No video

ஒரு ஆள் மட்டுமே வாழும் கிராமம் பல நூறு வீடுகள் ஆளில்லாமல் காலியான கிராமம் வினோதமான கிராமம்

  Рет қаралды 144,926

Digital Vision

Digital Vision

2 жыл бұрын

பகுதி இரண்டு ஊரில் வாழும் ஒரே தாத்தா பேட்டி • இந்த சின்ன விஷயத்திற்க...
தூத்துக்குடி மாவட்டம், மீனாட்சி புரம், ஆளில்லாமல் காலியான கிராமம், வினோதமான கிராமம், வித்தியாசமான கிராமம், காலியான கிராமம்,பேச்சில்லா கிராமம்,ஒரு ஆள் மட்டுமே வாழும் கிராமம், காலியான சிதைந்த வீடுகள்,
headlines today, news today tamil, tamil news headlines, tamil news, tamil news online, latest tamil news, tamil news today, news in tamil, today news tamil, breaking news, latest news, tamil trending videos, indian village, polimer, history of village, tamil news polimer, ஆளில்லா ஊர்கள், கிராமங்கள், வித்தியாசமான கிராமம், மகேஸ்வரன், fun videos, news tamil, tamil nadu news, tamil latest news, பேய் கிராமம் தமிழ், ஆளில்லா கிராமம், அருப்புக்கோட்டை, சென்னை, கிராம வாழ்க்கை, கிராமம், வினோதம், மாடி வீடு, வீடு, வாழ்க்கை, வினோத கிராமம், தமிழக வரலாறு, ஊர், தமிழ்நாட்டு கிராமம், நம்பிக்கை, Rajasthan kulthara village, kulthara, ஆள் இல்ல கிராமம், பாலிமர் செய்திகள், polimer news, polimer tv, பாலிமர் நியூஸ், மீனாட்சி புரம், uninhabited village, india, tamilnadu

Пікірлер: 236
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
பகுதி இரண்டு ஊரில் வாழும் ஒரே தாத்தா பேட்டி kzfaq.info/get/bejne/ZtGHZdSlpri9c58.html
@96980
@96980 2 жыл бұрын
வீடு இல்லாது தெருவில் வாழும் மக்களுக்கு இந்த இடங்களை தர முயற்சி செய்யுங்கள்...சிறப்பான செயலாக இருக்கும்
@bernadettemel2053
@bernadettemel2053 Жыл бұрын
Ethai than nanum ninaikiren
@suhailmedia7544
@suhailmedia7544 Жыл бұрын
Super bro
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
செத்தாலும் என் சொந்த ஊர்ல சாவேனு பிடிவாதமாக தனியாக வாழுகின்ற பெரியவர் உண்மையாக பாராட்டப்பட வேண்டிய நபர்.
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Correct bro
@palanisamyr.s
@palanisamyr.s 10 ай бұрын
​@@DigitalVisionOfVillage❤❤❤
@megalaimegalai8109
@megalaimegalai8109 2 жыл бұрын
நானும் தூத்துக்குடியை சேர்ந்தவள் தான். ஆனால் சென்னையில் கணவருடன் இருக்கிறேன். மீனாட்சிபுரம் இவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என உன் பதிவை பார்த்த பின் தான் தெரிகிறது. மிகவும் வேதனையாக இருக்கிறது.உன் பதிவை பார்த்த பின் இந்த ஊர் மக்கள் வந்து இங்கே வாழ வேண்டும் என இறைவனை வேண்டும் பேபி அக்கா.
@murugesanmurugesan4132
@murugesanmurugesan4132 2 жыл бұрын
@Megalai Megalai 🙂🤭😔😭 தங்கள் விருப்பம் விரைவில் நிறைவேற நாம் கடவுளை வேண்டிக் கொள்வோம்..!!
@muneeswaran5383
@muneeswaran5383 2 жыл бұрын
இப்படி பட்ட வீடியோகாக தான் காத்து கொண்டு இருந்தேன் புரோ.சூப்பர்👍👍👍
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
நன்றி சகோ வியப்பாக உள்ளது நீங்க என்ன வேலை பார்க்குறீங்க சகோ
@muneeswaran5383
@muneeswaran5383 2 жыл бұрын
நான் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பக்கம் புரோ.இப்ப வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறேன் bro
@shridharshridhar5661
@shridharshridhar5661 2 жыл бұрын
Your videos are very super sir, thanks.
@murugesanmurugesan4132
@murugesanmurugesan4132 2 жыл бұрын
@@muneeswaran5383 🙏 தங்களுக்கு எந்த நாட்டில், என்ன வேலை என்று சொல்லலாமா?
@srinidhie.a2728
@srinidhie.a2728 2 жыл бұрын
தம்பி இந்த ஊரை பற்றி கூறியது மிகவும் வேதனை அடைந்தோம். இனி இது போன்ற கிராமங்கள் இருக்கவே கூடாது இறைவா🙏🏻🙏🏻
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
தங்களின் மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி அக்கா
@hemapandians5226
@hemapandians5226 2 жыл бұрын
உங்கள் பாணியில் தேடல் தொடர வாழ்த்துக்கள் நண்பா
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Thanks ya
@muruganramasamy9025
@muruganramasamy9025 2 жыл бұрын
உண்மையிலே ஒரு கிராமத்தில் இருந்து பார்க்கும் மனிதரிடம் இது போல வீடியோ பதிவுகள் அவர்களின் உள்ளத்தில் ஒரு வித. ( புள்ளரிப்பை ) உணர்வை தூண்டும் நமது ஊரை நாம் தான் காக்க வேண்டுமே தவிர மற்ற யாருமே காக்க முன் வரமாட்டாங்க என்ற எண்ணம் வரும் இதை எண்ணத்தை நமது பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்க்க வேண்டும்
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Right bro
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
தேடிகன்டுபிடித்துகான்பித்த உங்கலுக்குவாழ்த்துக்கள்நன்பா
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
நன்றி சகோ
@muneeswarankumar2311
@muneeswarankumar2311 2 жыл бұрын
தங்களின் ஆளில்லா கிராம தேடிய பயணம் அருமை.... இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர் காந்தியடிகள் ...இதை பார்க்கும் போது இந்தியாவின் உயிரை காக்க வேண்டும் என்று தோன்றுகிறது...
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Thanks bro
@nithyaraja4191
@nithyaraja4191 2 жыл бұрын
கிராமங்கள் பற்றிய பயணங்கள் தொடரட்டும் சகோ 👌👌
@hemalathavinayagamurthy9034
@hemalathavinayagamurthy9034 2 жыл бұрын
வணக்கம் சகோ உங்கள் இந்த பதிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது நீங்கள் சொன்ன எங்கு வேண்டுமானாலும் பிழைக்கலாம் ஆனால் சொந்த ஊரில் தான் வாழ முடியும் என்று அதுதான் 💯 உண்மை உங்கள் இந்த பயணத்தின் மூலம் அந்த ஊரை விட்டு போனவர்கள் திரும்ப வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் மற்றும் உங்களின் இந்த பதிவு அருமை வாழ்த்துக்கள் 💐👌👍💖💗💝
@chinnathangams6241
@chinnathangams6241 2 жыл бұрын
Bro unmaile அதுவே ennala mudila .enive thank you
@annakrishnakrishna4160
@annakrishnakrishna4160 Жыл бұрын
bless Riply Coll Me..
@sasisugu
@sasisugu 2 жыл бұрын
தம்பி 👌 நன்றி 💐 இனிமேல் இதே மாதிரி கிராமம் நிறைய உருவாகுபம்ப்பா. ஏனெனில், படிப்பிற்காக, வேலைக்காக, பொருள் தேட என்று இடம் பெயர்பவர்கள் இப்போது அதிகமாகிக் கொண்டே போகிறது இதைவிட நல்ல ஊர்களில் அப்படியே தங்கிவிடுகின்றனர். வேலைவாய்ப்பு தொலைத்ததூரத்தில்தானே கிடைக்கிறது. அரசாங்கம் பக்கத்தில் போட்டால் அங்கேயே இருப்பார்கள் தம்பி . வசதியற்ற ஊரில் எவ்வளவு தலைமுறைகள் கட்டுப்பட்டிப்போல வாழமுடியும். Migration எதற்கு வருகிறது என்று யோசியுங்கள் தம்பி நான்கு தலைமுறைக்களுக்குமேல் யாரும் ஒரே இடத்தில் இருக்க முடிவதில்லை. அதான் இந்த நிலைமை. சொந்த கிராமம் விட்டு போனவர்கள் வசதியாக வேறு இடங்களில் வாழ பழகி விடுகிறார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்கு வர பிடிப்பதில்லை. அவ்வளவு தான் தம்பி.எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்த வேண்டியதுதான் மேலும் உங்கள் வீடியோ மூலம் ஒரு வேளை சென்றவர்களுக்கு தெரிந்தால் விசிட் செய்யலாம். 🙏🙏🙏 🙏🙏🙏
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி
@mumtajmumtaj6374
@mumtajmumtaj6374 2 жыл бұрын
இது நாள் வரை எங்களுக்கு ஒரு சொந்தவீடு இடம் எதுவும் இல்லை ஆனால் இங்கு ஒரு ஊரே காலியாக இருப்பது வருத்தமாக இருக்கிறது
@noormohamed6098
@noormohamed6098 2 жыл бұрын
சிட்டி வாழ்க்கையைவிட கிராம வாழ்க்கை மேல் இதே போல் ஒரு கிராமத்தில் வாழ ஆசை
@paravoorraman71
@paravoorraman71 4 ай бұрын
ஒரு காலத்தில் சலசலக்கும் வாழ்க்கை கிராமங்கள் இடிபாடுகளாக மாறுவதைப் பார்க்கும்போது மனவேதனை ஏற்படுகிறது
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 2 жыл бұрын
ஊர். தெய்வம். மனிதனாக. இருக்கும். பெரியவர்.
@francissusai
@francissusai 2 жыл бұрын
ஆடுமாடுகளும் காடுகரையும் தான் அக்கால வாழ்க்கை கல்வியை நேசிப்பதும் கனவுகளிடம் யாசிப்பதும் தான் தர்க்கால வாழ்கை விரைவில் விவசாயத்தை நேசிக்கும் காலம் வரும் அப்போது கிராமங்களும் உயிர் பெறும்,
@smmuthu460
@smmuthu460 2 жыл бұрын
இந்த ஊர் பார்த்தால் நிஜமாகவே சங்கடமா இருக்கிறது
@user-kg4lj3jx2r
@user-kg4lj3jx2r 2 жыл бұрын
இந்த ஊரை மீண்டும் உருவாக்க நினைக்கிறேன்.. நிலம் கிடைத்தால் செய்ய முடியும் தருவார்களா ?
@samsumohamed1030
@samsumohamed1030 Жыл бұрын
நல்ல பதிவு
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 Жыл бұрын
ஆளில்லா அழிந்து போன கிராமம் Super Video bro 😍😍😍
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 2 жыл бұрын
மூட நம்பிக்கைகளை அகற்றி ஒற்றுமையாக வாழ முற்பட வேண்டும் தேவையற்ற வதந்திகளை தவிர்த்து மீண்டும் கிராமத்தில் வாழ முன் வர வேண்டும்
@nagadhoni2861
@nagadhoni2861 2 жыл бұрын
அண்ணா இந்த ஊரை விட்டு போக காரணம் என்ன என்பதை விவரிக்கவும்
@thilagavathya9414
@thilagavathya9414 2 жыл бұрын
First time unga vedio pakuren na intha mari yosipen ana solution theda mudila enna mari oruthar pakum pothu happya iruku Super sir best of flag of ur work
@changedmylife009
@changedmylife009 2 жыл бұрын
Super topic thalaiva
@SkKumar-jp7ss
@SkKumar-jp7ss 2 жыл бұрын
அனைத்து பதிவுகளும் அற்புதம் அற்புதம் நண்பா
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 6 ай бұрын
Super
@96980
@96980 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பு..நண்பரே வாழ்த்துகள்
@jasvakingsly5813
@jasvakingsly5813 2 жыл бұрын
Nice
@gomathi.v7305
@gomathi.v7305 2 жыл бұрын
அண்ணா எங்க ஊர்ல 12வருசமா கோவில் ஒன்னு பூட்டி இருக்கு திருவிழா பண்ணாத நால அந்த ஊர்ல நெறையா மர்மான விசயங்கள் நடக்குது அத பத்தி போடுங்க ஒரு நல்லது நடக்க வழி கிடைக்கும் 🙏
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Entha ooru
@muruganramasamy9025
@muruganramasamy9025 2 жыл бұрын
அது எந்த ஊரு மற்றும் உங்கள் தொலைபேசி எண் அல்லது மகேஷ் சகோவை நேரில் சந்தித்து விபரங்கள் கூறவும் நல்லதே நடக்கும் நம்பினோர் கெடுவதில்லை ஆண்டவன் அனைத்து உயிர்களுக்குமானவன் வெற்றி அந்த ஊரை தேடி வெகு விரைவில் 👍
@muruganramasamy9025
@muruganramasamy9025 2 жыл бұрын
@@DigitalVisionOfVillage அந்த ஊர் தான் சகோ 😇😇😇
@kenujanraveendran7326
@kenujanraveendran7326 5 ай бұрын
நான் பிறந்த கிராமம் எனக்கு 4வயசு இருக்கும்போது யுத்தம் காரணமா எல்லா மக்களும் இடம் மாறி வேறு இடங்களுக்கு சென்று வாழ்ந்தோம் 30 வருடங்கள் கழிந்து சென்றபோது கிராமமே அழிந்து காடாகி கிடந்தது நமது கிராமா மக்களின் உழைப்பால் இப்போ மிகவும் செழிப்பாக சிறப்பான வீடுகள் அமைத்து புத்துயிரோடு இருக்கிறது
@user-us5lh7sv8u
@user-us5lh7sv8u 5 ай бұрын
Unmai ya va
@dhineshdhineshkumar7878
@dhineshdhineshkumar7878 2 жыл бұрын
Ungal vedieo supar Anna mandapam camp dharma
@nsundharajan2309
@nsundharajan2309 2 жыл бұрын
Super anna
@jasvakingsly5813
@jasvakingsly5813 2 жыл бұрын
Watching from Chennai
@manokarank2805
@manokarank2805 2 жыл бұрын
மிகவும் வேதனையாக உள்ளது எங்கள் ஊர் பக்கம் வாங்க ப்ரோ கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருகூர் அருகில்
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Ok bro
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 2 жыл бұрын
அந்த இருகூர்ல அப்படி என்ன சிறப்பு இருக்கு ? ஏன் ஊரை விட்டு போனார்கள்? அதுவும் இதுமாதிரி ஆளில்லாத கிராமமா ?
@cutey..2256
@cutey..2256 2 жыл бұрын
நான் ஒரு மலேஷியான் ப்ரோ, எங்கே ஊருளே இந்த மாதிரி அமைதியான இடம் பார்க்குருக்கே ரொம்பே அபூர்வம் ப்ரோ. எந்த இடம் சூப்பரா இருக்கு 🥳
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Thanks bro
@subramaniyanar9739
@subramaniyanar9739 2 жыл бұрын
NMMM ,Ä
@devab283
@devab283 6 ай бұрын
👳💪👍👌
@harryblack879
@harryblack879 2 жыл бұрын
There must be a reason behind it. What's the reason people deserted the village. God save and protect those two reaming souls.
@kmeenakshi6965
@kmeenakshi6965 2 жыл бұрын
எதாவது நல்லது நடந்தால் சரிதான்.
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Yes
@fredric9962
@fredric9962 Жыл бұрын
Same Dhanuskodi
@diwankutti2699
@diwankutti2699 2 жыл бұрын
super
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Thanks
@Jnb-rj5yq
@Jnb-rj5yq 2 жыл бұрын
Good speech bro👍
@mariappan3236
@mariappan3236 2 жыл бұрын
👍👍👍👍👍👍
@m.sakthiramar8206
@m.sakthiramar8206 2 жыл бұрын
Excellent video bro. I love all your videos bro. Hats off to you bro for your service.
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Thanks bro
@sivalingam9563
@sivalingam9563 2 жыл бұрын
Really I feel too sir
@lkdesignerskarur5428
@lkdesignerskarur5428 Жыл бұрын
சரியான அருவை பேச்சு
@PragavTalkies-cb2uo
@PragavTalkies-cb2uo 5 ай бұрын
Poda pu
@boopathiselvi9733
@boopathiselvi9733 Жыл бұрын
👍👌👍
@venkateshsuryamoorthy3221
@venkateshsuryamoorthy3221 2 жыл бұрын
@Digital vision of village முசிறி உமையாள்புரம் எனும் கிராமத்தில் பார்வையற்ற ஒரு மூதாட்டி 70 வயது ஆகியும் தனிமையில்தான் ஒரு சின்ன குடிசையில் வாழ்ந்து வருகிறார் அவருடன் பழகிய நபரின் குரலை எத்தனை வருடம் கழித்துக் கேட்டாலும் சரியாக பெயரை சொல்லுவார் முடிந்தால் அவரையும் ஒரு முறை உங்கள் யூடியூப் சேனலில் காட்டலாமே....
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Ok bro
@samsumohamed1030
@samsumohamed1030 Жыл бұрын
சகோ அந்த ஊரு போடுங்க
@v.parvathynaicker7262
@v.parvathynaicker7262 2 жыл бұрын
Government must do all kinds of efforts to change it in to farm land. So that we can benefit by all ways.
@crajacraja4151
@crajacraja4151 2 жыл бұрын
தரமான பதிவு இந்த கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றியும் சரியான தகவல்கள் இல்லை எதற்காக இந்த கிராமத்தை விட்டு அனைத்து மக்களும் சென்றார்கள் 2013ஆம் ஆண்டு கவர்மெண்ட் பதிவேடுகளை பார்த்து அங்கு வாழ்ந்த ஒரு குடும்பத்தை ஆவது தொடர்புகொண்டு எதற்காக இந்த கிராமத்தை விட்டு அனைத்து மக்களும் சென்றார்கள் என அவர்கள் வாயிலாக தெரிந்து கொண்டால் ஏற்கனவே நடந்த தவறுகள் இனிமேல் நடக்காமல் இருக்கவும் அந்த கிராமத்தின் முன்னேற்றத்திற்காக அங்கு வாழ்ந்த மக்களும் மற்றும் பொதுமக்களும் அந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவிட நல்ல முயற்சியாகும் உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
மகிழ்ச்சி நீங்கள் முழுமையாக இந்த வீடியோவை பார்க்க வில்லை என்று தோன்றுகிறது நீங்கள் பார்த்தது முதல் பகுதி தான் வீடியோ வின் இறுதியில் கூறி இருக்கிறேன் அடுத்த பகுதி வரும் என்று kzfaq.info/get/bejne/ZtGHZdSlpri9c58.html
@gmuraliviji3735
@gmuraliviji3735 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@malleeswarinachiyaar8830
@malleeswarinachiyaar8830 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி மேலும் இது மாதிரி வீடியோ போடுங்க நன்றி
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
ரைட்க்கா
@Pokedexinuniverse
@Pokedexinuniverse 2 жыл бұрын
உங்களது முயற்சிக்கு பாராட்டுகள் தம்பி
@captainprabakaran2409
@captainprabakaran2409 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@velsamyrajagopal3548
@velsamyrajagopal3548 5 ай бұрын
Please take care this village
@ranjanisakthivel6905
@ranjanisakthivel6905 2 жыл бұрын
Nice anna
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Thanks ya
@karthikharshika5571
@karthikharshika5571 Жыл бұрын
இந்த கிராமத்தை பார்த்தா நிஜமாகவே கஷ்டமாக இருக்கிறது அண்ணா உங்கள் பதிவுக்கு நன்றி 🙏🙏🙏
@gopal7223
@gopal7223 2 жыл бұрын
🙏🙏🙏
@kumarselvam6310
@kumarselvam6310 2 жыл бұрын
சூப்பர்அண்ணாஉங்கபணிக்குநன்றிஅண்ணா
@ramakrishnansankarappan5552
@ramakrishnansankarappan5552 29 күн бұрын
இப்படிப்பட்ட சிறிய ஊர்களைப்பற்றி சொல்லும்போது google mapல் pin செய்து காட்டுங்கள்
@jesusRA367
@jesusRA367 2 жыл бұрын
Super bro👍
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Thanks bro
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 Жыл бұрын
Vanakkam Mahesh hw r u. Always you are freaking awesome
@Pokedexinuniverse
@Pokedexinuniverse 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் தம்பி
@tdeepa9675
@tdeepa9675 2 жыл бұрын
சிட்டிசன்.படம்.பார்த்த..ஒரு.வருத்தம்.போல்.இருக்கு
@thangamthangam305
@thangamthangam305 2 жыл бұрын
மனசு வேதனையாஇருக்கு
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Right bro
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
மகேஷ் தமிழக முதல்வர் விருதுக்கு விருது வழங்க வேண்டும் வளர்க உங்கள் தொண்டு
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
விருது வாங்கும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை சகோ வாழ்த்தியதற்கு நன்றிகள் பல
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 2 жыл бұрын
தென் மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமங்களிலும்.. எதாவது .. இரு சமுதாய பிரச்சனை காரணமாக .. இந்த நிகழ்வு நடக்கின்றன.. கடந்த பத்தாண்டுகளாக கொஞ்சம் குறைந்துள்ளது.. இது வருத்தமாகத்தான் இருக்கிறது.. நல்ல பதிவு
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Right bro
@rabekag9610
@rabekag9610 2 жыл бұрын
8
@rabekag9610
@rabekag9610 2 жыл бұрын
8Seihk
@rabekag9610
@rabekag9610 2 жыл бұрын
uosksuku,sekuuwskaeuosoihksiw8selikoikslsklusoil,sskijs,skluuofokkskliwiekioekssousisssuikaoufikikle6878idse16kisjiiksueshikssks8ei8oussisku6e9si,wkikie8l8siskskhekiekk7swksd
@rabekag9610
@rabekag9610 2 жыл бұрын
uosksuku,sekuuwskaeuosoihksiw8selikoikslsklusoil,sskijs,skluuofokkskliwiekioekssousisssuikaoufikikle6878idsee16kisjiiksueshikssks8ei8oussisku6e9si,wkikie8l8siskskhekiekk7swksd
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
தூத்துக்குடி மா.ஒட்டப்பிடாரம் .தா.முரம்பன்.கிராமம் அருகில்ஒரு ஆள்இல்லாதகிராம்ம் உள்ளது பெயர் தெரியவில்ல் நான் அந்த ஏரியாதான் வாழ்த்துக்கள் தம்பி
@VISAHARM
@VISAHARM 2 жыл бұрын
Drinking water and unemployment situations major causes for this village Many villages
@petchidurai7965
@petchidurai7965 6 ай бұрын
இந்த ஊர் பாக்கனும் பாக்களாமா நண்பா 😢😢😢😢😢😢
@mariammal9930
@mariammal9930 2 жыл бұрын
Sure
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Yes
@gracelijo7174
@gracelijo7174 2 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் அளில்லா கிரமம் பற்றி பொடுங்க
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
தேடுவோம்
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 2 жыл бұрын
நான் கன்னியாகுமரி மாவட்டம் தான். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படிப்பட்ட ஊர் இருக்காது. எல்லா வளமும் அங்கு இருக்கு ஸ்கூல் இருக்கு. அப்படி இருக்க சான்ஸ் இல்லை இதெல்லாம் நெல்லை மாவட்டத்திற்கு அப்புறம்தான் இருக்கும் நெல்லை மதுரை ராமநாதபுரம்
@geethajoel7132
@geethajoel7132 2 жыл бұрын
கன்னியாகுமரியில் இது போன்று ஆளில்லா கிராமம் கிடையாது.
@malarsrihari4735
@malarsrihari4735 2 жыл бұрын
இது ஓரு வீடியோ வ பார்க்கமுடியவில்லை சொல்ல முடியாத vethanaiyaga உள்ளது அந்த கல் கட்டிடங்கள் வீ டு கள் யாரையோ எதிர்பார்த்து neirkanrana ஏ க்கதுடன்
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Sad
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 2 жыл бұрын
பார்க்கவே மிக கவலையாக,இருக்கு சகோ
@malarsrihari4735
@malarsrihari4735 2 жыл бұрын
Yes low vibration bro
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Right
@rajiraghu8472
@rajiraghu8472 2 жыл бұрын
Strange,why this type of village in Tamil nadu
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Big story
@abimanyu3870
@abimanyu3870 2 жыл бұрын
எங்க ஊர் பக்கத்துலதான் இந்தஊர் இருக்கு
@sadiqsadiqsadiq9671
@sadiqsadiqsadiq9671 2 жыл бұрын
🤔🤔🤔
@thangamalargold3773
@thangamalargold3773 2 жыл бұрын
பிறந்த மண்ணை மறக்காம இருங்க
@parvathis9879
@parvathis9879 2 жыл бұрын
OMG 😳😇😭
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Sad
@tdeepa9675
@tdeepa9675 2 жыл бұрын
அந்த.பெரியவரை.பாரட்ட.வேண்டும்
@gokul6314
@gokul6314 2 жыл бұрын
Intha oora oru flim sitya chinima shot ku use pannalam
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Yes bro
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 2 жыл бұрын
why peple leave their home? very unusual and sad
@satchin5724
@satchin5724 2 жыл бұрын
Very sad, but i don't belive that people's are vacated bcaz of no water. Now a days there are lot of facilities giving by govt. May be there is some other issues for people's washed out.
@kanakarai4753
@kanakarai4753 2 жыл бұрын
Anntha urukku pogum pathiya sollunga
@kalpagamkalyan1775
@kalpagamkalyan1775 2 жыл бұрын
U hv guts to take such videos Hars off bringing truth by this way
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Thanks
@sathishmurugesh6087
@sathishmurugesh6087 2 жыл бұрын
Enga villeg kku avanga thiruvarur disdic palayavalam Odachery
@punitharp267
@punitharp267 2 жыл бұрын
Bro neenga podura video 👌👌👌
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Thanks ya
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
இந்த. ஊர்எஙகுஉள்ழது
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
பார்க்கும் போது மனசுக்கு கஷ்டமாக உள்ளது.இது மாதிரி பதிவு போடவும்
@nagarajank6847
@nagarajank6847 2 жыл бұрын
பழைய கட்டிடத்தில் உள்ள போகும் போது கொஞ்சம் கவனமா போங்க தம்பி.
@SureshKumar-my7qk
@SureshKumar-my7qk Жыл бұрын
Nam erkullama enna seiyanum sir
@user-kk6ox7ej4q
@user-kk6ox7ej4q 8 ай бұрын
Veedu ellamal erupporkku edam kudungal
@ElizSathya5995
@ElizSathya5995 5 ай бұрын
paalvadi illa TV room ah irukkalam chinna vayasula panchayat TV room ipdithan irukkum
@pmk9563
@pmk9563 2 жыл бұрын
இந்த வீடு எல்லாம் பராமரிப்பில் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும்
@praveenkumarnadar2023
@praveenkumarnadar2023 2 жыл бұрын
🤦😔 super
@DigitalVisionOfVillage
@DigitalVisionOfVillage 2 жыл бұрын
Thanks
@nduraimohan6645
@nduraimohan6645 2 жыл бұрын
இந்த மாதிரி கிராம சூழலில் வாழ பழகிக்கொள்ளுங்கள், இளம் சந்தியினர்களே அப்பத்தான் இலங்கை போல் சோமாலியா போல் நெருக்கடி கட்டாயம் ஏற்படும் அப்பொழுது கடினம் தெரியாது
@v.5029
@v.5029 2 жыл бұрын
ஊரை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் கிராமத்திற்கு வர வேண்டும் என்றால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கிராமத்திலேயே வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். அப்போது தான் நகரங்களில் மக்கள் தொகை குறையும். மக்களும் சொந்த ஊரில் சந்தோஷமாக வாழ்வார்கள். இது அரசின் கடமை.
@pradeepselvaraj5517
@pradeepselvaraj5517 2 жыл бұрын
😔😔😔
@SkKumar-jp7ss
@SkKumar-jp7ss 2 жыл бұрын
🌹🌹👌👌🌹🌹👌👌
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН