No video

ஒத்தையடி பாதையிலே | Oththayadi Paathayile Song HD | நிமிர்ந்து நில் திரைப்பட பாடல் | HD

  Рет қаралды 1,055,797

TM Soundararajan - Tamil Songs 4K

TM Soundararajan - Tamil Songs 4K

Күн бұрын

Пікірлер: 132
@kasiviswanathanviswanathan9437
@kasiviswanathanviswanathan9437 Ай бұрын
🙏விருப்ப பாடல்களில் நேயர் விருப்பம் இது போன்ற பாடலை அடிக்கடி கேட்பதுண்டு 🤝🙏🙏🙏😊
@manimozhiyan5352
@manimozhiyan5352 Жыл бұрын
TMSகொடுத்தது MGR குரல். அற்புதம். சுசீலா அருமை. தெம்மாங்கு வகை ராகம். MSV பின்னியிருக்கிறார்.!! திகட்டாத பாடல்.!! 👌
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Жыл бұрын
இந்த தேவகானத்தை, அதை ஆரம்பிக்க துணைபோகும் காதல் சாம்பார், சாரி,ரசம் சொட்டும் காட்சியோடும்,அந்தக் காட்சியின் அசத்தலான பின்னணி இசையோடும் பதிவிட்டதற்காக நன்றிகள் பல! உயரமான, வனப்புடனான பாரதி என்றைக்கும் ரசிகர்கள் நெஞ்சிலே! ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பிறக்கும் பாடகன் தான் மட்டுமே என்று தன்னை நிரூபித்த TMSன் பலநூறு இன்பப் பாடல்களில் முதல் வரிசையில் நிற்கும் 33 பாடல்களில் இதுவும் ஒன்று. ரவிச்சந்திரனின் இளமைத்திமிருடனான குரல் வளத்தையும், வார்த்தை உச்சரிப்பு ஸ்டைலையும் அட்ச்சரம் பிசகாமல், ரவிச்சந்திரனே பாடுவது போல் பாட வேறு எவருண்டு இவ்வுலகில் ?!?!
@madheswarankk7475
@madheswarankk7475 10 ай бұрын
Great song
@tsivakumarxsivakumar6171
@tsivakumarxsivakumar6171 5 ай бұрын
Great song evergreen actors Nimirinthu nil golden period
@rajaganesh269
@rajaganesh269 22 күн бұрын
உண்மைதான் நண்பரே.
@mkchandran2882
@mkchandran2882 2 жыл бұрын
T,M,S சாரின் அற்புதக் குரலும் ! சுசீலா அம்மாவின் இனிய குரலும் சேர்ந்து அக்காலத்திலும் சரி இக்காலத்திற்கும் சரி அருமையான பாடல் என்று நிரூபித்துள்ளது!!
@balapalani4329
@balapalani4329 Жыл бұрын
சூப்பர்
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 Жыл бұрын
padal vaali
@user-um6wq2xn7c
@user-um6wq2xn7c 2 ай бұрын
😊❤ to
@anandarjunan2180
@anandarjunan2180 9 ай бұрын
அருமையான பாடல் அருமையான இசை பாடல் வரிகள் அத்தனையும் அழகானவை
@uthayakumar5452
@uthayakumar5452 2 жыл бұрын
இப்பேற்பட்ட கிராம பாடல்களை கேட்க முடியல பார்க்கவும் முடியலையே, இதை ஒளிபரப்பு எதுக்கு ரொம்ப நன்றி
@ganeshchithra..ganeshankan4428
@ganeshchithra..ganeshankan4428 Жыл бұрын
Padal Superpentastic
@ganeshchithra..ganeshankan4428
@ganeshchithra..ganeshankan4428 2 жыл бұрын
எத்தனை நாள் கழித்து இந்தப் பாடல் கேட்டாலும் ரசித்து கேட்க தூண்டும் பாடல்
@muthumuthiah8092
@muthumuthiah8092 Жыл бұрын
À
@muthumuthiah8092
@muthumuthiah8092 Жыл бұрын
Aw
@SelladuraiPeriyasamy-fd7dk
@SelladuraiPeriyasamy-fd7dk Жыл бұрын
இதை பார்க்க போதும் என் இனிய மனம் என்னிடம் இல்லை
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் . சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
இனிய பாடல் வரிகளை பதிவு செய்து உள்ளீர்கள்.அருமை.
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் . சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .
@mansurik1922
@mansurik1922 9 ай бұрын
"எங்காளு" என சாதிய உணர்வு ஆதரவுள்ள எளயராசா பாடல்களை விட இது போன்ற இலங்கை வானொலியின் வழக்கமான பாடல்கள் எத்தனையோ கோடி மடங்கு மேல் !!
@sankars8020
@sankars8020 8 ай бұрын
டிஎம்எஸ் இன் காந்த குரல்
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அற்புதமானத் தெம்மாங்கு என் சித்தப்பாக்குப் பிடிச்சப்பாட்டு ! 👸
@rajendranraju7748
@rajendranraju7748 Ай бұрын
Very good Excellent song.Old is always gold.I ike very much Song.Thr film is Nimirnthu Nil.
@saamsaamgani3117
@saamsaamgani3117 Жыл бұрын
படம் நிமிர்ந்து நில். படம் சுமார். ஆனால் இந்த பாடல் மட்டுமே சூப்பர் அப்பொழுது.
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்க டீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Жыл бұрын
படம் அந்த காலகட்டத்தில் மிக வித்யாசமான கதையமைப்பிலும் ஆக்கத்திலும் வெளிவந்தது. கேமரா மாமேதை M.கர்ணன் அவர்கள் வேறு பெயரில் இயக்கி, ஒளிப்பதிவும் செய்த படம். V.K.ராமசாமி அவர்களுக்கு ஜோடியாக சௌகார் ஜானகி. இறங்குமுகத்திலிருந்த J.P. சந்திரபாபு அப்பாவி மகனாகவும் அவரது அப்பாவாக சுருளிராஜனும் அம்மாவாக T.P.முத்துலட்சுமியும் அடிக்கும் காமெடி லூட்டி சொல்லி மாளாது. சந்திரபாபுவும் VKRம் கலந்து கட்டும் ஒரு சீனுக்காகவே ஒரு ஆஸ்காரை அசால்ட்டாகத் தரலாம்.சந்திரபாபுவின் உலகத்தர திறமை சர்வசாதாரணமாக வெளிப்படும் படம் இது. மராட்டிய மயில் பாரதி - மலேசிய ஸ்டைல் இளவரசன் ரவிச்சந்திரன் ஜோடி இளமை விருந்தாகவும் பாதிக்குமேல் நடிப்பு விருந்தாகவும் அசத்திய படம். KZfaqல் படம் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் பாருங்கள். முற்றிலும் வேறுவிதமாக உணர்வீர்கள்!
@ilankovan3771
@ilankovan3771 Жыл бұрын
நடிகருக்கு ஏற்றவாறு குரலை மாற்றி பாடுவதில் TMS. சிறந்தவர். கண்ணை மூடி பாடலை கேட்டால் ரவிச்சந்திரன் குரல் மாதிரியே இருக்கு
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
சரிதான் நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்க டீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.
@jptamilbabybaby2919
@jptamilbabybaby2919 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் பாடல்கள் மிகவும் அருமை உங்களுக்கு நன்றி
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 Жыл бұрын
padal vaali
@ramu9521
@ramu9521 Жыл бұрын
😊😊pppp😊 B
@crimnalgaming6490
@crimnalgaming6490 Жыл бұрын
கிராமத்து காதலை அழகான வார்த்தைகளில் கோர்த்து துள்ளலோடு பாடும் பாடல்.! இந்த பாடலை தேர்ந்தெடுத்து வழங்கியமைக்கு நன்றி.! 👍🏻🙏🏻💐
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
கிராமத்து காதல் என்றும் அழகு நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்க டீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.
@saamsaamgani3117
@saamsaamgani3117 Жыл бұрын
அன்றைய ஏற்காடு. இந்த பாடலை கலரில் காணமுடியுமா?
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
சரிதான் நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்க டீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 7 ай бұрын
இந்த படத்தின் அனைத்து பாடல்கலும் சூப்பர் ஹிட்.
@valayapathir9616
@valayapathir9616 2 жыл бұрын
மறக்கமுடியாதபாடல்!
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 6 ай бұрын
இந்த பாடலில் வரும் புளுட் பிட் தான் ஓரம்போ ஓரம் போ பாட்டு
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Mind-blowing rendition music lyrics acting fantastic dance,ovements,ravichandran Barathi,out,of,the,world, music Great rendition of TMS PS msv Asathiyirukkar
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
நல்லபாடல்தந்ததற்கு நன்றி
@ravid6329
@ravid6329 11 ай бұрын
அழகான பாடல்.
@kulandaisamyl7829
@kulandaisamyl7829 Жыл бұрын
Ok, அருமையான பாடல் வரிகள் ‌
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்க டீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 Жыл бұрын
இனம்புரியாத இன்பங்கள் வாழ்க்கையில் வழிந்தோடிய 1970 கால கட்டத்துக்கு அழைத்து சென்று செவிக்கும் மனதுக்கும் அமுது படைக்கிறது (பாடல் வரிகள் புரியாமல் உளறி பாடித்திரிந்த காலமது) மாமன் வந்தான் பின்னாலே அம்மாடி அவன் மனசு வந்தது முன்னாலே வரிகளில் சுசிலா அம்மா போடும் சங்கதியை கேட்கவே பிறவிகள் ஏழு எடுக்கவேண்டும்
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் . சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 Жыл бұрын
@@tmsoundararajan-tamilsongs8089 🙏🙏🙏🙏
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 7 ай бұрын
Who are the actor and actress
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 7 ай бұрын
Super song
@thirunavukkarasumuthiah7079
@thirunavukkarasumuthiah7079 4 ай бұрын
Ravichandran and Bharathi​@@mathivannandurairaj6194
@kasiviswanathankasiviswana5662
@kasiviswanathankasiviswana5662 Жыл бұрын
காலத்தை வென்ற குரல்
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் . சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .
@KumaranA-rj9cu
@KumaranA-rj9cu Жыл бұрын
அருமையான பாடல் நன்றி
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்க டீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.
@KuitbroBackiyaraj-fu1pl
@KuitbroBackiyaraj-fu1pl 9 ай бұрын
ஓரபார்வை பார்ட்டித்தாலும் உன்னைபார்த்தீனோ இந்த நெஞ்சுகுளே ஒரு வஞ்சமேல்லை ரவி உங்க நடிப்பு மட்டும் சும்மாவா தூல்கிலபிவேக
@manir1997
@manir1997 Жыл бұрын
அருமையான. டீ. எம். ச.அழகானநடிகற்கள்
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
@narayanaswamys8786
@narayanaswamys8786 2 ай бұрын
TMS - Susila duet and folk songs -kku equal-aaka, ithu naal varai Cinema Songs varavillai.
@nivedithasiva1291
@nivedithasiva1291 Жыл бұрын
My Dad likes this sing , loving memory
@user-gq1kj9eb4i
@user-gq1kj9eb4i Жыл бұрын
அருமையான குரல் டி எம் எஸ்
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
சரிதான் நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்கடீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.
@vivekfire3213
@vivekfire3213 2 жыл бұрын
பார்க்க பார்க்க திகட்டாது அழகு பாரதிமேடம் ,கேட்க கேட்க திகட்டாது சுசீலாம்மாவின் குரல்
@jayapala213
@jayapala213 Жыл бұрын
4:33
@sunraj6768
@sunraj6768 7 ай бұрын
TMS what a melody behind the divine celestial flute music❤
@yiii1670
@yiii1670 Жыл бұрын
இந்த பாடலை பதிவு செய்த மைக்கு நன்றி.
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள் .
@muruganShanthy
@muruganShanthy Ай бұрын
Super
@sundar6691
@sundar6691 Жыл бұрын
Very nice to hear.
@venkateswaranka9464
@venkateswaranka9464 6 ай бұрын
Great rendition of TMS PS Evergreen song awesome excellent marvellous perfornave, stylish handsome heto Ravichandran fantastic acting Bharathi mesmerizing music of ms,viswanathan The,legend
@msg1956
@msg1956 Жыл бұрын
Evergreen song. Will be heard even after 100 years.!
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Yes its Everlastsing Evergreen songs Thanks for Watching.
@mookkanmookkan935
@mookkanmookkan935 Жыл бұрын
எண்றும்இனிமை
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை கேட்கTM சௌந்தராஜன் -தமிழ் சோங் பதிவு செய்யுங்கள்.
@ranganathangobindaswamy5360
@ranganathangobindaswamy5360 10 ай бұрын
En katatah kala unmai zabakam ❤😂
@gnanaprakasam485
@gnanaprakasam485 Жыл бұрын
Super song
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Thanks .
@SeenivasanSeenivasan-sz3hm
@SeenivasanSeenivasan-sz3hm Жыл бұрын
அருமையான பாடல்
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 10 ай бұрын
super song
@ksankar8724
@ksankar8724 Жыл бұрын
இதமான பாடல்.
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் . சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
MSV🎺💗🎻💗🙂
@k.thirunavukkarasu.k.thiru7993
@k.thirunavukkarasu.k.thiru7993 Жыл бұрын
Thirunavukkarau tvm
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 Жыл бұрын
What a beautiful evergreen song 👍👌👌👌
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Thanks for watching TM Soundararajan- Tamil Songs.
@murthhin9813
@murthhin9813 Жыл бұрын
Very very sweet songs thank you
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Thanks
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Great rendition music lyrics acting excellent fantastic msv,tms, ps combo
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Thanks for watching TM Soundararajan -Tamil Songs .
@KPalanivel-bd3fu
@KPalanivel-bd3fu 4 ай бұрын
Super...👌 👍 ever green ❤song ❤🎉🎉❤❤🎉🎉
@KarunaprakashP-pr2kp
@KarunaprakashP-pr2kp Жыл бұрын
Supersoing
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Thanks for watching.
@raistarff937
@raistarff937 11 ай бұрын
Super song old is gold ❤
@k.harinik.harini4803
@k.harinik.harini4803 8 ай бұрын
❤❤❤❤ HissBass
@pmurugammal5062
@pmurugammal5062 Жыл бұрын
Goodlovesongsuper100to100
@gnanaprakasam485
@gnanaprakasam485 Жыл бұрын
Nice song
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Thanks.
@rajeshsmusical
@rajeshsmusical 2 ай бұрын
VAALI ayya lyrics not KANNADASAN
@sankarapandian7330
@sankarapandian7330 Жыл бұрын
Super.....song excellent
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Thanks for watching.
@Murugesan-sh1np
@Murugesan-sh1np 6 ай бұрын
குரல் ஓசை மிகாஅருமை நாம் சிரியா வதில் நபகம்
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
சூப்பர்🙏
@gerogel3868
@gerogel3868 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@atturalavuthin3557
@atturalavuthin3557 Жыл бұрын
Supper pattu.also.esy.Aone
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Thanks.
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
தெம்மாங்கு பாடல் போல
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
மிக்க நன்றி
@Rajendran-iq2zb
@Rajendran-iq2zb Ай бұрын
Aaalis iyarkai erivaayu nilaiyam tirakkugal poandra oru saathaarana makkal maththiyil. Aslyaalipola
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
Ravichandran and Barathi.
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Yes Always Thanks for Watching.
@balasubramanian5903
@balasubramanian5903 Жыл бұрын
Balasubv
@pmurugammal5062
@pmurugammal5062 Жыл бұрын
Good
@sarangapani4503
@sarangapani4503 3 ай бұрын
Who has written this lyrics
@KThangaraj-cv6oy
@KThangaraj-cv6oy Жыл бұрын
Ok
@chitraraman7210
@chitraraman7210 5 ай бұрын
Arputhapadal,Ravichandran Bharathi nadippil.
@suseelapandima8109
@suseelapandima8109 3 ай бұрын
Super soñg
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 жыл бұрын
Not excitement song one way street brook ???
@paranjothir4340
@paranjothir4340 6 ай бұрын
Which film name please
@badrinarayanan4771
@badrinarayanan4771 5 ай бұрын
Barathi madam chennagi madidaru ree
@muruganakshay-vq7ok
@muruganakshay-vq7ok Жыл бұрын
1:13
@ks.murugasan7908
@ks.murugasan7908 2 жыл бұрын
Use
@ramakrishnanramakrishnan7047
@ramakrishnanramakrishnan7047 Жыл бұрын
Super
@rameshlakshmi7749
@rameshlakshmi7749 Жыл бұрын
Nandri Nandri 🙏🙏🙏
@tmsoundararajan-tamilsongs8089
@tmsoundararajan-tamilsongs8089 Жыл бұрын
Thanks.
@k.thangavelrajeevi1130
@k.thangavelrajeevi1130 4 ай бұрын
அருமையான பாடல்
@user-gr4bx6lu8o
@user-gr4bx6lu8o 10 ай бұрын
Super
@aelangavan1941
@aelangavan1941 7 ай бұрын
super song
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 39 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 1,7 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 2,6 МЛН
Annakili Unna Theduthe | HD Video Song | 5.1 Audio | Ilaiyaraaja's Debut Song | S Janaki | Sujatha
4:49
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 700 М.
Seerkazhi Govindharajan songs
1:11:36
Kaash reals
Рет қаралды 2,7 МЛН
Machaana Pathingala | HD Video Song | 5.1 Audio | Sujatha | S Janaki | Ilaiyaraaja
4:25
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,5 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 39 МЛН