No video

ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க...இதோ டிப்ஸ் | How To Be Happy Always in Tamil | Eppo Varuvaro

  Рет қаралды 281,455

The M Show - (Formerly Eppo Varuvaro)

The M Show - (Formerly Eppo Varuvaro)

Күн бұрын

- Eppo Varuvaro | How to become the happy person you always wanted to be...ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க...இதோ டிப்ஸ் | How To Be Happy Always |
-------------------------------------------------------------------------------------------------
Reach Us
----------------
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
----------------------------------- -------
Subscribe on KZfaq: / @themshowtamil
Facebook : / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 408
@leelaleela7472
@leelaleela7472 5 жыл бұрын
மேடம் எல்லார் வாழ்க்கையிலும் எவ்ளோ பிரச்சனை இருக்கு அந்த பிரச்சனையை எப்படி அணுகுவது என்று அவங்களுக்கு தெரியறதில்ல உங்க மாதிரி சமூக அக்கறை உள்ள நல்லவங்க அதுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லும் போது அவங்க வாழ்க்கையில ஒரு நல்ல சேஞ்சு கிடைக்குது உங்கள் சேவை தொடர வேண்டும் நன்றி
@socialactivist9270
@socialactivist9270 5 жыл бұрын
TO KNOW MORE BUY AND READ BOOKS "இரகசியம்" AND "சக்தி" AVAILABLE IN TAMIL. BOOK BY AUTHOR RHONDA BYRNE.
@sivaraj8603
@sivaraj8603 5 жыл бұрын
சகோதரியம்மா எண் மணதில் இருந்த 70% மணபாரம் குறைந்து விட்டது உங்கள் திருஉறை கேட்டு.
@thevathithevathi9423
@thevathithevathi9423 5 жыл бұрын
என் மனசுல உள்ள விஷயங்கள் அனைத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்க . நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் உங்கள் மூலமாக கடவுளுக்கு நன்றி.
@vasanthg4249
@vasanthg4249 4 жыл бұрын
உங்களை போல் அனைத்தையும் தெரிந்த ஒரு பெண் எண் மனைவியாக அமைந்தால் அது தான் எனக்கு மிக பெரிய சந்தோசம்.
@jeevithas7238
@jeevithas7238 4 жыл бұрын
Loose
@user-vc4fd3vc9j
@user-vc4fd3vc9j 5 жыл бұрын
அனைத்தையும் வெறுத்துபாரு நல்லதும் நடக்காது கெட்டதும் நடக்காது அப்ப எப்பவும் நீ நீயா இரு எல்லா நாளும் சந்தோசமாயிருக்கும் ஆசைபடலாம் பேராசைபடகூடாது. உதவிசெய்யவேண்டாம் உபத்திரமாயிருக்ககூடாது. ஆசை என்னும் நோய்தீர்ந்தால் இன்பம் என்ற சந்தோசம் கிடைக்கும். அதற்காகத்தான் அனைத்தையும் வெறுத்துப்பார் வாழ்க்கையில் ஆசைப்பட்ட அனைத்தும்கிடைக்கும்.
@24780792
@24780792 5 жыл бұрын
உங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி
@mariappanarunachalam8267
@mariappanarunachalam8267 5 жыл бұрын
The motivational speech was excellent. Through regular practice , one can derive benefits.
@doxyshiva
@doxyshiva 4 жыл бұрын
Yen life la entha video va first a pathu iruntha yen life um nala irunthu irukum nu nenaikiren :)
@selvarajkaleeswari7562
@selvarajkaleeswari7562 4 жыл бұрын
அனைத்தும் 100 % உண்மை மேடம் வாழ்த்துக்கள் நன்றி
@manivannanchinnarajan2888
@manivannanchinnarajan2888 5 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அருமை ஆனால் background music உங்க கருத்தை தெளிவாக கேட்க முடிவதில்லை தயவு செய்து background music தவிர்க்கவும்
@vishnupriya8117
@vishnupriya8117 5 жыл бұрын
நீங்கள் சொன்ன டிப்ஸ் உபயோகமாக மிக்க இருக்கும்.. நன்றி 🙏
@b2h482
@b2h482 5 жыл бұрын
நீங்க சொல்ற விஷயம் நிறைய பேர் பண்ணிட்டிருக்கங்க. அவங்க செய்ய வேண்டிய வேலைக்கே கோபப்பட்டு tension ஆகி, மத்தவங்களையும் tension படுத்தறாங்க. Government jobல இருக்கிறவங்க public ஐ meet பண்ணறவங்க தயவு செய்து enjoy பண்ணி வேலை செய்யுங்க. கோபப்பட்டு தான் வேலை செய்ய முடியும்னு நினைச்சா, தயவு செய்து government job select பண்ணாதீங்க.
@simplecook5119
@simplecook5119 5 жыл бұрын
Romba disturbing ah irunthen unga speech ketathum thelivairuken thanks lot ...sis
@sabiya9551
@sabiya9551 4 жыл бұрын
Neenga solra oruoru vaarthaium netharsanamana unmai....neenga solra mathiri naa maara try pannuva...thank u somuch akka
@sankarsankaralingam2988
@sankarsankaralingam2988 5 жыл бұрын
சேவை தொடரட்டும் நன்றி வாழ்க வளமுடன்
@natpudannisha5864
@natpudannisha5864 5 жыл бұрын
Partical explain paniga super akka thank you 😊
@user-vu2np5jv8h
@user-vu2np5jv8h 5 жыл бұрын
Hi sis intha video Pathan enakagave pesura Mari irukku.. thank you sis
@user-bk4xv2om6f
@user-bk4xv2om6f 5 жыл бұрын
Your speech has some positive energy sister. Thanks a lot .. Vaazhga valamudan
@sivasabarianandhanp7653
@sivasabarianandhanp7653 5 жыл бұрын
மிகவும் நன்றி அக்கா 👍👌👌👌👌👌👌👏👏👏🙏
@lathamahendran9030
@lathamahendran9030 5 жыл бұрын
Thank u so much mam... After ur tips my mind became calm and I feel relaxed mam...
@chithrasamayal5930
@chithrasamayal5930 5 жыл бұрын
Mam please your phone number please
@chandramoulisrinivasan7764
@chandramoulisrinivasan7764 5 жыл бұрын
Fantastic Fantastic Fantastic...👏👏👏👍👍👌👏👏👏 Thank You Very much Brindha...👌👌👌👌
@riyasahamad8828
@riyasahamad8828 5 жыл бұрын
Akka ninga sema unga pesacha ketta life romba Nalla irukkum. Thanks ka
@chandramoulisrinivasan7764
@chandramoulisrinivasan7764 5 жыл бұрын
Expecting more Videos like this from you...Please do more Videos...👏👏👏👍👌👌👌👏👏
@tarunselvaraju4031
@tarunselvaraju4031 3 жыл бұрын
Great God bless you everything mam. Take care by tarun's mom🌺🌺⭐🌺
@seelathiyagarajan1101
@seelathiyagarajan1101 5 жыл бұрын
Precious 16 minutes...... Thanks mam....
@Pons7677
@Pons7677 4 жыл бұрын
அஞ்சு வருஷம் முன்னாடி சகலை னால எனக்கு ஒரு அவமானம் நடந்திச்சி நான் தவறு எதுவும் செய்யவில்லை ஆனால் என்னை ரொம்ப கேவலமாக பேசிட்டாரு என் சகலை. எனக்கு பயங்கர கோபம் ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை சண்டை போட முடியவில்லை அதையே நினைச்சு நினைச்சு பல நாள் தூங்க முடியவில்லை இப்பவும் அதே நிலை தொடர்கிறது. உறவை வெட்டினாலும் கஷ்டம் பல மடங்கு அதிகமாகும் ஆனால் சகலை முகத்தை பார்க்க பார்க்க கோபம் வருகிறது என்ன செய்வது எப்படி இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வருவது
@Pons7677
@Pons7677 4 жыл бұрын
இதற்கு தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
@b2h482
@b2h482 5 жыл бұрын
Its true. எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும். ஆனால் stomach upset ஆகி இருக்கும் போது, அதை கூட தவிர்த்திருக்கிறேன்.
@sugunababu6047
@sugunababu6047 5 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு நன்றி சகோதரி இன்னும் பல நல்ல பதிவுகளை போடவும்
@leonardodicaprio9908
@leonardodicaprio9908 3 жыл бұрын
Thanks for making this video's mam...,👌👌👌
@firegaming-ds6gf
@firegaming-ds6gf 3 жыл бұрын
Thank you madam . unkaludaiya arivuraiyalathan ennudaiya ethimarai ennam kurainthidusu.mikka nanri madam.
@sureshraj3376
@sureshraj3376 5 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி!!
@senthilmurugan5625
@senthilmurugan5625 4 жыл бұрын
Sister examples romba nalla puriyuthu thank you very much
@mathivannansmg1478
@mathivannansmg1478 5 жыл бұрын
You are always my guide.Nowadays, your face is thejas full.your AURA is Good.
@babyshajahan2198
@babyshajahan2198 5 жыл бұрын
Thanks thanks thanks madam valga valamuden
@janoordeenaboobuker5018
@janoordeenaboobuker5018 5 жыл бұрын
Very useful counselling tips dear sister, thanks for your effort
@krishnaturusamy4104
@krishnaturusamy4104 5 жыл бұрын
GOD bless you and your family
@aboosaleem9846
@aboosaleem9846 5 жыл бұрын
Very very useful massages. thanks. iraiven allorudaiya vaalkai ilum mahilchiyai valanguvanahe.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மா. நானும் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். 🎍
@suriya9322
@suriya9322 5 жыл бұрын
Past matha mudiyadhynu puriyudhu but epdi adha nenaikama irukuradhu😒
@renukarenu9475
@renukarenu9475 5 жыл бұрын
Such a wonderful information I'm recollecting good things from my past
@abiramiabi5293
@abiramiabi5293 5 жыл бұрын
Nice speech I apply my life mam tk u
@user-xw6cr5rm1l
@user-xw6cr5rm1l 4 жыл бұрын
என்கூட பேச யாரும் இல்லை நா யாருடனும் பேசவிரும்பவில்லை தனிமையில இருக்கனும்னு நினைக்கிறேன். தனிமையில இருந்தா பழைய நினைவுகளை நினைத்து வருத்தபட்டுகிட்டே இருக்கேன். வருத்தப்படாமல் என் மனதை எப்படி சந்தாேசமாக வைத்துக்காெள்வது... தனியா இருக்கனும் சந்தாேசமா இருக்கனும் அதுக்கு ஒரு வழி சாெல்லுங்க...
@sureshvdl4677
@sureshvdl4677 5 жыл бұрын
Thank u mam unga speech enaku romba pidichiruku
@visnuppriyam6265
@visnuppriyam6265 5 жыл бұрын
Super.... ur speech very helpful ...
@yasothasaravanan2986
@yasothasaravanan2986 4 жыл бұрын
Super ah sonnigga kastapattalum namma vealaiya naama than seiyanum
@dayalanji3164
@dayalanji3164 3 жыл бұрын
Goodafternoon sweet super peech really thankyou asgodhari
@priyashyam9703
@priyashyam9703 3 жыл бұрын
Arumaya Irukku thanks sister.
@imthiyazahmed1751
@imthiyazahmed1751 4 жыл бұрын
Good and effective I like your concept mam
@sundaralakshmi6464
@sundaralakshmi6464 5 жыл бұрын
Unga speech romba podichuku..tq..
@SureshKumar-zw3gh
@SureshKumar-zw3gh 5 жыл бұрын
I would really thankful for this video.
@AstroTVAdidhiyan
@AstroTVAdidhiyan 4 жыл бұрын
Super
@peppimariappan3721
@peppimariappan3721 5 жыл бұрын
Very true n practical....everyone must try n practice....thank u very much...
@kandasamiyogarajah6246
@kandasamiyogarajah6246 5 жыл бұрын
Excellent God bless you
@arnatarajan7099
@arnatarajan7099 5 жыл бұрын
Excellent advice
@sumathir7341
@sumathir7341 5 жыл бұрын
பயனுள்ள பேச்சு அருமை
@sekarkaruppiah9569
@sekarkaruppiah9569 5 жыл бұрын
Wow super. வாழ்க வளமுடன்
@dhanapandian8983
@dhanapandian8983 5 жыл бұрын
I am so stressd mam.becaz i hv no baby.thank u so much fr ur tips.try to follow.
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 5 жыл бұрын
Go to vipassana meditation you will get all
@kasinathanprabakaran5177
@kasinathanprabakaran5177 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளவை
@bhuvanan4830
@bhuvanan4830 5 жыл бұрын
Excellent ur tips thanks a lot madam. God bless u
@ananth734
@ananth734 5 жыл бұрын
Hello sister simply super your speech and then it's so natural lot of thanks to you keep doing it.
@revathim3020
@revathim3020 5 жыл бұрын
Super speech mam ur looking like priyamami
@vasanthirajasekar6824
@vasanthirajasekar6824 5 жыл бұрын
Very nice speech mam.really ur talk very useful for me.tq so much mam.
@avudaiffgaming626
@avudaiffgaming626 3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி
@shiv-vk4qo
@shiv-vk4qo 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்..
@bala995
@bala995 5 жыл бұрын
superb....fantastic wonderful..........i am daily practising
@socialactivist9270
@socialactivist9270 5 жыл бұрын
TO KNOW MORE BUY AND READ BOOKS "இரகசியம்" AND "சக்தி" AVAILABLE IN TAMIL. BOOK BY AUTHOR RHONDA BYRNE.
@ananyasoundhari8968
@ananyasoundhari8968 5 жыл бұрын
Thankyou good msg
@kalamunish6351
@kalamunish6351 5 жыл бұрын
Romba azaga pesuringa sister....... Very very nice
@gopiraji5892
@gopiraji5892 5 жыл бұрын
Hi mam u said all correct but nan ethirpartha santhosam athu kakaikilae appo ena panrathu
@welcomepeople4017
@welcomepeople4017 5 жыл бұрын
Excellent mam, thanku, so simple and effective, thanks a lot
@sat7680
@sat7680 5 жыл бұрын
Mam ulchemy class Ku vandhu irukeenga, but romba theliva soneenga superb 💓😘👌👌👌👌
@sat7680
@sat7680 5 жыл бұрын
@brintharaaj superb mam 💓👌👌👌 all the best 👍
@senthilkumarm1680
@senthilkumarm1680 4 жыл бұрын
Thanks so much
@lathakumar2939
@lathakumar2939 5 жыл бұрын
Yesss u r correct sister.. excellent explanation.. 👍👍👍👌👌👌
@sivanupandian6954
@sivanupandian6954 5 жыл бұрын
REALLY NICE PRESENTATION.. KEPP IT UP
@revathim1770
@revathim1770 4 жыл бұрын
Correct madam
@infinitelearning7285
@infinitelearning7285 4 жыл бұрын
Wonderful video. Thank you so much
@velumalaiganesanarumugam6134
@velumalaiganesanarumugam6134 5 жыл бұрын
Mind Recollection
@manunishi8807
@manunishi8807 5 жыл бұрын
Superb Ma'am, very much useful for everyone
@AttharahLydia
@AttharahLydia 3 жыл бұрын
The best way of explaining thanks stay blessed brinda sis
@maheswarv5696
@maheswarv5696 5 жыл бұрын
@brintharaaj Am mahesh from nagercoil. Super mam unga speech. Life complicate panama what shal be nextu postive poitu irkanum. Inku oru nala pathivi pathrke thank you..mam
@shaluarju4884
@shaluarju4884 5 жыл бұрын
Thank you so much madam
@doneshdonesh6662
@doneshdonesh6662 5 жыл бұрын
Neenga sonna vishayam crt eppadi irunthalum namma tha antha work panna porum atha santhoshama pannunga nu solringa....but atha santhoshama senja namakae ella work tharanga appo na enna panrathu....
@CrazyGirlTrends
@CrazyGirlTrends 4 жыл бұрын
Aduthavanka kodukura entha velaiyum seiyyama unkaluku ishtam irukura work mattum parunka ... ninga enna avanka adimaiyaa ... iru iru varen solliti odi poidunka .. this is.nice tricks
@senthilmurugan5625
@senthilmurugan5625 4 жыл бұрын
Sister nan nethu secret movie parthen super ah irunthuchu
@ayishaayisha1341
@ayishaayisha1341 5 жыл бұрын
Thanks.nenga sonnathu romba sari
@sivap9119
@sivap9119 5 жыл бұрын
arumai akka manamarntha vaazthukkkal
@rameshraji2309
@rameshraji2309 4 жыл бұрын
வடை கதை சூப்பர் மேடம் 😄 😄 😊
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 5 жыл бұрын
Superb sis very essential in a nutshell.keep up the good work
@birasannakaasilingam4154
@birasannakaasilingam4154 5 жыл бұрын
Thanks
@mnallusamy2327
@mnallusamy2327 3 жыл бұрын
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.திருக்குறள் 337.
@abdulsarukabdulsaruk2314
@abdulsarukabdulsaruk2314 4 жыл бұрын
மேடம் சூப்பரான தகவல் மேடம் தேங்க்யூ மேடம்
@rameshr1057
@rameshr1057 5 жыл бұрын
Thank you sister. Super speech
@dryasothathirupathi6536
@dryasothathirupathi6536 5 жыл бұрын
Very nice speech Mam. People have the habit of repeatedly hurting each other. How to be positive in that situation?? Tips please. Thank you
@manikandandhanalakshmi604
@manikandandhanalakshmi604 4 жыл бұрын
SUPER MADAM
@rkmaniyans
@rkmaniyans 5 жыл бұрын
Mom, your r grate........ 👑👑👑
@prabhusuryap.s4677
@prabhusuryap.s4677 5 жыл бұрын
நன்றி சகோதரி
@kannathasannanmaran.1742
@kannathasannanmaran.1742 3 жыл бұрын
Lovely mam
@nagarajiapn8420
@nagarajiapn8420 3 жыл бұрын
Rompa Rompa thanks madam
@ganesanm5529
@ganesanm5529 4 жыл бұрын
Good mam
@mahavaitheki5280
@mahavaitheki5280 5 жыл бұрын
Thank you sister.good information
@srivathsanv6631
@srivathsanv6631 5 жыл бұрын
Hi brintha ma'am u rock....👍
@n.mohamedbaruk3287
@n.mohamedbaruk3287 4 жыл бұрын
Super madam
@krishsrini914
@krishsrini914 5 жыл бұрын
சரியா சொன்னீங்க சூப்பர்
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 42 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН