No video

🛑 ஒரிஜினல் Dry Fruits & Nuts wholesale விலையில் வாங்கலாம்

  Рет қаралды 873,510

Travelling Beastt

Travelling Beastt

Күн бұрын

Orly Nuts and Dryfruits
Pappampati Piruvu
Coimbatore
Wholesale and Retail shop
9790526918
7845881029
Insta page - ...
Facebook page - www.facebook.c...

Пікірлер: 249
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 8 ай бұрын
நாங்கள் இரு தினங்களுக்கு முன்பு பாதாம் வால்நட் இன்னும் சில பருப்புகள் ஆர்டர் செய்து மறு நாளே எங்களுக்கு சிறந்த முறையில் பேக் செய்து அனுப்பி விட்டனர். தரமும் சிறப்பாக இருக்கிறது. வாழ்க வளமுடன்!🙏
@paulthangam.2564
@paulthangam.2564 6 ай бұрын
எல்லா பொருட்களையும் காண்பித்தால் போதுமா? குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? விலை தெரியாமல் யாரும் வாங்க வருவார்களா? ஒவ்வொரு பொருட்களைக் காண்பிக்கும் போதே அதன் விலையையும் டேட்ஸுக்கு சொன்னது போல் சொல்லி விட்டால் மலிவாக இருக்கிறது என்று பார்த்த உடனேயே வாங்கத் தோன்றும்.
@NADIASridar-qs6uc
@NADIASridar-qs6uc 9 ай бұрын
Bro this video is not for middle class people. For our middle class peoples health benifits is (GRROUNDNUT, KONDAKADALAI, PACHAIPAIRU, DRYCOCONUT, VELOUM etc) idhu podhum nambaluku 💐🥜🌽🥥🍌🍠🍍🍊🥕
@umamaheswari604
@umamaheswari604 9 ай бұрын
Well said
@HistoryToday7689
@HistoryToday7689 4 ай бұрын
சரியா சொன்னீங்க இருக்கிறவன் பாதாம் பிஸ்தா அப்படின்னு வாங்கி சாப்பிட்டு உடம்பை வளர்க்கறாங்க இல்லாதவங்களுக்கு கொண்டைக்கடலை நிலக்கடலை பச்சைபயிறு பாசிப்பயிறு இது இருந்தா போதும்
@Renjusudha
@Renjusudha 8 ай бұрын
Hello, I have used their items. The quality of the Brazil nut is ok. Other items are below average and not fresh. Thank you
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 7 ай бұрын
Same here summa fraud .nuts onnum ore Mathieu illai yellarum chinnadum perusum mixx
@intelligentforcedivision
@intelligentforcedivision 8 ай бұрын
அருமை அருமை 🤝🤝🤝🤝 இதுபோன்ற கடையைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன். விரைவில் அந்த கடைக்கே செல்வேன். ஒரு நல்ல பதிவு.🤝🤝🤝🤝
@kalaivanankutti9796
@kalaivanankutti9796 2 ай бұрын
Trichy யில் Fsmart ல் இதைவிட தரமாகவும் விலை சரியாகவும் கிடைக்கும்.
@mohamedjameelm1537
@mohamedjameelm1537 2 ай бұрын
​@@kalaivanankutti9796avga details brother
@intelligentforcedivision
@intelligentforcedivision 22 күн бұрын
@@kalaivanankutti9796 Ohh...🤝🤝🤝🤝
@ruthrajendran
@ruthrajendran 8 ай бұрын
I bought their product before a month. Very nice quality nuts they provide
@RD_KR355
@RD_KR355 8 ай бұрын
We are buying here more than 3 to 4 times...good quality...also door delivery is available...keep doing mam
@madeshm6003
@madeshm6003 6 ай бұрын
How much price
@samuelsp90
@samuelsp90 8 ай бұрын
Anchor இதை எல்லாம் வாழ்க்கையிலேயே எதோ First டைம் பார்க்கிற மாதிரி Reaction கொடுக்கிறான்...😂
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 ай бұрын
😛😛😛😛
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 22 күн бұрын
Super reaction!
@jegan1943
@jegan1943 9 ай бұрын
Price sollaama eppadi veara shop kum evanga shop kum different theriyum
@logaiahs7544
@logaiahs7544 9 ай бұрын
This is not wholesale. 90rs product selling for 200rs .
@novamanuelraj7124
@novamanuelraj7124 2 ай бұрын
பொய் சொல்லுவது
@thavasilingam4295
@thavasilingam4295 9 ай бұрын
Sister all items are premium and good... please use hand gloves, this video watching from different countries....
@chandruravi8947
@chandruravi8947 9 ай бұрын
In my town super market itha vida price 20rs low ah irukku
@MuhsinaAhamed-ld7pu
@MuhsinaAhamed-ld7pu 8 ай бұрын
முழு முந்திரியா? டேய் என்னடா எல்லாவற்றையும் ஆச்சரியமாக கேக்கறே
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 8 ай бұрын
Pls put prices in discription box. It's will be useful for us to order
@arsars4617
@arsars4617 8 ай бұрын
Example: munthiri yenga oor maligai kadaila ye oru kilo 600 ruba tha vikkikithu. Unga address sollunga vaangi anupi vaikiren (cash on delivery)
@prabapraba9785
@prabapraba9785 8 ай бұрын
Number please
@prabapraba9785
@prabapraba9785 8 ай бұрын
Epadi vangarathu
@yoasafestharyoasafesthar5704
@yoasafestharyoasafesthar5704 8 ай бұрын
All dry fruits rate list pls
@user-lf7gb1ik4w
@user-lf7gb1ik4w 8 ай бұрын
Cash on delivery eruntha very use full to more customers
@arockiarajtf6656
@arockiarajtf6656 9 ай бұрын
மருத்துவ இருந்து சாப்ட் சத்து கிடைக்காதா விலை பற்றி சொல்லுங்க
@sikkandarbasha801
@sikkandarbasha801 9 ай бұрын
Price solla mattingla.rate sonnathane vanga mudiyum mam.
@TamilJungleStories
@TamilJungleStories Ай бұрын
wallnut, athipalam enna vilai?
@jawahara2384
@jawahara2384 2 ай бұрын
வாயில் விலை சொல்ல வெக்கமா இருக்கா அ பயமா இருக்கா விலை சொல்லவில்லை என்றால் தரமானது இல்லை பிராடு கடை என்று சொல்லி கமன்ட் சொல்லுவார்கள்... எழுதுவார்கள்...தரமானதாக இருந்தால் விலை சொல்லுங்கள். மக்கள் முடிவே மகேஷ்சன் தீர்ப்பு.
@karthick.r6368
@karthick.r6368 9 ай бұрын
This shop two times online purchased quality wise super and packing courier service also good...... comfortable price...
@BEST-PERFECT
@BEST-PERFECT 9 ай бұрын
Wholesale price or not...? Affordable means retail prices..?
@karthick.r6368
@karthick.r6368 9 ай бұрын
@@BEST-PERFECT retail purchase only I'm purchasing
@christievaratharajah3117
@christievaratharajah3117 8 ай бұрын
Super. Madame kude Nallavadiva sollura Nandry
@sharmilasharmila6164
@sharmilasharmila6164 5 ай бұрын
Na evanga kitta vangi eruka quality wise best
@gunasundari1503
@gunasundari1503 Ай бұрын
Naan vanginen super
@user-xk6jb2er4e
@user-xk6jb2er4e 5 ай бұрын
நான் ஆர்டர் பண்ணி வாங்கினேன் இருப்பதிலேயே மட்டமான குவாலிட்டி
@murugank.p.4783
@murugank.p.4783 4 ай бұрын
Very useful information. Thank you, sister.
@Manimaha..8208
@Manimaha..8208 5 ай бұрын
Mam thiruvananthaburam ku delivery pannuvingla karamana தான் நாகர்கோவில் to TVM 1.30 மணி நேரம்தான்
@raghusports2541
@raghusports2541 9 ай бұрын
Anna swing chair பிரம்பு சேர் video podunga
@A.Sha313
@A.Sha313 4 ай бұрын
Very good explanation 🎉
@vimalakumari8458
@vimalakumari8458 9 ай бұрын
Each price list sollunga sister
@naturalsecret8303
@naturalsecret8303 8 ай бұрын
250 g how much for each one
@sowmyaravichandaran589
@sowmyaravichandaran589 8 ай бұрын
Na 1yr ah entha shopla dry furit vangittu iruka, nalla irukkum good quality❤
@ramyaraja6948
@ramyaraja6948 8 ай бұрын
How much
@tjsurya3428
@tjsurya3428 8 ай бұрын
Price
@lathar7175
@lathar7175 8 ай бұрын
Bangalore free shipping erukks
@vjprasanthbbm3893
@vjprasanthbbm3893 6 ай бұрын
உங்க products oda rate mattum soolunga mam முந்திரி =1kg பாதாம் =1kg பிஸ்தா = 1kg அத்தி பழம் = 1/2 kg
@vjprasanthbbm3893
@vjprasanthbbm3893 6 ай бұрын
Rate comfort a இருந்தா நான் purchase pannikuren
@naturalsecret8303
@naturalsecret8303 8 ай бұрын
Cash on delivery irukka mam
@sudhakamatchi6429
@sudhakamatchi6429 8 ай бұрын
Cash on delivery available la sis
@Harani_K
@Harani_K 8 ай бұрын
No
@srinivasand5585
@srinivasand5585 2 ай бұрын
Glows use pannunge
@shakirahamed6684
@shakirahamed6684 9 ай бұрын
Dry fig price? Pls.
@Dhanabal-vu9gf
@Dhanabal-vu9gf 8 ай бұрын
Tharamana urruttugal
@shivaganeshansubbiah9275
@shivaganeshansubbiah9275 6 ай бұрын
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.
@user-lv6oj2gi2q
@user-lv6oj2gi2q 8 ай бұрын
Price please
@kalaiselvan2560
@kalaiselvan2560 8 ай бұрын
Edha eduthalum weight loss weight loss nu solringa le oliye weight gain ku solla matringa... Apdina edha sapta weight gain aagum solunga
@vijayashanthi.6325
@vijayashanthi.6325 8 ай бұрын
Price sollunga
@youareawesome2940
@youareawesome2940 4 ай бұрын
Price podunge bro useful erukkum
@user-cj2ki4ls5q
@user-cj2ki4ls5q 8 ай бұрын
Rate sollave illa
@user-xp6qo5bp7u
@user-xp6qo5bp7u 8 ай бұрын
Ok thank u.useful vedio
@anavanu
@anavanu 8 ай бұрын
God bless you my Sister
@joshuamahadevan5263
@joshuamahadevan5263 8 ай бұрын
They r showing high quality products,but they r sending medium quality. I experienced that,so don't place orders in online, if u want go direct and shop
@palanim3354
@palanim3354 8 ай бұрын
Ho... really..
@user-xk6jb2er4e
@user-xk6jb2er4e 5 ай бұрын
வீடியோகான் எல்லாத்தையும் நல்லா காட்டினாங்க ஆனா வாங்கினதுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா வண்டு இதெல்லாம் இருக்குது ரொம்ப மோசமான குவாலிட்டி யாரும் குழந்தைகளுக்கெல்லாம் வாங்கி இது பண்ணிடாதீங்க என்கிட்ட வாங்காதீங்க
@noorullap3218
@noorullap3218 9 ай бұрын
யார் ஒருவர் விலையை சொல்லாமல் வீடியோ போடுகிறார்களோ அவர் ஒரு பிராடு
@lakshmiradhakrishnan7497
@lakshmiradhakrishnan7497 9 ай бұрын
Veliya900₹, nanga650₹ ku tharomnu all sollitrukanga. Video skip pannama kekanum
@santhiyasanthiyaa1287
@santhiyasanthiyaa1287 8 ай бұрын
Cash on delivery earukka akka
@radhas9040
@radhas9040 7 ай бұрын
6:48 Please send all price
@user-vz9yz7vj6y
@user-vz9yz7vj6y 8 ай бұрын
கருப்பு 1கி .கி ஏவ்வளவுங்கஃஃ?
@JanaJana-pq5sc
@JanaJana-pq5sc 9 ай бұрын
Price solunga mam
@lakshmiradhakrishnan7497
@lakshmiradhakrishnan7497 9 ай бұрын
Badam 760₹ ,& all rate soldranga.
@manimegalaimaheswaran3143
@manimegalaimaheswaran3143 8 ай бұрын
Srilanka jaffna delivery eruga?
@vibee_vinoth
@vibee_vinoth 8 ай бұрын
ama intha video yedukum pothu na enter agunen.dates vangunen...enoda entry cut panitingla😅
@Dsk_dreamkillar_7
@Dsk_dreamkillar_7 8 ай бұрын
Cash on delivery eruka
@user-hn8xw1hm9j
@user-hn8xw1hm9j 8 ай бұрын
மேம் கடை எங்கே இருக்கு மேம்
@vmfashion2059
@vmfashion2059 8 ай бұрын
Na ivankatta vankunen super quality low price
@Vijayalakshmi-bv1bc
@Vijayalakshmi-bv1bc 8 ай бұрын
அஅதை வட முக்கியமா இவங்க வேற ஊர்ல இருக்கும்போது முதலில காசு கொடுத்து இவங்க அனுப்பலைனா அவங்க ஊருக்கா போக முடியும .cash on delivery வச்சா வாங்கலாம்
@chandramohan7440
@chandramohan7440 9 ай бұрын
Rate sellunga
@ramasamyannamalay6463
@ramasamyannamalay6463 8 ай бұрын
Is it possible for overseas purchase?
@reavathi9821
@reavathi9821 8 ай бұрын
Price how much
@SanthoshKumar-rl2sj
@SanthoshKumar-rl2sj 8 ай бұрын
Ellam sample 1 one kg pack annuppunga taste pakkanum
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 9 ай бұрын
மேடம் விலை சொல்ல வில்லையே.
@perumalvinayagam7267
@perumalvinayagam7267 4 ай бұрын
வீடியோ போடும் அன்பரே பொருட்களின் விலையையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இல்லை என்றால் இந்த வீடியோ ஒரு வேஸ்ட்.போன் பண்ணினால் சரியாக பதில் சொல்ல வில்லை.வாட்ஸ் அப் பண்ணுங்கள் என்று சொல்லி விட்டு போனை கட் செய்து விட் டார்கள்.
@shahnavaz3283
@shahnavaz3283 8 ай бұрын
I buy through Amezon, Price and delivery time is transparent . Here .....?
@tomriddle7764
@tomriddle7764 8 ай бұрын
எது.எடுத்தாலும்.கீலோ.நூறுருபாய்😊😊
@krishnalakshmil3084
@krishnalakshmil3084 8 ай бұрын
Athi palam 250 grm evalavu Then nelika 250 grm evalavu
@luckyafsargaming2722
@luckyafsargaming2722 8 ай бұрын
Mam valnut 100 enna rate
@VeniJayabal
@VeniJayabal 9 ай бұрын
1 Ky price sollungs
@venkatasamynaidu5109
@venkatasamynaidu5109 8 ай бұрын
Nice
@ammasamayal8167
@ammasamayal8167 6 ай бұрын
Hai mam I like to participate yur business,na unga kitte eduthu sale panalamaa,how much I invest first
@abcollection66
@abcollection66 8 ай бұрын
Munthiri vilai enna 1kg price pls
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb 8 ай бұрын
Andapulugu agasapulugu avan moonc hiya parthale theriyala
@anandhaanbarasu4605
@anandhaanbarasu4605 15 күн бұрын
Premium quality casuenut just 550 to 600 maximum price for Amature person
@mohanpr2006
@mohanpr2006 8 ай бұрын
Shop address
@sathabegam6837
@sathabegam6837 7 ай бұрын
❤naan vangiruken 1time super quality. Packing super❤
@IrfanSuhail-ki5nx
@IrfanSuhail-ki5nx 7 ай бұрын
Price enna bro
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 8 ай бұрын
Price sona Dany vanga muidyem.
@josephaugustin2647
@josephaugustin2647 Ай бұрын
wall nut price?
@hakuna1ll
@hakuna1ll 4 ай бұрын
அம்மா விலை தெரிவிக்கவும்.
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv 8 ай бұрын
Enda, doctor recommend panranga
@RameshKumar-hu6uu
@RameshKumar-hu6uu 9 ай бұрын
Compare to shop rate over
@ASGS797
@ASGS797 8 ай бұрын
COD Option available for this items ?
@Harani_K
@Harani_K 8 ай бұрын
No
@prrajan2532
@prrajan2532 8 ай бұрын
என்னுடைய வீட்டில் முருங்கை மரம் உள்ளது. அருகில் உள்ளவர்கள் கீரையை இலவசமாக தான் கேட்கிறார்கள்.
@sumaiyasfoodztamil1288
@sumaiyasfoodztamil1288 8 ай бұрын
கொடுங்கள்...... கிராமமாக இருந்தால் அப்படி தான் நடக்கும்.... நன்மை பயக்கும்....
@tsamuvel7954
@tsamuvel7954 9 ай бұрын
அவங்களோட நீதான் பா அதிகமாக மார்கெட் பண்றீங்க.....
@banuganesh1721
@banuganesh1721 8 ай бұрын
How much mam
@user-xz4ov2ri1o
@user-xz4ov2ri1o 8 ай бұрын
Batham pisin one kg how much plz. Iam prodect juice, I need more and more... order's
@user-vq9et9um5q
@user-vq9et9um5q 8 ай бұрын
Tell me rate of all item. 100 gram
@rangasamythirumalaisamy7073
@rangasamythirumalaisamy7073 2 ай бұрын
Price how much per kg mam
@rangasamythirumalaisamy7073
@rangasamythirumalaisamy7073 2 ай бұрын
Price hiw much per kg mam
@balmar7461
@balmar7461 6 ай бұрын
Do you send to european countries too ?
@sudhakarraju1520
@sudhakarraju1520 8 ай бұрын
Do u.sell pepper? If so 1kg how much,
@swiths9182
@swiths9182 7 ай бұрын
Home delivery and online shopping details
@muthumarivairavasamy9439
@muthumarivairavasamy9439 Ай бұрын
Rate athigam Nan vangiruken
@JaheerHussain-ud1kk
@JaheerHussain-ud1kk 9 ай бұрын
Indha rate Trichy la kadaikkudhu
@bernagnanavaram1079
@bernagnanavaram1079 8 ай бұрын
Pls send shop address in Trichy
@robinsonarokiasamy8845
@robinsonarokiasamy8845 8 ай бұрын
Trichy Address
@shakanaabisha1642
@shakanaabisha1642 7 ай бұрын
இலங்கைக்கான; யாழ்ப்பாணத்திற்கான தொடர்பைஏற்படுத்தித் தாருங்ள்
@kamalameiyappan1919
@kamalameiyappan1919 8 ай бұрын
Send price list
@Power_of_bismillah
@Power_of_bismillah 8 ай бұрын
Badam 100 gram 80
@AKRavishankar
@AKRavishankar 8 ай бұрын
Rs.760 badham whole sale price ah 😢😮
பண்ருட்டி முந்திரி பழம் முதல் Packing வரை | Cashew Nut Processing Units | 100% Organic Cashew Nut
17:13
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 16 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 44 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 16 МЛН