ஒரு தையல் மிஷின் இருந்தால் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்

  Рет қаралды 398,569

Mala's Studio

Mala's Studio

7 ай бұрын

#tailor

Пікірлер: 340
@keerthisiva5803
@keerthisiva5803
நீங்க சொல்ல சொல்ல ஆசையா இருக்கு. But தைக்க பயமா இருக்கு.
@manimegalaia9989
@manimegalaia9989
1லட்சம் என்பது எல்லாம் ஓவர்
@gprakashroa9521
@gprakashroa9521
சரி மாசம் ஒரு லட்சம் சம்பாதிப்பது எப்படிங்க? ... எல்லாமே இருக்கு ஊர்ல எல்லாம் செல்லி ஆச்சி, 70 ₹க்கு ஒரு பிளவுஸ் தக்கிறாங்க... இதுல எப்படிங்க ஒரு லட்சம் சம்பாதிக்கிறது.... இதுல எல்லாருமே டைலரிங் கத்துகிட்டு ரொம்ப சீப்பா போயிடிச்சி, கடை வச்சா சரி அதுலயும் நல்ல மார்க்கெட் பகுதியா பாத்து நல்லா வச்சா பாக்கலாம், அதுக்காக கத்துக்க வேண்டாம்னு செல்லல ... கத்துக்குனு சம்பாதிக முடியாம புலம்பாதிங்க நல்ல டைலர் பொழப்ப கெடுக்காதீங்க, ஒரு பவர் மிஷின் 25₹+ஓவர் லாக் மிஷின் 15₹ ,டேபில், +மாஸ்டர் சிசர் + மத்த மெட்டிரியல் , ? ....
@lavaskitchen583
@lavaskitchen583
மீசின் இருக்கு மேடம் ஆனால் ஜாக்கட் தைக்க தான் வர மாட்டுங்குது மண்டையில் ஏற மாட்டுங்குது 🥺😥
@lal394
@lal394
எனக்கு 30வருட அனுபவம் தையலில் ஆனால் தைக்க துனி வரல
@MehrajRafi
@MehrajRafi
Kadai vachu thaithale ippodhellam ellarum thaika kodupadhu illai video ka ga 1 laksham nu over ah poi solladeenga ellarum readymade garments,veetulaye own stitching ku marikittu irukanga
@ravisivagami7167
@ravisivagami7167 14 күн бұрын
நான் ஆரம்பத்தில் 1/2 மணி நேத்தில் பிளவுஸ் தச்சேன் இப்போ ஆசையா இருக்கு மிஷின் இருக்கு
@Bhathreeshrocks5795
@Bhathreeshrocks5795
மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறதுனு கடைசி வர சொல்லவே இல்ல
@Nachimuthu-bl7fb
@Nachimuthu-bl7fb
அம்மாதாயேதினம்மூவாயிரத்துமுந்நூற்றிமூன்றுரூபாயுக்குதைக்கமுடியுமாஎன்றுவிசாரித்து.பின்யூடிப்பிவல்போடும்மா.தையல்வேலைசெய்பவர்களைக்குழப்பவேண்டாம்
@AnthonyAmmal-md4ym
@AnthonyAmmal-md4ym 28 күн бұрын
கானா வீட்டு வேலைக்கு போயிட்டு இருக்கேன் என்னால போயிட்டு வந்து தைக்க கஷ்டமா இருக்கு எனக்கு பிளவுஸ் கை கட்டிங் சரியா வரவில்லை
@user-zv6yc1gt6w
@user-zv6yc1gt6w
மிக அழகாக தைத்துக்கொண்டு எங்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்தீர்கள் .மிக அருமை அழகு.
@DHONI621
@DHONI621
மேம் உங்க வீடியோவ பாத்து தான் நான் ஜாக்கெட் தைக்க கத்துக்கிட்டேன் முதலில் எனக்கு தைத்தேன் அது நன்றாக வே இருந்த து பிறகு மற்றவர்கள் ஜாக்கெட்டை வாங்கி தைத்தேன் அது வும் நன்றாகவே உள்ளது அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது ரொம்ப ரொம்ப நன்றி மேடம் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ❤
@rifurila981
@rifurila981
ஹாய்‌அக்கா நான் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்து அதேபோல் நான் பழகி இன்று நல்ல முறையில் தையல் பயிற்சி எடுத்து இந்த 6 மாதம் நிரைய பிளவ்ஸ்கள் தைத்து கை நிறைய சம்பாதிக்கிறேன்
@ananthalakshmi6391
@ananthalakshmi6391
❤❤🫂sup mam enaku romba kastamana situation la tailoring than romba helpful irunthathu... I love my work... My machine Enaku god 😊
@sreesvlogs9793
@sreesvlogs9793
Super motivation speech akka...🎉.Nanum first busy tailor and house wife aa irunten ... suddenly en life change aayiruchu ...enakku breast cancer ... two years treatment panni eppo.super aa irukken ..but stitching stop pannitten😢😢.. KZfaq channel start panniten..enakku matum stich panren😊.unga speech kettathum aasaya irukku❤❤❤..
@ArputhavalliArputhavalli-bl6yd
@ArputhavalliArputhavalli-bl6yd Күн бұрын
அக்கா மிகவும் அருமை.உங்க தொழில செய்து கிட்டே மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.வாழ்க வளமுடன். நன்றிகள் கோடி.
@devikap1514
@devikap1514
Superb speech akka. 5 month old baby enkitta iruku akka. Nan c section pannitu vanthutu 6 th day ve stitch seiya arambichuten, family siutuation appadi☹️😔
@thahirayousuf7168
@thahirayousuf7168
எல்லா விளக்கமும் மிக முக்கியமானதாக இருந்தது மிகவும் அருமை.வாழ்கவளமுடன்
@DevikaMahendran
@DevikaMahendran 21 күн бұрын
Neenga stich panitae sollum vidham arumaiyaga irukku yenakku front pease cutting and dot pidikka yeppadi kurikanum yena solli kodukka num thank you
@durai4952
@durai4952
சூப்பர் சிஸ்டர் ஆனா நாங்க தைக்கிற இடத்துல காசு எல்லாம் கொடுக்க மாட்டாங்க அதான் கஷ்டமா இருக்கு தக்கர் இன்ட்ரஸ்ட் போயிடுது😢
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 37 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
💯my life success story 💯womens motivation💯
15:05
tailor(stitch) media
Рет қаралды 107 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН