oppenheimer : உலகப்போரில் அமெரிக்காவின் குற்றத்தை மறுக்கமுடியுமா - umapathy Jeeva Today |

  Рет қаралды 32,503

Jeeva Today

Jeeva Today

11 ай бұрын

#JeevaToday #umapathy #oppenheimer #worldwar #japan
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZfaq | / @jeevatoday5887

Пікірлер: 90
@jeevatoday5887
@jeevatoday5887 11 ай бұрын
ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME
@fireofthunder2475
@fireofthunder2475 11 ай бұрын
டேய் சும்மா இருங்கடா சிரிப்பு காட்டிட்டு 😂😂
@davidh7413
@davidh7413 11 ай бұрын
Good speach keep it up👋👋👋
@sabareeshkumarp4733
@sabareeshkumarp4733 11 ай бұрын
Dai open humer Ila da Oppenheimer da
@mubharakkhan3649
@mubharakkhan3649 11 ай бұрын
எத்தனையோ பேர் உலகப் போர் பற்றி பேசினாலும் அண்ணன் உமாபதி அவர்கள் பேசுவது எதார்த்த உண்மை
@mahicreations_1
@mahicreations_1 11 ай бұрын
உமாபதி அவர்கள் சைக்கிள் சந்தில் முஸ்லிம்கள் மீது மேலும் வெறுப்புணர்வை வளர்க்கும் வகையில் அரபு நாடுகளில் என்ன நடக்கிறதென்று First Lineல் தொடர் போடுகிறார்.. இப்போது அமெரிக்காவை பற்றி பேசுகிறார்.. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அருகில் உமாபதி இவ்வாறு பிரச்சாரம் செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது..
@mubharakkhan3649
@mubharakkhan3649 11 ай бұрын
தமிழ்நாட்டில் இருப்பதைப் போல் மற்ற மாநிலத்தில் பத்திரிக்கை இருந்திருந்தால் நாடே நிம்மதியாக இருக்கும் காரணம் தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள் அண்ணன் உமாபதி ஐயா காந்த ராஜா அவர்கள் தமிழா தமிழா பாண்டியன் இதுபோல் ஏராளமானவர்கள்
@narayanasamyramamoorthi7089
@narayanasamyramamoorthi7089 11 ай бұрын
திரு. உமாபதி Sir விளக்கம் மிக அருமை 🙏 அமெரிக்காவை முழுமையாக நம்பும் எந்த நாடும் தேறாது. நமக்கு வைரக்கல் மோதிரம்தான் வேஸ்ட்😄😄😄 அருமையான நேர்காணல் ஜீவா 🙏
@mubharakkhan3649
@mubharakkhan3649 11 ай бұрын
தன்னுடைய அன்பான பேச்சாற்றலால் உலகத்தை வென்றவர் தான் எங்கள் அண்ணன் உமாபதி அவர்கள்
@sheikrahman100
@sheikrahman100 11 ай бұрын
சரியாகத்தான் சொல்கிறார் உமாபதி அவர்கள் விசுவாரூபம் படத்தில் கமல் சொல்லுவது போல் அமெரிக்கா பெண்களை ஒன்றும் செய்யாது என்பது போல் 😭😭😭
@williamjayaraj441
@williamjayaraj441 11 ай бұрын
உமாபதி Jeeva உரையாடல் மிக ரசனைக்குரியது.
@vivek6285
@vivek6285 11 ай бұрын
Umapathy sir casual speech and comedy too 😂😂
@gramesmith9898
@gramesmith9898 11 ай бұрын
அருமை இது போல மக்களுக்கு தெரியாத பூலோக அரசியல் பற்றி மேலும் பேசனும்
@arumugamrs
@arumugamrs 11 ай бұрын
விஞ்ஞானிகளில் ஈன்ஸ்டீன் தவிர அரசியலின் உன்னதமான உணர்வை ஓரளவு உணர்ந்தவர் உலகில் யாரும் இல்லை.
@SATHAKATHULLAH-st2cq
@SATHAKATHULLAH-st2cq 11 ай бұрын
ஜீவா டுடே மற்றும் உமாபதி ஆகியோருடைய பார்வை அருமையாக உள்ளது
@maheshthunder
@maheshthunder 11 ай бұрын
உலக வரலாற்றை எதார்த்தமான உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது..
@Shan_123.-
@Shan_123.- 10 ай бұрын
பாவம் ரஸ்யா... இன்றய நிலையில்...
@arumugamrs
@arumugamrs 11 ай бұрын
ஒரு முதலாளித்துவ நாடு ஏகாதிபத்தியமான பின் சந்தைக்காக போர் கொடூரம் இருக்கும். அதுதான் அன்று ஜப்பான், ஜெர்மனி, இன்று அமெரிக்கா செய்து கொண்டிருக்கிறது.
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 11 ай бұрын
Good Afternoon Jeeva 💜 and Umapathi Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@davidrajkumar6672
@davidrajkumar6672 4 ай бұрын
Good speech keep it up and God bless you both 👍
@krishnanasly9860
@krishnanasly9860 11 ай бұрын
Nice debate😊
@MD-Mohd
@MD-Mohd 11 ай бұрын
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்றிங்க😅உமாபதி அண்ணா
@mohamedhussainmohamed2992
@mohamedhussainmohamed2992 7 ай бұрын
Mr. You are one of the best journalists. No Dought.You deserve for a president award
@deivadinesh2671
@deivadinesh2671 11 ай бұрын
Uma Annan vanga vanga
@TGAProMKM
@TGAProMKM 11 ай бұрын
wow another interesting video and yes as always I learned something unique regarding japan,that's indeed interesting.....
@vibinmani8393
@vibinmani8393 11 ай бұрын
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அவர்கள் வசம் இருந்தது 😢
@ACviews145
@ACviews145 11 ай бұрын
அருமையான விளக்கம்
@jedidiahramiel6296
@jedidiahramiel6296 11 ай бұрын
Dear Jeeva Sir, a good interview with Mr.Umapathy. He was right in informing many of the atrocities of Japan during world war 2. As usual mr.umapatjy shows his extreme bias towards the British Empire in saying that it was responsible for the rise of Germany's Hitler. Any serious student or scholar of history will laugh at this comparison. While it is true that the British Empire was doing so many atrocious all over. Yet due to the complex geo-political games that Hitler used the situation out of his own free will to abuse power and cause mindless genocide. Then he frequently blames America for the world's problem to show that they are 'God Almighty' who can control each and every problem in a country. MR. Umapathy is a conspiracy theorist with no actual proofs historically. A reputed journalist will never behave like this and follow deeply these conspiracies. I would advice Jeeva Sir to do more research in the library and consult neutral historians such as Mr.Rama Chandra Guha and many academicins, rather than consulting this man. Please don't take this as an offence, but I'm saying this so that you can be well balanced and informed and believe these kind of persons like Mr.Umapathy. He is half-baked and shares half-truths from dubious sources and interprets history and news from his angle. Moreover, Umapathy doesn't have a flare for western history, culture or philosophy or religion. He interprets history from an eastern stand point. In addition he seems to be very anti-christian and anti-jewish. From my heart I urge you Jeeva sir not to blame the Jews or Israel for each and everyone problem in this world and the history. I ask you to upgrade your standard of journalism like the main-stream media.
@KiranKumar-yi3gc
@KiranKumar-yi3gc 11 ай бұрын
I am disappointed with this interview. Umapati Do you really know about oppenheimer I don't think so.
@sathakkthullahsathakkthull7366
@sathakkthullahsathakkthull7366 11 ай бұрын
அண்ணா உமாபதி 👍👍👍👍👍👍👍
@kirubakirubakar2554
@kirubakirubakar2554 11 ай бұрын
Jeeva has to see the film more deeply. In Rambo3 Stallone will be informed that Mujahideen as holy war.
@bossbaskaran1944
@bossbaskaran1944 11 ай бұрын
உங்கள் பதிவுக்கு காத்திருந்தோம்... நல்ல தகவல்.. நன்றி...
@ganeshanrmtc9094
@ganeshanrmtc9094 11 ай бұрын
Uma sirtrrrrrrrrr super present ation🎉
@mockaselvanr2039
@mockaselvanr2039 7 ай бұрын
Arumai
@ismalebbarahumathullah9812
@ismalebbarahumathullah9812 11 ай бұрын
Super
@SenthilKumar-mk9rj
@SenthilKumar-mk9rj 10 ай бұрын
Super sir
@sivaswamyp8737
@sivaswamyp8737 11 ай бұрын
The sun never sets on Union Jack.
@gokulraj8494
@gokulraj8494 11 ай бұрын
நேர்காணலுக்கு முன்பு Oppenheimer படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வந்து பேசியிருக்கலாம்...
@jedidiahramiel6296
@jedidiahramiel6296 11 ай бұрын
Dear Jeeva Sir, please interview Mr.Mani Sir as he is one of the few Tamil journalist who has quality, balance and truth and is reputed. Moreover, Mr.Mani Sir is well reputed in international politics and has the flare of the English language and Tamil. So I urge you to interview people of this calibre and not Umapathy sir, because he has a long way to go.
@mahicreations_1
@mahicreations_1 11 ай бұрын
உமாபதி அவர்கள் சைக்கிள் சந்தில் முஸ்லிம்கள் மீது மேலும் வெறுப்புணர்வை வளர்க்கும் வகையில் அரபு நாடுகளில் என்ன நடக்கிறதென்று First Lineல் தொடர் போடுகிறார்.. இப்போது அமெரிக்காவை பற்றி பேசுகிறார்.. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அருகில் உமாபதி இவ்வாறு பிரச்சாரம் செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது..
@ahmedsabith4157
@ahmedsabith4157 11 ай бұрын
Umapathy sir ah vechi israel pathi oru video podunga
@georgelouis350
@georgelouis350 11 ай бұрын
24:30.. oppenheimer died on 18 February 1967
@sensen8190
@sensen8190 11 ай бұрын
Human cattle s அருமையான உவமானம் . இந்திய மக்கள் தொகையில் 80% அவர்கள் தான்.
@Ramesh-ub9ns
@Ramesh-ub9ns 11 ай бұрын
Anna, Hiroshima Nagasaki incident happened in August 6 and 9 please not in September
@nazimmn7003
@nazimmn7003 11 ай бұрын
Full n full business 😉
@sabeerahameth132
@sabeerahameth132 11 ай бұрын
உலக தீமையின் தொடக்கம் இஸ்ரேல் ஆம் ஓபன்ஹைமர் என்ற அரக்கன் ஒரு யூதன்
@durajrajanr9397
@durajrajanr9397 4 ай бұрын
What will be the age of the atomic scientist now
@saran851
@saran851 11 ай бұрын
🎉🎉🎉
@garavind0074
@garavind0074 11 ай бұрын
Atomic ennaikuma Danger than. Atomic high power amaithi Than
@deva6486
@deva6486 11 ай бұрын
2 billion USD spent for producing atomic bomb project
@mohammedriffan7209
@mohammedriffan7209 11 ай бұрын
Oppenheimer Yaae Appdiya Thooki Adichitaar.....
@Chuk392
@Chuk392 11 ай бұрын
Satan vedam odhurathu mathiri.. thaan Oppenheimer kathai Jeeva enumo Oppenheimer vaayula kai vecha kuda kadika theriyata mathiri pesuran paaru
@butterfly-ph1yf
@butterfly-ph1yf 11 ай бұрын
Confidential la inda lu pesaradu soothu kolupu kammi pannu fa
@villagevideos5179
@villagevideos5179 11 ай бұрын
🚩🚩🤝🤝
@sivaswamyp8737
@sivaswamyp8737 11 ай бұрын
Hiroshima 6th Aug 1945.
@deva6486
@deva6486 11 ай бұрын
Not 1 lakh...1 crores people
@prjo8079
@prjo8079 10 ай бұрын
ithhu British channel la
@ismalebbarahumathullah9812
@ismalebbarahumathullah9812 11 ай бұрын
அறிவின்சிகரம்
@138kishore
@138kishore 11 ай бұрын
Imperial japanese army
@mmkcr7323
@mmkcr7323 11 ай бұрын
Hitler video poduga sir
@AnburajJacob
@AnburajJacob 11 ай бұрын
அண்ணா மலையின் வேஷமுகம் வெட்ட வெளிச்சத்திற்கு வரும்..
@deva6486
@deva6486 11 ай бұрын
80 million people died
@JG86JG
@JG86JG 11 ай бұрын
Umpathy sir 😂😂😂😂😂
@savethink9704
@savethink9704 11 ай бұрын
ஜப்பான் தன்வினை தன்னை சுடும்
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 11 ай бұрын
14 தடவை கைதட்டி😅😅😅😊
@deva6486
@deva6486 11 ай бұрын
Kamaalhassan scientist .....🤣🤣🤣
@global360labs3
@global360labs3 11 ай бұрын
Rambo ku rampo nu solra alavu thaa movie knowledge iruku jeeva ku 😂 idhula movie ellathayu different ah samandham samandham ilaama connect panradhu... Perfect boomer indha aalu thaa... Thalaivaa movie review or movie arasiyal nu oru portion thavira nee vera enna venaalum pesu, indha topic matu nee edutheena nee oru baekku'nu pachchaiyaa therinjrudhu... Unaku political knowledge rombaaaa jaasthi thalaivaa, aana movie knowledge suthama ila... Movie la matu kai vaikaadha ya boomer'u
@winstonn8968
@winstonn8968 11 ай бұрын
கடைசி பேச்சு 😂😂😂
@AnburajJacob
@AnburajJacob 11 ай бұрын
தமிழ் .....கடல் அளவு ஆழம் உள்ளது
@jaambavaan
@jaambavaan 11 ай бұрын
திராவிடத் தூண் உமா பதி
@arumugamrs
@arumugamrs 11 ай бұрын
kzfaq.info/sun/PLSMEWnzJrO0sRy7PrPhF15VTELZQVqi8y AntiJapanise film by china 2003.45episodes. ஜப்பானின் கொடூரத்தை இந்த 45 எபிசோடில் பார்க்க முடிகிறது.
@Сампатх7292
@Сампатх7292 11 ай бұрын
நீ அரபி குத்துன்னு ஒரு புருடா விட்டு ஒரு பிச்ச காச சம்பாதிக்கிற மாதிரிதான்.🤣
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 4,1 МЛН
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН