Oru mada mathum oruvanumaki.mp4

  Рет қаралды 1,248,002

krishnamoorthi ramasamy

krishnamoorthi ramasamy

12 жыл бұрын

Vazhkkai Thaththuvam by Pattinathar

Пікірлер: 326
@apekbskarthikraja3489
@apekbskarthikraja3489 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து பனியிலோர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமரரும்பு கமடம் இதென்று பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்து மழலை மொழிந்து வா இரு போ என நாமம் விளம்ப உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு தெருவினிலிருந்து புழுதி அளைந்து தேடிய பாலரடோடி நடந்து அஞ்சு வயதாகி விளையாடியே உயர்தரு ஞான குரு உபதேசம் முத்தமிழின் கலையும் கரை கண்டு வளர்பிறை என்று பலரும் விளம்ப வாழ் பதினாறு பிராயமும் வந்து மதனசொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு வரிவிழி கொண்டு சுழிய எறிந்து மாமயில்போல் அவர் போவது கண்டு மனது பொறாமல் அவர் பிறகோடி தேடிய மாமுதல் சேர வழங்கி வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவிரோத குரோதமடைந்து செங்கையில் ஓர் தடியும் ஆகியே வருவது போவது ஒருமுதுகூனும் மந்தி எனும்படி குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர் வந்து வாய் அறியாமல் விடாமல் மொழிந்து கலகலவென்று மலசலம் வந்து கால்வழி மேல்வழி சார நடந்து கடன்முறை பேசும் என உரைநாவும் உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து பூதமும் நாலு சுவாசமும் நின்று நெஞ்சு தடுமாறி வரும் நேரமே வளைபிறை போல எயிரும் உரோமம் முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க மாமலை போல் யமதூதர்கள் வந்து வலைகொடு வீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப மாழ்கினரே இவர் காலமறிந்து வரிசை கெடாமல் எடும் எனஓடி வந்திள மைந்தர் குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து மானிட வாழ்வென வாழ்வென நொந்து விறகிடமூடி அழல் கொடுபோட வெந்து விழுந்து முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி ஓர்பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே
@prasanna8990
@prasanna8990 2 жыл бұрын
அற்புதம்
@lightandshadows2213
@lightandshadows2213 Жыл бұрын
மிக்க நன்றி
@Selva26591
@Selva26591 Жыл бұрын
👏🙏
@guruvishnu9193
@guruvishnu9193 Жыл бұрын
நன்றி...
@user-sx3pc6pc3o
@user-sx3pc6pc3o 8 ай бұрын
Super
@mariselvam7265
@mariselvam7265 Жыл бұрын
மனித வாழ்க்கையை பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு பாட்டிற்குள் அடக்கிய அற்புதம் படைத்தவன் தமிழன்
@km.chidambaramkm.chidambar3223
@km.chidambaramkm.chidambar3223 4 жыл бұрын
பட்டினத்தார் பாடல் அற்புதம் 👌 டிஎம்எஸ் தவிர வேறு யாரும் ‌இத்தனை அர்த்தமுள்ள கடினமான தமிழ் சொற்கள்‌ நிறம்பிய பாடலை இத்தனை நுணுக்கமாக பாடவே முடியாது!!! .
@thunder5631
@thunder5631 2 жыл бұрын
It was sung by M M Dandapani Desigar, not TMS..
@neerajaneelu
@neerajaneelu 5 жыл бұрын
ஓவ்வொரு தலைமுறையும் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பாடல்..
@kumaravelkkvel3244
@kumaravelkkvel3244 4 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத வரிகள் என்றும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் காலப்பெட்டகம் எத்தனை முறை கேட்டாலும் இந்த உலகம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை
@allinone6015
@allinone6015 Жыл бұрын
அதுதான் மாயை
@Chandrababu-fd7ke
@Chandrababu-fd7ke Ай бұрын
எனக்கு பதினேழு வயதில் இருந்தே இந்த பாடல் படம் பத்து முறைக்கும் மேல் பார்த்தேன் அனைத்து பாடல்களையும் அப்படியே பாடுவேன் என்ன பிரயோஜனம் நான் எனது என்னும் செருக்கிலிருந்து மீளவில்லை மனம் பட்டினத்தார் பாதம் போற்றி போற்றி ஓம்
@sp3509
@sp3509 4 жыл бұрын
மனித வாழ்க்கை அனைத்தும் அடங்குகிறது இந்த பாடலுக்குள். இப்படி பாடலை நான் கேட்டதே இல்லை. கண்களில் இருந்து நீர் தான் வருகிறது
@pmurugan8564
@pmurugan8564 3 жыл бұрын
தெய்வீக பாடகர் T.M.சவுந்தரராஜன் அய்யா அவர்களின் புகழ் வாழ்க..... வாழ்க...... வாழ்க.....
@thunder5631
@thunder5631 2 жыл бұрын
M M Dandapani Desigar is the singer!!
@moorthymoorthy6755
@moorthymoorthy6755 5 жыл бұрын
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு எப்படி இருப்பான் என இந்த பாடல் அருமையாக புரியவைத்தது. 👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
@subramanimurugan5010
@subramanimurugan5010 3 жыл бұрын
S bro, crt it
@yazhiniappanaraj3506
@yazhiniappanaraj3506 6 жыл бұрын
அருமை ...... கருவறை முதல் கல்லறை வரை அனைத்தையும் அற்புதமாய் எடுத்துரைக்கும் அற்புதமான வரிகள்
@kprembharathi9143
@kprembharathi9143 2 жыл бұрын
உண்மை
@senthilkumarkathiresan1442
@senthilkumarkathiresan1442 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா பட்டினத்தரின் இந்தப்பாடல் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை பாடத்தை பாடல் மூலமாக திரையில் இட்டு படமாக காண்பித்துள்ளது, இதை மனிதர்களாகிய இந்த மண்ணில் ஜெனித்த ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டும்,அதற்கு தகுந்தாற்போல் நாம் நடந்துகொள்ளவேண்டும், நன்றி வாழ்த்துக்கள்.
@selvakumarselva8649
@selvakumarselva8649 5 жыл бұрын
என்ன அருமையான தமிழ் வார்த்தைகளில் மானுட வாழ்வியில் தத்துவம்
@ragupathiraman601
@ragupathiraman601 6 жыл бұрын
முதுமைஅடைந்தவர்களுக்கு.இளம்வயதை நினைவுட்டுகிறது.இனிமையாண குரலும் இனிமையாண இசையும்.காலத்தால்அழியாதவைகள்.அக்கால பாட்டு.
@mvelu1484
@mvelu1484 4 жыл бұрын
பிறப்பு அவன் செயல்..,இறப்பு அவன் செயல்..,இருக்கும் வரை நன்மையே செய்..,சிந்தித்து செயலாற்று....ஓம் நமசிவாய.
@kpjmohan2410
@kpjmohan2410 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@naganathan9753
@naganathan9753 6 жыл бұрын
அடக்க முடியாத விந்தை. நினைத்து கூட பார்க்க முடியாத வரிகள் ... ஆனந்தம் அழுகை சந்தோசம் ஆட்சிரியம்... ஐயோ வர்ணிக்க வார்த்தை இல்லை...
@adhiyamankaruppuselvam2599
@adhiyamankaruppuselvam2599 5 жыл бұрын
கை அடிச்சிட்டு படுத்து தூங்குடா கிறுக்கு புண்டை!
@Murugabhaktan
@Murugabhaktan 4 жыл бұрын
@@adhiyamankaruppuselvam2599 ADAKA MUDIYAMAL DHAANE indha pazhakam - Adhai decenta Pattinathar yevallu azahaga solli irukar - PURIYADHA MUTTAL
@pmurugan8564
@pmurugan8564 3 жыл бұрын
@@Murugabhaktan நல்ல செருப்படியான பதில்......
@pmurugan8564
@pmurugan8564 3 жыл бұрын
@@Murugabhaktan வாழ்த்துக்கள்....
@pmurugan8564
@pmurugan8564 3 жыл бұрын
சூப்பர்....
@subramanian.karupananmania7148
@subramanian.karupananmania7148 6 жыл бұрын
எத்தனை வருடங்கள் கடந்தாலும் மனதை உருக்கும் பாடல் . Tms அவர்கள் இன்றும் நம்மோடு தான் இருக்கிறார்.
@nkamaraj
@nkamaraj 6 жыл бұрын
அற்புதமான பாடல்.வாழ்க்கையின் தத்துவத்தை இதை விட யாரும் எளிதாக கூற முடியாது .மனிதனுக்கு பாடம்.
@user-jr1us2sn2l
@user-jr1us2sn2l 5 жыл бұрын
மிகவும் அருமை இந்த பாடலுக்கு நிகரானது எதுவும் கிடையாது
@kponnusamy9431
@kponnusamy9431 Жыл бұрын
இந்த பட்டினத்தார் பாடல் உயிர் இருக்கிற வரைக்கும் கேட்டாலும் அது சலிப்பு தட்டாது என அதில் இருக்கிற பொருள் அதில் இருக்கிற உண்மை அந்த மாதிரி மகான்கள் மட்டுமே எடுத்துரைக்க முடியும் இன்றைக்கு அது போன்றவர்கள் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே மகான்கள் என்றால் மவனத்தோடு வாழ்கிறவர்கள் இறைத்தன்மை கொண்டவர்கள் மனிதர்களோடு பேசுவதற்கு அவர் கிடைக்க மாட்டார்கள் அது ஒரு எட்டா கனி ஒரு பொக்கிஷம் இந்த பூமிக்கு அவர்கள் கிடைத்தது மிகப்பெரிய ஒரு பொக்கிஷம் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
@chellathurai.t4772
@chellathurai.t4772 3 ай бұрын
நமது அரசியல் பிரபலங்கள் கேட்டு திருந்த நல்ல. பாடல்
@ashokanshanmugam6138
@ashokanshanmugam6138 9 жыл бұрын
அற்புதமான எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்க்கை தத்துவ பாடல்.மனம் உருக கேட்டேன்.நன்றி.
@rajendirang2932
@rajendirang2932 5 жыл бұрын
Appu
@purushothbujii6301
@purushothbujii6301 4 жыл бұрын
பட்டினத்தார் தி௫வடிகள் போற்றி 🙏
@nandhininandhini4677
@nandhininandhini4677 3 жыл бұрын
இன்றுள்ள கொரோனா காலக்கட்டத்தில் இப்பாடல் வரிகளின் உண்மை விளங்குகின்றது..
@abirami9476
@abirami9476 2 жыл бұрын
எக்காலத்திலும் இது உண்மை
@uduvilaravinthan3785
@uduvilaravinthan3785 2 жыл бұрын
ரி.எம்.எஸ் அவர்களின் அற்புதமான பாடல்களுக்காகவும், அருமையான வசனங்களை உச்சரிப்பதை இரசிப்பதற்காகவும் 'பட்டினத்தார்' படத்தை எத்தனை தடவையும் பார்க்கலாம். - உடுவில் அரவிந்தன், யாழ்ப்பாணம்.
@thunder5631
@thunder5631 2 жыл бұрын
M M Dandapani Desigar is the singer, not TMS!
@uduvilaravinthan3785
@uduvilaravinthan3785 Жыл бұрын
@@thunder5631இல்லை நண்பரே. TMS பாடி நடித்த படம் பட்டினத்தார்.
@thunder5631
@thunder5631 Жыл бұрын
@@uduvilaravinthan3785 this movie is 1936 pattinathar, T.M.S performed in the 1962 pattinathar movie.
@thunder5631
@thunder5631 Жыл бұрын
@@uduvilaravinthan3785 sorry my bad, I got confused with both, you're right!
@thunder5631
@thunder5631 Жыл бұрын
@@uduvilaravinthan3785 but do check out the 1936 movie as well, it's good
@saravanans5251
@saravanans5251 2 жыл бұрын
என்ன அற்புதமான வரிகள்,
@subramanianramanathan5365
@subramanianramanathan5365 3 жыл бұрын
சாவே வராது என்று முடிந்த வரையில் கொள்ளை அடிக்கும் நமது அரசியல்வாதிகளுக்கு அவர்கள் அறையில் chanting வர மாதிரி போட வேண்டும்
@devikahari1482
@devikahari1482 3 жыл бұрын
G to be able be
@devikahari1482
@devikahari1482 3 жыл бұрын
Tmsmothersongasuper
@GomathiSekar-vb3sk
@GomathiSekar-vb3sk 3 жыл бұрын
@@devikahari1482 0pp
@mannargudimasala5959
@mannargudimasala5959 2 жыл бұрын
Semma semma👋👋👌
@kanggasubramaniam5996
@kanggasubramaniam5996 2 жыл бұрын
சத்தியம்
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 Жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.அருமை.
@srivaisnavy3851
@srivaisnavy3851 8 жыл бұрын
பட்டினத்தார் திருவடி போற்றி.
@radhasundaresan8473
@radhasundaresan8473 10 ай бұрын
பெற்ற பிள்ளைகளும் ஒதுக்கியபின்..ஆதரவு எவருமின்றி வாழும் காலம்..முதியவர்களுக்கு... இந்த பாடலே .ஆறுதல்தான்!
@kathiravan1617
@kathiravan1617 4 ай бұрын
மனிதர்கள் அவர்கள் இந்தப் பாட்டைக் அவர்களது வாழ்க்கை😊 புனித வாழ்க்கையாக டிஎம் ஐயா அவர்கள் பாதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nimnit
@nimnit 7 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடலும் அதற்கேற்ற படங்கள் அடங்கிய தொகுப்பும். என் கண்கள் கண்ணீர் தளும்பி வழியத் தொடங்கியபொழுது , மனிதன் வாதநோயுற்று தன்னையறியாமல் மலமூத்திரம் கழித்துக் கட்டையாய் கிடைக்கும் காட்சி வந்துவிட்டது . நான்கு பேர் ஊர் சுமந்து செல்லும் இறுதி ஊர்வலக்காட்சி வரும்போது விழித்திரையை கண்ணீர் முழுவதும் மறைத்தே விட்டதே!. என்ன பாவத்துடன் உணர்ச்சி ததும்ப திரு டி எம் எஸ் அவர்கள் பாடியிருக்கிறார். பட்டினத்தார் பாடல் அனைத்தும் மிக மிக அருமையாகவும் , நெஞ்சைத் தொடும்வண்ணமும் அமைந்திருக்கும் . அவர் எழுதிய காலத்தால் அழியாத பாடல் . "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே , விழி அம்பொழுக மெத்திய மா்தரும் வீதி மட்டே , விம்மி விம்மியிரு , கைத்தலை மேல் வைத்தழுமைந்தரும் சுடு காடுமட்டே , பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே " இந்த அருமையான பட்டினத்தார் பாடலையே , கவியரசர் கண்ணதாசன் 'பாதகாணிக்கை ' என்ற 60களில் வந்த ஒரு படத்திற்கு மிக எளிய தமிழில் "வீடு வரை உறவு , வீதி வரை மனைவி , காடுவரை பிள்ளை , கடைசிவரை யாரோ ?" என்று எழுதி , பட்டினத்தார் பாடலை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மக்களிடையே மிகுந்த வரவேற்படைய வைத்துவிட்டார் .கவிஞர் கண்ணதாசனின் , கவிதைத் திறமையைப் பாருங்களேன். "வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான் ; சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான் ; விட்டுவிடும் ஆவி , பட்டுவிடும் மேனி , சுட்டு விடும் நெருப்பு ; சூனியத்தின் நிலைப்பு " ஆஹா , என்ன ஒரு எளிமையான தமிழ் நடை. புல்லரித்துப்போய் விட்டேனே . ஆம் நிஜமாகவே கவிஞர் ஒரு கவி அரசர் தான்
@saisathees7008
@saisathees7008 7 жыл бұрын
Thiyagu Iyer
@selvaganeshmurugan2875
@selvaganeshmurugan2875 7 жыл бұрын
Thiyagu Iyer
@jeganathanlingam7152
@jeganathanlingam7152 7 жыл бұрын
Thiyagu Iyer I will respect sir
@pulayanen
@pulayanen 6 жыл бұрын
pattinathaarin paadal
@RamKumar-md5bf
@RamKumar-md5bf 5 жыл бұрын
ya
@user-vz6it8xk6x
@user-vz6it8xk6x Жыл бұрын
இந்த பாடலை தினமும் சட்ட சபை ஆரம்பம் ஆகும் முன்புஒளிபரப்பு செய்தால் நல்ல இருக்கும்
@krishnavenisomu2619
@krishnavenisomu2619 2 жыл бұрын
இதுதான் மானிடா் வாழ்க்கை!
@user-vn5wj9zn2e
@user-vn5wj9zn2e 3 жыл бұрын
பட்டினத்தார் திருவடிகள் போற்றி.. போற்றி..
@rameshloganathan4929
@rameshloganathan4929 3 жыл бұрын
Today my dad died....after I saw this video😭😭😭😭😭 already my mom died in childwood..pls for me...avar athma saanthi adaiya
@manimaran7597
@manimaran7597 3 жыл бұрын
Brother my father also dead 30.8.2020 la
@mariappankarthikeyan3311
@mariappankarthikeyan3311 Жыл бұрын
RIP SIR
@veerapathiran1933
@veerapathiran1933 Жыл бұрын
அவர் ஆத்மா சாந்தியடைய ஈசனை நினைத்து கொள்கிறேன் 🔥
@krishnarajm5530
@krishnarajm5530 Жыл бұрын
Father death anaiku yena da unaku KZfaq
@veerapathiran1933
@veerapathiran1933 Жыл бұрын
@@krishnarajm5530 un father sagum pothuthan therium bro
@tdsundaram1156
@tdsundaram1156 2 жыл бұрын
OMG . Wt a song by the Great TMS with Loads of Emotions depicting Entire Life of a Person . Wt Lyrics by The Great Saint Pattinathar n Tremendous Music by Legend G Ramanatha Iyer , by JR production n Directed by K Somu . Hats off to the Entire team. 🙏 TMS sir exactly like Pattinathar. Kalathal Azhikka Mudiyatha Kaviyam. 🙂👍
@mahalakshmiraji6495
@mahalakshmiraji6495 6 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் மறைந்த தந்தையின் நினைவு வாட்டுகிறது.
@bharathm763
@bharathm763 Жыл бұрын
பகிர்வுக்கு நன்றி . வாழ்க வளமுடன் ❤🌎🙏
@jegajothipandian3037
@jegajothipandian3037 7 жыл бұрын
ஆழ்ந்த அர்த்தமுள்ள அற்புதமான பாடல்.
@ramkrishna51
@ramkrishna51 6 жыл бұрын
உடல் கூற்று வண்ணம் குறப்புச் சந்தம் தனதனதான தனதனதான தந்தனந்தன தந்ததனந்தன தனனை தனந்த தனனதனந்த தானன தானன தானனதந்த தந்தனதான தனதானனா 1.ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து ஊறுசுரோணிதம் மீதுகலந்து- 2.பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற- 3.உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து யோகமும்வாரமும் நாளும் அறிந்து- 4.மகளிர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி உதைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி ஓரறிவீ ரறி வாகிவளர்ந்து- 5.ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைபொழிந்து வாஇருபோவென நாமம்விளம்ப- 6.உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர் தங்களொடுஉண்டு தெருவில் இருந்த புழுகி அளைந்து தேடியபாலரோ டோடிநடந்து அஞ்சுவயதாகி விளையாடியே 7.உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின்கலை யும்கரைகண்டு வளர்பிறைஎன்று பலரும்விளம்ப வாழ்பதினாறு பிராயமும்வந்து- 8.மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து மாகதர்போகதர் கூடிவணங்க- 9.மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சுழிய எறிந்து மாமலர் போல் அவர் போவது கண்டு- 10.மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு தேடியமாமுதல் சேரவழங்கி- 11.ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும் வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று வாலிபகோலமும் வேறு பிரிந்து- 12.வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்வி ழுந்துஇரு கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவி ராத குரோதம் அடைந்து- செங்கையினில் ஓர் தடியும் ஆகியே 13.வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து வாயறியாமல் விடாமல் மொழிந்து- 14.துயில்வரும்நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும் உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு 15.கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச கலகல என்றுமலசலம் வந்து கால்வழி மேல்வழி சாரநடந்து- 16.தெளிவும்இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும் உலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து- 17.மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும் என்று தெளிந்து இனி என கண்டம் இனியென தொந்தம் மேதினி வாழ்வு நிலாதினி நின்ற- 18.கடன் முறை பேசும் என உரைநாவுறங்கி விழுந்துகை கொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து பூதமும் நாலுசு வாசமும் நின்று- நெஞ்சுதடுமாறி வரும்நேரமே- 19.வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க மாமலை போல்யம தூதர்கள் வந்து- 20.வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப மாழ்கினரே இவர் காலம் அறிந்து- 21.பழையவர்காணும் எனும்அயலார்கள் பஞ்சு பறந்திட நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த வேபிணம் வேக விசாரியும் என்று- 22.பலரையும் ஏவி முதியவர் தாமிருந்தசவம் கழு வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து பாவகமே செய்து நாறும் உடம்பை-23.வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர் குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து மானிடவாழ்வென வாழ்வென நொந்து- 24.விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி ஓர்பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே!
@gpvcam
@gpvcam 6 жыл бұрын
nandri
@parthivine4447
@parthivine4447 6 жыл бұрын
iyya mega nandru ...
@kavingarkk7756
@kavingarkk7756 4 жыл бұрын
Mikka nandri.Needudi Vazga
@muthukumar-lu9ye
@muthukumar-lu9ye 4 жыл бұрын
krishnamoorthi ramasamy gg
@RajeshKumar-ld8cw
@RajeshKumar-ld8cw 3 жыл бұрын
Super Anna
@ravijaiguru6764
@ravijaiguru6764 5 жыл бұрын
வழக்கை உணர்த்தும் உண்மை உண்ணதப்படல் படியவருக்கு நன்றி நன்றி நன்றி
@manikandan-nb5rt
@manikandan-nb5rt Жыл бұрын
Padiyathu TMS Avargal
@nithyakavin5893
@nithyakavin5893 11 ай бұрын
இத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாது. மெய்ப்பொருள் உணர்த்தும் பாடல் ..
@nandakumar881
@nandakumar881 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 ஓம் அகத்தீசாய நமக 🙏❤️🌹
@selvaacs
@selvaacs 9 жыл бұрын
Most of us may have listened to this song many times. I did enjoyed this song and music many times not paying attention to the lyrics until today. Now I enjoy the music and the meaning of it. Great song by TMS. Everyone should listen to this song.
@natarajan88
@natarajan88 Жыл бұрын
இவ்வளவுதான் இந்த அர்ப்ப வாழ்க்கை முடிந்தது முடிவில் சாம்பலாக
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Жыл бұрын
Manidha vazkai ondruma illai idharka poramaiya vazranga manidhar Ku indha padal oru vilakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌thru chitrampalam
@uka6636
@uka6636 7 жыл бұрын
Agatheesa AGATHEESWARA patthiknathaar jivasamaathi Chennai ullathu, patthiknathaar than Thiru Meeniye Shivalingam maga matiyaver, Manithan Enbaven DEIVAM aagalam , sitthargal karma venaineerke Vallamey Udayavergal, sarva sitthargal POTRI , Annai AATHIPARASAKTHI THAYE THIRUVADI POTRI
@sivasidhu2977
@sivasidhu2977 7 жыл бұрын
No one can explain better than thiz song birth to death of man 😍😍😍😍😍..i ever sean like thiz song before...Tamil wordz 👌👌👌👌
@ramasamybalachandran3212
@ramasamybalachandran3212 2 жыл бұрын
after prey pattinathar within ten days my son gets a fine job in Saudi government om pattinathar Saranam
@goldgunasekaren153
@goldgunasekaren153 11 жыл бұрын
அருமை ... வழக்கை தத்துவம் 5 நிமிடத்தில் இதை விட வேறு யாராலும் விவரிக்க முடியாது (காது அருந்த ஊசியும் கடைசிவரை வரா )
@m.prabhu8731
@m.prabhu8731 7 жыл бұрын
அருமையான பாடல் நான் மெய் மறந்து கேட்க்கும் பாடல்
@karthie1888
@karthie1888 5 жыл бұрын
ஒருவரின் முழு வாழ்வையும் பிறப்பு முதல் மோட்சம் வரை எடுத்து கூறும் பாடல்
@Suresh-jm4hj
@Suresh-jm4hj 4 жыл бұрын
அருமையான பாடல் வாழ்க்கை தத்துவங்கள் உணர்த்தும் பாடல்
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 6 ай бұрын
இறைவா இது மானிட வாழ்வை ஒரு மகான் பாட அடியவர் கண்களில் ஆறாக நீர் இறைவா இப்பாடல் பாடியவரும் இசையமைத்தவரும் இங்கு தெய்வமே !
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
மரணமே பேரு வாழ்வு மரணத்தை ஆசையாக ரசிக்கும் பக்குவம் இப்போ எனக்கு ஆசையாக எதிர்பார்க்கிறேன் மரண பேரு வாழ்வை
@jayaletchimi5089
@jayaletchimi5089 6 жыл бұрын
Today i won't sleep. ..For this song and today i have heard a lot of old sad songs and happy songs all make me cry. ...Thank you sir of the u tupe who have given a lot songs which make feel the day very young and the same time to be younger as i am old and this particular song is my life when ends i wish i will join my husband whom i love so much and he too. ...not easy to forget. ...This song suits for me. ...Thank you sir. ...For the happiness you gave me to provide this and all old songs. ..Thank you again. .
@SriramAnuSiddharth
@SriramAnuSiddharth 10 жыл бұрын
Bloody hell. Not sure whether anyboy can explain the life in a better way. Has been listening to this for so many times. And thanks to the one who has taken the pain to type in the entire text
@adhiyamankaruppuselvam2599
@adhiyamankaruppuselvam2599 5 жыл бұрын
டேய் பாப்பான்! தமிழ் ல பேசுரா!
@GokulRG
@GokulRG 3 жыл бұрын
@@adhiyamankaruppuselvam2599 nee sootha moodu da. idhu ok va?
@ashwin8229
@ashwin8229 2 жыл бұрын
@@adhiyamankaruppuselvam2599 Mooditu poda loosu paiyya
@ayanarappansiva8715
@ayanarappansiva8715 7 жыл бұрын
ஆடுகின்ற ஆட்டமெல்லாம் ஆவியுள்ளமட்டுமே.
@mruganandham4963
@mruganandham4963 7 жыл бұрын
வாழ்க்கை இன் ஆரம்பமும் முடிவும் அருமையான பாடல்
@niveeshk.m2822
@niveeshk.m2822 28 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம்
@g.prakashgp6917
@g.prakashgp6917 6 жыл бұрын
மனிதனுக்கு மனிதன் கூறும் தத்துவம் மனித கூற்று
@guruthalha913
@guruthalha913 Жыл бұрын
இறைவா பரம்பொருளே
@natarajan8028
@natarajan8028 10 ай бұрын
Ayya TMS புகழ் ஓங்குக எஸ்.நடராஜன்.விராலிமலை.பட்டினத்தார் பாடல் இந்த கால மனிதர்கள் இந்த பாடலை கேட்டாலே மனிதனும் தெய்வமாவான்
@lathakumar8854
@lathakumar8854 3 жыл бұрын
நன்றி மறந்து கேட்டேன் பாடல்கள்
@parvathip7467
@parvathip7467 9 ай бұрын
The best thing about this is the most popular thing to happen in life byR.P
@user-vc4fd3vc9j
@user-vc4fd3vc9j 4 жыл бұрын
ஒன்றும் இல்லாத மனித வாழ்க்கை நிரந்திரம் மில்லி வாழ்க்கை க்கு ஆசை பேராசை கேவலம் கேவலம் கேவலம்.
@user-tj6vw8wq1c
@user-tj6vw8wq1c 3 жыл бұрын
Intha padal kekka kekka kannil thanni varuthu etho m.....
@sadasivamn5606
@sadasivamn5606 10 жыл бұрын
The text provided is very useful. Everyman should hear this everyday, till it is internalised. TMS' golden voice is the real key
@parthipanarun7654
@parthipanarun7654 10 ай бұрын
2023 la yarellam entha song kekkuringa
@gunaseelan358
@gunaseelan358 10 жыл бұрын
every man should keep this song in their mind. then only they will lead a careful life.
@gunaseelan358
@gunaseelan358 10 жыл бұрын
every bodyshould hear this song . Then only they do not commit any mistake
@vasanthtpc
@vasanthtpc 10 жыл бұрын
guna seelan okay
@vasanthtpc
@vasanthtpc 10 жыл бұрын
guna seelan okay
@samiduraikrishi5209
@samiduraikrishi5209 7 жыл бұрын
guna seelan húo
@samiduraikrishi5209
@samiduraikrishi5209 7 жыл бұрын
guna seelan p
@somasundrammanikam8874
@somasundrammanikam8874 7 жыл бұрын
Well said Thiagu; each time I listen my memories goes back to my personal life. I recapitulate all the events that my parents have gone through. Excellent song by Pattinathar which all Hindus should listen at least once in their lifetime.
@SuruthiRagul
@SuruthiRagul 10 күн бұрын
குருவே துணை மானமே எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு நேரம் மரணம் ஆனால் என்னுடைய வாழ்க்கையிலே எனக்கு எத்தனை தடவை தான் வரணும்னு எனக்கு தெரியலையா சரணாகதி ஒன்று இருந்தால் அதற்கு என்னையும் அனுப்பி வைக்க வேண்டும் இறைவா சரணம் சரணம் சரணம் சரணாகதி எல்லோரும் வாழ்க வளமுடன்
@gaya3gauu715
@gaya3gauu715 6 жыл бұрын
indha vallakai chiinadhu itha rasika theriyanum inpam aanalum sari thunpam aanalum sari...athu thannoda pogatum apdinnu nenaikkravan vallkaya semmaya vallvan....
@kamal2165
@kamal2165 9 жыл бұрын
superb... superb... superb... nothing can match this
@padmajothybalaganesan8181
@padmajothybalaganesan8181 11 жыл бұрын
This is our whole life every one should understand to lead a happiest life...
@manikandan-nb5rt
@manikandan-nb5rt Жыл бұрын
Intha mathiri pattu ivarai thavira vera evanalum pada mudiyathu
@VenkatRaman-sb8mn
@VenkatRaman-sb8mn Жыл бұрын
சிவ சிவ
@ramkumarcbe
@ramkumarcbe 10 жыл бұрын
அற்புதம் !!
@kchelladurai4287
@kchelladurai4287 4 жыл бұрын
great philosophy told simply - must for everyone to listen
@deebudeeban1445
@deebudeeban1445 2 жыл бұрын
Ayya Ungal karuthugalai kettu varunthukirom🙏😔😔😔
@bala970631
@bala970631 10 жыл бұрын
Just Ash! Ash only! What a song is this! This song melt the heart!
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
யோகி பட்டினத்தார் என் மனம் துடிகுது
@venkatesanb3689
@venkatesanb3689 8 жыл бұрын
Too much stuff in 5 mins song..Cant explain the life better than this. Excellent.
@t.r.sakthivel4836
@t.r.sakthivel4836 7 жыл бұрын
Excellent no words to explain
@sivakami5chandran
@sivakami5chandran 4 жыл бұрын
Karal urukum padal arumai arumai👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@SuruthiRagul
@SuruthiRagul 3 ай бұрын
Amma vendam Maranam vendum ❤
@jemala3804
@jemala3804 10 ай бұрын
சிந்திப்பார் இல்லை. ...
@raniks5043
@raniks5043 5 жыл бұрын
What a great song 🙏
@psakthivel7343
@psakthivel7343 4 жыл бұрын
கீதையும் தேவையில்லை பைபிளும் தேவையில்லை குர்ஆனும் தேவையில்லை இந்த உலக வாழ்க்கையை உணர்ந்து கொள்ளவும் உலக மாயையில் இருந்து விடுபடவும் இந்த ஒரு பாடலே போதும்
@manimegalaithiru4752
@manimegalaithiru4752 11 ай бұрын
Yes
@sathishrs1511
@sathishrs1511 Жыл бұрын
கடைசி வரிகள் அற்புதம். Enna line ya பிச்சிட்டீங்க போங்க🙏🙏🙏🙏🙏
@virvahni2558
@virvahni2558 7 жыл бұрын
Excellent lyrics.
@siva8201
@siva8201 3 жыл бұрын
Namasivaya....anaithu manidarum anma nilai pera vali kondungal appa
@maheswari9594
@maheswari9594 7 жыл бұрын
old is gold super
@MuralitharanKassi
@MuralitharanKassi 9 жыл бұрын
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே.....இதற்கு அர்த்தம் என்ன?
@ramkrishna51
@ramkrishna51 9 жыл бұрын
எரிந்து சாம்பலாகி கரைத்த பின்னர் கையில் எடுக்க ஒரு பிடி சாம்பல் (நீறு) கூட கிடைக்காதவாறு மறையும் இவ்வுடம்பை நம்பும் எனை ஆட்கொள்வாய் ஈசனே என்று பாடுகிறார் பட்டினத்தார்.
@MuralitharanKassi
@MuralitharanKassi 9 жыл бұрын
நன்றி.
@thamilselve8660
@thamilselve8660 9 жыл бұрын
krishnamoorthi ramasamy
@citydrugs3448
@citydrugs3448 8 жыл бұрын
oru pidi neer enpathu kaipidi alavu ellatha sampal athavathu erintha udalil erunthu kidaikkum sampalin alavu
@MuruganAzhaguvel
@MuruganAzhaguvel 6 жыл бұрын
krishnamoorthi ramasamy நன்றி ஐயா
@raveenraj6777
@raveenraj6777 11 ай бұрын
A human life in a single song,I’m a 96 boy,but I understand 😢
@rajeshchellapa1534
@rajeshchellapa1534 2 жыл бұрын
அருமையான பாடல்
@user-nl5kf2rg3v
@user-nl5kf2rg3v 10 ай бұрын
Tms aaiya voice ku nan adimai
@ElanghoKrishnan
@ElanghoKrishnan 5 жыл бұрын
இப்பாடல் மயான வைராக்கியம் வகை.7வகை வைராக்கியங்களில் இதுவும் ஒன்று.
@karisalrajandhamotharan9019
@karisalrajandhamotharan9019 4 жыл бұрын
Vairaakkiyam means
@karisalrajandhamotharan9019
@karisalrajandhamotharan9019 4 жыл бұрын
Matra 6 vagai vairaakkiyam ennavo
@km.chidambaramkm.chidambar3223
@km.chidambaramkm.chidambar3223 3 жыл бұрын
@@karisalrajandhamotharan9019 (ஒருபோதும் அசைக்க முடியாத) மன உறுதி.
@ganesana2105
@ganesana2105 2 жыл бұрын
TMS AYYA 👍👍👍👍👍👍👍👍👍
@sharathkumar9053
@sharathkumar9053 2 жыл бұрын
அற்புதம் 🙏🙏🙏
@RameshR-zf7rg
@RameshR-zf7rg 3 жыл бұрын
Valkaiyil iruthiil ontrume illai. etharkku intha kedda ennam manitharkalidaye?
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН
PATTINATHAR
4:22
policedoggy
Рет қаралды 543 М.
PATTINATHAR 1
7:31
policedoggy
Рет қаралды 2 МЛН