Рет қаралды 262
German Through Tamil
இந்த வாக்கியத்தில் Akkusativ மற்றும் Dativ அடையாளங்கள் உள்ளன:"நான் என் சகோதரியிடம் புத்தகத்தை கொடுக்கிறேன்." Akkusativ: புத்தகத்தை (Das Buch) Dativ: சகோதரியிடம் (meiner Schwester)