No video

P.சுசிலாவிற்கு K.V.மகாதேவன் தேனருவி இசை மழையாக திகட்டாது தந்த இனிய பாடல் தொகுப்பு PSusheela

  Рет қаралды 409,940

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

KV Mahadevan P Susheela Songs
மலர்கள் நனைந்தன ...
காட்டுக்குள்ளே திருவிழா ...
கங்கைக்கரை தோட்டம் .... போன்ற பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas

Пікірлер: 100
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
இவர் உண்மையான இசைக்கடவுள். இவரை பார்க்கும் போது எங்களை அறியாமலேயே கை எடுத்து கும்பிடச் சொல்லும்அவ்வளவு தெய்வீகமாக இருப்பார்.எவ்வளவு பாடல்கள்அவ்வளவும் தெய்வீகமாக இருக்கும்.இப்ப இருப்பவர்கள்அடுத்தவன் எங்கே முன்னுக்கு வந்துவிடுவானொ என்றபொறாமை பிடித்துஅலைகிறார்கள்.(ஒருசிலர்). எத்தனைபக்திப் பாடல்கள் எந்தவொரு பந்தாவுமே கிடையாது.இவர்கள் எல்லாம்மனித ரூபத்தில் இருக்கும் கடவுள்கள்.
@sundaresanprc6872
@sundaresanprc6872 8 ай бұрын
Unmai,unmai,unmai.
@shekharpillai584
@shekharpillai584 5 ай бұрын
L ll on
@nithyanandams7843
@nithyanandams7843 5 ай бұрын
உண்மை. மிகச்சிறந்த இசை மாமேதை. இவர் பாடலில் கர்நாடக சங்கீதத்தின டச் அப் அருமையாக இழையோட விட்டிருப்பார். வசன நடையில் அமைந்த பாடல்களை கூட, அழகான பாடலாக ட்யூன் போட்டு விடுவார்.
@kanniappann128
@kanniappann128 Ай бұрын
M in no o no usei😅l. N​@@nithyanandams7843
@krishithottam6210
@krishithottam6210 Жыл бұрын
Mahadevan isai mazhiyil susila iniya kural thenaai olikkiradu❤❤
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 7 ай бұрын
நல்ல தமிழ் கவிவரி,அருமையான இன்னிசை,உயிரை ஊடுருவும் குரலிசை.எல்லாம் இனி வராது.
@raghuramanca380
@raghuramanca380 Ай бұрын
Iravukku aayIram kanghal........kulamaghal radhai.....aaaaaaahaaa......what a beautiful melodious song.......p.suseela kvm combination......fine
@balasubramanisubramaniyam9004
@balasubramanisubramaniyam9004 11 ай бұрын
காலத்தால் அழியாத காணங்கள் இனி இதுபோல பாடல்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே மனதை வருடும் பாடல்கள் தொகுத்து வழங்கியவருக்கு நெஞ்சார்ந்த நன்றி
@raghuramanca380
@raghuramanca380 Ай бұрын
True true.....no more such melodious songs hereafter.......
@veezhinathan-nw7jb
@veezhinathan-nw7jb 9 ай бұрын
தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர். படம்; கந்தன் கருணை
@savijayakumar3457
@savijayakumar3457 Жыл бұрын
KVM & சுசிலாம்மா Combo அருமை அதிலும் சரோஜாதேவிக்கு தந்துள்ள பாடல்கள் எதுவும் சோடை போகவில்லை!
@raghuramanca380
@raghuramanca380 Ай бұрын
Yes yes.....fine combination
@raghuramanca380
@raghuramanca380 Ай бұрын
Ennathan rahasiyamo......aaaaaaahaaa....what an excellent lyrics.....kannadasan great....kvm tune.....excellent charm....added by kvm by his tune....a1 song in Idhayakkamalam
@bala9083
@bala9083 Жыл бұрын
இசையால் தமிழை வாழவைத்வர்
@user-qi2tl8bh5g
@user-qi2tl8bh5g 2 ай бұрын
C ராமநாதன் இசையில் இடம் பெற்ற பாடல்களை பதிவு செய்யவும் அதிகமாக விரைவில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாண்டியன் மதுரை செல்லூர்
@magesbala8985
@magesbala8985 9 ай бұрын
இன்றைய பாடல்களில் இல்லாத ஒன்று.
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm Жыл бұрын
இவர் ஒரு அற்புதமான இசை அமைப்பாளர் எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ் நாட்டில் முதல் விருது வாங்கியவர்
@alagarsamy4946
@alagarsamy4946 Жыл бұрын
Qq
@alagarsamy4946
@alagarsamy4946 Жыл бұрын
Qqqq
@alagarsamy4946
@alagarsamy4946 Жыл бұрын
Q
@alagarsamy4946
@alagarsamy4946 Жыл бұрын
Qqaaaaqaaaaaaaaaaaa
@poonkodi3547
@poonkodi3547 Жыл бұрын
@@alagarsamy4946 என்ன அர்த்தம்?
@rainbow6554
@rainbow6554 4 ай бұрын
Suseela ammavin kural ketka ketka romba manasekke ithema irukkum❤
@ariputhiran
@ariputhiran Жыл бұрын
இதயத்திற்கு இதம் வழங்கும் இனிய கீதங்கள்!... இதயமே இல்லாதவர்களையும் இளகச் செய்வன. -கவிஞன் ஆ.அரிபுத்திரன்.
@velugovindaraj2147
@velugovindaraj2147 Жыл бұрын
K v mahadevan and m s v ramamurthy songs are ever golden
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
Definitely
@kanickaraj595
@kanickaraj595 Жыл бұрын
இசை கடவுளின் இணையில்லை தவ புதல்வன் k. V மகா தேவன்.அவர்களின் வாரிசு M. V. விஸ்வனதான் ராமமூர்த்தி
@alamelun8196
@alamelun8196 9 ай бұрын
இனிமையான இசை அருமையான குரல் தேனோடு கலந்த தேன் அமுதம் என்பது இது தானோ அருமை மிக மிக அருமை
@poonkodi3547
@poonkodi3547 Жыл бұрын
பாடல்கள் அனைத்தும் இனிமை அருமை தேன் கலந்த இசை
@rajug.b.6869
@rajug.b.6869 8 ай бұрын
ஐயா. ஆனாக்க அந்த மடம். 👍. நன்றி.
@ve4lasses242
@ve4lasses242 Жыл бұрын
Idayaveenai Thoongum pothu paada mudiyuma.....what a song!!! Absolutely beautiful lyrics. I am a Malayali, but love the Old songs, which has heart touching meanings. "Kalaimagal Kaiporule, unnai gavanikka Alillayo....", "Manam Padithen Unnai Ninaipatharkk Vadiveduthen unnai manarppathukk..." no words to say, mesmerizing lyrics.
@pancharutnamkrishnamoorthy4961
@pancharutnamkrishnamoorthy4961 3 ай бұрын
Melodious music.Meaningful songs
@kr.krishnan8436
@kr.krishnan8436 Жыл бұрын
Never forgets sweet song by p.suseela🎉🎉🎉🎉🎉🎉😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@r.devarajanvengopan9869
@r.devarajanvengopan9869 Жыл бұрын
Evergreen 🌲 🌲 🌲 🎵 🎶 🎵 🎶 🎵 🎶 🎵 🎶 songs
@ashokkumard1744
@ashokkumard1744 5 ай бұрын
All songs are super. Super music by KV Mavadevan.susheela super voice KVS s super music. Tamilians have got MUSICIANS G.Ramanathan, MSV-ramammoorty, KV.Mahavadevan , Ilayaraja Many many thanks for uploading
@kamalesh3485
@kamalesh3485 Жыл бұрын
இனிய பாடல்கள்
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
❤valgavalamudan kaviarasar and kvm ❤
@user-yf8yl9yd9l
@user-yf8yl9yd9l Жыл бұрын
அருமை
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அருமையான இசைஞர்!இவர் தொடாத ராகமில்லை ! இசை ஹாம்பவான் கேவீ மகாதேவன் ! சலிக்காத தேன் பண்டங்களைத்தந்த மகா மேதை !❤❤❤❤❤❤❤❤❤❤
@MartinJethin-fp1zo
@MartinJethin-fp1zo Жыл бұрын
,
@ravichandran-cj8mo
@ravichandran-cj8mo Жыл бұрын
@balasubramaniansellappagou5884
@balasubramaniansellappagou5884 Жыл бұрын
Imm ppp
@AnandanT-hj6ze
@AnandanT-hj6ze 8 ай бұрын
io88888 poo 888
@gdmkel473
@gdmkel473 8 ай бұрын
👍👍👍👍👍
@ramu3423
@ramu3423 Жыл бұрын
super
@louislouis2033
@louislouis2033 10 ай бұрын
கே வி மஹாதேவன் மாமா விக்கு இசை அமைப்பில் பெருந்துணையாக இருந்தவர் புகழேந்தி அவர்கள்சலிக்காத தேன் பண்டங்களைத்தந்த மகா மேதை !❤❤❤❤❤❤❤❤❤❤
@subramanianbalakrishnan6191
@subramanianbalakrishnan6191 Жыл бұрын
Classical compositions with clarity and musical dexterity Thanks
@amuruganarumugam1652
@amuruganarumugam1652 Жыл бұрын
Kvms songs are unique in themselves as they last for ever
@vichupayyan
@vichupayyan 2 ай бұрын
Every word is pronounced like a poetry by itself
@user-oz6sn6fi4i
@user-oz6sn6fi4i 9 ай бұрын
Very nice song
@rkgnanam5591
@rkgnanam5591 Жыл бұрын
கே வி மஹாதேவன் மாமா விக்கு இசை அமைப்பில் பெருந்துணையாக இருந்தவர் புகழேந்தி அவர்கள்
@samaypalani2497
@samaypalani2497 7 ай бұрын
அருமைசார்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rangasamyk4912
@rangasamyk4912 9 ай бұрын
அனைத்தும் தேவ கானங்கள் அல்லவா எப்பேர்ப்பட்ட இசைக் கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய பாடல்கள்.தேவாம்ருதம் பருகியது போலிருக்கிறது
@ramamoorthyjayakumar277
@ramamoorthyjayakumar277 Жыл бұрын
KVM+ Pugazhyendi golden era of Tamil and Telugu film music
@user-iq5pp8tk1t
@user-iq5pp8tk1t Жыл бұрын
Super
@jayalalkrishnamoorthy3542
@jayalalkrishnamoorthy3542 Жыл бұрын
Good prrsentation
@karuppannanmuniappan3442
@karuppannanmuniappan3442 4 күн бұрын
And ❤
@chandirasegaranletchumanah5448
@chandirasegaranletchumanah5448 Жыл бұрын
My favourite musician too
@vspsvsps5154
@vspsvsps5154 Жыл бұрын
Nice
@meenuyasmeen7275
@meenuyasmeen7275 Жыл бұрын
Hi sollunga
@RajaramJayaram-py9go
@RajaramJayaram-py9go 9 ай бұрын
Padalgal all very very sweet
@MohanrajJebamani
@MohanrajJebamani 9 ай бұрын
கலைமகள் கொண்டாட்டம்!
@user-nv3gy7tl7h
@user-nv3gy7tl7h 5 ай бұрын
01 - மலர்கள் நனைந்தது பனியாலே - கண்ணதாசன் - ( கே.ஆர்.விஜாய ) இதயகமலம் 02 - காட்டுக்குள்ளே திருவிழா - கண்ணதாசன் - ( சரோஜாதேவி ) தாய் சொல்லைத் தட்டாதே 03 - கங்கரைத் தோட்டம் - கண்ணதாசன் - ( தேவிகா ) வானம்பாடி 04 - காட்டு ராணி கோட்டையிலே கண்ணதாசன் - ( சரோஜாதேவி ) தாயைக் காத்த தனயன் 05 - குறிஞ்சிலே பூ மலர்ந்து - கண்ணதாசன் - ( ஜெயலலிதா) கந்தன் கருணை 06 - காடு கொடுத்த கனியிருக்கு - கண்ணதாசன் - சரோஜாதேவி ) நீதிக்கு பின் பாசம் 07 - பங்குனி மாத்த்தில் ஓர் இரவு - வாலி - கே.ஆர்.விஜயா ) தாழம்பூ 08 - இரவுக்கு ஆயிரம் கண்கள் - கண்ணகாசன் - ( தேவிகா ) குலமகள் ராதை 09 - என்ன தான் ரகசியமோ - கண்ணதாசன் - ( ஷூலா & கே.ஆர்.விஜயா ) இதயகமலம் 10 - காலம் என்னும் ந்தியினிலே கண்ணதாசன் ( சாவித்திரி ) பரிசு 11 - மலரும் வான் நிலவும் - கு.மா.பாலசுப்ரமணியம் ( சௌகார்ஜானகி ) மகாகவி காளிதாஸ் 12 - சிரிப்பென்ன சிரிப்பென்ன - கண்ணதாசன் ( ஜெயலலிதா ) தனிப்பிறவி 13 - மாறியது நெஞ்சம் - கண்ணதாசன் ( சரோஜாதேவி ) பணமா பாசமா 14 - தூக்கணாங் குருவி கூடு - கண்ணதாசன் - ( தேவிகா ) வானம்பாடி 15 - இதய வீணை துங்கும் - கண்ணதாசன் ( சரோஜாதேவி ) இருவர் உள்ளம் 16 - கலைமகள் கைப்பொருளே - கண்ணதாசன் ( வாணிஶ்ரீ ) வசந்தமாளிகை 17 - பூந்தேனில் கலந்து - கண்ணதாசன் ( ஷோபா ) ஏணிப்படிகள் 18 - உன்னை காணாத கண்ணும் - கண்ணதாசன் - ( கே.ஆர்.விஜாய ) இதயகமலம் 19 - கொஞ்சி கொஞ்சி பேசி - மருதகாசி ( ராஜசுலோச்சனா & மாஸ்டர் ஶ்ரீதர் ) கைதி கண்ணாயிரம் 20 - மணம் படைத்தேன் - கண்ணதாசன் - ( கே.ஆர்.விஜாயா ) கந்தன் கருணை 21 - மாணிக்க மூக்குத்தி மதுரை - கண்ணதாசன் - ( சத்தியா ராணி ) முகூர்த்த நாள் 22 - சின்னப் பாப்பா எங்க - மருதகாசி ( பி.எஸ்.சரோஜா ) வண்ணக்கிளி 23 - கல்யாணம் ஆனவரே - கண்ணதாசன் ( விஜயகுமாரி ) குமுதம் 24 - பேரைச் சொல்லலாமா - கண்ணதாசன் ( சரோஜாதேவி ) தாயைக் காத்த தனயன் 25 - ஏனடி ரோஜா என்னடி - கண்ணதாசன ( பத்மினி ) காட்டுரோஜா 26 - பகலிலே சந்தி்னைப் - கண்ணதாசன் ( சரோஜாதேவி ) குலமகள் ராதை 27 - ஆனாக்க அந்த மடம் - மருதகாசி ( சாவித்திரி ) ஆயிரம் ரூபாய் 28 - வீட்டுக்கு வந்த மச்சான் - வாலி ( ராகினி ) ஏழை பங்காளன் 29 - அமதிப் புறாவே அமதிப் புறாவே - கண்ணதான் ( விஜயகுமாரி ) தாயே உனக்காக 30 - வாயார முத்தம் தந்து - பஞ்சு அருணாசலம் ( கே.ஆர்.விஜயா ) கன்னித்தாய் 31 - பூ முடிப்பதும் பொட்டும் - கண்ணதாசன் ( அஞ்சலிதேவி ) வீரக்கனல் குலசை இரா.வேலப்பன்
@GandhiMathi-jt1qw
@GandhiMathi-jt1qw 4 ай бұрын
நவ❤❤❤❤❤ 1:30:10 1:30:11 1:30:12
@GandhiMathi-jt1qw
@GandhiMathi-jt1qw 4 ай бұрын
மா தக்க வ் 1:30:32
@ankprints5277
@ankprints5277 Ай бұрын
எல்லோரும் அறிய விரும்பும் தகவல்கள். மிக்க நன்றி
@MathimaniMathimani-wj7dj
@MathimaniMathimani-wj7dj 11 ай бұрын
Very nice songs
@srinivasannarayanan763
@srinivasannarayanan763 5 ай бұрын
பல முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ❤
@user-kh3ji5tk4y
@user-kh3ji5tk4y Жыл бұрын
🎉
@ambicav1336
@ambicav1336 Жыл бұрын
🎉🎉
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms 11 ай бұрын
Old Is Gold
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Жыл бұрын
Hiok❤❤
@subburajs4323
@subburajs4323 Жыл бұрын
😊😊
@nirmalab1186
@nirmalab1186 5 ай бұрын
👌
@rajaramvijaya8614
@rajaramvijaya8614 Жыл бұрын
Thispatturombaenimaiyanavai
@darathia2871
@darathia2871 6 ай бұрын
❤❤
@user-in4or8gs8j
@user-in4or8gs8j Жыл бұрын
Ranu
@user-xx6cn8om3z
@user-xx6cn8om3z 11 ай бұрын
Marakka mudiyatha padal. All.
@lalithar3460
@lalithar3460 Жыл бұрын
All apns bhakthi pictures are composing by kvm only all are very excellent and melodious ❤❤❤😂😅😅😅
@user-in4or8gs8j
@user-in4or8gs8j Жыл бұрын
Ravi
@KumarbabuM-gs3he
@KumarbabuM-gs3he 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pavaipriya
@pavaipriya Жыл бұрын
Solva
@user-in4or8gs8j
@user-in4or8gs8j Жыл бұрын
Rani
@user-in4or8gs8j
@user-in4or8gs8j Жыл бұрын
Raviachri
@user-in4or8gs8j
@user-in4or8gs8j Жыл бұрын
Kumari 28:12
@user-in4or8gs8j
@user-in4or8gs8j Жыл бұрын
Kumari
@gayathriparthiban1
@gayathriparthiban1 Жыл бұрын
😂😂😂😂😂🧐😡🤬
@mallikasukumar5081
@mallikasukumar5081 Жыл бұрын
All songs are super and melody
@user-bw8ik3mo6b
@user-bw8ik3mo6b Жыл бұрын
Super
@user-in4or8gs8j
@user-in4or8gs8j Жыл бұрын
Ravi
@user-in4or8gs8j
@user-in4or8gs8j Жыл бұрын
Rani
@user-in4or8gs8j
@user-in4or8gs8j Жыл бұрын
Ranu
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 19 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 40 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 2,6 МЛН
90's இனிமையான ராகங்கள் பதினாறு
53:05
80's & 90's Tamil Super Hit Songs | Select golden hits
2:58:35
suninindia
Рет қаралды 5 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН