பேசாத தெய்வத்தை பேச வைக்கும் 10 வழிமுறைகள்

  Рет қаралды 28,632

அறிவோம்

அறிவோம்

11 ай бұрын

Пікірлер: 29
@AlaguMuthaiah-we1xb
@AlaguMuthaiah-we1xb 10 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருஜி ஐயா அற்புதமான விளக்கம் ஐயா
@BRO-ro8uk
@BRO-ro8uk 11 ай бұрын
நன்றி உங்கள் பதிவுக்கு ஜயா
@sampathmurasu2932
@sampathmurasu2932 11 ай бұрын
அருமை நன்றி ஐயா.
@Natarajan-ov5rm
@Natarajan-ov5rm 11 ай бұрын
ஐயா‌மிக்க‌நன்றி ஐயா‌இதுபோல்பதிவு‌வழங்கி எங்கள் எல்லோரையும்‌குலதெய்வத்தோடுசேர்த்வைப்பதற்க்கு‌மிகவும்நன்றிஐயா
@devikamala3531
@devikamala3531 11 ай бұрын
Nanri ayya Nan oru ponnu en meethu en kulatheivam karupasamy varuthu ithu en kudumpathil irukumanaivarukum pudikala avanga enayum en kanavar kulanthaikal ipdi ealarayum kastapaduthuramari ethavthu mai marunthu eaval eathavathu panni kite irukanga daily ehavathu vaasalalil irukum ithu enaku matum theriyum Nan sona kanavar namba maatar epa paathalum ethavthu pannikite irukanga Nan karupan paathuparnu irunthuruven ena pana solunka
@aravindsiddaarth5048
@aravindsiddaarth5048 11 ай бұрын
Very Thanks 👍
@Sheela-wz7jm
@Sheela-wz7jm 11 ай бұрын
நல்லா சொன்னீங்க நன்றி அண்ணா
@yokeshnaveenrizwaan9877
@yokeshnaveenrizwaan9877 11 ай бұрын
N. N................
@gokulram8763
@gokulram8763 11 ай бұрын
எங்க ஊரு தெய்வ காளியம்மன் கோவில் பொள்ளாச்சி
@manocrane5654
@manocrane5654 3 ай бұрын
🙏🙏
@muralimohanmavilla5268
@muralimohanmavilla5268 6 ай бұрын
Na church ku poye 15 years akuthu ha na en mela eppo swamy varthu. Ha na kuladevivam eilla Iya. Vera swamy varthu en kuladevivam Perumal ha na varthu devi karumariamman and melmalainur amma vantha swamy pesa matanuthu Iya .na enna seyiatum Pl reply panuinga
@RamyaBharathi-il4tq
@RamyaBharathi-il4tq Ай бұрын
Summer super
@ManiMani-tc5id
@ManiMani-tc5id 6 ай бұрын
ஐயா என் மேல என் குலதெய்வம் வந்து சாமி ஆட நான் என்ன செய்ய வேண்டும் அதைப் பற்றி எனக்கு விவரம் கூறுங்கள்
@user-gm4jj8bh3m
@user-gm4jj8bh3m 10 ай бұрын
ஐயா சில அன்பர்கள் சாமி அழைக்கத்தெரிவதில்லை பெண் தெய்வங்களை வர்ணித்து சிறு குழந்தையை அழைப்பதுபோல் மனமுருகி அழைத்தால் எந்த சாமியும் வரும் சாமியை அழைக்க விருத்தம் சொல்வார்கள் அப்படி அழைத்தாலும் சாமி துள்ளிகுதித்து வரும் இது நான் கண்ட உண்மை நிகழ்வு நன்றி
@murugesanraman8183
@murugesanraman8183 10 ай бұрын
Neenga sollum anaithum en husband ku set akuthu ana enga pangalikal sami varum poothu kantugave mattanga sami vanthalum vai thiranthu pesathu enga pangaligaluku enga husbandmela sami varathu pidikala
@Djd608
@Djd608 4 ай бұрын
Neeinga Kula deivam matrum krana deivam pathi mattum solreeinga Aana periya prabala Kovil marul patri solluingal Ayya
@muthumari3935
@muthumari3935 11 ай бұрын
அன்னாவர்னிப்புபற்றிவிடியோபோடுங்க
@muruganmurugan2377
@muruganmurugan2377 11 ай бұрын
Unga mela sami arul iranguma ma? Enaku karuppu varnippu keta bayangarama varum sami, atha kekkuran
@user-gm4jj8bh3m
@user-gm4jj8bh3m 11 ай бұрын
வணக்கம் குருவே அன்பர் ஒருவர் சாமி இருக்கிறதா என்று தங்களின் பதிவில் கேட்டிருந்தார் அவருக்கு என் போன் நம்பர் கொடுங்கள் அவரிடம் நான் தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கிறேன் நன்றி
@m.gandhirakraj270
@m.gandhirakraj270 11 ай бұрын
அய்யா கோவிலில் சாமி கும்பிடும் போது கொட்டாவி அதிகளவில் வருகிறது கண்ணிரும் வருகிறது அது எதனால் ஏன் என்று தெரியவில்லை
@lingesans6147
@lingesans6147 11 ай бұрын
Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang Sadayataungalpadang 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maduraboys-nv8yh
@maduraboys-nv8yh 3 ай бұрын
முத்து கருப்பசாமி அழைப்பு இருந்தா பதிவிடுங்கள்
@vatharpu.pankalikal
@vatharpu.pankalikal 11 ай бұрын
ஐயா எங்க குலசாமி கோவில பெரிய கும்முடு கும்பிட்டு 150 வருடம் ஆகுது ஆன அந்த தெய்வம் எங்களுக்கு வழிமுறை காமிமாட்டுது. என் பெரியலு கேட்ட நாம சாமி சாப்பத்துல இருக்கு சொல்லுற்க. சாமிக்கு தோஷம் ir
@vatharpu.pankalikal
@vatharpu.pankalikal 11 ай бұрын
இருக்கு சொல்லுற்க உண்மை ல சாமி தோஷம் இருக்குமா ஐயா
@selvampozhil
@selvampozhil 9 ай бұрын
Pangaali ellam vesam.... Antha theyvaththukke avingala pidikkala.. 😏
@murugananthampalanivel5026
@murugananthampalanivel5026 11 ай бұрын
ஒண்டி கருப்பண்ண சாமி அழைப்பு இருந்தால் பதிவிடுங்கள்
@muthukalai233
@muthukalai233 11 ай бұрын
ஐயா எனக்கு ஔவையார் மாடதேவதை தெய்வம் வரும் ஐயா ஆனால் சிறிது நேரம் தான் உடம்பில் நிற்கும்
@ganapathi6813
@ganapathi6813 11 ай бұрын
Anna enaku karuppa samy vararu anna anal mulumaiya varamatinguthu anna enna seiya vendum sollunga anna
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z 11 ай бұрын
Porumaiyaga theivatha vanangi varavum. Kaala neram varum pothu theilivu kidaikkum
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 103 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
எப்படி இருந்தால் சாமி பேசும்
20:09
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 103 МЛН