ஒரு நாள் மதீனா நகர்தனிலே || ISAI MURASU E.M.HANIFA || ISLAMIC SONG

  Рет қаралды 6,751,191

Hajith Ibrahim

Hajith Ibrahim

12 жыл бұрын

இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்களின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்.

Пікірлер: 1 400
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 5 жыл бұрын
தெய்வகுரலோன் ஹாஜி இ எம் ஹனிஃபா அவர்களின் குரல் மதம் கடந்து இவ்வுலகம் உள்ளவரை அனைவரின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்
@felixjoseph4518
@felixjoseph4518 5 жыл бұрын
Yes, I'm Christian I like Mr. Hanifa tone and all songs.
@Dhanabalaji6235
@Dhanabalaji6235 5 жыл бұрын
krshna Moorthi super
@firthawsansari9240
@firthawsansari9240 5 жыл бұрын
allaka
@mdjahir4816
@mdjahir4816 4 жыл бұрын
@@felixjoseph4518 yujv
@hamidjubaidha7258
@hamidjubaidha7258 4 жыл бұрын
u
@IsmailKhan-no1ro
@IsmailKhan-no1ro Жыл бұрын
எங்கள் உயிருக்கும் மேலான நபியே( ஸல் )
@rahmadullahm951
@rahmadullahm951 3 жыл бұрын
இறைத்தூதரை இம்மண்ணில் காணகிடைக்கவில்லை; இன்ஷாஅல்லாஹ் மறுமை நாளில்நமக்கு கிடைக்கும்
@sayedazam4383
@sayedazam4383 3 жыл бұрын
Ameen
@mgmnowfer7189
@mgmnowfer7189 2 жыл бұрын
Ameen
@roshan2720
@roshan2720 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
@subaithabanu6847
@subaithabanu6847 2 жыл бұрын
Aameen
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 2 жыл бұрын
ALLAHU AKBAR, AMEEN.
@saravanankrish5725
@saravanankrish5725 2 жыл бұрын
இறைத் தூதரே நேரில் வந்து சொன்ணது போல உணர்கிறேன் சலாம் அலைக்கும்.
@sirajunnisamougamadou2717
@sirajunnisamougamadou2717 Жыл бұрын
Wa alaikkum salam
@Jil_jung_juk_.
@Jil_jung_juk_. Ай бұрын
Wa alaikum salam
@inzammohamed8326
@inzammohamed8326 4 жыл бұрын
இந்த பாடலை கேட்டவுடன் கண் கலங்குறது அல்ஹம்துலில்லாஹ்
@ParthaVirat18
@ParthaVirat18 Жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே கண்கள் கலங்கிவிடும் அற்புதமான பாடல் அற்புதமான குரல்
@asmarabeek8965
@asmarabeek8965 3 жыл бұрын
25வருடங்களுக்கு முன்னால் நான் என் பதின்மவயதில் எங்கள் ஊரில் எங்களுடைய தெருவில் நோன்பு நாட்களில் சகர் நேரங்களில் இது போன்ற பல இனிமையான பாடல்களை நான் ஒலிக்கவிட்டு சகர் நேரம் ஆகிவிட்டபடியால் சகர் செய்யும் சகோதர சகோதரிகள் சீக்கிரம் எழுந்து சகர் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பல ரமலான் மாதங்களில் நான் அறிவிப்பு செய்தது இன்னும் என்மனதில் மறையா இனிய நினைவுகளாக உங்கள் யாருக்காவது அப்படி நினைவுகள் உண்டா?
@mohammedrizwan9051
@mohammedrizwan9051 2 ай бұрын
🙋🏻‍♂️❤💫
@parveenamohammedyaseen787
@parveenamohammedyaseen787 10 күн бұрын
Unmai.....
@sadhiqbasha6240
@sadhiqbasha6240 2 жыл бұрын
யா அல்லாஹ் நாகூர் ஹனிபா விற்கு சுவர்க்கத்தில் இடம் அளிப்பாயாக....
@navazmeera9666
@navazmeera9666 Жыл бұрын
ஆமின் யாறப்பில்ஆழமீன்
@IsmailKhan-no1ro
@IsmailKhan-no1ro Жыл бұрын
أمين
@syedsulthan965
@syedsulthan965 Жыл бұрын
அதிகம் அதிகம் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவோம் மறுமையில் அவர்களுடன் இன்ஸாஅல்லாஹ்🤲 நம் அனைவரும் இறுப்போம்✨அல்லாஹூஅக்பர்☝
@arshiyasheikh2215
@arshiyasheikh2215 Жыл бұрын
ணணணண
@dhaulathdhaulath229
@dhaulathdhaulath229 2 жыл бұрын
எனது அத்தா பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறிய வயதில்இருக்கும் போது இந்த பாடலைக் கேட்டு அழுதது இன்றும் எனது நினைவில் உள்ளது.
@irfanhaq4630
@irfanhaq4630 2 жыл бұрын
இப்பாடலை பொருளுணர்ந்து கேட்போரின் கண்கள் கலங்காமல் இருக்காது சகோதரா...♥️
@megarumar4407
@megarumar4407 Жыл бұрын
😢😢😢
@aimjoseph8
@aimjoseph8 7 ай бұрын
😢😢
@malikmohamed5456
@malikmohamed5456 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது அந்த சம்பவம் கண்முன்னே தோன்றுவது போல் உள்ளது கண்ணீர் துளிகள் கசிகிறது
@smsm7495
@smsm7495 2 жыл бұрын
ஆமாம். எனக்கும்தான்
@m.prabudevi1880
@m.prabudevi1880 3 жыл бұрын
அவர் பாடும் பொழுது அந்தக் கதை என் கண்களிலே தெரிகிறது அருமையான குரல்....
@hasifhasif9150
@hasifhasif9150 2 жыл бұрын
100%
@jahith7038
@jahith7038 Жыл бұрын
அல்லாஹ் உங்களை பொருந்திக்கொல்வனாக ஆமின்
@abdulhackeem214
@abdulhackeem214 Жыл бұрын
அந்த சம்பவம் என்று கூறினால் சிறப்பு சகோ
@jashirahamed1939
@jashirahamed1939 Жыл бұрын
Kadai illai வரலாறு
@WasahirSafna-ib3rg
@WasahirSafna-ib3rg 6 ай бұрын
எனக்கும் தான் அழுதுட்டன் நான் 😥
@prakashnaga1504
@prakashnaga1504 4 жыл бұрын
Super song I LOVE Mohmmad Nabi
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 жыл бұрын
عليه الصلاة والسلام
@jumanji118
@jumanji118 3 жыл бұрын
Masha allah
@musriya9232
@musriya9232 Жыл бұрын
Masha allah
@mohamedaboobuckerathamlebb8986
@mohamedaboobuckerathamlebb8986 Жыл бұрын
உங்கள் வார்த்தைகள் என்நெஞ்சை வருடுகின்றன எங்கள் உயிரிலும் மேலான எங்கள் கண்மணிநாயகம் முகம்மது ஸல்ல்லாஹு அலைவசல்லம் அவர்களின் வரலாற்றை கேட்டு மகிழ்வதால் உங்கள் மீது எனக்கு அளப்பரிய அன்பு ஏற்பட்டுள்ளது
@aimjoseph8
@aimjoseph8 7 ай бұрын
No
@kittylawslawrance8905
@kittylawslawrance8905 3 жыл бұрын
I'm Christian but I love Islam......
@YusufAkbarAli2010
@YusufAkbarAli2010 3 жыл бұрын
மாஷா அல்லாஹ் என்ன குரல் வளம்.இறைவன் இவரை சுவர்க்கத்தில் அறுள்வனாக
@roshan2720
@roshan2720 2 жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
@rahbaniismail8163
@rahbaniismail8163 Жыл бұрын
AAmeen
@ravichandranravichandran5494
@ravichandranravichandran5494 2 жыл бұрын
இசைமுரசுமறைந்தாளும் அவர்குரல்உலகம்முழுவதும் ஒலித்துகொண்டேதான்இருக்கும்
@vadivelup7635
@vadivelup7635 2 жыл бұрын
உண்மையின் மனிதர் குரலை கேட்டா உடனே எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் சரி அதை மீறி நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் புலவர் ஐயா அவர்களின் குராலோசை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது
@mytrades3241
@mytrades3241 Жыл бұрын
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏ நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன் : 3:19 ) وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏ இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் : 3:85 )
@seranjeviseranjevi6360
@seranjeviseranjevi6360 2 жыл бұрын
இந்த உலகில் நீ மறைந்தாலும் உன் குரல் ஒளித்து கொண்டே இருக்கும்
@mayilsamyk1829
@mayilsamyk1829 4 жыл бұрын
மதங்களைகடந்துஇறை நம்பிக்கைகொண்ட அனைவர் மனங்களில்ஒலித்துக்கொண்டு இருக்கும்இசைமுரசு E.Mஹனிபாவின் குரல்.வாழ்த்த வயதில்லைவணங்குகிறேன் நீடித்தபுகழ்க்குஎம்பெருமான் ஈசனைவேண்டுகிறேன்
@pushpalatharamkumar4049
@pushpalatharamkumar4049 3 жыл бұрын
Arrange arindhaal Har com
@parisudalai7938
@parisudalai7938 Жыл бұрын
Azhuthuviten Eraivanaininathu
@mytrades3241
@mytrades3241 Жыл бұрын
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏ நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன் : 3:19 ) وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏ இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் : 3:85 )
@parammount8758
@parammount8758 4 жыл бұрын
இப்பாடலை யாரெல்லாம் 2020 இல் கேட்டீங்க (ரமழான் மாதம் ஏப்ரல் - மே)
@sep20suresh
@sep20suresh 4 жыл бұрын
Param Mount நான் கேட்டேன் 🤲
@sairabanu8768
@sairabanu8768 4 жыл бұрын
S I'm
@collegeerp4171
@collegeerp4171 4 жыл бұрын
Yes.
@mohamadhuansari3502
@mohamadhuansari3502 4 жыл бұрын
Naan
@tharikmhd
@tharikmhd 4 жыл бұрын
நான் கேட்டேன்..
@user-nw9vr3is4d
@user-nw9vr3is4d 3 жыл бұрын
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை கேட்க வேண்டும் என்று ஆசை ஐயா
@srilanka3870
@srilanka3870 3 жыл бұрын
Unmai anpare
@user-dz8kt5yh1n
@user-dz8kt5yh1n 3 жыл бұрын
மனிதம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது nanba❤
@redqueen9405
@redqueen9405 2 жыл бұрын
சூப்பர்
@mohamedmydeen706
@mohamedmydeen706 Жыл бұрын
🙄@@user-dz8kt5yh1n y
@mytrades3241
@mytrades3241 Жыл бұрын
குர்ஆனை தாங்கள் தங்கள் தாய் மொழி பெயர்ப்பில் படித்து பாருங்கள்.... சத்தியம் எது என்று உங்களுக்கு தெரிய வேண்டும்
@jamalhani538
@jamalhani538 5 жыл бұрын
I Love You Mohammed Nabi😥😥😥😥😥😥😥
@sathamsatham7804
@sathamsatham7804 3 жыл бұрын
Um
@JahirHussain-mj2jf
@JahirHussain-mj2jf 4 жыл бұрын
சிறு வயதில் அவருடன் பஸ்ஸில் அருகில் அமர்ந்து திண்டுக்கல்லிலிருந்து வேடசந்தூர் வரை சென்றுள்ளேன்
@fathimarisma9083
@fathimarisma9083 3 жыл бұрын
Ninga unmaileye
@rangoonlalrangonn3283
@rangoonlalrangonn3283 3 жыл бұрын
So what
@mohomadarshath5624
@mohomadarshath5624 3 жыл бұрын
@@rangoonlalrangonn3283 y r தமிழ் பயல்
@karthikakarthu2182
@karthikakarthu2182 Жыл бұрын
Na oru hindhu..Assalamu alaikkum... Sila per musslims ah thittuvaanga but islam markam paththi purunja apady pesamatanga.. Asthafirullah yengal anaiththu pavangalaium maniththu arulvayaga .. Aamen
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 2 жыл бұрын
நான் ஒரு இந்து. மதம்கடந்து மானிடர்களுக்கு தன் கம்பீர குரலில் நியாக்கருத்ததுக்கள முத்தாக பாடுபவர. இந்த உலகம் உள்ள வரை இவர் புகழ் எங்கும்.
@TamilDesiyamNews
@TamilDesiyamNews 2 жыл бұрын
நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் இன்றும் ஒலிக்கிறது
@abdurrazik4684
@abdurrazik4684 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஏனோத்தெரியவில்லை அழுகை வருகிறது.
@uthiravenkat1229
@uthiravenkat1229 3 жыл бұрын
Naan hindu but Enaku entha song rooba pudikum. Enaku intha song Enna rooba think pana vaikura song Naan 2021 Jan iruthu Paakura 😍😍😍😍
@j.i.ismailj.i.ismailjamail9100
@j.i.ismailj.i.ismailjamail9100 6 жыл бұрын
நீங்கள் மரைந்தாலும் உங்கள் பாடல்கள் மரைவதில்லை மாஷா அல்லாஹ்
@slhub7090
@slhub7090 2 жыл бұрын
6
@abdurrazik4684
@abdurrazik4684 2 жыл бұрын
மறைந்தாலும் . மறைவதில்லை.
@adhamlebbe9934
@adhamlebbe9934 2 жыл бұрын
எப்போதும் உள்ளத்தில் மறையாத இனிமையான இஸ்லாமிய வரலாட்டு மிக்க பாடல்கள் அன்னாரை இறைவா பொறிந்து கொள்வாயாக ஆமின் 🌹🌹🌹🌹🌹
@kanagaduraia6763
@kanagaduraia6763 5 жыл бұрын
ஐயாவின் குரல் இனிமை தமிழ் உச்சரிப்பு அழுத்தம் அருமை யாராலும் முடியாது
@user-yo2lr2lz6j
@user-yo2lr2lz6j 3 жыл бұрын
Hello
@kanga7313
@kanga7313 2 жыл бұрын
நான் இந்து ஹனிபாவின் குரல் தமிழ் உள்ள வரை இருக்கும்
@MohammedAli-tu9yl
@MohammedAli-tu9yl Жыл бұрын
Thank you very much
@netclips3934
@netclips3934 4 жыл бұрын
கண்கலங்க வைத்த பாடல்...எனக்கு மிகவும் பிடித்த பாடல்....
@dhaulathdhaulath229
@dhaulathdhaulath229 2 жыл бұрын
எனது தந்தையார்.&எனது Favourite Islamic பாடகர்.மர்ஷும்.நாகூர்.ஹனீபா அவர்கள்.சிறு வயதில் நானும்.எனது தந்தையாரும்.நாகூர்.ஹனீபா அவர்களின் பாடல்களை கேட்டது இன்றும் எனது மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது.எனது தந்தையார் இன்று இல்லாத நிலையிலும்.இவரின் பாடல்களை கேட்பதன் மூலம்.எனது தந்தையாரின் நினைவுகளை உணர்கிறேன்.
@MohammedAli-tu9yl
@MohammedAli-tu9yl Жыл бұрын
Thank you so much
@kshahanad3146
@kshahanad3146 Жыл бұрын
SallallahuAlaMuhammadsallallahualaihivasallim
@elankeshwarans2932
@elankeshwarans2932 22 күн бұрын
Rde
@rajavelr2504
@rajavelr2504 4 жыл бұрын
ஐயா அவர்களின் குரலுக்கு நான் எப்போதும் அடிமை... தெய்வீக குரல்..👌👍
@tpdevilyt3966
@tpdevilyt3966 Жыл бұрын
Arumai
@kaderoli260
@kaderoli260 2 жыл бұрын
உங்க நல்ல எண்ணம் போல் வாழ நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@asikasik2756
@asikasik2756 14 күн бұрын
நான்தாய்தந்தையும் அர்ப்பணம் ஆகட்டும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்கள் உயிர் நபி
@najmas5580
@najmas5580 Жыл бұрын
Nagor Hanifa fan forever🎶🎵🎼❤🤲
@kanagaduraia6763
@kanagaduraia6763 5 жыл бұрын
மதத்தையும் கடந்து அவர் குரலுக்கு நான் அடிமை
@KuwaitKuwait-fy5ql
@KuwaitKuwait-fy5ql 4 жыл бұрын
Jb
@zahirabbas6440
@zahirabbas6440 3 жыл бұрын
Ahmed
@kallidaimydeen6475
@kallidaimydeen6475 2 жыл бұрын
என்ன அழகிய முறையில் பயானை பாடலாக பாடியுள்ளார்... அருமை.. என்றும் கம்பீரமான குரலில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.... EM நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள்... அவருக்கா மறுமை வாழ்விற்கு துஆ செய்வோம்...
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 2 жыл бұрын
AMEEN
@UmeshnagarajandubaigmailcomNag
@UmeshnagarajandubaigmailcomNag 2 жыл бұрын
இந்த பாடலை கேட்க ரசுல்லா அவர்களின் வரலாறு தெரிகிறது.
@mohamedfaleel8057
@mohamedfaleel8057 5 жыл бұрын
நாஹூர் அனிபாவின் பாடல் நான் கேட்கும்போது அழுதுக்கிறேன்
@buvanachandramohan2948
@buvanachandramohan2948 5 жыл бұрын
A great man with great tone loved by every one, beyond the boundaries of religion, nature’s gift to the society, long live his services to the world
@buvanachandramohan2948
@buvanachandramohan2948 5 жыл бұрын
🙏🏻🌙🇮🇳
@nishayousuf3508
@nishayousuf3508 4 жыл бұрын
I Love song
@kanagaduraia6763
@kanagaduraia6763 5 жыл бұрын
ஐயா ஆத்மா சந்தியடையவேண்டும் அவர் என்றும் நம்முடனே இருப்பார் இருக்கிறார்
@MohammedAli-tu9yl
@MohammedAli-tu9yl Жыл бұрын
Super
@vanakam
@vanakam 6 жыл бұрын
நான் இன்று தான் முதன் முறையாக இந்த கதை கேட்கிறேன் இவருடைய கம்பீர குரல் மற்றும் அழகான தமிழ் உச்சரிப்பு அருமை 👌👌 அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் இறைவன் கருணை அது மதங்களை தாண்டி மனதை கவர்ந்தவர் அய்யா பாடல்களால் அழுகையுடன் அய்யா அவர்கள் காலில் விழுகிறேன் என்னையும் துவா செய்யுங்கள் 🙏🙏
@pmuthukrishnan9207
@pmuthukrishnan9207 5 жыл бұрын
Yes
@bakear
@bakear 5 жыл бұрын
இஸ்லாமியர்கள் ஒரு காலத்திலும் தன் காலில் விழ அனுமதிப்பதில்லை.
@muhamedajmayeen730
@muhamedajmayeen730 4 жыл бұрын
kadhaiyalla... varalaaru...
@AbdurRahman-qs1kj
@AbdurRahman-qs1kj 4 жыл бұрын
Kaalgalil vishuvadu islaam padi. Tavaru nanba Appadi vizhundal adhu Allah vukku mattumae
@mganasavel8285
@mganasavel8285 2 жыл бұрын
9
@manigautham6597
@manigautham6597 Жыл бұрын
இசைக்கு மதம் ஏது. அருமையான பாடல் அருமையான விளக்கம். இன்ஷா அல்லாஹ்
@srik.r3757
@srik.r3757 4 жыл бұрын
I am a Hindu but I like and love this legend voice
@MohamedMohamed-no3zx
@MohamedMohamed-no3zx Жыл бұрын
Super bro
@mohamedshahjahan4241
@mohamedshahjahan4241 6 жыл бұрын
இப்பாடலை கேட்டு நான் அழாமல் இருந்தில்லை
@samyirudaya7201
@samyirudaya7201 5 жыл бұрын
Mee also bro
@udeen8544
@udeen8544 5 жыл бұрын
நான்இப்பாடலைகேட்டுநான்அழாமல்இருந்தில்லை
@sheikabdullah8365
@sheikabdullah8365 4 жыл бұрын
Hi
@upmshahulupmshahul4798
@upmshahulupmshahul4798 4 жыл бұрын
😁
@abdullnoor1660
@abdullnoor1660 4 жыл бұрын
Unmayaane neshathudan keetkum owworuwar ullamum ippadi than sagoodarare
@mohamedrayyan8174
@mohamedrayyan8174 2 жыл бұрын
I love rasoolullahi sallalahu alaihi wasallam ❤ mahsarla ungalota eekire pagyam kidaikanum😞
@mohamedmarzook9055
@mohamedmarzook9055 Жыл бұрын
எப்போ, எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காது.
@aamedkalandar578
@aamedkalandar578 3 жыл бұрын
முகமது நபி வாழ்க்கை வரலாறு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dhanassekar1825
@dhanassekar1825 6 жыл бұрын
enna oru azhagu......nabi shall al aagu valaikum salam....life
@maraliyabegam1694
@maraliyabegam1694 6 жыл бұрын
Wow wonderful
@HiHello-zj2fd
@HiHello-zj2fd 4 жыл бұрын
Tamil Quran padinggel bro
@sadakathullahmohamed1137
@sadakathullahmohamed1137 4 жыл бұрын
கோர்வையாக சரித்திரம் சொல்லும் சீரியதமிழ் வரிகள் இப்பாட்டுக்கு பிறிதொரு சிறப்பு! நெஞ்சை நெருடும் மர்ஹும் ஹாஜி ஹனீஃபாஅவர்களின் காந்தக்குரலினிமை அழகுக்கழகு சேர்க்கிறது.மாஷா அல்லாஹ்!
@sanahtex2320
@sanahtex2320 3 жыл бұрын
இப்பாடல் கேட்கும்போதெல்லாம் கண்கள்குளமாகின்றன.ஹதீஸ்ஸை அப்படியே பாடலில் வடித்திருக்கிறார்கள்.காந்தக்குரலால் ...மனம் கணக்கிறது
@olimohamedolimohamed1446
@olimohamedolimohamed1446 8 жыл бұрын
l LOVE MUHAMMAD NABI
@ipro3757
@ipro3757 5 жыл бұрын
Masha allah
@yamunachechi9508
@yamunachechi9508 4 жыл бұрын
Mee tooooooo
@jesuschrist5687
@jesuschrist5687 3 жыл бұрын
Saw
@afzarkhan4468
@afzarkhan4468 3 жыл бұрын
@@jesuschrist5687 could have 9PM a bit of the problem with
@namariqabdulla1696
@namariqabdulla1696 3 жыл бұрын
Hazrat Mohammed swalalah hu ali hiva sualam
@Ungal_Friend2212
@Ungal_Friend2212 3 жыл бұрын
அருமையான பாடல் கேட்க கேட்க மனம் வலிக்கிறது என் அருமை முஹம்மது நபி
@kaleelrahmanrajaghiri7181
@kaleelrahmanrajaghiri7181 7 жыл бұрын
உங்கள் குரல் போல் இனி இஸ்ாமிய பாடல்களுக்கு ஒரு குரல் கிடைக்காது
@AbdurRahman-qs1kj
@AbdurRahman-qs1kj 4 жыл бұрын
ஹனிபா வின் ஒவ்வொரு பாடலும் எனக்கு பிடித்த ஒன்று அவரின் ஹஜ்ஜு பெருநாள் song enakku மிகவும் பிடித்த ஒன்று
@lakshmipathi8106
@lakshmipathi8106 2 жыл бұрын
தெய்வத்தின் குரல் நாகூர் இ எம் ஹனிபா சொற்பொழிவு அருமை அருமை👭👬👫
@shahulhameed8656
@shahulhameed8656 4 жыл бұрын
காலங்கள் மறைந்தால்லும் நாகூர்ஹனிபாவின் குரலின் கருத்துக்கள் மறைவதில்லை மாஷா அல்லாஹ்!
@jaleesmuhamedjalees6497
@jaleesmuhamedjalees6497 3 жыл бұрын
Atheham santhosam
@arasangt
@arasangt 3 жыл бұрын
Isaiku no religion
@alwarrengan7763
@alwarrengan7763 2 жыл бұрын
தெய்வ குரல் திரு ஹனிபாஜி. எமக்கு பிடித்தது இவரின் ஒய்யாரக் குரல் வளம். எம்மதமாக இருப்பினும். இவரை பிடிக்காதவர்கள் இல்லை. என் பயண நேரத்தில் காரில் இவர் தொடர் பாடலை கேட்பேன். மன அமைதிக்கு.
@abdullathif8292
@abdullathif8292 4 жыл бұрын
நாகூர்அனீபாவின் பாடல்களில் நபிபெருமானின் வாழ்க்கை வரலாற்றை சார்ந்திருக்கும்
@transformersiasacademytric1616
@transformersiasacademytric1616 6 жыл бұрын
உங்கள் குரல்தந்த இறையோனுக்கு நன்றி.
@bharathimani5142
@bharathimani5142 4 жыл бұрын
I love oru nal mathina nagarile song💖💖💖💖💖💖💖💖
@marzookmarzook9844
@marzookmarzook9844 2 жыл бұрын
I am proud to be a muslim 😘😘 i love prophet (sal)
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
ஐயப்பா
@sheikali3945
@sheikali3945 4 жыл бұрын
நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் மறைய வில்லை
@mohammediqbal-uw6hp
@mohammediqbal-uw6hp 7 жыл бұрын
மனதில்என்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்பாடல் கேக்கும்போதெல்லாம் கண்ணீரைவரவழைத்துவிடுகிறது
@gulbamallahkiaawazhm128
@gulbamallahkiaawazhm128 3 жыл бұрын
Zazak allah
@abduls7275
@abduls7275 6 жыл бұрын
யாராலும் அழாமல் இருக்க முடியாது
@ahamed2324
@ahamed2324 2 жыл бұрын
صلوا على النبي الكريم سيدنا محمد صلى عليه وسلم 💓 اللهم اجعل قبره روضة من رياض الجنة ببركة النبي الكريم سيدنا محمد صلى عليه وسلم 💓
@sigamanidavid2265
@sigamanidavid2265 2 жыл бұрын
Dr.m.karunanidhi iyya well supporter to Nagoor Hanifa iyya.
@kalasathasivam4975
@kalasathasivam4975 2 жыл бұрын
அருமையான பாடல்கள் 🌹🌹🌹
@naleermohamed1533
@naleermohamed1533 4 жыл бұрын
மிகவும் நன்றாக பாடினீர்கள்👍 உங்களுக்கு کبر விசாலமாகட்டும் அமீன் அமீன் யாரப்பல் ஆலமீன்
@karthikakarthu2182
@karthikakarthu2182 Жыл бұрын
Indha padal kettu alugatha naal ilai.dailyum ketpa . Manasu yenguthu namma yea muslim ah pirakkalainu yeangi alugura
@hakeemmohammad7747
@hakeemmohammad7747 11 ай бұрын
இஸ்லாமிய இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் தமது இனிய ‌ குரல் வலம் மூலம் இஸ்லாமிய ஷகாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளை மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி வளர்க்கின்றார்.! வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு. க.கா.மு.மூ.க. வட்ட செயலாளர்.
@user-nw9vr3is4d
@user-nw9vr3is4d 3 жыл бұрын
உங்கள் பாடலை கேட்க நான் மனம் உருகிப்போனேன்
@mohameedali1793
@mohameedali1793 6 жыл бұрын
எக் காலத்திலும் அழியாத சிறப்பான பாடல்கள்
@ragouragou1498
@ragouragou1498 5 ай бұрын
இசைக்காக, இறைவனுக்காகவே வாழ்ந்தவர் எங்க ஐயா.
@mohamedavulia5136
@mohamedavulia5136 6 жыл бұрын
அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபை இசைமுரசின் குரல் வளம் காலம் கடந்தாலும் முழங்கும் இனிய கீதங்கள்
@iqbaliqbal-ui4ps
@iqbaliqbal-ui4ps 6 жыл бұрын
mohamed avulia up
@afrudeenkwt7604
@afrudeenkwt7604 5 жыл бұрын
mohamed avulia l ஔ
@sareefabeevi4231
@sareefabeevi4231 4 жыл бұрын
987654432
@shkofficialtv22
@shkofficialtv22 2 жыл бұрын
Masha allah🤲🤲🔥😂😂😭
@shagulhamid3724
@shagulhamid3724 7 жыл бұрын
இந்த பாடல் சல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் சரித்திர த்தை நினைவு கூறும் போது உள்ளம் சாந்தி பெரும்
@AbdulRahman-jn1uv
@AbdulRahman-jn1uv 7 жыл бұрын
Assalamulaikkum
@munawaralatheef8922
@munawaralatheef8922 7 жыл бұрын
?p7 k l,m,!l9^Shagul Hamid gO6in x
@raseethraseeth1434
@raseethraseeth1434 6 жыл бұрын
Shagul Hamid
@raseethraseeth1434
@raseethraseeth1434 6 жыл бұрын
Abdul Rahman
@ariffinshaliha6768
@ariffinshaliha6768 5 жыл бұрын
P
@thameemunisavlogs9413
@thameemunisavlogs9413 3 жыл бұрын
I love Prophet Mohammad RSW....May allah bless Mme to see My prophet
@ganesanganesan8065
@ganesanganesan8065 Жыл бұрын
நீங்கள் மறைந்தாலும்.உங்கள்பாடல்.மறையாது அய்யா
@vijayalatharajendran9237
@vijayalatharajendran9237 2 жыл бұрын
அல்லா எனக்கும் மெளத் கொடுங்கள்
@avadinoorjahan4746
@avadinoorjahan4746 4 жыл бұрын
ஐயாவின் இந்த பாடலை 2020 June 6 தேதி விடியற்காலை 12.30 கேட்டதில் மனதுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இறைவனின் அருகில் நீங்கள் இப்போது இருப்பீர்கள் ஐயா
@musthafa666
@musthafa666 4 ай бұрын
Haneefa sir ജീവിക്കുന്നു ഓരോ ജനമനസ്സുകളിലും❤
@AHDLegend
@AHDLegend 3 ай бұрын
@rishak5813
@rishak5813 6 жыл бұрын
இந்த பாடல் என் கண்ணீல் கண்ணீர் வரவழைத்த பாடல்
@MansurAli-dm4qx
@MansurAli-dm4qx 5 жыл бұрын
ya allah em haneefavirku suvarka padaviyai kodupayaha aameen
@mohammedafraj1805
@mohammedafraj1805 4 жыл бұрын
Hi
@siabdulaleem
@siabdulaleem 4 жыл бұрын
Aameen
@karumurugan3322
@karumurugan3322 5 жыл бұрын
Deiva kuralon en pasamigu sakotharar .........isai ďevan boomi ullavarI un pugal nilaikkAttum......p.karumurugan
@r.muthukumarr.muthukumar505
@r.muthukumarr.muthukumar505 2 жыл бұрын
E.M.H saadharana Manidhalla our
@r.muthukumarr.muthukumar505
@r.muthukumarr.muthukumar505 2 жыл бұрын
Hi Nabigalal Asirvathikka patta Mahaan
@shamshathsyed6660
@shamshathsyed6660 3 жыл бұрын
I like very much this song when I listen this song I can't control myself I am crying too much😭😭😭😭
@islamian1141
@islamian1141 6 жыл бұрын
Na poramai padugiren nan en nabigal nayagam kalathil pirakamal indha kalathil pirandhen endru.... Insha Allah Allah nambalai marumaiyil nabigal nayagathudanum avaradhu tholargaludanum irukka kudiya bakiyathai tharuvanaga.... (ameen)
@nnuska9499
@nnuska9499 3 жыл бұрын
Aameen
@er.senaakb8434
@er.senaakb8434 10 жыл бұрын
இசை முரசு E.M நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீர குரலுக்கு இணையானவர்யாரும் இருக்க இயலாது....நலமுடன் வாழ வாழ்த்துக்கள்... ..
@kbgous1865
@kbgous1865 6 жыл бұрын
kb
@bilalaslam528
@bilalaslam528 3 жыл бұрын
@@kbgous1865 in
@senthilnathand6252
@senthilnathand6252 2 жыл бұрын
Om nama sivaya..I love EM Haneefaa...my native.....
@shajahank982jahan2
@shajahank982jahan2 5 жыл бұрын
Assalamu alikum மன்னரைவாசீயே உங்களையும் எங்களையும் அல்லா மனித்தருல்வானாக நீங்கள் நமக்குமுன் சென்ருவிட்டிர்கள் நாங்கள் உங்களுக்குபின் வரகூடியவர்களாகவே இருக்கிறோம்
@mansoorahamad8949
@mansoorahamad8949 4 жыл бұрын
Shajahank982 Jahan
@MohamedAli-rf4jf
@MohamedAli-rf4jf 4 жыл бұрын
Mmdali
@katherali6168
@katherali6168 4 жыл бұрын
@r_a_s_o_o_l7_8_6_7
@r_a_s_o_o_l7_8_6_7 4 жыл бұрын
mashaakllha
@abdullnoor1660
@abdullnoor1660 4 жыл бұрын
Amee...n
@abumohamohammed2601
@abumohamohammed2601 Жыл бұрын
நபி அவர்கள் காலத்தை அப்படி யே கண் முன்னால் கொண்டு வந்து வீட்டீர்கள் 😢 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@dhayanaddhayal104
@dhayanaddhayal104 Жыл бұрын
Really amazing song sir. I'm bramin hindu but this song I like sir because 80s kits ealloralum marakka mudiyada song patti thotti eallam olitha kural thanks ji allhu akbar ungalukku aysh neela vendikolgiren🎉
@sakulhameed2667
@sakulhameed2667 5 жыл бұрын
மனதை உருக்கிய பாடல்
@sathamhussain6490
@sathamhussain6490 6 жыл бұрын
அழுது விட்டேன்
@yaseemajeed6649
@yaseemajeed6649 6 жыл бұрын
Satham Hussain.
@ijkamila3481
@ijkamila3481 5 жыл бұрын
Nice
@alfaiz7669
@alfaiz7669 3 жыл бұрын
assalamu alaijum
@sathamhussain6490
@sathamhussain6490 3 жыл бұрын
Alaikum assalam WA rah
@rajaratnampathmanathan2034
@rajaratnampathmanathan2034 2 жыл бұрын
👍👍👍
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
இப்பாடலை கேட்கும்போது மெய்சிலிர்த்தது.
@MohammedAli-tu9yl
@MohammedAli-tu9yl Жыл бұрын
Thank you so much bro
@kalaignanam2791
@kalaignanam2791 Ай бұрын
Kanneer varuhiradhu edhai kettkumpodhu Salam alikum ya Allah
@rusthamacm3942
@rusthamacm3942 3 жыл бұрын
I love mohamed sallallahu alaihi wasallam.super voice haniffa sir masha allah love u.....👍
@abdulkader4851
@abdulkader4851 6 жыл бұрын
நேரில் பார்ப்பது போழ்இருக்கிரது
@smileychannel744
@smileychannel744 6 жыл бұрын
Abdul Kader
@buharymajeedy9541
@buharymajeedy9541 7 жыл бұрын
இப்பாடலை கேட்டு நான் அழாமல் இருந்தில்லை அழகான பாடல்
@usmanusmanmydeen4422
@usmanusmanmydeen4422 7 жыл бұрын
mohammed talib
@jaibunnishan1015
@jaibunnishan1015 6 жыл бұрын
mohammed talib
@MohammedIsmail-mh1qw
@MohammedIsmail-mh1qw 6 жыл бұрын
mohammed talib
@dehiyabey5114
@dehiyabey5114 6 жыл бұрын
Jaibunnisha N @
@rabeekrabeek2140
@rabeekrabeek2140 6 жыл бұрын
mohammed talib on
Eccentric clown jack #short #angel #clown
00:33
Super Beauty team
Рет қаралды 25 МЛН
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 10 МЛН
КАКОЙ ВАШ ЛЮБИМЫЙ ЦВЕТ?😍 #game #shorts
00:17
UFC 302 : Махачев VS Порье
02:54
Setanta Sports UFC
Рет қаралды 994 М.
Oru Naal Madeena
12:01
Haji Nagore E.M.Hanifa - Topic
Рет қаралды 4,5 МЛН
Amre - Есіңде сақта [Album EMI]
2:16
Amre Official
Рет қаралды 151 М.
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 725 М.
Артур Пирожков и Хабиб - МЁД (Премьера клипа 2024)
2:11
Александр Ревва
Рет қаралды 2,2 МЛН
Nursultan Nazirbaev - Gul Gul (премьера песни) 2024
2:37
Nursultan Nazirbaev
Рет қаралды 184 М.
Селфхарм
3:09
Monetochka - Topic
Рет қаралды 1,3 МЛН
JONY - Реки вели (mood/lyric video)
2:37
JONY
Рет қаралды 1,1 МЛН