No video

பூச்செடிக்காக வாங்கிய ஸ்டாண்ட்,|| FLOWER POT STAND,,

  Рет қаралды 32,112

House sparrow

House sparrow

2 ай бұрын

நாங்கள் எங்கள் வீட்டில் வளர்க்கும் பூச்செடி களுக்காக புதியதாக அமேசானில் ஸ்டாண்ட் ஒன்றை வாங்கினோம், மிகவும் குறைந்த விலையில் சலுகையில் கிடைத்ததால் அதை நாங்கள் உடனே வாங்கினோம் இதன் விலை 500 மட்டும், எங்கள் செடிகளுக்கு இடையில் கீழே சில பூச்சிகளும் ,கரப்பான்களும், ஊரான்களும், வந்து தங்கியதால் நாங்கள் இந்த ஸ்டாண்டை அமேசானில் வாங்கினோம் இது நன்றாக இருக்கிறது சுத்தம் செய்யவும் சுலபமாக உள்ளது,,,
We bought a new stand from amazon for our houseplants, we got it on sale at a very low price and it cost 500 only, some insects, cockroaches and roaches came and stayed in between our plants so we bought this stand from amazon, it's good and easy to clean. is,,,

Пікірлер: 34
@sathyabamachidambaram1373
@sathyabamachidambaram1373 2 ай бұрын
காலை எழுந்த உடன் செடிகளில் வந்திருக்கும் ஒரு புதிய துளிரை பார்த்தால் கிடைக்கும் சந்தோஷத்திற்கு இனையே இல்லை.
@user-wp9ss3jw3i
@user-wp9ss3jw3i Ай бұрын
Me too
@gayathreewaves5303
@gayathreewaves5303 Ай бұрын
நல்ல பதிவு நன்றி😊 எங்களுக்கும் செடி வளர்க பிடிக்கும்
@varshadavid4000
@varshadavid4000 2 ай бұрын
எனக்கும் செடி வளர்க்க ரொம்ப புடிக்கும்
@House_sparrow.
@House_sparrow. 2 ай бұрын
👏👏👏👏
@whitelotus7411
@whitelotus7411 2 ай бұрын
சூப்பர் மா... கிளின் பண்ண.. மருந்து போட... எல்லா வற்றுக்கும் ஈசியா ஐடியா...
@I_EAT_TABLES-m4d
@I_EAT_TABLES-m4d 2 ай бұрын
Wow now very neat👍
@vadivuraman3982
@vadivuraman3982 2 ай бұрын
Super stand mam.. Very useful idea..
@SaravanakumarT-xy9tn
@SaravanakumarT-xy9tn 2 ай бұрын
Useful Product. Thank you
@sureshrao8942
@sureshrao8942 2 ай бұрын
Super stand
@arusuvaisamayalarattai5779
@arusuvaisamayalarattai5779 2 ай бұрын
Enakkum romba pidikkum
@user-qm2xc6wv1w
@user-qm2xc6wv1w 2 ай бұрын
Nice idea . We can maintain the place near and clean.
@sowrikajospeh2108
@sowrikajospeh2108 2 ай бұрын
Thanq ma
@Zidaherbalhairoil
@Zidaherbalhairoil 2 ай бұрын
Super voice modulation
@naturesbeauty20
@naturesbeauty20 2 ай бұрын
Beautiful 😊
@balakumarvm531
@balakumarvm531 Ай бұрын
Offer price 500/- is really a jackpot....that too 8 pieces....
@user-sl8rx3oj5q
@user-sl8rx3oj5q 2 ай бұрын
👌
@shahinbasha503
@shahinbasha503 Ай бұрын
Sis farm free cocopeat use panni parunga
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
Good morning
@prathibhapillai9246
@prathibhapillai9246 2 ай бұрын
I too love gardening. Living in an Apt, not able to keep many pots and plants. 😢😢
@House_sparrow.
@House_sparrow. 2 ай бұрын
🥺
@malacitra5000
@malacitra5000 Ай бұрын
Enakkum
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
அங்கே மண் இருக்கும்.அதை பெருக்கி தள்ள சௌகரியமாக இருக்கும்.
@padminiashokkumar8459
@padminiashokkumar8459 2 ай бұрын
கீழே தட்டு வைத்தால் இன்னும் நல்லா இருக்கும் . சுத்தம் செய்தல் சுலபம்.
@House_sparrow.
@House_sparrow. 2 ай бұрын
Will try 👍
@kavyadairy
@kavyadairy 2 ай бұрын
Am send the link
@House_sparrow.
@House_sparrow. 2 ай бұрын
amzn.in/d/dxkiWbW
@shivapriya6378
@shivapriya6378 Ай бұрын
Kolors la பணக்காரங்க நடிகைகள் தான் join பண்ணனும் நூ... இல்ல. நம்மள மாதிரி ஆளுங்களும் பண்ணலாம். அதே ad ஓட குரல். நீங்க தானா அது
@House_sparrow.
@House_sparrow. Ай бұрын
🤔Naan aval ellai😁
@ushadcruz7943
@ushadcruz7943 2 ай бұрын
Link pls
@House_sparrow.
@House_sparrow. 2 ай бұрын
amzn.in/d/61XvOQb
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
Like done' subscribe done
@sivalingamd3523
@sivalingamd3523 Ай бұрын
மொழிபெயர்ப்பு மாதிரி பேசறீங்க?
@House_sparrow.
@House_sparrow. Ай бұрын
அப்படியா?🤔😷
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 2,2 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 52 МЛН
How to grow mini lotus from seeds bloom after 55 days full of information
12:31
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН