார்கள்
@vijayadass5276
@vijayadass5276 2 жыл бұрын
Sir, Thank you so much for the video, kindly pls update those kind of useful video 🙏🏽🙏🏽🙏🏽 Thank you Sir.
@sudha3431
@sudha3431 2 жыл бұрын
அருமையான பதிவு, விளக்கம் 👍💚
@shak7430
@shak7430 2 жыл бұрын
Thank you sir Your service is not only for Tamils in Tamil Nadu but for all of us from all parts of this world.I would like watching all your videos Everyone is so important. Hoping you will continue this service for long long time. From Canada 🇨🇦
@ranirani44267
@ranirani44267 2 жыл бұрын
Sorry 2 say ds Rajesh sir, Mani sir ah konjam pesa vidunga plz.
@mobiletelevision6283
@mobiletelevision6283 2 жыл бұрын
ராஜேஸ் அவர்கள் தான் அதிகமா பேசிகிறார் விருந்தினர் குறைவாக பேசி பாதி தகவல் மட்டுமே தந்திருக்கிறார்...
@geoferra7027
@geoferra7027 2 жыл бұрын
அருமையான காணொளி. வாழ்க வளர்க
@vishwavenus8070
@vishwavenus8070 Жыл бұрын
Thanks 🙏 thank you sooo much Both... God bless you keep rocking 💯😍❤️👍
@saranghapaanishanmugam1215
@saranghapaanishanmugam1215 2 жыл бұрын
ராஜேஷ் சார் மிக முக்கியமான அரிய பதிவு.நன்றி.continue
@karthikkarthik-hy1jt
@karthikkarthik-hy1jt Жыл бұрын
Super Sir Vera level speech 🙏🙏🙏👍👌👏🤝🥳🥳🥳🥳🥳
@Lavanyarama971
@Lavanyarama971 2 жыл бұрын
Thanks Rajesh sir for showcasing such an expert Mani sir 🙏🏼
@karthickn4488
@karthickn4488 2 жыл бұрын
Adengappaa enna oru information video 🙏🙏🙏 ... Ithellam ipdilam yaru sir intha kalathula solluva , romba useful and neraya peru ungalala benefits adayanum sir 🙏
@Samvarthika365
@Samvarthika365 2 жыл бұрын
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது இதனை சரி செய்ய இயலுமா? நிறைய பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது
@kalaichelvanponnudurai5824
@kalaichelvanponnudurai5824 2 жыл бұрын
Very good and very powerful information.because he is connected to universe thank you both are .
@Ramesh.D0303
@Ramesh.D0303 2 жыл бұрын
Sir excellent vedio sir most useful and also clear explanization.
@nagarajanp9659
@nagarajanp9659 2 жыл бұрын
மிக மிக நன்றி
@mahendranl1194
@mahendranl1194 2 жыл бұрын
Aiyya...இவரை தொடருங்கள்.. நாங்களும் உங்களை தொடர வேண்டும்..
@saritharajs8766
@saritharajs8766 2 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி ஐயா....
@geethavelmurugan5814
@geethavelmurugan5814 2 жыл бұрын
Sir very useful message ungalal matume mudium Rajesh sir vazha valamudan
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 17 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 11 МЛН
Ep : 5 I Jain Philosophy: An Introduction I Dr Vikas Divyakirti
3:29:27
Vikas Divyakirti
Рет қаралды 7 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН