No video

OTG வச்சி என்ன என்ன பண்ணலாம் தெரியுமா

  Рет қаралды 1,510,450

TAMIL COMPUTER AND MOBILE

TAMIL COMPUTER AND MOBILE

Күн бұрын

OTG LINK 1 : amzn.to/2AlPLPq
OTG LINK 2 : amzn.to/2pcCLJx
HELP THE CHANNEL BY USING THE LINKS BELOW WHEN YOU ARE BUYING PRODUCTS AMAZON : amzn.to/2RRa6ns
Instagram : / tamilcomputerandmobile
G Mail : tamilcomputerandmobile@gmail.com
MY CHANNEL ALL MUSIC DOWNLOAD BY : www.youtube.co...
LIKE & SHARE SUPPORT MY CHANNEL

Пікірлер: 2 400
@gnanavelspgnanavelsp7556
@gnanavelspgnanavelsp7556 5 жыл бұрын
இந்த மாதிரி தகவலுக்காகத்தான் இன்றுவரை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன் இனிமேல் உங்களது வீடியோவை மிஸ்பண்ணாமல் பார்ப்பேன் மிக்க பயணுள்ள தகவல்கள் நன்றிகள் பலகோடி...
@baskarblessy2491
@baskarblessy2491 4 жыл бұрын
Ret
@baskarblessy2491
@baskarblessy2491 4 жыл бұрын
Rupise
@kanagavelthangaswamy8104
@kanagavelthangaswamy8104 4 жыл бұрын
Super
@StockMarket-Trader
@StockMarket-Trader 5 жыл бұрын
கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி... உங்கள் பதிவுகளையும் பேச்சையும் சற்று நிதானமாக செயல்படுத்துங்கள் நண்பரே.. உங்களுடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
THANKS
@entartainmentarun2.664
@entartainmentarun2.664 5 жыл бұрын
verra leval bro
@simpletv5527
@simpletv5527 3 жыл бұрын
No entha speed rompa mukkiyam Slowly pesunna nalla erukkathu bro.
@gvajggvja1145
@gvajggvja1145 4 жыл бұрын
அருமை சூப்பர் சார் இவ்வளவு விஷயம் இருக்கா மிக்க நன்றி ஐயா இன்னும் அதிகமாக தங்களிடம் நான் எதிர்ப்பார்க்கிறேன் தங்களின் கண்டுபிடிப்புக்கு என் ஆசிர்வாதம் என்றும் உண்டு வாழ்க வளமுடன்.
@shantharaam3753
@shantharaam3753 5 жыл бұрын
Very good video. Thank you, Sir. Please project more videos like this. You are really helping many innocent people. God will take care of you.
@user-jd8oh2bx9h
@user-jd8oh2bx9h 5 жыл бұрын
இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க சகோதரா !!!!!!!!!!!!!!!!! அருமையான தகவல்
@mohamedmarooz301
@mohamedmarooz301 4 жыл бұрын
Bohot sukrya. Sahhab
@pothumadasamy
@pothumadasamy 5 жыл бұрын
தயவு செய்து னு சொல்லாதீங்க உங்க வீடீயோ எல்லாருக்கும் புடிக்கும் நன்றி
@charliechaplin182
@charliechaplin182 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/qrSohdxmudPDYXk.html
@SanthoshKumar-gi7wj
@SanthoshKumar-gi7wj 5 жыл бұрын
Dhina Joeal.
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 5 жыл бұрын
Yes ✌🏽❤️🔥👍🏽
@skotieswaran3508
@skotieswaran3508 5 жыл бұрын
Otg என்னுடைய மொபைல் எடுக்க மாட்டிகிறது
@thanukuddy98
@thanukuddy98 5 жыл бұрын
Mm sati than nanpan
@dineshdk87
@dineshdk87 5 жыл бұрын
Super brother. I didn't know this features before thanks for demonstrating.👍👍👍💐💐💐💐🙏🙏🙏
@pprmech9825
@pprmech9825 4 жыл бұрын
Final charging one outstanding bro 👌
@rajaselvakumard9474
@rajaselvakumard9474 5 жыл бұрын
எனக்கு தெரியாத இரண்டு உபயோகத்தை தெரிந்து கொண்டேன். நன்றி....
@shanmugamshanmugam6073
@shanmugamshanmugam6073 4 жыл бұрын
B
@vigneshs959
@vigneshs959 4 жыл бұрын
Same
@melvinmathew7249
@melvinmathew7249 4 жыл бұрын
Hi
@sivar5156
@sivar5156 4 жыл бұрын
Super bro, This techniques are very useful for modern youth. I will forward this link to every clg mates and Scl mates.
@Lovelytv-vk3ou
@Lovelytv-vk3ou 5 жыл бұрын
ippadha na parthen sub panniten...super cm
@habihabi1727
@habihabi1727 5 жыл бұрын
மிகவும் நல்ல தகவல் அனைத்துமே அனைவருக்கும் மிக தேவையானதாக இருக்கும்...
@nishanthdon6404
@nishanthdon6404 4 жыл бұрын
நீர் தயவுசெய்து என்ற வார்தையே பயன் படுத்த தேவையில்லை உமது முயற்சி திறன் வீடியோ பதிவு தமிழ் மொழி பேச்சு தெரிஞ்ச அனைவருக்கும் முக்கியமானது என்றதைவிட மிக முக்கியமான தகவல்கள் எல்லாருக்கும் பொருத்தமான வீடியோ உமது திறமைக்கு நல்ல பாராட்டு வந்து குவியும் வீடியோ பாக்கிற அனைவரும் என்னை பொறுத்தளவில அனைவரும் சியார் லைக் கொமன்ட் பன்னுவார்கள் என்றஒரு நம்பிக்கை விளங்கிது நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அப்பன்>>>இலங்கை யாழ்.நிஷாந்
@user-zk5ms5rm1b
@user-zk5ms5rm1b 5 жыл бұрын
🔥Ji unga tech vera level ji but camera vachu video edutha vera level i like your videos
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
SIKKIRAM CAMERA VANGARA JI
@benonsudha352
@benonsudha352 4 жыл бұрын
Tamizh la oru electronic vaguppu..nandri nanba..vaazhthugal..
@mansoorsharief2126
@mansoorsharief2126 4 жыл бұрын
Unga ideas engalukku periya gift ji
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 4 жыл бұрын
Thanks bro
@murugantravelsprabu3790
@murugantravelsprabu3790 5 жыл бұрын
Sema thala chance ila yen mobile disply work agala but mouse tecnic sema thala romba thnks thnks😍😍😍😍😍
@TruckTN72
@TruckTN72 5 жыл бұрын
எங்கடா இருந்த இவ்வளவு நாளா உன்னத்தான் தேடிட்டு இருந்தேன்
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
thanks bro
@vignesh3393
@vignesh3393 5 жыл бұрын
Ithu yelllam yennnaku yeppaiey theriyum.....
@ravi25819811
@ravi25819811 5 жыл бұрын
Nan nenacha comment...
@iam_Soji
@iam_Soji 5 жыл бұрын
@@TAMILCOMPUTERANDMOBILE modem எப்படி போன்ல use பண்ணி இன்டர்நெட் பாக்குறது அண்ணா???
@TruckTN72
@TruckTN72 5 жыл бұрын
Itha enda enkitta kekkurah
@shanmughamt.n7816
@shanmughamt.n7816 4 жыл бұрын
சார், புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தங்கள் து வீடியோ எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மேலும் பல நண்பர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் மிகவும் சுருக்கமாக பேசி நன்றுக புரியும்படி பேசினீர்கள். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நன்றி. சிலர் சொன்னதையே பல முறை கூறி போரடிப்பார்கள்.எப்போது சொல்லவேண்டியதை சொல்லி முடிப்பார் என்று எரிச்சலாக இருக்கும் . இதுமாதிரி யாருக்கும் எழுதியது இல்லை. மீண்டும் நன்றி.
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 4 жыл бұрын
Thanks bro
@jahabarsadthik6002
@jahabarsadthik6002 3 жыл бұрын
Woh super nice தெரியதாவர்களுக்கு விழிப்புணர் படித்தவர்கழுக்கு பிறச்சனை இல்லை படிப்பு கம்மியான உள்ளவர்கழுக்கு எடுத்து காட்டும் அறிமுகம் Bro 🚻
@TIMEPASS-qy9dm
@TIMEPASS-qy9dm 5 жыл бұрын
செம ப்ரோ இப்பதான் இந்த மாட்டர்லாம் எனக்கு தெரியும் சாத்தியமா
@ss-ht6uz
@ss-ht6uz 5 жыл бұрын
Very informative video Subscribed your channel Thanks do more videos like this Women like me can also learn a lot by seeing videos like this
@josephfulness955
@josephfulness955 4 жыл бұрын
Unmaiyavae romba useful bro.epdi ivlo visayam terinjikitinga?😱😱😱
@srini3163
@srini3163 Жыл бұрын
சூப்பர் தம்பி நல்ல முறையில் அற்புதமான விளக்கம்
@duraimurugan220
@duraimurugan220 5 жыл бұрын
Modem connect panni pesalamnu sonna athu epdinu oru video pannu... En mobilela sim slot work aagala... So ni video panna use fulla irukum
@splolitaa1355
@splolitaa1355 5 жыл бұрын
Super bro na puthusa therinjukitan inum neraya podunga bro
@matheen_avezi76
@matheen_avezi76 5 жыл бұрын
sp lolitaa. la trading.
@nattharmohamednattharmoham1248
@nattharmohamednattharmoham1248 4 жыл бұрын
ரொம்ப நன்றி சகோ ரொம்ப நாளா உங்கள மிஸ் பண்ணிட்டேன் இனிமேல் மிஸ் பண்ண மாட்டேன் அருமையான வீடியோ ரொம்ப நன்றி
@udayabaskar3504
@udayabaskar3504 5 жыл бұрын
நண்பா மிகவும் பயண் உள்ள தகவள் மேலும் இன்னும் நல்ல தகவலை தெறியபடுத்தவும் சற்று நிதானமா விளக்கம் தரவும் அப்போதுதான் மற்றவர்களுக்கு புரியும் நன்றி
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
Ok bro
@devajayanthi9424
@devajayanthi9424 5 жыл бұрын
Supr ah explain panringa thanks brother
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
Thanks
@lovelyramesh5161
@lovelyramesh5161 5 жыл бұрын
வேற லெவல் நண்பா நீங்க தாருமாறு 😍😍😍
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
Thanks nanba
@ravichandransaminathan5440
@ravichandransaminathan5440 4 жыл бұрын
OTG விஷியம் இன்னும் போடுங்க அன்னன் இந்த வீடியோ ரெம்ப சூப்பர்.
@AbdulKareem-zu3qh
@AbdulKareem-zu3qh 4 жыл бұрын
பயனுள்ள தகவல் bro செம்ம செம்ம உங்க பனி தொடங்கட்டும்
@chandrasekar-sujit2624
@chandrasekar-sujit2624 6 жыл бұрын
Bro you missed another feature of OTG. It can support SDR radio connectors. It will be useful for listening to FM radio in all mobiles.
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 6 жыл бұрын
OK THANKS
@shanfarez7943
@shanfarez7943 5 жыл бұрын
aiyyo neengalum atha pathi oru video poturunga bro..
@mahesh3055
@mahesh3055 5 жыл бұрын
Eppadi bro.... please explain me...
@EGgamingtamil
@EGgamingtamil 5 жыл бұрын
Patam potaathe
@muthumuthumuthumuthu4845
@muthumuthumuthumuthu4845 Жыл бұрын
Very good
@subaash6278
@subaash6278 5 жыл бұрын
Anna unga video maasssssssssssss solla words a illla mass annna impressive
@matheen_avezi76
@matheen_avezi76 5 жыл бұрын
Subash Subashla
@sachinselvaraj8104
@sachinselvaraj8104 5 жыл бұрын
Please sollathinga ....vera level bro nenga...semaiya eruku video..nenga podunga evolo video venalum ...we support you
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
Thanks bro
@pokemonfansclub1470
@pokemonfansclub1470 5 жыл бұрын
Bro idhalam nana try pannita bro but neriya peruku theridhu thanks for your video
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
Thanks all
@sivaramkrish9102
@sivaramkrish9102 5 жыл бұрын
Hi sir. I am using Mi 32 inch smart tv . With govt set top box. But the picture quality is not good. Is there any device to see in Hd or 4k.
@rathirajan2877
@rathirajan2877 5 жыл бұрын
Jiii superb
@madeshmsd2992
@madeshmsd2992 5 жыл бұрын
Bro redmi note 5 pro la otg support aaguma
@Arun-ku4vn
@Arun-ku4vn 5 жыл бұрын
Semma bro.i am subscribed for your channel .awesome tips anna☺️👌👌👌👍👍👍
@manipandi6282
@manipandi6282 5 жыл бұрын
நானும் தான்
@charliechaplin182
@charliechaplin182 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/qrSohdxmudPDYXk.html
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 3 жыл бұрын
கெஞ்ச வேண்டாம் சகோ.உங்கள் முயற்சி திருவினையாக்கும்
@rikazsanad
@rikazsanad 3 жыл бұрын
Super bro iwwalo nala theriyama poccha....😄
@TamilTechZone
@TamilTechZone 5 жыл бұрын
சூப்பர் வீடியோ bro ❤️❤️❤️❤️
@sathishsathish-vc8ic
@sathishsathish-vc8ic 4 жыл бұрын
Yes
@GOPART5801
@GOPART5801 5 жыл бұрын
Bro,intha video complete agrathukula mouse connect panni check pantembro.work aguthu.
@buruhani1
@buruhani1 5 жыл бұрын
தாங்கள் பேச்சு இனிமை அருமை சர்
@srkrajkumar3536
@srkrajkumar3536 4 жыл бұрын
Bro naan 1:58 laye video ova pause panneeddu; ungka channel a subscrip & like panneedu, appuram than bro micha video pathan. Super ..Super bro. Thanks. .
@ungalnanbanbabu
@ungalnanbanbabu 5 жыл бұрын
Bro naa charger mattundha use pannittu irundha OTG la Ippo neraiya therinjikkitta tq
@rishigang9090
@rishigang9090 5 жыл бұрын
Super bro nice tips
@drkishorkumark.n3637
@drkishorkumark.n3637 5 жыл бұрын
Jii u are Veera level..... Otg la mouse work agum nu nenga dan solirukinga tqqq so much
@hamdhanakram5037
@hamdhanakram5037 3 жыл бұрын
Bro super bro.. Vera lavel.. Enthamathiri pupils ku theriyatha neraya visam erukku bro.. Anthamathiri vidios eruntha upload pannuga bro... Keep it up☝️☝️
@shivavineeth5934
@shivavineeth5934 5 жыл бұрын
Super bro useful la iruthuchi
@Krishnakumar-lp3tk
@Krishnakumar-lp3tk 5 жыл бұрын
Super bro kalukunga 😍😘😘
@sskmaniyam3603
@sskmaniyam3603 3 жыл бұрын
நண்பா சூப்பர் சிறந்த தகவல் பயனுள்ள தகவல் அறுமையான தகவல் நன்றி நண்பா
@pushparajpraveen5340
@pushparajpraveen5340 4 жыл бұрын
Indha video patha udane na unga subscriber agitten
@balajigopal1185
@balajigopal1185 5 жыл бұрын
எனக்கே.பாக்க்னும் போல இருக்கு ராசா.....
@bharanidharan4501
@bharanidharan4501 5 жыл бұрын
மிகவும் பயன் உள்ள இந்த video ku மிகவும் நன்றி நண்பர்களே
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
THANKS
@charliechaplin182
@charliechaplin182 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/qrSohdxmudPDYXk.html
@sam2mathi
@sam2mathi 4 жыл бұрын
அருமையான வீடியோ.. நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் அருமை சூப்பர்
@suryadaran1181
@suryadaran1181 4 жыл бұрын
Otg la use panlanu therium but mobile la use panlanu thetiya vechittingale bro supr 🥳🥳🥳
@85batch
@85batch 5 жыл бұрын
Thanks for information.
@hachikokennel2250
@hachikokennel2250 5 жыл бұрын
Otg cable la epdiye pen driver use pannannum plz
@sowroprem2574
@sowroprem2574 3 жыл бұрын
Thayavu senji nu soldradhu kenjira Maari irukkudaa nee unnoda uzhaippa podra adhu nermaiyaa Apram yenna kandippaa makkal support pannuvaanga❤️
@justinnishanthan214
@justinnishanthan214 4 жыл бұрын
Semma bro... Niraiya videos podunga.. Semma usefullaa iruku neenga panrdra videos
@rajkumarsalem9553
@rajkumarsalem9553 5 жыл бұрын
Ji nega vara level ji
@senthilkumar-gn3hj
@senthilkumar-gn3hj 5 жыл бұрын
சூப்பர் நண்பா....வாழ்த்துக்கள்
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
நன்றி
@edwardprabhu6574
@edwardprabhu6574 4 жыл бұрын
அருமையான தகவல்கள் நன்றி சகோதரரே
@shibusuresh7278
@shibusuresh7278 5 жыл бұрын
Yov samaya.... ivlo nal ithu theriyama irunthuchey👏👏👏👏👏
@ahamed956
@ahamed956 5 жыл бұрын
Ne polachikuva da Subscribe pannitan, Bell a thatitan. poda
@saravijay
@saravijay 5 жыл бұрын
😂😂😂
@dharunleo367
@dharunleo367 5 жыл бұрын
Bro 3.0 USB hub pathi video podunga
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 жыл бұрын
புதுமையான தகவல் மிக்க நன்றி💐👏👏👏👏🙏
@experimentoflooks1907
@experimentoflooks1907 4 жыл бұрын
நீங்கள் சொல்வது100% பயன் உள்ளது
@vishvanath4030
@vishvanath4030 5 жыл бұрын
Bro otg pendrive mobile la மாட்டும் போது OTG pendrive சூடாகுது எதாவது பிரச்சனை வரும் ஆ
@8ofeight689
@8ofeight689 5 жыл бұрын
Vishva Nath no problem
@mcssmart6165
@mcssmart6165 5 жыл бұрын
I use for data transfer.. ivalo iruka ada paavi otg manufacture panunavanuku kuda theriyathu
@m.s.shaatvikavideo6761
@m.s.shaatvikavideo6761 2 жыл бұрын
அருமையான தகவல் நண்பா otg il இவ்வளவு இருக்கா சூப்பர் ப்ரோ நானும் உங்கள் விடியோவுக்கு subscribe பண்ணிட்டேன்
@kumarimohanankumarimohanan3593
@kumarimohanankumarimohanan3593 4 жыл бұрын
Very thanks bro.nijama neenga sonna attana visaiyamum enaku use agum.manathara nandri ungaluku
@hdjeewan3858
@hdjeewan3858 5 жыл бұрын
Useful video bro❤❤❤
@vveeramani9740
@vveeramani9740 3 жыл бұрын
சூப்பர் ஸ்டார்
@duplicatedd
@duplicatedd 5 жыл бұрын
semmaya eruku bro yenaku eppa thaan theriyum.thank you more information please video
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 4 жыл бұрын
வணக்கம் ப்ரோ அருமையா விளக்கமா சொன்னீங்க வீடியோ நேரம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய நண்பர்கள் கண்டிப்பாக பார்ப்பாங்க நீங்கள் இன்னும் தெளிவாக நேரம் கூடுதலாக இருந்தாலும் போடவேண்டும் நானும் இதில் சேர்ந்தவன் தான் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் நன்றி வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@SathishKumarthiyash
@SathishKumarthiyash 5 жыл бұрын
U r genies bro....
@tamizhantechtube340
@tamizhantechtube340 5 жыл бұрын
அண்ணா otg mobile to dvd work aaguma
@gulnazbanu7036
@gulnazbanu7036 3 жыл бұрын
I know all the things that you have mentioned in this video
@svvmtamilvideosstatus1048
@svvmtamilvideosstatus1048 5 жыл бұрын
அனைத்து தகவல்களும் நன்றி, சூப்பர்
@goldenaxegamer8154
@goldenaxegamer8154 4 жыл бұрын
8:04 Natification varthu
@k.balajipachai5368
@k.balajipachai5368 5 жыл бұрын
Pug game vilayada mudiuma
@hakkim1861
@hakkim1861 4 жыл бұрын
Bro, neenga vera level bro, arumaiyana thagaval. Nandri.
@venkatp594
@venkatp594 4 жыл бұрын
பயணுள்ள தகவல்... அருமையான...பதிவு....
@busypola7668
@busypola7668 5 жыл бұрын
Bro Samsung j2 la otg use aagamatingidhu
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
Check panni paruinga pro otg 50rupees than
@busypola7668
@busypola7668 5 жыл бұрын
@@TAMILCOMPUTERANDMOBILE i have otg and checked bro in Samsung j2 it is not working
@uthumanmohaideen5074
@uthumanmohaideen5074 5 жыл бұрын
இது தெரியாம போச்சே
@jeevanandhams6444
@jeevanandhams6444 4 жыл бұрын
Akka super Akka otg eruku but epdi use panrathu nu theriyama eruthen ipo athula eruthuthaa msg ( comment )panren. THQ so much akka
@thangarajam2453
@thangarajam2453 5 жыл бұрын
செம இது வரையும் யாரும் சொல்லல சூப்பர்
@suryarjcreationssuryarjcreatio
@suryarjcreationssuryarjcreatio 5 жыл бұрын
Pubg game joystick set aguma
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
akathu
@funnycreations3130
@funnycreations3130 5 жыл бұрын
Set Agatha
@saravana_alpha
@saravana_alpha 5 жыл бұрын
Yes it will work with app octopus
@pugalenthir5274
@pugalenthir5274 5 жыл бұрын
Joystick support aagura games ennenna .....
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
JOYSTICK SUPPORT ANDROID GAMES PLAY STORE TYPE PANNUGA JI THANKS
@user-hp8zz8fb7l
@user-hp8zz8fb7l 5 жыл бұрын
அருமையான தகவல் நண்பா. நன்றி வாழ்த்துக்கள் நண்பா.
@maheshmagi307
@maheshmagi307 3 жыл бұрын
Oru chinna OTG ivavlo work with USB pin. Super, excited
@kongu_nagendhiran
@kongu_nagendhiran 5 жыл бұрын
Enaku altready Mouse Work aagum nu theriyum But ivlo support aagum nu Theriyama poiruchu
@Ranga6383
@Ranga6383 5 жыл бұрын
Super bro
@mixinga.k8200
@mixinga.k8200 4 жыл бұрын
Super ivlo sonniye settingla poi otg option eppadi on pannanum sonniya neraya peruku theriyathu athu epdinu
@augustinpaulm995
@augustinpaulm995 3 жыл бұрын
Super Bro na panni ta .ne ga neraiya video pannu ga all subscribe waiting for you
@karthikeyani3155
@karthikeyani3155 5 жыл бұрын
இத போன வருஷமே ஒரு யூடியூப் சேனல் இந்த வீடியோவ அப்லோட் பண்ணி ரிச்சி.அதே காபி தா இது
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
yaru kitayum sollitathinga ha ha ha
@yuvanranveers6139
@yuvanranveers6139 5 жыл бұрын
enakku therinju poche
@ranjith.k21
@ranjith.k21 5 жыл бұрын
😂😂😂😂😂
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 жыл бұрын
00000
@Krishnan-ri8tv
@Krishnan-ri8tv 4 жыл бұрын
Vijay sethupathy style.,.. semma super ji super ji chumma alluthu.......
@MANOmano-xc4ki
@MANOmano-xc4ki 3 жыл бұрын
Bro ithu pola nanea try panni iruken..., and otg valiya laptop,mini fan,bluetooth speaker charging ippadium use pannalam 😍😍
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 160 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,9 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 49 МЛН
10 Incredible Homemade Inventions Which Are On Another Level
13:15
Creation Holic
Рет қаралды 130 М.
INFINITE RANGE ELECTRIC CAR - DIY Build
24:28
Drew Builds Stuff
Рет қаралды 1,4 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 160 МЛН