பேனா சிலையின் அவசியம் | சாட்டை | துரைமுருகன்| மகிழன் |

  Рет қаралды 84,228

Saattai

Saattai

Жыл бұрын

பேனா சிலையின் அவசியம்
#DMK #rajarajachozhan #karunanidhi
Fore more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattai
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!

Пікірлер: 606
@Saattaiofficial
@Saattaiofficial Жыл бұрын
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் : For subscribe: kzfaq.info மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com +918111077677
@DMK420noelectricitygovernment
@DMK420noelectricitygovernment Жыл бұрын
ஊழல் கமிஷன் வசூலின் தந்தை கட்டுமரம் கருணாநிதி. இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.உலகின் விலையுயர்ந்த பேனா கலைஞர் பேனா 80 கோடி ரூபாய் ஆனால் அதை எழுத பயன்படுத்த முடியாது ✍️ hahaha 😀😃😄😁😆😅😂🤣
@prabakarant1159
@prabakarant1159 Жыл бұрын
உபிக்களின் தற்கொலைக்கு காரணமான துரை அண்ணாவை வன்மையாக கண்டிக்கிறேன்...
@asuran-3262
@asuran-3262 Жыл бұрын
😂😂😂😂😂
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
😂🤣👌
@sff5669
@sff5669 Жыл бұрын
🤣🤣🤣
@vinothpaul8301
@vinothpaul8301 Жыл бұрын
😂😂😂😂
@enna7049
@enna7049 Жыл бұрын
😂😂🤣
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥🐅💪🏻
@Thiruchentur
@Thiruchentur Жыл бұрын
தமிழர் ஆட்ச்சி எமது வாழ்நாளில் உருவாக வேண்டும்🔥💪✊
@jovialboy2020
@jovialboy2020 Жыл бұрын
நீ செத்து பாடையில போனாலும் அது நடக்காது...
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
தமிழ்நாட்டில் மற்ற மொழி பண்டிகைகளுக்கு விடுமுறை விட கூடாது. அல்லது மற்ற மாநிலங்களில் தமிழர் பண்டிகை பொங்கலுக்கு விடுமுறை விட்டால் தமிழ் நாட்டிலும் விடுமுறை விடலாம்.
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
@@jovialboy2020 enga SEEMAN ANNA CM aa varuvaruda atha pakka ne uyiroda iruka matiye so sad
@marthandamvloger4183
@marthandamvloger4183 Жыл бұрын
@@jovialboy2020 intha comment ku dmk ooopis 200rupees tharuvanga poi vangikoo🤣
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
நீ் எப்ப “ஆட்ச்சி”ய ஒழுங்க பிழையில்லாம எழுதுவியோ அப்ப தான் அது நடக்கும்..
@Selva26591
@Selva26591 Жыл бұрын
என்ன ஒரு செருப்படி 🔥🔥👏👏👏
@chandrakumarpremalathy916
@chandrakumarpremalathy916 Жыл бұрын
அருமை அருமை நாம் தமிழர்
@kdvelu5147
@kdvelu5147 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@rajp713
@rajp713 Жыл бұрын
மக்கள் வரிப்பணத்தில் சிலை அவசியமற்றது
@chefnaresh
@chefnaresh Жыл бұрын
இதுக்கு மேல எதை சொல்லி தமிழ் உணர்வை தூண்டுவது??? தமிழை போற்றி காக்க ஒன்று நிற்போம் 💪🏻💪🏻💪🏻 #நாம்தமிழர்
@thirumalk2732
@thirumalk2732 Жыл бұрын
வணக்கம் அண்ணா . உங்களுடன் சேர்ந்து மக்கள் பணியாற்ற விரும்பும் தம்பி..
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
VALTHUKAL BRO 🙏🙏🙏🙏 V VL SUPPORT ONLY SENTHAMILAN SEEMAN ANNA NAAM THAMILAR 🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾
@elanelaa9556
@elanelaa9556 Жыл бұрын
Political super Star Seeman fans சார்பாக சோழனுக்கு சிலை வைக்க கேட்டுக்கொள்கிறோம்
@elanelaa9556
@elanelaa9556 Жыл бұрын
@@beunique9984ஸ்டாலின் தாத்தா அவரோட அப்பாக்கு சிலை வைப்பது தாங்க நக்கலா இருக்கு 😛😛
@elanelaa9556
@elanelaa9556 Жыл бұрын
@@beunique9984 ஸ்டாலின் தான் உலக அறிவாலினு நினைக்கிற கூட்டமா நீங்க அப்ப அப்படி தான் இருப்பீங்க 🤗
@NaamTamizharr
@NaamTamizharr Жыл бұрын
@@beunique9984 கொத்தடிமை பூஹா பூஹா 🤣🤣🤣🤣🤣
@NaamTamizharr
@NaamTamizharr Жыл бұрын
@@beunique9984 பூஹா பூஹாபூஹா🤣🤣🤣🤣
@vasanthkumar7687
@vasanthkumar7687 Жыл бұрын
ஆமைகளுக்கு காப்பகம் - டிவி தொலைகாட்சி செய்தி ஆமை குஞ்சுகளுக்கு மனநல காப்பகம் பகைவருக்கும் அருள்வாய் நல்நெஞ்சே
@santhoshkumar8616
@santhoshkumar8616 Жыл бұрын
சாட்டை அண்ணனின் சேட்டைகள் தொடரும் ...... இப்படிக்கு அண்ணனின் விழுதுகள் N T K 🐯
@c.ramachanranc.ramachanran1453
@c.ramachanranc.ramachanran1453 Жыл бұрын
நம்மள நாம காப்பாத்திக்கிறது ரொம்ப கஷ்டம்🙏🙏🙏 வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன் அண்ணனுக்கு🌾🌾💐💐💐
@commentdelete2742
@commentdelete2742 Жыл бұрын
எங்க தலைவர் உடைய வப்பாட்டி மார்களுக்கும் பேனாவிற்கு கீழே ஒரு சிலை வைக்க வேண்டும்
@karthikbala8300
@karthikbala8300 Жыл бұрын
😂
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤭 correct than 👍 epdi ipdila yosikirenga superb bro 👏👏👏👏🤣🤣🤣🤣🤣
@masssuresh8070
@masssuresh8070 Жыл бұрын
டேய் சில்ற பசங்களா. சாத்திட்டு போங்கடா.
@masssuresh8070
@masssuresh8070 Жыл бұрын
ஏண்டா டேய் 56 நாட்ட ஆண்ட மன்னன் சமாதிக்கு காமராஜர் என்னத்த கிழிச்சார். எம்ஜிஆர் என்ன கிழிச்சார். ஜெயலிதா என்ன கிழிச்சார். நேரா கலைஞர் கிட்ட வரீங்க
@jeganyovan2434
@jeganyovan2434 Жыл бұрын
@@masssuresh8070 உ.பி spotted 😂😂
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👍
@s.veerakumars.veerakumar7598
@s.veerakumars.veerakumar7598 Жыл бұрын
வேற லெவல், பொறுத்திருந்து பார்ப்போம் தமிழர்களின் அறிவுக்கண் திறக்கிறதா என்று?
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Adu enna trunk pettiyaaaa ???? சினிமா மோகம் உள்ள மக்களை எப்படி??????? தான் normally கொண்டு வருவது
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Жыл бұрын
மிகச் சிறப்பு . போதையில் மூழ்கிக்கிடக்கும் தமிழன் எப்பொழுது விழிப்பானோ ??? 👌💪🔥🔥🔥🔥
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Boodai மட்டும் ma??? சினிமா booodai குடி booodai எப்படி தான்?????
@Manisha-uc3bx
@Manisha-uc3bx Жыл бұрын
Mothalla unga nonan aamayan atta kathi vai joker athibare bothayila thaan eppavum irukkan atha mothala gavani
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
மத்த நாளக்கி எங்கள கண்டுகிட்டா என்ன ? கண்டுகாட்டி என்ன ? எலக்சன் அன்னக்கி எங்கள ஃபுல் போதையில வச்சிருந்தா , நாங்க சூரியனுக்கு குத்திருவோம்ல . ஏன்னா தமிழன் நன்றி மறவாதவன் பாருங்க.
@ashoksamurai1511
@ashoksamurai1511 Жыл бұрын
அணைக்கட்டு கட்ட பணமில்லாத அரசுக்கு இந்த பகுமானம் தேவையா 😈😈😈
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க நெற்கெடங்கு.கட்ட தமிழ் நாட்டு அரசிடம் பணம் இல்லை. ஆனால் பேனாவுக்கு சிலையாம். அதுவும் 39 கோடியில்! இது தமிழ் நாட்டிற்கே வெட்கக்கேடு பகுத்தறிவு பேசிய பெரியாரைக் கொண்டாடும் திமுகவினர் பெரியாரின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பேனாவை சிலையாக எப்படி ஏற்பார்கள்? அந்த 39 கோடியில் 10 லட்சம் வீதம் செலவு செய்தால் தமிழ் நாடு முழுவதும் 390 இடங்களில் நெற் காப்பகம் கட்டலாமே.! விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை மழை வெய்யிலிருந்து பாது காக்கலாமே! மக்களின் வரிப் பணத்தில் இப்படி ஊதாரித் தனமாக செலவழிப்பது நேர்மையான செய்யலாகாது. தமிழ் நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணம் மக்கள் நலத்திட்டங்களுக்கே பயன் படுத்த வேண்டும். மக்கள் இன்னும் ஏழ்மையில் இருக்கும் போது தமிழ் நாடு அரசு வீண் ஆடம்பர செலவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். அது தான் நியாயம் அது தான் அறம் அது தான் அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.
@gsgentertiments8330
@gsgentertiments8330 Жыл бұрын
அண்ணன் உடையாலூர் வருவதை முன்பே தெரிவித்து இருக்கலாம்
@velvelv
@velvelv Жыл бұрын
நாங்கள் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு ரசிகர்கள் தான். ஆனால், எங்கள் வாக்கு எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திற்கே.
@GopiNath-ph2gz
@GopiNath-ph2gz Жыл бұрын
Sattai illa Anna ninga settai ..mass🔥🔥🔥
@user-zo7ex9wx1f
@user-zo7ex9wx1f Жыл бұрын
சிறப்பு சிறப்பு 👍
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 Жыл бұрын
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ! நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@pranavjayakumar8771
@pranavjayakumar8771 Жыл бұрын
மிக மிக சிறப்பு👍👍👍
@karuppan5084
@karuppan5084 Жыл бұрын
சிறப்பு
@181mthirumalaikumar3
@181mthirumalaikumar3 Жыл бұрын
மரன அடி தலைவா... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
ஆதித்த கரிகாலன் உறங்கும் இடம் 🙏🙏🙏🙇🙇🙇
@Lifeline9912
@Lifeline9912 Жыл бұрын
பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பேரரசன் ராஜராஜசோழன் துயில் கொண்ட இடம் சகோ.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@Lifeline9912 இல்லை நண்பா அவர் அண்ணன் ஆதித்த கரிகாலன் துயிலும் இடம் 🙏
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
தெலுங்கன் கருணாநிதி சிலைக்கு கீழே எத்தனை வைப்பாட்டிகள் சிலை இருக்கும்? சரியாக செல்பவருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படாது
@paindthamizh1163
@paindthamizh1163 Жыл бұрын
ரொம்ப கஷ்டம் னு நீங்க சொல்லும் போது சிரிப்பு வந்தாலும், அதே நேரம் அதீத கோபமும் வருகிறது.
@elavarasanelaa9699
@elavarasanelaa9699 Жыл бұрын
சாட்டை... துரை அண்ணனின் ரசிகன் நான்....❤️🙋வாழ்த்துக்கள் அண்ணா...❤️‍🔥
@kanimuthu9417
@kanimuthu9417 Жыл бұрын
அருமை அருமை உங்கள் பணி தொடரட்டும்....
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
SEMMA DURAI ANNA 👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌾🌾🔥🔥🌾🌾🌾🌾
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
முக்கியமான தகுதி... 'மாடல்'ன்னு எப்பயாச்சும் பேசி இருக்காரா?🤣😂
@indiansofas7506
@indiansofas7506 Жыл бұрын
காலக் கொடுமை 🙄 மன்னராட்சியே இருந்திருக்கலாம் 😒மக்களாட்சி யே மன்னராட்சி போல இருக்கு 😑
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾 SENTHAMILAN SEEMAN ANNA NAAM THAMILAR SEEMAN ANNA VALARKA VELKA NEXT CM NAMMA SEEMAN ANNATHAN 🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
ஊமைக்குத்து!👌👍👏🏻🤣😂
@mugesharjunan
@mugesharjunan Жыл бұрын
அருமையான பதிவு 💙💙 நாம் தமிழர்
@1958mj
@1958mj Жыл бұрын
அருமை அண்ணா 👍🔥💯🙏
@seethalakshmi4147
@seethalakshmi4147 Жыл бұрын
மிக மிக அருமை.👌👌👌
@panneerselvampanneerselvam4587
@panneerselvampanneerselvam4587 Жыл бұрын
Super AnnA 💪💪💪
@Kumar-qu5gn
@Kumar-qu5gn Жыл бұрын
Super 😂👍🌾🌍
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s Жыл бұрын
தம்பிகளுக்கு வணக்கம்! உங்க கலக்கல் வெகு சிறப்பு இந்த கலக்கல் திராவிடர்கள தெறிக்கவிடும்.சந்தேகமே இல்லை.வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
@user-ij1fl2yl7d
@user-ij1fl2yl7d Жыл бұрын
சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல சிந்திக்க வேண்டிய விஷயம்... நாம் தமிழர்🔥🔥🔥
@dhineshmurugaiyan8417
@dhineshmurugaiyan8417 Жыл бұрын
அண்ணா சரியான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-zi2mj7vp5r
@user-zi2mj7vp5r Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ என்றும் தமிழ் தேசியத்துடன் 👍👍👍👍
@gokulsundar9927
@gokulsundar9927 Жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥
@GMTailorAaridesigner786
@GMTailorAaridesigner786 Жыл бұрын
Super sattai anna speach👌👌
@suryanarayanan9588
@suryanarayanan9588 Жыл бұрын
சட்ட யர் விழிப்புணர்வு காணொளி அருமை அய்யா. சொல்ல வந்ததை அருமையாக, எளிமையாக சொல்லியாகிவிட்டது அய்யா.... சூப்பர்....
@riyakarthik7993
@riyakarthik7993 Жыл бұрын
நச்சு ஒரு நகைச்சுவை நல்ல பதிவுகள்
@santhoshspot6065
@santhoshspot6065 Жыл бұрын
இது நல்ல இருக்கே !
@natureofindia1609
@natureofindia1609 Жыл бұрын
ஓட்டுக்காக தமிழன் மலத்தையும் திண்பான் திராவிடன் நண்பர்களே 🥵
@natureofindia1609
@natureofindia1609 Жыл бұрын
திருடன்= திராவிடன் 🤔🤔🤔🤔
@sdevid6938
@sdevid6938 Жыл бұрын
இம்முறை ஓட்டுக்கு பணம் கொடுக்க திராவிட திருடர்கள் வந்தால் செருப்படி நிச்சயம்.
@natureofindia1609
@natureofindia1609 Жыл бұрын
@@sdevid6938 உண்மை நண்பா 😡
@sdevid6938
@sdevid6938 Жыл бұрын
@@natureofindia1609 நன்றி நன்றி தமிழர் விழிப்படைய வேண்டும்.ஈழத்தமிழரை அழித்தவன் சிங்கள இனமாக அடையாளத்தை மாற்றி வாழும்?பச்சோந்தி"" தெலுங்கு வடுகன், கம்மாய நாயக்கன்""" அதனால் இனியும்?தமிழராகிய நாம் ஏமாந்து விட கூடாது.☝️☝️☝️💯💯💯👊👊👊👊👊👊👊👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@natureofindia1609
@natureofindia1609 Жыл бұрын
@@sdevid6938 நண்பா பல ஈழத் தமிழர்கள் சிங்கள னுக்கு ஆதரவாக அசிங்கமாக பேசுவார்கள்😡😡😡😡
@sabaarul1424
@sabaarul1424 Жыл бұрын
தரமான சம்பவம்., மிக அவசியமான பதிவு. விளிப்படைவார்களா அடிமைகள்!
@GowthamGowtham-qp2md
@GowthamGowtham-qp2md Жыл бұрын
அண்ணா நக்கல்யா 🤣🤣🤣😂
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Жыл бұрын
Sarcasm 💯💯💯👌👌
@janaj573
@janaj573 Жыл бұрын
😂😂 .. magilan also back 👌🏼👌🏼.. Saatai 🔥🔥
@marimuthu3369
@marimuthu3369 Жыл бұрын
மிகவும் சரியாக இருந்தது... வாழ்த்துகள் நண்பர்களே...
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 Жыл бұрын
சிறப்பான செய்கை நன்றி
@user-iv5gn6zg8g
@user-iv5gn6zg8g Жыл бұрын
தரமான சம்பவம் அண்ணா 💪💪💪
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g Жыл бұрын
தமிழர் ஆட்சி அமைப்போம்💛💥
@sahadevant5538
@sahadevant5538 Жыл бұрын
இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் தமிழன் சொல்வதற்கு ஒன்றும் இல்லை தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க சாட்டையின் சேட்டை சிறப்பு வாழ்த்துக்கள்
@ragujammuna4138
@ragujammuna4138 Жыл бұрын
அருமை ஆக சிறந்த நற்செய்திகள் வாழ்த்துக்கள்.
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
2:34 சாட்டை : அப்பிடி கைய்யில வந்து " கருங்காலி'😂😂 கட்டைய தூக்கிட்டு!! வாக்கிங்‌‌ 😂 போறபோது !! மக்கள் கூட்டத்த‌ "SELFI"👌 எடுக்க வச்ச அந்த மாதிரி தலைவர்!!!
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா
@seventymm977
@seventymm977 Жыл бұрын
Sambavam ya..I am.naidu community but naam tamilar . Ten decades here..wil not forget the Tamil culture and my Tamil Bros..
@Tamil_Alpha
@Tamil_Alpha Жыл бұрын
NTK
@nakaikarumsirutthaimani
@nakaikarumsirutthaimani Жыл бұрын
அண்ணன் அருமை உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் நான் வேதராண்ணியம் anna
@vasanththiru9709
@vasanththiru9709 Жыл бұрын
பங்கு சிறப்பான சம்பவம் நீ சும்மா அடிச்சு தூக்கு பங்கு
@Balamuruga96
@Balamuruga96 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி விரைவில் எல்லாத்தையும் மாற்றம் செய்வோம்,, அண்ணா.
@sakthilingam3555
@sakthilingam3555 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 Жыл бұрын
அருமை விழிப்புணர்வு பெறட்டும் மக்கள்
@nareshnaga6218
@nareshnaga6218 Жыл бұрын
மிக நன்று அண்ணா 👍👍👍👍
@vvsivavvsiva6449
@vvsivavvsiva6449 Жыл бұрын
பேனா வைக்க நெனைச்சவுங்களுக்கு பொத்தனமாதிரி இருந்தது.ஆனாலும் சொல்வரும் விஷயம் நன்றாக உரைக்கும்படி சொன்னது நன்று.🙂
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Жыл бұрын
Thurai sema 😂😂❤❤
@m.dhamodarandhamu2320
@m.dhamodarandhamu2320 Жыл бұрын
சீமான் அண்ணன் சொல்லும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் செய்வார். அதற்கு அவரை 100 முறை தேர்ந்து எடுக்கலாம்.நம்பிக்கையோடு வாக்களித்துக்கொண்டிருப்பவர்களில் ஒருவன். இது வரை இலட்சங்களில் ஒருவன் மிக விரைவில் கோடியில் ஒருவன்.
@balaroast
@balaroast Жыл бұрын
அப்படி வைக்க முடியாதுங்கே 😅
@sasmarisan1136
@sasmarisan1136 Жыл бұрын
அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்
@vijayabaskaran4051
@vijayabaskaran4051 Жыл бұрын
அருமை துரைமுருகன் அண்ணா
@Raja-vg4ud
@Raja-vg4ud Жыл бұрын
அருமை அண்ணா உண்ண ஒன்னு அசைக்க முடியாது அண்ணா
@selvatendulkar240
@selvatendulkar240 Жыл бұрын
சாட்டையடி தொடர வேண்டும் அண்ணா🔥🔥🔥
@s.kcreation8469
@s.kcreation8469 Жыл бұрын
சீமான் அண்ணன் ஆட்சி வெகுவிரைவில் தமிழகம் மலரும் வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ் ஒழிக திராவிட மாடல்ஸ்
@sdevid6938
@sdevid6938 Жыл бұрын
அருமையான தமிழர் விழித்தெழ பொறுத்தமான குறுந்திரை. தமிழர் இதை கேட்டாவது வழித்து கொண்டால் சரி. வாழ்க வளர்க துரைமுருகன்.. மேலும் வாங்கோ ஈரோடு தேர்தல் தொகுதிக்கு செல்வோம்..💯💯☝️☝️☝️☝️👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandipandimoorthy6323
@pandipandimoorthy6323 Жыл бұрын
👍👍சிறப்பு அண்ணா
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 Жыл бұрын
செம🔥அருமை🔥தெளிவான கருத்து👍
@jonathanjoel4348
@jonathanjoel4348 Жыл бұрын
சிறப்பின் சிறப்பு தம்பிகளே நன்றி இந்த திராவிட வடுகர் கூட்டத்தை கூண்டோடு ஒழிக்காமல் ஓயக்கூடாது நாம் தமிழராய் ஒன்று இனைந்தால் விடுதலை நாம் தமிழர் வணக்கம்
@cksrinivasansrini6508
@cksrinivasansrini6508 Жыл бұрын
கட்டுமரத்தை வெச்சு செஞ்சிடிங்களே தோழரே 🤣🤣🤣😊😊👍👍👍🇶🇦🇶🇦🇶🇦
@Kumaran.E
@Kumaran.E Жыл бұрын
அருமை அண்ணா❤
@eelam6164
@eelam6164 Жыл бұрын
Very very nice(good, beautiy Super ❤️) Congratulations (SAATTAI, Mahilan) NAAM TAMILAR
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு உறவுகளே.
@karunagaranskkarunagaran9805
@karunagaranskkarunagaran9805 Жыл бұрын
அண்ணன் உங்களை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன்
@vaitheeak7007
@vaitheeak7007 Жыл бұрын
இது போன்ற பதிவுகள் கட்டாயம் அவசியம் அண்ணா💯
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Жыл бұрын
அட்ரா அட்ரா அட்ரா. உண்மை அருமை அருமை.👏👏👏👏தம்பிங்களா.
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
1:07 சாட்டை : நம்ம தலைவர் இருக்கார்ல‌‌ ! தமிழினத்தலைவரு😂 ! வாழ்...ந்த வள்ளுவர்😂😂!! நடமா...டிய‌ ஆண் 😂ஔவை😂😂😂!!!👍. .
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Edu வீணா irukkattum ( society down group ( எல்லாம் கொஞ்சம் .மேல் vandargal என்பது நிஜம்
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
@@bossraaja1267 நீ இப்படி தங்கிலீசில் எழுதுவது உன் அம்மா பலருடன் போவது போல இறக்கிறது. நீ நாம் தமிழர் கட்சியில் இருந்தாலும் அப்படி தான் அர்த்தம். Please write it in English or Tamil.
@raamkumar6486
@raamkumar6486 Жыл бұрын
என் கோபத்தை வாக்கு செலுத்தும் போது காட்டுகிறேன்
@vadivelua934
@vadivelua934 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதர ❤️🙏❤️
@kumararputham7263
@kumararputham7263 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி சாட்டை துரைமுருகன்
@sathishmalar644
@sathishmalar644 Жыл бұрын
மனம் நிறைவாக உள்ளது 🐅🐅🙏
@s.kcreation8469
@s.kcreation8469 Жыл бұрын
அனைவரும் ஒன்றிணைந்து இணைந்து நாம் தமிழர் கட்சி முலம் சோழனுக்கு சாமதி கோயில் காட்டலாம் வாங்க.
@jeevanmaple3334
@jeevanmaple3334 Жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி விரைவில் அமைய வேண்டும்.
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 Жыл бұрын
சாட்டையடி நேர்மையான வழியில் ஒரு பதிவு
@user-eo4mz9hq2w
@user-eo4mz9hq2w Жыл бұрын
முத்தரையர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை வலையர் புனரமைப்பு அமைக்க வேண்டி அதுமட்டுமின்றி பல ஏழை மக்கள் உணவு கல்வி கிடைக்காமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில் பேனா சிலை கலைஞருக்கு எவ்வளவு நினைவிடங்கள் இருக்கிறது இதை காட்ட வேண்டும்
@BakkiyarajManickam
@BakkiyarajManickam Жыл бұрын
அடுத்து என் தளபதி டோப்பாவுக்கும் சிலை வைக்க வேண்டும்.... 😄
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 20 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Kethireddy Venkatarami Reddy First Interview With Jaffar After Defeat
39:44
Itlu Mee Jaffar
Рет қаралды 2,2 МЛН
It's the opposite! Challenge 😳
0:12
Mr. Clabik
Рет қаралды 4,9 МЛН
Giga Chad vs Watermelon 🗿🍉 #gigachad
0:21
The Logan Chitwood
Рет қаралды 1,8 МЛН