ஒரு நாள் மதீனா நகர் தனிலே - பாடல் வரிகள் | Oru Naal Madina Nagarthanile..With Lyrics

  Рет қаралды 136,548

iThahir

iThahir

3 жыл бұрын

#ஒருநாள்மதீனா #TamilIslamicSongs #TamilMuslimSongs #TamilLyrics
Nagore EM.Hanifa.. Oru Naal Madina Nagarthanile.. | ஒருநாள் மதீனா நகர் தனிலே..
#Tamil Islamic songs #tamil Islamic songs lyrics #Nagore Hanifa Songs lyrics
#NagooreHanifaSongs #TamilMuslimSongs #IslamiyaPadalkal #Tamil devotional Songs
#MuslimSongs #Oru Naal Madina Nagarthanile

Пікірлер: 103
@Suryafangirl341
@Suryafangirl341 3 ай бұрын
Yaarellam 2024 intha song ah ketkuringa 👍👍
@ahamedumari-xy4tr
@ahamedumari-xy4tr 3 ай бұрын
Yes
@s.gayathri4127
@s.gayathri4127 5 ай бұрын
நான் ஒரு இந்து ...தினமும் இந்த பாடல் கேக்காம தூங்குனது இல்ல ❤...அவ்ளோ பிடித்திருக்கிறது இந்த பாடல்....நான் முஸ்ஸீமாக பிறந்திருக்க வேண்டும் என ஆசையாக இருக்கு🥺....முஹம்மது ஸல்லல்லாகஹு அலைஹி அவர்களின் கருத்தகள் அனைத்தும் என்னை ஈர்த்துவிட்டது🥰🤗.....ஒரு பெண் ஆனவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்களின் கருத்துகள் மூலம் அறியலாம்❤.......அவ்வளவு அருமையான கருத்துகள்❤..I love muslim ❤️🥰....innum niraya kathukanum nu asaiya ah irukku ✨....insha allah🤲💫✨
@AyishasaleemAyishasaleem
@AyishasaleemAyishasaleem 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@mohamedthoufic8501
@mohamedthoufic8501 4 ай бұрын
அல்லாஹ் ஒங்களுக்கு நேர் வழி காடுவானக ஆமீன் ஆமீன் ஆமீன்
@user-ds2pw7xk9z
@user-ds2pw7xk9z 3 ай бұрын
Allah ungalai nervazhi padudhuvanaga ❤ Aameen
@Wizard-power9-5
@Wizard-power9-5 3 ай бұрын
La ilaaha illallah Mohammed rasoolulah
@FathimaHafsa-ef7nh
@FathimaHafsa-ef7nh 3 ай бұрын
Please neega islathukku koodiya seek waranum
@abdurrazik4684
@abdurrazik4684 2 жыл бұрын
ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்க்கும் போது என்னையும் அறியாமல் அழுதுவிடுகிறேன். இது போல் யாருமிருந்தால் லைக் போட்டுத்தெரிவியுங்கள்.
@BLACKDRAGONS602
@BLACKDRAGONS602 2 жыл бұрын
😭😭
@janoferfathima6982
@janoferfathima6982 2 жыл бұрын
Mee too 😭😭
@Bby_niranjan0923
@Bby_niranjan0923 2 жыл бұрын
Me too
@tomthomastomthomas5838
@tomthomastomthomas5838 Жыл бұрын
😂😂😂
@UsmanUsman-ck8pv
@UsmanUsman-ck8pv Жыл бұрын
yes iam fvr song
@maheshk3540
@maheshk3540 Жыл бұрын
Am Hindu... but yeno teriyala intha song ketkum pothu enaku etho nigalgirathu,,, Ennai ariyamal en kangalil neer valigirathu
@AyishasaleemAyishasaleem
@AyishasaleemAyishasaleem 5 ай бұрын
@jesima-fe7qy
@jesima-fe7qy 4 ай бұрын
Allah ungla islamku konduvaruvanaha aameen ❤❤
@user-ok4rn6fh8j
@user-ok4rn6fh8j 3 ай бұрын
Masha allah
@jacinthankanagan5841
@jacinthankanagan5841 3 ай бұрын
Same bro😊
@bismillakhan9153
@bismillakhan9153 12 күн бұрын
​@@jesima-fe7qyfirst unna konduvaratum
@barithkhan
@barithkhan 3 ай бұрын
மாஷா அல்லாஹ் இந்தப் பாடலைக் கேட்டால் தன்னையறியாமல் கண்ணீர் வந்துவிடும் ❤❤❤❤❤❤
@fahimaraheem6984
@fahimaraheem6984 8 күн бұрын
Masha allah ❤❤
@nmnifras3018
@nmnifras3018 6 ай бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்டால் உடனே கண்களில் கண்ணீர் வந்து விடும் அப்படி அருமையான பாடல்...😢
@zaheeisnatural7096
@zaheeisnatural7096 Жыл бұрын
கண்ணீரை தவிர வேற வார்த்தை இல்லை...
@abdulrazakm7836
@abdulrazakm7836 2 жыл бұрын
எஸ் நான் விரும்பிகேட்க்கும்படல்நானுஇந்தபடலைகேட்குபோதல்லாம்அழவேண்நபிஅவர்களைபற்றிஇந்தபடல்
@aksarbasha3555
@aksarbasha3555 Жыл бұрын
.நபிகள்.வாழ்விழ்..அவர்..கோபத்தை.விட..மிகமிக..பொறூமையாகவே.வாழ்ந்தாற்கள்..ஆவர்.வாழ்வில்...ஏன்றூம்..மாஷால்லாஹ்ஹா..இறைவன்...பெரியவன்..ஏன்றூம்.💧💧🔇🔇❤️❤️❤️🤲🏿🤲🏿🤲🏿🕊️🕊️🕊️🦚🦚🦚🍇🍇🍇✝️☪️💖💖🤍🤍💗💗💓💓
@manojkumarmano996
@manojkumarmano996 Жыл бұрын
மாஷா அல்லாஹ் 🤲🤲🤲
@SathikRoja
@SathikRoja 2 ай бұрын
மதீனா நகர் தனிலே ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே (2) பெருமான் நபிகள் பகர்ந்தார்கள் (2) பண்புடன் தோழர்கள் மத்தியிலே உதய நிலவின் குளிராக உலகில் தோன்றிய உம்மி நபி நீதி மறையின் திரு உருவாய் நிதமும் வாழ்ந்த தூதர் சொன்னார் இறுதி நாள் நெருங்கி வருகிறது இறைவன் அழைப்பும் தெரிகிறது கருணை இறைவன் யாருக்கும் தவறுகள் செய்தேனோ எவருக்கும் துன்பம் தந்தேனோ (2) கூறுங்கள் அன்பு தோழர்களே குறைகள் இருந்தால் கூறுங்கள் எப்போதேனும் சிறு பிழைகள் என் வாழ்வில் ஏதும் செய்தேனோ தப்பாது இங்கே சொல்லிடுவீர் தயங்காமல் அதனை ஏற்றிடுவேன் அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள் அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே நீதி தவறாத நாயகமே தாங்கள் நன்மையின்றி தீமை செய்ததில்லை அப்போது ஒருவர் எழுந்து நின்றார் அவர் தான் உகாஷா எனும் தோழர் ஒப்பில்லாத இறை தூதே ஓர் குறை உமக்கு உண்டு என்றார் சொன்னதும் ஸஹாபா பெருமக்கள் சினத்தால் துடித்து எழுந்தார்கள் அண்ணல் பெருமான் அமைதியுடன் ஆத்திரம் வேண்டாம் அமர்க என்றார் என்ன குறைகள்; இருந்தாலும்;; இயம்புக அதனை நீக்கிடலாம் திண்ணமாய் அல்லாஹ் அறிந்திடுவான் தீமைகளின்றி காத்திடுவான். உத்தம நபியே இரஸூலே ஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலே சித்த மகிழ்வோடு நான் பிடித்து சீராய் மணலில் நடக்கையிலே சாட்டையை சுழற்றி ஒட்டகையை சட்டென தாங்கள் அடித்தீர்கள் ஒட்டி நடந்த என் உடம்பில் ஓரடி விழுந்தது அப்போது அதற்கு பதிலாய் தங்களை நான் அடித்திட அனுமதி வேண்டுகிறேன் எதிலும்; நீதி தவறாத இரஸூல் நபியதை ஏற்றார்கள் உண்;மை உரைத்தீர் என் தோழரே உமது உள்ளம் சாந்தி பெற என்னை அடியும் என்றார்கள் இசைவாய் அங்கே நின்றார்கள். என்;னை அடித்த சாட்டை இங்கே இல்லே தங்களின் வீட்டில் உண்டு எண்ணம் நிறைவேற வேண்டுமதை ஏந்தலே எடுத்து வர சொல்லுங்கள் இனிய பிலாலே ஏகிடுவீர் எடுத்து வாரும் சாட்டை தனை கண்ணீரோடு பிலால் விரைந்தார் கருணை நபியின் இல்லத்துக்கே அங்கே அன்னை ஃபாதிமாவும் ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும் பாங்காய் மூவரும் வீட்;டினிலே பண்பின் உரைவிடமாய் திகழ்ந்தார் பாச மிகுந்த அன்பர் பிலால் பாரிவுடன் ஃபாதிமா எதிர் நின்று நேசம் தவழ்ந்திடும் சபைதனிலே நடந்ததை நயமுடன் எடுத்துரைத்தார் செய்தியை செவியில் கேட்டவுடன் சிந்தையில் வேதனை பொங்கியது தூய என் தந்தை உடல் நலமில்லை தண்டனை எப்படி தாங்கிடுவார் ஏன்றே கூறி சாட்டை தனை ஏடுத்து பிலாலிடம் தரும் போது நன்றே சொல்லும் உகாஷாவிடம் நானே அடியை ஏற்றிடுவேன். அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும் அழுது கண்ணீர் வடித்தார்கள் பெருமை நிறைந்த பாட்டனாருக்கு பதிலாய் எங்களை அடிக்கட்டுமே துயரம் மேலிட சாட்டைதனை துhpதமுடன் பிலால் எடுத்து சென்றார் பயமில்லாது உகாஷாவிடம் பெருமான் நபிகள் கொடுத்தார்கள் சாட்டையை கையில் வாங்கியதும் சாந்த நபியிடம் அவர் சொன்னார் சட்டையில்லாது நான் இருந்தேன் செம்மலே தாங்கள் அடிக்கயிலே கேட்டதும் ஹாத்தமுன் நபியவர்கள் பாpவுடன் சட்டையை நீக்கியதும் சாட்டையை தூக்கி எறிந்து வி;ட்டு தாவியனைத்தார் ஆவலுடன் நுபுவத்தொளிரும் நபி முதகில் நினைத்தது போல முத்தமிட்டார் உணர்ச்சி உள்ளம் குளிர்ந்திடவே உவகையில் மீண்டும் முத்தமிட்டார் சுற்றிலும் நின்ற ஸஹாபாக்கள் சோபனம் கூறி வாழ்த்தினரே மட்டில்லாத மகிழ்ச்சியிலே மஸ்ஜிதுந்நபவி திளைத்திடுமே ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நன்றி : அய்யா நாகூர் ஹனிபா Rate this: 2 Votes எங்களுடைய சமூக தளங்களில் இணைந்து கொள்ளுங்கள்... WhatsApp SHARE Email 4 thoughts on “ஒருநாள் மதீனா நகர் தனிலே…” Anonymous 20/01/2022 at 8:16 AM Reply Alhamthulillah….enna varihal…! 2 Votes Anonymous 16/09/2020 at 11:18 AM Reply வல்லோனின் தூதே வான்மதியே யாரசூலல்லாஹ் என்ற பாடல் பதிவிடலாமே 5 Votes Anonymous 16/09/2020 at 11:18 AM Reply வல்லோனின் தூதே வான்மதியே யாரசூலல்லாஹ் என்ற பாடல் பதிவிடலாமே
@gnruleshemmathgama6560
@gnruleshemmathgama6560 2 ай бұрын
1:10
@hanakutty5677
@hanakutty5677 2 жыл бұрын
I love rasulullah
@Fayas_moni_357
@Fayas_moni_357 3 ай бұрын
Indha song 1kekumpothu alugai vanthathu last la happya irundhadhu na oru muslim i love islam ❤
@muhammadhaseem2295
@muhammadhaseem2295 Жыл бұрын
I love ❤️ 😍 💖 ❣️ 💕 💘 allah and rasulullah
@user-bw1fm7gw2u
@user-bw1fm7gw2u 5 ай бұрын
Kangalil vellapperukkai kanneer thulihal 😢 I love prophet "Muhammadh" ❤❤❤
@sadaamhussain256
@sadaamhussain256 Жыл бұрын
احبك يا سيدي يارسول الله
@mayavarammakka9554
@mayavarammakka9554 2 жыл бұрын
arumayana paadal .mei marandhen
@sharmilarahim7312
@sharmilarahim7312 6 ай бұрын
I am 12 years old boy but i really love this song and deenkula kannu song my childhood song
@fathinazafrin4067
@fathinazafrin4067 3 ай бұрын
எனது விருப்பமான பாடல் 😢😢😢
@sheikmydeen1545
@sheikmydeen1545 2 жыл бұрын
Masha allah
@shafafazmy1261
@shafafazmy1261 22 күн бұрын
Ya allah..😢😢
@abdulrazakm7836
@abdulrazakm7836 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
@skraja9712
@skraja9712 3 ай бұрын
எனக்குப் பிடித்தப் பாடல்கள் பல இருந்தாலும் இந்தப் பாடல் போல எந்தப் பாடல்களும் முன்னுரிமை பெற்றதில்லை. இன்று நோன்பு 27
@messifanpage9259
@messifanpage9259 Жыл бұрын
Masha allah ❤❤❤❤
@AbdulRahman-wr6yu
@AbdulRahman-wr6yu 2 жыл бұрын
Superb song 👌😍
@mohamedameen3407
@mohamedameen3407 Жыл бұрын
My son’s name is Ukashah
@turn_pages
@turn_pages 2 ай бұрын
Allah akbar....enaku alugai vanthuruchu 🥺
@AfraCather
@AfraCather Жыл бұрын
கண்கள் குளமாகிறது....😢
@umerfarooque9890
@umerfarooque9890 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@nifresjayasri8511
@nifresjayasri8511 Жыл бұрын
Super song😍🥰
@rasarasa7036
@rasarasa7036 2 жыл бұрын
Super song
@user-on1qq1il1p
@user-on1qq1il1p Жыл бұрын
Super Masha Allah
@nazeeranaz6184
@nazeeranaz6184 Жыл бұрын
Ya allah love u lot ❤️
@shajahans85
@shajahans85 3 ай бұрын
Masa Allah
@user-cx5yp8uk8c
@user-cx5yp8uk8c Жыл бұрын
Masha Allah
@user-ng8jv4he1l
@user-ng8jv4he1l 3 ай бұрын
Mashallah ❤
@riyasariyasa2543
@riyasariyasa2543 Жыл бұрын
Avarhalukku Allah rahmath seivanahe
@madhinabeevi4943
@madhinabeevi4943 6 ай бұрын
Super song masha allah
@Kalaijikaakalai
@Kalaijikaakalai Жыл бұрын
Shaaallahu(1442)
@vivovovo5955
@vivovovo5955 11 ай бұрын
Suppar 💯😭😭🌹
@RifkanRifkan-zt5jq
@RifkanRifkan-zt5jq Жыл бұрын
Maasa allH
@azayimseyeedh5533
@azayimseyeedh5533 2 жыл бұрын
Good
@homecoolservice74
@homecoolservice74 3 ай бұрын
My fvrt song
@Jaffar-ee6rn
@Jaffar-ee6rn 2 күн бұрын
Like
@hajmeer8545
@hajmeer8545 6 ай бұрын
everything for Allah
@saranikutti115
@saranikutti115 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nisharacassim2114
@nisharacassim2114 Жыл бұрын
👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️
@user-qc5ig4sk2s
@user-qc5ig4sk2s 3 ай бұрын
Heart is tearing 💘❤️🥹
@user-wz3ig6tl1f
@user-wz3ig6tl1f 4 ай бұрын
@mumthaj2130
@mumthaj2130 Жыл бұрын
😢😢محمد❤️❤️❤️❤️❤️❤️❤️
@AyishaKousar-qv4gq
@AyishaKousar-qv4gq 3 ай бұрын
😢😢😢
@AbdulRahman-po1nr
@AbdulRahman-po1nr Жыл бұрын
Hi. I'm muhammedh
@jabarullah3915
@jabarullah3915 5 ай бұрын
😢 iam very sad.
@raiyaanmotor9806
@raiyaanmotor9806 Жыл бұрын
ukasha
@UsmanUsman-ck8pv
@UsmanUsman-ck8pv Жыл бұрын
Fathima song sent
@azizthalappara9845
@azizthalappara9845 Жыл бұрын
Lirics please English
@gulmohamed6442
@gulmohamed6442 6 ай бұрын
Obsoletely right. Hero & heroin Cutout, Silaigalaaga irukkum vastukalukku milk. Uthuvadaal iee yerumbu ants coming all waste ... waste aana milk, butter, more, curd, sweet all waste. So poor people ku food alitaal dua yennum irai arul, pratanai kittum, vairu yennum stomach vaalthum hungry yennum Pasi adangum...
@user-br8nt4ph7j
@user-br8nt4ph7j 3 ай бұрын
😢😢
@sjgold1449
@sjgold1449 3 ай бұрын
நடக்காத ஒன்றை நடந்ததாக பாடுகிறார் நாகூரார்
@yousufrasool1479
@yousufrasool1479 3 ай бұрын
எது நடந்தது மற்றும் எது நடக்கவில்லை என்று உனக்கு தெரியுமா பிறகு எதற்கு இங்கு வந்து கருத்து பதிவிட்டாய் 😂 மூடனே
@r.rvlogs9699
@r.rvlogs9699 3 ай бұрын
Masha allah
@ayeshatajayeshataj5113
@ayeshatajayeshataj5113 3 ай бұрын
Mashallah ❤
@yooshufahamed8929
@yooshufahamed8929 Жыл бұрын
My fvrt song
@user-br8nt4ph7j
@user-br8nt4ph7j 3 ай бұрын
😢😢
@riyanamydeen8620
@riyanamydeen8620 8 ай бұрын
Masha allah
@asmath6942
@asmath6942 3 жыл бұрын
Masha allah
@mohamedthoufiq7871
@mohamedthoufiq7871 2 жыл бұрын
🎂
@Wajed-kp7pc
@Wajed-kp7pc 5 ай бұрын
Thi geared Mohamad sallallahu Aalihiwasallam
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 50 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 6 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,4 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 568 М.
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 901 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,4 МЛН