ஒரு லட்சம் கோடி கொடு, இல்லன்னா ஆட்சிய கலைச்சிருவேன், சந்திரபாபு நாயுடு டிமாண்ட்- Journalist Umapathy

  Рет қаралды 37,447

Tamil Kural

Tamil Kural

17 күн бұрын

ஒரு லட்சம் கோடி கொடு, இல்லன்னா ஆட்சிய கலைச்சிருவேன், சந்திரபாபு நாயுடு டிமாண்ட்- Journalist Umapathy
#tamilkural #umapathy #journalistumapathy #chandrababu #chandrababunaidu #modi #andhrapradesh #specialstatus #checkmate #amitshah #rahulgandhi #amitshah #nitishkumar #hraja #tamilnadu #tamilnadunews #tamilnewslive #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewschannel #tamilnewsupdate
தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp.com/DJKnIyzsNHz...
தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
JOIN US
யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
For Advertisement Please
Contact Our WhatsApp No : 81481 70889
Our Playlist
Meipada Pesu :
• அரசியல் விவாதம் (MEIPA...
Senior journalist Mani
/ v=fm_fzxiyzvi&list=plo...
Tamil kural Exclusive :
• Tamil Kural Exclusive
Public Opinion :
• Public Opinion
Shorts :
• Shorts
Like | Comment | Share | Subscribe
FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
FOLLOW US ON FACEBOOK : profile.php?...
FOLLOW US ON TWITTER : tamilkural_live?s=11
Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 76
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 16 күн бұрын
நண்பா கேட்ட பணத்தை ஒதுக்குவதாக சொல்வார்கள் ஆனால் கொடுக்க மாட்டார்கள் குஜராத் மட்டுமே இவர்கள் நோக்கம்
@ecityquery6203
@ecityquery6203 16 күн бұрын
ஆம். போலி வாக்குறுதியால் ஏய்ப்பார்கள். சந்திரபாபு வானம்பார்த்த பூமி போல் காத்திருப்பார்.
@user-dz5ml4vd8z
@user-dz5ml4vd8z 16 күн бұрын
மக்கள் வரிப்பணத்தில் வாழும் மோடி பாவத்தின் முதல் சம்பவம்
@scharlesaraj180
@scharlesaraj180 16 күн бұрын
மூன்று மாதங்களுக்குள் வய நாட்டிலிருந்து அடுத்த பெண் சிங்கம் பிரியங்கா காந்தி வர இருக்கிறார் பாராளுமன்றமே கலகலப்பாக மாறப் போகிறது
@ABC2XYZ26
@ABC2XYZ26 16 күн бұрын
ராகுல் கொடுக்கிற குடைச்சல் தாங்க முடியாமல் மோடி எனக்கு 75 வயது ஆகிறது என பெருந்தன்மையாக சொல்லி ராஜினாமா செய்து நல்ல பெயர் வாங்குவார்.
@haasiniis5821
@haasiniis5821 16 күн бұрын
சான்சே இல்லை அந்த ஆளு சாகிறவரை தான் தான் என்று இருபபானே ஒழிய அவன் ராஜினாமா எல்லாம் செய்ய மாட்டான்
@sankaralingamdurairaj9869
@sankaralingamdurairaj9869 16 күн бұрын
Quite possible.
@tjayakumar7589
@tjayakumar7589 15 күн бұрын
கவலைப்படாதே. 2029 வரை நரேந்திர மோடி எந்தவித பிரச்சனையும் இன்றி பிரதமராக தொடருவார். அடுத்த பொதுத்தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று நான்காவது முறையாக பிரதமராவார்.
@scharlesaraj180
@scharlesaraj180 16 күн бұрын
மோடி அவர்களது நாற்காலிக்கு நான்கு கால்கள் உள்ளன ஒரு கால் நாயுடு ஒரு கால் நிதிஷ் ஒரு கால் ஓம்பிர்லா அவர்கள் கடைசி கால் அதானி அம்பானி ஆகியோர்
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 12 күн бұрын
அது ஐந்து கால் இருக்கையா
@anandrajministries8583
@anandrajministries8583 16 күн бұрын
கொடுப்பேன் என்று சொல்வார்கள் ஆனால் கொடுக்க மாட்டார்கள்
@maniannamalai-we9ww
@maniannamalai-we9ww 16 күн бұрын
நமது தமிழ் நாட்டில் தந்தை பெரியார் , அண்ணா, கலைஞர் , பாரதி தாசன் , இந்திய அளவில் அம்பேத்கார் பலருடைய அறிவொளியால் தான் தமிழ்ர்கள் வெளிச்சத்திற்கு வந்தோம். " தமிழர் என்ற இனம் உண்டு அவனுக்கு என்று ஒரு குணம் உண்டு " இது தான் உண்மை ஆகும் . நன்றி .
@mahendrann2690
@mahendrann2690 16 күн бұрын
எத்தன நாளைக்கு இதயே உருயுவீங்க. காமராஜர் இந்த லிஸ்ட்லயே இல்லயே?
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 16 күн бұрын
பொதுவாகவே பத்திரிக்கையாளர்கள் ரொம்ப யோசிச்சி பதில் சொல்வார்கள் திரு உமாபதி அவர்கள் யோசிக்காமல் மிகவும் ஈஸியாக நகைச்சுவையாக பேட்டி கொடுப்பார்
@sampathkumar2506
@sampathkumar2506 16 күн бұрын
He has long experience in journalism 😊
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 16 күн бұрын
தோழர் உமாபதி அவர்களின் யதார்த்தமான நக்கல் பதிவுகள்.
@MambadiTamilmani
@MambadiTamilmani 16 күн бұрын
சீக்கிரம் புதிய ஆட்சி வரவேண்டும்
@bossbaskaran1944
@bossbaskaran1944 16 күн бұрын
உங்கள் நேர்காணல் என்றும் சிறப்பு உங்களை போல் கலாய்த்து பேச முடியாது உங்கள் பணி தொடர வாழ்த்துகள் உமாபதி அவர்கள்.
@baranidaran413
@baranidaran413 16 күн бұрын
Umapathi sir always super
@panneerselvam8481
@panneerselvam8481 16 күн бұрын
ரூ 15000 கோடி வாங்கி விட்டாராமே நாயுடு ,
@natarajanperumalsamy1297
@natarajanperumalsamy1297 16 күн бұрын
நேரம்கிடைத்தால்புரட்சிதலைவர்அவர்கள்நடித்தபாக்தாத்திருடன்....படத்தைப்பாருங்கள்
@ecityquery6203
@ecityquery6203 16 күн бұрын
படுபாவம் எல்லாம் இல்லை. ஆட்சியைத் தக்க வைக்க, பாஜக இல்லாத பிற மாநிலங்களில், அதிகமாக சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் செய்வார்கள்.
@maruthurajak8383
@maruthurajak8383 15 күн бұрын
💯
@nobel8852
@nobel8852 16 күн бұрын
உமாபதி சார்.. இந்த மாதிரி பேசுவதை நிறுத்தி விட்டு. அடுத்து வரும் தேர்தலில் evm மெசினையும் நியாயமான தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை நியமிக்க வீணாகப்போன அரசியல் எதிர் கட்சிகளுக்கு வகுப்பெடுக்க பொதுமக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 15 күн бұрын
🎉🎉🎉
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 16 күн бұрын
It is a happy development that Naidu and Revanth met and agreed to settle all the issues amicably between the two states. It proves they have adopted the right course action against the Modi-Shah habit of dividing the peaceful society. Now hereafter, Naidu will double his efforts of securing special status and special funds for building his dream project.
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 16 күн бұрын
Excellent analysis Umapathi sir
@kannantogo
@kannantogo 15 күн бұрын
வரும் ஆனால் வராது! அதாவது வாயில் வரும் ஆனால் கையில் வராது!!!😅
@navasmi6029
@navasmi6029 16 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@wirelessbrain1327
@wirelessbrain1327 16 күн бұрын
😀😀👌👌👌👌
@SKS9091
@SKS9091 16 күн бұрын
பாஜக கொடுக்க மாட்டாங்க
@ashwinitamilarasuk1525
@ashwinitamilarasuk1525 15 күн бұрын
Palalatcham kodigalil orulatcham kodikodukklame
@KumaraDass-pr1wj
@KumaraDass-pr1wj 16 күн бұрын
0.3 மேடி
@jaganathanv3835
@jaganathanv3835 16 күн бұрын
தமிழ் நாட்டிற்கு என்ன தருவார் மோடி. தமிழ் நாடு அதிக நிதி தரும் மாநிலம். நல்ல வாயன் சம்பாதிக்க அதை பிடிங்கி நாற வாயனுக்கு தருவது கொடுமை
@maruthurajak8383
@maruthurajak8383 15 күн бұрын
💯 Fact
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 12 күн бұрын
ஏன் ஒரு கோடி கோடி கேட்கவேண்டியதுதானே ஏன் கஞ்சத்தனம் எப்படியும் அதில் பங்கு கேட்பார்கள் மக்கள் இருக்கிறார்கள் வரியை சுமக்க
@covaipappu5640
@covaipappu5640 15 күн бұрын
Neenga peseettae irukka vendiyathuthaan enga ji rusyaala semmayaa irukkaar
@shanmugampress5894
@shanmugampress5894 16 күн бұрын
கேடியிடம் கேட்ட கோடி தெருக் கோடியில் நெறுக்கடியில்நாயுடு
@azger3467
@azger3467 16 күн бұрын
bjp நேறுக்கடி Ok
@aroundtheworldrajendransav1083
@aroundtheworldrajendransav1083 16 күн бұрын
Thirudargal Jakkiradhai.
@JESUREBEK
@JESUREBEK 15 күн бұрын
ஒன்னும் நடக்கல நீங்கிற பேசுற மாதிரி..! ஏதாவது சொல்லனும்னு சொல்லிறிய
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 16 күн бұрын
என்பதைப்பற்றி உருட்டவிடற
@arunkrishna7242
@arunkrishna7242 16 күн бұрын
Onnum change aaga porathu ila....neenga templates ku vena use pannikala naidu pota idi nithish kudutha twist nu😂😂😂ella makkal kum purira varaikum no change
@jesudassstalin1173
@jesudassstalin1173 16 күн бұрын
😅😅😅😅😅
@Mgrrasigann
@Mgrrasigann 16 күн бұрын
ஒரு லட்சம் கோடி எல்லாம். ஒரு பணமா.. தாராளமா. நாயுடு க்கு. வாரி வழங்குவார் 25.குஜராத்திகளுக்கு.. பதினாறு லட்சம் கோடி. வங்கி கடன். தள்ளுபடி. செய்த மோடி யை. குறைத்து. பேசாதீங்க 😢
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 15 күн бұрын
Naidu and nithishtosaveindia
@JakirHussain-lv3nu
@JakirHussain-lv3nu 16 күн бұрын
😂😂😂😂
@aroundtheworldrajendransav1083
@aroundtheworldrajendransav1083 16 күн бұрын
Ivankala onnum seyyamudiyalyae.
@sarah-wc8yp
@sarah-wc8yp 16 күн бұрын
Avan valrtha naye..payee.elathyum pudungitu.poitan...😅😅😅
@VenuGopal-hi4vt
@VenuGopal-hi4vt 16 күн бұрын
திமுகவின் அடிவருடியே
@tiagaradjane
@tiagaradjane 13 күн бұрын
Modi Ji is not willing to care about general people. He is working for his owner Adani Ji ambani Ji
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 15 күн бұрын
Modi corporate broker has waived corporate loans16lakh crores for corporate s
@user-ot1ex2xq5o
@user-ot1ex2xq5o 16 күн бұрын
நீங்க இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான் 😂😂 மோடி & கோ இத அசால்ட்டாக டீல் பன்னிட்டு போயிரும் 😂😂
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i 16 күн бұрын
உமாபதி சார் சொல்வதில் ஒரு சிறு தவறு ....... சென்ற முறை காங்கிரஸ்காரன் சிறப்பாக ‌பணியாற்றியது.... ஆனால் வீணாய்பாபோன கேஜ்ரிவால் பஜேபியின்‌ப டிமாக ஜ குஜராத் தேர்தலில் கடைசி‌நேரத்தில் குதிதது.... காங்கிரஸ் ஓட்டுகளைப் பிரித்து 10000 - 12000 ஓடாடுகளைப்‌பெற்றதாலஅ பிஜேபி வெற்றி‌ பெற்றது... அதற்கு தண்டனையாக இப்போது ஜெயிலில் களி திங்கிறான் கொஜ்ரிவல் ./..
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 16 күн бұрын
Thoppikaran thalayil seekkiram idi vizhundhu sambal ava poran
@packianathang437
@packianathang437 16 күн бұрын
Poda poda..modi thalayil vilattum...
@wellsinkingtech1590
@wellsinkingtech1590 15 күн бұрын
உருட்டுங்க சார் ,எலக்ஸன்ல நீங்க சொன்ன ஒரு செயலும் நடக்கல
@maruthurajak8383
@maruthurajak8383 15 күн бұрын
🪷 won't provide single Paisa to Amaravati.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 10 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 75 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН