No video

ஒரே மரத்தில் இத்தனை Apple பழங்கள்! | அமெரிக்காவில் Apple Picking | Upick Fruit Farm | USA Tamil VLOG

  Рет қаралды 1,626,772

Oh! My Thagaval

Oh! My Thagaval

Күн бұрын

Пікірлер: 1 200
@nagarajannagarajan2541
@nagarajannagarajan2541 2 жыл бұрын
ஒவ்வொரு தோட்டத்தையும் பார்க்கும்போது மனம் மகிழ்ச்சியா இருக்கு நானே நேரில் தோட்டத்துக்குப் போன மாதிரி ஒரு உணர்வு வருது வீடியோ அருமை அமெரிக்காவில் இருந்தாலும் நீங்களும் உங்கள் கணவரும் தாய்மொழியான தமிழில் பேசி வீடியோ வெளியிட்டது மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்
@thendraledits6916
@thendraledits6916 2 жыл бұрын
ஆங்கிலம் பேசும் அமெரிக்க ஆப்பிள் தோட்டத்தின் நடுவே தமிழ் பேசும் தங்க மகள் 💖ஒரு ஆப்பிள் தோட்டத்தில் மூன்று ஆப்பிள்கள்🍎🍎🍎😍😍😍
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 😊
@thendraledits6916
@thendraledits6916 2 жыл бұрын
@@OhMyThagaval so cute ma thank you 💖
@karthitvm74
@karthitvm74 2 жыл бұрын
Rate enna
@s.soundarya2774
@s.soundarya2774 2 жыл бұрын
நீங்க வெறும் content-க்கு மட்டுமே வீடியோ போடாம நிறைய தகவல்களையும் எங்களுக்கு தெளிவா சொல்றிங்க 👍🔥 keep rocking sister🔥🔥and you looking so pretty...💞😍
@angelpriya699
@angelpriya699 2 жыл бұрын
Yes she rocks...i like her videos
@jaianu9381
@jaianu9381 2 жыл бұрын
Adha channel name oh my thagaval nu vechuelrkanga recently addicted to her vedios
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you everyone for recognizing the channel. Your comments motivate me to do more of similar content.
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
நம் Channel முன்னேறுவதற்கு ஒரு முக்கிய காரணம் நீங்கள்தான் 👍
@s.soundarya2774
@s.soundarya2774 2 жыл бұрын
@@OhMyThagaval 🔥🔥🔥🔥
@vasanthakumar0639
@vasanthakumar0639 2 жыл бұрын
பேப்பரில் தான் அமெரிக்கா பற்றி வியக்கும் தகவல் கேள்வி பட்டுள்ளேன் , ஆனால் உங்களால் தான் அதன் அருமை பார்க்க முடிகிறது
@muthamilselvi8482
@muthamilselvi8482 2 жыл бұрын
நானும்தான்
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
🙏 மிக்க நன்றி
@swetha9366
@swetha9366 2 жыл бұрын
நம்ம ஊரில் இதேபோல் பழங்களை பறிக்க விட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன் 😁😅😝
@sarathieshwari2882
@sarathieshwari2882 2 жыл бұрын
திருட்டு சம்பவம் அடிக்கடி நடக்கும்😂
@anupriya.g5325
@anupriya.g5325 2 жыл бұрын
😂😂😂🤣
@akilandeshwarig8732
@akilandeshwarig8732 2 жыл бұрын
தொரத்தி தொரத்தி அடிப்பாங்க...🤣🤣🤣
@madeforfunfun356
@madeforfunfun356 2 жыл бұрын
Thankyou so much pakum pothey semma refresh ah irukku,shop la adiki irukura apple thaan parthurukom ,ivlo fruits plant la pakum pothu romba happy ah irukku
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@asmrimsan4427
@asmrimsan4427 2 жыл бұрын
உங்க வீடியோக்கள் செம. ரியலா அமெரிக்காவுல வசிக்கிற உணர்வு உங்க வீடியோக்களைப் பார்க்கும் போது வருது. Thanks for your videos.
@thejashree9659
@thejashree9659 Жыл бұрын
அந்த ஆப்பிள் தோட்டத்தில் நேரடியாக வந்து போனது போன்ற உணர்வு கொடுத்தது உங்கள் வீடியோ..மிகவும்நன்றி. that much fruits only 50$ ஆ,UR Lucky&so blessed. stay blessed&keep rocking with UR videos.
@gvenkat_web
@gvenkat_web 2 жыл бұрын
😍🥰இவ்வளவு நாள் காத்திருந்தேன் உங்கள் புது வீடியோவிற்காக 😍🥰🥰சூப்பர் அக்கா ❤️
@asvikamalathiperiyasamy3927
@asvikamalathiperiyasamy3927 2 жыл бұрын
Super
@chitrapost3091
@chitrapost3091 2 жыл бұрын
Me too😇😇
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thanks
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thanks
@gowrikumar493
@gowrikumar493 2 жыл бұрын
My stress buster ❤️ feel like I'm in USA 😉😁. I like your dress, hair, way of talking, voice, speech, on the hole 'you' ❣️
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@marzbossibm1318
@marzbossibm1318 2 жыл бұрын
Applம் sweet,உங்களின் இன்றைய தகவலும் soooo sweet...superb..i love it.. from KSA
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you 🙏
@vijayakumarvijay3016
@vijayakumarvijay3016 2 жыл бұрын
U, lucky person sister Rambha freshener Apple and grapes very healthy fruits ☺☺☺👌👌
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@tadamani6019
@tadamani6019 2 жыл бұрын
In my life first time. I saw so many apples. Really I enjoyed
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Even me too when I visited the farm
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 жыл бұрын
Neega happya irukkurathu mattum illamal , engalayum 1000 madangu happy 😊 aakurenga akka ❣️,so proud of you 🔥🔥💯💯,always be happy with ur family akka 😍💯and stay blessed and healthy 🥰
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@allenmaka7660
@allenmaka7660 2 жыл бұрын
ஓ மை தங்கவேல் தங்கச்சி இந்தியாவுக்கு போகும் போது ஆப்பிரிக்கா வில் ஒரு பாக்ஸ் கொடுத்துட்டு போகவும் அன்புடன் ஆலந்தூர் ஆப்பிரிக்க ஆலண் நம்ம ஊர் மக்கள் கண் போடுவாங்க மறைத்து சாப்பிடுங்க God bkess you all
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி 😊😊🙏🙏🙏
@prakashtkp3567
@prakashtkp3567 2 жыл бұрын
Hi sister.உங்க வீடியோஸ் எல்லாமே சூப்பர்.நானே ஆப்பிள் பறிச்ச மாதிரி இருக்கு. உங்க speech semma.next video, iam waiting
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி🙏🙏😊
@vinoprakash8613
@vinoprakash8613 2 жыл бұрын
2 கொத்து பத்து ரூவா 🤣🤣🤣 semma அக்கா. Video ரொம்ப புடுச்சுருந்துச்சு. Thanks அக்கா
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி😂😂
@suganyavisweswaran5070
@suganyavisweswaran5070 2 жыл бұрын
ஹரிணிமா ரொம்ப சந்தோஷமா இருக்கு சுவையான ஆப்பிள்,பீச்,திராட்சை அய்யோ எல்லாமே பார்கவே அவ்வளவு அழகு அப்போ அதின் சுவை பற்றி கூறவா வேண்டும்...அருமையான அற்புதமான சுவையான கானொலி காட்சி மா..சூப்பர் 🙏🙏❤❤🍎🍎🍅🍅🍇🍇
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி 😊😊😊😊😊😊😊
@user-qi8nc1mc8t
@user-qi8nc1mc8t Жыл бұрын
Neenga tamil pesaradhu romba ashsaryama eruku and romba alaka pesaringa neraiya information share panniringa tq
@balakumarschannel1039
@balakumarschannel1039 2 жыл бұрын
Aaaha I love apples!❤🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎. Thottam paaka romba azhaga irrukku. Vazhga vivasayam. Valarga vivasaayigal. You looks soooooo stunning❤👍
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@nagarajanshalini123nagaraj8
@nagarajanshalini123nagaraj8 2 жыл бұрын
Akka u are so peaceful person I really love your video and u are are so so so lucky to get a nice family I want to be sister for u😊
@massmani5509
@massmani5509 2 жыл бұрын
சூப்பர் பாக்கபாக்க சாப்பிடனும் போல இருக்கு I Love grapes and Apple🍎🍏🍇🍇 👌👌👌👌👌💞💞💞😍😍😍
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி 🙏
@shorts--vino234
@shorts--vino234 2 жыл бұрын
உங்கள் வீடியோ முதல் முறை பார்க்கிறேன் அருமை நான் தமிழ் நாடு தாம்பரம் அருகில் உள்ள பெருங்களத்தூரில் இருந்து பார்க்கிறேன் நன்றி இந்த அருமையான பதிவுக்கு
@PraveenSri-nr8tv
@PraveenSri-nr8tv Жыл бұрын
அருமை சகோதரி நாங்க அங்கே வந்து பார்க்க முடியாது ஆனால நேரில் பார்த்த சந்தோசம்🍏🍎🍇ம்ம்
@intelligentindiankids1494
@intelligentindiankids1494 2 жыл бұрын
Excellent video Mam... Nane nerlaa thodathula irrukura madhiri oru feeling... Ippo dhan first apple tree ya pakuren... Thank you for sharing this amazing video...👍🏼
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Romba thanks. First time apple tree for me too when I visited the farm.
@kugathassethuthasan9538
@kugathassethuthasan9538 Жыл бұрын
எங்கள் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்😊
@lokhesh6381
@lokhesh6381 2 жыл бұрын
ஹாய் ஹரிணி எப்படி இருக்கீங்க உங்க வீடியோ எல்லாத்தையும் பார்த்திருக்கோம் எல்லாமே சூப்பர் ஆப்பிள் பறிக்கிறதா பார்க்க ஆசையா இருக்கு இதேபோல தமிழ்நாடு இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் 💐💐💐🙂🙂🙂👍👍👍
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊 வீடியோவை பார்த்ததற்கு நன்றி🙏🙏🙏
@sarojlnl4330
@sarojlnl4330 2 жыл бұрын
சூப்பர் சிஸ்டர் உங்களுக்கு அழகிய வாழ்க்கை மூவரும் வாழ்க வளமுடன் ரொம்ப அருமையாக இருந்தது வீடியோ இன்னும் வீடியோக்களை போடுங்கள் ❤
@stalinstalin5847
@stalinstalin5847 2 жыл бұрын
Semma akka naanum ungaloda travel Panna expreance I am so happy 😍😄
@pavidhar6912
@pavidhar6912 2 жыл бұрын
Hi Sis while seeing this plenty of apples, grapes green apples it's very eyes catching directly plucking fruits from trees is all fresh and tasty too sis
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thanks Pavi. Yes, my first time experience to pick fresh fruits from trees.
@jeniferanita9588
@jeniferanita9588 2 жыл бұрын
Unga video really sema fresh aa erunthuchu today sis.😆😆namma chennai ponnu face la evlo santhosam apples aa pick pannum pothu.happy family👌vaalga valamudan🙏....😊
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@SowmyaRaj333
@SowmyaRaj333 2 жыл бұрын
Sister first time unga video pakuren.rombe thagaval teliva kudukiringge.rombe thanks
@v.priyadharshini2603
@v.priyadharshini2603 2 жыл бұрын
Sis konjam continue ah video podunga becoz neenga 100 k subscribers reach pannaporinga...🎉🥳🥳...neenga continue ah video podum pothu unggalukku views and subscribers increase avanga...so try to put more videos and advance congratulations sis..to reach 1L milestone ♥️♥️♥️👍😍🤩
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@karthikabharath1058
@karthikabharath1058 2 жыл бұрын
Wow.. Reasonable Price..🍎🍏🍑
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Yes, cheaper than super market. Also very fresh.
@kumaresang5175
@kumaresang5175 2 жыл бұрын
அக்கா நீங்க போடுற வீடியோ எல்லாமே அருமையா இருக்கு நான் உங்க ரசிகரா மாறிட்டேன் எனக்கும் அமெரிக்கா வர ஆசையா இருக்கு 😊
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சூப்பர் சகோதரி பார்க்க ரொம்ப அழகா இருக்கிறது 🤩🤩👍
@umarajasvibgyor
@umarajasvibgyor 2 жыл бұрын
Such a beautiful video ,, infact i feel as if iam travelling along with you in the orchards,,,
@hasana35
@hasana35 2 жыл бұрын
Super Akka🥰🥰😍😍😍😋 ❤️❤️❤️❤️ niga ahdhigamavideos podanum looking super 👌👌👌👌👌
@vijayarajamurugan1737
@vijayarajamurugan1737 2 жыл бұрын
Ama
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thanks ma😊
@c2flearninghub617
@c2flearninghub617 2 жыл бұрын
Hi Harini.. Tis s Aarthy (ur classmate...college mate).... Hope u remember me.. ur channel is too good. My daughter found your channel on utube.. Happy to c u .. our best wishes .. keep rocking!
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Hi Aarthy!! 😊 how are u? Happy to message u after so many years ! Thank you so much 🙂
@c2flearninghub617
@c2flearninghub617 2 жыл бұрын
Am doing good🙂 Thank you! Waiting to see ur videos..
@user-pd6qh3wy1n
@user-pd6qh3wy1n 10 ай бұрын
Harini Akkavin siricha mugam america thottathu apple mugam apple kadaila partha enaku apple thottathaye kattiya akkavuku. Nanri melum valara Vazhthukal❤
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 жыл бұрын
Really ur videos are stress buster 🥰unga videos paarkum pothu avlo santhosama irukku akka 😍💯😍
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@Lalitharsg147
@Lalitharsg147 2 жыл бұрын
பாக்கவே அழகா இருக்கு சகோதரி இணைந்து விட்டேன்
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
வீடியோவை பார்த்ததற்கு நன்றி🙏
@kalyanipunyakumar9088
@kalyanipunyakumar9088 2 жыл бұрын
ரொம்ப அழகா இருந்தது உங்கள் வீடியோ and உங்கள் குடும்பம் Thank you 😊
@rajimurugan4971
@rajimurugan4971 2 жыл бұрын
Nan first time apple trees pakuren en pasanga pathukume irukanga🥰🥰🥰 thank u so much
@pugazhdeventhiran8253
@pugazhdeventhiran8253 2 жыл бұрын
Praise the Lord.. super
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@gayathrijanardhanan534
@gayathrijanardhanan534 2 жыл бұрын
I really loved this video....very very interesting.... keep going sis...I like all your videos...very informative too
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@saichannel434
@saichannel434 Жыл бұрын
சகோதரி உங்க பேச்சு மிகவும் அருமை
@pkaliraj3821
@pkaliraj3821 2 жыл бұрын
கண்ணாமூச்சி விளையாட சூப்பரான இடம் 😁😁😁
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி
@nareshsatheesh7641
@nareshsatheesh7641 2 жыл бұрын
Akka neega super ra vlog panthringa 🤗one day you will wil 1M advance congratulations to 100K Akka bye😎
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@sandhiyasuresh6867
@sandhiyasuresh6867 2 жыл бұрын
Daily I am excited to see your blog😍😍😍😍
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@pakeertharantharab5249
@pakeertharantharab5249 2 жыл бұрын
அக்கா உங்கள் இலங்கை ரசிகன் நல்ல. வீடியோ
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி
@sld_lionsld_liongamer6724
@sld_lionsld_liongamer6724 Жыл бұрын
Sister enakku unge voice rombe pudichchirukku
@arifabegam9505
@arifabegam9505 Жыл бұрын
Seriously you give lots of information about the fruits especially apple🎉🎉❤
@amharahamad7857
@amharahamad7857 2 жыл бұрын
blueberry ,redberry; orange picking video podunga oh my thahaval big fan please please please please please please please please please brother and sister
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Sure ma, Thank you so much 🙂
@manihitam9047
@manihitam9047 2 жыл бұрын
அக்கா வணக்கம் ரொம்ப அழகா இருக்கீங்க ரொம்ப அழகா இன்னைக்கு தான் நான் இன்னைக்கு தான் திராட்சச்செடி ஆப்பிள் செடி எல்லாத்தையும் இன்னைக்கு தான் நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன் ரொம்ப அழகா போட்டு இருக்கீங்க தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா
@Tamil_cortoon
@Tamil_cortoon 2 жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் குழந்தைக்கு கொஞ்சம் தமிழும் கற்று கொடுங்கள் இது என் தாழ்மையான வேண்டுகோள்.
@gamutha1730
@gamutha1730 2 жыл бұрын
Colourful harvesting 👌🌸
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thanks a lot
@vimalmurugesan9292
@vimalmurugesan9292 2 жыл бұрын
Super akka...😄 And i love apples😋😋😋
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@sathiyaparvathi
@sathiyaparvathi 9 ай бұрын
Rumbha thanks sister and your family nerula poitu visit pannaa mudiyatha engaluku nerula pona mari super hana oru experience irundhu thanks sister❤❤
@prathapguna7857
@prathapguna7857 2 жыл бұрын
சாப்பிட வேண்டும் போல் ஆசையா இருந்தது nice sis
@kisovkumari6818
@kisovkumari6818 2 жыл бұрын
Super Akka Today you look so beautiful 😍 And thank you for this video 📹💗💜
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@maryannie198
@maryannie198 2 жыл бұрын
loved your paintings and artworks in your home tour video.... please post videos on how to do it
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@kalaiarasi6907
@kalaiarasi6907 Жыл бұрын
Whoever watched ur video blessed with real feeling of adventure with u in the farm😍😍😍😍😍😍😍😍
@OhMyThagaval
@OhMyThagaval Жыл бұрын
Thanks a lot 😊
@rajipalani115
@rajipalani115 2 жыл бұрын
Nanga lam entha beautiful momenta anubavika mudila so ungakala pathu anubavikirom 👍😍 sema beutiful
@kausalyapriya
@kausalyapriya 2 жыл бұрын
Sis vera level..........So interesting to see this video......
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much
@faizalfaizal3803
@faizalfaizal3803 2 жыл бұрын
Waiting for your video sis Beautiful ah irukinga
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@villagesingappenneycooking6595
@villagesingappenneycooking6595 2 жыл бұрын
சூப்பர் அக்கா ஆப்பிள் தோட்டம் திராட்சை ஆப்பிள் எல்லாம் சூப்பரா அக்கா
@thusyanthanveerakuddy3377
@thusyanthanveerakuddy3377 2 жыл бұрын
Super sister ippa maanaadu video ku piraku than parkiran super
@bhuvaneswarimarichamy5786
@bhuvaneswarimarichamy5786 2 жыл бұрын
♥♥♥♥ Sema Super Iruku akka unga video ellam super tha akka Unga Next Next Video Waiting akka ♥♥♥♥
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@rosejim9908
@rosejim9908 2 жыл бұрын
Semma ha irukku akka ❤️❤️
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you
@devishree7525
@devishree7525 2 жыл бұрын
First time unga video pakuren BEST and superb. Enak garden nu Romba pudikum
@kevinkevin7630
@kevinkevin7630 2 жыл бұрын
Semma romba pudichirukku. Skip pannama pathen sister. Super
@sankarm3999
@sankarm3999 2 жыл бұрын
Super akka♥️♥️ Beautiful video♥️♥️
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@arulmozhi670
@arulmozhi670 2 жыл бұрын
எங்களுக்கு கொஞ்சம் வாங்கி பார்சல் அனுப்புங்க மா
@Kavikavi-bu9st
@Kavikavi-bu9st 2 жыл бұрын
Vera level👌👌👌 video Akka 😍😍. Super super😊👌👌
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thanks a lot
@muthunarayani9044
@muthunarayani9044 2 жыл бұрын
Enakku intha video parthu romba santhoshamaa irukku so beautyful
@arifabegam9505
@arifabegam9505 Жыл бұрын
Hi harini sis last 1week before i subscribed your channel now a days i totally addicted yoir channel . I am also in trichy❤❤❤
@alfred1188
@alfred1188 2 жыл бұрын
This looks so interesting and delicious too . 👍
@karthikabharath1058
@karthikabharath1058 2 жыл бұрын
Editing Mass😎
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you.
@VEERALAKSHMIV-bh1sp
@VEERALAKSHMIV-bh1sp Жыл бұрын
Akka nega super ra pesuranga ungaloda speech keakave na video pakkuren❤❤❤❤🍎🍏🍎🍏🍎🍏
@yamunavinoth3012
@yamunavinoth3012 11 ай бұрын
Sister i was very happy that like i am travelling with u ..i can't able to come to usa because of my financial states.... with your help I am able to see everything in another country
@dinar2623
@dinar2623 2 жыл бұрын
Really nice sister and fun too. Happy to see you and your family after sometime. Yous son is so cute and lovable. Thanks a lot to share with all of us.....
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 😊
@sundarambal1423
@sundarambal1423 2 жыл бұрын
Super sister 💜💖loved it
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 😀
@selviprakasam2326
@selviprakasam2326 2 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு மகளே நீங்கள் போடுற வீடியோ
@divyaammu2346
@divyaammu2346 2 жыл бұрын
Wow super neenga romba eiyalva pesuringa over ah seen lam podama like u akka fruit lam azhaga iruku super
@user-rdhst
@user-rdhst 2 жыл бұрын
Halloween celebration and decoration podunga Sisto!!....lubd thiz video❤️❤️
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Coming in next 2 weeks. Halloween is on Oct 31st only. Thanks.
@FOODTAMIL
@FOODTAMIL 2 жыл бұрын
Nice Video. U pick is a good activity to do in fall. Also kids learn to love farms and farming.
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Yes. Kids learn about it by directly going to farm and orchard
@alagar3786
@alagar3786 2 жыл бұрын
என்ன ஒரு அழகான வாழ்க்கை இப்படி ஒரு அழகான வாழ்க்கை நானும் வாழ்வேன் Do we Know Each Other Ur Journey in US
@sarithaselvarajselvaraj964
@sarithaselvarajselvaraj964 Жыл бұрын
Semma super ennakku poramaiya erukkaru
@kssundarrealestatetiruppur4871
@kssundarrealestatetiruppur4871 2 жыл бұрын
Congratulations Next Level Updating Sister 👍👍👍🍎🍇🍓
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@meyyaraj8647
@meyyaraj8647 2 жыл бұрын
sister so kind of you....i am really impressed in your video......many more useful thing and unseen places, you visit and take video is very impressive and useful for us....whenever i see your vlog i am so excited because all of is very interesting and useful..I am you big fan sis...... Happieee Halloween sis.....after halloween celebration pls upload the video....sis
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much. Your appreciation and motivated keeps me doing good videos. Halloween is on Oct 31st only. Halloween video in next 2 weeks.
@meyyaraj8647
@meyyaraj8647 2 жыл бұрын
@@OhMyThagaval 😊
@kamalkishorek5100
@kamalkishorek5100 2 жыл бұрын
But unga videos siladhu pathu irukke very cute iruuku sistr nalla nalla video podreenga sema
@sabithabaskar387
@sabithabaskar387 2 жыл бұрын
Intha video ku than wait Panitu irunthen❤💐Super🍎
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@aarthi26
@aarthi26 2 жыл бұрын
🥳🥳🥳🥳👍super......akka waiting for Halloween 🎃🎃 decoration ❤️🥳🥳🥳
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Coming in next 2 weeks. Halloween is on Oct 31st only. Thanks
@radhasreeram1291
@radhasreeram1291 2 жыл бұрын
Me also wighting
@arunachalamc279
@arunachalamc279 2 жыл бұрын
WOW IT IS AMAZING 😍😍😍😍
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you 😊
@dineskumar3580
@dineskumar3580 2 жыл бұрын
Engala pola irukuravnga america la vara mudiyuma theriyala...but neega podura videos moolaiyuma america va oru pakuthi therinchukutom romba nanri akka
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@anishfathima7273
@anishfathima7273 2 жыл бұрын
I like your way of speaking sis ......rendu koothu 10 rupees kandipa na vangirupan
@maheprasanna5546
@maheprasanna5546 2 жыл бұрын
Vera level
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much 🙂
@kpopstan5412
@kpopstan5412 2 жыл бұрын
Super video akka 😊 waiting for Halloween vlog 🎃
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Coming in next 2 weeks. Halloween is on Oct 31st only.
@k.tirunelvelitn7256
@k.tirunelvelitn7256 2 жыл бұрын
இனிய மாலை வணக்கம் சகோதரி☕🍪🍪👈🙋‍♂️ அருமையான இடம் பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி🍎🍎👌👌👌
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி
@aathiaathi79
@aathiaathi79 2 жыл бұрын
Hai sis nan skip pannama parukura videos athu unga chennal madum sis evlo thagaval engaluku America pathi soluruga ☺Ungala anna va thambiya rempa pudikum sis 😍Epo india vanthalum kandpa ungala pakka varanum sis seekiram 100k vara valthugal sis keep rocking😊thambi school eppad pokuthu sis next videos kandpa soluga sis 😍
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Thank you so much for your love and support ma 🙂
「One Fruit for a Table」Grapes - Sweet Gems on the Vines
20:17
滇西小哥 Dianxi Xiaoge
Рет қаралды 37 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 160 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН