பாறை மீன் குழம்பும் பாஸ்மதி அரிசி சோறும்!| Amma Makes Traditional Fish Curry with Dubar Basmati Rice

  Рет қаралды 108,335

Ungal SamayalKaaran

Ungal SamayalKaaran

3 күн бұрын

அப்பா பிடித்து குடுத்த மீனை வைத்து அம்மா இன்று பாசுமதி அரிசி சோறுடன், பாறை மீன் குழம்பு வைத்து குடுத்தாங்க.
சுவாரஸ்யமா இன்று பாயசமும் பாசுமதி அரிசியில செஞ்சு குடுத்தாங்க.
பாசுமதி அரிசியை எப்படி பயன்படுத்தணும்னு அம்மா இந்த வீடியோல விளக்கமா சொல்றாங்க, இந்தியாகேட் பாஸ்மதி அரிசிய வச்சு இதேமாதிரி உங்களுக்குப் பிடிச்ச உணவு வகைகளையும் செய்து பார்க்கலாம். நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்தால் கமெண்டில் எங்களுக்கு தெரியப்படுத்தவும்!
#experimentswithbasmati #indiagatefoods

Пікірлер: 182
@user-ys1vy1ou9y
@user-ys1vy1ou9y 2 күн бұрын
குறைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை நம்ம வேலையை பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும்
@angelinerosemary1886
@angelinerosemary1886 2 күн бұрын
ரவி தம்பி இதேபோல் எப்போதுமே மகிழ்ச்சி யுடனும், சந்தோஷமாக இருக்க என் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 күн бұрын
இயற்கையோடு சேர்ந்து நீங்க சமைக்கிறது பார்த்து ரசிச்சுகிட்டே இருக்கும் miss you amma
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 2 күн бұрын
மிக்க நன்றி அக்கா
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 2 күн бұрын
மீண்டும் Video பார்ப்பதும் இயற்க்கை சூழல் மிகவும் அருமை😊❤❤❤🎉🎉🎉
@inbanilandanasabesan153
@inbanilandanasabesan153 2 күн бұрын
நல்ல. அம்மா. அப்பா. நல்ல. மகன். உங்களை ப்பாக்கும். போது. கண்னுப்படும்😊
@devagiramanathan6487
@devagiramanathan6487 2 күн бұрын
❤🎉
@vijideepa3901
@vijideepa3901 2 күн бұрын
எப்படி இருக்கீங்க ரவி தம்பி அம்மா அப்பா எப்படி இருக்காங்க ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி வீடியோ பார்க்கறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னும் நிறைய வீடியோ எதிர்ப் பார்க்கிறேன்
@HariniHarini-de3xz
@HariniHarini-de3xz 2 күн бұрын
இதே மாதிரி எப்பவும் சந்தோசமா வீடியோ போடுன்னு
@ambisun9828
@ambisun9828 Күн бұрын
Hi Ravi you are blessed with such wonderful parents 🙏🙏🙏
@kulali0719
@kulali0719 2 күн бұрын
Nalla rasanaiyoda, samaiyal. Azhagu, Super.
@Appa-cq3gg
@Appa-cq3gg Күн бұрын
ரவி அம்மா அப்பா நலமா. உன் வீடியோ பார்க்க ரொம்ப விருப்பமா இருக்கும். தொடர்ந்து பேடுப்பா. வாழ்க வளமுடன்
@umamaheswari7165
@umamaheswari7165 2 күн бұрын
அண்ணா அப்பா அம்மா நல்ல இருக்கீங்கள அண்ணா அம்மா கிட்ட பேசலாமா அண்ணா ❤❤❤❤❤❤❤❤
@eswarirajabalaji3006
@eswarirajabalaji3006 Күн бұрын
வீடியோ பார்ப்பதற்கு இப்பதான் சந்தோஷமாக இருக்கிறது வாழ்க வளமுடன் நானும் அருப்புக்கோட்டை தான் இப்போது நான் கோவை மாவட்டத்தில் இருக்கிறேன்
@msubramaniam8
@msubramaniam8 2 күн бұрын
திரும்ப உங்க மூனு பேரையும் இப்படி பார்ப்பதில் சந்தோசம் ரவி தம்பி ❤❤❤
@AnandhiJ-hh8of
@AnandhiJ-hh8of 2 күн бұрын
Unga Amma appa super brother
@nancyrichard3151
@nancyrichard3151 18 сағат бұрын
Enakum aasaiya irruku ippadi senju sapuda ippa nan canadala irruken romba miss pannuren namma ooru sapadu❤
@kavithasubramaniyan938
@kavithasubramaniyan938 2 күн бұрын
சூப்பர் தம்பி நலமா
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 Күн бұрын
Unga amma Nallavea samayal pandranga semma❤
@helinajoseph381
@helinajoseph381 2 күн бұрын
சூப்பர் எப்பவும் இப்படியே வீடியோ போடுங்கள்❤
@jamesmelitaemili435
@jamesmelitaemili435 2 күн бұрын
Romba santhosam thambhi ungala pathathuku ❤
@Rajvilas.
@Rajvilas. 15 сағат бұрын
Vunka videos pathale mind relax aaiduthu anna😊
@rpermalatha4667
@rpermalatha4667 2 күн бұрын
God bless your family.
@sakthipurthisakthipurthi3457
@sakthipurthisakthipurthi3457 2 күн бұрын
Super Anna vedio eppom varumnu pathudu irunthen . Fish kulambu super appa Amma Anna daily vedio podunga
@priyar6028
@priyar6028 2 күн бұрын
Meen kulambu very nice
@mahadevanthoppasamy8650
@mahadevanthoppasamy8650 2 күн бұрын
Idhae mathiri regular video podunga😅
@janajahan1188
@janajahan1188 2 күн бұрын
God bless you ❤
@EswariEswari-vj9se
@EswariEswari-vj9se 2 күн бұрын
ரவி அம்மா அப்பா சந்தேசமா இருங்க யாருக்கும். பதில் சொல்ல தேவையில்லை மனசச்சிக்கு நேர்மையா இருந்தால் பேதும்
@selvamk9010
@selvamk9010 Күн бұрын
அருமை
@punithapapu8339
@punithapapu8339 2 күн бұрын
cute family super samayal nice bro
@user-lt5eu2hc5t
@user-lt5eu2hc5t 12 сағат бұрын
Supper.akka.vayila.thanni.vanthrichu💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@nirmalarajambaskaran7728
@nirmalarajambaskaran7728 2 күн бұрын
Fine. Continue to put videos. Happy to see again.
@parkavip6032
@parkavip6032 2 күн бұрын
Super amma cute family
@s.vasuki7617
@s.vasuki7617 2 күн бұрын
ஹாய் அண்ணா அம்மா அப்பா ஐ மிஸ் யூ ரொம்ப நாள் கழிச்சு நான் இன்னைக்கு பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அண்ணா அளவு கடந்த மகிழ்ச்சி அண்ணா எனக்கு அம்மா அப்பா உங்களை பார்த்ததில்லை அண்ணா தினமும் வீடியோ போடுங்க ப்ளீஸ் அண்ணே அம்மா அப்பாவை நாங்க ரொம்ப மிஸ் பண்றோம் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤ ரவி அண்ணாவையும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் நாங்க❤❤❤❤❤❤❤❤ அம்மா ஐ லவ் யூ அம்மா❤❤❤
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc 2 күн бұрын
Ravi thambi regular ahh video podunge 👌👌👌❤️❤️👍🐟🐟😅😅😅
@shanthimanoharan713
@shanthimanoharan713 2 күн бұрын
Ravi, muthala pre wedding photo shootuku ammava koottitu ponappa sariyana loosnu ninachen(neeyum en pillai mathiri thaan), aana Ippo thaan theriyuthu nee eppadi valarkapattirukanu so sweet, payasam, meen kuzhambu elaam super.....
@rojaroja6956
@rojaroja6956 Күн бұрын
மிக்க மகிழ்ச்சி ரவி உங்க மூணு பேரையும் பார்த்ததில்
@kstkst
@kstkst Күн бұрын
so happy anna ❤stay blessed
@SivarajS-bi9xq
@SivarajS-bi9xq 2 күн бұрын
மீன் குழம்பு பாக்கறதுக்கே சூப்பராஇருக்குது ரவி
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 2 күн бұрын
Super. Appa. Amma. Thampi
@poojasmk726
@poojasmk726 Күн бұрын
Nice to see you All. Interesting the nature Vibes. 🥰😋😊🤗🙌 Stay Healthy Happy Safe and Stay Blessed All 🙌🤗✌️👍
@ragul2001
@ragul2001 2 күн бұрын
0:01 0:02 😂😂 சூப்பர் அப்பா
@amshasha4110
@amshasha4110 2 күн бұрын
Spr amma cute
@user-kk4wm5cj9q
@user-kk4wm5cj9q 2 күн бұрын
Unga amma appa romba kuduthu vechu irukanga nega son a kidaika❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Maruvarasi-wo7vi
@Maruvarasi-wo7vi 2 күн бұрын
Cute family ❤️ ❤
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 2 күн бұрын
Supet super super
@sharitharajini134
@sharitharajini134 2 күн бұрын
Hae Bro na srilankala irundu sharitha Rajini enaku ammavayu apavayu romba pudiku ammatavu appatavu en pera soli adutha videola pesarada podrengala love you amma and appa
@noornisha323
@noornisha323 Күн бұрын
Eppa vedio poduveenganu ethir parthen. Arumai thambi innime daily vedio podunga ravi thambi. Amma appava parthavudane manasuku avlo sandossma iruku. Meen madaiyum podunga ma tasta irukum❤❤❤
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 2 күн бұрын
ரொம்ப சூப்பர வீடியோ🎉
@BirunthaD-sl4tr
@BirunthaD-sl4tr 2 күн бұрын
Super thampi.amma ,appa ellaraium pakkuradhukkaga daily vandhu papen.neenga vedio upload potturukingalu.but ippo dhan potturukinga.so happyyyy 😊 brother.daily um vedio podunga brother.plssss😊
@gopal-6187
@gopal-6187 2 күн бұрын
Super kulambu
@sabarmathirangaraju6331
@sabarmathirangaraju6331 2 күн бұрын
Be happy long by mother
@user-ko5pc1sb8n
@user-ko5pc1sb8n 2 күн бұрын
Semma bro
@usharangaraj596
@usharangaraj596 2 күн бұрын
Nice Family Ravi Thambi❤😊
@lillyelizebeth
@lillyelizebeth Күн бұрын
Nice ❤ Appa
@sriramamurthys8688
@sriramamurthys8688 2 күн бұрын
இதுஎந்த.இடம்ரவி?சுற்றுப்புறம்.கண்மாய்அனைத்தும்ரம்யமாக.இருக்கிறது
@gayathrijohn8280
@gayathrijohn8280 2 күн бұрын
Ravi regular ahhh video podunga
@user-iw2td1tw1q
@user-iw2td1tw1q 2 күн бұрын
Super ravi you are lucky nice ❤
@ambulivigneshambuli3097
@ambulivigneshambuli3097 2 күн бұрын
Super amma appa thambi
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Күн бұрын
Akka yeppadee erukkeenga yenga ungal chennal vedios late Nice vedio kulambu vera laval❤❤
@hepziselvam9526
@hepziselvam9526 2 күн бұрын
Super.
@susiladevi4274
@susiladevi4274 2 күн бұрын
Hai Where were u all for the few days. Looks delicious
@ayishabanu2266
@ayishabanu2266 2 күн бұрын
Super Amma appa thambi ❤❤❤❤❤❤
@sofiakaruppannan244
@sofiakaruppannan244 2 күн бұрын
So yummy.
@amutharajendran4613
@amutharajendran4613 2 күн бұрын
Epadi irrukinga thambi neenda naalaiku piragu moovaraium paarpathil magizhchi ❤
@vijayaveervijaya9704
@vijayaveervijaya9704 Күн бұрын
Unga videogaathan waiting so happy 😊
@santhisanthi-xk9vf
@santhisanthi-xk9vf 2 күн бұрын
❤super ❤
@pravinkumar4971
@pravinkumar4971 2 күн бұрын
Mouth watering ☺☺
@foodspark726
@foodspark726 Күн бұрын
Thambi meen pidikira edam endha ooru... Unga New home tour podunga.. evlo kastathilum spotiva irukinga edhu elorukum boost up❤
@gukkie8351
@gukkie8351 2 күн бұрын
Super தம்பி
@shamlinsha9636
@shamlinsha9636 2 күн бұрын
Watering in next video🎥🎥
@Rama-ex4gc
@Rama-ex4gc 2 күн бұрын
Super yeppati eruhinga ellarum
@mohammadsayeedsayeed5827
@mohammadsayeedsayeed5827 2 күн бұрын
Mashaallah 🌼🌼🌼Apsar Jahanara
@BENMSaranyaDevi
@BENMSaranyaDevi 2 күн бұрын
Anna plz entha mari vds niraiya podunka na❤
@lakshmitools2600
@lakshmitools2600 2 күн бұрын
Ravi eppo dhan ungala pakka pazlhaya ravi madri erukku continues ha videos upload pannunga bro
@SivaAlli-ks6bi
@SivaAlli-ks6bi 2 күн бұрын
சூப்பர் சமையல் 😋
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 2 күн бұрын
இரண்டும் பறவைகளும் உங்கலமாதிரிதான் அன்பு பாசம் நிறைந்தது😂😂😂😂.இடங்களை சுற்றம்பண்ணிவிடுங்கள் பூச்சிகள் வந்துவிடும்😊
@sivanammal2893
@sivanammal2893 Күн бұрын
amma vanakkam. pasmathi rice thaan use pannanuma indha payasathukku ?
@marysakila4635
@marysakila4635 2 күн бұрын
I see you happy 😊 anna
@mohanapranav5271
@mohanapranav5271 2 күн бұрын
Ravi, endha oorla irrukeenga
@arunasri4490
@arunasri4490 2 күн бұрын
Hi anna uga family romba romba aala eruka anna ugala nerula pakanum pola aasiya eruku anna
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 2 күн бұрын
Hi thangachi 💐💐
@Lakshitasri
@Lakshitasri 2 күн бұрын
வணக்கம் அம்மா அப்பா அண்ணா 💜💜💜💜
@saraswathis8430
@saraswathis8430 2 күн бұрын
I feel like my family is back.🎉
@magescross9467
@magescross9467 2 күн бұрын
BEAUTIFUL FAMILY Delicious fish curry 👍❤️❤️Love from Australia 🇦🇺
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 2 күн бұрын
Thank you💐❤️
@Godhvmercy
@Godhvmercy 2 күн бұрын
You are back Ravi thambi
@user-vl7vl3mh9v
@user-vl7vl3mh9v Күн бұрын
Hi Ravi Anna waiting for your video
@dhaarudharanik9842
@dhaarudharanik9842 2 күн бұрын
Expect your video daily with your lovable mom and dad Thambi
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 2 күн бұрын
Thank you akka💐
@dineshv8514
@dineshv8514 Күн бұрын
Entha ooru anna super
@Selvaroopakaran
@Selvaroopakaran 2 күн бұрын
Hii brother....... Remba nalla explore pannrinka food aaa 😂🎉🎉👍🏻
@geethavinsamayalarai4120
@geethavinsamayalarai4120 2 күн бұрын
Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohannirmala6573
@mohannirmala6573 2 күн бұрын
நம்ம ஊர்ள தான் இந்த வெள்ளைகத்தர்க்காய் பாக்கமுடியுது
@hemaprakash8500
@hemaprakash8500 2 күн бұрын
Ur lucky
@varsharaksha3756
@varsharaksha3756 Күн бұрын
Basumathi arishi milkla evlavu neram ooranumnu konjam sollungamma pls rply.
@latheefabegum8262
@latheefabegum8262 2 күн бұрын
நல்லாஇருக்கோம்மா💚💪🎊🤴👸👌
@karthickkarthick6481
@karthickkarthick6481 2 күн бұрын
Edhu.entha.uruma❤❤😊
@Karthik-sp9rc
@Karthik-sp9rc 2 күн бұрын
Ravi Anna na ooty neega inga varanum neega video podanum nanum romba medil Klass family neega vanthu video pota ennaku konjam jolly ya irukum anna na unga kuda video poda wait pansra neega enna soldringa pls sollunga
@p.senthilp.senthil4429
@p.senthilp.senthil4429 Күн бұрын
ரவி மருமகனே அப்பாவை எங்க அண்ணாவ நினைக்கிறேன் அம்மாவ எங்க அண்ணிய நினைக்கிறேன் எங்களுக்கு யாரும் இல்ல உங்கள எங்க சொந்தமா நினைக்கிறேன் எங்க உர் திருச்சிக்கு வாங்க உங்க விடியோவை மிஸ் பன்றேன்‌ கண்டிப்ப வாங்க
@dillirajaram1650
@dillirajaram1650 2 күн бұрын
Super super super super i like it🎉🎉🎉
@user-gm2tf4it2e
@user-gm2tf4it2e Күн бұрын
Ravi Anna eppa entha area la irukinga
@katchaikattiqueen
@katchaikattiqueen Күн бұрын
🎉🎉🎉
@Sashmita881
@Sashmita881 Күн бұрын
I miss you Anna Amma appa
@user-mj2dt7ir5q
@user-mj2dt7ir5q 2 күн бұрын
Anna pushup v2 pal Kay challenge vedio podureanu sonninga podavea I'll anbulla Ravi anna
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 29 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 60 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 77 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 62 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 29 МЛН