oora therinjukitten Song Padikkathavan KJ Yesudas | Ilaiyaraja | Rajini ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

  Рет қаралды 100,324,878

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

Singer : K.J.Yesudas | Music : Ilaiyaraaja
Starring : Rajinikanth & Ambika
Vairamuthu
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Raja Raja Cholan Naan Song • Video
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzfaq.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 14 000
@anushka98
@anushka98 7 жыл бұрын
Rajini sir madhiri style aparam acting yaarum panna mudiyadhu very nice acting
@kirannandyala7669
@kirannandyala7669 7 жыл бұрын
Anushka Nila good song
@johnson-jr3op
@johnson-jr3op 7 жыл бұрын
Kiran Nandyala super
@prasadgaladari7853
@prasadgaladari7853 7 жыл бұрын
ta.mil..mvesl
@vijaysrinivas2594
@vijaysrinivas2594 7 жыл бұрын
nice song
@amirthalingamthivya4708
@amirthalingamthivya4708 7 жыл бұрын
Anushka Nila
@rajeevanrajee2793
@rajeevanrajee2793 3 жыл бұрын
2021 இல் இந்த பாடலை யார் எல்லாம் கேக்குறிங்க ஒரு லைக் போடுங்க
@pitchaisomasundaram5139
@pitchaisomasundaram5139 3 жыл бұрын
Vaalkai ipadithan poguthu
@aahilahmed5555
@aahilahmed5555 3 жыл бұрын
2021. /02/17
@nithyashree.a2079
@nithyashree.a2079 3 жыл бұрын
@@aahilahmed5555 18.02.2021
@prabakaran5549
@prabakaran5549 3 жыл бұрын
Marakka mutiyala brother en valkaiyum ippatithan
@apaminal2932
@apaminal2932 3 жыл бұрын
Always brother
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
ஏது பந்த பாசம்... எல்லாம் வெளி வேஷம்...காசு பணம் வந்தா...நேசம் சில மாசம்... உண்மையான பாடல் வரிகள்🎶🎶🎶❤ 2022 இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍
@m.sinehab-sec1444
@m.sinehab-sec1444 2 жыл бұрын
Hi
@logunathan6787
@logunathan6787 2 жыл бұрын
UNmai
@m.sinehab-sec1444
@m.sinehab-sec1444 2 жыл бұрын
@@logunathan6787 😍
@surashsurash3467
@surashsurash3467 2 жыл бұрын
Yes
@logunathan6787
@logunathan6787 2 жыл бұрын
@@m.sinehab-sec1444 like
@ragulragul1366
@ragulragul1366 11 күн бұрын
First 80’s Tamil song to reach 100M 🔥🔥🔥
@chikkutv7371
@chikkutv7371 2 жыл бұрын
ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்! காசு பணம் வந்தா நேசம் சில மாசம்! இது வரி அல்ல பல பேரின் மன வலி........ புண் பட்டவர்களுக்கு தெரியும் இந்த பாடலின் அருமையும் உறவால் உதரபட்டவர்களின் அழுகையும்.........
@5MinutesSPACE
@5MinutesSPACE 3 жыл бұрын
8.5 கோடிபேர் இந்த.பாடலை கேட்டு இருக்காங்க... 8 கோடிபேராவது கஷ்டத்துல இருக்கும்போது வந்து கேட்டவங்களாதான் இருப்பாங்க என்னைபோல 😭😭😭
@infotech_tamil5749
@infotech_tamil5749 3 жыл бұрын
5kodi பேருமே kastadhule இருக்காங்க. So kastam என்பது கடந்து pogum dont worry about that.
@kavitanadar8920
@kavitanadar8920 3 жыл бұрын
Yes
@gayathrivignesh1425
@gayathrivignesh1425 3 жыл бұрын
I also
@yogarajakumar741
@yogarajakumar741 3 жыл бұрын
Ama
@anthonykevin.p9333
@anthonykevin.p9333 3 жыл бұрын
Mee😭💔💔
@VillageTraditionalHomeLife
@VillageTraditionalHomeLife 5 жыл бұрын
படம் : படிக்காதவன் பாடல் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் இசை : இளையராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன் பாலக் குடிச்சிப்புட்டு பாம்பாகக் கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி - ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி - ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி - நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆளக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோனி சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புல்லத்தின்னும் கலிகாலமாச்சுதடி கண்மணி என் கண்மணி அடங்காத காள ஒன்னு அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி - ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன் பாலக் குடிச்சிப்புட்டு பாம்பாகக் கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
@Nikhil-pg4ob
@Nikhil-pg4ob 3 жыл бұрын
❤️
@arulpravin9083
@arulpravin9083 3 жыл бұрын
Thank you
@DeepakKumar-vt3gr
@DeepakKumar-vt3gr 3 жыл бұрын
Tq bro
@johnjoseph9212
@johnjoseph9212 3 жыл бұрын
👌👌👄👄👄👄👄
@saraswathi7499
@saraswathi7499 11 күн бұрын
First 80s kollywood video song to reach 100 M views.
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan Жыл бұрын
சொந்த பந்தத்தை நம்பி ஏமாந்து போன என்னை மாதிரி ஆட்களுக்கு இந்த பாடல் தான் தேசியகீதம்❤
@sasirajsasi855
@sasirajsasi855 Жыл бұрын
🙏
@brami4221
@brami4221 Жыл бұрын
Theesiya geetham illai sir, Anupava geetham😰😰
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan Жыл бұрын
@@brami4221 அனுபவ கீதம் [ பாடல் ] நிறைய இருக்கு ப்ரோ.. ஆனால்.. சொந்த பந்தங்களை நம்பி ஏமாந்து போனவர்களுக்காக மட்டும்னு ஒரு நாடு இருந்தால் அந்த நாட்டில் இந்த பாடல் தான் தேசியகீதமாக இருக்கும்
@brami4221
@brami4221 3 ай бұрын
Athu um sarithannn😮​@@KoLaaruThamizhan
@user-zu9cw8nx4b
@user-zu9cw8nx4b 3 жыл бұрын
சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்.👌👌👌👌👌எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
@immanuel7681
@immanuel7681 3 жыл бұрын
🇦🇪🇦🇪
@thiruaavukkarasuh8654
@thiruaavukkarasuh8654 3 жыл бұрын
வைரமுத்து வரிகள்
@mhmdameeamee7853
@mhmdameeamee7853 2 жыл бұрын
அடங்காத காள ஒன்னு அடி மாடா போனதடி கண்மனி... 🔥🔥🔥 இந்த வரியை கேட்கும் போது ஏதோ ஒரு feeling உண்டாகிறது. வேற யாருக்கெல்லாம்???
@AshrafAli-888
@AshrafAli-888 Жыл бұрын
🙋‍♂️
@AshrafAli-888
@AshrafAli-888 Жыл бұрын
Every married men's reality
@alshabil9216
@alshabil9216 12 күн бұрын
Who came here after this video get's 100 million 🌸❤️‍🔥🌟👉
@elumalaivenogopal211
@elumalaivenogopal211 Жыл бұрын
உண்மையான அன்பு வைத்து தோற்றவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😭😭😭😭
@akilandeshwarichandramouli6627
@akilandeshwarichandramouli6627 Жыл бұрын
With you same
@SelvaRaj-ey6lt
@SelvaRaj-ey6lt Жыл бұрын
Same here too
@commentmyideas4523
@commentmyideas4523 4 жыл бұрын
பிறப்பில் இருந்து இறப்பு வரை ஏதேனும் ஒரு தருணத்தில் இப்பாடல் உதவும் 🙂(வலி நிறைந்த சிரிப்புடன்).
@asrarasrar5815
@asrarasrar5815 3 жыл бұрын
😊fact ....
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
நல்ல அனுபவகருத்து
@Lovestatus-bi4dg
@Lovestatus-bi4dg 3 жыл бұрын
Unmai 100℅
@anithydev2921
@anithydev2921 3 жыл бұрын
Unmai....
@Nanbanvenky
@Nanbanvenky 3 жыл бұрын
😭
@santhanakrishnan5478
@santhanakrishnan5478 3 жыл бұрын
தீபட்டகாயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மனி அருமையானவரி வலிகள்
@mottamadiboys
@mottamadiboys Жыл бұрын
எத்தனை முறை என்று நினைவில்லை ❤️❤️❤️ஆனால் எம் தலைவரின் அந்த முக பாவனைக்கும், வரிகளுக்கும் ❤️❤️நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் ❤
@karthikraja4982
@karthikraja4982 6 күн бұрын
பேமிலி பிரச்சினையில் 2024 இந்த பாடலைக் கேட்பவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க🙏🙏🙏
@chithrap5236
@chithrap5236 2 жыл бұрын
உண்மை தான் ரஜினி சார் மாதிரி நடிக்க ஸ்டைல் பண்ண இன்னும் இந்த உலகத்துல யாரும் பொறக்க போறது இல்ல பா vera leval hed saf 👌👌
@rsanto1000
@rsanto1000 2 жыл бұрын
❤❤❤❤❤
@kasanragu4723
@kasanragu4723 3 жыл бұрын
ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்! காசு பணம் வந்தா, நேசம் சில மாசம்!வேப்பிலை கருவேப்பிலை, அது யாரோ நான் தானோ?பந்தமே முள்ளானதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
@Notounemployment
@Notounemployment Жыл бұрын
Good song ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! ஏது பந்த பாசம்? எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் சிந்தினேன், ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ? வேப்பிலை, கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ? என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி! தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆள கரை சேத்து ஆடும் இந்தத் தோனி சொந்தமே, ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே, முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் பணங்காச கண்டு புட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி! என் கண்மணி! அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி கண்மணி! ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி! பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி!
@joshuajohn7720
@joshuajohn7720 Жыл бұрын
ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் Addicted to this lyrics 💔💔💔
@rajalaxmir1875
@rajalaxmir1875 Жыл бұрын
Correct
@sasi.p6363
@sasi.p6363 3 жыл бұрын
இவ்வுலகில் உண்மையான அன்பிற்கு மதிப்பு இல்லை என்பதை புரிந்துக்கொள்ள இந்த பாடல் மிக சிறந்த எடுத்துக்காட்டு. ....
@ramkumarramkumar5622
@ramkumarramkumar5622 3 жыл бұрын
Matravarai nampathe un parents nampuga avankakitta mattume unmaiyana anbu irugu
@samysamy8325
@samysamy8325 3 жыл бұрын
Semma paaa
@subhamsingam2653
@subhamsingam2653 3 жыл бұрын
@@ramkumarramkumar5622 mass bro
@kamalshanmugam7681
@kamalshanmugam7681 3 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்ன வரிகள் அனைத்தும் உண்மை எது பாத்த பாசம் எல்லாம் 🤫🤫🤫🤫
@aruldoss6617
@aruldoss6617 3 жыл бұрын
@@samysamy8325 A
@thalapathyhelpmereach1ksub86
@thalapathyhelpmereach1ksub86 2 жыл бұрын
இது வெறும் பாடல் அல்ல பலரது வாழ்வின் பாடம்!!!
@rajiniarumugam1671
@rajiniarumugam1671 2 жыл бұрын
2022ல தலைவர் பாட்டை கேட்குறவங்க ஒரு லைக் போடுங்க
@AjayKumar-xo8tz
@AjayKumar-xo8tz 12 күн бұрын
100M views 😍🔥
@muthukumarpandi2355
@muthukumarpandi2355 3 жыл бұрын
50 million+ (5 crore) views and 150K+ Likes It's the first-ever Tamil song from the 80s to achieve this milestone.. Super star Rajinikanth... Thalaiva ❤
@Rajinists
@Rajinists 3 жыл бұрын
Thanks for seeing our tweet on @RajiniFC page :D
@muthukumarpandi2355
@muthukumarpandi2355 3 жыл бұрын
@@Rajinists yes bro i saw in our page Only ❤❤
@maxtamil556
@maxtamil556 3 жыл бұрын
Super
@edisondd27
@edisondd27 3 жыл бұрын
Now 60M Thalaivar always maasss
@rajas5070
@rajas5070 3 жыл бұрын
Enai thotu allikonda manan song reach 71 million (7 crore) views
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 жыл бұрын
"ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண்தானோ வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான்தானோ என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆள கரை சேத்து ஆடும் இந்தத் தோணி சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் பணங்காச கண்டு புட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி கண்மணி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி" ~~~~~~~¤💎¤~~~~~~~ 💎படிக்காதவன் 💎1985 💎ஜேசுதாஸ் 💎இளையராஜா 💎வைரமுத்து
@villagerider7534
@villagerider7534 4 жыл бұрын
jeyaxerox balu
@BIT-Vinothkumar
@BIT-Vinothkumar 12 күн бұрын
Anyone after 100+ Million views 😭❤️🔥
@Srinivasan._507
@Srinivasan._507 5 ай бұрын
ஊர தெறிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : {ஊரா தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி} (2) ஆண் : பச்சை கொழுந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பா கொத்துதாடி ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : ஏழு பந்த பாசம் எல்லாம் வெளி வேசம் காசு பணம் வந்த நேசம் சில மாசம் ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண்டானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான்தானோ ஆண் : என் வீட்டு கண்ணுக்குட்டி என்னோட மல்லு கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொடுத்தடி கண்மணி … கண்மணி ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : நேற்று இவன் யேனி இந்து இவன் ஞானி ஆல கார சேத்து ஆடும் இந்த தோனி ஆண் : சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முல்லானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் ஆண் : பணங்காச கண்டுபுட்டா புலி கூட புள்ளத்தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி அடங்காத கால ஒண்ணு அடிமாடா போனதாடி கண்மணி…. கண்மணி… ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : பச்சை கொழுந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பா கொத்துதாடி ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
@kpraja3513
@kpraja3513 5 ай бұрын
Style na Thalaivar one and only Thalaivar ❤❤🥰😍👍🙏
@user-gf8xo5ce8n
@user-gf8xo5ce8n 5 ай бұрын
நாளும் அல்ல..நாலும் புரிஞ்சிடுச்சு..
@user-gf8xo5ce8n
@user-gf8xo5ce8n 5 ай бұрын
ஏழு அல்ல, ஏது பந்த பாசம்.
@user-gf8xo5ce8n
@user-gf8xo5ce8n 5 ай бұрын
கண்ணுக்குட்டி அல்ல, கன்னுக்குட்டி.. (கன்று)
@user-gf8xo5ce8n
@user-gf8xo5ce8n 5 ай бұрын
யேனி அல்ல, இவன் ஏணி..
@THELONETRAVELER
@THELONETRAVELER 2 жыл бұрын
Rajni Sir is my King, my God, and My master. There is no one like Rajni Sir. He redefined Indian Cinema. All wishes and prayers for all success from my heart Rajni Sir.
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
My college friend name arunkumar
@imiflaal3241
@imiflaal3241 2 жыл бұрын
2022😘🥰ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள் 😍😍
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
நானும்
@sundarrajanparamasivam3721
@sundarrajanparamasivam3721 2 жыл бұрын
30/6/2022 ல் இரவு மணி 10 மணிக்கு கேட்டு பார்த்து ரசித்தேன் தலைவரின் அசால்ட்டான நடிப்பு சூப்பர்
@mkparamu9698
@mkparamu9698 Жыл бұрын
இந்த பாடலின் அனைத்து வரிகளும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து குடும்பத்தினர்க்காக அனைத்தையும் தியாகம் செய்த அனைவரும் சமர்பிக்கிறேன்.......அடங்காத காளை ஒன்னு அடி மாடக போனதடி........ உண்மை உண்மை.......
@luckan20
@luckan20 8 жыл бұрын
KJ Jesudas was simply rocking the song. Beautifully acted by Rajini and no words for Raja sir composition.
@firozkhan-ku8zd
@firozkhan-ku8zd 6 жыл бұрын
nice song
@thalapathyhelpmereach1ksub86
@thalapathyhelpmereach1ksub86 2 жыл бұрын
அம்மா அப்பா இல்லாது அநாதை இல்லத்தில் வளர்ந்தேன் 25முடிந்து உலகத்தை புரிந்தேன்.என் சகோதரர்களின் சொந்தங்களின் பாசங்களின் பாசத்தை தேடினேன்கூட இருந்த தம்பி அண்ணனே தன் மனைவியின் சொல்கேட்டு என்னை தவிக்க வைத்தான் எனக்கென்று என் தன்னம்பிக்கையை விட ஒரு சொத்துமில்லை இறுதியில் ஏழை நான் ஆனால் இன்றுவரை நம்பிக்கை என் மனதில் 😢😭
@hajihaji9540
@hajihaji9540 2 жыл бұрын
முன்னேறு நண்பா....எவனையும் நம்பாதே
@dharma-wi5937
@dharma-wi5937 2 жыл бұрын
Evanum illama irukarathuthan nallathu yaena enna pola ellathiliyum nambi yemanthu poveenga unga mela vainga nambikiyae namaku athan uravu nanban kaadhal appa amma ellam
@praveenk9362
@praveenk9362 2 жыл бұрын
❤❤❤❤❤👍
@rajendrans7538
@rajendrans7538 Жыл бұрын
நம்பிக்கையை மட்டுமே நமக்கு பலம்
@muthuraman.murugan
@muthuraman.murugan Жыл бұрын
பழைய படங்களின் பாடல்களில் அதிக அளவில் பார்வைகள் பெற்ற பாடல் இதுவாகும்.... ஜேசுதாஸ் குரலில் ரஜினிகாந்த் நடிப்பில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது...
@saravanan-xb4uf
@saravanan-xb4uf 11 күн бұрын
Thalaivar old song 100 million. God of Indian cinima
@pnithyapalanichamy8643
@pnithyapalanichamy8643 2 жыл бұрын
1000 முறை இந்த பாடலை கேட்டுருப்பேன் மனதில் வலிகளோடு.............
@sameenarafi3442
@sameenarafi3442 2 жыл бұрын
Same too 😭😭😭
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 7 ай бұрын
Nanum😭😭😭
@jeyamuthuv3714
@jeyamuthuv3714 2 жыл бұрын
உறவுகளால் வரும் துரோகத்தை அழுத்தமாக பிரதிபலிக்கும் பாடல்... என் வாழ்க்கையில் ஒரு அங்கம் இந்த பாடல்...
@Koushik2824
@Koushik2824 2 жыл бұрын
Definitely sir
@MahaMaha-ib8td
@MahaMaha-ib8td 2 жыл бұрын
Unmai
@laptoptechtamilltt5036
@laptoptechtamilltt5036 2 жыл бұрын
2050 கூட இது மாதிரி பாடல் வரிகள் கேட்க ஆள் இருக்காங்க
@muthuraman.murugan
@muthuraman.murugan Жыл бұрын
பழைய படங்களின் பாடல்களில் அதிக பார்வைகள் பெற்ற முதல் பாடல் இதுதான்.... ஜேசுதாஸ் குரலில் ரஜினிகாந்த் நடிப்பில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது....
@deepandeepan8656
@deepandeepan8656 4 жыл бұрын
ஏமாற்றும் உறவுகள் இருக்கும்வரை இந்த பாடல்-க்கு பார்வையாளர்கள் இருப்பார்கள்.....
@sarathsarath8571
@sarathsarath8571 3 жыл бұрын
Yes sir
@mmmmmm1426
@mmmmmm1426 3 жыл бұрын
Yes.😢👍
@rajaram8494
@rajaram8494 3 жыл бұрын
Yes....
@muruganchinna267
@muruganchinna267 3 жыл бұрын
Yes
@guna5753
@guna5753 3 жыл бұрын
🏃🏻‍♀️
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 жыл бұрын
இது போன்ற பாடல்கள் பார்க்கும் போது நமக்கு துரோகம் செய்தவர்கள் கண்முன்னே வந்து செல்வார்கள் பாருங்கள் அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்டி பேச வேண்டும்
@premanandp641
@premanandp641 10 күн бұрын
இது போல முகபாவனைகள் காண்பித்து நடிக்க சொல்லுங்க இப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் நான் என்று பினாத்தும் விக் மண்டையணை. அவனுடைய அரை டவுசர் ரசிகர்கள் இந்த பாடலை பாருங்கடா. உங்களுக்கு புத்தி வரும். THE BEST EMOTIONAL SONG BY OUR THALAIVAR WITH RAJA SIR'S FANTASTIC MUSIC. WE CAN WATCH THIS SONG HUMPTY NUMBER OF TIMES. THALAIVAAAA.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JayakumarS-wu5cy
@JayakumarS-wu5cy Күн бұрын
Dei loosu amai kelattu koothiyane yarda wig vachi nadikran rajini dhanda wig punda 😂😂😂 indha mari ajith amai kunjana nadika soldra punda nadika theriyadha pundaikulam neenga fan da pundamavane 😂😂😂 Rajini oru sotta Ajith oru potta😂😂
@singlegirl1399
@singlegirl1399 Күн бұрын
Arivu ketta punda dhathi punda ajith fan 😂😂 nee oru kelatu koothi fan poda anguttu sotta mandaya ranji sombu nakki 😂
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 11 күн бұрын
வள்ளுவர் கோட்டம் எதிரே இந்த படத்தின் பேனர் வைக்கப்பட்டு மழையில் விழுந்து விட்டது. படத்தின் பிரமாண்ட வசூலை பார்த்த மற்ற தயாரிப்பாளர்கள் அதே இடத்தில் பேனர் வைத்து மழையில் விழாதா என்று ஏங்கிய அளவு செண்டிமெண்ட் பார்த்தனர்.
@anushiyamohan27
@anushiyamohan27 3 жыл бұрын
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி! ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி! (2) பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி! (ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்) ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்! காசு பணம் வந்தா நேசம் சில மாசம்! சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ? வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ? என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி, என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி! தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி! (ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்) நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி! ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி! சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்! பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்! பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும் கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி! அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி! (ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
@ArunArun-lf2qs
@ArunArun-lf2qs 3 жыл бұрын
Hmm
@imaxstudio5087
@imaxstudio5087 3 жыл бұрын
Iᑎ 2021 🥳 മലയാളീസ്
@viswanathanvs7582
@viswanathanvs7582 3 жыл бұрын
Sunday march 2021 12:25pm
@annievarghese6
@annievarghese6 3 жыл бұрын
നമ്മുടെ ദാസേട്ടൻ സൂപ്പർ.
@arulr4041
@arulr4041 Жыл бұрын
2022-ல் இந்த பாடலை கேட்பவர்கள் just one like please
@TLArunSA
@TLArunSA Жыл бұрын
எல்லோரும் அவங்க தேவைக்கு மட்டும் தான் நம்ம கூட இருக்காங்க....
@manikandanr8803
@manikandanr8803 3 жыл бұрын
Night la intha song kekuravanga click here
@bharathkumar7602
@bharathkumar7602 3 жыл бұрын
நானும் தெரிச்சு கிட்டேன்
@smaruthapandi2087
@smaruthapandi2087 3 жыл бұрын
Me
@viswanathanvs7582
@viswanathanvs7582 3 жыл бұрын
Fromkerala
@aajitha586
@aajitha586 3 жыл бұрын
11.54pm
@Nikhil-pg4ob
@Nikhil-pg4ob 3 жыл бұрын
10.04.2021 1.01AM😂
@a.karuppaswamy9873
@a.karuppaswamy9873 3 жыл бұрын
பங்காளிகளின் துரோகத்தை சொல்லும் அருமையான பாடல் 😭
@selva1752
@selva1752 3 жыл бұрын
S bro
@eswarijokit7942
@eswarijokit7942 3 жыл бұрын
Unmaiyulla Vaarthaigal...👍👍
@balag_ungalnanban
@balag_ungalnanban 3 жыл бұрын
பச்சை துரோகிகள் நன்பரே கவணம் கவணம்
@thangasamybabu3090
@thangasamybabu3090 3 жыл бұрын
நானும் தான் நண்பா
@prabhu.nprabhu.n4142
@prabhu.nprabhu.n4142 3 жыл бұрын
Yes pro
@user-be6ff4xq4m
@user-be6ff4xq4m Жыл бұрын
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்😢... வைரமுத்து வின்... வைர வரிகள்.... 👌💯
@saravanan-xb4uf
@saravanan-xb4uf 2 жыл бұрын
தினமும் தலைவர் பாடல் கேட்டு விட்டுதான் தூங்குவேன
@rajangana527
@rajangana527 5 жыл бұрын
2019 etha song keakaravanga oru like poduga 😍😍
@saisanime4202
@saisanime4202 2 жыл бұрын
22/11/2021 பாத்தவங்க லைக் போடுங்க... 😭😭😭😭
@jayanthibai4320
@jayanthibai4320 2 жыл бұрын
Meeee
@jayanthibai4320
@jayanthibai4320 2 жыл бұрын
In KTv....
@nithishwaran_rp
@nithishwaran_rp 2 жыл бұрын
🙋🏻‍♂️
@Sarath-cx5pg
@Sarath-cx5pg 2 жыл бұрын
Yeah seen in KTV. My all time fav song.
@karthiramamurthy7858
@karthiramamurthy7858 11 ай бұрын
2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் இங்கே...
@lathatamilarasan9953
@lathatamilarasan9953 10 ай бұрын
நான் இந்த பாடலை இப்போது கேட்டுக்கொண்டு இருக்கிறேன்
@user-dk5gu3df2v
@user-dk5gu3df2v 10 ай бұрын
பணம் இருந்தால் சொந்தமே நம்ம பின்னாடி பணமே இல்லை என்றால் நம்ம தணி ஆள் தான்
@nl2445
@nl2445 2 жыл бұрын
No fancy dress, no makeup, no rich sets.. just a drunk walk on a street.. Yet stylish and epic.. even after 35+ years.. Just Thalaivar things...
@ANBU23_
@ANBU23_ 2 жыл бұрын
Thalaivar for a reason 🔥🔥🔥
@janaselvam7314
@janaselvam7314 3 жыл бұрын
இந்தப் பாட்டின் வரிகள் யாரும் வாழ்வோடு ஒத்துப் போகிறதா ஒரு லைக் போடுங்க
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 3 жыл бұрын
என் வாழ்வோடு நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிறது
@mvijay7034
@mvijay7034 2 жыл бұрын
My life
@deivamr8468
@deivamr8468 2 жыл бұрын
@@ramkumarmangaladevi1991 8
@muthukumaran5630
@muthukumaran5630 11 күн бұрын
80Sதமிழ் பாடலில் முதல் 100M
@rajasekaranp6749
@rajasekaranp6749 6 ай бұрын
🌹ஏது பந்தபாசம் எல் லாம் வெளிவேஷம் ! காசு பணம் வந்தால் !நேசம் சில மாசம் ! சிந்தி னேன் ரத்தம் சிந்தினே ன் ! அது எல்லாம் வீண் தானோ ? வேப்பிலை கருவேப்பிலை ! அது யாரோ நான்தானோ ? என் வீட்டு கன்னுக்குட்டி என்னோடு மல்லுகட்டி ! என் மார்பில் முட்டுதடி ! கண்மணி ! என் கண் மணி ! தீபட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி ! கண்மணி ! கண்மணி ! ஜேசுதாஸ் ஐயாவின் குரலில் கண்ணீர் விட லானேன் ! இளையரா ஜாவின் இசையில் ஏக்க மாயி போனேன்.வைர முத்துவின் வரிகளில் வசியமாகி போனேன் ! 💐🎤🎸🍧😝😘
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇👇
@maxtamil556
@maxtamil556 3 жыл бұрын
I am
@jafarjafar9011
@jafarjafar9011 3 жыл бұрын
I am
@Being_arshu
@Being_arshu 3 жыл бұрын
I am
@kiruthigar6755
@kiruthigar6755 3 жыл бұрын
Me
@rgkrish617
@rgkrish617 3 жыл бұрын
I'm also
@sridharakash4716
@sridharakash4716 7 жыл бұрын
உன்மையான உறைகள், உன்மையான வரிகள்..
@chiannasamychinnasamy7417
@chiannasamychinnasamy7417 7 жыл бұрын
very like a best song
@jaikiran30
@jaikiran30 6 жыл бұрын
Sridhar Akash yes
@babuk5918
@babuk5918 6 жыл бұрын
Babu
@Jaikumar77777
@Jaikumar77777 5 жыл бұрын
ன் இல்ல ண்
@muralidharan3003
@muralidharan3003 5 жыл бұрын
உரைகள்
@Surya_es
@Surya_es 4 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் 🙋
@mottamadiboys
@mottamadiboys Жыл бұрын
❤️❤️தலைவர் அழுகறதும் ஒரு தனி ஸ்டைல் தான் ❤️❤️அது அவருக்கு மட்டும் தான் பொருந்தும் ❤️❤️அவர் மட்டுமே 🔥சூப்பர் ஸ்டார் 🔥😍
@user-lj6ck4zz7x
@user-lj6ck4zz7x 4 жыл бұрын
ஒரு 35 வயது மனிதர் அப்போது தமிழ்நாட்டு இளைஞர்களின்் கடவுளாக இருந்தார்....அவர் பெயர் ரஜினிகாந்த் .. இந்த படம் நடிக்கும்போது 1986ல் அவருக்கு 35 வயது.... ஆனால் , இப்போதும் அவர் மாஸ் குறையவே இல்லை...... "பேட்ட" படத்தின் பிரம்மாண்டமான வெற்றியே அதற்கு சாட்சி....
@manojthurai
@manojthurai 4 жыл бұрын
❤️
@arunsaravanamurugan6733
@arunsaravanamurugan6733 4 жыл бұрын
Unmai
@blackshade8850
@blackshade8850 4 жыл бұрын
சகோ நான் நினைத்ததை நீர் சொல்லி விட்டிர்
@arivupriyacouples
@arivupriyacouples 2 жыл бұрын
வலி வரும் காலங்களில் இந்த பாடல் வரிகள் ஆறுதல் அளிக்கிறது 😊
@renukavishnu2047
@renukavishnu2047 2 жыл бұрын
True
@kalaijeeva7859
@kalaijeeva7859 Жыл бұрын
இந்த பாட்டுல சொன்ன எல்லாமே எனக்கு நடந்து இருக்கு இந்த பாடலை 1000 முறைக்கு மேல் கேட்டிருக்கிறேன்
@sathishkumarlk3137
@sathishkumarlk3137 9 ай бұрын
ಲವ್ from ಕರ್ನಾಟಕ........ ಸೂಪರ್ ಸ್ಟಾರ್ ರಜಿನಿ ಸರ್..... 💕💕ಸಂಗೀತ - ಸಾಹಿತ್ಯ --ಧ್ವನಿ 👌🏻👌🏻👌🏻
@noufalshad1290
@noufalshad1290 4 жыл бұрын
Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : {Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani} (2) Male : Pachcha kozhanthaiyinnu Paalootti valarthen Paala kudichipputtu Paambaaga kothuthadi Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : Yedhu bantha paasam Ellaam veli vesam Kaasu panam vandha Nesam sila maasam Male : Sindhinen raththam sindhinen Adhu ellaam veendhaano Veppilai kariveppilai Adhu yaaro naandhaano Male : En veettu kannukkutti Ennoda mallu katti En maarbil muttuthadi Kanmani en kanmani Theeppatta kaayathila Thel vandhu kottuthadi Kanmani … kanmani Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : Netru ivan yeni Indru ivan gnyani Aala kara seththu Aadum indha thoni Male : Sonthamae oru vaanavil Antha varnam konja neram Banthamae mullaanathaal Indha nenjil oru baaram Male : Panankaasa kanduputtaa Puli kooda pullaththinnum Kaligaalam aachuthadi Kanmani en kanmani Adangatha kaala onnu Adimaadaa ponadhadi Kanmani …. kanmani… Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : Pachcha kozhanthaiyinnu Paalootti valarthen Paala kudichipputtu Paambaaga kothuthadi Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani
@chandrashekar5838
@chandrashekar5838 3 жыл бұрын
Thanks sir, if possible could u add lyrics meaning in English.
@thangarasann8517
@thangarasann8517 2 жыл бұрын
கேட்கும்போதே கண்களில் கண்ணீர் நிரம்ப வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
@tamilnews8669
@tamilnews8669 Жыл бұрын
கூட இருந்தவர்கள் முதுகில் குத்திய வர்கள் நினைத்து மிகவும் வருந்துகிறேன் ஏன் இவர்களிடம் நான் பழகினேன் என்று 😢😭.. சரியான பாடல் எனக்கு பொருந்தும்..
@anbuselvikrishnan1313
@anbuselvikrishnan1313 Жыл бұрын
Absolutely
@murugaraj9868
@murugaraj9868 Жыл бұрын
இந்த பாடலை பாரட்டுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை...🥰
@mohamedahamed772
@mohamedahamed772 3 жыл бұрын
அரசியலுக்கு அப்பாற்பட்ட ரஜினிகாந்த் எல்லாருக்கும் உண்டான சூப்பர் ஸ்டார் ❤️
@sulaimansulaiman2512
@sulaimansulaiman2512 2 жыл бұрын
கஷ்டத்தை நினைத்து கண்ணீர் சிந்தவைத்தும்.. கஷ்டத்தை கடந்து செல்ல ஆறுதலாகவும் அமைந்த பாடல் 🙏🙏🙏🙏
@shams8796
@shams8796 11 күн бұрын
Rajini sir and Ilayaraja sir magic give 100M+views 🎶🥺
@aruldas4197
@aruldas4197 10 ай бұрын
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி } (2) ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆள கரை சேத்து ஆடும் இந்தத் தோனி ஆண் : சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் ஆண் : பணங்காச கண்டு புட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி கண்மணி ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
@Innovate-dream
@Innovate-dream 9 ай бұрын
Thank you 🙏 😊😊😊❤❤❤
@sathishkumarlk3137
@sathishkumarlk3137 9 ай бұрын
ಸೂಪರ್
@MMathavanMMathavan
@MMathavanMMathavan 2 ай бұрын
@atheash
@atheash 3 жыл бұрын
Born In 2003 Die Hard Fan Of Rajini Sir 🙏❤️
@soundarrajan872
@soundarrajan872 3 жыл бұрын
சூப்பர் 👍👍👍👍
@manojprabhu3498
@manojprabhu3498 3 жыл бұрын
Rajani sir Super
@lakshmiramesh7642
@lakshmiramesh7642 3 жыл бұрын
Semma! 😍
@vkeerthana795
@vkeerthana795 3 жыл бұрын
So good
@harishvlogs8199
@harishvlogs8199 3 жыл бұрын
Me to😁
@Janis964
@Janis964 11 күн бұрын
wow 100 million
@mrmiraclesathish
@mrmiraclesathish 11 ай бұрын
என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்🥺 அவர் இப்போது என்னுடன் இல்லை😢 இந்தப் பாடல் வாயிலாக அவரை உணர்கிறேன்🥺❤
@tharmithaya
@tharmithaya 11 ай бұрын
😭
@_smile_killer_ajith98
@_smile_killer_ajith98 3 жыл бұрын
எமாற்றும் உறவுகள் இருக்கும் வரை இந்த பாடல் நினைவுக்கு வருகிறது
@sarveshshankar969
@sarveshshankar969 3 жыл бұрын
I like this song
@kaylvizhi1798
@kaylvizhi1798 3 жыл бұрын
💯
@sirippevarale1274
@sirippevarale1274 2 жыл бұрын
த்ரோகத்தால் வீழ்ந்த ஒவ்வொருவருக்கும் ..இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் மரண வலியே...
@Yaz-7869
@Yaz-7869 Жыл бұрын
100 million பார்வையாளர்கள் கூடிய விரைவில் அதுவும் 80ஆம் காலகட்டத்தில் வந்த ஒரு பாடலுக்கு.புதிய ரெக்கார்டாய்
@manojmano9338
@manojmano9338 Жыл бұрын
எனக்கு தெரிந்து பழைய பாடல்களில் அதிக views போன பாடல் இது தான் முதலிடம் 8.6cr💥🔥
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
No.. Ennai thottu alli Konda song is the highest with 89M
@manojmano9338
@manojmano9338 Жыл бұрын
@@Dr.Kikki_07 oh aamaa bro Nan sariyaa gavanikkala andha song views ah😁
@prasanthr7511
@prasanthr7511 3 жыл бұрын
உறவுகளை நினைத்து கவலையோட இந்த song கேக்கறவிங்க 😞யாரு
@suranjikrishna603
@suranjikrishna603 7 жыл бұрын
இந்த பாடல் வரிகளும் என் வாழ்க்கையும் ஒரே மாதிரி
@KumarKumar-bn9xo
@KumarKumar-bn9xo 7 жыл бұрын
Suranji Krishna kumar
@SanjayKumar-sx8rg
@SanjayKumar-sx8rg 7 жыл бұрын
Suranji Krishna
@priyakumar8078
@priyakumar8078 7 жыл бұрын
no
@ashickm2106
@ashickm2106 7 жыл бұрын
Suranji Krishna
@vinothdheva9937
@vinothdheva9937 6 жыл бұрын
Suranji Krishna v
@kumaresan3510
@kumaresan3510 11 күн бұрын
எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் இந்த பாட்டு கேட்டா மனசு நிம்மதியா இருக்கும்
@ArokiyasamyrajArokiyasamyrai
@ArokiyasamyrajArokiyasamyrai 11 күн бұрын
1st 💯 million views in 80s tamil movie
@jaypereira6903
@jaypereira6903 7 жыл бұрын
So fucking true. When I had money I had girl friend, family and friends. When money was gone girl friend left, family saw me as joke and friends avoided me. Lesson learnt. Now time has changed I ended up in canada. Life is good. But every time I hear this song my heart bleeds.
@karthikb109
@karthikb109 7 жыл бұрын
jay pereira how did u end up in Canada...
@thachanamoorthaythanapalre5825
@thachanamoorthaythanapalre5825 6 жыл бұрын
jay pereira thats true bro....
@braveindian3603
@braveindian3603 6 жыл бұрын
Me too same bro..
@subakowsalya9191
@subakowsalya9191 6 жыл бұрын
jay pereira That is life sir u don't worry about a others u enjoy ur life
@sathishrishan5047
@sathishrishan5047 6 жыл бұрын
Mohammed Ajmal no problam bro
@manikandanyugesh8442
@manikandanyugesh8442 3 жыл бұрын
இவரைப்போல எனக்கும் ஒரு அண்னண் இருந்தார் ஆனால் காலத்தின் கோலம் அவர் இப்போது இல்லை ஆனால் இந்தப்பாடலுக்கு தகுந்தார்போல் நன்றி கெட்ட என்கூட பிறந்தவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் எனக்கு மனது வலிக்கிறது இந்த பாடலை கேட்கும்போது என்னா ஒரு அருமையான வரிகள் எழுதியர்க்கு நன்றி 100 தடவைக்கும் மேல் கேட்டாலும் சலிக்காத பாடல் 2021ல் யாரெல்லாம் கேட்கீரீர்கள்
@vsasidharan9828
@vsasidharan9828 11 күн бұрын
100 million ❤
@rakeshkadirvel
@rakeshkadirvel 11 күн бұрын
100 M ❤❤❤
@manoharanmanoharan520
@manoharanmanoharan520 2 жыл бұрын
நம்பிக்கைக்குரியவர்கள் முதுகில குத்துறபோது வாற வலியிருக்கே சாவிலும் கொடியது 😢😢😢😢
@TLArunSA
@TLArunSA Жыл бұрын
Crt ah sonninga Bro...
@sheikmlc
@sheikmlc 7 жыл бұрын
உறவுகளில் மேலான உறவு சகோதர உறவு...love U Brother
@athee3569
@athee3569 7 жыл бұрын
Sheik Sathak melana uravu enbathu anbudhan....
@AshlinRek76
@AshlinRek76 7 жыл бұрын
i to agree with it.........
@girishanmu1169
@girishanmu1169 7 жыл бұрын
Ashlin Rek وفو
@chiannasamychinnasamy7417
@chiannasamychinnasamy7417 7 жыл бұрын
Sheik Sathak worry good song
@mrtamilan2
@mrtamilan2 Жыл бұрын
எத்தனை கோடி பேர் இத பாத்திருக்காங்க அதுல நிறைய பேரு என்னைப்போல் கவலையில் தான் இந்த பாடலை கேட்டு இருப்பாங்க
@TvKrishnakumar-tz1hd
@TvKrishnakumar-tz1hd Жыл бұрын
Nanum tha
@prasathshanmugavel6693
@prasathshanmugavel6693 10 ай бұрын
1993 நான் பிறந்தேன் அன்று முதல் இன்று வரை ரஜினி னா உயிர்
@nagavenimadhu355
@nagavenimadhu355 5 жыл бұрын
தமிழ் பாடல் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் இந்த பாட்டுக்கு என்று தனி இடம் உண்டு
@vivkkvln
@vivkkvln 2 жыл бұрын
Happy Birthday Legendary Singer Yesudas, Dasettan❤️
@hakunamatata3655
@hakunamatata3655 11 ай бұрын
Punda odra otha
@SanthoshSmiles
@SanthoshSmiles 11 күн бұрын
100M views🎉
@kalirajansujark5812
@kalirajansujark5812 3 ай бұрын
இப் பாடலை பல்லாயிரம்தடைவை கேட்டு இருக்கிறேன் இப்போதும் கேட்டுக்கொள்கிறேன் இப் பாடலில் நிறைய வாழ்க்கை தத்துவங்கள் அடங்கும் ❤
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
25 Cent Car / P Kyddy Car
1:01
British Seany
Рет қаралды 14 МЛН
Кто сможет полить огород ?
0:30
ЛогикЛаб
Рет қаралды 929 М.
Dad wants her to win 🥰🎁LeoNata family#shorts Tik Tok
0:16