ஒரு போட்டோ எடுத்துக்கலாமான்னு ஜெயலலிதா கேட்டாங்க | Ameer- part-2 | Parveen Sultana | Ananda Vikatan

  Рет қаралды 404,302

Ananda Vikatan

Ananda Vikatan

2 жыл бұрын

#DirectorBala #Ameer #kadhaipomawithparveenSultana
This is a part 2 video of Ameer's Kadhaipoma with Parveen Sultana, Here Ameer shares his struggles in his earlier life and much more about his struggles. Ameer Sultan was born in Madurai, Tamil Nadu India. He initially studied economics and worked as an entrepreneur before starting to work as an assistant director to Tamil filmmaker Bala on his award-winning film Sethu in 1999 and Nandha in 2001. Shortly after, he directed his first film, the romantic comedy Mounam Pesiyadhe (2002). The film starred Suriya in the lead and became Trisha Krishnan's first release featuring her in a leading role. The same year, he began his own production company, Teamwork Production House. His second directorial was the mystery thriller Raam, which he produced himself and released three years later. The film, which revolves around an autistic teenager, portrayed by Jiiva, who is highly attached to his mother, but becomes suspected of having murdered her, received critical acclaim, with Jeeva and the film's composer Yuvan Shankar Raja winning awards at the 2005 Cyprus International Film Festival. It also became Jeeva's first successful film in the film industry, who till then had appeared in two unsuccessful home productions only. In 2007, he directed the drama Paruthiveeran set in a village in Tamil Nadu, which marked the debut of Karthi, younger son of Sivakumar and brother of Suriya. Karthi as well as Priyamani, who performed the female lead, won several notable prizes for their performances. Paruthiveeran remains Ameer's most acclaimed work, having received six Filmfare Awards South including the Best Film and Best Director trophies, two National Film Awards, two Tamil Nadu State Film Awards and four Vijay Awards. The film further fetched accolades at the international platform, winning the Best Film Award at the Osian's Cinefan Festival of Asian and Arab Cinema and the Netpac Special Mention award at the Berlin International Film Festival.[5][6] He did his fourth directorial, Aadhi Bhagavan, featuring Jayam Ravi and Neetu Chandra in the lead roles, released in 2013 for positive reviews. Ameer's next film is titled Jihad of which is his own and is a love story. See the full video and across the comments.
Part 01: • Bala தந்த வலிதான் என்ன...
CREDITS
நெறியாள்கை: பர்வீன் சுல்தானா
ஒளிப்பதிவு : ஹரிகரன் தி, விக்னேஷ்
படத்தொகுப்பு: லெனின்
சேனல் ஹெட்: ஹசன் ஹபீஸ்
தயாரிப்பு: வெ.நீலகண்டன்
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp

Пікірлер: 435
@KarthickKarthick-cb5gc
@KarthickKarthick-cb5gc 7 ай бұрын
ஒரு உண்மையான, நேர்மையான, ஒழுக்கமான,தன்மானத்தோடு சிங்கம் போல கர்வமாக சிம்மாசனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மதுரை மைந்தன் ஆருயிர் அண்ணன் அமீர் அவர்கள் என்றும் மன நிம்மதியோடு பல வெற்றி கோப்புகளை பெற வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏.... I ❤️ U lots Ameer Annaaaa.... 🫂🫂🫂🫂🫂
@christopherponniah8769
@christopherponniah8769 2 жыл бұрын
அமீர் அண்ணன் பேச்சில் தன்னை நம்பி வந்தவன் வாழவேண்டும் வீழகூடாது என்ற உயர்ந்த எண்ணம் எனக்கு பிடிக்கிறது நான் பள்ளிகளில் படிக்கும் போது சில கண்டிப்பான ஆசிரியர்கள் என் கண் முன் நிறுத்தி யது
@rajkamalr1808
@rajkamalr1808 2 жыл бұрын
👌
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 7 ай бұрын
எனக்கென்ன வருத்தம்னா இந்த நேர்காணலை அம்மையார் ஜெயலலிதா பார்த்திருந்திருந்தா எப்படி உள்ளூர ரசித்திருப்பார்கள் என்று ❤
@mohamedshahul8657
@mohamedshahul8657 2 жыл бұрын
அமீர் சார் நீங்கள் ஒரு அருமையான மனிதன் உங்கள் பேச்சில் எப்பொழுதும் தெளிவு இருக்கும்.
@fasalrahman7125
@fasalrahman7125 2 жыл бұрын
தனது உதவியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதற்க்கு அமீர் அவர்கள் சொன்ன காரணம் அருமை. நல்ல உள்ளம் கொண்ட நல்ல மனிதர் இயக்குனர் அமீர் அவர்கள்.
@monster_gaming_80
@monster_gaming_80 2 жыл бұрын
நூத்துல ஒரு வார்த்தை அடுத்தவன் படும் கஷ்டம் அனைத்தும் அவன் நன்றாக வாழவே செய்கிறான். உண்மையா கஷ்ட பட்டால் தண்டிக்க படுவான். ஐ லைக் அமீர் சார்...
@MuthuKumar-mx6ly
@MuthuKumar-mx6ly 2 жыл бұрын
அமீர் சார் கம்பீரவணக்கம்
@kaviarasan6492
@kaviarasan6492 2 жыл бұрын
தோழர் அமீரின் பேச்சியில் பல வார்த்தை சிந்திக்க வேண்டியவை, அமீருக்கு வாழ்த்துக்கள்
@shelby9455
@shelby9455 2 жыл бұрын
வாழ்க்கையில் நடிக்க தெரியாத சிறந்த மனிதர்.... 💐 மனதில் பட்டதை உள்ளதை உள்ளபடி பேசும் உண்மையாளர்...... 💐
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
அமீர் உங்கள் வார்த்தைகள் மிக கவனமாகவும் கண்ணியமாகவும் மிக ஆழமாகவும் உங்கள் பேட்டியில் எப்பொழும் காண்கிறேன்... இன்னமும் உங்கள் மீது மரியாதை கூடிக் கொண்டே போகிறது... I love you Amir💗
@avvaik4065
@avvaik4065 2 жыл бұрын
அமீர் அவர்களுக்கு வணக்கஙகள். எனக்கு தெரிந்து , தாங்கள் தான் முதல் முதலாக திரைத்துரையிலிருந்து , நேர்மையாக தாங்கள் கஷ்டப்பட்டது தங்களுக்காகவே என்றும், மற்றவர்கள் கஷ்டப்படவில்லையா என்ற கேள்வியையும் கேட்டதற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 2 жыл бұрын
அவர் கூறிய வார்த்தைகள் மிகவும் சரியான வார்த்தைகள்தான்.அவர் பட்ட கஷ்டங்கள் அவரது முன்னேற்றத்திற்கானது.நாட்டுக்காகவோ பிற மனிதர்களுக்காகவோ இல்லை என்கிறபோது நான் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டேன் என்று கூறிவருவது தேவையற்றது என்கிறார்.
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 2 жыл бұрын
அமீர் என்னும் நல்ல மனிதனுக்கு நான் எப்போதுமே ரசிகன்....
@suralenin9582
@suralenin9582 2 жыл бұрын
அமீரின் பதில்கள் மிக இயல்பான சிறப்பானதாய் இருக்கிறது. 👍👍👍
@venkattamil4195
@venkattamil4195 2 жыл бұрын
இறை நம்பிக்கை வேறு, மத நம்பிக்கை வேறு. இந்த புள்ளிக்கு மக்களை கொண்டு வந்தால், உலகில் பிரச்சினைகள் குறையும்
@karthikeyanc3583
@karthikeyanc3583 2 жыл бұрын
மதங்களை நம்பலாம். இறைவனை நம்புவது முடியாது. இறைவன் இருக்கிறானா என்பதை நாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மதங்கள் மனிதன் வாழ மனிதனே வகுத்த நெறிமுறைகள். பின்னாளில் உண்டான மதவெறி ஜாதிவெறி தவறு.
@mohamedbilal1014
@mohamedbilal1014 2 жыл бұрын
அழகு.் நேர்மையாக பேசுவது திமிர் என்று இந்த சமூகம் ஒரு கருத்தியல் கொண்டால்...உங்களது திமிருக்கு தமிழகராதியில் வாய்மை என்றும் இனி பொருள் கொள்ளலாம். அருமை தோழர்..அழகிய தமிழில் ..
@PrakashKumar-lm9qy
@PrakashKumar-lm9qy 2 жыл бұрын
சினிமாவில் இவ்வளவு வெளிப்படையாக பேசும் நபரை பார்த்ததே இல்லை.... அருமையான நேர்காணல்
@user-eg7hz1wf9n
@user-eg7hz1wf9n 2 жыл бұрын
உள்ளதை உள்ளபடி உண்மையை பேசக்கூடிய ஒரு உன்னதமான மனிதர் அமீர் அண்ணா 💪
@ithayanilavan7230
@ithayanilavan7230 2 жыл бұрын
வெல்டன் தோழர்
@ithayanilavan7230
@ithayanilavan7230 2 жыл бұрын
பர்வின் தோழர் ஒரு கேள்வி கேட்டா எதிரில் இருப்பவர் முழுசா பதில் சொல்றதுக்கு நேரம் குடுங்க
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
எப்படி.. புரியாத மாதிரியாவா
@walkandrollpetsitting
@walkandrollpetsitting Жыл бұрын
Madurai palakam
@maheshwarigopinath2224
@maheshwarigopinath2224 2 жыл бұрын
நல்ல புத்தகம் வாசித்தை போல் உள்ளது அமீரின் பேச்சு. நன்றி நண்பா.
@anbuthangam5450
@anbuthangam5450 2 жыл бұрын
தன்மானம் உள்ளவர்கள் திரு அமீர் சார் போல்தான் அடுத்தவர்களை துதி பாடி சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.கோபம் உள்ளவர்கள் அனைவரும் நேர்மையானவர்களே.திருமதி பர்வீன் சுல்தான் மேடம் நேர்காணல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.(உங்களுக்கு பிடித்த நடிகை யார் உங்களுக்கு பிடித்த நடிகர்களை வரிசை படுத்துங்கள் என்று இது போன்ற கேள்விகளே இல்லை) அருமையான நேர்காணல்.
@mmurugesan8417
@mmurugesan8417 2 жыл бұрын
அமீர் சார், பருத்திவீரன் உங்களுடைய மிக சிறந்த படைப்பு. வலிகளையும் கசப்பான அனுபவங்களையும் மறந்து கஷ்டப்படுத்தியவர்களை மன்னித்து மேலே போய்த்தான் ஆக வேண்டும். அதுவே சிறந்தது.கசப்பான அனுபவங்கள் அனைவருக்கும் உண்டு.வாழ்க வளமுடன்.
@6FACE606
@6FACE606 2 жыл бұрын
அமீர் அவர்களின் நேர்மையான பேச்சும் பர்வீன் சுல்தானா நேர்காணல் பாணியும் அபாரம் , அமீருக்கு வாழ்த்துக்கள் நெறியாளருக்கு பாராட்டுக்கள் !
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 2 жыл бұрын
பாலா சார் அமிர் சார் உண்மையிலே கலைக்கு கிடைத்த பொக்கிஷம்
@annadurai8998
@annadurai8998 2 жыл бұрын
எதார்த்தமான உரையாடல் அமீரின் அனுபவம் அனேக மனிதர்களுக்கும் பொருந்தும் வளர்க வாழ்க
@Vicky89116
@Vicky89116 2 жыл бұрын
அமீரின் பார்வை மிகவும் அழகானது. நான் அதை மிகவும் ரசிக்கிறேன்
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
அமீர் நேர்காணல் சிறப்பு அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🌹 தோழர் பர்வின் அவர்களின் நேர்காணல் செய்யும் முறை கேள்விகள் அனைத்தும் வெகு நேர்த்தியாக உள்ளது வாழ்த்துக்கள் 💐
@Americakaaran
@Americakaaran 2 жыл бұрын
Already part 1 vandhirchu bro
@thirugnanasambandhammannar7015
@thirugnanasambandhammannar7015 2 жыл бұрын
Thank you sir I am
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
@@Americakaaran 1&2 பார்த்து விட்டேன் மூன்றாவது பகுதியை குறிப்பிட்டேன்
@talibansari5015
@talibansari5015 2 жыл бұрын
🌹🤝💘✍️
@ganiabdul8428
@ganiabdul8428 7 ай бұрын
அமீர் சார் உங்கள் நேர்மைக்கு எனது வாழ்த்துகள்
@valarkavi5708
@valarkavi5708 2 жыл бұрын
ஆனந்த விகடன் மிக சிறந்த நேர்காணல் அமீர் அண்ணன் யதார்த்த மனிதர் தெள்ளத் தெளிவாக தெரிகிறது
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 7 ай бұрын
ஆன்மீகம் மற்றவர்களின் மகிழ்ச்சியும் துன்பத்தில் துயரமும் அடைபவர் உண்மையான ஆன்மீகவாதி.
@janakiramramamoorthy9296
@janakiramramamoorthy9296 2 жыл бұрын
எதர்த்தமான மனிதர் அமீர் வாழ்த்துக்கள் அண்ணா
@vajikavajika4799
@vajikavajika4799 2 жыл бұрын
உண்மை உண்மை அமீர் சார் பருத்தி வீரன் படம் வந்த பிறகு தான் நீங்கள் சொல்வது மாதிரியே தொடர்ந்து அதை படங்கள் தான் வந்தது
@BestTamilStatus
@BestTamilStatus 2 жыл бұрын
அமீர் இந்த தமிழ் சமூகத்தின் சிறந்த இயக்குநர் நீங்கள் 💟 உங்களின் வெற்றி தமிழ் சமூகத்தின் வெற்றி 👌
@umarabbas5765
@umarabbas5765 2 жыл бұрын
அமீர் ஒரு வெளிப்படையான ஒரு மனிதர் அவர் வாழ்க வளர்க 👍👍👍
@kuvchapeer2291
@kuvchapeer2291 2 жыл бұрын
அமீர். ... வார்த்தைகள் அனைத்தும் உண்மையின் வடிவம்
@vaadivaasalgolisoda8248
@vaadivaasalgolisoda8248 2 жыл бұрын
மதுரை வாடிவாசல் கோலிசோடா சென்னை. அமீர் உங்கள எனக்கு சுத்தமா புடிக்காது இந்த பேட்டிக்கு அப்புறம் என் தவற உணர்கிறேன் மிகப்பெரிய வெற்றி பெற. வாழ்த்துகிறேன்.
@pachimuthu8767
@pachimuthu8767 2 жыл бұрын
Chennai alamaram Madurai Neem stree
@arunpandi6931
@arunpandi6931 7 ай бұрын
​@@pachimuthu8767😅😅
@user-jh3ew9tf5t
@user-jh3ew9tf5t 2 жыл бұрын
ஒரு படம் பார்த்தது போல் இருந்தாது அமீர் சுப்பார் தெகுப்பாளர் சுப்பார் 😄🥰
@umarfarook.m8158
@umarfarook.m8158 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்கள் .அமீர் ... சசிக்குமார் ... சமுத்திரகனி இவர்கள் நல்ல ஒரு மனிதர்கள் ...!
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
இயககுனர் ராம்
@xavierfernando2161
@xavierfernando2161 2 жыл бұрын
உண்மையாக வாழ்பவனை, உலகம் ஏற்றுக் கொண்டு விடாது. உண்மை இறைவனுக்கு ஏற்றது. ஆகையால் இறைவனுக்கு பிடித்த விதமாகவே வாழ்வோம்.
@govindarajang.s8760
@govindarajang.s8760 2 жыл бұрын
அமீர் சாரின் தர்க்க ரீதியான பதில்கள் மிகவும் சிறப்பு.வாழ்த்துக்கள்
@karnan4483
@karnan4483 2 жыл бұрын
சரியான... நேர்காணல்.... மிகவும் சிறப்பு.... நன்றி.... விகடன்..... Love you Ameer sir... And Parveen Mam....
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
2:52 சரியாக சொன்னீர்கள்.. உண்மையான பேச்சு..
@abdullatifalavudeen469
@abdullatifalavudeen469 2 жыл бұрын
👍
@selvaraghavanselva206
@selvaraghavanselva206 2 жыл бұрын
Enna manishayaa😍😍
@arunachalammurugesan8107
@arunachalammurugesan8107 2 жыл бұрын
அருமையான நேர்காணல், இதில் பயணித்த அனைவருக்கும் நன்றி
@kapaa1768
@kapaa1768 Жыл бұрын
Title starts at 24:53
@Adks007
@Adks007 2 жыл бұрын
Ameer is a genius. I can listen to his talks all day. His mind set is too forward.
@Rhythm__thesweet
@Rhythm__thesweet 7 ай бұрын
வணக்கம் sir இந்த பேட்டி நடந்து ஒரு வருடம் ஆனாலும் நான் இப்போ.தான் பார்தேன் என்னையே பார்த்து போல் இருக்கிறது ok.நாம் நாமாகவே இருப்போம் வாழ்த்துகள் இப்படியே இருப்போம்
@gurumari2028
@gurumari2028 2 жыл бұрын
அமீர் சார் நேர்மையான பேச்சுக்கு வாழ்த்துக்கள்
@kakuranmakkuran2231
@kakuranmakkuran2231 2 жыл бұрын
ஜெ அவர்கள் சிறந்த ஆளுமைதான். சிறந்த மனிதமும் கூட.
@kumarbharath8215
@kumarbharath8215 2 жыл бұрын
ஜெயலலிதா அவர்களை சந்திக்க நடந்த நிகழ்வு திரைக்கதை போல விறுவிறுப்பாக இருந்தது...
@armkmk7178
@armkmk7178 2 жыл бұрын
அமீர். பெயருக்கேற்ற ஆளுமை. நல்ல கலந்துரையாடல்.
@Americakaaran
@Americakaaran 2 жыл бұрын
Director Ameer's experience ♥️
@senthilkumar78
@senthilkumar78 2 жыл бұрын
This lady needs to learn to give room for him without any interruptions. Besides nice clarity on his views.
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
சாதாரணமாக எனக்கு அமீர் sir ரொம்பவே பிடிக்கும். After watching this....i love you so much my dear SAHODHARAA...இந்த உண்மை எல்லோருக்கும்....elloridamum வேண்டும்
@hari3377
@hari3377 2 жыл бұрын
You are a great DIRECTOR along with your own great hero image
@fayedrahman
@fayedrahman 2 жыл бұрын
ஒழுங்காக படத்தை இயக்காமல் தன் சகோதரன் சசிகுமாரை பார்த்து, திருடாதிருடி இயக்குனர் நடிக்க கேட்ட உடன் ஓடி போய் நடித்து படுதோல்வி அடைந்தார்... அதற்கு பிறகு தனது ஸ்டைலை பின்பற்றாமல் கமர்சியலாக ஜெயம்ரவியை வைத்து எடுத்து ஆதிபகவன் தோல்விக்கு பிறகாவது, தன் தொழிலான இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் தமிழ் ஈழம் மக்களுக்காக சிறை சென்று அரசியல் பக்கம் நகர்ந்து, அதன்பின் இயக்குனர்கள், தொழிலாளர்களுக்காக பெப்சி போட்டியிட்டு தலைவராக அவர்களுக்காகவே பணியாற்றி தொழிலை மறந்து தற்போது தன் அடையாளத்தை மறந்துவிட்டார்.... ஆர்யா வைத்து அந்த ஐல்லிகட்டு படத்தையும் டிராப் செய்துவிட்டார்... மொளனம் பேசியதே, ராம் இந்த இரு படங்களை தந்த எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் திரும்ப வரவேண்டும் என்பதே என் ஆவா!!!!
@vinothkumars6498
@vinothkumars6498 2 жыл бұрын
சுவாரஸ்யமான விஷயம் முன்னால் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவுடன் அண்ணன் அமீரின் சந்திப்பும் அதன் தாக்கமும் தான். தர்க்கரீதியாக பேசுவது பற்றி சரியான எடுத்துக்காட்டு.
@ThamizhMahal
@ThamizhMahal 2 жыл бұрын
நான் என்ன சொல்ல வந்தேனோ... அதை அப்படியே ஒரு தோழர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள் ...👍 ஆனபோதிலும், அதையே எனது கருத்தாகும் நானும் பதிவு செய்ய வேண்டும் அல்லவா... ? உண்மையிலுமே....எதற்காக என்று குறிப்பாக எனக்கு தெரியாது ... அவரைப் பார்க்கவே எனக்கு பிடிக்காது ... அவர் பேசியவிதம் பார்வை நடை உடை பாவம் ... தனித்த ஆளுமைக்கா போராடுகிறாறோ என்ற வெறுப்பாக கூட எனக்கு இருந்திருக்கலாம் ... ஆனால், பர்வின் சுல்தானா அம்மா அவர்களின் நேர்காணல் என்பதால் பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது... சகித்துக்கொண்டு பார்ப்போம் என்றுதான் பார்த்தேன் ... உண்மையிலுமே... ஓர் உயர்வான மனிதரை, இந்த சமூகம் எப்படி கீழ்தரமாக பார்க்க வைத்துள்ளது என்று என்னுள் எண்ணுகையில் மிகவும் வேதனையாகவே இருக்கிறது ... என் கருத்து என் மன உணர்வை எவ்வாறு வெளிப்படுத்துவேனோ... அவ்வாறு இருந்தது ஐயா இயக்குனர் அமீர் அவர்களின் கருத்துரையாடல் .... அவர் பேசியது அனைத்தும் உண்மை... ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பது அவரே ஒரு மிகச் சிறந்த உதாரணம்... ஆனபோதிலும், தனக்கு கீழ் பணிபுரியும் உதவியாளர்களை அதட்டி வேலை வாங்குவேன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை ... தான் மட்டும் சுய மரியாதையாக வாழ வேண்டும் .... தனக்கு கீழ் பணிபுரிபவர்கள் தன் கட்டுப்பாட்டில் வாழ வேண்டும் ... இது என்ன நியாயம் ...? தான் தன் வீட்டில் தலைநிமிர்ந்து இருப்பதைப் போல் ... வெளியிலும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்ற கூற்று நியாயம் என்றால் ... தனக்கு கீழ் பணிபுரிபவர்களையும் அன்பாகவே அரவணைக்க வேண்டும் ... அதுதானே விதிக்கு உகந்ததாக இருக்கும் ... மற்றபடி இயக்குனர் திரு அமீர் ஐயா அவர்களின் எண்ணங்களும் மன உணர்வும் ... சமூகப் பார்வையும் நல்ல சிந்தனையும் எனக்கு பிடித்த மானதே வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் திரு அமீர் சார் அவர்களே நன்றி வணக்கம் ... - நான் எஸ்.கண்ணன், குடவாசல். திருவாரூர் மாவட்டம்.(14.01.2022)
@johnreegan9321
@johnreegan9321 2 жыл бұрын
பருத்திவீரன் படம் மட்டும் அல்ல ராம் படம் கூட மிக சிறந்த படம் தான்...
@drathidevidhamo
@drathidevidhamo 2 жыл бұрын
நிதானமான நேர்மையான நேர்காணல்.👌
@elengovanj
@elengovanj 2 жыл бұрын
Paruthi veeran padathil flashback la varum Balck and white portion entha alavukku soulful a irunthucho athepol ethuvum faithful ana oru nerkanal thank you Parveen Sultana mam and Ameer sir 🙏👍
@meenatchisundaram8514
@meenatchisundaram8514 2 жыл бұрын
தோழர் அவர்களே! தன்னம்பிக்கை தரும் வார்த்தை ...வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள்...
@dhanasekarek8788
@dhanasekarek8788 2 жыл бұрын
Mr. Ameer please do not change your Identity. People will never understand the Good things so easily. We cannot blame them because they are living with the bad environment. God 🙌 bless you!
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 2 жыл бұрын
Mr.Amir pls don't give up. We need a better storyline from you Amir
@Tamilthalaimagan
@Tamilthalaimagan 2 жыл бұрын
நல்ல மனிதர் அமிர்
@pesumkangal9576
@pesumkangal9576 7 ай бұрын
அருமையான பேட்டி.அமீர் அண்ணா.ஆசிவகுமார்.இலங்கை.12-11-2023
@freakydilip18
@freakydilip18 2 жыл бұрын
What a human being. Admire his values 👏👏👏
@khaleelahmed787
@khaleelahmed787 2 жыл бұрын
Mr. Ameer Interewies is very excellent. His speeche is very frank He is a man of self-respect It is diffecult. He is a experience person
@dhanasekarek8788
@dhanasekarek8788 2 жыл бұрын
Hats off 👏 to Mrs Parveen
@selvaganesh9728
@selvaganesh9728 2 жыл бұрын
தெளிவான சிந்தனை. கிரேட் டைரக்டர் லவ் யூ சார்
@-infofarmer7274
@-infofarmer7274 2 жыл бұрын
தெளிவான நடுநிலைப் பேச்சு. ஆவலுடன்...
@Creditnotmine
@Creditnotmine 2 жыл бұрын
Jeyalalitha....Tamilnaatla ivangala pola pemani illana aacharyam illa.....Oru penna irunthu avanga patta kastamum , avanga iruntha idamum....Amazing....She makes Decisions individually, politically, Psychologicaly,Boldly l.....She is an Amazing Woman...
@asarofficial5306
@asarofficial5306 2 жыл бұрын
Underated director ❤️
@zamirahmed4806
@zamirahmed4806 2 жыл бұрын
Straight forward person வாழ்த்துக்கள் 💪
@Subamohankumar
@Subamohankumar Жыл бұрын
அமீர் யு ஆர் வெரி குட் பர்சன் அமீர் சார் உங்களுடைய நண்பனாக நான் உங்களை நேசிக்கிறேன் உங்களது கருத்துக்கள் மிகவும் தெளிவாக உள்ளது சக மனிதனாக நானும் உங்களை நேசிக்கிறேன் உங்களது அடுத்த படைப்புக்காக மிகவும் காத்திருக்கிறோம் தொடர்ந்து பணியாற்றுங்கள் மிகப்பெரிய ஒரு நல்ல படைப்பு உங்களிடம் இருந்து வரும் வாழ்க வளர்க இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நல்லதே நடத்திக் காட்டும்
@christopherponniah8769
@christopherponniah8769 2 жыл бұрын
அமீர் அண்ணன் சகோதரி பிரவீன் சுல்தானா இருவரும் நேர்காணல் அருமை
@HelloFaizal
@HelloFaizal 2 жыл бұрын
மிக சிறந்த பேட்டி
@BestTamilStatus
@BestTamilStatus 2 жыл бұрын
அமீர் 💯
@aazhisamudhra5970
@aazhisamudhra5970 2 жыл бұрын
அமீர் சார் ஆகச்சிறந்த படைப்பாளி பருத்திவீரன் மிகச்சிறந்த படைப்பு அருமையான பாடல்கள் கிழி கிழின்னு கிழிச்சது அனைவராலும் கொண்டாடப்பட்டு வெற்றி பெற்ற திரைப்படம் ஆனாலும் கிளைமாக்ஸ் பதபதைக்க வைத்து வலியை ஏற்படுத்தியது உண்மை ஆனாலும் அது அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை முத்தழகு சொல்கிற ஒரு வார்த்தையை பருத்திவீரன் நிறைவேற்றுவது தான் கிளைமாக்ஸ் ஆனால் அது முற்றிலும் நிறைவேற்றப்படவில்லை ரசிகர்களை பொருத்தவரை அது சரியாகத்தோணும் ஆனாலும் அது என்னை பொருத்தவரை நான்கு பேர் முத்தழகை சீரழித்தது வரை சரி ஆனால் முத்தழகின் வார்த்தையை பருத்திவீரன் நிறைவேற்றுவது முற்றிலும் தவறு ( காணா பொணம் ஆக்கப்படவில்லை ) # Good interview ... Great director
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 2 жыл бұрын
மிக மிக சிறப்பான நேர்க்காணல்...
@asadhullakhan1458
@asadhullakhan1458 2 жыл бұрын
Excellent interview.deep words of ameer,leading a life on own is really tough.
@akhilnv4891
@akhilnv4891 2 жыл бұрын
One of the beautiful Interview, Thank you Ameer Sir and Ananda Vikatan
@hitechjourney3703
@hitechjourney3703 7 ай бұрын
மிக மிக சிறந்த நேர்காணல்
@leowaldran1203
@leowaldran1203 2 жыл бұрын
Ameer . Amma oru imisam Ja. Sollunga thambi When i here the story really goosebumps. 🙏🙏🙏❤
@khaleelurrahman1576
@khaleelurrahman1576 2 жыл бұрын
மிக எளிமையான, கண்ணியமான, உண்மையை உரக்க சொல்லும் பேட்டி.
@Agam_KathiKB
@Agam_KathiKB 2 жыл бұрын
24:53 interesting ❤️JJ❤️
@suresharavind1191
@suresharavind1191 7 ай бұрын
Really wondered Amir sir💜💜💜💜💜💜
@Wow060676
@Wow060676 2 жыл бұрын
அருமையான கேள்வி பதில்
@sameeraalima
@sameeraalima 2 жыл бұрын
Very interesting interview
@mohammedusman7819
@mohammedusman7819 2 жыл бұрын
அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்கயா எத்தன நாள் வெயிட் பண்றது
@oaa6675
@oaa6675 2 жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 6 ай бұрын
We are expected next generation story of film from amir sir and qe are travelling with sister சுல்தானா பர்வீன் நேர்காணல் அமீர் experience in open heart and thanks to media vison thankyou
@solatechtamil7947
@solatechtamil7947 2 жыл бұрын
ஒரு முன்னாள் சினிமா நடிகையை பார்ப்பது எவ்வளவு கடினம் என்பதை ஒரு சினிமாவை சேர்ந்தவர் சொல்றாரு பொதுமக்கள் இவங்கள பார்த்ததே இல்லை காரணம் மக்கள் மீதோ நாட்டின்மீதோ அக்கரை இல்லாதவர் மிகமிக சொகுசாக வாழாந்தவர்
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 жыл бұрын
பேச்சில்தான் மெதுவாக , பொறுமையாக பேசுகிறார். ஆனால் சமூக மனிதர்களின் அடிமட்ட நிலையில் இருந்து சொல்கிறார். வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுகிறார். ஆனால் பழமைவாதி ஒருவர் போல் கருத்துகள் இல்லாமல் நம்பிக்கையான சொற்கள் இனிக்கின்றன. கலகக்காரர் இவர் இல்லை, ஏனென்றால் மனிதன் ஓருவனை சுயமாக நிற்க விட மாட்டார்கள் என்பது யதார்த்தத்தை உணர்ந்து சற்று அவர் உள்ளம் வேதனைப்படுவதால். (ஆனால் இசைஞானி போன்றவர்கள் இப்போதும் உள்ளனர் ) . அறிவு மனக்கண் கொண்டு நிறைகுடம் தளும்பாதவர்.
@sahulhameed2329
@sahulhameed2329 2 жыл бұрын
அமீர் அண்ணா super அண்ணா
@joshuaedison1093
@joshuaedison1093 2 жыл бұрын
அமீர் ணா ❤
@apminfotech9813
@apminfotech9813 2 жыл бұрын
அமீர் எப்பவும் எனக்கு பிடித்த ஆளுமை
@kakakoottamtamil
@kakakoottamtamil 2 жыл бұрын
அடடா.. அமீரின் சூடான பேட்டிகளையே பார்த்து.. பழகிய எனக்கு.. ஒரு அனுபவம் வாய்ந்த நண்பரின் பேச்சை.. அவர் எதிரில் அமர்ந்து குறுக்கிடாமல் கேட்டு ரசித்த அனுபவம் தந்தது இந்த பேட்டி..! நெறியாளர் பர்வீன் சுல்தானா அவர்களும் பேட்டியை நெறியாள்கை செய்த விதம் அருமை..! வழக்கமாக வேறு நெறியாளர்கள் இருந்திருந்தால் பேட்டி எங்கோ திசை மாறி வழக்கமான நிகழ்ச்சியாக போயிருக்கும்.. அமீர் அவர்கள் திரும்பவும் திரையில் வெற்றிபெற்று ஜொலிக்க வாழ்த்துக்கள்! நன்றி விகடன் !
@anandkumarkannan3865
@anandkumarkannan3865 2 жыл бұрын
Best definition for hardwork....ameer
@KarthickKarthick-cb5gc
@KarthickKarthick-cb5gc 7 ай бұрын
Naan iraivanidam mandraadi venduvadhu ondre ondru dhaan... Meendum avar yevvidha yeamatrangalum, mana kasappugalum, dhrogangalukum ullaaga kudaadhu yenbadhu mattumey... Nandri iraivaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumaranjayaraman6859
@muthukumaranjayaraman6859 Жыл бұрын
Very nice interview!! Talking from his heart..
@sheiks6005
@sheiks6005 2 жыл бұрын
Nandri vikadan. Nandri parveen madam.
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 7 ай бұрын
யோவ் அமீர் உன்கூட இருந்து இந்த மாதிரி பேச்ச கேட்டுட்டே இருக்கனும்னு இருக்குயா... ஆண்களே வயப்படும் யதார்த்த கன்னிப்பேச்சு...❤
@palanikumar6765
@palanikumar6765 2 жыл бұрын
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரை சந்தித்ததை வைத்து ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கலாம் போல...
@sadiqrahim250
@sadiqrahim250 2 жыл бұрын
Amazing words spirituality.
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН