No video

Onion and Sorghum Cultivation🌽 வெங்காயம் மற்றும் நாட்டுச் சோளம் விவசாயம் செய்யும் முத்துசாமி ஐயா ❤️🌱

  Рет қаралды 459

Friends of Farming

Friends of Farming

Күн бұрын

வெங்காயம் மற்றும் நாட்டுச் சோளம் விவசாயம் செய்யும் முத்துசாமி ஐயா❤️ இன்று வரை பழங்காலத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் ❤️🌾✌️ .. sorghum cultivation and additionally onion cultivation .. #agriculture #vivasayi #vivasayam #sorghum #onioncultivation #traditionalfarming #sorghumcultivation #farmer #farming #agrivlog #traditionalfarming #agricultureengineering #vivasayanadu #vivasayee #maize #cultivation #groundnutcultivation #maizecultivation #farmeradvice #agricultural #farmerproblems #tamil #tamilnadu

Пікірлер: 6
@sankar.k5348
@sankar.k5348 Ай бұрын
வணக்கம் ங்க நண்பரே உற்பத்தி செலவுகள் அதிகரித்த காரணத்தாலும் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத காரணத்தாலும் வேலை செய்ய இளையதலைமுறை நபர்கள் இல்லாத காரணத்தாலும் பருவநிலை மாற்றங்களால் உற்பத்தி பாதிப்பு காரணத்தாலும் தொடர் கடன் சுமை ஏற்பட்டு கொண்டு இருக்கிற காரணத்தாலும் இனி வரும் காலங்களில் விவசாயத்தை நோக்கி இளையதலைமுறை நபர்கள் வரமாட்டார்கள்.விவசாயத்தில் இருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு மாற்றான செயற்கை உணவுப்பொருட்களை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து மக்கள் மத்தியில் இலாபகரமான முறையில் விற்பனை செய்துகொண்டு இருக்கின்றன.விவசாயவிளை பொருட்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு சென்றாலும் மாற்று பொருட்கள் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்து கொண்டு தான் இருக்கிறது.இனி வரும் காலங்களில் விவசாயிகள் தேவைப்படமாட்டார்கள்.பணம் இருந்தால் தான் எதையும் உருவாக்க முடியும்.இலாபம் இல்லாத தொழிலை எவ்வளவு காலம் செய்ய முடியும் ங்க. புதிய நபர்கள் வந்தாலும் ஒன்று இரண்டு வருடங்களுக்குள் தாங்கள் சம்பாதித்து சேமித்த பணத்தை விவசாயத்தில் செலவு செய்து விட்டு மீண்டும் விவசாயத்தை விட்டு விட்டு பழைய தொழிலுக்கு சென்று விடுகிறார்கள். தற்சமயம் ஒரு குறிப்பிட்ட பயிர்கள் தான் விவசாய மக்கள் மத்தியில் பயிர் செய்து கொண்டு இருக்கிறார்கள். மக்காச்சோளம் , மரவள்ளி கிழங்கு,சின்ன வெங்காயம் ,நாட்டு சோளம் இந்த நான்கில் மரவள்ளி கிழங்கைத் தவிர மற்ற மூன்றும் இலாபம் இல்லாத காரணத்தால் விரைவில் கைவிட்டு விடுவார்கள். மக்களின் உணவு கலாச்சாரம் மாற்றம் அடைந்து கொண்டு இருக்கிற காரணத்தால் விவசாயத்தை நம்பி முதலீடு செய்தால் இளைய தலைமுறை விவசாயிகளுக்கு கடன் சுமை தான் அதிகரிக்கும். விவசாயிகளின் கடனை அடைக்க எந்த ஒரு இளைய தலைமுறை படித்த நபர்களும் முன்வரமாட்டார்கள். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பெருவாரியான நல்ல உணவுப்பொருட்கள் அனைத்தும் தற்சமயம் ஆடு மாடு கோழி இவைகள் தான் உண்கின்றன. இன்றைய மனிதர்களுக்கான உணவுகளில் பெரும்பாலானவை தொழிற்சாலைகளில் செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டவைதான். மக்கள் வாங்காத ஒரு பொருளை விவசாயி உற்பத்தி செய்து என்ன புண்ணியம். அன்றைய காலத்தில் நாட்டுச்சோளம் மக்களின் அன்றாட உணவு.இன்றைக்கு அது கோழிகளின் உணவு மற்றும் விதைக்காக எந்த விவசாயியாவது வாங்கினால் தான்.மாடுகளின் உணவும் இன்று மாறிவிட்டது ரேசன் அரிசிமாவு கஞ்சி.நாட்டுச் சோளம் விதைத்து அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வருவதற்குள் ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் செலவாகும் . இந்த பணத்தை எடுப்பதற்கு ஒரு விவசாயிக்கு ஐந்து வருடங்கள் ஆகும் ங்க.பணம் அதிகமாக உள்ளவர்களால் தான் இனிவரும் காலங்களில் விவசாயம் செய்ய முடியும்
@sankar.k5348
@sankar.k5348 Ай бұрын
ஒரு கிராமத்தில் ஒன்று இரண்டு இளையதலைமுறை விவசாயிகள் தான் கிராமத்தில் திருமணம் ஆகாமல் இருப்பார்கள்.மீதமுள்ள இளையதலைமுறை நபர்கள் திருமணம் ஆகி குழந்தைகளோடு நகரத்தில் நல்ல வருமானத்தோடு வாழ்கிறார்கள்.அடுத்த தலைமுறையே இல்லாத கிராமத்தில் உள்ள ஒன்று இரண்டு இளையதலைமுறை விவசாயிகளோடு விவசாயம் இந்த தமிழகத்தை விட்டு காணாமல் சென்று விடும். விவசாயம் செய்யும் விவசாயிகளை தற்சமயம் எந்த பெண்களும் திருமணம் செய்து கொள்ள முன்வருவதில்லை.அதனால் விவசாயம் விவசாயி என்பதை எல்லாம் இனி வரும் காலங்களில் காணொளிகள் மூலம் மட்டுமே பார்க்க முடியும்.பொருவாரியான விவசாயிகள் பெயரில் வங்களில் சில இலட்சங்கள் கடன் தான் இருக்கும். கடனை அடைப்பதற்கு விவசாயத்தின் மூலம் எந்த ஒரு வழிவகையும் இல்லை.பணம் பல இலட்சங்கள் இல்லாமல் விவசாயம் பக்கம் யாரும் வர வேண்டாம்.மாதத்திற்கு 1000 ரூபாய் கூட விவசாயத்தின் மூலம் சேமிக்க முடியாது. தற்சமயம் பணம் இன்றி விவசாயத்தில் எதுவும் செய்ய முடியாது.விவசாயி தன்னை காப்பாற்றிக் கொள்ள இயலாத நிலையில் தான்இருக்கிறார்கள் .இனி புதிய விவசாய தலைமுறையை படித்த இளைஞர்கள் உருவாக்கினால்தான்.உண்மையிலேயே விவசாயத்தின் மூலம் இலாபம் கிடைக்கிறது என்றால் அதை எப்படி செய்வது என்று வீடியோக்கள் மூலம் செய்து காண்பிக்கவும். விவசாயம் செய்ய வேண்டும் நல்ல உணவு வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தாராளமாக எந்த துறைகளில் இருந்தாலும் வந்து விவசாயம் செய்து உணவுப்பொருட்களை மக்களுக்கு கொடுத்து இந்த உலகத்தை காப்பாற்றிக் கொள்ளட்டும்.இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பிறகு விவசாயம் செய்யும் விவசாயிகள் தமிழக கிராமத்தில் இருப்பது அரிது.காரணம் தற்சமயமே பலவிவசாயிகளுடைய வயது 55.இதில் பலருக்கு வாரிசுகள் கிடையாது . வாரிசுகள் இருந்தாலும் பலருக்கு திருமணம் இல்லை. இன்னும் பலர் நகரப்பகுதிக்கு மாற்று வேலை தேடி குடியேறிவிட்டனர்.பலர் ஆரோக்ய குறைபாடு காரணமாக விவசாய நிலங்களை வீட்டுமனைகளுக்கு விற்றுவிட்டு விவசாயத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
@kalaishobakalaishoba9261
@kalaishobakalaishoba9261 Ай бұрын
👌👍💪
@friendsoffarming
@friendsoffarming Ай бұрын
❤️🙌
@sarithap3471
@sarithap3471 Ай бұрын
Very good
@friendsoffarming
@friendsoffarming Ай бұрын
❤️🙌
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 48 МЛН
இந்திரா பிளஸ் மிளகாய் சாகுபடியில் இவ்ளோ வருமானமா | green chilli cultivation | Villagethamizhavillage
14:08
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН