No video

ஒரு ஜோடி எலியால் ஒரு வருடத்தில் 15000 குட்டிகள் உருவாகும் தெரியுமா? | Rat Facts |Big Bang Bogan

  Рет қаралды 129,499

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

எலிகளை பற்றி பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு இது..
எலிகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கு தொடர்பு எப்படி தொடங்கியது. எலிகள் ஒரு வருடத்தில் எவ்வளவு குட்டிகள் போடும்? எலிகளின் குணங்கள் என்னென்ன? உலகில் எத்தனை எலிகள் அதுவும் எவ்வளவு வகைகளில் உள்ளது? மனிதர்களுக்கும் எலிகளுக்குமான போர் எதனால் நடக்கிறது? எலிகளால் உருவான கொள்ளை நோயும் அதனால் மொத்த ஐரோப்பாவும் எப்படி பாதிக்கப்பட்டது ? தமிழ் இலக்கியங்களில் எலிகள் குறித்த பதிவுகள் என்னென்ன உள்ளது? என்பன போன்ற பல கேள்விகளுக்கு மிக சுவாரஸ்யமான பதில் இந்த பதிவில் இருக்கிறது.
The only terror that most households face is the Rats problem. So when and how does this rat actually came into contact with humans? what is the actual history of rat? how it spread across the globe? do you know that rat can produce offspring of 15000 per year?. Did you know that there is a rat temple and Rajasthan and Rat is the main deity there?. what does Tamil literature talks about rats? And how to we get rid of this rat problem. Lets find all the answers about this little devils.
#bigbangbogan #rats #unknownfacts

Пікірлер: 296
@Mr.Venkatesh73
@Mr.Venkatesh73 3 жыл бұрын
நா மீன் குழம்பு சாப்பிட்டு கையா சரியா கழுவல.... நைட் தூங்கும் போது கையை கடிச்சு வச்சிட்டு போயிடுச்சு இந்த மிஸ்டர் எலி🙄
@harivignesh7374
@harivignesh7374 3 жыл бұрын
Ada Amam pa Amam.. oru naal enayum kadichiruchu....
@parthiii
@parthiii Жыл бұрын
😂😂😂
@mohmedanees9285
@mohmedanees9285 Ай бұрын
😂😂
@subbumohan6490
@subbumohan6490 3 жыл бұрын
இன்னைக்கு தான் உங்களோட வீடியோ பார்க்கிறேன் அனைத்தும் மிகவும் சுவாரசியமாக உள்ளது நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி ஆகிவிட்டேன்
@Ansarali.1994
@Ansarali.1994 3 жыл бұрын
6:04 ஜாக்கி சான் ல எலிக்கு ஒரு மந்திரக்கல் இருக்கு 😁😁😁😁
@Jepakumar26196
@Jepakumar26196 3 жыл бұрын
மிக அருமையான பதிவு, நான் துபாய் இருக்கேன், எங்க room ல இருக்குற எல்லாரும் உங்க video pathu எல்லாரும் நல்லா enjoy பண்ணாங்க. And, Eli உங்க life என்ன panniruku னு ketengalee, Enaku Eli na கொஞ்சம்...... இல்ல ரொம்பவே பயம் தாங்க.. எங்க V2la Eli ah நான் புடுச்சதே இல்ல, என் அம்மா இல்ல sis then pudipanga, நான் silent ah phone ah காதுல வச்சுட்டு வெளிய poiruven, அத பாத்து குடும்பமே சிரிக்கும் பாருங்க, அவமானமா இருக்கும்,........ This is one of my story I wish you great future in your team. I am waiting for next video
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
நாங்க செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தான் விடியோ பொடுவோம், காரணம் பெரிதாய் ஒன்றும் இல்லை, ஒரு வீடியோவுக்கும் மற்றொரு விடியோவுக்கும் இடைவெளி வேண்டும் என்பதால். உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
@anandraj7426
@anandraj7426 3 жыл бұрын
மருத்துவ ஆராய்ச்சிற்கு எலிகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பாதாக என்னி ஒரு ரஷ்ய ஆய்வக வளாகத்தில் எலிக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதில் எலி ஒன்று டி என் ஏ வை கையில் வைத்து பின்னுவது போல அந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
@vigneshwaranvignesh4942
@vigneshwaranvignesh4942 Жыл бұрын
I killed
@AK-po6nv
@AK-po6nv 2 жыл бұрын
வெளிச்சத்துல இருக்குறவன்தாண்டா இருட் பாத்து பயப்படுவான் நான் இருட்டுலயே வாழ்றவன் .. Eli vera level
@KRISHNAN2364
@KRISHNAN2364 Жыл бұрын
Ultimate
@ananthvasiworld9906
@ananthvasiworld9906 3 жыл бұрын
Underrated youtuber .... explanation and presentation super bro ...👍
@azharhussain8708
@azharhussain8708 3 жыл бұрын
எல்லா வீடியோவும் செமயா பண்றீங்க.. நீங்க நல்ல ஹியுமரோட நிறைய இன்பர்மேட்டிவான விசயங்கள் சொல்றீங்க.. இன்னும் நிறைய தகவல்கள் பேசுறதுக்கு வாழ்த்துகள். சீக்கரம் followers எண்ணிக்கை அதிகமாகும்.. வாழ்த்துக்கள்..
@damodaran4301
@damodaran4301 3 жыл бұрын
Bro பேன் பற்றி போடுங்க
@krishnakumar-hk7dg
@krishnakumar-hk7dg 3 жыл бұрын
Bro I hit the like button before even seeing the video, this shows your content credibility and especially the editing and your topics are absolutely fresh and new.... You'll really reach heights in this platform... Good luck bro....
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thankyou. We won't disappoint you.
@ihmishaq5401
@ihmishaq5401 3 жыл бұрын
Bro naa ungaloda 1 videowa watch later panni romba nalaki apram pathan. But subscribe panra alavuku interesting ah irukalla. Indha video paathadhuku apram enaku unga content romba pudichi poyiruchu. Ellam video um paaka poren 😂😂❤️❤️❤️❤️
@jasminefootwear6001
@jasminefootwear6001 2 жыл бұрын
நானும் என் கடையில் இருக்கும் எலிகளை ஒழிக்க 7 வருடமாக போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நாள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகளுக்கு மரணதண்டனை கொடுத்துள்ளேன். வெற்றி மட்டும் கானல் நீராக உள்ளது.
@SenthilKumar-fm1zo
@SenthilKumar-fm1zo 3 жыл бұрын
இந்த காணொளி அருமையாக இருந்தது.. 👌👌👌👏👏 இன்னும் நிறைய தகவல் இருந்தால் சிறப்பாக இருக்கும்.. தமிழ்நாட்டு தலைவர்கள்(வரலாற்றில்மறைக்க பட்ட )பற்றி காணொளி பதிவிடுங்கள்..
@subashcruise668
@subashcruise668 3 жыл бұрын
U r guys are doing so good....pls keep continue ......
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thankyou
@prabhukumar284
@prabhukumar284 3 жыл бұрын
You deserve 1m subscriber. Wishing you
@periclesonkeethstephen4973
@periclesonkeethstephen4973 3 жыл бұрын
நகைசுவை கலந்து தொகுப்பதால் அருமையாக பார்கிறோம். வாழ்த்துகள்
@allenmaka7660
@allenmaka7660 3 жыл бұрын
குதிரை 🐴 யை பத்தி எதாவது போடு நண்பா வெஸ்ட் ஆப்பிரிக்காவில் இருந்து ஆலந்தூர் அலண்
@ethaiyachu
@ethaiyachu 3 жыл бұрын
Entha country bro? Sierra Leone ah??
@nasreenbanu4436
@nasreenbanu4436 3 жыл бұрын
Super and I put the first comment
@KarthiKarthi-cs6cr
@KarthiKarthi-cs6cr 3 жыл бұрын
உங்களோட தொகுப்பை பார்க்கும் போது,நிறைய தெரிஞ்சிக்க முடியுது.அதுக்கு நன்றி அண்ணா,இது போல தொகுப்பு நீங்க தொடர்ந்து வழங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...
@vishonekrishnan639
@vishonekrishnan639 3 жыл бұрын
Keep going machan . Best wishes for the channel
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent arumai Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
@kalaiehilarasu3883
@kalaiehilarasu3883 3 жыл бұрын
சுவாரஸ்யமான பதிவு.என் கணவரின்கால் கட்டை விரலை கடித்து விட்டது.இப்பொழுது பூனை வளர்ப்பதால் எலி தொல்லை இல்லை.
@kasimdigitalart7126
@kasimdigitalart7126 3 жыл бұрын
Hahahaha
@ambujamramiah4973
@ambujamramiah4973 2 жыл бұрын
The names of different kinds of rats are beautifully given in one English poem- “ The pied piper of Hemelin”
@samsudeen7654
@samsudeen7654 3 жыл бұрын
Your way expression really amazing your each and every content are informative well done bro !
@leaderguidefactory9221
@leaderguidefactory9221 3 жыл бұрын
Onna renda 1½ lacks value ulla porulgana nasam pannirukku bro ex: pc , washing machine , fridge , ellathukkum mela my valueable 80's door type tv ,
@senthurrithik8718
@senthurrithik8718 3 жыл бұрын
Aathi ultra level la pathika pattu irupinga poola
@kamaleshspot2227
@kamaleshspot2227 2 жыл бұрын
First time unga video pakkura bro anna super ra irruku bro
@michaelraj7980
@michaelraj7980 3 жыл бұрын
வழக்கம்போல அருமையான , புதுமையான பதிவு... வாழ்த்துக்கள் சகோ..
@law1987s
@law1987s 3 жыл бұрын
Your Narration is awesome..really informative..👍👍👍
@indirab3271
@indirab3271 3 жыл бұрын
Hai bro super
@naveenpandiyan9256
@naveenpandiyan9256 3 жыл бұрын
அண்ணா... இந்த பதிவு மிக மிக அருமை....🤝✨ Keep doing.. we support 👍
@gowthams776
@gowthams776 3 жыл бұрын
Super content bro...!!!
@chalpapa
@chalpapa 2 жыл бұрын
The most comprehensive and delightful videos. Brother ur doing awesome 👍 please continue.
@mucreation6539
@mucreation6539 3 жыл бұрын
Annaaaa super na maza va irunduchu... Eli illa adunga ellam ratchasan anna
@arunaustine
@arunaustine 3 жыл бұрын
Super bro I am for bangalore...... ......... 10 million subscribe..... Advance wishes you want to be reach bro
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thankyou
@arulmagie7067
@arulmagie7067 Жыл бұрын
Super pathyvu.eppadiyavathu ozikanum intha eligaly
@satish.4125
@satish.4125 3 жыл бұрын
அற்புதமான பதிவு
@Master--ku7ud
@Master--ku7ud 3 жыл бұрын
Good contents ❤️ from kerala നല്ല വീഡിയോ
@doyouknow4736
@doyouknow4736 2 жыл бұрын
Super
@kaaduperukki2534
@kaaduperukki2534 2 жыл бұрын
சுவாரஸ்யமாக இருந்தது ஏலிபற்றி
@Manisanvino2010
@Manisanvino2010 3 жыл бұрын
Like first.. comment Next..👍 : Kitchen ல இருந்த எலிய அடிக்கபோன என்னோட பாஸ் வழுக்கி விழுந்து கை உடைஞ்சு 1 1/2 லட்சம் செலவு பன்னதெல்லாம் கண்முன்னே வந்து போகுது தல..😂😂😂
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
😳😳😂😅
@kuttypedea2763
@kuttypedea2763 3 жыл бұрын
,🤣🤣
@Manisanvino2010
@Manisanvino2010 3 жыл бұрын
@@kuttypedea2763 thanks for reminding 😂😂😂😂😂
@happydeal3199
@happydeal3199 3 жыл бұрын
சுவாரஸ்யமான big bang bogan All the best
@gogulraj2989
@gogulraj2989 8 ай бұрын
Bro pls Share history about saragu Maan
@pughalzhenthi5839
@pughalzhenthi5839 3 жыл бұрын
First like uh. Aprm than video :)
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Legend!
@SARATH819
@SARATH819 3 жыл бұрын
Bro unga video Ellam semma supper 👍👌👌👌
@sankara4688
@sankara4688 3 жыл бұрын
Unga video va enna regular ah paakka vachittinga. New content useful content nala
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thankyou
@krishnanl1367
@krishnanl1367 3 жыл бұрын
அருமை😀... எங்கள் 🏡 பூனைகள் பார்த்துக் கொள்கின்றன
@duraigreat7851
@duraigreat7851 3 жыл бұрын
Fan from Singapore
@alnayeem3973
@alnayeem3973 3 жыл бұрын
Vera level explanation
@nikielg
@nikielg 2 жыл бұрын
Editor vera level
@deenas7605
@deenas7605 2 жыл бұрын
Nanri
@amar060
@amar060 Жыл бұрын
I like the word "kabhi kabhi" when you pronounce it.
@kathiravanveeramani2552
@kathiravanveeramani2552 7 ай бұрын
இந்த Episode சுண்டெலி மாதிரி சிறியதாக உள்ளது 😊😊😊
@dpuviarasu8843
@dpuviarasu8843 3 жыл бұрын
Athiga thollai koduthu irukku. Monster
@Sivad99783
@Sivad99783 3 жыл бұрын
7:58 ஆப்பு வச்சு அத்தனை பேரையும் பீதில பே..பே.. ஆக்கிட்டீங்களே 'ANGER'
@ahamed2007
@ahamed2007 Жыл бұрын
4:00 1 Eli kutti podum
@user-yy6jt2ct5f
@user-yy6jt2ct5f 3 жыл бұрын
Boss pls do video about 🦈Sharks
@rogerbenn7312
@rogerbenn7312 4 ай бұрын
Nalla sonnappa
@viswanathan4561
@viswanathan4561 3 жыл бұрын
Ji... Innaiku than unga videos paknuren ji best of best ur videos.. Madhan Gowri Madhan Gowri nu trend agichi, avaroda videos lam pathen but unga speech alavuku avaroda videos illa ji... Neegathan ennaku therichi trend aganum
@saravanachoco1268
@saravanachoco1268 3 жыл бұрын
Nice video bro. 👌
@praveenpraveen-kt7jo
@praveenpraveen-kt7jo 2 жыл бұрын
Ya bro neega Vera every day i fight with 🐭en nanjula paduthu thunguthu bro
@mnathasi
@mnathasi 3 жыл бұрын
Super 👌👌
@santhoshn4946
@santhoshn4946 3 жыл бұрын
ப்ரோ நம்ம காண்டாமிருகத்தை பத்தி ஒரு வீடியோ போடுங்க
@jaganathans9039
@jaganathans9039 Жыл бұрын
❤️❤️🙏🙏🌹🌹 🌹👍 அருமை அருமை
@ragavendranrg2518
@ragavendranrg2518 3 жыл бұрын
Animals pathi innu naraiya podunga mukkiyama native dogs please
@santhoshkanna8034
@santhoshkanna8034 3 жыл бұрын
Nize video
@kathiravanj7095
@kathiravanj7095 3 жыл бұрын
All videos super brother
@sathyanyathu1878
@sathyanyathu1878 3 жыл бұрын
Super vedios Srilanka
@cartoonsettaigal2900
@cartoonsettaigal2900 3 жыл бұрын
Super 👌👌👌
@mkmahendiran
@mkmahendiran 3 жыл бұрын
08:07 பல நிகழ்வுகள் உள்ளது நண்பா!!! அத வேற ஞாபகப் படுத்துட்டீங்க... நெஞ்சமெல்லாம் காயமா இருக்கு நண்பா 😭😭😭
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
😂😂
@jamalnoor1717
@jamalnoor1717 3 жыл бұрын
Super bro 😀😀
@I_am_Lee
@I_am_Lee 3 жыл бұрын
Interesting fact bro 😂
@Parthiban019
@Parthiban019 3 жыл бұрын
Waiting for your video......
@madhanvasudev7969
@madhanvasudev7969 2 жыл бұрын
Txn bro video superb 😍😍😍❤️
@maheshbrave7155
@maheshbrave7155 3 жыл бұрын
அண்ணா unnoda channel late subscribe pannitta.... நீங்க explain pannurra ethu different erugu 😁am support u அண்ணா...
@mohamedsiraj8958
@mohamedsiraj8958 Жыл бұрын
Supar ann
@pjeeva1164
@pjeeva1164 3 жыл бұрын
It biten my ears while am sleeping
@ahamedabdullah7914
@ahamedabdullah7914 3 жыл бұрын
1:40 vera level
@ganeshanganesh3938
@ganeshanganesh3938 2 жыл бұрын
interesting
@Manikandanview
@Manikandanview 3 жыл бұрын
I like your way of speech....
@prakasha6897
@prakasha6897 2 жыл бұрын
Enga veetla SOFA la oru peruchali romba naal a irunthu inside Sofa ye korichu eduthuruchu 😁😁😜 Apram Gum vechu than pidichu thooki potom
@abduljaleelkutty9648
@abduljaleelkutty9648 3 жыл бұрын
என் வீட்டில் தொல்லையாய் இருந்த எலியை கூண்டு வைத்து சிறமப்பட்டு பிடித்தேன் ! பின்பு கொள்ளலாம் பின்பு கொள்ளலாம் என்று தாமதமானது ! அதுவரை அதற்கு தேவையான உணவையும் தினசரி கொடுத்துவந்தேன் எலி நல்ல ஆரோக்யமானது ! நல்ல உடல் பருமனான பின்பு விடுதலையும் செய்துவிட்டேன் ! மிகவும் சுறு சுறுப்பாக ஓடிவிட்டது
@vasantharuban.g5090
@vasantharuban.g5090 2 жыл бұрын
Anna kuranga pathi sollunga
@ezhilkaratekid9379
@ezhilkaratekid9379 2 жыл бұрын
Bro GUINEA PIG Patti video podunga bro...... 🔥🔥🔥🔥
@thesoundyouneed4191
@thesoundyouneed4191 Жыл бұрын
indha ulagathoda mudhal paalutiyum indha eligal thaan...
@vijayr777VJR
@vijayr777VJR 3 жыл бұрын
அட எங்க வீட்டுல இருந்த வாஷிங் மெஷின் wire காலி பண்ணிடுச்சி🧐
@tamilthamizhar5573
@tamilthamizhar5573 2 жыл бұрын
1:56 enakku enomo bogan kadi vangirupanu thonudu,epo vandu advice panura mathiri video podura 🤣
@arucivil1986
@arucivil1986 3 жыл бұрын
நம்ம சுந்தரா டிராவல்ஸ் அழகனோட பாஸ்போர்ட்ட கூட எலி தானுங்க சேதபடுத்திருச்சி😂😂😂
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
ஆமாம் அவர் சொல்லித்தான் இந்த வீடியோ போட்டோம் 😂😀
@arucivil1986
@arucivil1986 3 жыл бұрын
@@BigBangBogan அட பார்ரா ம்ம்ம் கொளுத்தி போடுவோம்😎😎😎
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
😂😂
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
#prayforalagan 😂
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@worldofvijaygp
@worldofvijaygp 2 жыл бұрын
Anna oru santhegam... in case Rats elam alinji pora level ku pannitaanganna... apo athunaala Food chain Baathikka padaatha...
@duraigreat7851
@duraigreat7851 3 жыл бұрын
Bro, one mistake from u. Actually rats are semi blind. I'm working in SG as a environmental control officer
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Good to know sir. but we can't say it as blind, it it's capacity of viewing.
@subashs8729
@subashs8729 3 жыл бұрын
Bro en diary kadichu thu thu nu thuppi ennoda clothes ah kizhuchi veetla உள்ள sanal kayir lam pichu potu enoda table draw la pakkava veedu Katti Pala pillaigal petravan ga avan ROMBA MOSAMANA PAYANGA😂😂😂
@techthink1508
@techthink1508 2 жыл бұрын
0:01 100% true bro...
@adnlasz
@adnlasz 2 жыл бұрын
Yes
@pradhyapradhya5006
@pradhyapradhya5006 3 жыл бұрын
நான் ஒரு நாள் எங்கள் வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது என்னுடைய அப்பா மெதுவாக என் காதில் எந்திரி டா உன்னோட காலுகிட்ட பெருச்சாளி இருக்குனு சொன்னாரு. நான் பதறி அடிச்சு எந்திரிக்கிறப்போ அவரும் எந்திரிச்சு லைட்ட போட்டு வெளக்கமார எடுத்து அத அடிக்க முயற்சி பண்ணுறப்போ அந்த பெருச்சாளி என் மேல விழுந்து, நான் எங்க வீட்டு கதவை ஒடச்சுகிட்டு வெளில ஓடிட்டேன் எங்க அப்பா அந்த பெருச்சாளியை போட்டுத் தள்ளிட்டு நாங்க எல்லோரும் உள்ளே இருக்கோம் நீ மட்டு வெளில ஓடிட்ட உன் உசுரு மட்டும் சக்கரையானு கேட்டாரு எனக்கு அப்போ வயசு 23 இப்போ 25 ஆகுது ஆனா இப்போதும் எனக்கு எலினா அவ்வளவு பயம்
@chetan_bayapadamaten
@chetan_bayapadamaten 3 жыл бұрын
"All time kabi kabi tha" osm thala😂😂😂
@DevenLog
@DevenLog 3 жыл бұрын
I'm living in uk n in winter I suffered a lot coz of rat.. I purchase traps from Amazon n itz useless.. it damages lots of my items in kitchen.. pepper is something works for me.. very very difficult to push them out..
@12ghost1212
@12ghost1212 3 жыл бұрын
Yen roof garden la oru peruchali romba naal attagasam pannapla. Evlo methods try panniyum pudikka mudiyala. It became aware of every trap and began to evade repeated methods. Kadaisiya iron mesh poattu thaan I avoided . Innum pudikkala 😖
@agnellamichelle421
@agnellamichelle421 2 жыл бұрын
Please try rat biscuit from HIT brand, only 20 rupees amazing result you will not regret
@charltonamith
@charltonamith 3 жыл бұрын
Bro you are very good.
@sathyakeerthij8131
@sathyakeerthij8131 2 жыл бұрын
Appreciate your talents
@nalinimeenakshi6771
@nalinimeenakshi6771 3 жыл бұрын
AC motor wires elam kadichi vechiruchi.. 6000 selavu... puthu motor vangi potom
@alvinaletitiavlogs4
@alvinaletitiavlogs4 2 жыл бұрын
Bro spiders Patti podunga bro
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Interesting Facts about Spider | சிலந்திகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்|Onriya uyirinam|Big Bang Bogan kzfaq.info/get/bejne/b86bpdGc0LaqgKc.html
Reels Paavangal | Parithabangal
14:47
Parithabangal
Рет қаралды 140 М.
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 685 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 50 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 579 М.
இனி Engineering Facts அவ்வளோ தானா?
11:09
Engineering Facts
Рет қаралды 652 М.
கிழவனும் கடலும் - ஹெமிங்வே
1:54:19
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 75 М.
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 685 М.