ஒரே ஒரு பாத் ரூம் மட்டும் இருக்கும் வீட்டில் இந்தியன் மற்றும் வெஸ்டர்ன் க்ளோசெட் வைக்க வேண்டுமா!?

  Рет қаралды 421,802

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

3 жыл бұрын

#Indian #western #two #closet #one #toilet
ஒரே பாத் ரூமில் இந்தியன்
மற்றும் வெஸ்டர்ன் க்ளோசெட்
வைக்க வேண்டுமா!?
ஒரு குளியலறையில் இரண்டு க்ளோசெட் வைக்க என்ன அளவில் குளியலறை அமைக்கலாம் என்பது குறித்த இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி.

Пікірлер: 490
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
4,00,000 + பார்வைகளை கடந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க மற்றும் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க. நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள். நன்றி...
@azhaguranisubramani723
@azhaguranisubramani723 3 жыл бұрын
நாங்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம். சரியான நேரத்தில் தங்கள் பதிவைப்பார்த்தேன். மிகவும் பயனுள்ள தகவல். நன்றி சார்.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ... தொடர்ந்து பயணிப்போம். தரமான வீடுகளை கட்டமைப்போம்.
@thamilzhan6882
@thamilzhan6882 3 жыл бұрын
Me too.I got useful ideas 💡
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@anithafood
@anithafood 3 жыл бұрын
Gate valve idea super sir.. வீடு முழுவதும் common ஆக இல்லாமல் இப்படி வைப்பது நல்ல idea bro..
@constructionsviewlearning622
@constructionsviewlearning622 3 жыл бұрын
I subscribed your channel
@anithafood
@anithafood 3 жыл бұрын
@@constructionsviewlearning622 Thank u bro.. 👍
@kumarasamygeetha3515
@kumarasamygeetha3515 3 жыл бұрын
நல்ல செய்தி தான்... ஆனால் கட்டுமான பொறியாளர் கள் லாப நோக்கம் மட்டுமே குறிக்கோள் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்கள்.. சொல்லுக்கும் செயலாக்கும் நிறைய இடைவெளி உள்ளது... உண்மை குறைவாகவே உள்ளது.. நீங்கள் சரியாக செயல்படுங்கள்... வாழ்த்துக்கள்...
@venkatesanv3539
@venkatesanv3539 3 жыл бұрын
மிக சரியாக சொல்லி உள்ளீர்கள். சொல்லும், செயலும் உள்ளவர்கள் மட்டுமே முன்னேற முடியும். இது நிஜம்.
@poopaulselvaraj3155
@poopaulselvaraj3155 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் . உள்ளத்தில் வைப்பதை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன் என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். இந்த காலத்தில் அப்படி பட்டவர்களை காண்பது அரிது.
@periyathambisampath
@periyathambisampath Жыл бұрын
நல்லதை சொன்னா கேளுங்க
@thilakamkasinathan4897
@thilakamkasinathan4897 3 жыл бұрын
Water outlet, closet கால் வைக்கும் இடத்தில், Indian style toilet ல் கால் வைத்து ஏறும் இடத்தில் உள்ளது சரியில்லை. அங்கு soap water எல்லாம் சேருவதால் வழுக்கும் வாய்ப்பு அதிகம். பயன்படுத்துகிற பொழுது தெரியும்.
@jeevamalar1757
@jeevamalar1757 3 жыл бұрын
Bro செம சூப்பர் 👌👍
@earthcoimbatorebranch8916
@earthcoimbatorebranch8916 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல், அனைவருக்கும் பயன்படும் படி உள்ளது, நன்றி.
@manik8373
@manik8373 2 жыл бұрын
Very useful information Sir!
@prasanthrajendran4154
@prasanthrajendran4154 3 жыл бұрын
தலைவா நீ வேர லெவல்❤️
@hameedimt
@hameedimt 3 жыл бұрын
Nandri Anna..naan ipo veedu katitu iruken..thanks for this idea
@guru6153
@guru6153 3 жыл бұрын
Service valve closed option in bathroom super
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo 3 жыл бұрын
இதுவரைக்கும் இப்படி ஒரு டாய்லெட் பார்த்தது கிடையாது சூப்பர்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
இந்த ஐடியா ஒரே பாத்ரூம் இருக்கும் வீட்டுக்கு சூப்பர் தானே சகோ... பெரியவர்களுக்கு வெஸ்டர்ன் பயன்படுத்த பிடிக்கும், குழந்தைகளுக்கு இந்தியன் க்ளோசெட் பயன்படுத்தவே அதிகம் வசதியாக இருக்கும். அதனால்தான் ஒரே ஒரு பாத்ரூம் மட்டும் இருக்கும் வீடிற்காக வடிவமைத்தோம்.
@periyathambisampath
@periyathambisampath Жыл бұрын
உங்களுக்கு வாழ்த்துக்கள்.. நீங்கள் எங்களைப் போல் உள்ளவர்களின் என்ஜினீயர்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றிங்க
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Vengatesu smile superuu
@umaamarnath4745
@umaamarnath4745 3 жыл бұрын
Bathroom and toilet can be kept separate. Nowadays all engineer do the same mistake. If one goes in, no one can go inside . even one bathing area and separate toilets will be more comfortable. Instead attached please think of this
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot 3 жыл бұрын
Yes. That old method is the best way when it comes in practical life. Attached system, and nowadays dry area--wet area systems are all time consuming and are hectic to the one who maintains it clean.
@periyathambisampath
@periyathambisampath Жыл бұрын
எங்க வீட்டில் நிறைய பேர்.. பாதி பேருக்கு பிள்ளைகள் இல்லை இருந்தாலும் ஒன்னு.. அதுவும் வெளி நாட்டில்.... புருஷன் பொண்டாட்டி மட்டுமே...
@krishunni9576
@krishunni9576 3 жыл бұрын
Congrats. Beautiful concept and very useful information. I never thought about it. Thanks. Indians are brilliant always. 👍👌
@murugananthamp8297
@murugananthamp8297 3 жыл бұрын
சே... என்றொரு சூப்பரான ஐடியா..well done
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@liyakathalika5622
@liyakathalika5622 3 жыл бұрын
Every bathroom water control valve very good your idea But distance wanted between closet wash basin Two closet best
@vanimuthu5298
@vanimuthu5298 3 жыл бұрын
True two toilets if two seperate doors r there then two persons can use. Rest is all good👍
@swaasaaholistichealthcare4226
@swaasaaholistichealthcare4226 3 жыл бұрын
Very true.. Valid point
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 3 жыл бұрын
Excellent. This was a major problem in our family. Useful video.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@bommibalamurugan2283
@bommibalamurugan2283 3 жыл бұрын
Nalla idea brother
@user-oc7jv3wx9l
@user-oc7jv3wx9l 3 жыл бұрын
As a Engineer your thoughts of floor level differences may be correct, but the floor level of bathroom and lavotary should be minimum 2" to 3" lower than the main hall level for future maintenance, such as cleaning and repainting and so on. Similarly aged peoples can be easily accessed from the hall and bathroom etc., even with wheelchair, because nowadays knee pain is a common problem for human beings, therefore unable to step up during sleepy mood in night hours.
@manoramaselvaraj2648
@manoramaselvaraj2648 3 жыл бұрын
Keep handrails for sr. Citizens , children or pregnant women. Bathroom and toilets must be always separate
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 3 жыл бұрын
சில ஆண்டுகளுக்கு முன் சேலத்திற்கு, என் உறவினர் வீட்டிற்கு சென்ற போது இதே போல் EWC, Indian closet வைத்த அமைப்பு இருந்தது.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
European Water Closet / Western closet.
@tamimhanzari5771
@tamimhanzari5771 2 жыл бұрын
Sir ninga vera level i am thamim Mariner from chennai unga video pathy na vetu onnu construction panna start panni vetu 12 pillers potta unga video pathu tha steps mark panna calculation hu kathukuta solla pona ninga ya guru..
@bharathichitra3222
@bharathichitra3222 3 жыл бұрын
Sir, indha video pathuthan ipo nanga katra veetla plan panirukom... Thank fr this idea sir.. Unga videos regular ah follow panrom... Keep going sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@KNPatti
@KNPatti 3 жыл бұрын
We made house with IWC and EWC in one bath room during 2007. Useful for both type users in one bath room.
@veluvelu9402
@veluvelu9402 3 жыл бұрын
6x6 space is super look..western classet wall la irukkura type irundha innum super aa irukkum sir bottom la karai pudikama irukkum..thank you sir
@adspcbedt5268
@adspcbedt5268 11 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி , நன்றிங்க ஐயா.
@krishnasamysambath2666
@krishnasamysambath2666 3 жыл бұрын
Thank you. Usefull information.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@panchavarnammahadevan7167
@panchavarnammahadevan7167 2 жыл бұрын
மிகவும் அழகான காணொளி
@arulmani6086
@arulmani6086 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா
@Boomi247
@Boomi247 3 жыл бұрын
You are a Suerstar Engineer. Great Idea.
@stephennavis873
@stephennavis873 2 жыл бұрын
SIR VERY VERY USEFUL VIDEO, THANK YOU SIR 👌👌👌
@lakshmanans270
@lakshmanans270 3 жыл бұрын
Excellent Brother. Thank You.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@karthikeyanparamasivam8831
@karthikeyanparamasivam8831 3 жыл бұрын
Super Finish.👌👏👏👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you karthi
@azarn6597
@azarn6597 3 жыл бұрын
பார்வையல் & அனுபவத்தில்.நல்ல மகிழ்ச்சி
@ramaniramani7890
@ramaniramani7890 3 жыл бұрын
வணக்கம் சகோதரர் அருமையான பதிவு நன்றி
@subashvani9987
@subashvani9987 3 жыл бұрын
Very useful information thank you sir👍👍👌👏👏
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@premalathat6329
@premalathat6329 3 жыл бұрын
Very good information. Thank you.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@Passion_Garden
@Passion_Garden 3 жыл бұрын
Superb information sir useful 👍
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 3 жыл бұрын
சூப்பர் நல்ல தகவல் நன்றி
@ramadevivijayakumar1817
@ramadevivijayakumar1817 3 жыл бұрын
Giving the convinent of Indian and western toilet is good idea. But they can be in two different bathrooms. One bathroom can have western other Indian. That way it will be more useful. Give more room space for shower. Always it's best watercloset is kept separately.
@meenakshisundaramthirumeni2292
@meenakshisundaramthirumeni2292 Жыл бұрын
:very nice Super
@periyathambisampath
@periyathambisampath Жыл бұрын
வச்சுக்க இன்னும் மூனு ரூம் போடுங்க.. ஒன்னு குளிக்க.. ஒன்னு உக்காந்து ஒன்னு குத்த வச்சு போக... பத்து ரூம் வை... இவர் எங்கள போல் ஏழைகளின் என்ஜினீயர்
@Jacquize
@Jacquize 3 жыл бұрын
Super sir ..semma ..place is small but work is better...
@selvibaskar3026
@selvibaskar3026 3 жыл бұрын
Super idea sir 👍
@maharajan5608
@maharajan5608 3 жыл бұрын
Your mind vera leavel
@kchidambaramchidam6977
@kchidambaramchidam6977 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@vakkeelvakkeel7746
@vakkeelvakkeel7746 3 жыл бұрын
சூப்பர்சார் உங்களுடைய பதில்கள்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Nantri
@maragathamshathishkumar1864
@maragathamshathishkumar1864 Жыл бұрын
Good idea Sir
@Sairam-tx7wp
@Sairam-tx7wp 3 жыл бұрын
Excellant sir. Useful.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@periyathambisampath
@periyathambisampath Жыл бұрын
All his suggestion are experience based... Take or leave it... He never force anyone.
@abdulaziz-it7oj
@abdulaziz-it7oj 3 жыл бұрын
அருமை அருமை கண்ணன் சூப்பர்
@kanikannand8491
@kanikannand8491 3 жыл бұрын
அருமையான தகவல்கள்👍👍👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@selvammani2096
@selvammani2096 3 жыл бұрын
@@ErKannanMurugesan Arumai
@pmurugan1151
@pmurugan1151 3 жыл бұрын
Quite useful 🙏
@parameswaris2953
@parameswaris2953 3 жыл бұрын
நல்லா செய்து உள்ளீர்கள் எங்களுக்கு இதனால் ஒரு ஐடியா 🙏
@muniasamym125
@muniasamym125 Жыл бұрын
நல்ல தகவல் அண்ணா…
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@sk.lakshmanasingh218
@sk.lakshmanasingh218 Жыл бұрын
Useful messages sir, thank u
@sankarpraba6650
@sankarpraba6650 2 жыл бұрын
Thanks Sir for your time
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 жыл бұрын
Really very useful sir, thanks for msg
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@mohamedjafor8462
@mohamedjafor8462 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@anandmanickam3962
@anandmanickam3962 3 жыл бұрын
Rompa useful idea sir
@geethav6851
@geethav6851 3 жыл бұрын
New idea, and very usefull vedio, 👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@guru6153
@guru6153 3 жыл бұрын
Nice and clean talk video
@r.ebenezerkanagaraj2461
@r.ebenezerkanagaraj2461 3 жыл бұрын
Sir super gate Wall idea super
@BeBRIGHTcp
@BeBRIGHTcp 3 жыл бұрын
சிறப்பு
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றிகள்
@samson735
@samson735 3 жыл бұрын
அருமையான காணொளி .வாழ்த்துக்கள் சார்
@nagaimuthuramanathan4885
@nagaimuthuramanathan4885 2 жыл бұрын
அருமை...!!
@rajkumars143
@rajkumars143 3 жыл бұрын
புதிய முயற்சி பயனுள்ள தகவல் அருமை ஐயா வாழ்க வளமுடன்,
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோதரா
@premajohnjohn3486
@premajohnjohn3486 3 жыл бұрын
Very nice sir
@divyakrish2874
@divyakrish2874 2 жыл бұрын
Arumai
@mahees5087
@mahees5087 3 жыл бұрын
Super sir nandrigal
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றிகள்
@mangaikanagu3387
@mangaikanagu3387 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏 சார் சூப்பர் சூப்பர் நீங்க வேற லெவல் சார்
@prabakarank8618
@prabakarank8618 3 жыл бұрын
Super information, I am also project manager in civil.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Nice to meet you.. thank you...
@drmabdulkadir
@drmabdulkadir 3 жыл бұрын
Good idea... Well planned...
@dheivamani229
@dheivamani229 2 жыл бұрын
Good idea like
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you
@mk.maiappan1608
@mk.maiappan1608 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@gracecooking3910
@gracecooking3910 3 жыл бұрын
Super sir...good information
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@kumarp7440
@kumarp7440 3 жыл бұрын
சூப்பர் நன்றி
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றிகள் அண்ணா... நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணனிடம் இருந்து ஒரு கமாண்ட்... மகிழ்ச்சி...
@badrinarayanan2019
@badrinarayanan2019 3 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@dhayalanvadivelu4756
@dhayalanvadivelu4756 3 жыл бұрын
Really super
@kkpvijayk
@kkpvijayk 2 жыл бұрын
Useful
@raghunathsharma3400
@raghunathsharma3400 3 жыл бұрын
Bathroom and toilet should not be attached. Because if one person wishes to take bath means he can't do that once if it is occupied for toilet purpose. But I like the idea of having two styles of toilet indian and western. Super 👍
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
First bathroom and bedroom itself shouldn't be attached. None of the old homes in India have attached bathrooms. The concept is that one should walk and go to the toilet. Have we become that lazy generation?
@thennattusamayalVlog
@thennattusamayalVlog 3 жыл бұрын
Super sir useful vdo
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@samundeeswarim994
@samundeeswarim994 3 жыл бұрын
Very nice and superb
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@krishnaveniv4273
@krishnaveniv4273 3 жыл бұрын
Super idea
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@logusamyl7549
@logusamyl7549 3 жыл бұрын
அருமை
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@mohanshanker7200
@mohanshanker7200 3 жыл бұрын
Good, I saw this type toilets in Dubai airport
@sasikumar-xm5rg
@sasikumar-xm5rg 2 жыл бұрын
YOUR TEC IDEA IS GOOD
@user-iw5qe1zf3m
@user-iw5qe1zf3m 3 жыл бұрын
Super sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@elayarajakmu
@elayarajakmu 3 жыл бұрын
அருமை புரோ
@joly852
@joly852 3 жыл бұрын
Super idea sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@velus4731
@velus4731 3 жыл бұрын
Super sir. 👍👍👍👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@sakinajabeen5265
@sakinajabeen5265 3 жыл бұрын
Usefull infermation
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@constructionsviewlearning622
@constructionsviewlearning622 3 жыл бұрын
Details good 👍
@Shabikaviews
@Shabikaviews 3 жыл бұрын
Super ji
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@raviramaiyan9711
@raviramaiyan9711 10 ай бұрын
Message 👌
@easylivingchannel1394
@easylivingchannel1394 3 жыл бұрын
Superb sir
@remibaie734
@remibaie734 3 жыл бұрын
Thank you sir.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@asokasokkumar6724
@asokasokkumar6724 3 ай бұрын
Super Brother
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 ай бұрын
Thank you
@thirishalinip3389
@thirishalinip3389 3 жыл бұрын
Super bro 👍😁
@akash9698
@akash9698 3 жыл бұрын
Super brother
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 738 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН