பாடலை கேட்டவுடன் வாசிப்பதற்கான முக்கியமான பயிற்சி / find the song notes / Ear training 1

  Рет қаралды 71,553

Mara Creation

Mara Creation

4 жыл бұрын

Contact online LIVE class - 9940814845 What's app only (available classes are KEYBOARD, VIOLIN, VOCAL, VEENAI, FLUTE, DRUMS... )
Learn keyboard & piano step by step process very very easy way to understand so don't miss it....
website link
www.maraacademy.com/

Пікірлер: 281
@sabasettu8017
@sabasettu8017 4 жыл бұрын
நீங்கள் சொல்லி கொடுக்கும் பொறுமை மிக அருமை. இசையை ஆர்வமாக கற்று கொள்ளணும் என்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் எல்லா வீடியோவும் பார்த்தவர்கள் உங்களை சரியான பயிற்றுவிப்பராக நிச்சயம் ஏற்று கொள்வார்கள். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
@vignesh7903
@vignesh7903 4 жыл бұрын
ரொம்ப அருமையான வீடியோ...இது மாதிரி அதிகமான வீடியோஸ் பண்ணுங்க வாழ்த்துக்கள்
@mohan5272
@mohan5272 3 жыл бұрын
இதுவரை இப்படி ஒரு பயிற்சி நான் பார்த்ததீல்லை என்னுடைய கற்றல் பலவீனத்தை சரிசெய்த சகோதரியே நீங்கள் எடுத்த இந்த முயற்சி தலைமுறை தாண்டி பேசப்படும் வாழ்க
@musicreverbs8015
@musicreverbs8015 4 жыл бұрын
இது போன்று இசை கற்று கொடுக்கும்போது பல்வேறு மனங்களை நாம் கவர வேண்டும் ! நல்ல "மாஸ்டர்" என்று பெயர் எடுக்க வேண்டும் ! நன்றி !
@BalajiSselvabala
@BalajiSselvabala 4 жыл бұрын
I started to learn music recently and find your videos great and easy to follow.
@musicboys-yc4br
@musicboys-yc4br
10:17
@narendrabhairathod5460
@narendrabhairathod5460 4 жыл бұрын
I did all keys right now I can acknowledge all keys In the keyboard, thanks for the best way of your teaching.
@bvelmurugan
@bvelmurugan 4 жыл бұрын
80% achieved madam..
@bemmulumurugesan5069
@bemmulumurugesan5069 3 жыл бұрын
I am happy that I gained self confidence that I can also recognise sounds/ scales.
@sriramnatrajan1069
@sriramnatrajan1069 4 жыл бұрын
Useful video😍😍😍
@johnrichard5330
@johnrichard5330 4 жыл бұрын
More or less I did correct.Thank you. Send continuesly this program.
@rajendranck8997
@rajendranck8997 4 жыл бұрын
Very effective and basic training. Thank you very much
@chandrasekarank223
@chandrasekarank223 4 жыл бұрын
Thank u. Ur demo is nice. I have found 90% answer for ur sound. I am only a beginner to learn from ur online coaching.
@marimuthus5212
@marimuthus5212 2 жыл бұрын
ஓரளவு அடையாளம் கண்டு பிடித்தேன் நன்றியம்மா
@user-hi6cp4io2y
@user-hi6cp4io2y 3 жыл бұрын
Your teaching trend super Madam. Thank you.
@joelforce3961
@joelforce3961 2 жыл бұрын
Excellent Explanation , thank you so much
@vinbenji
@vinbenji 3 жыл бұрын
i really appreciate your teaching methodology. i acan identify C D F G B , EF confusing , it is more hearing which is comfortable to me than reading the sheet notes. also its very accessible for Visually impaired i believe. thanks once again.
@theerthagirim3927
@theerthagirim3927 4 жыл бұрын
more than 90% identified Madam . Very useful.
@rathakrishnanm3471
@rathakrishnanm3471 2 жыл бұрын
அருமையான தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல
@narayanasamymohandas4239
@narayanasamymohandas4239 4 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 16 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 203 МЛН
72 Melakarta ragas in Tamil | Easy Learning | Ravi's Method | Kalaaba kavi
28:29
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 37 М.
Tips to Play a Song by Ears #eartraining #musiclessonsforbeginners
13:05
Are you TONE DEAF or MUSICALLY GIFTED? (A FUN test for non-musicians)
11:44
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 16 МЛН